SHOCKING - Multi crores Scam in cooperative society EXPOSED by Arappor Radha Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 79

  • @breezebala1
    @breezebala1 2 дні тому +13

    Great good work ❤

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 2 дні тому +17

    அன்பிற்குரிய நெறியாளர் ஃபெலிக்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உள்ளதை உள்ளபடி ஆக மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே

  • @Kanniyappan-lm8hy
    @Kanniyappan-lm8hy День тому +4

    அறப்போர் இயக்கத்தின் ஊழல் எதிர்ப்பு கொள்கை வெற்றி பெற அதில் ஈடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இதைப்போல தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறைகளில் நடக்கும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வேலையில் யூடியூபர் செயல்பட வேண்டும் அரசியல்வாதிகளை பேட்டி காண்பதை விட இதைப் போன்று தன்னார்வலர்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்

  • @Roslin-e4t
    @Roslin-e4t 2 дні тому +9

    திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கூட்டுறவு சொசைட்டி விசாரிங்க விவசாயிகளுக்கு லோனே கிடையாது அங்க

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr День тому +3

    சார் இருவருக்கும் நன்றி நீங்கள் கூறுவது உண்மை ஐந்துபவுன்நகைதள்ளுபடிஎன்றுஎங்கள்பேர்பதிவுசெய்துஅவர்களேஎடுத்துக்கிட்டாங்க

  • @kumaranabiabi5825
    @kumaranabiabi5825 2 дні тому +6

    சார் இவ்வாறு நடக்கிறது என்று தெரிந்தும் ஏன் கூட்டுறவு சங்கத்தை அரசு பணியாக இல்லாமல் அரசு சார்ந்த பணியாக வைத்துள்ளனர் இதில் பணியாளர் நேர்மையாக செயல் பட முடியாமல் போகிறது இதை மாற்றினால் மற்றவைகள் மாற வாய்ப்பு உள்ளது சார்

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu День тому +2

    நீதிக்காக, நீதிமன்றத்தின் முன்பு துணிவுடன் போராடுங்கள், காரணம், பெரும்பாலும் நீதி அங்கேதான் கஷாப்பு செய்யப்படுகிறது...

  • @mohanasaravanand327
    @mohanasaravanand327 2 дні тому +8

    அறப்போர் இயக்கம் வாழ்க

  • @radhamanivijayasekaran1664
    @radhamanivijayasekaran1664 День тому +2

    100/unmai. இதில் வேலை செய்து பலபிரச்சனைகளை சந்தித்து இன்று வரை மீ ள முடியாமல் தவிக்கிறேன் நான்

  • @ramalingamram1034
    @ramalingamram1034 День тому +2

    கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்க வேண்டும் என்றால் 5-7%கமிஷன் கொடுத்தால் தான் கடனே கிடைக்கும்

  • @aproperty2009
    @aproperty2009 17 годин тому

    God bless you sir.... this kind of update people must need to know...

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn День тому +1

    I would like appreciate Mr. RadhaKrishnan (Arappor) bcoz he got the big fish in this Scam all the Local Minister's(DMK and AIDMK) involved in this Big Scam distictwise last 20 years.

  • @Eagleman763
    @Eagleman763 День тому +3

    ஆடிட் செய்பவர்கள் என்ன செய்கிறார்கள்?

    • @Hac11122
      @Hac11122 7 годин тому

      ஒரு கையெழுத்துக்கு குறிப்பிட்ட தொகை லஞ்சம்
      ஆடிட்டிங் முடித்து கொடுக்க சங்கத்தின் வரவுசெலவை பொருத்து ஒரு நல்ல தொகை லஞ்சம்
      மொத்தத்தில் சங்கங்களின் பெயரை சொல்லி கூட்டுறவு துறை அதிகாரிகள் உண்கின்றனர்

  • @aproperty2009
    @aproperty2009 17 годин тому

    100% correct.... point...

  • @Lakshminarayanan-u9w
    @Lakshminarayanan-u9w День тому +2

    கூட்டுரவு சங்கம் என
    ன்றாலே ஆளும் கட்சி கொள்ளை அடிக்கும் சங்கம் என்றுதான் பெயர்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 День тому +3

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    அறப்போர் இயக்கம் சரியாக தான் செயல்படுகிறார்
    திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி

    • @sivajica..2364
      @sivajica..2364 День тому

      அறப்போர் இயக்கம் செய்து வருவதை ஏன் அண்ணாமலை செய்யவில்லை. இதில் என்ன விடிவெள்ளி விடியா வெள்ளி?😂😂😂

  • @raviaravisankar
    @raviaravisankar 2 дні тому +8

    @ 4:39 Vanakkam 🙏

  • @loganathan07
    @loganathan07 День тому +1

    வெள்ளரிவெள்ளி கூட்டுறவு சொசைட்டி ஆர்டிஐ போட்டு செக் பண்ணி பாருங்க அறப்போர் இயக்கம் பயன்தரும். விதவிதமான ஊழல்கள்.

  • @italiandiary
    @italiandiary День тому +1

    500 கொடுத்தா போதும்
    இவர்கள் ஓட்டு போடுவார்கள்

  • @shanteck4743
    @shanteck4743 День тому +2

    Scam in center and states also. Can we all form our own currency??

  • @palanisamic3303
    @palanisamic3303 5 годин тому

    அறப்போர் இயக்கதுக்கிக்கு வாழ்த்துக்கள் மேலும் பால் உறுப்பியாளர் கூட்டுறவு சங்க செயலாகள் பால் உற்றும் ஏளிய விவசாயிகளிடம் கொள்ளை அடித்து கோடிஸ்வரர் ஆகிறார்கள் இவர்களை துணை பதிவாளர்களும் கண்டுகொள்வதில்லை இஎதற்கும் ஒரு முடிவு காட்டுங்கள் pls

  • @satheeshkumars1947
    @satheeshkumars1947 2 дні тому +2

    Hats off Arappor

  • @GunaSiva-gs1pk
    @GunaSiva-gs1pk День тому +3

    பிச்சைக்காரனிடம் பிச்சை எடுத்து கோடீஸ்வரன்

  • @narayanswamy1950
    @narayanswamy1950 5 годин тому

    It is unfortunate that no one is taking action against this corrupt leaders

  • @aksharatravels3180
    @aksharatravels3180 17 годин тому

    Great

  • @ms55761
    @ms55761 День тому +1

    Yennathaa TVK, VCK vanthaalum, avingkuda onnu panna maataango...yenn ketta SYSTEM SERI ILLAI😢

  • @BaluSubbhu
    @BaluSubbhu 6 годин тому

    ஒன்று த.நா.தேர்வாணயம் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து பணியமர்த்த லாம். இரண்டாவது கோப்ரேடிவ் சைசைட்டி மற்றும் நிலவள வங்கிகளை கலைத்து விடலாம்

  • @aravinthr6194
    @aravinthr6194 День тому +1

    Corruption collection commission atchi😴😴

  • @ManiKannaR
    @ManiKannaR День тому +3

    தமிழ்நாட்டின் ராஜபக்சே ஃபேமிலி 😂😂dmk

  • @MadhevrajSriram
    @MadhevrajSriram 2 дні тому +4

    👌🏽👏🏽🙏🏽

  • @washingmachinesservices7870
    @washingmachinesservices7870 День тому

    Thank u R K 💐❤

  • @antonycruz7596
    @antonycruz7596 День тому +1

    தலை இருக்கும் பொது, இப்படி என்றால் தலையெ, இல்லாத (ஜெயலலிதா) கட்சியில் எவ்வளவு கொல்லை நடந்தது இருக்கும் 😮😮😮😮😮😮

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 День тому

    Excellent job Mr Felix 😊

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 15 годин тому

    Tamilnadu cooperative bank stop ban money scam

  • @VJ_Sai_Mithran
    @VJ_Sai_Mithran День тому +1

    Rk Anna Mass

  • @Velli-u8u
    @Velli-u8u День тому +1

    ஓமலூர் விசாரிங்க

  • @krbaskaran7148
    @krbaskaran7148 День тому

    The TN Government should revamp Registrar of Societies Website loaded with information just the way Registrar of Companies

  • @kannanesakki-hu7vj
    @kannanesakki-hu7vj 2 дні тому +1

    ❤❤❤❤

  • @nephroeddy
    @nephroeddy День тому

    Gmn Felix...pls introduce the guest before starting the interview
    Thankyou

  • @akbk-le8cy
    @akbk-le8cy 2 дні тому +6

    Adyar cooperative society thaan idhukku ellam munnodi maapu

  • @jayabaskarbaskar7390
    @jayabaskarbaskar7390 День тому +1

    dmk ஒழிக மக்கள் வாழ்க

  • @sureshnagarajan6727
    @sureshnagarajan6727 2 дні тому +1

    Loan kodukura amount vida, extra writing charge some documents charge nu soli vanguraga

  • @RangarajanKrishnamurthy-hn1sw
    @RangarajanKrishnamurthy-hn1sw 7 годин тому

    அடேங்கப்பா அரசியல். காசு மேல காசு வந்து.. கொட்டுகிற ரூட்டு இது தானா. NABARD வங்கி னு ஒன்னு கீதே ரிசர்வ பேங்க் கீழ. அவுக ஏதும் கேக்கிற தில்லையா. சூப்பர்

  • @ganesh9212
    @ganesh9212 2 дні тому +1

    As long as Muslims and Christians vote only for DMK this will happen

  • @Velli-u8u
    @Velli-u8u День тому

    அட special items கழுவு நீர் லாரி . பணம் 😢ஊலலலா..Kasturi சொன்னது....

  • @2parthi
    @2parthi День тому

    Vijay TVK anna get inputs from this team and plan action plan 🎉

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 дні тому +3

    அதிமுக ஆட்சி காலத்தில் ஆட்டம் ஆடியது நினைவுக்கு வந்தது.

    • @lbalaji8137
      @lbalaji8137 День тому

      DRAVIDIYA MUTHA RUM KUDUTHAL SARIYAGIVIDUM...

  • @Atomic3190-p8w
    @Atomic3190-p8w День тому +1

    Yellarum yogiyan maadhiri pesuringa. Aana yellarume unga vellai aaganum na uzhal panni dhaan vellai ya mudikiringa. Adhu matum illa, co operative society uzhal yellam makkal panra uzhal dhaan. Katchi illa. DMK ADMK kedaiyadhu. Makkal dhaan katchi la serndhutu uzhal dhairiyama panringa. Idhulla pulithi maadhiri yellarum pesitu irukinga. Naatukke saaba kedu. Makkal first mind maaranum. Naatupatru suthama illa, corruption panna Nadu nasama aayidum yen gira yennam yaarukum illa. Govt yellam panna try pannudhu, namma dhaan seriyila.

  • @arr2661993
    @arr2661993 День тому

    CARLOS SAINZ 😂❤

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 10 годин тому

    Apo congress panallaiya bro

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 10 годин тому

    Proof oda expose pannunga summa voice la sollathinga

  • @Muthukumarasamy-t2i
    @Muthukumarasamy-t2i 2 дні тому +4

    Ozhiyattum dmk
    Vidiyattum tamilnadu

  • @sivasankar2888
    @sivasankar2888 3 години тому

    DMK na Mass😂

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 6 годин тому

    Vidiya. Atciel kolai adika tha,Turaiyo,Manthiriyo,, MLA vo kidaiyathu ?

  • @sngowrisankar2008
    @sngowrisankar2008 2 дні тому +1

    Instead of speaking here can't you file a case in court....all are doing for some stunt

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 13 годин тому

    வாழ்த்துக்கள் அரப்போ ர்

  • @elangovank763
    @elangovank763 День тому

    🙏🙏🙏🙏🙏

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 2 дні тому +3

    Hi
    Ithu thaan DMK oozhal.

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 13 годин тому

    ஒங்கோல் அ ர சி ன் சாதணை