Arappor jayaraman exposes dmk minister senthil balaji mega scam

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2022
  • Arappor jayaraman exposes dmk minister senthil balaji mega scam
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 151

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +41

    அறப்போர் இயக்கம் தொடர்ந்து பேச வேண்டும்
    வாழ்த்துக்கள் ♥️
    அதிகாரிகள் நியமனம் வெளிப்படையாக நடத்த வேண்டும்

    • @bhargavanrusimhan1753
      @bhargavanrusimhan1753 2 роки тому

      And definitely when the truth comes out in Udhayakumar death, Indhra Gandhi attempt to murder, Dinakaran carnage in Madurai, Eelam Tamils exposures leading to mass deaths, 2G scam, BSNL scam, BGR scam, now Pongal gift scam, HRCE scams, etc get exposed.

  • @MuthuKumar-bi1mh
    @MuthuKumar-bi1mh 2 роки тому +25

    கழகங்கள் என்றாலே ஊழல் தான் 😡

  • @vahidabanu2780
    @vahidabanu2780 2 роки тому +26

    எல்லா அரசியல் வாதிகளும்
    ஆட்சிக்கு வருவதே அதற்கு த்தான்.

  • @saicomstaff7155
    @saicomstaff7155 2 роки тому +21

    Senthil Balaji, Already Criminal...

  • @ravir8155
    @ravir8155 2 роки тому +3

    இறை அன்பு மனிதர் தானே அவளுக்கும் ஆசைகள்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 роки тому +20

    பூவுடன் சேர்ந்தால் நாரும் மணக்கும்!!
    சாக்கடையில் விழுந்தால் பூவும் நாறும்!!
    இதில், இறையன்பு அவர்கள் சாக்கடையில் விழுந்த பூவாக மாறிவிட்டார்!!

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 2 роки тому +1

      தீர விசாரிக்கவேண்டும் பின்னர் முடிவுக்கு வரலாம் அ்ல்லவா?

    • @vigneshrv3793
      @vigneshrv3793 2 роки тому +4

      @@Ramkrish-r2y யாரை விசாரிப்பீர்கள்? ஸ்டாலினையா! இறையன்புவையா! எப்படி விசாரிப்பீர்கள்!? கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

    • @yuvaraj80
      @yuvaraj80 2 роки тому +2

      சாக்கடையில் விழுமும்பு அது சாக்கடை என்று பூவிற்கு தெரியாதா என்ன? இரண்டு பெருஞ்சாக்கடைகள் தமிழகத்தில் இருப்பது அனைவரும் அறிந்தது தானே!

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +2

      @@Ramkrish-r2y
      irayanbu is like Manmohan Singh.
      Sagayam is like Kamaraj.
      Now, deeply think you would understand the meaning.

    • @packirisamymarimuthu7885
      @packirisamymarimuthu7885 2 роки тому

      மிகசிரந்தகமான்ட்

  • @venugopal968
    @venugopal968 2 роки тому +3

    அரசுக்கு வருவாய் இழப்பு மற்றும் ஊழல் ஊழலுக்கு துணை போவதும் அதிகாரிகள்தான் என்பது தெளிவாகிறது.

  • @srikanth7925
    @srikanth7925 2 роки тому +5

    சுடலையின் விடியல் ஆட்சி என்ன கிழிச்சிச்சு

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 роки тому

    அருமை அருமை அறப்போர் இயக்கம் சரியாக செயல்பட்டு வருகிறது இது தமிழக மின்சார வாரியத்திற்க்குள் நடக்கிறது பெரும் ஊழல் மோசடிகள் செய்யக் கூடியவர்களை களையெடுக்க மாபெரும் போர் தற்போதைக்கு தேவை

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 роки тому +10

    God...sir be careful... you require security ..i pity Iraiyambu sirs position...he would have been happy being outside...
    Iraiyambu sir was a roll model IAS person...i am very sorry for his position

  • @vadivelv51
    @vadivelv51 2 роки тому +3

    எல்லா அதிகாரிகளும் அரசியல்வாதிகளுக்கு ஊழலைக் கற்றுத்தருபவர்களே

  • @narasimhankrishnan
    @narasimhankrishnan 2 роки тому +2

    Excellent. Sir u can be CHIEF MINISTER. Our tamilnadu will flourish. Beautiful Mr. Jeyaraman sir. Keep it up. Hats off to you.

  • @kandasamym6600
    @kandasamym6600 2 роки тому +3

    It is a very rare channel Very good postings. Publics must support this person.He is a hard worker for developments of Tamilnadu

    • @vadivelv51
      @vadivelv51 2 роки тому

      உண்மை என்னவென்றால் இந்த உண்மைகள் சிலருக்கே போய் சேருகின்றன. அன்றாடம் சம்பாதித்து சாப்பிடும் தினக்கூலிகள் வேலை இல்லா பட்டதாரிகள் டாஸ்மாக்கில் பொழுதை கழிக்கும் அன்பர்கள் அத்தனை பேருக்கும் இவைகள் போய் சேர்ந்தால் எதிர்விளைவை எதிர்பார்க்கலாம்

  • @vishnudhanan1177
    @vishnudhanan1177 2 роки тому +4

    CBI immediately investigate

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 2 роки тому +2

    We have high regard about Our chief Secretary Mr. Iraianbu. Please bring this issue to our CM. We want justice.

    • @vadivelv51
      @vadivelv51 2 роки тому

      இப்பொழுது நடைபெறுவதைப் பார்த்தால் இறையன்பு கோமாவில் இருப்பதைப் போல் அல்லவா தோன்றுகிறது

  • @Hijklm
    @Hijklm 2 роки тому +3

    கொள்ளையன் வேலு ஊழலையும் ஆராயுங்குள்

  • @kumarselvakumar7342
    @kumarselvakumar7342 2 роки тому +7

    தமிழக முதல்வரின் கவனத்திற்க்கு எடுத்துசெல்லவேண்டும்.

    • @timepass6925
      @timepass6925 2 роки тому +2

      Kolai adikae sonnathae avanthan

    • @iam_yashh
      @iam_yashh 2 роки тому +3

      Dei 😂😂😂

    • @kartickkumar7013
      @kartickkumar7013 2 роки тому +2

      🤣🤣🤣🤣inuma Enna paityakarana nenachitu irka

  • @sundarpandian7424
    @sundarpandian7424 2 роки тому +12

    Hatsoff arappor iyakkam.

  • @kannanmahadevan4605
    @kannanmahadevan4605 2 роки тому +1

    Excellent work. Best wishes to bring in honest officials.

  • @manigandankrishnasamy292
    @manigandankrishnasamy292 2 роки тому +4

    செந்தில் பாலாஜியும் வேறுதுறைக்காவது மாற்ற வேண்டும்

  • @ramanujamveeravalli4071
    @ramanujamveeravalli4071 2 роки тому +1

    Shree Jayaram my salute to you. You are courageous, bold and dedicated for eradication oc corruption in administration I am shocked to hear about your comments on the present chief Secratary of TN

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 роки тому

    Super speech
    Super comment on tamilnadu electricity board
    விடீயல் அரசை கண்டிக்கிறோம்
    ஊழலே குலத்தொழிலாகிவிட்டது
    திராவிடம் செத்தொழியட்டும்
    நாளை நமதே நம்பிக்கையுடன் இருப்போம் மோடியின் ஆட்சி தமிழகத்திலே மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 роки тому +2

    இறையன்பு காட்சி
    சபரீசன் ஆட்சி
    சேகர் பாபு காட்சி
    துர்கா ஆட்சி
    தான் தமிழ் நாட்டில் நடக்கிறது

  • @vadivelushanmugam1906
    @vadivelushanmugam1906 2 роки тому +5

    திராவிட கட்சிகள் சம்பாதிக்க இதுவரை ஓட்டுப் போட்டது போதும்.
    இனியாவது நமக்கு நல்லது செய்ய நினைக்கும் பா.ஜ.க. விற்கு ஓட்டுப் போடுவோம்.

  • @morningstararun6278
    @morningstararun6278 2 роки тому +6

    Senthil Balaji fraud paya

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 Рік тому +1

    Good effort

  • @sabapathiseetharaman3144
    @sabapathiseetharaman3144 2 роки тому +1

    அறப்போர் இயக்கத்தின் இந்த முக்கியமான குற்றச்சாட்டை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைத்து நேர்மையான முறையில் விசாரித்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 роки тому +1

    ஐயா தாங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.

  • @DevaDevi1669
    @DevaDevi1669 2 роки тому +3

    🤯 OMG 😲
    corruption is going unbelievably
    What's this new TN government action and punishment towards all the allegation? What could be our Respectful TN Cheif Secretary Mr. Iraiyai Anbu sir response to the allegation by Arappor Mr. Jayaram???

    • @rmurali2881
      @rmurali2881 2 роки тому

      I have a common sense of humor in this great chief secretary of TN involved in corruption is a possibility for ruling partie

  • @k.balaji5740
    @k.balaji5740 Рік тому

    மின் வாரியத்தை‌ எப்படியாவது மிகப் பெரிய நஷ்டத்தில் தள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

  • @narayananmohan342
    @narayananmohan342 2 роки тому +9

    அறப்போர் இயக்கம் அதிமுகவை மட்டும்தான் ஆராயும் என நினைத்தேன். பரவாயில்லை , நியாயத்தின் பக்கம் நிற்கிறார்கள். நன்றி.

    • @niravji3898
      @niravji3898 2 роки тому

      கண்துடைப்பு

  • @dharmaboopathi.k5310
    @dharmaboopathi.k5310 2 роки тому +5

    அறப்போர் இயக்கம் வாழ்க

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 роки тому +1

    What is incometax Dept. Doing? IT will harass only common man? .
    Public must come together and protest. .
    Tnerc chairman must be ousted immediately.
    Akshaya Kumar and Rajagopal both must be taken to task.
    Arappor iyakkam must take up this case with Governor of Tamilnadu immediately.
    Public should wakeup.

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 2 роки тому

    We.are.greatest speech

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 роки тому

    அறப்போர் இயக்கம் வாழ்க.

  • @determinessss
    @determinessss 2 роки тому +2

    super pa!

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 роки тому +2

    How can chief secretary accept the Appointment of Tnerc chairman. That is appointment of Jeral Kishore? CBI must probe. Governor of Tamilnadu requested to take immediate
    action.

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 2 роки тому

      Enna the solradu;
      Appidithan nadakkum
      Commission, collection corruption illennaa; politicians'
      Sandadigal eppadithan live??
      Politicians shoot questions.!!!
      Also vote pottachi ille;
      Pothikittu irukkanum!!!!!

  • @mohanrama4277
    @mohanrama4277 2 роки тому +1

    Sema inspection point.....many more to come

  • @karaghopin3175
    @karaghopin3175 2 роки тому +2

    Mr. Jayaram...
    Your effort's is too much but Mr Stalin allowed corruption.
    Let him Stalin go and one bottle of beer he has to pay 10 extra.
    This money goes to who's packet.
    Calculate tasmac bottles...
    Huge...

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy1432 2 роки тому

    CM should ask to enquire about this and correct rectify mmediately else people will have serious concern about the govt.

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 роки тому

    God punished t.nadu political, Mr.jeyraman take to c.b. I action, High court cni

  • @jhshines8108
    @jhshines8108 2 роки тому +3

    எதுக்குய்யா வயிதெரிச்சல கலப்புரீங்க.

  • @subramanibalaji8049
    @subramanibalaji8049 2 роки тому +1

    CM pls we have lot of confidence on you... Don't give chances for these allegations.. Arappor iyakkam people are very straight forward

  • @sekharpitchainayagam1737
    @sekharpitchainayagam1737 2 роки тому

    இறையன்பு பண்பு மிக்கவர் கஷ்டத்தில் ஐஏஎஸ் படித்து வந்தவர் நல்ல பண்பாடு நிறைந்த தங்கத்தமிழ் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றுதான் ஸ்டாலின் அவரை தெரிவு செய்த போது வந்த செய்தியில் தெரிந்துகொண்டோம் சேச்சே அவரெல்லாம் அப்படி துணை செய்திருக்க மாட்டார்

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 2 роки тому +2

    அறப்போர் இயக்கம்

  • @subburam2479
    @subburam2479 2 роки тому

    என்னையா இந்த பயலுக. திருந்தமாட்டானூகய்யா

  • @sankaranarayanan4508
    @sankaranarayanan4508 2 роки тому +1

    Red pix is dmk

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 роки тому

    Wow, HATS off to the honorable Araphour

  • @giovannajason
    @giovannajason 2 роки тому +1

    Iraiyanbu onnum vaanatthil irunthu kuthikkala.

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 2 роки тому +1

    Mention the year all this happened. Did this power plant start functioning. When did it close down. What role the minister has to play in this. When a judge is involved what can the govt do. Just doubts cannot fix a person.

  • @rlakshmay
    @rlakshmay 2 роки тому +1

    Thanks to Arappor iyakkam. To keep all the looters in Bay ....

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy1432 2 роки тому

    Looks like Senthil Balaji should be removed

  • @ksundar4649
    @ksundar4649 2 роки тому

    Like kejriwal u can become cm one day

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 2 роки тому +1

    So,,
    Ivvalo matter iruukkudaa
    ???!!

  • @piramanayagams2369
    @piramanayagams2369 2 роки тому

    How top officials encourage such wrong doings

  • @prabuprabu9854
    @prabuprabu9854 2 роки тому +4

    Sir nenga evalovo solringa entha govd koncham kuda sevi saikavillai

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 2 роки тому

      @@Kingsofkings001 irukkum soozhnilayil arappor iyakkam matra challenge ellam edhirkondu iyangivaruvadhe peria vishyam !
      Nam adharkku muzhu aadharavu
      Tharuvom.Oozhal amaichar iruppadhu thavaru

    • @dinoselva9300
      @dinoselva9300 2 роки тому

      @@Kingsofkings001 RedFix திமுக paid ஊடகம். திமுகவிற்கு அவபெயர் வரகூடாது என்பதற்காக செந்தில் பாலாஜியை இலக்கு வைத்து அடையாளபடுத்துகிறார்கள். ஊழலையும், ரவுடிசத்தையும் அரங்கேற்றிவரும் திமுக ஊடகங்களை வைத்து போடும் நாடகமே இது.

    • @sundarpandian7424
      @sundarpandian7424 2 роки тому

      @@Kingsofkings001 ivanga neraya case pottathe admk mela thaan.pazhaya video va parunga..

  • @piramanayagams2369
    @piramanayagams2369 2 роки тому

    It is not tolerable and how the top EB officials allow such malpractices and wasted public money and so called genuine IAS officers not taken proper action instead

  • @user-qx5ku5vo9e
    @user-qx5ku5vo9e 2 роки тому

    ஊழலின் வாரிசு.

  • @kesavann4316
    @kesavann4316 2 роки тому

    Senthil balaji is courrupt man. Why he has been inducted tominister position because he is master in doing courruption. It is learnt that in 8 months power he has done lot of courruption example in TN electricity.

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 2 роки тому

    Arapor iyakkam exposing the fraudulent business of looter chenthil balaji

  • @sudhakaran8281
    @sudhakaran8281 2 роки тому

    First this man should come out of MNM party, otherwise his trust worthiness will be in doubt.

  • @narasimhankrishnan
    @narasimhankrishnan 2 роки тому

    We the public should support him

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 2 роки тому

    கூட்டு முயற்சி களவு.. திருடர் கூட்டம்..

  • @premcleonidas3189
    @premcleonidas3189 2 роки тому +2

    If Chief Secretary goes against Minister's wish or direction he may be thrown to a corner.

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y 2 роки тому +2

    Arappor iyakkathukku muzhu aadharavu tharuvom

  • @ashokkumarangayyan3624
    @ashokkumarangayyan3624 2 роки тому +3

    Jayaram is exaggerating things and Redpix is keen to pass judgement on DMK government. When was such high level post advertised in paper? Never in the history of Tamil Nadu. Mostly done by exclusive committees . DMK Govt has brought many Govt postings for EB, AAVIN and several other departments also under TNPSC. That is thousands of postings. That’s a very good thing for transparency

  • @lordvishnu5270
    @lordvishnu5270 2 роки тому

    Good news

  • @ngilirajesh
    @ngilirajesh 2 роки тому

    Ingu ellorum thirudugiraargal.... Nermayai irundhaal pilaika theriyathavan engiraargal....

  • @kesavann4316
    @kesavann4316 2 роки тому

    Because both are courruption.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 2 роки тому

    Red pix kalakureenga appu.

  • @tharmaraj3780
    @tharmaraj3780 2 роки тому

    Our CS is not Ceaser's wife.

  • @pravinmurthy
    @pravinmurthy 2 роки тому +2

    Both parties are known for their dishonesty and bribery.. what is surprising in this..

  • @srikanth7925
    @srikanth7925 2 роки тому

    Higher education posting not filled

  • @badrinarayanan4771
    @badrinarayanan4771 2 роки тому

    Anil😄😀😆

  • @rajasuri1303
    @rajasuri1303 2 роки тому

    Is it suspected transport scam and Anil Senthil Balaji

  • @shobabaranitharan2166
    @shobabaranitharan2166 2 роки тому +4

    This all happened in DMK period ha

  • @v.nkannan4123
    @v.nkannan4123 2 роки тому

    Coin having double side.

  • @kalavathynaksh7756
    @kalavathynaksh7756 2 роки тому

    Unnmai..solla..anumathi..venduma

  • @Chrisericsson1221
    @Chrisericsson1221 2 роки тому

    Senthilbalaji ulagamaha therudan endtha therudan mulam pala kode stalin kudumbathirku pogum hadthanal thansenthilbalajiku erandu thurai koduka pattuiladthu yenna hatchi 356/ mulam kalaika pattal manbumegu governar havargal thonduvar mudthali seka povadthu stalin nalla senthilbalaji erandavadthu rajakannappan sekar babu duraimurugan ye ma velu ponmodi neharu anitha radhakrishan geethajevan sakkaraipanni I periyasawmy ennum pala ministered mattuvaga governarai mega kevalam mannam ketta thanama d m k party's serintha yedupedegal ravudegal evan yellam manbumegu governar havargal mariyadthai kuraivaga kuvathil peranthavan yellam pesalama pesalama thappeila eppa vara velambaram yaar appan pannathil d m k velambaram kudukeriga edthe kelviya duraimurugan ex c m havargalai parthu yaar vettu appan chothu durai murugan edthai stalin eda nee ketkalaiya eppa a I a d m k ex cm havargal court poye yaar appan pannathil d m k velambaram havargal seivadthai thadai poda ketta nethibathi yenna theruppu kudupparu

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 2 роки тому

    Aaaha Thiru Eddapaadiyaar Padhavi Vilaga Vendum!

  • @prabaprabakaran1898
    @prabaprabakaran1898 2 роки тому

    Iraianbu sir mathiram epdi viduvinga thappa pesama 😡😡😡

  • @dayalans2757
    @dayalans2757 2 роки тому

    D

  • @lovetoloveism
    @lovetoloveism 2 роки тому

    If not I think you are correpted in the name of religion what all will think.

  • @prabuprabu9854
    @prabuprabu9854 2 роки тому

    Evalo vilakam koduthum dmk govd action edukalana enna karanam,apana oolala aatharikitho

  • @natarajann8180
    @natarajann8180 2 роки тому

    yar peyaraiyum sollavum.

  • @hariyadavhari8101
    @hariyadavhari8101 2 роки тому

    Ethu puthsarku mm

  • @subburam2479
    @subburam2479 2 роки тому

    தி௫ந்தமாட்டீா்களா?

  • @SGAnalyst
    @SGAnalyst 2 роки тому +6

    irayanbu is like Manmohan Singh.
    Sagayam is like Kamaraj.
    Now, deeply think you would understand the meaning.

  • @rajkumart1268
    @rajkumart1268 2 роки тому +1

    மின்சாரத்தை தொட்டால் ஷாக். தொடாவிட்டால் இடி விழுகிறது.
    தவறு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டும்.
    அரசு, அரசாக நடக்க வேண்டும்.

  • @sudhakaran8281
    @sudhakaran8281 2 роки тому

    We can' t understan this man's arguement. Clarity is needed to understand. For continuous power supply decisions should be taken fast, otherwise thamilnadu will be in dark and all opp. parties will condemn ruling party.

  • @subendranr5661
    @subendranr5661 2 роки тому +1

    இறையன்பு உண்மையான
    மதம் என்ன?இந்து வாக பிறந்தவர்
    கிருத்துவாக மதம் மாறியவரா
    என சாமானியனின் என்ன
    வோட்டம்.

  • @sundaraadith9683
    @sundaraadith9683 2 роки тому

    உண்மையாக இருத்தா கண்டிப்பா முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 2 роки тому

    It appears that Arappor iyakkam presume things and argue their case and suddenly suspect the Chief secretary also without merit. It is not a case of taking bribe for doing what is not permitted in law. Filing miscellaneous petition is permitted or not is the question. That is, is the law permits it has to be clarified. If not permitted the very case proceedings will go null and void. Appointment of the chairman seems to be wrong and that has to be looked into and take remedial measures, if found fit. That is all one can say now.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому

      irayanbu is like Manmohan Singh.
      Sagayam is like Kamaraj.
      Now, deeply think you would understand the meaning.

  • @lovetoloveism
    @lovetoloveism 2 роки тому

    Mr.jayaraman first speak about the bjp splitting people of India and then speak about corruption. Corruption is second. If people of splitted in the nMe of religion is more important than corruption in India. I will also be with you in the issue of corruption after defeting bjp in India,if not I was also thinking of yours legacy.

  • @uvmedia2550
    @uvmedia2550 2 роки тому

    Dei sanghis red pix pro dmk sonnigale.. 😂😂😂

  • @msmurugappan2126
    @msmurugappan2126 2 роки тому +1

    poda poda poda veravelaivetti erunthaparungada

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 роки тому +2

    இறையன்பு அவர்கள் நேர்மையான அதிகாரி.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 роки тому +2

      சில வேளைகளில் அவருக்கும் கண் குருடாக இருக்கும்

    • @venkiteswarannarayanan5898
      @venkiteswarannarayanan5898 2 роки тому

      Nermaiveru. Mattavarkal nermaiyaka cheyalpadukirarkala ennu parka vendum