"பொய் சொல்லவே தெரியாது" - மு.க‌.அழகிரி | MK Alagiri

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 233

  • @MSBharani007
    @MSBharani007 4 роки тому +49

    சூப்பர் தலைவா 🔥

  • @myindia9517
    @myindia9517 4 роки тому +156

    ஸ்டாலின் உண்மை முகத்தை உரித்து காட்டிய அழகிரி அவர்களுக்கு கோடானு கோடி நன்றி

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 роки тому +8

    Great salute to you Alagiri Sir. Unity is strength

  • @Kausikan6106
    @Kausikan6106 2 роки тому +1

    This speech is Good and Good expression

  • @anandc9986
    @anandc9986 4 роки тому +17

    சுடலை விட சூப்பராக பேசிகிறார் திமுகவின் முதல்வர் வேட்பாளராக நிற்க இவர் தான் தகுதியானவர்

  • @albinedger498
    @albinedger498 2 роки тому +3

    Thalapathi excellent history of the mkstalin ayyya mk alagiri. Masss..speech ❤💚💜💓👌

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 роки тому +5

    நான்கூட உங்களை என்னமோ நினைத்தேன் இன்று கூட தம்பி என்று சொல்லும் மனம் அருமை

  • @chockalingam2689
    @chockalingam2689 4 роки тому +75

    Alagiri mass... Stalin dubakur 😂

    • @maniclob
      @maniclob 4 роки тому

      Most of political party members will have a killer gangster background.
      But apart from that the way of his speech was with huge pain on how his father's rights to him have been avoided to him. He have equal rights as Stalin. If Stalin speeches are listened then this should also be listened and believing his words are true until objected by Stalin. This is being seen as a family issues. But valid from alagiri and not by Stalin

    • @basismac2578
      @basismac2578 4 роки тому +1

      Mani Gandan who cares ..glad to see “ சகோதர யுத்தம்” 😊

    • @sudhakarsharg1425
      @sudhakarsharg1425 2 роки тому

      @@basismac2578 .

  • @abusalihsalih9213
    @abusalihsalih9213 2 роки тому +9

    உண்மைதான் அண்ணன் அவர்கள் எது பற்றி பேசுவதாக இருந்தாலும் முகத்துக்கு நேராக பேச கூடியவர் அவர் சொல்லும் கருத்துக்களை எப்போதும் அவர் மறுத்து பேசியது இல்லை

  • @s.muthiahs.muthiah1492
    @s.muthiahs.muthiah1492 2 роки тому +2

    தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க

  • @pandiyanattutamizhan6655
    @pandiyanattutamizhan6655 4 роки тому +4

    அண்ணன் காட்டிய வழியம்மா... சுடலை மீது பழியம்மா....😊😊😊

  • @ranjithkumarg6505
    @ranjithkumarg6505 4 роки тому +3

    Super thala ❤❤

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 4 роки тому +72

    Sudali oda nala pesrapla. I like that

  • @naganatarajan3805
    @naganatarajan3805 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 4 роки тому +32

    நீங்க வளர்த்த கட்சி நீங்களே எல்லா பதவியும் வச்சிக்குங்க...

  • @navaneethannavan1597
    @navaneethannavan1597 4 роки тому +26

    கலைஞர் ௮ழகிரியை கட்சியில் இருந்து நீக்க ௭ன்ன காரணம்?
    மக்களுக்கு செய்த சாதனை ௭ன்ன?

  • @bankingbuddy8369
    @bankingbuddy8369 4 роки тому +19

    தமிழ் நாட்டுக்கு உருப்படியா பேசுங்க டா நா தேவ இல்லாததை பேசிட்டு இருக்கீங்களேடா

  • @gopur285
    @gopur285 4 роки тому +10

    Sir neinga nalla pesuringa

    • @rajeshkanna7173
      @rajeshkanna7173 4 роки тому

      adhu pola avar paiyan num Odai naa vida nalla irupaar ...odainaa vida nallavum pesuvaar .but Odai naa Hero nu solli kittu ,Andha aatu puluka vaaya vachikittu Hanshika , Nayanthara kooda aatam poduthu ..adhayum naama paakurom

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 4 роки тому

      இந்த நாட்டுக்கும்.இவன் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம். இவங்க குடும்பமே ரெயுடி குடும்பம்.

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 4 роки тому +19

    இப்ப தான் sir தெரியுது....ஏன் அன்னைக்கு ஜெயலலிதா அம்மா," அழுக்கை தின்கிற மீன்களை போல, ஒரு குடும்பமே அதிகாரத்துக்காக அடித்து கொள்கிறது"என்று.....அந்த அளவுக்கு, குடும்பமே சேர்ந்து ஆடி இருக்கீங்க

  • @kannang9695
    @kannang9695 4 роки тому +6

    யாப்பா அழகிரி. உனக்கு
    தகுதிஇருந்தாள் கச்சிஆரம்பி
    எதுக்கு தம்பியை எதிரியாக
    நினைக்கிறாய்

  • @pandiprabhu735
    @pandiprabhu735 2 роки тому

    அடேங்கப்பா இப்படி வேர்குது பூருச்சு போய்டேன்🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @senthilkumaranpanneerselva9486
    @senthilkumaranpanneerselva9486 4 роки тому +7

    அய்யா.
    மதுரையில் 2006to 2010,மதுரை . மக்கள் நன்கு அறிவார்கள் இவரை

  • @ambigabathym1349
    @ambigabathym1349 4 роки тому +8

    இன்று இரவு சமாதான தொலைபேசிகள் தூங்கமுடியாது சார் நீங்க.

  • @guruj8750
    @guruj8750 4 роки тому +16

    அது சரி இவங்க சேர சோழ பாண்டிய ராஜாக்களாக இருப்பாங்களோ

  • @Dkathir
    @Dkathir 4 роки тому +1

    Poi sollave theriyathu nu ippadi poi sreengale mr. Alaghiri. 2021 oda Semma start up comedy.

  • @NaanSiva
    @NaanSiva 4 роки тому +13

    அழகிரி அண்ணா உங்களுக்கு முன் தென் மண்டல பொருப்பாளர் பதவி வகித்த தா.கிருட்டிணன் அவர்களை ஞாபகம் இருக்கா?

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 роки тому +1

      Yen kolai pannittara

    • @thangamani3983
      @thangamani3983 4 роки тому +1

      @@johnsonjo8454 பிறகு என்ன, கால் தடுக்கி விழுந்தா இறந்தார்?

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 роки тому

      @@thangamani3983 enakku opo theriyathu chinna paiyan athu than keten

  • @rajallmudhu2723
    @rajallmudhu2723 2 роки тому +2

    தலைவர் கலைஞர் கோவை யில் செந்தமிழ் மாநாடு நடத்தினர் அதையும் சொல்லி மக்களை காப்பாற்ற வேண்டும்

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 3 роки тому

    மதுர சிங்க🌹🌹🌹

  • @k.balusureshkumar7807
    @k.balusureshkumar7807 2 роки тому

    Super thaliva

  • @PraveenKumar-ce8oh
    @PraveenKumar-ce8oh 3 роки тому +4

    இந்த அழகிரி கும் கீழ கமெண்ட் ல இருக்கும் சில பரதேசிகளுக்கும் ஆயிசுக்கும் செருப்படி எங்க தளபதி குடுத்துட்டார்

  • @radhakrishnansundram9370
    @radhakrishnansundram9370 4 роки тому +8

    பொய்சொல்ல தெறியாது என்பது அப்பட்டமானபொய் .பொய்பேசவிரும்பவில்லை என்றுசொல்.

  • @GopiGopi-wo7hu
    @GopiGopi-wo7hu 4 роки тому +5

    😨Ennadhuuu... Poi Solla Theriyadhaaa... idhu dhan 2021 la Nan ketta Periaaa... Poiii....😂😤😂

  • @shanmugapriyam5399
    @shanmugapriyam5399 2 роки тому

    Super thala

  • @arithgebra2150
    @arithgebra2150 3 роки тому +2

    பிஜேபி இவரை வைத்து game விளையாட பார்த்து.ஆனா நடக்கல.

  • @Thanapaul1963
    @Thanapaul1963 Рік тому

    இவனை கொன்றால் எந்த பிரச்சனையும் வராது கலைஞர் சொன்னது.

  • @govindashyamsundar
    @govindashyamsundar 3 роки тому

    Eppo enna solringa , marbadiyum sathukka soli solringga .super super

  • @VinothKumar-fc7lx
    @VinothKumar-fc7lx 4 роки тому +9

    Alagiri super speech

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 роки тому

    0:13 🥵🤭🤭Poda echaa Eppo avar tha da Chief minster 😅😅

  • @boopalankathir9402
    @boopalankathir9402 4 роки тому +8

    யாராவது வந்து திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கமாட்டாங்களான்னு நாயா பேயா அலையுறானுங்க... பாவம்!

  • @patriotismloveall6667
    @patriotismloveall6667 4 роки тому +4

    சுடலைக்கு எல்லாத்திலும் ரெக்கமண்டேஷன் தான்

  • @chinnarrchinnarr4925
    @chinnarrchinnarr4925 4 роки тому +2

    பொய் செல்லி வாழ்ந்த கட்சி திமுக குடும்பத்தினர் தமிழ் நாட்டின் மக்கள் பவம் பொய் தெரியாது மு,க, அழகிாிக்கு நான் கற்று தருகிறேன்

  • @ravichandranr4449
    @ravichandranr4449 2 роки тому

    Your famlie greats

  • @vivekanandanvivek3014
    @vivekanandanvivek3014 2 роки тому

    Anna super anna

  • @selvaraja6592
    @selvaraja6592 2 роки тому

    அப்பா நீ வந்தா கட்சி நாசம்தான்..ஒதுங்கிவிடு.

  • @selvajai5014
    @selvajai5014 4 роки тому +4

    நீங்க தான் திமுக வின் உண்மையான தலைவர்...

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 4 роки тому +5

    அழகிரி! உண்மை, தொண்டன்! அஞ்சா! நெஞ்சன்! வாழ்க!

  • @nagappasubramaniam629
    @nagappasubramaniam629 4 роки тому +8

    This shows clearly DMK is a family owned party. Their family members only can hold can key position. Others have to beg them. All the truth is coming out!!!

  • @mahadevanvk8332
    @mahadevanvk8332 2 роки тому +1

    உண்மையைசொல்லக்
    கூடியவ௫க்கு
    ௮ரசியலில்இடமில்லை

  • @mahendrabrabhum2209
    @mahendrabrabhum2209 2 роки тому

    Anna neega vanga

  • @AMPM1994
    @AMPM1994 4 роки тому +6

    super speech from his heart ..

  • @akrakr2068
    @akrakr2068 4 роки тому +10

    ஸ்டாலினை தலைவராக ஏற்க மாட்டேன் என்று பல முறை பேட்டி குடுத்தியே ஹரிசந்திரா (பழையபேப்பறை புரட்டி பாரு )

  • @wrongraman1346
    @wrongraman1346 4 роки тому +4

    அஞ்சா நெஞ்சர் அழகிரி.....🔥🔥🔥

    • @basismac2578
      @basismac2578 4 роки тому +1

      எதை வைத்து அஞ்சா நெஞ்சன்? மாறுங்க சகோ ..

  • @dharshinimalini1635
    @dharshinimalini1635 2 роки тому

    அப்பரம் என்னமயிருக்கு ஸ்டாலின் முதலமைச்சராக கூடாதுனு சொன்ன உணக்கு மந்திரி பதவி குடுக்க ஸ்டாலின்ட கலைஞர் கேட்ருப்பார்

  • @ranik6804
    @ranik6804 Рік тому

    Madurai king engal Anpu Anna ❤

  • @nethajisabirnethajisabir4426
    @nethajisabirnethajisabir4426 4 роки тому +1

    இவன் ஒரு சந்தர்ப்பவாதி.. ஞாபகம் இருக்கிறதா வடிவேலுக்கு பதிலாக இவன் ...

  • @panneerselvam4480
    @panneerselvam4480 4 роки тому +1

    ஆமா.ஆமா.இப்பசொன்னதெல்லாம்உண்மை.அப்புறம்எதற்குநீங்கள்கட்சிவேலைசெய
    வேண்டியதுதானே.உண்மையைசொல்லுங்கள்பதவிதானேவேண்டும்.........

  • @sivasubramaniann8926
    @sivasubramaniann8926 4 роки тому +1

    நானும் ரௌடி தான் வடிவேலு ஷோக் நினைப்பு வருதூ

  • @govindasamyt10
    @govindasamyt10 4 роки тому +1

    உண்மை என்றால் என்னவென்று உங்களை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 2 роки тому

    தலைவா நீங்கள் கட்சியில் இல்லாமல் உழைக்கும் தொண்டர்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது பலனும் இல்லை தலைவா. கட்சியில் பழைய ஆளுகளுக்கு மரியாதை இல்லை.

  • @srinivasan5644
    @srinivasan5644 3 роки тому +1

    ஏன் திடீர் பாசம் தம்பி மீது நீங்க இந்த உலகத்துக்கு எதோ சொல்லிவரிங்க purithu ஆனால் அது என்னனு தெரியல பாஸ்

  • @Thanapaul1963
    @Thanapaul1963 Рік тому

    அண்ணா உன் பங்காளியாக உண்ட்டா.நீ ஒரு பார்பர்.

  • @shreeraman2846
    @shreeraman2846 4 роки тому +1

    Title lae poi maduraiku ponal dhan vizhyum puriyum
    Evargul adadha attama

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 Рік тому

    அப்பாவுக்கு பிறகு தம்பி பின்னால் நின்றிர்களா

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 Рік тому

    கட்சிக் கே எதிராக வேலை செய்திர்கள்

  • @banijigovindaraj5299
    @banijigovindaraj5299 3 роки тому

    பேசுரான் பாரு,,, குடும்ப அரசியல,, அழுகை வந்துட்டு,, கட்சிகார் எங்கப்பா,,, நான்,,, திமுக கிடையாது,,, இவங்கை பேசும் போது,, இன்னும், காமராஜர் மீது மரியாதை பெருகுது

  • @mychannel-ju9is
    @mychannel-ju9is 2 роки тому

    பொய்யே பேசத் தெரியாது பாரு. எல்லாமே தான் சொல்லிதான் நடந்தது இல்ல. கட்சிக்காரன் இத நம்புவான்ல.

  • @abisenrin2733
    @abisenrin2733 4 роки тому

    மானங்கெட்ட ஜென்மங்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் குடும்ப அரசியல் பண்ணுங்க

  • @mogan1086
    @mogan1086 4 роки тому +2

    ஹீஹீஹீ

  • @rubanruban5476
    @rubanruban5476 4 роки тому

    For no tasmac no Roudism no nila Abagaripu vote for this poor people

  • @subramanismani3109
    @subramanismani3109 4 роки тому +1

    Anna MGR nedunchezan sampath anbalagan promoted party for the poors and the middle classes but now the whole owner ship is in the hands of sudalikku poivitadu.

  • @rafikiqbal9187
    @rafikiqbal9187 2 роки тому

    *ANNA SOTTHU.ANNA KATSE*

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 роки тому

    Anna ottrumaiyaka irunthal innum mass

  • @vidarthcameron1928
    @vidarthcameron1928 4 роки тому +2

    Really alagiri helping mind but Stalin no 1 dubakur

  • @Live2love-l2l
    @Live2love-l2l 4 роки тому +2

    Va thalaiva va thalaiva 👍

  • @JJ-id1kt
    @JJ-id1kt 4 роки тому

    Ahaan 😃😃

  • @srinivasanlb5576
    @srinivasanlb5576 2 роки тому

    நீங்கள் ஏன் தமிழக ஏக்நாத் ஷின்டே வாக இருக்க கூடாது

  • @govindashyamsundar
    @govindashyamsundar 3 роки тому +1

    Sir , tha kiruthunanai Yarra sir murder pannagga , solungga sir . Nega than poi sola matingala.

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 роки тому

    36)Thamizhaga MUDHALVAR STALIN
    AVARGALUKKU
    ORU
    THANGA THAMIZH
    VAAZHTHU
    ************//******
    T hamizhaga Mudhalvarukku
    T hanga Thamizh
    Vaazhthukkal!!!
    A mizhdhana
    Sorkalinal
    Anbudane
    Vaazhthukkal!!
    V imarsanangal Thaandi
    Vettri nee petrittai..
    I mayamai uyarndhittu
    Idhayangalai kavarnthiduvaai...
    K olathurai vendraan nee..
    Kolgaigalall vendravan
    nee..
    U lamara vaazhthugirane
    U DHAYA SOORIYANE..
    N alamaaga makkalelaam
    Nal vaazhvu vaazhnthidave..
    T halam adhai
    amaIthittai
    Thalapathiye
    Thazhaithoangu..
    K alaignarin Thirumagane
    Kaaviyam padaikka vaa..
    T halarathu uzhaithittu
    T hamizhukku perumai saer..
    M alaiyaana thuyarangalai
    Mannodu Mannakku..
    V alaiyellam un Pechu..
    Vaanuyaram Valarnthiduvaai..
    A rumaiyana Amaicharavai
    Amaithittai...
    Vaazhthukkal..
    P orumaiyaai
    Paththandu..
    Purithaludan
    Kaathirundhaai..
    A rumaiyaam vaaipudhanai
    Alithittar Makkal Elaam..
    P aalponga manam ponga
    Pazhuthindri valam ponga
    S eelamigu thiran ponga
    Sengarumbai suvai ponga..
    K aalamelaam makkalavar
    Kudumbangal nalam ponga
    P AAL PONGAL SUVAI
    POALA
    PALLANDU NEER VAAZHGA
    ******AARADIYAAN SAMPATH********/

  • @gomathis4612
    @gomathis4612 4 роки тому +1

    Poi sollave theriyaathaam.... Ayyo paavam... Ippa ivarukku enna vendum? Oru pathaviyum vendaam engiraar... Appo ethukku ivvalavu pechu... Ayyo

  • @nalla2873
    @nalla2873 5 місяців тому

    Qualification: karunanidhi son: nothing else

  • @cricketveriyan7728
    @cricketveriyan7728 2 роки тому

    Kattu maram makan thana
    Poi sollave theriyathu
    Poi solla mattar
    Jai Hind

  • @kinrajs7969
    @kinrajs7969 2 роки тому

    🥰🥰🥰

  • @paulraj6919
    @paulraj6919 4 роки тому +1

    Super poiiiiii

  • @gopalan828
    @gopalan828 4 роки тому +4

    Sir please stand independently..

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 4 роки тому +6

    குடும்ப சண்டைகள், Sibling Rivalry அவ்வளவு தான் ! மக்களுக்கு என்ன பயன்?

  • @gunasekarans210
    @gunasekarans210 4 роки тому +3

    மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் கலைஞரை ஏமாற்றி கட்சியில் இருந்து நீக்க சதி செய்து விட்டார்களாம்.கட்சியில் அவதூறு கறுத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகிறார் என்று கட்சியில் இருந்து நீக்கியது கலைஞர் தான்.மேலும் மன்னிப்பு கடிதம் அளித்தால் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் பேராசிரியர் அவர்கள் அறிவித்திருந்தார்...

  • @The_Traveler_05
    @The_Traveler_05 4 роки тому +1

    Ulagamaga nadipuda samy....

  • @kalairaj6469
    @kalairaj6469 4 роки тому +5

    பொய் சொல்லவே தெரியாது.
    இதுவே பெரிய பொய்

  • @rajravi7533
    @rajravi7533 4 роки тому +4

    Mass alagri

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 4 роки тому +2

    Waste Alagiri no voice for u...DMK Stalin only 2021

  • @ajlegalservice1857
    @ajlegalservice1857 4 роки тому +2

    Kudumba aradiyala thelivaga soli vitar

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 роки тому +5

    Unga kudumba katchi marupadiyum varakudathu

  • @இப்ராஹிம்1968
    @இப்ராஹிம்1968 4 роки тому +1

    பெற்ற தகப்பனை மிரட்டியவர் இவர் தலைவர் கலைஞரால் வீட்டை விட்டு விரட்டப்பட்டவர்

  • @harithas5
    @harithas5 4 роки тому +2

    Harichandran

  • @ravichandranr4449
    @ravichandranr4449 2 роки тому

    Your famlie is very fredes

  • @gooddayeveryone...4184
    @gooddayeveryone...4184 2 роки тому

    Karunanathi face seme face alagri thalava neengathan..

  • @mychannel-ju9is
    @mychannel-ju9is 3 роки тому

    கட்சி வளர மக்கள் வாழ என்ன செய்தீங்க

  • @grm7358
    @grm7358 4 роки тому +2

    poi pesa matenga la yaru nega..nambitom

  • @gunasekarangunasekaran7315
    @gunasekarangunasekaran7315 4 роки тому +3

    Ccv movie 😂😂😂

  • @gunasekarankasinathan5916
    @gunasekarankasinathan5916 4 роки тому +1

    What you want to do now,,? Go and get rest at this age.