சிமெண்ட் ஒரு சதுரம் பூச அதிகபட்சம்1.5 மூட்டை, ரு 600, psand 7 cft, ரு 400/, கூலி ஒரு சதுரத்திற்க்கு ரு 1500 to 1700, ஆக மொத்தம் ரு 2500 to 2700, ஒரு சதுர அடிக்கு ரு 27 ஆகிறது, சுவர் பட்டி பார்க்க ரு 10 to 12 ஆகும், மொத்தம் ரு 40 க்குள் முடிந்துவிடும், நீங்கள் ஒரு சதுர அடிக்கு ரு 45/ சொல்கிறீர்கள், மேலும் 30% ஜிப்சம் பூச்சால் குறையும் என்று சொல்கிறீர்கள், எப்படி? முடிந்தால் விளக்கமாக சொல்லவும் அல்லது சரியான தகவல்களை பதிவிடவும், நன்றி🙏
அது எப்படி நாற்பது ரூபாய் ல முடிக்க முடியும். கொத்தனார் சுவர் பூசுவதற்கு முன்பு சித்தாள்கள் சாதனத்தை வீட்டின் அருகில் அல்லது வீட்டிற்குள் ஏற்றி வைக்க வேண்டும் இதற்கு இரண்டு நாள் கூலி போடவும் பின்பு ஆற்று மணலாக இருந்தால் அவை சலித்த பின்பு தான் பூசுவதற்கு உபயோகப்படுத்த முடியும் அதற்கு இரண்டு நாள் கூலி போடவும் நல்ல பிசாண்ட் கிடைத்தால் பரவாயில்லை இல்லை என்றால் பிறகு எம் சாண்டில் இருந்து பிசாண்டி சலித்து எடுத்து அதற்கு இரண்டு நாள் கூலி போடவும்
@@sangames67 add பண்ணி தான் போட்டிருக்கிறேன், ஊருக்கு ஊர் 2 ரூபாய் வித்தியாசம் வரலாம், இந்த basis ல நீங்களே workout பண்ணி மெசேஜ் போடுங்கள், எப்படி 30% சேவிங்ஸ் என்று
எங்கள் ஊர் தென்காசி மாவட்டம், சம்பன்குளம். எங்கள் வீட்டில் 5 வருடம் ஆகிறது, வீடு முழுவதும் ஜிப்சம் பூச்சு தான், உத்தரப்பிரதேஷ் இல் இருந்து ஆள் அழைத்து வந்து செய்தோம். இது வரை எந்த ப்ரோப்லமும் கிடையாது. துணிந்து செய்யலாம்.
நாங்கள் கட்டிய வீடு Builders இடம்( Near by Trichy Airport)வாங்கி ஏழு வருடம் ஆகிறது.வீட்டின் உள் புறம் ஏற்கனவே பெயிண்டிங்க் உள்ளதின் மேல் இந்த சிப்சம் பிளாஸ்டர் பூச முடியுமா ,!?
நன்றாக உறுதியாக பேசுகிறார் பத்து ஆண்டுகள் முன்பு சிமெண்ட் பூச்சி செய்து பெயிண்ட் செய்யப்பட்ட வீடுகளில் தற்போது இதனை பயண்படுத்த இயலுமா சதுர அடிக்கு எவ்வளவு சார் நன்றி
Annan intha method la already plastering panna V2 la Anga poittu ippom yentha condition la irukku crack vanthu irukka yethana year aaguthu yenna nu oru review yeduthu podunga Annan
Bro ,I am living in an very huge gated community prestigious project apartment since 10 years.The walls were made using gypsum plastering . Since 2 years we notice that the outer paint is coming out in patches and walls in some areas looks almost wet.The whole apartment is almost facing the same issue.We are very worried.Pls tell us a remedy for this.
Bro.. It is important to ask the price details..which is missing in your video. Please do ask the cost in each and every video otherwise it will not result in biz.
ஜிப்சம் எல்லாம் சரிதான் ஆனால் Expert பில்டர்ஸ்யிடம் கொடுக்காதீங்க. முதல ஃபோன் அட்டென்ட் பண்ண மாட்டாங்க. காசு கொடுத்து அப்புறம் சுவாக தான். என் சொந்த அனுபவம். வந்து அளவு எடுக்க 15 கால். அப்புறம் quoatation அனுப்ப 5 கால், ஓனர் கிட்ட எப்போ வொர்க் ஆரம்பிக்க போரங்க என்று கேட்க ஃபோன் எடுக்கவில்லை .. காசு கொடுத்து ஏமாற வேண்டாம். ஒன்றுக்கு பல முறை விசாரித்து பாத்து முடிவு பண்ணுங்கள்
ஒரு சதுரம் பூச எவ்வளவு ருபாய் வரும் அதே நேரம் சிமெண்ட் பூச்சு பூச எவ்வளவு வரும் என்ற விபரம் தந்தால் மக்களிடம் எளிதாக போய் சேருமே உங்களுக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களே. நீங்கள் பெர்ஸன்ட்டேஜ் மட்டும் சொல்வது சரியா...
சிமெண்ட் ஒரு சதுரம் பூச அதிகபட்சம்1.5 மூட்டை, ரு 600, psand 7 cft, ரு 400/, கூலி ஒரு சதுரத்திற்க்கு ரு 1500 to 1700, ஆக மொத்தம் ரு 2500 to 2700, ஒரு சதுர அடிக்கு ரு 27 ஆகிறது, சுவர் பட்டி பார்க்க ரு 10 to 12 ஆகும், மொத்தம் ரு 40 க்குள் முடிந்துவிடும், நீங்கள் ஒரு சதுர அடிக்கு ரு 45/ சொல்கிறீர்கள், மேலும் 30% ஜிப்சம் பூச்சால் குறையும் என்று சொல்கிறீர்கள், எப்படி? முடிந்தால் விளக்கமாக சொல்லவும் அல்லது சரியான தகவல்களை பதிவிடவும், நன்றி🙏
அது எப்படி நாற்பது ரூபாய் ல முடிக்க முடியும். கொத்தனார் சுவர் பூசுவதற்கு முன்பு சித்தாள்கள் சாதனத்தை வீட்டின் அருகில் அல்லது வீட்டிற்குள் ஏற்றி வைக்க வேண்டும் இதற்கு இரண்டு நாள் கூலி போடவும் பின்பு ஆற்று மணலாக இருந்தால் அவை சலித்த பின்பு தான் பூசுவதற்கு உபயோகப்படுத்த முடியும் அதற்கு இரண்டு நாள் கூலி போடவும் நல்ல பிசாண்ட் கிடைத்தால் பரவாயில்லை இல்லை என்றால் பிறகு எம் சாண்டில் இருந்து பிசாண்டி சலித்து எடுத்து அதற்கு இரண்டு நாள் கூலி போடவும்
பட்டி விலையும் ஏட் பண்ணுங்க
@@sangames67 add பண்ணி தான் போட்டிருக்கிறேன், ஊருக்கு ஊர் 2 ரூபாய் வித்தியாசம் வரலாம், இந்த basis ல நீங்களே workout பண்ணி மெசேஜ் போடுங்கள், எப்படி 30% சேவிங்ஸ் என்று
திருடன். 4mm இல் என்ன பூச போறாங்க? இன்னும் கொஞ்ச நாளில் கடைக்கு வரும். வெளி நாடுகளில் அவரவர் வீட்டில் பூசு வேலை நாங்களே செய்து கொள்வது வழக்கம்.
👍👍👍💪
Super bro 👏🏾👏🏾👏🏾, but waterproof nu sonanga, suvar mela thanni oothi atha konjam test panni kamichirunthukalam.
Many alternatives come and go.
Cement and brick be the winner
எங்கள் ஊர் தென்காசி மாவட்டம், சம்பன்குளம்.
எங்கள் வீட்டில் 5 வருடம் ஆகிறது, வீடு முழுவதும் ஜிப்சம் பூச்சு தான்,
உத்தரப்பிரதேஷ் இல் இருந்து ஆள் அழைத்து வந்து செய்தோம். இது வரை எந்த ப்ரோப்லமும் கிடையாது. துணிந்து செய்யலாம்.
Really eantha problem illaiya bro
Problem illa ya brooo
நல்ல பதிவிற்கு நன்றியும் வணக்கமும்.
Baskar ramamoorthy's comments are sure to be considered.
சிறப்பு மிக்க பதிவு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் உணர்வுடன்
ji quality & strong gypsum best ah ila cement bset ah. high quality edhunu sollunga
Bro ஜிப்சம் பூச்சி செய்த வீட்டில் எப்படி பிளம்பிங் ஒர்க் செய்வது pls சொல்லுங்கள்
சிமெண்ட் க்கு பதில் white செம் பூச்சு வேலைக்கு பயன்படுத்தலாமா sir
நான் salt area வில் இருக்கிறேன், சிமெண்ட் பூச்சு உதிர்ந்து paint எல்லாம் பெயர்ந்து விழுது idea கொடுங்க
ரொம்ப நல்லா இருக்கு❤....
Bro virudhunagar iruka bro
ரேட் rs 45/sqft சொல்லிருக்கீங்க, சிமெண்ட், sand, கூலி, பட்டி பார்க்க ரு 37 to 40 தானே ஆகிறது, savings ஒன்னும் இல்லையே, காஸ்டலியா தானே ஆகிறது!!
யாராவது பதில் சொல்லுங்கப்பா
Cement plastering la extra putty cost varum , painting la profit kedaikum
@@ramsundar799 இதற்கு கீழே உள்ள calculation பார்க்கவும்
UA-cam channel owner indha comments iku replay pannunga
@@manigoutham7079 o9
What does gypsum punning meaning?
Gypsum plastering inside la outer plastering mudichut ta pannanum ma. Cupboard ik slab appadi join pannurathu
Wood la cupboard work pannanum na plastering panna apparam pannalam.
Very useful video. Thankyou.
நாங்கள் கட்டிய வீடு Builders இடம்( Near by Trichy Airport)வாங்கி ஏழு வருடம் ஆகிறது.வீட்டின் உள் புறம் ஏற்கனவே பெயிண்டிங்க் உள்ளதின் மேல் இந்த சிப்சம் பிளாஸ்டர் பூச முடியுமா ,!?
அதன் மேல் பூசுவதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்துகொள்வார்கள்
Can we use this over porotherm bricks
Yes
Gypsum health issues varumae. How about this one?
அருமை 👌👍
Plywood buying tip solunga
Wise questions mano sir
Normal cement plastering panathi apparam indha gypsum plastering panalama anna
Yes
Bro hammering olunga va panala I think surface roomba dent formation agumo, konjam test pani video podunga
Illaye sariyathaan pannanga. Gypsum poochu thickness variables pannanga. Dent vizhathu, andha test 1 day la pannadhu. Atleast 7 days kayanum
Bro,fantastic video,very useful
What about leakage and seepage of water. Will it withstand and how far
Yes it withstand. but leakage problems should be cured
poosu velai saiyvathaal suvar stanga irukkum.ithil appadi illaiye.
why normal methods of civil are not followed. it's very simple going on budget means you're ruining the entire hard earned money.
Anna Wall peaper ottalama.... Tiles ottalama.... Adhem mela
Wallpaper ottalam, Tiles ittuvathaga irundhal idhu thevai illaye, neraga tiles otti kollalam
Can we add red oxide or some die to change colour?
No
No but paintingla your choice sir 😊
நன்றாக உறுதியாக பேசுகிறார் பத்து ஆண்டுகள் முன்பு சிமெண்ட் பூச்சி செய்து பெயிண்ட் செய்யப்பட்ட வீடுகளில் தற்போது இதனை பயண்படுத்த இயலுமா சதுர அடிக்கு எவ்வளவு சார் நன்றி
பயன்படுத்தலாம். சதுர அடிக்கு 40ரூ
What about air flow and heating issues. Water seepage issues
All are explained in video
Annan intha method la already plastering panna V2 la Anga poittu ippom yentha condition la irukku crack vanthu irukka yethana year aaguthu yenna nu oru review yeduthu podunga Annan
Kandippa entha comments kaga ...😊
Is this Fire proof?
Good job bro
Any health issue will if we breathe gypsum
No
Bro gipsam na ena ,ulla pusuna swasa pirasana yethum varuma
No. Adhu Natural Material than
Super bro nice
Is that possible to apply this in already built house? Pls tell
Yes
Super video good information
Selavu athikama irukumo
And water use aaguraeadathula use panna kudathu
Can we add colour.
No
இந்த ஜிப்சம் மூட்டை என்ன விலை எத்தனை கிலோ இதன் பெயரை தெரியப்படுத்தவும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறதா
இது விற்பனை செய்யப்படுவதில்லை. காரனம் வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது
@@ManosTry விற்பனை செய்வதில்லை என்றால் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது
Super thank you sir
400sq feet பண்ணி தருவீங்களா,
Pondicherry la available iruka
Yes
Already 5 years ya nanga use panitu erukom.
பழைய காலத்து மண் சுவரில்(ஏற்கனவே சுண்ணாம்பு பூச்சு) இதை பயன் படுத்த முடியுமா?
Yes
Bro ,I am living in an very huge gated community prestigious project apartment since 10 years.The walls were made using gypsum plastering . Since 2 years we notice that the outer paint is coming out in patches and walls in some areas looks almost wet.The whole apartment is almost facing the same issue.We are very worried.Pls tell us a remedy for this.
The only solution is to find and stop the water seepage
Thank you for ur prompt reply
@@msadiquebasha 🤣🤣🤣
Outer wallkku set aguma
Adhuku idhulaye vera product varudhu
Set agum ana 5 years orukka maintenance crcta irukkanum
Super sir 👌
நல்லது.ஆனால் இதினால் வரும் பின் விளைவுகளை பத்தியும் சொன்னால் நலம். ஏன் என்றால் அதை பத்தி எனக்கு நன்றாக தெரியும்
Antha pin vilaivukal pathi comments la sollunga bro nangalum therunjukirom
Kandipa crack varum ga
for outside wall blasting available ?
Available after 1 or 2 months later
Bro..
It is important to ask the price details..which is missing in your video. Please do ask the cost in each and every video otherwise it will not result in biz.
Price details may change in future. So they do not share that in video. Price 45 per Sqft
@@ManosTrywhile interviewing the person, today on this date date what is the rate per sq.ft.
Actually cement plastering is almost same to this gypsum plastering. He said like it will be around 30rs difference
ஜிப்சம் எல்லாம் சரிதான் ஆனால் Expert பில்டர்ஸ்யிடம் கொடுக்காதீங்க. முதல ஃபோன் அட்டென்ட் பண்ண மாட்டாங்க. காசு கொடுத்து அப்புறம் சுவாக தான்.
என் சொந்த அனுபவம்.
வந்து அளவு எடுக்க 15 கால். அப்புறம் quoatation அனுப்ப 5 கால், ஓனர் கிட்ட எப்போ வொர்க் ஆரம்பிக்க போரங்க என்று கேட்க ஃபோன் எடுக்கவில்லை ..
காசு கொடுத்து ஏமாற வேண்டாம்.
ஒன்றுக்கு பல முறை விசாரித்து பாத்து முடிவு பண்ணுங்கள்
Enna😢 solringa
Great help us👍🙏
Bro idhukku puchi posa theva illaya bro
Thevai illai
Puche etha bro 😊
Warranty evlo naal bro ?
Lifetime
Gypsum bag how much bro.u can Deliver to Coimbatore??
They are providing material+labour
Entha oor bro
All over tamil Nadu
Gypsum plastering la intha video la சில wall la கிறல் iruku painting பண்ணும் போது அது தெரியும் ல?
Innum full work mudiyala. Finishing la ellam sariyagidum
Bro poii sollura nga korajathu 1000 சதுர அடி pannu vangalam
Ask him hit little harder he is just touching the wall with the hammer what he shown in the video.
excellent
900 square feet epa selau agum...bro
sq feet evalo ga
45
உப்பு அடித்த சுவற்றில் இது உதவுமா
வெளி சுவர் செய்யலாமா
செய்யலாம். இன்னும் சில மாதங்களில் அதற்கும் புது ஜிப்சம் வருது
How much per sq ?
45rs
@@ManosTry sir it's including labour+ material cost?
@@starthunders1260 yes
Hj
600sqt veedu ku evelo bro varum bro
Pls Contact - Enquiry :81100 44744
Office : 81100 44544 / 0422 4124520.
Help line: 9994488693
one sft enna selavakum bro....
45
@@ManosTry 🙊
🎉
இது ஒரு சதுர அடிக்குஎன்னசெலவாகும்
40 - 45
Oh yeah 😂👍🤣 money money
ஓரு அடி பூச எவ்வளவு சார் ஆகும்
40 - 45
வணக்கம் நண்பரே வீட்டின் பழைய மொசைக் தரையை எடுக்காமல் அதன் மேலே டைல்ஸ் போடலாமா எது சிறந்து
@@ManiKandan-dc9sf போடலாம். இதை பாருங்கள் - ua-cam.com/video/ovGKQlyHftY/v-deo.html
Friend your update was not clearly.
Puriyala
Ele mano
G00D
Only 11years after it will fall
lifetime warranty kudukaraangale
Sarwin plast personal experience what they say is not true they sont gave any fucking skilled labor
வெளிப்புற பேச்சுக்கு பூசலாமா?
அதற்கு விரைவில் வருகிறது
Waste failure one dont recommends this, rainy time its shows the result
Watch full video. Its a new product
Bro avanga number venum
81100 44744
@@ManosTry Tq bro
இப்பவே வேலை வாய்ப்பு குறைவா இருக்கு இது வந்தா இன்னும் சூப்பர் சோறு கிடைக்காது டா குண்டா
Atha Inga pesatha 5 year aprom vara electionala pesu da venna 😊
@@meenamahi3625 நன்றி
சுட்டாத்தான் நெருப்பு பட்டாத்தான் பொறுப்பு
இப்பவே வேலைக்கு ஆள் கிடைக்காம கூலி கன்னா பின்னான்னு ஏறிடுச்சு, எங்க பிரதர் வேலை வாய்ப்பு குறையா உள்ளது?
Unga number kedaikuma sir?
Enquiry - 81100 44744
ஒரு சதுரம் பூச எவ்வளவு ருபாய் வரும் அதே நேரம் சிமெண்ட் பூச்சு பூச எவ்வளவு வரும் என்ற விபரம் தந்தால் மக்களிடம் எளிதாக போய் சேருமே உங்களுக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களே. நீங்கள் பெர்ஸன்ட்டேஜ் மட்டும் சொல்வது சரியா...
முதல் கமெண்ட்ஐ பார்க்கவும், அதில் ரேட் details கொடுக்கப்பட்டுள்ளது
Wall ku valichura pothu. Innum methuva adinka bro 🤣🤣🤣🤣