ப்ரோ நீங்க சொன்ன மாதிரி மேல மாடிக்கு எவ்வளவு செலவு வரும் 1100 சதுர அடி இதுக்கு முன்னாடி கல் போட்டு இருக்கும் மேல ஆனாலும் புழுக்கமா இருக்கு வெயில் டைம்ல இருக்கவே முடியல வீட்டுக்குள்ள ஜாஸ்தி புழுக்கமா இருக்கு நீங்க சொன்ன மாதிரி இப்ப போடுறதுக்கு செலவு எவ்வளவு ஆகும்னு கொஞ்சம் சொல்லுங்க
மழைக்காலத்தில் வீட்டுக்குள் எல்லா வாசக்காலில் இருந்து தரையில் இருந்து நீர் ஊற்று போன்று வந்து, வீடு முழுவதும் கணுக்கால் அளவு தண்ணீர் வருகிறது. We are in Salem.kindly say what to do?
All of these things that you mentioned in this video are very useful. At the present time, there are many places where water flows on the roof of the house and everyone will agree that such things are definitely a solution.
I had water seepage in the area where the roof joins with the wall inside the hall and I applied two coating of ordinary enamel paint after scratching on the area in terrace Water seepage stopped 10 years has gone No problem!
Enga chinna vitu rendu vitukku joint leakage akuthu vitu ennum pathi than katti mutichu erukom one side suvar poosala bt mala vanthal leakage vitu kattiun oru use illa lekege mattum pls solutions sollunga bro
Very impressive and attractive video, but this solution is not helping to come out of core issues. Denting our purse and not lasting more than 3 months.
@@PraveenKumar-hm3lq ofcourse, but the pvc sheet looks odd when it fixed . So we prefer water resistant paint. But it is difficult to find that sort of paint. Anyway thanks for your suggestion
இனிய காலை வணக்கம் ஐயா எந்த கம்பி உபயோகப்படுத்துவது என்பது, உங்கள் வீட்டின் அகல நீளங்கள் மற்றும் எவ்வளவு பாரங்கள் தாங்க வேண்டியிருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. மிக்க நன்றி ஐயா!!
சகோ ஏசியன் பெயிண்ட் வாட்டர் ஃபுருப் பத்து வருடங்கள் தாங்க கூடியது விலை இதனை விட குறைவு நீர் கசிவு வெப்பம் புகாமல் வீட்டின் உள்ளே பாதுகாக்கும் தேவை எனில் கூறவும்
சகோ இதனை பயன்படுத்துவதை விட இதை விட விலை குறைவான மற்றும் பத்து வருடங்கள் தாங்கக்கூடிய வீட்டின் உள்ளே நீர் கசிவு வெப்பம் புகாத ஏசியன் பெயிண்ட் வாட்டர் ஃபுருப் மெட்டீரியல் அடித்து தருகிறேன், நன்றி.
இது நிரந்தர தீர்வு இல்லை. மழைப் பொழிவைப் பொறுத்தது இது தாங்கும்..மழை அதிகம் உள்ள இடங்களில் இரண்டு ஆண்டுகள், கோவை நகர், அருகே உள்ள இடங்களில் மழை குறைவான பகுதி ஐந்து வருடங்கள்.
Either you explain or let him finish. If you interrupting before him finishing his sentence leaves the concept unfinished. I understand your interest you are trying to get most of him in given time but it’s leaving the core concept unfinished.
இந்த விஷயம் எல்லாம் புது வீட்டுக்கு செஞ்சா ரொம்ப நாளுக்கு பில்டிங் லீக் ஆகாது...ஏற்கனவே இருக்கிற வீட்டுகெல்லாம் இது அந்த அளவுக்கு பயன் இல்லை..எது செஞ்சாலும் அடுத்த ஒரு வருஷம் இல்லைனா இரண்டு வருஷத்துல காலி..அந்த டைம்யல் இந்த டீலர் எடுத்த ஆள் நான் டீலர்ஸிப் கான்சல் பண்ணிட்டேன் கஸ்டமர் கேர் டோல் பிரி நம்பர்ல பண்ணி கோளுங்கனு சொல்லுவார் 10 தடவ பண்ண ஒரு தடவ எடுத்து .அவன் கஸ்டமர் கேர்ல இங்கிலிஷ் மட்டும் தான் பேசுவாங்க ..இந்த மன உலச்சலுக்கு பதில் இரும்பு செட் ஷிட் போட்டுரல்லாம் அது நிரந்திரன்
ப்ரோ நீங்க சொன்ன மாதிரி மேல மாடிக்கு எவ்வளவு செலவு வரும் 1100 சதுர அடி இதுக்கு முன்னாடி கல் போட்டு இருக்கும் மேல ஆனாலும் புழுக்கமா இருக்கு வெயில் டைம்ல இருக்கவே முடியல வீட்டுக்குள்ள ஜாஸ்தி புழுக்கமா இருக்கு நீங்க சொன்ன மாதிரி இப்ப போடுறதுக்கு செலவு எவ்வளவு ஆகும்னு கொஞ்சம் சொல்லுங்க
மழைக்காலத்தில் வீட்டுக்குள் எல்லா வாசக்காலில் இருந்து தரையில் இருந்து நீர் ஊற்று போன்று வந்து, வீடு முழுவதும் கணுக்கால் அளவு தண்ணீர் வருகிறது. We are in Salem.kindly say what to do?
For main walls seepage any process is there.Are you doing.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வந்து தளம் நீர் கசிவு சரி செய்வீர்களா
Much awaited video that came at the right time! However, a rough estimate of the cost of water would have much more resourceful.
Sure sir...It cost from Rs.25 to Rs.60/- It may vary according to building age and strength sir
Per square feet ah
All of these things that you mentioned in this video are very useful. At the present time, there are many places where water flows on the roof of the house and everyone will agree that such things are definitely a solution.
Yes.. Thank you sir
They won't do for one bathroom
அனேகமாக நீங்கள் சமூக சேவை செய்வீர்கள் என்று நினைக்கிறேன்அதனால்தான் விலைபற்றி எதுவும் பதிவு செய்யவில்லை
😆😆😆😆
Rs 25 to Rs 65 building strength ah poruthu...neenga epdi kekreengalo apdi pannuvom
Aspestas sheet la use panna mudiyuma
vilai sonnal ungal thalai suttri vidum.
நீங்கள் புத்திசாலி.
அவர்கள் நம்மை முட்டாளாக்கும் புத்திசாலி.
நாம் என்ன செய்ய வேண்டும்.
வேறு கம்பெனி, தயாரிப்புகளை விசாரித்து,
நாமே, செய்ய வேண்டும்.
Better we can Put Terrace Tata Sheet for Shelter
Cost wise parunga
i have tiles in terrace we can do in that also vaa?
Thank you for your info & efforts 👍
gypsum plastering advantage disadvantages Pathi sollunga
நீங்கள் சொல்லும் சமாச்சாரம் வெறுமென மார்க்கெட்டிங் விளம்பரம் என தெரிகிறது ஆனால் எதார்த்தத்தில் இது நல்ல பலனை தருகிறதா
I had water seepage in the area where the roof joins with the wall inside the hall and I applied two coating of ordinary enamel paint after scratching on the area in terrace Water seepage stopped 10 years has gone No problem!
which company paint bro?
Good job 👍
Enga chinna vitu rendu vitukku joint leakage akuthu vitu ennum pathi than katti mutichu erukom one side suvar poosala bt mala vanthal leakage vitu kattiun oru use illa lekege mattum pls solutions sollunga bro
Very usefull information great work bro
Thank you so much sir
Bro Vottu v2ku waterproofing pannamudiyum ah bro konjam sollunga bro
அருமை அருமை அருமை
Villupuram area ku vanthu ithu pola leakages problems clear pannuvingala
Thammbi simple method for poor people to safe guard their house leakage may be advised.
Thiruvarur districtla branch iruka
This kind of water proofing is costing more than. Metal roofing which more useful and better
Metal roofing will add up weight,it will cause damage to the structure
Anna Nippon paints Walltron damproof super ra iruku try panni paruga anna
Good skills latest technology
Big fan Manojz bro . 🔥🔥. Say hi to me
Hi
Do u have in Chennai
Can you water proofing in Chennai for 850 sqt.
நன்றி
Very impressive and attractive video, but this solution is not helping to come out of core issues. Denting our purse and not lasting more than 3 months.
Super bro
20 degree heat reduce aaguuuumaaaa😮😢 uniform mask poottaaa eeppadiya urrrutu😮
Can you suggest a water resistant paint to be used in the inside door of a bathroom?
normal enamel paint eh use panalame.. athuvum sari varalana pvc sheets vaangi ul side ottirunga
@@PraveenKumar-hm3lq ofcourse, but the pvc sheet looks odd when it fixed . So we prefer water resistant paint. But it is difficult to find that sort of paint. Anyway thanks for your suggestion
Is any bodies are doing same job in kanyakumari district.
Please watsapp details to Dr Leakage team 9524348000/9524548000
Need subtitle details in English 👌
வரலாறு முக்கியம்
Pls share approx cost for this , per sqft
Hi sir. Thank for your Response ! Kindly contact us (+91) 9943845689,
(+91) 9150062894
வாட்டர் ஃபுருப் மெட்டீரியல் அடித்து தர வேண்டும் எனில் கூறவும்
What is the cost for thattodu provided building.shall I do on my own. What is the cost for doing in new constructing building. Please reply
We have construction building 5 months completed.. we can do it like that.. feature purposes..
We are in CHENGALPATTU district &city.
Hi sir. Thank for your Response ! Kindly contact us (+91) 9943845689,
(+91) 9150062894
yes sir 😊
cst home care
Contact number sent me sir
We are doing this work i had completed two lakh Sqft
Details & Price pls
@@sudharsand6355 sqft start 45 persqft
Hlo sir
Naanum ennodaiya building ku roofing seiyanum help Pannunga sir
Hello sir
At what cost of per sqft bro, please share
Hi sir. Thank for your Response ! Kindly contact us (+91) 9943845689,
(+91) 9150062894
Super
Bro construction chemicals shop review podunga bro
ஒரு சதுரடி என்ன விலை என்று சொல்லவே இல்லை?
கதைசொல்லியே பாதிவிடியோ வீண்டிக்கம்நேரத்தில் தடுப்புநடவடிக்கைக்குஅதிகவாய்ப்பளித்திருக்கலாம்.
நீங்க full video பார்கலன்னு நல்லா தெரியுது
Is it possible to stop the leakage of water in the underground water tank
Yes... We did underground water leakage also
Thanks 😊
Sir your address can you inspect our house t naghar chennai
What is the rate Sq feet you must intimate further enquiry
How much cost for sqft please explain?
Hi bro, our house near thiruchendur village . My home has water leak issue need to fix... Is there any solution or workers to fix the problem
Your contact number sent me sir
Can it be done on rubber sheet terrace
Nice
திருநெல்வேலி சைடுல இந்த ஒர்க் போகுதா
சகோதரரே உங்களை நான் லைக் போட சொல்லவில்லை
Contact number sent me sir
Bro. The house owner give tea or coffee for u
Hi bro, one and two way slab ku evlo mm main rod and distributor use pannanum 8 mm main rod and 8 mm distributor use panalama
இனிய காலை வணக்கம் ஐயா
எந்த கம்பி உபயோகப்படுத்துவது என்பது, உங்கள் வீட்டின் அகல நீளங்கள் மற்றும் எவ்வளவு பாரங்கள் தாங்க வேண்டியிருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது.
மிக்க நன்றி ஐயா!!
Sq ft கு எவ்ளோ ஆகும்னு கடைசி வரை மூச் விடலியே முதல்ல அத சொல்லுங்க அப்புறம் franchise பத்தி பாக்கலாம்
Bro Kamond suvar ku na panna mudiyum ma bro
Looking for in Chennai, any available in here ?
Even I am looking for one in Chennai
How to contact
Thambi gala tamil tharriyatha ongalluku.. Enthani agilla varthigal....
Bro ok ok konjam korachu galam
Friend ! Is there any branch is available in chennai if so furnish the phone No!
Sq ft cost? chennai ல செய்வீங்களா?
Price per litrehow door deliver pannuvingala
cost rate Sq feet
Engineering sollitu paint work pandrnge sir
New building la wall a pannalama
Ellam solreenga but rate evlo agum per square foot. I have constructed my new building it's almost completion stage. So pls tell
Hi sir. Thank for your Response ! Kindly contact us (+91) 9943845689,
(+91) 9150062894
சகோ ஏசியன் பெயிண்ட் வாட்டர் ஃபுருப் பத்து வருடங்கள் தாங்க கூடியது விலை இதனை விட குறைவு நீர் கசிவு வெப்பம் புகாமல் வீட்டின் உள்ளே பாதுகாக்கும் தேவை எனில் கூறவும்
price sq-feet
Evlo amount agum
will these paint affect quality of harvested rainwater?
Definitely not sir
Cement water tank leaking ah iruku sir atha sari panrathuku our video podunga please
Hi sir. Thank for your Response ! Kindly contact us (+91) 9943845689,
(+91) 9150062894
Cost of the work please
It may cost 25 to 65 per sq.ft according to building age and strength which you prefer sir.
@@rajalakshmij2122 madam how to contact. i'm in madurai district
Wat about floor leakage?
ஒரு சதுரடிக்கு எவ்வளவு என்று கடைசி வரைக்கும் சொல்லவேயில்லை!
Yes incomplete video ,, 3 days effort waste
Price sollala nu sonna. Vanthu like potutu poran paarunga 😂.. person ku person rate change pannipanga pola.. adhan mention pannala.
45₹
சகோ இதனை பயன்படுத்துவதை விட இதை விட விலை குறைவான மற்றும் பத்து வருடங்கள் தாங்கக்கூடிய வீட்டின் உள்ளே நீர் கசிவு வெப்பம் புகாத ஏசியன் பெயிண்ட் வாட்டர் ஃபுருப் மெட்டீரியல் அடித்து தருகிறேன், நன்றி.
@@user-00034 athu evlo aagum sir paint matum? 1400sq.ft house
Thoothukudi la branch irukka sir
Hi sir , Thank you for your Response,
contact us: (+91) 9943845689
www.drleakage.com
How much castsgare feet
How to contact you,?
Can you do a house at Bangalore for sealing and wall wetness?
Sure sir. We do... please contact Dr Leakage team 9524348000/9524548000
pl send your conduct no so as to disguise with you
Nagapattinam branch eiruga bro
What is the use of five years if any product comes to fix it it should be permanent. It's kind of like looting money
Too many chemicals may cause problem to human bodies..
இது நிரந்தர தீர்வு இல்லை. மழைப் பொழிவைப் பொறுத்தது இது தாங்கும்..மழை அதிகம் உள்ள இடங்களில் இரண்டு ஆண்டுகள், கோவை நகர், அருகே உள்ள இடங்களில் மழை குறைவான பகுதி ஐந்து வருடங்கள்.
Sq ft rate sollamal ya mathu ringa😮😮😮
Shop address?
1sq fit rate bro
Chennai la vandu panni tharuveengala
Sir I can help you sir
@@nrybuilders3512 neenga Chennai la enda place la irukeenga
Surface Technology waterproof
Contact number sent me sir
❤
Tell the price properly how much it cost
Pls send me mob no
Any cost description? I have been going to finish terrace terracotta Laying? Can you share approximate price for a square feet? Is it Madurai?
Sir am ready to help you sir
Sir Starting from 25 to 60 according to building age and strength sir
இதனை கடலூர் நகர் பகுதியில் செய்து தர முடியுமா?
Service will be available at ambur ? Vellore dt
Mela tiles pottu irukom anaal thanni ulla varuthu athuku enna pannanum
நான் பெயிண்ட் காண்ட்ராக்டர் தான் மேலே டைல்ஸ் ஜாய்ண்ட் கேப் மற்றும் விரிசல்கள் ஏதேனும் இருந்தால் நிச்சயம் நீர் கசிவு ஏற்படும் சகோ
Bro chennai la irukanagala
Sir I can help you sir
@@nrybuilders3512 ok
Dharmapuri branch irukka Ji
We can do sir.. please contact
9524348000/9524548000
Either you explain or let him finish. If you interrupting before him finishing his sentence leaves the concept unfinished. I understand your interest you are trying to get most of him in given time but it’s leaving the core concept unfinished.
Is there any of u partner available in chennai area? phone no may displayed.!
அதாவது சொல்லுவோம் ஆனால் யாருக்குமே புரியாத மாதிரி சொல்லுவோம்
இந்த விஷயம் எல்லாம் புது வீட்டுக்கு செஞ்சா ரொம்ப நாளுக்கு பில்டிங் லீக் ஆகாது...ஏற்கனவே இருக்கிற வீட்டுகெல்லாம் இது அந்த அளவுக்கு பயன் இல்லை..எது செஞ்சாலும் அடுத்த ஒரு வருஷம் இல்லைனா இரண்டு வருஷத்துல காலி..அந்த டைம்யல் இந்த டீலர் எடுத்த ஆள் நான் டீலர்ஸிப் கான்சல் பண்ணிட்டேன் கஸ்டமர் கேர் டோல் பிரி நம்பர்ல பண்ணி கோளுங்கனு சொல்லுவார் 10 தடவ பண்ண ஒரு தடவ எடுத்து .அவன் கஸ்டமர் கேர்ல இங்கிலிஷ் மட்டும் தான் பேசுவாங்க ..இந்த மன உலச்சலுக்கு பதில் இரும்பு செட் ஷிட் போட்டுரல்லாம் அது நிரந்திரன்
How much .casr for
Contact number sent me sir
Hi... I require an alternative number. Couldn't contact the number which is given in the description.
Amount solluga bro
Cost how much on sq feet
Contact number sent me sir
SURFACE TECHNOLOGY water proof
Bangalore location???
Please contact Dr.Leakage team
9524348000 / 9524548000