Shocking! இந்தி பேசும் IMMIGRATION அதிகாரிகள் | Chennai International Airport | Tamil (தமிழ்)

Поділитися
Вставка
  • Опубліковано 21 лют 2019
  • In this video, I have shared my experience at immigration counter in Chennai Airport on 9th Feb, 2019 during my travel from Chennai to Dubai.
    It was so shocking to see the immigration officer talking to me in Hindi even after I said that 'I didn't get you'. I was wondering how passengers understand him especially blue collar workers who travel from Chennai to various gulf countries as this will make them feel panic and uncomfortable.
    They are public servants and it is important that they speak language which is known and understandable to the people they serve therefore it is important they speak Tamil.
    I had written a complaint and dropped it in the complaint box. I urge all passengers to do the same if they come across such situation in Chennai Airport so that this will reach the relevant authorities to take necessary action.

КОМЕНТАРІ • 70

  • @thomasmariadoss6706
    @thomasmariadoss6706 5 років тому +4

    நாம் எல்லோருமே எல்லாவற்றுக்கும் எப்போதும் போராடிக்கொண்டிருக்க முடியாது. நமக்கு நேரமும் கிடையாது தைரியமும் கிடையாது. எனவே நமது பிரச்னைகளுக்காக யார் போராடுவார்களோ அவர்களை ஆதரிப்போம்.

  • @natrajan3889
    @natrajan3889 5 років тому +7

    நன்று நன்று நன்று நன்றி சகோத ரா நீங்கள் சொல்வது உண்மை தான்

  • @M.k844
    @M.k844 5 років тому +10

    இதற்குக் காரணம் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அண்ணா திமுக இதற்கு முன் தமிழ்நாட்டை ஆண்ட திமுகவின் தான் காரணம் இவர்களை ஆட்சியில் அமர்த்திய தமிழ் மக்களின் தான் காரணம் இதற்கு ஒரே ஒரு வழி நாம் தமிழர் கட்சியை ஆட்சியில் அமர்த்தனும் அப்புறம் பாருங்க எல்லா பிரச்சனையும் தானாகவே சரி செய்யப்படும். நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @user-jz6vn4rq5w
    @user-jz6vn4rq5w 5 років тому +1

    நல்ல செய்தி நன்றி.தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்தால் மட்டுமே அனைத்து இடங்கலிலும் தமிழ் இறுக்கும்.நாம்தமிழர்

  • @nishanthisukumar7095
    @nishanthisukumar7095 5 років тому +2

    Information is wealth always continue the same..

  • @rajaa577
    @rajaa577 5 років тому +1

    Yes I also experienced this. Even we understand what they're telling we should insist them to talk in English. Good information and suggestions.

  • @karthikkal4599
    @karthikkal4599 5 років тому +7

    Even US consulate has consular services in local languages. A responsive state needs to behave like one.

  • @vigneshwaransabapathy687
    @vigneshwaransabapathy687 4 роки тому +1

    சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி

  • @clementcharles4498
    @clementcharles4498 5 років тому +4

    இங்கு இருந்து டெல்லி செல்லும் 40 MP கள் என்ன செய்கிறார்கள்? தமிழ்நாடு மதிய அரசு வேலை வாய்ப்பை தட்டி பறிகிறது. மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தமிழ் நாட்டில் அகதிகள்.

  • @MrCakarunkumar
    @MrCakarunkumar 5 років тому +1

    True sir. It does not end with immigration. Even flights in India operators announce their in flight announcements only in Hindi and English. But most international airlines which fly to chennai do have their announcements in tamil.

  • @srinivasanseenu6585
    @srinivasanseenu6585 5 років тому +1

    Super feeling better

  • @thavasumuthu6355
    @thavasumuthu6355 5 років тому +2

    Bro பெரும்பாலும் வளைகூடா செல்லும் நன்பர்கள் இங்கிலீழ் ஹிந்தி தெரியாதவர்கள் அதிகம் நல்ல செய்தி தான் சொல்லி யிருக்கிறீர்கள் ஆனால் நன்பர்கள் ஏர்போர்ட் உள் சென்றதும் பயத்துடனும் டங்ழன் வருகிறது இதற்கு காரனம் அறியாமை தான் புரோ.Thanks your video.

  • @baladinesh3015
    @baladinesh3015 5 років тому +1

    Unmai than Anna, railway, post office Airport ella office la um hindhikkaran than irukkan, ippave sari paaninathan illana a pin vilaiu athigamma irukkum

  • @majaman1621
    @majaman1621 5 років тому +1

    Its true, our countrys system is old. Now a days many countries introduced E gate system means electronic card system there is no need speak any persons. We can go inside immigration and exit from airport.

  • @skkongutamil3917
    @skkongutamil3917 5 років тому +1

    Super Anna nice

  • @munesbrainkaneson9768
    @munesbrainkaneson9768 5 років тому +2

    Im a malaysian n had face t same problem at chennai airport. After seeing my malaysia pasport t officer ask me in hindi.

  • @mohameddheen9275
    @mohameddheen9275 5 років тому +10

    அவர் ஹிந்தி பேசட்டும் நீங்க தமிழோடு இங்கிலீஷ் பேசுங்க

  • @selvakumars7068
    @selvakumars7068 4 роки тому

    Super anna

  • @gayethre4816
    @gayethre4816 2 роки тому

    Anna mumbaila immegiration cancelled Anna na work visa la tha ponnan avanga hindhila pesanathu purila na English or Tamil nu ketta yennoda emigration cancelled and red seel vachittanga na eppo 10:3:22 yennoda 56000 thousand rupees waste yewlo request pannalum yenna rejecte pantanga yenna pannalam sollunga na

  • @rajraju4359
    @rajraju4359 5 років тому

    Super Bro

  • @earnestelkana7968
    @earnestelkana7968 4 роки тому

    correct bro👍

  • @madhusuthanan9958
    @madhusuthanan9958 Рік тому +2

    Immigration la ans panum pothu tamil la pesalam ma anna eathathu problem ma aagum ma anna

  • @Tiranazchan2979
    @Tiranazchan2979 5 років тому

    Abroad pona pana parimatram epadi seiyalam. Konjam sollungale

  • @srinivasanseenu6585
    @srinivasanseenu6585 5 років тому +1

    Super

  • @bommibommi3107
    @bommibommi3107 Рік тому

    Yes true

  • @ayisharabik6578
    @ayisharabik6578 5 років тому +1

    Nalla karudhu sollirukinga sir

  • @victoryoftamil9672
    @victoryoftamil9672 5 років тому +2

    Bro RTI file panni kelunga bro
    Only 20 RS register post

  • @alavudeenthasreen2970
    @alavudeenthasreen2970 5 років тому

    உண்மை 🙄

  • @imdhiyasahameda228
    @imdhiyasahameda228 4 роки тому

    S bro.. Ennauum delhi airportla exit panni irukon.. 2 lakhs loss... Problem hindi language..
    ....... Nalla thalaivan irunthal.....
    ....... Namaku ippadi patta problem varathu bro......

  • @imdhiyasahameda228
    @imdhiyasahameda228 4 роки тому

    Cool brother... Please kovam padathiga....... Tamil ulakin muthal mozhi.... Kandipa nan share panren... I accepted you request

    • @kumarsubu3721
      @kumarsubu3721 4 роки тому

      Anna oru doubt. chennai Immigration office la enna information kepanga?

  • @shivadas8844
    @shivadas8844 5 років тому +1

    That officer wants know English or tamil

  • @dentali8342
    @dentali8342 5 років тому

    Enna pannuradunu yosenga..

  • @sureshgomathinayagam9124
    @sureshgomathinayagam9124 5 років тому +1

    You could have complained dude
    Those guys think all Indians know Hindi
    He might have very poor English knowledge
    But those guys will not disclose this ignorance
    Even in USA on seeing Indians they start to talk in Hindi so i reply in Tamil
    Then they correct themselves
    In USA so many North Indians survive without proper English knowledge

    • @kumarsubu3721
      @kumarsubu3721 4 роки тому

      What questions do they ask in chennai immigration office?

  • @user-id7gl6nb6x
    @user-id7gl6nb6x 5 років тому +1

    This is as to stop

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 5 років тому

    சகோதரா நீங்கள் தமிழில் பேசி இருக்கவேண்டும் கட்டாயம் அவனுக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கவேண்டும் சிங்கப்பூரில் போய் பாடம் எடுக்க சொல்லுங்கள் நான் பலதடவை பட்டு இருக்கிறேன் வெள்ளை காரனிடம் எதில் பேசுவான்

  • @asbbasha2437
    @asbbasha2437 5 років тому

    Neenga yen andha adhigari Kitts poneenga.anga than automatic machine vaithirukkirargal andha mechinil insert seithuvittu sellalam.dubayil velaseivathaga koorum neengal innum hindhi katrukollavillaya.indiavil irukkum poluthu Hindi theriyamal irukkalam anaal dubayil velai seibavargalukku kandippa hindhi avasiyam.dubayil ulla arabigal kooda hindhi pesugirargal.

  • @SivaSiva-vd5oo
    @SivaSiva-vd5oo 5 років тому

    Vunmai thaan.Evar solvathu . Chennai airport la Hinthikararhal Athikam. Tamizharukku velaiyum Ellai. Evarkalidam mathippum Ellai.Thirumpum Thisaiyellam Evarkaludaiya Aathikkam thaan.

  • @ravindrakumara.
    @ravindrakumara. 5 років тому

    What he is name

  • @Srisri-vl5lv
    @Srisri-vl5lv 5 років тому +1

    Ivanugala ula vidrathu thapu

  • @AK-oj4ol
    @AK-oj4ol 5 років тому +2

    Tamilargalukku Chennai airport la konjam kooda respect kodukka maattendraanunga intha hindi kaaranunga....

  • @tamilforklift1495
    @tamilforklift1495 5 років тому

    Useless people appoint unless

  • @jeevakumar3191
    @jeevakumar3191 5 років тому

    Mutlai ninkal thamilla pasunka ninkal thirunthunka muthal

    • @BeingInformative
      @BeingInformative  5 років тому +1

      Jeeva Kumar அதை நீங்கள் தமிழில் பதிவிட்டிருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். எனினும் தங்கள் கருத்திற்கு நன்றி!

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 5 років тому +2

    நீங்கள் ஆண்டி இண்டியன்...
    நாங்கள் விரும்புவது ஒரே மொழி,ஒரே மதம் மற்றும் ஒரே நாடு...

  • @kanakarajraj7306
    @kanakarajraj7306 5 років тому

    பா ஜ காவிண் சதி திட்டம்

  • @mohamedsiddeek4522
    @mohamedsiddeek4522 4 роки тому

    அய்யா இது தமிழ் நாட்டு கவர்மன்ட் பிராப்ளம் இத நீங்களோ நாநோ பேசி பிரயோகம் கிடையாது

  • @sameerm6111
    @sameerm6111 5 років тому

    டேய் இது ஓரு விஷயம் னு பேசுறியா
    போடா தமிழன் நாடு அதுவே போச்சு

  • @mansoorbanu9906
    @mansoorbanu9906 5 років тому

    நீ யே தமிழ் போசமாட்டுர இதுல அவன குத்தம் கண்டுபுடிக்கிறியா

    • @BeingInformative
      @BeingInformative  5 років тому +1

      Mansoor Banu நாமதான் நமக்கு முதல் எதிரியே. இப்படியே குறை சொல்லிட்டு இருங்க!

    • @syednoohu8692
      @syednoohu8692 5 років тому

      .

  • @mohamedsiddeek4522
    @mohamedsiddeek4522 5 років тому

    சார் நீங்க பேசுரத நான் பார்த்தேன் நீங்க ஆங்கிலத்துக்கு கொடுக்குர முக்கியத்துவம் ஏன் இந்திக்கு கொடுக்க மாட்டேன் கிரிங்க நீங்க என்ன அயல் நாட்டவரா

    • @BeingInformative
      @BeingInformative  5 років тому +4

      Simple bro! My mother tongue is Tamil and for me both English and Hindi is more or less same. Since we all studied in English medium (even Hindi speaking people studying English medium) we tend to speak English to some extent and we further improve for business and employment purpose. So why should I learn or give importance to Hindi especially when I have no plans to work or settle in North India.

    • @vigneshwaransabapathy687
      @vigneshwaransabapathy687 4 роки тому

      போடா லூசுக் கூதி

    • @mohamedsiddeek4522
      @mohamedsiddeek4522 4 роки тому

      @@vigneshwaransabapathy687 லுசு கூதி இல்லடா பன்னாட புண்ட மரியாதை தெரியாது நாயே நீ நல்ல குடும்பத்தில் தான் பிறந்தியா