BREAKING | விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழ்ப் பெண் பரபரப்பு பேட்டி! | Goa Airport | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #goa #airport #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE #TNAssembly #WorldCup2023 #ICC #AI #India #Kohil #RohitSharma #ICCWorldcup

КОМЕНТАРІ • 488

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 8 місяців тому +34

    வட இந்தியாவில் இருந்து மத்திய அரசு பணிக்காக தமிழ்நாடு வந்து Exam எழுத வந்தவர்கள் செய்த வேலை அனைவரும் அறிந்ததே இவர்கள் நம்மை பற்றி பேச அருகதை அற்றவர்கள்

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 8 місяців тому +86

    மனசு வலிக்குது சகோதரி தமிழ் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் உள்ள ஒன்றிய அரச ஊழியர்களும் தமிழ் பேச வேண்டும் என்று வலியுறுத்தவேணடும்

  • @sundar2358
    @sundar2358 8 місяців тому +116

    வீரத்தமிழச்சிக்கு தமிழனாய் விவேகமான வாழ்த்துக்கள்

    • @karunanithikaruna9844
      @karunanithikaruna9844 8 місяців тому +4

      Thamelach good

    • @manonmani691
      @manonmani691 8 місяців тому +1

      😂😂😂😂😂
      இந்தியில் ட்வீட் போட்ட தெலுங்கச்சி

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 8 місяців тому +75

    வடநாட்டு காரர்களிடம் ஹிந்தி இந்தியாவின் மொழி என்று அவர்களுக்குக் கற்பிக்க பட்டுள்ளது அனைவரும் அதை நம்புகிறார்கள் நான் பலமுறை வடநாட்டு காரனிடம் விவாதம் செய்துள்ளேன் பலன் ஒன்றுமில்லை

    • @kadijaniyma746
      @kadijaniyma746 8 місяців тому

      மாட்டுக்கழிவை தின்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்க்கு இது ஒரு உதாரணம் தமிழ்நாட்டில் உள்ள பாமரர்கள் அறிவு கூட அந்த நாய்களுக்கு இருக்காது என்பதே உண்மை பிறகு எதற்காக அவர்கள் தமிழர்கள் தமிழ் நாட்டில் வரவேண்டும் தமிழ்நாட்டில் வேலை செய்ய வேண்டும் முதலில் தமிழ்நாட்டில் உள்ள வடக்கன்களை அடுத்து விரட்ட வேண்டும்

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 8 місяців тому +2

      தங்களது பதிவு உண்மையே.

    • @rameshkaviya8466
      @rameshkaviya8466 8 місяців тому +8

      படுச்சனுங்களே லூசே மாதிரியே பேசுவானுங்க படிக்காதவனுங்களே சொல்லவே தேவையில்லை.

    • @18kps
      @18kps 8 місяців тому

      ​@@rameshkaviya8466unmai

  • @mohannaveen3977
    @mohannaveen3977 8 місяців тому +13

    தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 8 місяців тому +13

    தமிழ் தாய் க்கு வாழ்த்துக்கள், தமிழ் வாழ்க வளர்க 🎉🎉🎉

  • @gayathiris5522
    @gayathiris5522 8 місяців тому +25

    தமிழ் நாட்டில் இருந்து பயணம் செய்யும் அனைத்து விமானங்களிலும் விமான நிலையத்திலும் கண்டிப்பாக தமிழில் பாதுகாப்பு வழிமுறைகளை கூற வேண்டும். ஆனால், இந்தி, ஆங்கிலத்தில் மற்றும் சொல்வது அயல்நாட்டில் வாழ்வது போல்தான் தெரிகிறது. இந்த முறை மாற வேண்டும். அந்தந்த மாநிலங்களில், அந்த மாநிலத்தின் மொழியில் கண்டிப்பாக தகவல்களை பரிமாற வேண்டும். அதுதான் சரி.

  • @devi9202
    @devi9202 8 місяців тому +81

    Hindi is a regional language, english is a world language, our Tamil is a cultural language.

    • @RaulVincitaly
      @RaulVincitaly 8 місяців тому +1

      miru

    • @ibman2003
      @ibman2003 8 місяців тому

      @@RaulVincitalymiru illadaa devidiyaa mavanae...hindi is a useless language....motharchooth teraka hindi maalum hai kya...bojadikae...gand banth karo..maakka hindi mae kuch bhi nagi hai..

    • @iis9822
      @iis9822 8 місяців тому +1

      @@RaulVincitaly poda Pakistani

    • @valariveeran
      @valariveeran 8 місяців тому +2

      If anyone watched Pakistanis Urdu utube channels, they know there is no difference between Urdu and Hindi.
      You can translate any sentences in Urdu and hindi using translators and see how they are same..
      Hindi is a child of Arabic, Persian, urdu. Kasab and Co easily and freely roamed in Mumbai and did their job using Hindi.

    • @RaulVincitaly
      @RaulVincitaly 8 місяців тому

      @@valariveeran one more nonsense statement, mulla agenda

  • @nannank6613
    @nannank6613 8 місяців тому +16

    சூப்பர் 👌 வாழ்த்துக்கள் மேடம் 🙏

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 8 місяців тому +16

    எப்பா நீங்க கூறுவதை பார்த்தா சங்கிகள் இன்னும் திருந்த வில்லையோ
    அன் யூனிஃபார்ம் வித் யூனிபார்ம் மாறிவிட்டு வெறி பிடிக்க வைத்து விட்டதோ
    நல்லவேளை நீங்கள் இஸ்லாமியராக இல்லை இல்லையென்றால் உங்கள் பயணத்தை இன்னும் தாமத படுத்திக் கொண்டிருப்பார்கள்
    தைரியமான பெண்ணுக்கு வாழ்த்துக்கள்🇮🇳😇🙋‍♂️👌👏🤲👍💕💐

  • @user-ne5tq6ho9k
    @user-ne5tq6ho9k 8 місяців тому +24

    ரொம்ப ரொம்ப அருமை மேடம் ரொம்ப சூப்பர் உங்களோட தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மேடம் லேடி வீர தமிழச்சி நீங்க தான் மேடம்

  • @aikbal7316
    @aikbal7316 8 місяців тому +5

    எதிர்ப்பு தெரிவித்தற்கு வாழ்த்துக்கள் சகோதரி ஷர்மிளா நன்றி

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam4157 8 місяців тому +9

    God bless you for creating this awareness❤

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 8 місяців тому +36

    தமிழ்நாட்டில் எந்த மொழியையும் தேவை இருந்தால் கற்றுக்கொள்ள தடை செய்வது இல்லை.

  • @secularindian1949
    @secularindian1949 8 місяців тому +23

    மிக சிறப்பான பதிவு தங்கையே. hindi people must learn tamil and speak in Tamil.who gave authority to treat passenger like this.strict action to be taken against the security personnel in Goa airport otherwise tamilnadu MPs take this issue to parliament.because today this sister tomorrow they may treat all tamilians like this.every tamilian must condemn this approach

    • @valariveeran
      @valariveeran 8 місяців тому +1

      If anyone watched Pakistanis Urdu utube channels, they know there is no difference between Urdu and Hindi.
      You can translate any sentences in Urdu and hindi using translators and see how they are same..
      Hindi is a child of Arabic, Persian, urdu. Kasab and Co easily and freely roamed in Mumbai and did their job using Hindi.

  • @vizhioli5247
    @vizhioli5247 8 місяців тому +35

    முதல்ல அந்த பண்ணாடைய ஆங்கிலத்தில் ABCD எழுத கற்று கொடுக்க வேண்டும்!!!

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 8 місяців тому +17

    இந்தி தேசிய மொழி, மாட்டு மூத்திரம் தேசிய பானம், மாட்டு சானம் தேசிய உணவு😂

  • @Rosh87756
    @Rosh87756 8 місяців тому +25

    Even I have faced this in chennai airport..... The airport is full with Hindi guards where are tamilians in chennai airport

    • @anish4775
      @anish4775 8 місяців тому +2

      Thamizhans are busy in joining IT, Tnpsc or moving abroad.

    • @NithinSuresh530
      @NithinSuresh530 8 місяців тому

      ​@@anish4775 ok what is your problem in that?? What are you coming to say

    • @NithinSuresh530
      @NithinSuresh530 8 місяців тому

      No one has right to force to learn any language it is left upto an Individual

    • @valariveeran
      @valariveeran 8 місяців тому

      ​@@anish4775
      If anyone watched Pakistanis Urdu utube channels, they know there is no difference between Urdu and Hindi.
      You can translate any sentences in Urdu and hindi using translators and see how they are same..
      Hindi is a child of Arabic, Persian, urdu. Kasab and Co easily and freely roamed in Mumbai and did their job using Hindi.
      Pure Indian languages are in South. They should be made official languages of India.
      Not just language. South Indians are the true native Indians.

    • @valariveeran
      @valariveeran 8 місяців тому

      ​@@anish4775
      From R.Mannar Mannan's book "Ayudha Desam" (Available in English as "The first launch"):
      North Indians DNA type is R1A DNA which is 3600 years old. Madurai Tamil guy Virumandi's DNA is 65000 years old. This is the worlds oldest DNA.
      Indian DNA researchers often point out India's ancestors as 1. South Indians 2. North Indians. We all are their descendants. They refer and use the renowned DNA researcher David Reich's 2008 research papers. But, in 2018 David Reich published the research and final report in his book "Who we are and how we got here?"
      DNA based research was done by David Reich, Thangaraj and Singh.
      David Reich's words in his book
      "On October 28 th, 2008 our meeting was challenging. Thangaraj and Singh were like threatening. Before that meeting, we presented a summary of our research. It was found that Indians are from two different Indian ethnic groups. First group is Tamils and adivasis and the second group is Western eurasians (Steppe Grassland Aryans).
      Thangaraj and Singh opposed David for mentioning North Indians as West Eurasians as that would mean Aryans are migrants. The next day they decided to mention that todays indians came from two different ethnic groups north Indian ancestors and south Indian ancestors."

  • @jeganathanv9964
    @jeganathanv9964 8 місяців тому +5

    வீரத் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 8 місяців тому +20

    மக்களின் சம்பளத்தில் மக்களுக்காக வேலை செய்ய வேண்டியவர்கள்,மொழி அரசியல் செய்ய வேண்டிய அவசியமென்ன?.நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வேலையைவிட்டு நீக்க வேண்டும்...

    • @JasplayingETS
      @JasplayingETS 8 місяців тому

      அது சில மக்கள் இந்து ராஷ்டிரிய அமைப்போம் என்று சொல்லும் பசுந்தோல் போத்திய புலிகளை நம்புவதால் வர பிரச்சனை தான் இது அண்ணா

  • @sakthivel4975
    @sakthivel4975 8 місяців тому +66

    National language tamil ❤❤❤

    • @subramaniannagalingam8222
      @subramaniannagalingam8222 8 місяців тому

      Hindi fanatics must end their
      atrocities.

    • @anish4775
      @anish4775 8 місяців тому +1

      😂😂it's official language

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 8 місяців тому

      ஹிந்தியும் அப்படித்தான்😂

    • @proudindian2323
      @proudindian2323 8 місяців тому +1

      It's International nanba! ❤️

    • @anish4775
      @anish4775 8 місяців тому +1

      @@proudindian2323 🙂😮

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 8 місяців тому +15

    சகோதரிக்கும் அவரது கணவருக்கும் பாராட்டுக்கள்.

  • @daisyitech9727
    @daisyitech9727 8 місяців тому +9

    Well said

  • @judejeevanraj4833
    @judejeevanraj4833 8 місяців тому +12

    ஹிந்தி தெரியாது போடா 😂🎉

  • @kannankannan-bm7vy
    @kannankannan-bm7vy 8 місяців тому +17

    நடந்த சம்பவத்தை விரிவாக அப்படியே உச்சநீதிமன்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகாராக அனுப்பினால் அதையே அவர்கள் மனுவாக எடுத்துக்கொண்டு வழக்காக பதிவு செய்து ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் கொடுப்பார்கள் .

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 8 місяців тому +11

    This is very serious issue and government should ensure citizens should not be illtreated on the basis of languages

  • @sivaprasanna6371
    @sivaprasanna6371 8 місяців тому +4

    Very good spich sister vanakkam tamilnadu

  • @burhanabdul7535
    @burhanabdul7535 8 місяців тому +5

    சூப்பர் மா.வாழ்த்துக்கள்💐👌👍

  • @sureshmala7457
    @sureshmala7457 8 місяців тому +15

    ❤👌👍🙏

  • @jesudhas1
    @jesudhas1 8 місяців тому +6

    Awesome 👍

  • @elroyrebello1712
    @elroyrebello1712 8 місяців тому +13

    So sorry for your experience!
    On my solo trip in Tamil Nadu I effectively navigated my way through Coimbatore and Ooty because of the sheer kindness of the Tamil people. I communicated mostly in English, through gestures or simply uttered the names of the places. Offcourse, there were some bad experiences but it is the good ones that I vividly remember and will cherish for the rest of my life.
    Sending love from Goa❤

    • @revathychandrasekar8243
      @revathychandrasekar8243 8 місяців тому

      That is what i am trying to say. Here we r all know little english. That's why u can manage here. But north indians doesn't know English. They insisted hindi only because of jealous about english knowledge and low complex

    • @shankaran_pillai
      @shankaran_pillai 8 місяців тому

      ​@@revathychandrasekar8243 What kind of rubbish 2nd grade student logic is that ?
      You know Average Asami,Bengali,Kashmiri,Arunachali,Sikkim,Gujarati,Marathi,Odiya, can understand Hindi better than English and are proud of their language too.
      It's always low iq Dravid Politics which ruin such experience in our Southern India where people will fight & abuse in foreign language "English" just to oppose people speaking in English.
      How avg. Telugu & Tamilian villagers gonna communicate with each other ? But we all know that Gujarati & Assami villagers will communicate with each other in broken Hindi.

    • @revathychandrasekar8243
      @revathychandrasekar8243 8 місяців тому +1

      @@shankaran_pillai hello hindi theriyalannu oru airport official sonnadhu dhaan 3rd grade attitude. English is not a foreign language it is an official common language. Adhu ellarukum therinchale podhum. Ok. Adhanaladhaan avar goa la irundhu inga vandhavar communication problems illannu solrar. Avara yarum tamil pesalennu inga yarum kekale. North east counrty fulla jobku poranga kathukaranga hindi. Ungalukum thevaipattudhaane hindi kathukiteenga. Adhu madri thevaipatta kathukalam. Don't push us to learn. Toursistku lam hindi theriyanumnu avasiyamilai. Hindi theriyalennu kevalama pesinadhu thappu illa. English theriyalennu sonnadhu 2nd grade.
      Chumma edhuku eduthalum dravidian culturenu enna kevalama pesareenga. Ama apdithaan adhuku enna. Indha dravidian culture la dhaan neenga ipdi pesa mudiyum. Vera engiyavadhu ethirthu pesina theriyum. Neenga hindiku kavadi thookara dhoda niruthikonga.U don't have any right to judge my grade. Ok.

    • @proudindian2323
      @proudindian2323 8 місяців тому +4

      @@shankaran_pillai அறிவாளி! தேவை உள்ளவன் இரண்டையும் பேசுவான். என் நண்பர் ஒருவன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி பேசுவான்.
      ITS EASY TO UNDERSTAND TELUGU THAN broken HINDI FOR TAMILS. Don't comment like KG kids.

    • @shankaran_pillai
      @shankaran_pillai 8 місяців тому

      @@revathychandrasekar8243
      Still the 2nd grade student self defence logic instead of rational answer.
      Ma'am you asking me not to judge you, while you'd generalised whole Northern Indian brothers from Arunachal to Gujarat as Hindi forcers.
      Caka intiyarutan velinattu ankilattil pecuvatai vita Hindi moliyil pecuvatil perumai kolkiren.

  • @mygame1366
    @mygame1366 8 місяців тому +5

    ஹிந்தி தெரியாது போடா

  • @behappyalways11
    @behappyalways11 8 місяців тому +16

    முதல்ல அவனுங்க ல தமிழ் கற்று கொள்ள சொல்லுங்க.

    • @alexandremorlot7270
      @alexandremorlot7270 8 місяців тому

      He is working at Goa air port today ,tomorrow he will be transferred to any southern states.
      So,better all the security officers must learn English, so that they can manage indian as well as foreign travellers.
      It is due to amithshaw because he is anti English fool.

  • @welcomecom1164
    @welcomecom1164 8 місяців тому +2

    சன் டீவிக்காக எடுக்கப்பட்ட
    நீயுஸ் வேர சேனலே இல்லையா😮😮😮

  • @gowrishankarj2627
    @gowrishankarj2627 8 місяців тому +7

    Sister semma ....north la ithu oru periya thalavali.....i also face these kind of problems .....but never leave them ..... because Tami people'revenu venum Tamil vendam dai natharingala.....

  • @k.s.s.4229
    @k.s.s.4229 8 місяців тому +1

    நாங்கள் Goa உட்பட பல ஊர்களுக்கு சென்று வந்திருக்கிறோம். யாரும் இந்த மாதிரி கேட்டதில்லை கேட்டவர் புள்ளி கட்சி அனுதாபியாக கூட இருக்கலாம். இந்த அம்மா இந்த சம்பவம் நடந்ததுக்கு ஆதாரம் தரவேண்டும் .

  • @prasannab5315
    @prasannab5315 8 місяців тому +24

    The Indian constitution, in 1950, declared Hindi in Devanagari script to be the official language of the union and not as a national language.

    • @tamilarasus1143
      @tamilarasus1143 8 місяців тому

      Its not offical language

    • @savenature8344
      @savenature8344 8 місяців тому +2

      பானி பூரி வில்லு

  • @nathansenthilnathan2566
    @nathansenthilnathan2566 8 місяців тому +7

    தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல்வாதிகள் மொழி, மொழி என வெளியே பேசிவிட்டு அவர்களின் ஊழல் சொத்தை காப்பாற்ற இந்த அவலங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் . இப்போது வங்கிகளில் தமிழ் மொழி தெரியாத ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர். நாம் தான் இதைப்பற்றி நினைத்து வருந்துகிறோம்.

    • @Ravanan566
      @Ravanan566 8 місяців тому +2

      அரசியல்வாதிகள் பேசுவது இருக்கட்டும் நீங்கள் உங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ய வேண்டியது

  • @mygame1366
    @mygame1366 8 місяців тому +2

    சூப்பர் மேடம்

  • @selvan.tn72
    @selvan.tn72 8 місяців тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sivasakthisiva8496
    @sivasakthisiva8496 8 місяців тому

    Supper speech sister

  • @jothishan
    @jothishan 8 місяців тому +10

    நம் உரிமைகளுக்கான எதிர்ப்புகள்இருக்கும்வரை தந்தை பெரியார் வாழ்வார் ! வாழ்த்துகள் சகோதரி !🎉

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 8 місяців тому

      antha soriyar naayae tamil language saniyan sonnan naaye 😅😅😅😅 vanthutaan periyar SORIYAR nu 😅😅

    • @jothishan
      @jothishan 8 місяців тому +1

      @@drovidian என்னது திமிழைச்சொன்னாரா ? காட்டுமிராண்டி மொழியை கம்யூட்டர் மொழியாக்கியவர் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் மூலம் .

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj 8 місяців тому +1

      ​@@drovidian are you a turtle?

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 8 місяців тому +1

      @@jothishan நல்ல உருட்டு 😁😁😁

    • @iis9822
      @iis9822 8 місяців тому

      சொறியார் ஹிந்தியை நேசித்தவர், தமிழை வெறுத்தவர். ஹிந்தி பயிலகம் தொடங்கியவர். திராவிட ஹிந்தி அனைத்தும் ஒரே துலுக்க சங்கிகள் கூட்டணி தான்.

  • @user-ym8jo7jt3r
    @user-ym8jo7jt3r 8 місяців тому +1

    வீணாப்போன விடியலை அரசு சிபிஎஸ் ஸ்கூலில் ஹிந்தியை கற்றுக் கொடுக்க கூடாது இன்று சட்டம் நிறைவேற்றப்படுமா ஆண்மகனாக இருந்தால் இதை நிறைவேற்றுங்கள் என்று என் அருகில் இருந்தவர் ஒருவர் கூறினார்😂😂😂😂

  • @user-gf4kc6gp1w
    @user-gf4kc6gp1w 8 місяців тому +1

    Very good smart,

  • @grm7358
    @grm7358 8 місяців тому +5

    Parliament lum ethu pola than asinga paduthurnga

  • @user-eh3vf8kv4c
    @user-eh3vf8kv4c 8 місяців тому +8

    Super தைரியமாக எதிர்கொண்டு உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @AmalRajSHC
    @AmalRajSHC 8 місяців тому +8

    I had the similar experience on my first overseas trip from Delhi in 1997. The immigration officer, name is V. P. Singh, told me , you are Indian and you don’t know hindi. Being first trip to overseas, I had to just keep silence in order to avoid trouble

    • @How_is..It9
      @How_is..It9 8 місяців тому +6

      ​@@drovidianஉமது மனைவியாக இருந்தாலும் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள நினைத்தால் உமக்கு கூட "ஜெயில் தண்டனை" உண்டு தெரியுமா 😮😅😢

    • @sarsonsar0
      @sarsonsar0 8 місяців тому

      @@drovidian வெளிநாட்டுக்கு போறதுக்கு எதுக்குடா ஹிந்தி கத்துக்கணும்?

    • @proudindian2323
      @proudindian2323 8 місяців тому

      @@drovidian சங்கி அண்ணா! உன் மனைவியா இருந்தாலும், என்ன சாப்பிட வேண்டும், என்ன பேச வேண்டும், யார் கூட படுக்க வேண்டும் என்று அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இன்னும் புரியவில்லையா ? வடக்கணுங்க ஏன் பள்ளியில் இந்தி படிக்காமல் ஆங்கிலம் படிக்கிறார்கள். இப்போவாவது புரியுதா ? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீரா ?

    • @charusri4134
      @charusri4134 8 місяців тому

      @@drovidian ஏன் ஆங்கிலம் பேச தெரிஞ்சா ஹிந்தி பேச தெரியனும்னு கட்டாயமா என்ன?

    • @ManojKumar-vu8om
      @ManojKumar-vu8om 8 місяців тому +1

      ​@@drovidianதெரியட்டும். அதுக்கு நான் ஏன் கத்துக்கணும். அவன்கிட்ட போய் தமிழ் கத்துக்க சொல்லு. மலேசியா சிங்கப்பூர் போனா கூட பயன்படும்

  • @haritharan7891
    @haritharan7891 8 місяців тому +1

    அருமை

  • @RRR-fg7fj
    @RRR-fg7fj 8 місяців тому +9

    The same happened to me at Delhi international airport.
    They asked me don't you know Hindi.
    I said I don't know.
    They asked me you know hindustan
    I said I know republic of India
    Then they said next time when you come here learn hindi.
    I had a 500 rupee note with me. Taken it out and show to the back side of the note and said these many are official language of India as per the constitutional law
    So next time when I come here you better learn any one of this language additionally
    They threatened me they can stop me and send me back and put off my American Dream
    I said I don't care. If am not going someone from my company will replace me
    None of the officials in the Delhi international airport are qualified to be hold their position in that place

    • @iis9822
      @iis9822 8 місяців тому +1

      Ask them are you Pakistani, why are they speaking Pakistani language.

    • @valariveeran
      @valariveeran 8 місяців тому

      ​@@iis9822
      They love Pakistani girls. That's why it's easy to honey trap these steppe guys..
      Even in income tax return, they made hindi as first section. I have to scroll to English section. Hindi guys would also scroll to English section only..
      PGPORTAL guy talk in hindi for feedback. I have heard indian embassy guys in foreign countries speak in Hindi only..
      Whose money are they taking as salary? Only from Hindi guys?

    • @valariveeran
      @valariveeran 8 місяців тому

      No use of hindi except for those going to North states..
      Hindi movies are crap, westernized. They are dubbed anyway.
      Private company BCCI's cricket commentary is available in all languages. I don't watch it
      TV serials, news, books are produced in local languages.
      All scientific, technology, research created/developed are available in English only..
      Tamil and English should be enough for state and union govt jobs.
      Chinese, Japanese, German, Russian, French, Arabic will be added advantage rather than Urdu variant Hindi..

  • @malarajkumar91
    @malarajkumar91 8 місяців тому

    God bless you ma

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 8 місяців тому +5

    அ ரு மை யா ன உ ணர் வு, வெ ளி ப் ப டி த் தி ய மை க் கு ந ன் றி

  • @sdin027
    @sdin027 8 місяців тому +5

    India is the union of many states. Each states having their own languages.
    Hindi is just Another language.

  • @dfj9206
    @dfj9206 8 місяців тому

    Super madam you are great.

  • @karthikeyanavatartellallth1308
    @karthikeyanavatartellallth1308 8 місяців тому +2

    Good

  • @thanikaiveludorairaj5841
    @thanikaiveludorairaj5841 8 місяців тому +1

    '.. better than others..' - Super comment madam!!

  • @muralig1331
    @muralig1331 8 місяців тому +4

    சிங்கபெண்.

  • @RGB_LASER
    @RGB_LASER 8 місяців тому +1

    Yes same happen to me in indore airport...

  • @jahaberali3117
    @jahaberali3117 8 місяців тому

    You great mam

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 8 місяців тому +1

    Superrrrrrrrrrrrrrrrrr. Speech. Excellent. S. P. R. Salem.

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 8 місяців тому +2

    Super well da ma 💐👌👏

  • @SJ-tm6iq
    @SJ-tm6iq 8 місяців тому +5

    This is happening more frequently even in Tamil Nadu airports. The other problem is announcements in Hindi and english on flights travelling within Tamil Nadu. What the hell does Kursi ke neeche mean to tamilian villager traveling from Coimbatore to Chennai?

    • @iis9822
      @iis9822 8 місяців тому

      It is Mosque language. THat is another proof that BJP is an ISLAMIC SHARIA CULT. Next time any one calls BJP is a "Hindu" party, tell those fools that Hindi is ISLAMIC MOSQUE MADRASSAH LANGUAGE.

    • @bharsanta5029
      @bharsanta5029 8 місяців тому

      Hhhaa lol .. ‘kurse ke neeche’?😂😂

    • @valariveeran
      @valariveeran 8 місяців тому

      People on the flight should ask the pilot and air hostess to play that "Kursee ke neeche" in Tamil. They should lodge a grievance with the company also..
      We need to ask/buy what we want. We should not buy what they sell which is not needed.
      Like we buy ground nut oil and dumped crude oil mixed sunflower oil which were recommended by some Paid doctors.
      Now, We buy Naattu chakkarai instead of chemically purified white sugar...

  • @InnocentBowling-qn6iz
    @InnocentBowling-qn6iz 8 місяців тому +2

    ❤ Tamil Nadu❤ India

  • @Indtami
    @Indtami 8 місяців тому +5

    I know hindi, but in mumbai airport i said hindi no..tamil..english..he asked sab tk?..i just smiled and left..same i irrated the mumbai to chennai airhostess..😂 no english only tamil..i do it all the time..its doesnt matter about indian flights..but they should have atleast one tamil speaking air hostess if they are flying to tamil nadu., they found it hard to explain since i was sitting in the emergency door..another tamil guy came as a translator..i told him i know 6 languages including hindi and gujarati..unga velaya parunga..tamil mattum therintha oruthar antha seat la iruntha avar enna pannuvaru..the flight is between mumbai and chennai..the Marathi, english and tamil is fine..they started introducing mega speaks hindi, dowel speak bengali, ankita speaks gujarati and we have another one who speaks malayalam..why the hell these we need need other language airhostess in chennai mumbai route..when air asia, malaysian airline, singapore airlines and scoot and srilankan airlines who announce in tamil..whats wrong with these uselss people.

  • @mohamedabdhullah2491
    @mohamedabdhullah2491 8 місяців тому +4

    வீரத்தமிழச்சி

  • @drkbanumathi4738
    @drkbanumathi4738 8 місяців тому

    நான் முனைவர்
    எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது
    எனக்கு இந்திதெரியும்
    ஆனால் நான் சிம்பிளாக நடுத்தர வயதுடன் தமிழ்பெண்போல் இருந்ததால் அப்படி நடத்தினர்.
    சோதனைக்கு வரிசையில் நின்றேன்.
    ஒருவரை முடித்து அடுத்த பக்கம் வெளியே அனுப்பினர்.
    உள்ளே இருந்தவர் சென்றதை நான் இப்புறத்திலிருந்துகவனிக்க
    முடியவில்லை சோதனைசெய்பவர் வெளியில் வந்து கோபமாக கூப்பிட்டார் அது கூட பரவாயில்லை வேலை பளு
    ஆனால் தன்னுடன் இருந்த மற்றொரு பெண்ணிடம்
    ஏ வெகமா (பைத்தியமா)என்று கூறிச்சிரித்தார்.
    நான் அங்கேயே இந்தியில் சீறுசீறுன்னு சீறிவிட்டேன்
    பின்னர் கூட இருந்த பெண் நான்திட்டுவதைபார்த்து அந்த பெண்ணிற்காக வருந்தாமல்சிரிக்கிறாள் இது தான் இந்தி பெண்கள். என்னை கேலி செய்தஅந்த பெண்மட்டும்பயந்து போய் வெளியேவந்து கம்ப்ளைண்ட் செய்கின்றனரா என்று பார்த்தாள்
    கம்ப்ளைண்ட் பாக்ஸ்ஸில் பெயர்கூறாமல் எழுதி போட்டு வந்தேன் . இதுதான் தமிழ் பெண்கள்.
    மொழி தெரியவேண்டும் என்று கூறுவது கூட தவறில்லை.தமிழில் யாராவது வேற்று மொழியினர் பேசினால் சந்தோஷப்படுகிறோமே
    ஆனால் அந்த மொழி தெரியாதது கேலிக்கோ அவமானத்திற்கோ உரியது அல்ல

  • @njrnjr5631
    @njrnjr5631 8 місяців тому

    தமிழ்நாட்டில் தமிழில்தான் பேசுவோம் வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்தா தமிழைப் படிச்சுட்டு வர சொல்.

  • @YTea..
    @YTea.. 8 місяців тому +1

    It always happened in Delhi and Mumbai airport...

  • @senthilkumar-bm6mv
    @senthilkumar-bm6mv 8 місяців тому +1

    நமது தமிழ் மொழியுடன் ஆங்கிலம் தெரிந்தால் போதும். ஹிந்தியெல்லாம் வேஸ்ட்.

  • @sureshprient6634
    @sureshprient6634 8 місяців тому +1

    😮😮😮😮

  • @littlechinku1258
    @littlechinku1258 8 місяців тому

    Super sister!!

  • @quinzelquinzel4962
    @quinzelquinzel4962 8 місяців тому

    Correct 💯

  • @shahahana4998
    @shahahana4998 8 місяців тому +1

    ஹிந்தி தெரியாது போடா...
    திருத்தம் : கொள்ளம் இல்லை கொள்ளும்..தலைப்பு மாற்றுங்கள்

  • @nalinikandansandirassegara7989
    @nalinikandansandirassegara7989 8 місяців тому

    Hat's off to you Sister

  • @samuelalfred7581
    @samuelalfred7581 8 місяців тому +2

    Hi u experenced in north india. Most experienced in chennai airport... all adani boys wants gujarathi mixed hindi.

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 8 місяців тому +1

    What happens if a foreigner comes to goa?.Same kind of treatment.
    I travelled all over the world with english.That's why i never go to north India. Even if i want to go abroad, i avoid mumbai snd delhi airport,prefer gulf airports to go abroad.That's why at paris tsmil travel agencies advice us not to travel by air india to go to Chennai.

  • @thangamalai5370
    @thangamalai5370 8 місяців тому

    😢😢😢

  • @jagadeeshc6517
    @jagadeeshc6517 8 місяців тому +1

    அருமை! திணிப்பதுதானே பிரச்னை.

  • @OneVoce
    @OneVoce 8 місяців тому +2

    Hindi Theriyathu Poda.

  • @Ashvik20246
    @Ashvik20246 8 місяців тому

    சிறப்பு சகோதரி 👍🏼

  • @balamuruhan5785
    @balamuruhan5785 8 місяців тому

    அருமை சிஸ்டர்

  • @Naveemaofficialvlogs
    @Naveemaofficialvlogs 8 місяців тому

    ❤❤❤❤❤

  • @thirupathisundaram2056
    @thirupathisundaram2056 8 місяців тому +4

    Sharmila sister you are my field...👍👍👍👍
    Well done..👍👍👍

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr 8 місяців тому

    சீன மொழியை கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே... வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்த போகும் மொழி...

  • @govindraju9715
    @govindraju9715 8 місяців тому

    Good sister

  • @rvs7484
    @rvs7484 8 місяців тому +2

    6:40

    • @rvs7484
      @rvs7484 8 місяців тому

      😅

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 8 місяців тому +1

    👍👍👍

  • @acnarayananariyur2837
    @acnarayananariyur2837 8 місяців тому +1

    பாணிபூரி காரனுகள அடித்து விரட்டனும்

  • @viswa19861
    @viswa19861 8 місяців тому +6

    These is because of bjp government... They hindi people north Indian did not know how to learn English..so they forcing to learn hindi..

    • @iis9822
      @iis9822 8 місяців тому

      BJP is Islamic Sharia party, that is why they are forcing Islamic language of Pakistan and Mosque/Madrassah.

  • @mohanrajj1884
    @mohanrajj1884 8 місяців тому +5

    Remember the creation of Bangla Desh and break up of USSR - only because some idiots forced languages on them.
    Does India want disintegration, well upto the hindi hindi zealots.

  • @kanivalagan3635
    @kanivalagan3635 8 місяців тому +2

    Yes . sister so many indian people thinking . Hindi is national language.but Hindi is official language.

    • @iis9822
      @iis9822 8 місяців тому

      Hindi is Pakistani language, not proper India language.

  • @bharsanta5029
    @bharsanta5029 8 місяців тому +1

    Good that you wrote a grievance letter then n there. While it’s good to know diff languages.., it’s not a requirement to travel anywhere.., specially in your own country. It should not be a forcible action.

  • @geethas7865
    @geethas7865 8 місяців тому

    Super ma take care 👍

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 8 місяців тому

    உலகம் முழுவதும் பேசக்கூடிய மொழி தமிழ்மொழி சங்கிகளுக்கு ஹிந்தி விட்ட வேறு எதுவுமே தெரியாது ஆங்கிலம் சங்கிகள் கற்றுக் கொள்ள மாட்டார்கள்

  • @kannankannan-bm7vy
    @kannankannan-bm7vy 8 місяців тому +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @k.s.s.4229
    @k.s.s.4229 8 місяців тому +1

    I have visited many north Indian countries. Nothing like this happened to me.

    • @charusri4134
      @charusri4134 8 місяців тому

      North Indian countriesa?? 😅😅

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 8 місяців тому +1

    நம் தமிழ் மூத்த மொழி; பேசும் போது சுவாச தடைகள் குறைவாக இருந்ததாக ஆராய்ச்சியில் நிறுபிக்க பட்டுள்ளது

  • @senn9809
    @senn9809 8 місяців тому

    இதுக்கே இப்பிடினா ஈழத்தில எங்களுக்கு நடந்ததை நடக்கிறதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க

  • @anthonydossanthonydoss
    @anthonydossanthonydoss 8 місяців тому +2

    அந்த நாய்க்கு ஏபிசிடி தெரியுமா கேளுங்க வணக்கம் தங்கை 👍👍

  • @unicorn_official3528
    @unicorn_official3528 8 місяців тому

    சிங்கப்பூர், மலேஷியா, போன்ற தேசிய விமானங்களில் தமிழ் மொழியில் announce செய்கிறார்கள் நமது சென்னையில் இருந்து பிற மாநிலம் மற்றும் நாட்டிற்கு புறப்படும் இண்டிகோ விமானங்களில் ஏன் தமிழ் மொழியில் announce செய்வதில்லை ????

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 8 місяців тому

    தமிழர்கள் தமிழ் பேசுவது எளிதாக உள்ளது ஆனால் பிற மொழிகள் பேசும் போது கடினமாக உள்ளது....உச்சரிக்கும் போது அடிவயிறு மூச்சு குழல் வலி வருகிறது... இந்தியில் என்ன உள்ளது என்று தெரியவில்லை மொழி சிறப்பு இல்லாத ஒன்றுக்கும் உதவாத அதை நாங்கள் ஏன் படிக்க வேண்டும்...எங்கள் செம்மொழி தமிழ் மிக மிக சிறப்பானது.. இந்தி தெரியாது போடா 😡😡😡😡😡