ஐயா வணக்கம் ஐயா நீங்க சொன்ன கடிகார பிரசன்னம் சரிங்க ஐயா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்ன சந்தேகம் என்றால் இப்ப வந்து மேஷத்திலிருந்து ஐந்து 10 15 25 இப்படியும் மேஷத்திலிருந்து சொல்றீங்க ஆனா அடுத்த ராசியிலிருந்து வருது இப்ப ரெண்டு 10 15 அப்படின்னு சொன்னா இதுவும் அது பொருந்துமா அப்படியும் பாக்கலாமா என்பதுதான் என் கேள்வி கொஞ்சம் சரியா சொல்லுங்க ஐயா
It is easy to follow on day today life
ஐயா உங்கள் பதிவு அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் மிகவும் அருமையாக உள்ளது
நன்றி ஐயா
ஐயா நீங்கள் கூறுவது மிகவும் புரியும்படி உள்ளது நன்றிகள் பல
நல்லதுங்க தொடர்ந்து பாருங்கள்
நன்றி அண்ணா 🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி
விளக்கம் நன்றாக உள்ளது ஐயா 🙏
நல்லதுங்க தொடர்ந்து பாருங்கள்
குருவே துணை குருவே சரணம் 🙏🙏🙏
Super..... explain.....Anna......
super.super
Thanks a ton
Excellent Explanation sir
Thanks and welcome
Keep watching Sir
2,3,udharanam thandhal nalairukum ayya
அடுத்த பதிவில் தருகிறேன் பாருங்கள்
தாங்கள் என்னுடைய மாணவரா ?
Super sir
ஐயா வணக்கம் ஐயா நீங்க சொன்ன கடிகார பிரசன்னம் சரிங்க ஐயா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் என்ன சந்தேகம் என்றால் இப்ப வந்து மேஷத்திலிருந்து ஐந்து 10 15 25 இப்படியும் மேஷத்திலிருந்து சொல்றீங்க ஆனா அடுத்த ராசியிலிருந்து வருது இப்ப ரெண்டு 10 15 அப்படின்னு சொன்னா இதுவும் அது பொருந்துமா அப்படியும் பாக்கலாமா என்பதுதான் என் கேள்வி கொஞ்சம் சரியா சொல்லுங்க ஐயா
👍👌
Oru santhegam oru kelvi ninaithu prassanam parthu aduthu ethanai nal kalithu athey kelvikku prassanam parpathu
ஹோரை பிரச்சனம் போடவும்
Sir enda 1 5. 9. Vara time la namba oru work start panna na periya erikuma
Ammam ayya ughal manavi
So, If I buy lottery at 12.20 on any day is it certain that I will win $million? Just curious.
ஒருவர்கேள்வி கேட்டால் நடக்குமா நடக்காத என அறிய போடவும் கோச்சரலக்னம் வைத்து போடவும்
Sir can we ask prasanam to u, how to contact you
What's up அனுப்புங்க 95 85 88 80 87
சின்ன முள் 4லஇல் இருந்தால் என்ன பலன்
ஜாதகர் எதிர்பார்த்த விஷயம் நடக்காதுங்க
4 சிறப்பில்லை