ஜாதகம் கட்டம் பார்ப்பது எப்படி| Jathagam Kattam Parpathu Eppadi in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 46

  • @hariharan4986
    @hariharan4986 6 місяців тому +4

    நன்றி அய்யா! அருமையான தகவல் 😊

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி :-)

  • @radhaarun8398
    @radhaarun8398 Рік тому

    Namaste 🙏 karkataka lagnam, lagnathula rahu, 2,3,4,5 kali, dhanusula shukiran, makarathil ravi & kethu, kumbhathil chandiran & budhan, meenathil kuja, meshathil shani & guru, 11, 12 kali , eppadi irukku edavadu pariharam seyanuma sollunga sir 🙏

  • @harinia5128
    @harinia5128 2 дні тому

    Sir thina porutham illa sir mrg panalma sir plss rely?? Oru josiyar penoda laknam la irutu aan laknam 1,5,7 .....intha place la iruntha mrg panlm sonaru laknam dha 1st place ah ila laknam adutha kattam 1st place ah solunga sir

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  2 дні тому

      தங்களின் கேள்விக்கு எனது பதில்கள் :
      1) 10 பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்வது பெரிதாக உதவாது
      2) திருமணத்திற்கு ஆண் பெண் ஜாதகத்தை இணைக்க விதிகள் பல உண்டு, 1/5/9 சிறப்பு தான் ஆனால் இது மட்டும் போதாது.
      3) ஜாதகத்தில் "ல" என்றோ இரு கோடுகள் மூலமாகவோ எந்த வீடு குறிப்பிடப்பட்டுள்ளதோ அதுவே லக்கினம், அது தான் முதல் வீடு

  • @rajiguna3289
    @rajiguna3289 Рік тому +8

    லக்னதில் இருந்து தான் ஓன்று இரண்டு என கணக்கிட வேண்டுமா? தயவு செய்து பதில் அளிக்கவும்

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Рік тому +1

      ஆம் லக்கினத்தில் இருந்து தான் கணக்கிட வேண்டும்

    • @udhaya1400
      @udhaya1400 9 місяців тому

      Yes

    • @alagenthiranp5283
      @alagenthiranp5283 6 місяців тому

      La nnu pottu erukkum athuthan 1 st veedu

  • @Mr_ddy-wp1ug
    @Mr_ddy-wp1ug Рік тому +1

    விருச்சிக லக்னம் 8ஆம் வீடு சூரியன் குரு ரகு புதன் ஒரே கட்டத்தில் இருந்தா என்ன நடக்கும் ஐயா

  • @crazytamilanjkgamer5980
    @crazytamilanjkgamer5980 Рік тому

    Enakku poruththam pakkunum Anna maththimathi sollurangka ningka karaitta solluvingkala

  • @tamilarasi2765
    @tamilarasi2765 Рік тому +1

    ஹாய் அண்ணா என்னுடைய ராசி தனுசு என்ன பலன் சொல்லுங்க

  • @padmajain2020
    @padmajain2020 2 місяці тому

    Iyya nan simma rasi kadaga laknam so so edhu first place i can see simmam or kadagam

  • @mukeshgr8547
    @mukeshgr8547 3 місяці тому

    5 indathu la guru santhiran 12 suriyan 2 la sukran sevai 3 la sani 10 la kethu 1 la puthan ragu government job entha age la kedaikkum entha thurai kedaikkum...

  • @ssrlifetimeline9489
    @ssrlifetimeline9489 Рік тому

    Nama pirakkum pothu irukum kiraga nilaigalil irundhu..
    Indraya nalil antha kiragangal entha kattathil irukum enpathai epadi kanakittu nirappuvathu

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Рік тому +2

      இன்றய தேதி மாதம் வருடம் நேரம் போட்டால் கிரக நிலைகளை அறியலாம், இதை கோச்சாரம் என்று குறிப்பிடுவார்கள்

  • @malathikalaiselvan6179
    @malathikalaiselvan6179 7 місяців тому

    Super

  • @harinia5128
    @harinia5128 2 дні тому

    Sir marriage matching papingala sir ? Amount evlo sir number kudunga sir

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  2 дні тому

      நான் திருமண பொருத்தம் பார்ப்பதில்லை, தனிநபர் ஜாதகம் மட்டுமே பார்க்கப்படும், இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் : 7397236713

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj Рік тому

    அண்ணா சந்திரன் வக்கிரம் பெற்றால் என்ன ஆகும் மற்றும் ஒரு ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் திக்பலம் பெற்றால் என்ன ஆகும்

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Рік тому +1

      சூரியன், சந்திரன் எப்போதுமே வக்கிரமடைவதில்லை

  • @lakshminarayanan1418
    @lakshminarayanan1418 2 місяці тому +1

    Ella rasi padi thana kanippanga, neenga lagna padi kanikkiringa, rasi mukkiyama lagnam mukkiyama?

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  2 місяці тому

      ராசி என்பது சந்திரனை அடிப்படையாக கணக்கிடப்படுவது, சந்திரன் உடல், மனம் ஆனால் லக்கினம் தான் உயிர்.

    • @lakshminarayanan1418
      @lakshminarayanan1418 2 місяці тому +1

      @SigiSriVarshan Ayya thappa nenaikkadhinga nan kadaga rasi kanni lagnam, sani peyarchi vantha podhu ippo kadagathukku ashtamam athanala gavanama iruntha nallathu nu sonnanga, lagnam pathi yarum kekkave illa, lagna padi yarum palan sollave illa, rasi padi than solranga, athunala thanga kettan thappa nenachukathinga..

    • @lakshminarayanan1418
      @lakshminarayanan1418 2 місяці тому

      @SigisriVarshan, Ayya unga bathilkaga waiting, en sani peyarchi guru peyarchi vantha rashi padi palan solranga, konja thelivu paduthavum ayya

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  2 місяці тому

      நல்ல கேள்வி - சந்திரன் மனதையும், உணர்ச்சிகளையும், மன நலத்தையும் ஆளுகிறது. பெரும்பாலான மனித அனுபவங்கள் உணர்ச்சி நிலைகளால் ஆழமாக பாதிக்கப்படுவதால், சந்திரனின் இருப்பிடத்திலிருந்து கிரக இயக்கங்களைப் பார்க்கிறதால் ஒருவர் உணர்ச்சியளவில் கிரகங்களின் தாக்கத்தை எவ்வாறு உணர்கிறார் மற்றும் எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி தெளிவாக அறிய முடியும் என்று நினைத்து இதை பயன்படுத்துகின்றனர். நடைமுறையில் அனால் பலருக்கு இது பொருந்துவது இல்லை. நன்றி !

  • @MuruganMurugan-eg4vx
    @MuruganMurugan-eg4vx 2 місяці тому

    10-32 சனிக்கிழமை கௌசிகா என்ன ராசின்னு கொஞ்சம் சொல்லுங்க

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  2 місяці тому

      இந்த எண்ணுக்கு - 7397236713 whatsapp செய்யவும் - ஜாதகம் பார்க்க கட்டணம் உண்டு நன்றி

  • @deebha5549
    @deebha5549 2 місяці тому

    Jathaga kattathil A symbol Anna meanings

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  2 місяці тому

      Sorry not able to understand your question, can you explain more

  • @angelinsushma6564
    @angelinsushma6564 3 місяці тому +1

    Magara lagna is my first house so athu dhan enoda lagna sthanama?
    Apo mesham ena ஸ்தானம் sir varum . Lagnam la irundhu pakanuma or rashi vachi ஸ்தானம் pakanuma please reply

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  3 місяці тому

      மகர லக்கினம் தான் முதல் வீடு அங்கு இருந்து தான் 12 வீடுகளை எடுக்க வேண்டும். மேஷ ராசி என்று நீங்கள் கூறியுள்ளதால் சந்திரன் மேஷத்தில் இருகிறார் என்று பொருள். மகரத்திற்கு மேஷம் 4ஆம் பாவமாக வரும் - 4ஆம் பாவம் - தாயார், வீடு, வாகனம், சுகஸ்தானம் இதை குறிக்கும். நன்றி

    • @angelinsushma6564
      @angelinsushma6564 3 місяці тому

      @@SigiSriVarshan sir na sima rashi
      Example kaha ketan apdi

  • @BalaS-d4r
    @BalaS-d4r 10 місяців тому +2

    எளிதாக உள்ளது

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  10 місяців тому +1

      மிக்க நன்றி 🙏

  • @sureshthayana
    @sureshthayana Рік тому

    Varusapulla ethana update aagatha

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Рік тому

      Unga kelvi puriyala

    • @sureshthayana
      @sureshthayana Рік тому

      @@SigiSriVarshan namma piragum pothu ulla jathagam paaganuma... update ennaigu kiragam epati erugunu compain panni paaganuma sir

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Рік тому +2

      @@sureshthayana Neenga pirantha jaathagam + Nadapppu Dasa Bhuthi + Kocharam ithellam vechu thaan sollanum.

  • @YouTubeChannel-vx3fk
    @YouTubeChannel-vx3fk Рік тому

    🙏🙏🙏

  • @prabuthangavel9380
    @prabuthangavel9380 Рік тому

    Transfer kidaika entha idam parka vendum- mesha rasi ku sir

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Рік тому

      Lagnam full jaathagam paakanum sir raasi vechu solla mudiyaathu

  • @RPal-z4j
    @RPal-z4j 8 місяців тому +1

    Suthama puriyala need more basics