யோக நட்சத்திரத்தை இயக்கினால் எல்லாமே வெற்றிதான் ! - Narpavi Nambirajan | 27 Natchathira Tharagai

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #natchathiram #27natchathiram #narpavinambirajan #natchathiratharagai #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos
    யோக நட்சத்திரத்தை இயக்கினால் எல்லாமே வெற்றிதான் ! - Narpavi Nambirajan | 27 Natchathira Tharagai
    Part 1 Video Link : • இந்த பொருட்களை பயன்படு...
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 401

  • @IBCBakthi
    @IBCBakthi  Рік тому +18

    Part 1 Video Link : ua-cam.com/video/LM49mVLz8TE/v-deo.html

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy4764 Рік тому +23

    தொகுப்பாளர் திரு.சாய் செந்தில் அவர்கள் நல்ல ஜோதிட அறிவுடன் சாமானியரின் சந்தேகங்களை மனதில் கொண்டு கேள்வி கேட்கிறார். அருமை.

  • @dineshdinesh3873
    @dineshdinesh3873 Рік тому +9

    ஒரு நட்சத்திரத்துக்கும் தனித்தனியாக வீடியோ போடவும் உங்கள் பதிவு மிக அருமை அண்ணா நன்றி அண்ணா

    • @palanivelmuniappan9688
      @palanivelmuniappan9688 5 місяців тому

      Neengal issai tv chennal monavel sir thana thaarai oorai yenra pathivil pottirukkar poi paarungal yellam star kkum😊😊😊

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Рік тому +52

    ஐயா நட்சத்திர வாரியாக பதிவு போட்டால் கோடி புண்ணியம். 🙏🙏🙏🙏🙏

  • @kannan_7722
    @kannan_7722 Рік тому +8

    Sequence ah 9tharai kum 9 thani thani video potinga na, jothidam theriyatha vangalukum romba useful ah irukum, spoon feed than but inga theriyathavunga thaan jaasthi viewers irukanga. Ellaralayum thedi aaraichi panni therinjuka mudiyathu, vidhi padi nadakum. Om namah shivaya 🙏

  • @dhavamanisr6114
    @dhavamanisr6114 Рік тому +16

    மக நட்சத்திரத்திற்கு போட வேண்டும் என்று ❤❤❤❤❤❤❤

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 Рік тому +22

    27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக அதுவும் தசாபுத்தி வைத்து பதிவிட்டால் உபயோகமாக இருக்கும் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி

    • @Jayantan846
      @Jayantan846 Рік тому

      இவனுங்களாம் software ஜோசியருங்க.

  • @Kovilvlogs
    @Kovilvlogs 6 місяців тому +3

    செந்தில் சார் எல்லாம் நட்சத்திரத்திற்கும் போடுவோம் என்று சொன்னீங்க; கண்டிப்பா உத்திரட்டாதி நட்சத்திரத்திரதிற்கு போடுங்க I'm waiting and என்ன மாதிரி நிறைய பேர்

  • @yogalakshmi369
    @yogalakshmi369 Рік тому +10

    ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு தனித் தனி பதிவு போடுங்கள்

  • @BoominathanBoomi-yw4vv
    @BoominathanBoomi-yw4vv 3 місяці тому

    திரு. சாய் செந்தில் அவர்களுக்கு நன்றிகள் கோடி சார்
    நற்பவி நற்பவி நற்பவி

  • @RPT2020
    @RPT2020 Рік тому +12

    நற்பவி தனுசு ராசி மூலம் நட்சத்திரம் தெய்வம் மற்றும் பயன்படுத்த வேண்டிய பொருளையும் சொல்லுங்க

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Рік тому +5

    Nambirajan is a word
    Narpavi is an emotion

  • @santhoshmechsnsce
    @santhoshmechsnsce Рік тому +118

    27 நட்சத்திரம் வாரியாக தனி தனியாக கடவுள் உபயேக்கிய வேண்டிய பொருள் உணவு கூறவும்

  • @RPT2020
    @RPT2020 Рік тому +10

    நற்பவி 27 நட்சத்திர கார்களுக்கும் யோகமான நட்சத்திரம் பற்றி கூறுங்கள்

  • @lakshmananvarshan3479
    @lakshmananvarshan3479 Рік тому +22

    கேட்டை நட்சத்திரம் சற்று விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் ஐயா

    • @USRaj-gu5or
      @USRaj-gu5or Рік тому +3

      கேட்டையில் பிறந்தவர் கோட்டையை ஆள்வார்
      அழகாக இருப்பார்கள்
      மற்றவர்களை விட முன்னோக்கி போகனும் என்கிற எண்ணம்
      Business la கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்
      ஒந்த ஒரு வேலையையும் முடியாது என்று சொல்லமாட்டார்கள்
      பணம் நிறைய உழைப்பார்கள் ஆனால் சேமித்து வைக்கமாட்டார்கள்
      நானும் கேட்டைதான்

    • @senthillkumaran5622
      @senthillkumaran5622 6 місяців тому

      🤣😂

  • @mareeswaran5181
    @mareeswaran5181 Рік тому +9

    வெற்றி வேல் முருகா போற்றி

  • @saravanansaravana8044
    @saravanansaravana8044 Рік тому +6

    கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் கும்ப ராசி சதய நட்சத்திரம் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் வழிபடக்கூடிய தெய்வங்களை பற்றி கூறவும்

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 Рік тому +2

    வணக்கத்திற்குரிய ஐயா,நான் நல்ல வகையா புரிந்து கொண்டேன்,நன்றிங்க ❤

  • @ushachandrasekhar2840
    @ushachandrasekhar2840 Рік тому +6

    அனுஷம் நட்சத்திரம் please 🙏

  • @ranganiyer
    @ranganiyer Рік тому +6

    விளக்கம் அரை குறை...,_கட்டணம் செலுத்தினால் மட்டுமே முழு விளக்க மா..‌சொல்லுங்கள் ஐய்யா...11-40...ஸ்வாதி நக்ஷ்த்ரம்.‌.நெருப்பு என்பதுடன் நிறுத்திவிட்டீர்கள்..‌symbal அடையாளம் என்ன..சொல்ல வில்லை..??

  • @parims9397
    @parims9397 Рік тому +10

    பூராடம் நட்சத்திரம் பற்றி கூறவும்

  • @KrishnaKumar-vg1cs
    @KrishnaKumar-vg1cs Рік тому +1

    Excellent information sir thanks astrology is much needed for the younger generations

  • @rajam3764
    @rajam3764 Рік тому +3

    கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் எந்த நட்சத்திர தாரை உபயோகிக்கும் போது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

    • @palanivelmuniappan9688
      @palanivelmuniappan9688 5 місяців тому

      Issai tv chennal thana thaarai oorai pattri irukku poi p aarunga naanum parthu athu pool seithen ippothu Nan raga irukken

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 6 місяців тому

    அருமையான விளக்கம் அய்யா.

  • @aathiraprasanna8034
    @aathiraprasanna8034 Рік тому +13

    தனித்தனியாக சொல்லுங்கள்

  • @LeeSowcan
    @LeeSowcan Рік тому +3

    Bharani natchathirathukuriya thara porul deivam kadavul unavu vilangu

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 Рік тому +7

    Sir நான் சித்திரை நட்சத்திரம் 🙏life இன்று வரே கஷ்டம் தான்

    • @ENURAVU
      @ENURAVU Рік тому

      கடவுள் வழிப்பாடு முக்கியமான ஒன்று....

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee Рік тому +5

    அய்யா நான் கடன் பிரச்சினையில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என் நட்சத்திரம் புனர்பூசம் 4ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எந்த தெய்வத்தை வழிபட்டால் சகல விதமான செல்வம் பெறும் வழி

    • @mohanm.mohan.m3284
      @mohanm.mohan.m3284 Рік тому +1

      🙏 ஞாயிறு கிழமை அன்று வாராகி தாயே வணங்கி வாருங்கள்..‌‌...21 ம் நாள் அன்று உங்கள் கடன் இருக்காது....

    • @lathikalathika3126
      @lathikalathika3126 Рік тому

      ,Mm 😢😢😭😢😢mithunam punarpoosam

  • @007vijays
    @007vijays Рік тому +4

    Rohini natchathiram detailed ah solunga sir, endha koil ponum and kadavul pray pananum…ther ilukradhu madhri vera ena lam panalam 💫🙂🙏

  • @Ram19568
    @Ram19568 Рік тому +7

    மிருகசீரிஷம்துக்கு எந்த நட்சத்திரம் உகந்ததாக எடுத்து கொள்ள வேண்டும்

  • @sarvalogam2454
    @sarvalogam2454 Рік тому +4

    பரிகாரத்தை நம்பாதீங்க
    முறையாக ஒழுக்கமாக பக்தியாக விழிப்புணர்ச்சியாக
    வாழ் ந்தாலே நல்ல தாரை இயற்க்கையாகவே அமையும்

  • @poongodis6653
    @poongodis6653 Рік тому +4

    Thank you sir

  • @aishwaryaiyer3328
    @aishwaryaiyer3328 Рік тому +9

    திருவோணம் நட்சத்திரத்துக்கு சொல்லுங்க...

    • @csivakumar9212
      @csivakumar9212 Рік тому

      Sundharananathar siddar madurai meenakshi temble subrite sannathi

  • @bharathivimala9528
    @bharathivimala9528 Рік тому +20

    நற்பவி
    27 நட்சத்திரங்களுக்கு தனியாக பதிவிடுங்கள் கூடுதலான விபரங்கள் கிடைக்கும்

  • @MuthuPandi-nd2fy
    @MuthuPandi-nd2fy Рік тому +14

    நற்பவி
    ஐயா கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்...

  • @divya8482
    @divya8482 Рік тому +2

    அவிட்டம் நட்சத்திரம் god pathi sollu sir pls full solluga

  • @revathymanikandan3772
    @revathymanikandan3772 Рік тому +4

    Romba romba nandri nga Anna🙏Thank you so much from my bottom of my heart for clearly explaining 🙏Very very informative and interesting tips😊

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Рік тому

    ரொம்ப ரொம்ப நன்றி.சார்.பதில் கிடைத்தது.மிக்க நன்றி.

  • @boopathieswaran143
    @boopathieswaran143 Рік тому +8

    கேட்டை நட்சத்திரம் பற்றி விரிவாகக் கூறுங்கள் ஐயா, நாரதர் பிறந்த நட்சத்திரம் மற்றும் ஈட்டி என்று கூறி இரண்டு வார்த்தையில் முடித்து விட்டீர்கள்.

  • @Filmanalyst1995
    @Filmanalyst1995 Рік тому +8

    முதல்ல உழைச்சா தான்யா எதுவுமே நட்க்கும்

  • @tamilamma8929
    @tamilamma8929 Рік тому +1

    மிக்க நன்றி அண்ணா

  • @kayalvizhiboutique8723
    @kayalvizhiboutique8723 Рік тому +4

    பூசம் natchathiram எந்த தெய்வத்தை வழி பட வேண்டும்

  • @vestigehealthiswealth
    @vestigehealthiswealth Рік тому +6

    விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி என்ன தாரை வணங்க வேண்டும் நற்பவி நற்பவி 🙏

    • @Suresh...Edappadi
      @Suresh...Edappadi Рік тому +1

      Soluga sir 🙏

    • @varahidivine
      @varahidivine Рік тому +1

      அனுஷம் ஜாதக தாரை மகாலட்சுமி முருகன் ராகவேந்திரர்

  • @VimalsanaSana-hk2re
    @VimalsanaSana-hk2re Рік тому +4

    உத்திரட்டாதி வீடியோ போடுங்க plz

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +30

    தசாபுத்தி சரியில்லையென்றால நீங்கள் கூறிய அனைத்தும் கைகொடுக்காது.நான் கடந்த 10 வருடமாக வறுமை,அவமானம் மட்டுமே உள்ளது...சுக்ரதிசை😭😂

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy Рік тому +1

      Send dob pob tob

    • @kannappannallasamy8984
      @kannappannallasamy8984 Рік тому +2

      I'm also same weak results in my life for long time My dob 14april1969 at 5.27am what abt my future

    • @boopathybala1484
      @boopathybala1484 Рік тому +1

      Name :L.balaji and Boopathy
      Birth date :11.11.2001
      Sunday
      Rasi :Simmam Uthiram
      Place :nammakal
      Time :5.48 am

    • @Priya-vj8dz
      @Priya-vj8dz Рік тому

      Dhanusu lagnama

    • @jeyapavi4228
      @jeyapavi4228 Рік тому +1

      Name:K.pandiselvi
      Dob:11-7-1986
      Bot:11-45 pm
      Pob:madurai
      Meena lagnam
      Pooram star
      Simma rasi

  • @bhuvanavasudevan8739
    @bhuvanavasudevan8739 Рік тому +2

    Thankyou for such unknow information. Please continue to tell more about this stars related for one's victory. Thanks

  • @yogalakshmi369
    @yogalakshmi369 Рік тому +1

    பூராடம் நட்சத்திரம் கூறிய தெய்வம் தாரைகள் பற்றி சொல்லவும்

  • @thariniPriyarajagopalan
    @thariniPriyarajagopalan Рік тому +3

    Thank you for this informative video. Looks like it is a very vast subject. In short for swati can you please guide as to what should be done to increase wealth

  • @Narpavikarthik6424
    @Narpavikarthik6424 Рік тому +4

    GRATITUDE PREMCHAND NAMBIRAJAN🙇

  • @sriganesh6379
    @sriganesh6379 8 місяців тому

    NICE EXPLANATION SIR IM RISHABAM (KIRTHIGAI ) PLS EXPLAIN INDIVIDUAL STAR & RELATED THINGS/MATERIALS

  • @sivaperumal9924
    @sivaperumal9924 Рік тому +2

    27 நட்சத்திரங்களுக்கும் தனி தனியாக தசா புத்தியை வைத்து கணக்கிட்டால் உபயோகமாக இருக்கும்...

  • @BalasMurugan-le3dm
    @BalasMurugan-le3dm Рік тому +1

    ஆயில்யம் எந்த கடவுள்
    எந்த சின்னம் பயன்படுத்த வேண்டும்

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 3 місяці тому

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிறப்பான பதிவு சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம் மெட்ரிக் பள்ளியில் ஹாஸ்டல் இன்ஜார்ஜ் வேலை பார்க்கிறேன் ப்ரோமோஷன் உண்டா

  • @revathip6016
    @revathip6016 2 місяці тому

    Superb ji

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 Рік тому +1

    பூரட்டாதி நட்சத்திரம் எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும்
    சித்தர் யாரை வழிபாடு செய்ய வேண்டும்

  • @dineshvijaym1667
    @dineshvijaym1667 Рік тому +3

    ஆயில்ய நட்சத்திரத்தில் யாரும் பிறக்கவில்லையா அவர்களைப் பற்றி ஏதும் கூறவில்லை.

  • @ajaypradeepk.r.1024
    @ajaypradeepk.r.1024 Рік тому +1

    கார்த்திகை நட்சத்திரம் பற்றி தெளிவாக சொல்லுங்க

  • @thenmozhibalasubramani8441
    @thenmozhibalasubramani8441 Рік тому +1

    Punarpoosam சொல்லுங்கள் ஐயா

  • @nageswarann8410
    @nageswarann8410 Рік тому +4

    நன்றி ஐயா. பூரட்டாதி நட்சத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்..

  • @gaydevi4435
    @gaydevi4435 Рік тому +4

    27நக்ஷத்திரங்களை தனி தனி வீடியோ வாக போடுங்க சார்

  • @bpositive3243
    @bpositive3243 Рік тому +6

    ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி பிறந்தது மிருகசீஷ நட்சத்திரத்தில் அல்ல. ஆவணி மாதம் வரும் பூரட்டாதி நட்சத்திரத்தில். திருத்தி கொள்ளவும் .

  • @ponnaiyanbaliah6610
    @ponnaiyanbaliah6610 Рік тому +4

    please post individual nakshathiras usage

  • @jayammalp6687
    @jayammalp6687 8 місяців тому

    ஐயா விபத்து தாரை நட்சத்திரங்களுக்கு உத்திரம். உத்திராடம் நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் இயக்கவேண்டும். இவற்றுக்கான கோவில் என்ன. எந்த நாளில் எந்த நேரத்தில் செல்லவேண்டும். மற்றும் குபேரன் இயக்கம் எந்த கோவில் என்று ம் சார் மிஸ் பண்ணாமல் சொல்லுங்கள் சார்.

  • @vram5853
    @vram5853 Рік тому +1

    அணுஷ் நட்சத்தரத்திற்க்கு எந்த சித்திரை வழிபட வேண்டும்?

  • @Spiritualchannel12
    @Spiritualchannel12 Рік тому +2

    Why very very short for kettai star sir? For other stars, u told in brief but for Kettai, u didn't tell like that sir. We expected a lot sir. Already we are suffering a lot. So it will be helpful if u tell briefly for kettai star - symbols, god, food, music. Please tell in next video sir.

  • @kalaivani8041
    @kalaivani8041 Рік тому +3

    Super sir😊

  • @arunjana27
    @arunjana27 Рік тому +4

    Sir ஆயில்யம் நட்சத்திரம் எந்த தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் .

  • @satyanarayanasathish8029
    @satyanarayanasathish8029 Рік тому +3

    Please upload for each nakshatra wise which will be helpful for understanding...not able to understand now

  • @sundaresanmani
    @sundaresanmani Рік тому

    நன்றிகள் கோடி

  • @balamurugansuvasthika
    @balamurugansuvasthika Рік тому +15

    அப்போ ரேவதி நட்சத்திரகாரர்கள் குதிரை படங்களை உறுதியாக உபயோக்கிகளாமா, ஏன் என்றால் உங்கள் வார்த்தையில், வாக்கில், சொல்லில் உண்மை உள்ளது, என் வாழ்க்கை உங்கள் மூலமாக விளக்கெற்றி வையுங்கள் ஐயா 🙏

    • @sathyamedia
      @sathyamedia Рік тому

      SIDHAR ?

    • @revathichari4533
      @revathichari4533 Рік тому +2

      குதிரையை விட குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர்/லக்ஷ்மி ஹயக்ரீவர் மற்றும் வாராஹி அம்மன் வழிபடலாம்

    • @balamurugansuvasthika
      @balamurugansuvasthika Рік тому +2

      ஹைக்ரிவர், லட்சுமி, ஓகே தான், ஆனா அவுங்க குதிரை முகம் கிடையாது, காட்டு பன்றி அம்சம் சரிதானே 🙏

    • @Vishnupriyan.
      @Vishnupriyan. Рік тому +1

      ஹயக்ரீவர் குதிரை முகம் வாராஹி பன்றி முகம்

    • @sathyamedia
      @sathyamedia Рік тому +1

      @@Vishnupriyan. ரகசியம் என்ன என்றால் வாராஹி மற்றும் வராஹர் தான் ரேவதியுடைய காக்கும் தாரை. நற்பவி என்ன சொ நினைக்கிறார்.

  • @rajalingamparamasivan3645
    @rajalingamparamasivan3645 Рік тому

    Pls share simma rasi, uthram natcharam
    Success simbol, animal, business

  • @sarath2008-k9i
    @sarath2008-k9i Рік тому

    Anusam ,kettai,pathi theivaka kurungal iyya

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 Рік тому +3

    கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்

  • @maruthanilamkanagu4568
    @maruthanilamkanagu4568 Рік тому +2

    கேட்டை பற்றி சொல்லுங்கள்

  • @madhuclothhangerdryermahes4464

    கேட்டை எந்த கோவில் வணங்க வேண்டும் சார் ஈட்டீ என்ன பன்னனும் சார்❤❤❤

  • @shyamalashrijan9505
    @shyamalashrijan9505 Рік тому

    Romba nandri

  • @akgreenmedia1239
    @akgreenmedia1239 Рік тому +3

    10:48 sir small correction, mahavatar babaji's natchathra 🌟 ROHINI.

  • @archanaram2980
    @archanaram2980 Рік тому +1

    Krithigai explain pls

  • @srivisachusamayal4587
    @srivisachusamayal4587 11 місяців тому +1

    விசாங நட்சத்திர சித்தர் கள் எங்கு உள்ளார்கள். .....🙏🙏🙏.......

  • @TheIyerganapas
    @TheIyerganapas Рік тому

    POORATTADHI - Nakshathira details sollunga Sir please

  • @rajasaranyarajas5258
    @rajasaranyarajas5258 Рік тому

    மதிப்பிற்குரிய ஐயா,துலாம் ராசி, விசாகம் 2:ம் பாதம் பற்றி சொல்லூங்க .

  • @thanasagaralsivasankaranai1553

    Vanakam sar I'm pooradam.

  • @manivannan6970
    @manivannan6970 Рік тому +1

    அர்ஜுனன் பூராட நட்சத்திரம்

  • @kumarm2548
    @kumarm2548 Рік тому

    Thanks brother.

  • @4321raju
    @4321raju Рік тому

    You left explaining முலம் நட்சத்திரம்

  • @ramachandranchandran7885
    @ramachandranchandran7885 Рік тому +1

    நான் மூலநட்சத்திரம் எனக்கு தற்சமயம் எனக்கு குருதசை நடைபெறுகிறது எனது வெற்றி தாரை என்ன விளக்கவும்

  • @டைகர்
    @டைகர் Рік тому +3

    மிருகஷீருசம்

  • @sathya1508
    @sathya1508 Рік тому +3

    கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம கோடீஸ்வர யோகம்.மா

  • @kathirvels.m-tl6sb
    @kathirvels.m-tl6sb Рік тому

    Thaniththaniyaka natchathiram tharai podungal thanks

  • @jayammalp6687
    @jayammalp6687 Рік тому +9

    சுகமே சூழ்க. துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் உள்ளவர்கள் எந்த தாரை . வணங்க வேண்டிய தெய்வம் என்ன.

    • @anusiya6067
      @anusiya6067 Рік тому +2

      Visagam .thiruchendur murugan

    • @Arimaleo
      @Arimaleo Рік тому

      ​@@anusiya6067எனக்கு சுவாதி நட்சத்திரம். விசாகம் குருவின் நட்சத்திரமாயிற்றே அதை இயக்கலாமா? எனக்கு குரு 12ல் உள்ளது. அதே போல் 6 ம் நட்சத்திரம் பூராடம் செவ்வாய் பூராடம் நட்சத்நிரத்தில் உள்ளது. இதையெல்லாம் இயக்கினால் பிரச்சனை வருமா?

    • @revathichari4533
      @revathichari4533 Рік тому

      Lakshmi Narasimhar

    • @anusiya6067
      @anusiya6067 Рік тому

      @@Arimaleo 6,8,12 இல் கிரகம் மறைவு பெற்றால் இயக்க கூடாது. அஸ்தங்கம் பெற்றால் இயக்க கூடாது. அந்த நட்சத்திரம் உணவை தானம் தரலாம்.

    • @Arimaleo
      @Arimaleo Рік тому

      @@anusiya6067 அப்படி என்றால் நான் எந்த நட்சத்திரமும் இயக்க கூடாதா. ரிசப லக்னம் , துலாம் ராசி சுவாதி நட்சத்திரம். 8ல் செவ்வாய் சனி, 12ல் குரு சுக்கிரன்.

  • @saravanankumar6273
    @saravanankumar6273 4 місяці тому

    கேட்டை நட்சத்திரம் பற்றிய விபரம் எது பயன்படுத்தவேண்டும்

  • @AbhiRoobhini
    @AbhiRoobhini Рік тому +2

    Thanusu rasi, ragu thisai ragu puthi epadi tharaiyai iyakka vendum

  • @dhanushb5589
    @dhanushb5589 Рік тому +1

    பூராடம் பத்தி முழுமையா சொல்லுங்க

  • @nagarajcholan2327
    @nagarajcholan2327 2 місяці тому

    பூரம் சொல்லுங்கள் ஐயா நற்பவி

  • @vijayaboopathi8443
    @vijayaboopathi8443 Рік тому

    கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @SugunaFashion
    @SugunaFashion Рік тому

    ஐயா அஸ்வினி நட்சத்திர பலன்கள் கூறுங்கள்.

  • @rpselvam6504
    @rpselvam6504 Рік тому

    Moolam thanasu

  • @mugilansupramani
    @mugilansupramani Рік тому

    Would request on each natchathiram videos if possible sir

  • @Anand6814
    @Anand6814 Місяць тому

    Kettai simple la kurivettaray, verivaga kuralam

  • @jothivenkatachalams4082
    @jothivenkatachalams4082 Рік тому

    Iyya.arumai.barani