100 % ஜாதக பலன் எடுக்கும் முறை / learning astrology / Tamil Horoscope /N V Ganapathii Horoscopetoday

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ •

  • @umavathir6806
    @umavathir6806 Рік тому +4

    10.3.2013 9.32pm.. payan epadi padipan ..life epadi irukum solunga sir. Thulam laknathil sani vakram raghu iruku

    • @nvganapathiiofficial
      @nvganapathiiofficial  Рік тому +1

      உங்கள் மகன் நிச்சயமாக நன்றாக படிப்பார் !!
      லக்னத்தில் சனி பகவான் வக்கிரம் பெற்று ராகுவோடு இணைந்திருப்பது என்பது
      ராகுவால் சனி பகவானுக்கு எந்த ஒரு தாக்கமும் இல்லாமல் இருக்கும் , அது மட்டும் தான் நல்ல விஷயமாக இருக்கிறது .. ஆனால்
      அதே சமயம் ஜாதகர் பிடிவாத குணம் உடையவராக இருப்பார்...
      சொன்ன பேச்சைக் கேட்க மாட்டார்..
      எனவே ஜாதகத்தை முழுமையாக whatsapp வழி அனுப்பி ஒரு முறை பார்த்துக் கொள்வது சிறப்பு ( 95 85 88 80 87 Whatsup or Call )

    • @prabhavathik6614
      @prabhavathik6614 Рік тому

      ​@@nvganapathiiofficial0❤❤

  • @nandeeshwaranks4020
    @nandeeshwaranks4020 Рік тому +2

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @peelameduscience1453
    @peelameduscience1453 Рік тому +2

    அருமை ஐயா

  • @k.showmiyawithbts.8358
    @k.showmiyawithbts.8358 Рік тому +3

    Super sir

  • @Tlenin-sn8ps
    @Tlenin-sn8ps Рік тому +1

    Super sir 🙏

  • @Saravanas-fo3dt
    @Saravanas-fo3dt Рік тому +2

    28/7/1994 4.40மாலை பவானி ஆன்னலன் மார்க்கெட் பண்ணாலாமா லாபம் கிடைக்குமா

  • @kumarrayappan2739
    @kumarrayappan2739 Рік тому +3

    1,5,9 மூலத்திரிகோணம்
    1,4,7,10.கேந்திரம்
    ஆனால் 8 இடத்தை கேந்திரம் என்கிறீர்கள்....சரிபார்க்கவும்

  • @vetrivel6618
    @vetrivel6618 3 місяці тому

    👌👍

  • @thangavelp262
    @thangavelp262 5 місяців тому

    அய்யா வணக்கம் ஒரு ஜாதகர் குழந்தை எத்தனை என்று கண்டு பிடிப்பது

    • @nvganapathiiofficial
      @nvganapathiiofficial  5 місяців тому

      @@thangavelp262 குழந்தை காரகர் குருவோடு எத்தனை கிரகம் பார்வை சேர்க்கை பெறுகிறதோ அதை வைத்து சொல்லுங்கள்
      இதற்கு பல ஜாதகங்கள் பார்த்து அனுபவம் பெற வேண்டும்

  • @SelvarajanRuthiran
    @SelvarajanRuthiran 10 місяців тому

    சரி அண்ணாச்சி, ஆரம்பத்திலேயே மேஷ லக்னம் போட்டு விட்டு ரிஷப லக்னம் என்றால் என்ன செய்வது?

    • @nvganapathiiofficial
      @nvganapathiiofficial  7 місяців тому

      உதாரணமாக ரிஷபம் என்று சொல்லி உள்ளேன்
      மேஷ லக்னம் தான்
      உங்களுக்கு நான் சொன்ன விதம் புரியவில்லை என் நினைக்கிறேன்

  • @kumarrayappan2739
    @kumarrayappan2739 Рік тому +1

    எதிரொளிப்பு வருகிறது.கேந்திரம் நீங்கள் சொல்வதைச் சரிபார்க்கவும்

  • @chitrakumar5249
    @chitrakumar5249 7 місяців тому

    12/10/1991 3/50 am abidhabi born pl tell me know good time fr marriage and job

  • @velumaniperiyasamy4708
    @velumaniperiyasamy4708 26 днів тому

    மேஷம் லக்னம் தான் ஆனால் நீங்க ரிஷபம் என்கிறீர்கள்