சரணம் ஐயப்பா, அரவிந்த் சுப்பிரமணியம் அய்யா அவர்கள் ஐயப்பனின் விரத முறை வழிபாடு மற்றும் இதில் உள்ள தவறான பல தகவல்களை தகுந்த ஆதாரங்களுடன் சூட்டி காட்டி லட்ச கணக்கான பக்தர்களுக்கு ஒரு தெளிவான புரிதல் தந்துள்ளார்கள், ஐய்ப்பனின் அருளை பரிபூரணமாக பெற்ற சுவாமி அண்ணா என்ற ஐயப்ப பக்தரின் பேரன் ஆவார் அதனால் தான் அவரால் இதனை சாதிக்க இயன்றது, அவர்களின் ஐய்ப்பனின் பணி தொடர வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். *சரணம் ஐயப்பா*
ஐயப்பன் வரலாறு என்பது காலம் காலமாக சொல்லப்படுவது மட்டுமே ஐயப்பன் வரலாற்றை புதிதாக சொல்லி மக்களை குழப்பு நிலைக்கு ஆளாக்க வேண்டாம் அனைத்து மதத்தினரையும் அனைத்து சாதியினரையும் பிறப்பால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இதுவும் பார்க்கக்கூடாது என்ற தர்மசாஸ்திரங்களை சொல்லித் தந்தது ஐயப்பனுடைய வரலாறு அதை நாம் கடைப்பிடிப்போம் மனித நேயத்துடன் வாழ்வோம்
ஒன்னு நல்லா விளங்கிக்கணும் அய்யப்பனோட வாகனம் புத்தியும் வில்லும் அம்பும் தான் குதுறையோ புலியோ கிடையாது முற்றும் துறந்தவர் ஐயப்பன் தாய் தந்தைய வாழ்க்கை மனித உடல் மனம் போன்ற அனைத்து இயற்கை சார்ந்த எல்லா விடயத்தையும் தியாகம் செய்து நித்ய ப்ரெம்மச்சாரியாகவும் ...குடும்பத்தோட பாசத்திட்கு மணிகண்டனாகவும்.... பக்திக்கு ஐ யப்பராகவும் ..கோவத்திட்கு ஐயனாராகவும்...பாசத்திட்கு தர்ம காத்தவனாகவும்....அவதாரமா இருகிகரவருத்தான் அந்த சிரஞ்சீவியின் ஒரு தோற்றமான இறைவனே எங்கள் ஆறுமுக சகோதரன் ஐயப்பன்
சாமி சரணம்.சபரிமலையில் கொடிமரம் உள்ளது.அந்தகொடிமரத்தை பார்த்தீரகளேயானால் இதில் வில்லோ அம்போ இருக்காது.அதில் குதிரை மட்டும் தான் இருக்கும்.ஐயப்பனின் வாகனம் புலியோ வில்லோ அம்போ கிடையாது.ஐயப்பனின் வாகனம் குதிரை தான்.
@@mohanmohan.s6398 ஐயோ சாமி ஐயப்பன் சபரியில் முற்றும் துறந்து தாய் தந்தை சொந்தம் பதவி ஆசை மகிழ்ச்சி அனைத்தையும் வெறுத்து முத்தி அடைந்து சிரஞ்சீவியாய் காட்சி தருகிறார் அனைத்தையும் வெறுத்து முற்றும் திறந்த எங்கள் குலதெய்வமா ஐயப்பருக்கு ஏது சாமி வாகனம் தியானத்தின் பரம்பொருள் ஆஞ்சநேயர் அடுத்ததாக தியானத்தில் மூழ்கிய தெய்வம் ஐயன் ஐயப்பன் தான் சும்மா எல்லாரும் கொடி மரத்தை பார்த்துவிட்டு எல்லோரும் சொல்லுவார்கள் ஐயப்பனின் வாகனம் குதிரைதாம்னு ...ஐயப்பன் கோவில் ஆரம்ப காலத்தில் கொடி மரமே கிடையாது அந்த நேரம் எதை வாகனமாக பார்க்க பட்டீர்கள் .....ஐயப்பனை கேள்விக்குரியாக்கமல் மந்தார வேண்டிக்கொள்ளுங்கள் நீயே கதி என்று உங்களுக்கு எது தேவையோ குறுகிய நாளில் வந்து சேரும் நீங்கள் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச பாவங்களின் தாக்கம் கொஞ்சம் குறையும் எனக்கு அப்படித்தான் இருக்கு உங்களுக்கும் ஐயப்பன் அருள் கிடைக்க என்னோட வேண்டுதல் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏
இந்த கலாட்டா சேனலில் உள்ள கருத்துகள் மற்றும் செய்திகள் அனைத்தும் திரித்து கூறுகின்றனர் ...நிறைய செய்திகள் இவ்வாறு வந்த வண்ணம் இருக்கின்றன ... ஏதோ இவர்கள் கூறுவதுதான் உண்மை என சொல்வார்கள்...
நான் இரண்டு முறை சென்றேன் | விரதம் இருப்பதில் மனத்தடு மாற்றம் அதனால் திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகு நான் வருவேன் என்று நினைத் துக் கொண்டேன் இன்று வரை திருமணமும் 😂😂 வில்லை குழந்தை யும் உதிக்க வில்லை .... அதனால் சபரிமலை மீண்டும் பயளிக்க வுமில்லை
Aryan nu solitu ipo recent ah iyappan oda avathaaram apo thaan vabar story varumnga... ayyapan peranthapo islam ngra religion eh illanga then how... go see history naraiya YT videos irukunga
வாவர் ஐயப்பன் தோழர்.அவர் தர்மசாஸ்தாவின் கலியுக அவதாரம் வரலாற்று காலத்தில் பந்தள வம்ச இளவரசி குழந்தையாக அவதாரம் செய்த ஆர்ய கேரள வர்மன்(ஐயப்பன்) வாழ்வில் வருகிறார் ஆனால் அதுபுராண கால மணிகண்ட (ஐயப்பன்) அவதாரத்தோடு தொடர்புபடுத்தி புராணஅவதாரமும் வரலாற்று அவதாரமும் குழப்பபட்டு மகிஷி வதத்தில் ஐயப்பனுக்கு துணை நின்று ஐயப்பன் தனக்கு நிகராக வைத்த சிவ கணங்களுள் ஒருவராக உள்ள வாபர ஸ்வாமிக்கு பதில் வாவரை வணங்க வேண்டும் என்ற நடைமுறை உருவானது.'ஆர்ய கேரள வர்மன்' என கூகுலிலும் யூடிபிலும்பார்த்தால் விரிவாக வருகிறது.
Aug 17th 2024 i went to sabarimala. Due to carelessness, my Irumudi fell down while walking from pambai to sabarimala. Am upset. Whether Lord Ayyappan angry on me. Pls advise.
மஞ்சமாதாவை கூறும் போது இவர் அம்பிகை என்று தான் சொன்னா ரே தவிர பந்தள ராணி தாய் ஸ்தானம் என்றுக் கூற வில்லை அம்பிகை என்றால் நாம் சக்தியை அதாவது பார்வதியின் அம்சங்களாத்தான் சொல்வோம் அவர் சொல்வது சரி தான்
இந்த கதையும் சுத்த பொய்.. உண்மையான வரலாறு தெரிய வேண்டுமென்றால் பந்தள மகாராஜா உறவினர் அவர்களிடம் கேட்டால் தெரியும்..புராணத்தில் வரும் கதைகள் பிராமனரின் சதி...
சரணம் ஐயப்பா, அரவிந்த் சுப்பிரமணியம் அய்யா அவர்கள் ஐயப்பனின் விரத முறை வழிபாடு மற்றும் இதில் உள்ள தவறான பல தகவல்களை தகுந்த ஆதாரங்களுடன் சூட்டி காட்டி லட்ச கணக்கான பக்தர்களுக்கு ஒரு தெளிவான புரிதல் தந்துள்ளார்கள், ஐய்ப்பனின் அருளை பரிபூரணமாக பெற்ற சுவாமி அண்ணா என்ற ஐயப்ப பக்தரின் பேரன் ஆவார் அதனால் தான் அவரால் இதனை சாதிக்க இயன்றது, அவர்களின் ஐய்ப்பனின் பணி தொடர வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.
*சரணம் ஐயப்பா*
Swamiye saranam ayyappa ❤️🩹🙇🏻♂️
ஐய்யப்பன் வரலாறு எப்படி இருப்பின் தத்வமசி என்ற பொருள் எதுவாக நீ நினைப்பாயோ நீ அதுவாகவே மாறுவாய்.நாம் ஐய்யனை நினைத்து தெய்வ நிலை அடைய வேண்டுகிறோம்
Unakulleye theivam ullathu enru artham
True words..Really Swamy Iyappan is living there..He will play with us but he won’t leave us alone..🙏🙏🙏
🕉️🚩ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🚩🙏
ரொம்ப நன்றியுடன் பூதப்பாண்டி மக்கள் ஏற்றுக் கொண்டோம் ஐயா
அம்பிகை தாயின் கோவில் சபரிமலையில் எப்படி வந்தது
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஜெய்சாய்ராம் அல்லாஹ் மாலிக்...🙏🙇
ஒரு இஸ்லாமிய ர் சாமி சரணம் சொல்வாரா உங்களை மாதிரி
🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🍎💐🙏
சாமி சரணம் சாமி நீங்கள் சொன்னது மிக அருமையாக இருந்தது அப்படி என்றால் மகிழ்ச்சி யார் சாமி
ஓம் பூதநாதாய வித்மஹ
பவனந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத் 🙏
இவன் சொல்றது மட்டும் உண்மைன்னு எப்படி சொல்ல முடியும்...
உண்மைனா அது அய்யன் ஐய்யப்பன் மட்டும் தான் 🙏
மணிகண்டன் படித்தது தூய தமிழ் மொழி..அவர் உபயோக படுத்தின ஓலை சுவடி இன்றும் பந்தள அரண்மனையில் உள்ளது ..இதில் எங்கிருந்து வந்தது சமஸ்க்ரிதம் புராணம்
Butha natha uppakyanam book
Sabarimalayile kiddaikkuma Anna sollunkke plz
ஐயா சிறப்பாக எடுத்து சொன்னீர்கள் ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான விளக்கம் அண்ணா 🙏
மணிகண்ட பிரபுவே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
Unmaiyana vizhakkam arputhamana vizhakkam nandri ...arvind subramaniam swamy saranam
Refer book ?
உன்னமைஐயப்பா
நன்றி அய்யா 🙏🙏🙏
ஐயப்பன் வரலாறு என்பது காலம் காலமாக சொல்லப்படுவது மட்டுமே ஐயப்பன் வரலாற்றை புதிதாக சொல்லி மக்களை குழப்பு நிலைக்கு ஆளாக்க வேண்டாம் அனைத்து மதத்தினரையும் அனைத்து சாதியினரையும் பிறப்பால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இதுவும் பார்க்கக்கூடாது என்ற தர்மசாஸ்திரங்களை சொல்லித் தந்தது ஐயப்பனுடைய வரலாறு அதை நாம் கடைப்பிடிப்போம் மனித நேயத்துடன் வாழ்வோம்
Mulanul entha varusathule ealuthappattathu sir
நன்றி ஐயா
Very informative sir.
Keep uploading more contents.
Thank you.
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻
A very important interview for all Swamimmars !!
Sir i want to buy boodha nasha upanayan book. Can u able arrrange sir
Entha book refer panni sollurenga... Yaru unga kitta sollanaga
Bootha naadha upaagyaanam . book la irundhu solraaru .
ஒன்னு நல்லா விளங்கிக்கணும் அய்யப்பனோட வாகனம் புத்தியும் வில்லும் அம்பும் தான் குதுறையோ புலியோ கிடையாது முற்றும் துறந்தவர் ஐயப்பன் தாய் தந்தைய வாழ்க்கை மனித உடல் மனம் போன்ற அனைத்து இயற்கை சார்ந்த எல்லா விடயத்தையும் தியாகம் செய்து நித்ய ப்ரெம்மச்சாரியாகவும் ...குடும்பத்தோட பாசத்திட்கு மணிகண்டனாகவும்.... பக்திக்கு ஐ யப்பராகவும் ..கோவத்திட்கு ஐயனாராகவும்...பாசத்திட்கு தர்ம காத்தவனாகவும்....அவதாரமா இருகிகரவருத்தான் அந்த சிரஞ்சீவியின் ஒரு தோற்றமான இறைவனே எங்கள் ஆறுமுக சகோதரன் ஐயப்பன்
Arivukettavane , Kodimaram Uchiyila paaru. Kudhirai irukum
சாமி சரணம்.சபரிமலையில் கொடிமரம் உள்ளது.அந்தகொடிமரத்தை
பார்த்தீரகளேயானால் இதில்
வில்லோ அம்போ இருக்காது.அதில் குதிரை
மட்டும் தான் இருக்கும்.ஐயப்பனின் வாகனம் புலியோ வில்லோ அம்போ கிடையாது.ஐயப்பனின் வாகனம் குதிரை தான்.
@@mohanmohan.s6398 ஐயோ சாமி ஐயப்பன் சபரியில் முற்றும் துறந்து தாய் தந்தை சொந்தம் பதவி ஆசை மகிழ்ச்சி அனைத்தையும் வெறுத்து முத்தி அடைந்து சிரஞ்சீவியாய் காட்சி தருகிறார் அனைத்தையும் வெறுத்து முற்றும் திறந்த எங்கள் குலதெய்வமா ஐயப்பருக்கு ஏது சாமி வாகனம் தியானத்தின் பரம்பொருள் ஆஞ்சநேயர் அடுத்ததாக தியானத்தில் மூழ்கிய தெய்வம் ஐயன் ஐயப்பன் தான் சும்மா எல்லாரும் கொடி மரத்தை பார்த்துவிட்டு எல்லோரும் சொல்லுவார்கள் ஐயப்பனின் வாகனம் குதிரைதாம்னு ...ஐயப்பன் கோவில் ஆரம்ப காலத்தில் கொடி மரமே கிடையாது அந்த நேரம் எதை வாகனமாக பார்க்க பட்டீர்கள் .....ஐயப்பனை கேள்விக்குரியாக்கமல் மந்தார வேண்டிக்கொள்ளுங்கள் நீயே கதி என்று உங்களுக்கு எது தேவையோ குறுகிய நாளில் வந்து சேரும் நீங்கள் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச பாவங்களின் தாக்கம் கொஞ்சம் குறையும் எனக்கு அப்படித்தான் இருக்கு உங்களுக்கும் ஐயப்பன் அருள் கிடைக்க என்னோட வேண்டுதல் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏
@@sreevinosreevino5657 ரொம்ப சரியா சொன்னீங்க 👌🤍
@@kurungaleeshwarar3041 vaarththaiyai paththu pesunga sami.....
Samiya saranam iyappa 🌹🔱🌹🐎
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🥥✨
Thank you so much for the explanation. Swamiye saranam iyyappa.
சாமியே சரணம் ஐயப்பா
Manja madha -- Madurai Meenatchi
🙏🙏🙏🙏saranam ayyappa swamy saranam 🙏🙏
Swamiye saranam ayyappa ❤
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா....
Swamiye saranam ❤️
SUPER speech swamy
Saranam iyyappa.🙏🙏🙏
Swamy saranam..
Swamy iyappanukkum karupaswamykkum irukkum thodarbu matrum karuppaswamy patri sollungal Swamy...
Mahaguru arvind ayya va eppadi thotharpu kollvathu
Swamiye saranam ayyappaaa🤲🙏
🙏Swamyaa saranam Iyyappa 🙏
🙏🌺🌺om swamiye saranam ayyappa 🌺🌺🙏
Swamiye saranam ayyappa
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Unmai
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
Aiya unga number
🙏🏽vanakam samy Ayyappan photo veetula permanent ah vechi valipadu pannalama entha roopathula iruka ayyan photo veikslam dharmasastha photo veikalama enna muraigal nu sollunga 🙏🏽 silai also
😭😭Swaamiye saranam Ayyappa
Swamiya Saranam AYYAPPA🙏
சரணம் ஐயப்பா
இந்த கலாட்டா சேனலில் உள்ள கருத்துகள் மற்றும் செய்திகள் அனைத்தும் திரித்து கூறுகின்றனர் ...நிறைய செய்திகள் இவ்வாறு வந்த வண்ணம் இருக்கின்றன ... ஏதோ இவர்கள் கூறுவதுதான் உண்மை என சொல்வார்கள்...
ஓம் சாமியே சரணம் ஐயப்பா....சாமி ஒரு பூதநாத உபாக்கியம் book கிடைக்குமா.
Super Explain super
Swamy.sharanam ayyappa
Saranam ayappa
Saranamayyappa
❤❤❤
Swamy saranam
நான் இரண்டு முறை சென்றேன் | விரதம் இருப்பதில் மனத்தடு மாற்றம் அதனால் திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகு நான் வருவேன் என்று நினைத் துக் கொண்டேன் இன்று வரை திருமணமும் 😂😂 வில்லை குழந்தை யும் உதிக்க வில்லை ....
அதனால் சபரிமலை மீண்டும் பயளிக்க வுமில்லை
Swamy sarnam ❤❤❤
🙏
ஐயா அய்யனின் பூத நாத உபாக்யாணம் எங்கு கிடைக்கும் சொல்லுங்கள் ஐயா
ஆன்லைன் வேதா புக்ஸ்... முயற்சி செய்து பாருங்கள்
இந்தக் கதையில் ஏன் வாவரை பற்றி யாரும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் ஐயப்பன் கதையில் யாரும் ஆவாரை பற்றி யாரும் சொல்ல மாட்டீர்கள் ஏன்
Apdi oruthar illa ba... Athu uruttu...
Aryan nu solitu ipo recent ah iyappan oda avathaaram apo thaan vabar story varumnga... ayyapan peranthapo islam ngra religion eh illanga then how... go see history naraiya YT videos irukunga
வாவர் ஐயப்பன் தோழர்.அவர் தர்மசாஸ்தாவின் கலியுக அவதாரம் வரலாற்று காலத்தில் பந்தள வம்ச இளவரசி குழந்தையாக அவதாரம் செய்த ஆர்ய கேரள வர்மன்(ஐயப்பன்)
வாழ்வில் வருகிறார்
ஆனால் அதுபுராண கால மணிகண்ட (ஐயப்பன்) அவதாரத்தோடு தொடர்புபடுத்தி புராணஅவதாரமும் வரலாற்று அவதாரமும் குழப்பபட்டு மகிஷி வதத்தில் ஐயப்பனுக்கு துணை நின்று ஐயப்பன் தனக்கு நிகராக வைத்த சிவ கணங்களுள் ஒருவராக உள்ள வாபர ஸ்வாமிக்கு பதில் வாவரை வணங்க வேண்டும் என்ற நடைமுறை உருவானது.'ஆர்ய கேரள வர்மன்' என கூகுலிலும் யூடிபிலும்பார்த்தால் விரிவாக வருகிறது.
Aug 17th 2024 i went to sabarimala. Due to carelessness, my Irumudi fell down while walking from pambai to sabarimala.
Am upset. Whether Lord Ayyappan angry on me. Pls advise.
🙏🙏
🕉️💐💐💐💐👏
Iyarkkaiyea alikkea ippadi oru vazhi
சுகலசெளபாக்கியம்அளிப்பவனேசரணம்ஐயப்பா
🙏🙏🙏🙏🙏
S
Pudhu kadhai pola.. namma Iyanarappana thaan anga iyappana aakitanga.. mancha madha, madurai meenatchi nu pandhala aranmanai peti la solranga. Ivan pudu pudu kadhayaa vidaraan pa..
கிருட்டிணன்,ஐயப்பன்,சாஸ்தா,ஐயனார் எல்லாம் ஒருவரே 👍
மஞ்சமாதாவை கூறும் போது இவர் அம்பிகை என்று தான் சொன்னா ரே தவிர பந்தள ராணி தாய் ஸ்தானம் என்றுக் கூற வில்லை
அம்பிகை என்றால் நாம் சக்தியை அதாவது பார்வதியின் அம்சங்களாத்தான் சொல்வோம் அவர் சொல்வது சரி தான்
Enaku purila epdi kadavula mariyathai illama pesuringa😡
காலகால மா இந்த வரலாறு சொல்ராங்க இப்ப நீங்க மாத்தி சொல்லறீங்க இவ்வளவு நாள் எங்க இருந்திங்க நீங்க சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு.
Read boodhanadha upakyanam
எல்லாம் கதை😂😂😂😂
Ne pooranam padichiya
Nee karachi kudichitiya...
இந்த கதையும் சுத்த பொய்.. உண்மையான வரலாறு தெரிய வேண்டுமென்றால் பந்தள மகாராஜா உறவினர் அவர்களிடம் கேட்டால் தெரியும்..புராணத்தில் வரும் கதைகள் பிராமனரின் சதி...
புராணம் என்பதே புரட்டு கதைகள் தானே...
தன் வீட்டு பெண்களை அடுத்தவன் கிட்ட அனுப்புறவனுக்கு தான் புரட்டு கதைகளா தெரியும்.
புராணக்கதை சொல்லி இன்னுமெவ்வளவுகாலம் எம்மத்திப்பிலைபீங்க
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤
சாமியே சரணம் ஐயப்பா
Swamiyea Saranam ayyapa 🙏
Swamiye Saranam Ayyappa
Swamiye saranam ayyappa
❤❤❤
சுவாமியே சரணம் ஐய்யப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
Swamiyae Saranam Ayyapa
Swamiye saranam Ayyappa
சுவாமி சரணம் ஐயப்பா