மகரஜோதியில் ஜொலிக்கும் ஐயப்பன்! 50 வருட சபரிமலை பயணம்! அமைச்சர் சேகர் பாபுவின் ஆன்மீக பக்கம்! பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 13

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 Місяць тому

    நல்ல மனிதன்.சேகர்பாபு சிறந்த நிர்வாகி,எளிமையான மனிதர்... தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில் களும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது... பாராட்டுக்கள்...பழநி அதிரடி மாற்றம் அடைந்துள்ளது... நான் நேரில் சந்தித்து பேசியுள்ளேன்.வாழ்த்துக்கள்..துறை விழித்துள்ளது..

  • @prasanna8990
    @prasanna8990 2 роки тому +1

    சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா 🕉️🕉️🕉️🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥

  • @nithishcoolservice
    @nithishcoolservice 17 днів тому

    வருடம் 10 முறை மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வது என்பது எப்படி முடியும் குறைந்தது 41 நாள் மாலை அணிந்து விருதம் இருக்க வேண்டும் இது ஐய்ன் வாக்கு, இப்ப வேண்டும்மானால் பெருமையா பேட்டி கொடுக்கலாம் ஆனால் அதன் கண்ணுக்கு தெரியாத கர்மா பொறுத்து இருந்து தான் பாக்கணும், சாமி சரணம் 🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +1

    Few Months Back கடந்தாண்டு
    நான் திருசெந்தூருக்கு சஷ்டிக்கு சென்ற பொழது அமைச்சர் சேகர் பாபு அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை (புகழை) பொதுமக்கள் முலம் அறிய நேர்ந்தது NOW All Over Tamilnadu தமிழ்நாட்டில் பட்டிதொட்டி முதல் எல்லா வெகுஜன மக்களாலும் அறியப்பட்ட அமைச்சர்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +3

    திராவிட முன்னேற்ற கழகத்தை
    சேர்ந்த மிகசிறந்த அமைச்சர்
    சேகர் பாபு or செயல் பாபு
    கடினஉழைப்பாளி பயணத்திலேயே
    இருக்ககூடியவர்.
    நல்ல இறைப்பக்தர் பண்பாளர்
    போற்றுதலுக்கு உரியவர்.

  • @Angalaamman_kovil
    @Angalaamman_kovil 2 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️🥰🥰😍

  • @maththamizha4478
    @maththamizha4478 2 роки тому +1

    அளுளூயா

  • @Manikandan-mn6mo
    @Manikandan-mn6mo 2 роки тому

    Super

  • @sriramb5000
    @sriramb5000 2 роки тому +3

    Adichu vudunu thaan sonney

  • @SKGaming-ek6kw
    @SKGaming-ek6kw 2 роки тому +5

    Adichuvidu adichuvidu. 🤣🤣🤣🤣

  • @takaratappa2564
    @takaratappa2564 2 роки тому +2

    Nee uruttu uruttu