Sri Lanka Election: இலங்கையில் இனி தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிர்காலம் இருக்குமா?
Вставка
- Опубліковано 9 лют 2025
- இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் பல்வேறு விஷயங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.
#SriLankaElection #SriLanka #AnuraKumaraDissanayake
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
ஒரு சிங்களப் பிரதேசத்தில் சிங்கள மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தமிழ் பெண்ணை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்பது முக்கியமான செய்தி.
மேலும் பல வரலாற்று சாதனைகளை ஏற்படுத்திய ஒரு நாடாளுமன்ற தேர்தல்தான் இதுதான்.
சுமார் 27 பெண்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கப் போகிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
BBC சரியான ஒரு நபரைக் கண்டு பிடித்து பேட்டி கண்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளையும்
மன விரக்தியையும் உலகிற்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி
பேரசிரியரின் கருத்துகள் மிகவும் வரவேற்கத்தக்கது.
வாழ்த்துக்கள் ஐயா.
In southern province matara
1.Sunil Hadunneththi - (249,438) - Sinhala
2.Saroja Paulraj - (143,819) - Tamil
4.Arkam Ilyas - (53,423) - Muslim
Matara population wise
Sinhala - 95.87%
Muslim - 3.75%
Tamil - 0.28%
This result is remarkable because it shows that the Sinhala majority in Matara didn’t let race or ethnicity influence their decision. Instead, they voted based on policies and leadership, proving that unity can transcend divisions. ❤️
@@juthindharauyanahewa1333
In Matara
Sinhalese :- 94.29%
Tamil Muslims :- 3.1 %
Tamils :- 2.57%
Others :- 0.04%
But I appreciate the people in Matara who elected a Tamil women as their district's MP which is the new beginning for new revolution which will eradicate racism in country 😇♥️✨
Kudos to the Matara people 😇♥️
From Colombo Tamil 😇🙏🏽.
நல்ல முன்னுதாரணம். நன்றி.
We really appreciate Sinhalese ❤❤❤😊
Very good observation brother. This is what we need to strenght the national reconciliation.
@@ribji34சிங்களவர்கள் ஒருபோதும் இனவாதிகள் அல்ல, கண்டி இராச்சியத்தின் கடைசி நான்கு மன்னர்களும் சிங்கள மன்னர்கள் மட்டுமல்ல, நம் தமிழர்களும் அல்ல, அவர்களில் பெரும்பாலோர் இலங்கைக்கு குடிபெயர்ந்த தென்னிந்திய தமிழர்கள். சிங்களவர்கள் இனவாதிகள் என்றால் ஏன் சிங்கள மக்கள் தமிழ் மன்னர்களுக்கு எதிராக போராட்டம் கூட எழுப்பவில்லை? விக்டோரியா ஜனநாயகத்தின் கேவலமான அரசியலால் அனைத்துப் பிளவுகளும் ஏற்பட்டன என்பது பெரிய உண்மை.
இனிமேலாவது இலங்கையில் அமைதி நிலவட்டும்❤❤❤🎉🎉🎉
அதை இந்தியா குழப்பாதிருக்கட்டும் 😂
பேராசிரியர் அவர்கள் மிகதெளிவான விளக்கத்தை தந்துள்ளார்
ஒவ்வொரு கேள்விக்கும் மிக தெளிவாக ஆழமான கருத்துகளை வழங்கியிருக்கிறார் பேராசிரியர் அமிர்தலிங்கம் அவர்கள் 😇♥️🙏🏽. அவரின் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி செயற்பட்டால் நிச்சயம் இந்த நாடு நல்ல நிலைக்கு முன்னேறும் 😇😁👍🏽.
கோபால் பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மிகவும் சிறப்பாக விளக்கம் கோடுக்கும் சிறந்த அரசியல் கண்ணௌட்டமுள்ள பேராசிரியர்.
சிறப்பான கருத்துகள்,
👌
அநுரவின்,எளிமையான வாழ்க்கை. தெளிவான, உறுதியான கொள்கை, கடின உழைப்பு. ஊழல் அரசியல் வாதிகளைக் களை எடுப்பதில் துணிவு. மக்கள் இவரை தெரிவு செய்தார்கள்.
இது தான் எங்களுக்கு வயிற்றை கலக்குது.இவர் ஒண்டுக்கும் சரி வரமாட்டார்.இனி வாகன பெமிட்டும் தாராரோ தெரியவில்லை.ஆனாலும் நாங்கள் விழுந்தாலும் நல்ல காலம் மீசையில மண் ஒட்ட வில்லை.அவ்வளவும் காணும்.
பேராசிரியரின் கருத்துக்கள் மிகவும் அருமையாகவிருந்தது.நன்றிகள் BBC தமிழ்
மிகச்சரியான அறிவான தகவலை சொல்கிற பேராசிரியர் அவர்களை புதிய அரசின் அமைச்சுக்கு செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும்.
දකුණේ සිංහල මිනිසුන් සරෝජා පොල්රාජ් සහෝදරියට හා අම්භිකා සැමුවෙල් සහෝදරියට චන්දේ ප්රකාශකල අතර, උතුරු නැගෙනහිර දෙමළ මුස්ලිම් සහෝදරයන් NPP එකට චන්දය දුන්නේය..එයම ජයග්රහණයක් වන අතර තලපති විජේ උඹට තවත් අප අතර වාදබේද ඇතිකිරීමට නොහැකිය..තවත් අවුරුදු 10 කින් ලංකාව ආසියාවේ දියුණුම රටයි...🇱🇰 ❤😊
அனுர அவர்கள் நிச்சயமாக தகுதியானவர்களையே நியமிப்பார்,நண்பன்,மனைவியின் சகோதரன்,மகனின் நண்பன் எனரெல்லாம் பதவிகள் வழங்கப்படாது....
மிகவும் வரவேற்க வேண்டிய அருமையான தெளிவான விளக்கம் ஐயா நீங்கள் கூரியது போன்று எல்லா வளமும் நிறைந்த செலிப்பான நாடு சிறிய நாடுகள் எப்படி முன்னேற்றம் அடைந்ததோ அதைவிட அதிகமா நம் நாடும் வளமானதாக மாறலாம் அதற்கு மூவின மக்களாகிய நாமும் ஊழலற்ற அரசியல் இருந்தால் கண்டிப்பாக வளம் பெறும் வாழ்க வளர்க நம் நாடு
அனுபவம் எப்படி ஏற்படுகிறது?
ஆரம்பத்தில் அனுபவம் இல்லாமல் செயற்படுவதன் மூலம்தான் அனுபவம் கிடைக்கிறது.
பிறக்கும் போதே அனுபவத்தோடு யாரும் பிறப்பதில்லை.
அனுபவம் ஏற்பட செயற்பாடுகள் அவசியம்.
அனுரகுமார திசாநாயகா நான் பிறந்த நொச்சியாகம ஆஸ்பத்திரியில் பிறந்தவர் அவருக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
❤❤ ENGAL AKD SIR KU SALUTE 🫡
சரியான பார்வை
சிறந்த பதிவு ❤❤
வாரிசு அரசியல் ஒழிய வேண்டும். இலங்கை மக்களுக்கு பாராட்டுக்கள்.
தமிழ் தேசியம் முஸ்லிம் தேசியம் சிங்கள தேசியம் என வாககுகளளுக்காக மக்களை கூறுபொட்ட அரசியல் முடிந்து விட்டது
தமிழ் மொழி பேசுபவர்கள் - தமிழ் தேசியம்
சிங்கள மொழி பேசுபவர்கள் - சிங்கள தேசியம்
இது என்னடா புது உருட்டா இருக்கு. முஸலிம் தேசியம் 😂😂😂😂😂
சிங்கள தேசியம் மட்டும் உள்ளது ஐயா 😃
❤😊🌹🙏
@@Thendralselva877දකුණේ සිංහල මිනිසුන් සරෝජා පොල්රාජ් සහෝදරියට හා අම්භිකා සැමුවෙල් සහෝදරියට චන්දේ ප්රකාශකල අතර, උතුරු නැගෙනහිර දෙමළ මුස්ලිම් සහෝදරයන් NPP එකට චන්දය දුන්නේය..එයම ජයග්රහණයක් වන අතර තලපති විජේ උඹට තවත් අප අතර වාදබේද ඇතිකිරීමට නොහැකිය..තවත් අවුරුදු 10 කින් ලංකාව ආසියාවේ දියුණුම රටයි...🇱🇰 ❤😊
Let's make a Sri Lankan identity that we can all take pride in. We all are people of fertile Sri Lankan soil! ❤
மக்கள் வெற்றி பெறட்டும்
மிகச் சிறப்பு
அநுரவின் தேசிய மக்கள் சக்திக்கு பாகிஸ்தான் பிரதமர் "வாழ்த்து"
He is a Professor and a smart intelligent person
His words are contained grievances of common Tamil citizens
Salute ayya❤
இலங்கைக்கும் தமிழர் சிங்கள மக்களுக்கு தேவை அமைதி வளம் வளர்ச்சி அதை தேர்வு முடிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளார்
Yes brother
❤
தமிழ் கட்சிகளின் செயல்ப்பாட்டால் ஏற்பட்ட கோபத்தின் விளைவு
மிகச்சரியாகச்சொல்கிறார்.
AKD 🥰❤️🥰❤️🥰
Yes.vanaja...❤❤❤❤❤❤❤❤❤69vanaja 70vanaja 70vanaja 70vanaja தலைவர் 69.sri.lan சூப்பர்...வாழ்க இந்திய வாழ்க???❤❤❤❤❤😮😮😮😮🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Great job excellent 👍👍
பேராசிரியரிடம் மிகவும்
நேரான கேள்விகளைக் கேட்டுள்ளார் BBC செய்தியாளர். மறு ஊடகங்களில் தங்களுக்கு இசைவான பதில்களை எதிர்பார்த்துத்தான் கேள்வி கேட்பார்கள்.
BBC அப்படியான ஊடகம் அல்ல.
வாழ்த்துகள்.
நல்ல பதில்கள். நன்றி பேராசிரியர் அவர்கள்.
Sri Lankan power of AKD 💐🇱🇰☸️✝️☪️🕉️💜🇱🇰 NPP powerful parliament seat 159 ✊one nation one people 🇱🇰💜
❤❤
வட இந்திய மக்களைக் காட்டிலும் இலங்கை மக்கள் அரசியல் தெளிவு உள்ளவர்கள்.
Very good speech❤❤❤❤❤❤
very good explanation sir
kumar uk
எங்களால் உலகின் முதல்தர நாடாக இலங்கையை மாற்ற முடியும், நமது தம்பி அனுரா அவர்கள் சனாதிபதியாக பல ஆண்டுகள் தொடர்ந்தால் மட்டுமே.
We can change the Sri Lanka as a first class country in the world, only if our brother Anura continues as president for many years in Sri Lanka.
More power to our president AKD
நான் அப்பப்போ பிபிசி க்கு திட்டுவேன் ஆனால் இந்த நேர்காணல் ரொம்ப அருமையானது .
Very true, I think , AkD give a adviser position to Professor. He has full knowledge, wait and see.
very crucial report sir,, thanks
I apologize for not knowing the language and would kindly request that you provide subtitles if possible.
தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் மீது உள்ள வெறுப்பின் காரணமாகத்தான் இந்த மாற்றமான ஒரு நிலையை காண முடிந்தது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் அனைவருமே காரணம் அவர்கள் மீது குற்றச்சாட்டை வைக்க வேண்டும்
சிறப்பு
True 👍🏻
அரசு ஓய்வூதியத்தை 40% உயர்த்த வேண்டும். ஏற்கனவே 30 ஆண்டுகள் அரசுப் பணியில். குறைந்த மாத சம்பளம் ரூ.50000/-
He is spot on. ITAK is more or less is a defunct political entity deserves to close down. Even Tamil Congress also in the same boat.
👍.
He has nailed the history and current affairs in this short interview. Well done BBC Tamil for this interview
Very use full interview 😮
big boss
VALGA VALARGA
NPP அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் 3% வாக்காளர்கள் இருந்து முறையே 42% & 60%+ வரை இரண்டு மாதங்களுக்குள் இருக்கும் பாதை, உலகில் உள்ள எந்த அரசியல் பிரிவுக்கும்/கட்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குறிப்பாக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தமிழ் மற்றும் முஸ்லிம் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்களின் இதயங்களையும் மனங்களையும் பெருமளவில் வென்றது. இதன்மூலம், அந்தப் பிரதேச மக்களை இதுவரை தவறாக வழிநடத்திய பழமைவாத தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை அவரால் நசுக்க முடிந்தது.
The path of the NPP in their election campaign from 3% voter base up to 42% & 60%+ respectively within two months is an ideal example to any political wing/party in the world. Specially the overwhelmingly winning of hearts and minds of the Tamil and Muslim dominated areas for the first time in the Sri Lankan history. Thereby, he has been able to crush the domination of conservative Tamil and Muslim politicians who so far misled the people of those areas.
NPP ය තම මැතිවරණ ව්යාපාරය 3% ඡන්ද පදනමේ සිට පිළිවෙලින් 42% සහ 60%+ දක්වා මාස දෙකක් ඇතුළත වැඩිකර ගැනීමට අනුගමනය කළ වැඩපිළිවෙල ලොව ඕනෑම දේශපාලන අංශයකට/පක්ෂයකට කදිම ආදර්ශයකි. විශේෂයෙන්ම ශ්රී ලංකා ඉතිහාසයේ ප්රථම වතාවට දෙමළ සහ මුස්ලිම් ආධිපත්ය ඇති ප්රදේශවල ඡන්දදායකයන්ගේ හදවත් අතිමහත් ලෙස දිනා ගැනීම. එමගින් මෙතෙක් එම ප්රදේශවල ජනතාව නොමග යවමින් සිටි ගතානුගතික දෙමළ සහ මුස්ලිම් දේශපාලනඥයන්ගේ ආධිපත්යය කුඩුපට්ටම් කිරීමට ඔහු සමත් වී ඇත. එය සැබැවින්ම විජයග්රහණය කි.
அறிவின் ஆழுமைமிக்க எதிர்வு கூறல்
Akd not fox
இலங்கை ஜனாதிபதியிடமிருந்து சில நல்ல விஷயங்களை என்னால் பார்க்க முடிகிறது, ஆனால் அவர் வாக்குறுதியளித்த விஷயங்களைச் செய்யும் வரை ஒரு இலங்கையனாக நான் அவரை நம்பமாட்டேன்.
Namabati po looosu
If you are a SriLankan you should definitely watch the answer for the question at 14:27 💪💪💪💪🙏🙏🙏🙏
💪💪💪💪🙏🙏🙏🙏 We can win we will win 🙏🙏🙏🙏💪💪💪💪
நீங்கள் இலங்கையராக இருந்தால் 14:27 கேள்விக்கான பதிலை கண்டிப்பாக பார்க்க வேண்டும்
Can you tell a summary of what was said. I am unfortunately not very fluent in tamil
கொழும்புத் தமிழர்கள் எப்போதும் அரசை ஆதரிக்கின்றனர்.
❤👍
Very good explanations love brother ❤❤❤❤❤❤
எந்த நாட்டிலும் தமிழர்கள் ஒற்றுமை கிடையாது
In the new Sri Lanka they are
Thankaludaya kanoli bathivu seithikal arumai nanree R
Yes ❤❤❤❤❤❤okvanaja ❤❤🎉🎉🎉🎉🎉❤❤
As I am srilanka we don't have options brother. Atleast will see AK D will do something good.
எத்தனை வருடங்கள்????
இந்திய தமிழர்களாக நாங்கள் பார்க்கும்போது, இலங்கை தமிழர்கள் மிகவும் பிளவுபட்டு கிடக்கிறார்கள். தமிழரசுக்கட்சியும் அவர்களிடம் தேர்தலைத்தவிர வேறெதற்காகவும் நெருக்கமாக கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. இப்போது ஒரு எளிமையான மனிதர், ஜனாதிபதியாக அவர்களிடம் மனம்விட்டு பேசுகிறார். நீங்களும் நாங்களும் மற்றவர்களும் ஒருவரையொருவர் அவநம்பிக்கையோடு இதநாள்வரை இருந்தது போதும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் நாட்டை உயர்த்திக் காட்டுவோமென்று மனந்திறந்து பேசுகிறார். மக்கள் அவரை நம்புகிறார்கள். தீர்வு, இன்று எளிமையின் சின்னமாக ஓர் குடியரசு நாடு 18 நவம்பரிலிருந்து துவங்கியிருக்கிறது. இதுதானே உண்மை.
😂 அது கட்சிகளின் பின்னடைவே தமிழர்களின் பின்னடைவில்லை … தமிழர்கள் எம்தானைத்தலைவனுடன் விழுந்தார்கள் இன்னும் எழும்பவில்லை …ஆனால் அரசியல் தெளிவு பெற்றுவிட்டார்கள்
இனி AKD தான் தம்பி
❤❤
Congratulations HE the President to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with god blessings
பல நாட்டு தனி மனித ஏக போக மூலதனம் 149 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கும். ஊழழை ஒழிக்க முடியாது. சொத்து சேர்க்காதவர்களை தியாகம் உள்ளவர்களை மக்கள் ஊக்குவிக்க வேண்டும்.
Not these youths
ஊடகவியலாளர் உங்களுடைய கேள்வி தவறு.
Answer மனிதன் தன்னுடைய அனுபவங்களை கூர்கிறார்.
ஒண்ணாயிருக்க கத்துக்கணும்...
Idukku oru vali irrukku...250 Night Clubs sri lankavil open panna Venum.Thailand .ukrain.Russian young girls Vandhu Business sayya venum.... Night life....Economy will be super❤
vaiko intha video repeat mood la paarunge plz appavachi puriyum makkal emarapadavillai makkal maatrattai mattumey virumbukirarkal endru
Hopefully, Anura will implement a tri-lingual language policy and a bi-lingiual education system from primary school level.
😊😊😊😊😊
Lots of Singala people are still fans of Sajith and Ranil.
Anurakumara dissanayaka
7:15 correct bro. Younger understand
Yes.vanaja❤❤❤❤❤ 1980.1990 ❤❤❤❤ 6:00 6:00 6:00 ❤❤❤okvanaja ❤❤❤🎉🎉🎉
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பு மிகவும் தேவை.
நல்ல விஷயம் வாழ்த்துகள்
இலங்கையில் இராஜபக்சே குடும்பம் ஆட்சிக்கு வராமல் போனது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
ஏனெனில் அந்த குடும்பம் ஆட்சிக்கு வந்திருந்தால் நாட்டை விற்று இருப்பார்கள்
தற்போதைய அரசு இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலை விசாரணை மற்றும் காணாமல் பற்றி விசாரணை
தேவாலயத்தில் நடத்த குண்டு வெடிப்பு பற்றி விசாரணை மற்றும் தண்டனை பெற்று தருமா?
பார்ப்போம்
மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
மோடியின் அரசு ஊழலை மறைக்க சக்தி வாய்ந்த ஆயுதம்
இந்துத்துவ இஸ்லாமிய வெறுப்பு மீடியாக்கள் எதிர்க் கட்சி எம்எல்ஏ எம்பி எல்லாம் விலைக்கு வாங்கப் படுகிறார்கள் நீதித்துறை கூட.
மோடி உங்கள் ஜனாதிபதியாக இருந்தாலும், அவர் எங்களுக்கு அந்நியர்අ
@naduyt2767 correct
Appo Seemanukku padai katiralama😂
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்காக போராடும் ஒரே போராளி நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் மட்டுமே..
2026ல் அண்ணன் சீமான் முதல்வரானதும் இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைக்கும்
நடக்கும் என்பார் நடக்காது
I am sorry to say u r very weak in international politics.
@@gubugubu6490 நீ எல்லாம் ஒரு தமிழன் ???
Simon Arulananatham
Sebastian. malayali
There is ne need for seperate state for Tamils, already less people vote for this election. Why, 50% people are not interested in election. They just don’t care, they lost their hope from these politicians. They suffered enough. Sir,ball of you answers are excellent.
3. Seat il irundu 159 varalaru kanada arudi perunpanmai adurudilla
If ADK Did his Job Well, We Will Support..
Or Else He knows What Happened to Rajapaksha & Gotaba family
பின்னடைவுஎன்பதைவிட அத்தமனம் என்பதே சரியானது
பொருளாதார நெருக்கடி, ஊழல் நிறைந்த ஆட்சியை துடைத்தெறிந்த தேர்தல், 159 பேர, ஆட்சி செய்யப்போகிறார்கள். புரட்சிகரமான தேர்தல், ❤😂🎉😢😮😅😊
இரு தேசியம் இரு மொழிகள்
Good any way' better' go ahead forward Growthing developed achivement Singalaragal and Tamilargal saparate muslim people's lived everybody Life Style thanks for Ellangha thanks Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪🪔 Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪🪔🌄🪔🪔🪔🌹🌹🌹🌅🌅🤚🤚🌄🌄🤚🤚🌄🌄🤚🤚 Great world Tamilargal
VALGA Valamudan Thanks 🙏👍 indipendent Ellangha impurment Way's culture leader's only Hard work done 👍🙏 God bless Ours people's Publice Faithfully people's thank's Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪🪔🌄🤚🤚🤚🌄
பிரித்தாளும் சூழ்ச்சியும் கூட
On Country.
One Nation.
We will build our Nation as a Sri Lankan with AKD NPP 🎉🎉🎉
NPP ❤❤❤
Basic need house,food,jobs
. முதல்நாளே கதிரை sinhalavan கதிரை போய் விட்டது 😂😂😂
Why don't you use the Simple 180 Rule to do an Interview video like this?
Thesiam is kalavu thurogam
BRO COLOBO PROFESSOR AYYA SINGAPORE ENDRU EXAMPLE SOLLA VAENAAM ANKU 37 LCS CHINESE 17 LCS MALAYS 7LCS TAMILS ULLAAN ANAAL IMPORTANT POST ELLAM ANGU THAMILS THAAN
SINGAPORAI ULAGAMAE PAARKKUM URUVAAKKIYA AYYA HON LEE INTHA NATTIN IMPROVEMENTTUKKU MUKKA PANKU TAMILS AGAVAE THAZHARAI NAANGAL ORUPODHUM MARAKKAMAATTOM ANKU MOONRU INAMUM OTRUMAIYAAGA VAZHKIRAARGAL AYYA PRO GOPAL PILLAI ETHTHANAI JENMAM EDUTHTHAALUM SINHALAVAN THIRUNTHAVAE MAATTAAN