எல்லோரும் திருடர்கள் தான் பொதுநலம் கருதிய சுயநலவாதிகள் எந்த அரசியல்வாதிகளும் மக்களை காப்பாற்ற மாட்டார்கள் பணம் தான் முக்கியம் எல்லா நாட்டிலும் எல்லா அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு அவர்கள் சுகமாக இருக்கிறார்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பணம் பந்தியிலே குணம் கடமை எல்லாம் குப்பையிலே !
தென் மாகாணமான மாதராவில் 1. சுனித் ஹடுன்நெத்திய் - (249,438) - சிங்களர் 2. சரோஜா பவுல்ராஜ் - (143,819) - தமிழ் 3. அர்கம் இள்யாஸ் - (53,423) - முஸ்லிம் மாதரா மக்கள் தொகை பரிசோதனைக்கு சிங்களர் - 95.87% முஸ்லிம் - 3.75% தமிழ் - 0.28% இந்த முடிவில் முக்கியமானது என்னவென்றால், மாதராவில் உள்ள சிங்களப் பெரும்பான்மையினர், இன அல்லது ஜாதியைப் பொருட்படுத்தாமல் தங்கள் முடிவை எடுத்துள்ளார்கள். பதிலாக, அவர்கள் கொள்கைகளையும், தலைமைத்துவத்தையும் அடிப்படையாக கொண்டு வாக்கு தந்துள்ளனர். இது ஒருங்கிணைப்பு பிரிவுகளை மீறி போக முடியும் என்பதை நிரூபிக்கின்றது.
95% சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டத்தில் ஒரு தமிழ் பெண் வென்றிருக்கிறார். பதுளை மாவட்டத்தில் ஒரு அடித்தட்டு தமிழ் பெண் வென்றிருக்கிறார்.. இது தான் மக்களுக்கான சரியான ஆட்சி.. Npp❤❤❤
I am from Sri Lank🇱🇰 வடக்கில் உள்ள 15/30 வருடங்களாக மூடப்பட்டிருந்த பாதை யுத்தத்திற்கு பிறகு திறக்கப்படாத பதைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது இவர் சொல்வதை செய்கின்றார்கள்
வச்சு செய்வார் பாருங்கள், எவ்வளவு அரசியல் பரபரப்பு ஏற்பட்டாலும் வடக்கு கிழக்கு தமிழர்களை மாத்திரம்தான் பேசுகின்றனர் மலையகத் தமிழர்களை கருத்திற் கொள்ளவில்லை
வைகோ வயிறு எரிகிறதா? இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் வெற்றி இலங்கை மக்களின் நலனுக்காக மிகவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது . அனுரா தலைமையின் கீழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இலங்கைத் திருநாடே. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Bro நீங்க சொல்றது எல்லாம் ok தான் .... but யே தமிழ் மக்கள் பற்றி மட்டும் பேசுறீங்க . இங்க நாங்களே எங்கள வெறுப்படுத்தி பாக்கல ஆனா இந்திய மக்கள் மட்டும் நம்மள பிரிச்சி பாக்குறாங்க . அது தான் ஏன்னு புரியல . ஆனா ஒண்டு நாம இப்போ எல்லாரும் ஒற்றுமையா வாழுறோம் . வாழ்ந்து ஜெயிச்சி காட்டுவோம் ❤😍🇱🇰🇱🇰
@@deeparani7991 மட்டக்களப்பாரை பார்த்து திருந்துங்கள் என யாழ்பாணத்தாரை இகழும் பதிவுகள் பல தென்படுகிறது. தமிழருக்கு எப்படி யாழோ அதே போல சிங்களவர் பகுதியாக திகழும் மாத்தறையில் ஒரு தமிழ் பெண் அதிகப்படியான அதாவது 148,379 வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.. யாழில் NPP எந்தவொரு சிங்கள வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை அதே சமயம் தமிழ் வேட்பாளரை மாத்தறையில் தவிர்க்கவும் இல்லை.. களங்கள் மாறும் பொழுது அதற்கேற்ப கொள்கைகளும் மாறவேண்டும். அதுவே சிறந்த தலைமைத்துவம். இதனை கருத்தில்கொண்டு இனவாத கருத்துக்களை தவிர்ப்பது இக் காலத்தில் சிறந்தது. ஒரு அரசாக அவர்கள் புதியவர்கள். பழைய சம்பவங்களால் இந்த அரசு மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அவர்களுக்கான அவகாசத்தை வழங்கி ஒதுங்கியிருங்கள். அவர்கள் பிழைவிட்டால் கதையுங்கள். அதுவே சிறந்தது....
பத்து வயதில் பட்டாசு கொளுத்தி விளையாடினேன் பதினெட்டு வயதில் எனக்கு பிடித்த கட்சிக்கு வாக்களித்தேன் இப்போது எனக்கு பிடித்த கட்சிக்கு தான் வாக்களித்தேன் NPP க்கு பகிரங்கமாக வாழ்க மக்கள் அனைவரும்
நீங்கள் கூறிய இலங்கை பற்றிய விடயம் உண்மை தான் சகோதரர் இருப்பினும் வை.கோ என கூறிய விடயம் முற்றிலும் உண்மை அல்ல அனுர குமார சகோதரரே தொடர்ந்து சிறுபான்மையினர் மக்கள் சார்பில் தொடர்ந்து போசி அவர்களை பாதுகாத்து வந்தவர் ஆகையால் தான் அவருக்கு நாங்கள் வாக்களித்தோம் எமது பிரதேசத்திலும் கூட இதுவரை ஒரு தமிழ் பிரதநிதி இல்லை எனினும் இம் முறை சகோதரர் அனுர குமார அவர்களின் ஆதரவின் மூலம் ஒரு தமிழ் பிரதிநிதியை நாடளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளோம் பழைய அரசியல் வியாதிகளை முற்றிலும் பாராளு மன்றத்தில் துப்பரவு செய்து கொடுத்துள்ளோம் நாட்டில் நன்மைகள் செய்வார்கள் என நம்பியே பார்போம் நம்பிக்கையுடன்.
இது ஒன்றும் இந்தியா இல்லை இனவெறி மதவெறி ஆட்சி செய்ய இலங்கை சிங்களவர்களும் தமிழரும் இங்க அண்ணன் தம்பி இன்டைக்கு அடிபடுபோம் நாளைக்கு சேர்ந்திடுவோம் உங்க இனவெறியை எங்களுக்கு தினிக்கதைங்க இந்திய நண்பரே வரலற்றில் இலங்கை தமிழரை இனிங்களு தான் கொன்று குவிதது இந்திய ராணுவம் I'm srilankan tamilzhan ADK❤🎉
வணக்கம் அண்ணா எங்களுடைய இலங்கையில் நாங்கள் தமிழ் சிங்களம் முஸ்லீம் கிறிஸ்தவர்கள் என்று பாராமல் எல்லாருடைய மதத்தையும் ஆதரித்து ❤❤❤❤❤சந்தோசமாக வாழ்கிறோம் எல்லையற்ற மகிழ்ச்சியாக எங்களுடைய நண்பர்கள்
வை கோ sir நீங்க மூடிட்டு இருந்தால் காணும் இலங்கை மக்கள் ஒற்றுமை யின் அடையாளம் தான் இந்த election result நான் பிறந்த இலங்கை மக்கள் மனது தங்கம் ❤️❤️singalam ❤️muslim ❤️tamil ❤️❤️❤️
வணக்கம் வணக்கம் சகோதர உங்களுக்கு கருத்து கேட்க வேற யாரும் கிடைக்கலையா வைக்கோ தான் கிடைத்தாரா தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை பூரா அளிக்கிறது காரணமா இருந்த வைகோவுக்கு இலங்கையை பத்தி பேசுறதுக்கு என்ன தகுதி இருக்கு அன்றைய சூழ்நிலையில் இப்போ உள்ள அதிபர் கருத்து சொல்லி இருக்கலாம் ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவர் தமிழருக்காக பாடுபடுவேன் என்று உறுதி சொல்லி இருக்கிறார் அப்படி இருக்கும் பட்சத்தில் அவருக்குத்தான் மக்களாகிய ஓட்டு இருக்கும் வைகோ போன்ற தமிழர்களுக்கான விரோதிகளை ஒலித்ததும் மிக்க மகிழ்ச்சி என்னைப் போன்று உள்ள நபர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இது போன்று வைகோவையும் அவர் சார்ந்த கட்சிகளையும் தமிழ்நாட்டில் இருந்து இதுபோன்று மக்கள் முடிவெடுத்தால் இலங்கை போன்று தமிழகமும் முன்னேறும் தமிழர்களின் நம்ப வைத்து ஏமாற்றும் வைகோ போன்ற ஆண்களுக்கு இது ஒரு செ அடி இது முடிவல்ல ஆரம்பமே
கூட்டணி❌ கூட்டணி❌ கூட்டணி❌... இந்திய ஊடகங்கள் அனைத்துமே தேசிய மக்கள் சக்தி கூட்டணி என்று தான் குறிப்பிட்டு தகவல் சொல்கிறீர்கள்.. அது தவறு... "தேசிய மக்கள் சக்தி" என்பது ஒரு தனிப்பெரும் கட்சி யாருடனும் கூட்டணி கிடையாது.. கவனத்தில் கொள்ளவும்.
நாங்கள் இலங்கையர்களாக வாழ்கிறோம் நீங்களும் தமிழ் நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படித்தி மகிழ்ச்சியாக வாழ வளிதேடுங்கள் மானத்தமிழனாக வாழுங்கள் ஊழல் வாதிகளை சிறைக்கு அனுப்பங்கள்
JVP not stood against Tamil People, They stood against the seperation of the country, even the Black July was a script by ruling party at that time (JR era), but unfortunately the people not understood those at the back of time, finally NPP made a history. I am a Sinhala guy and I have lots of Tamil and Muslim friends and also I can Speak Tamil as well so according to me biggest problem between North and South is the Language barrier which was created by North polticians and southern polticians if people could understand this once every poltical problems would be over. By The Way Thank You For your video. We stand by Unity, We are Sri Lankans
You may be correct but one thing for sure Politicians from their own benefit are responsible for this ethnic or race differences. or language language issues. People both sides failed to understand their the politician's motive behind it. As a Result ordinary people had to face undue suffering over a period of time. I am a Tamil Was born in Kandy. originally from Jaffna but never lived there. Living in the UK. Never showed any difference to any nationality to the immigration clients that i dealt with. ( Muslims, Singhalese or Tamils) Treated the same. We cannot believe the corruption that has been in the country. Hope for the best now. People have put their ENTIRE TRUST on Honourable AKD and his party , the election results is the evidence for it . He appears to be a honest ,caring , simple ,humble family . We will come forward to support him to boost the Economy by investing and employing the youths.
நீங்கள் நல்ல விளக்கமாக செய்தியை விபரிக்கின்றீர் இப்படியாக இலங்கையில் யாரும் மக்களுக்கு புரியம் படி செய்தி வாசிப்பாளர்கள் இப்படி சொல்லவில்லை அதுதான் தமிழ் மக்களுக்கான அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கின்றன சமூக?ஊடாகங்கள் கூட இப்படியான தெளிவான கருத்து களத்தை மக்களுக்கு தெளிவு படுத்த வில்லை நண்பா வாழ்த்துகள் இலங்கையின் வராலறுகளை அரசியல்களை உங்க செய்தியில் மக்களுக்காக விளக்கம் கொடுங்கள்
திரு வைகோ அவர்களைப் பற்றி வார்த்தைகள் சொல்ல வேண்டும் அவர் என்ன தமிழ் இனத்துக்கு உண்மையாகவா இருக்கின்றார் இயக்கம் இருக்கும்போது கருணாநிதி மற்றும் அவரை குடும்பத்திற்கு எப்படி எல்லாம் விமர்சனம் செய்தார்கள் பின்னர் அரசியல் நலனுக்காக சுய நலனுக்காக அவர்களுடைய இணைந்து பயணிக்கின்றார்கள் கொள்கையற்ற ஒரு கூட்டம் இம்முறை இலங்கையில் அனைத்து மக்களும் சிங்கள தமிழ் முஸ்லிம் அனைத்து மக்களும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கின்றார்கள் அரசியல் தெளிவுடன் செயல்பட்டிருக்கின்றார்கள் தமிழ்நாட்டு மக்களைப் போல் இல்லாமல்
இலங்கை மக்கள் மிகவும் புத்திசாலிகள் எந்த காசிற்கும், எதற்கும் எதிர்பார்க்காமல் ஊழலற்ற நாட்டை விரும்பி இவரை பெரும்பாலான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள், அது உங்கள் நாட்டில் கனவிலும் நடக்காது இவ்வாறு புது யுகம் செய்ய
In southern province matara 1.Sunil Hadunneththi - (249,438) - Sinhala 2.Saroja Paulraj - (143,819) - Tamil 4.Arkam Ilyas - (53,423) - Muslim Matara population wise Sinhala 95.87% Muslim -3.75% Tamil-0.28% This result is remarkable because it shows that the Sinhala majority in Matara didn't let race or ethnicity influence their decision. Instead, they voted based on policies and leadership, proving that unity can transcend divisions.
Tamils ❌ Sinhalese ❌ Muslims ❌ We are Sri Lankans ✅ 🇱🇰 Congratulations our honorable president. Anura Kumara Dissanayake 🔥🙏🏻 New Political Culture is beginning 🔥👍🏻
1 Summary AKD in previous election only 3% from total vote and only 3 seats out of 225 members. 2. Now his party without any combined alliance won 158 seats and won 2/3 parliamentary majority with more than 60% votes. 3. Further, in north and south Sinhalese voted to non Sinhalese and Tamils voted to Sinhalese candidates as well. This is real change. 4. 29 female candidates is the highest in the history of SL 5. Many old candidates who were in parliament for decades loss there seats 6. Approx more than 150 members of the candidates who won this times election are youngsters and new comers. These are just a summary ❤
ஒரு காலம் இருந்தது தமிழ் சிங்கள இனவாதம் இப்போது அப்படி இல்லை...ஜாதி அரசியல் செய்யும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு எம் நாட்டு தலைவரை பற்றி பேச எந்த அதிகாரமும் இல்லை.... வைக்கோ அவர்கள் ஜாதி ஓட்டு இல்லாமல் ஜெய்க்க முடியுமா...இன்று இலங்கையில் இனத்தை தாண்டி ஒற்றுமை ஜெய்த்துள்ளது..... நாங்கள் துவேஷத்தை உடைத்து மீண்டு வந்து விட்டோம் உங்களால் முடிந்தால் ஜாதியை உடைத்து அரியனை ஏறுங்கள்
@ சீமான் ஆள வேண்டும்னா ஆளட்டும்.ஆனா தமிழன்னு சொல்லவேண்டாம்.சீமான் ஒரு மலையாளி.இதை சீமானே ஒரு மேடையில் கூறியுள்ளார்.நான் திராவிடன் அல்ல மலையாளி என்று இப்போ தமிழன் என்கிறார்.அரசியல் கட்சிகளில் தமிழர்கள் eps,Vijay,annamalai தான்
அண்ணா நா உங்கலுக்கு ஒரு விடயத்தை தெரிவிக்க விருப்பிகிறேன்.இலங்கை தமிழர் என்றால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல.மலையகமும் உண்டு.இந்திய வம்சாவலி. இன்று எங்கல் மக்கழும் வெற்றி பெற்றுள்ளனர்.முடிந்தால் அவர்கலையும் கானொலியில் காண்பியுங்கல்.
வணக்கம் நீங்கள சொன்னது முழுவதும் உண்மை, 2004 ல் சுனாமிக்கு வந்த எந்த உதவியும் தமிழர் பகுதிக்கு போக்க்கூடாது என்று parliament ல் போராடியவர் இந்த AKD தான். இவர் தமிழர்களுக்குஎதிரானவர் இல்லை. ஆனால் நாடு பிரிவு படுவதற்கு எதிரானவர். 2004ல் தமிழர் பிரதேசம் முழுவதுமே தலைவர் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது , அந்த நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் இயக்கத்திடம் தான் போகும் , அது அவர்களை இன்னும் பலப்படுத்தும். எனவே தான் அவர்களுக்கு எந்த உதவியும் போக்க்கூடாது என்று எதிர்க்கப்பட்டது, போராட்டம் முடிவுக்கு வந்து இந்த 15 வருடங்களில் எங்கட வெள்ளை வேட்டி தமிழ் அரசியல்வாதிகள் எம் மக்களிடம் தேசியம் பேசுவது. அரசாங்கத்துடன் போய் deal பேசுவது. களைத்து விட்டார்கள் எம் மக்கள் தெற்கிலே ஊழல் நிறைந்த குடும்ப அரசியல் , வடக்கிலே தேசியம் பேசும் துரோக வெள்ளை வேட்டிகள். எந்த ஆரவாரமும் இல்லாத ஒரு தலைமை வந்தது, ஊழல் குடும்பத்தால் களைத்துபோயிருந்த தெற்கு மக்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள், எந்த பிரச்சினையால் தமிழர்கள் தனி நாடு வேண்டும் என்று முடிவு செய்தார்களோ அந்த பிரச்சினையையே தீர்த்து வைப்பதாக ஒரு தலைவன் வாக்களித்தால் பிறகு நமக்கு ஏன் பிரிவினை வேண்டும். வாக்குறுதிகளை நம்பித்தானே வாக்குகள் அளிக்கப்படுகின்றன. 15 வருடம் எங்கட வெள்ளை வேட்டிகளிடம் ஏமாறவில்லையா? 5 வருடம் இந்த சந்தர்ப்பத்தையும் நாடு முழுவதுமே கொடுத்திருக்கிறார்கள், பார்க்கலாம். தமிழ் மக்கள் சிந்தித்து சரியான முடிவுதான் எடுத்திருக்கிறார்கள். வை கோ , சீமான் போன்றவர்களுக்கும் எங்கள் வெள்ளை வேட்டிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
BRO.... AKD நல்ல மனிதர்.... ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்... நல்ல குணம்.... எளிமை, உழல் இல்லாதவர் AKD தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் HEEO Im srilankan....
வணக்கம் சகோ.... அருமையான..... விளக்கம்..... புதிய மாற்றம்....... எங்கள் இலங்கையில்..... எல்லாம் மக்களுக்கும்......நல்லதோ .... நடக்கட்டும்..... இறைவா........ நன்றி.... எதிர் பார்த்த காணொளி உங்களிடம்......
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்: இலங்கை புதிய கடவுச்சீட்டில் உள்ள மொழிகளின் வரிசையில் 1- ஆங்கிலம் சமத்துவத்தை குறிக்கிறது, எல்லோருக்கும் சமமான மொழி. 2- சிங்களம் பெரும்பான்மை மக்களின் வரிசையில் 3- தமிழ் சிறுபான்மை மக்களின் மொழி தயவு செய்து இனியாவது இலங்கை மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். பிறநாடுகள் தங்களின் நலம் கருதி தமது சுயநலத்திற்காக இலங்கையில் இருந்த மக்களின் நிம்மதியை கெடுத்தது காணும், இதனால் இலங்கை மக்கள் இழந்தது அதிகம். இந்தியாவில் பல இனமக்கள் ஒன்றாகத்தானே வாழ்கின்றனர். இலங்கையில், சிங்கப்பூரிலாவது தமிழ் ஒரு ஆட்சி மொழியாக உள்ளது.
உண்மையில்,அரசியல் என்பது,எந்த நேரத்திலும் மாறலாம், அந்த மாற்றம்தான் இலங்கைல் வந்து உள்ளது,இது இறைவனல் வந்துள்ளது, எந்த சந்தேகமும் வேண்டாம் நல்லதே நடக்கும், ஏழ்மையான மக்களுக்கு நிவாரணம்தான் தேவை,பழைய சித்தாந்தம் பசியை தீர்க்காது என்ற யதார்த்தம் புரியாதவர்களுக்கு சொல்லி பயன்இல்லை,இலங்கை மக்கள் நின்மதியாக வாழ்கை கிடைத்துள்ளது அதேபோல் எங்கள் தமிழ்நாட்டிலும் 2026,ஆட்சி,புதியவர்களால் அமையும் யார்ரலும் தடுக்க முடியாது, பசிப்பவனுக்கு உணவுதான் தேவை, ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது,எழ்மை மக்களின் வாழ்வு மலரட்டும்❤🙏.
I am a Sri Lankan also your subscriber... I thought about how you are good in GEO politics and you proved it, cos I can see what you said about Sri Lanka 100% correct. There are some missing parts but its ok, you have the talent brother keep it up, tnx
Hon. Anura and his team are very simple, honest and committed. It is a pride for Tamils that Tamils from even very poor families have been elected to the parliament.
If India follows Sri Lankas NPP policy India will be number one Super power all around the world. No race, no religion all Indians are one policy next level.. Modiji and Amithji think well and decide. ENNA VAZHAM ILLAI INTHE THIRUNAATTIL Easy to become India to super power.
நான் இலங்கையின் மலையகப் பிரதேசத்தை சேர்ந்தவன். முழுக்க முழுக்க ஊழலை எதிர்த்து தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இங்கு ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது இந்த நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்களில் ராஜபக்ச குடும்பம் ரணில் இவர்களுடைய கட்சி தான் பெரும்பான்மையாக பங்கு வகிக்கின்றது தமிழர்களாக இருக்கட்டும் சிங்களவர்களாக இருக்கட்டும் முஸ்லிம்களாக இருக்கட்டும் எல்லோரும் ஊழல்வாதிகள். அதன் காரணமாகத்தான் வாக்களிக்கப்பட்ட இருக்கின்றது. அதுமாத்திரமல்ல ஈஸ்டர் குண்டு வெடிப்பு எவன் கார்டன் கள்ளத்தனமாக ஆயுத விற்பனை நடந்திருக்கின்றது. தாஜுதீன் கொலை வழக்கு. பத்திரிக்கையாளர்கள் கொலை. காணாமல் ஆக்கப்பட்டோர். அரசியல்வாதிகள் செய்திருக்கின்ற ஊழல்கள் அனைத்திற்கும் தீர்வு தருவதாக இருக்கின்றார். அது மாத்திரமல்ல கல்வியாக இருக்கட்டும் சுகாதாரமாக இருக்கட்டும் விவசாயமாக இருக்கட்டும் இவைகளை முதன்மையாக கொண்டு நடத்துவேன் இவைகளை அபிவிருத்தி செய்வேன் என்று உறுதிமொழி அளித்திருக்கிறார். புதிய தொழில்களை தொடங்க வேண்டும் வேலையில்லா திண்டாட்டம் இல்லாது போக வேண்டும் வறுமை என்பது இருக்கக்கூடாது இன்னொரு தடவை இலங்கைக்கு பஞ்சம் ஏற்பட்டது போல் இனியும் நடக்கக்கூடாது இவைகளை அனைத்தையும் நிவர்த்தி செய்வதாக வாக்களித்திருக்கிறார். 225 பேருமே உத்தமர்கள் கிடையாது தங்களுடைய சுயநலம் கருதி தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் மக்களுக்கு விரக்தி யாரும் மீதும் நம்பிக்கை கிடையாது. ஆனால் ஜேவிபி என்கின்ற கட்சி யில் நன்கு படித்தவர்கள் நிறைய கல்வி மான்கள் இருக்கின்றார்கள் அனைவரும் புதியவர்கள் நிச்சயமாக இந்த நாட்டை நல்ல ஒரு நிலைமைக்கு இட்டுச் செல்வார் ஜனாதிபதி என்பதில் இலங்கை மக்களுக்கு ஐயமில்லை அதனால் வாக்களித்திருக்கிறார்கள். ஜனாதிபதி உரையில் கூறியிருக்கிறார் நாங்கள் நினைத்து கூட பார்க்காத ஆணையை நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள் அதற்கு நாங்கள் உண்மையாக நடப்போம் ஊழ் லெட்டர் ஆட்சியை உருவாக்குவோம் என்று கூறி இருக்கிறார். எனக்கே பதட்டமாக இருக்கின்றது இந்த மக்களுடைய ஆணைக்கு எதிர் முறையாக நாங்கள் செயல்பட கூடாது என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்று கூறியிருக்கிறார் நிச்சயம் எங்களுக்கு நல்லதே நடக்கும் என்று நினைக்கிற. நடக்கும். இவர்களுடைய நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிற நடக்க வேண்டும் நடந்தே தீர வேண்டும் வருங்காலங்களில் இதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு நன்றி நீங்கள் கூறிய அத்தனை விடயங்களும் சரியானவை வாழ்த்துகள் நண்பா.
What you say is correct. We have got full hope on this new govt to make SL as a well developed and advanced country soon. Former politicians unfortunately haven't thought on development much. Our country has got more natural resources, beautiful beeches, scenic spots within short approach and all within a small country. But they have not fully utilised all these years. If well planned can make a lot improvement within few years and can become self sufficient economically very soon.
All Sri Lankans, regardless of their ethnicity, stood together to end the corrupt and divisive political regime. In India, figures like Vaiko can be compared to the Rajapaksas. To my Tamil friends who trust his words, I urge you to reconsider. As a Sinhalese, I deeply regret and completely condemn the events of 1983, which targeted the Tamil community. It's well-known that this was state-sponsored violence by the government at the time. Anura Kumara was only 15 years old and still a student during Black July, and the JVP had no involvement in it. The government used the incident as a way to suppress the JVP's growing influence. I can confidently assure you that the NPP and the current government have not engaged in any racist actions against the Tamil community in Sri Lanka. Their genuine aim is to build a peaceful and prosperous nation for everyone, regardless of ethnicity.
I’m from srilanka🇱🇰 but I’m living in Canada 🇨🇦 , he’s not a just president of srilanka, he’s our Gem💎 of our nation. 🧭💯🧭💯🧭💯🧭 . We wish from bottom of our heart for Him..AKD
நானும் இலங்கை தான் அண்ணா சரியா சொன்னிங்க 👍👍 ஆனால் வைகோ அவர்கள் சொன்னது கொஞ்சம் இல்லை என்று சொல்லலாம் ஆனால் jvp என்கிற கட்சி தமிழர்களுக்கு கொடுமை செய்தது, ஆனால் அனுர குமார திசாநாயக்க அவர்கள் காரணம் இல்லை அவர் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார் 🙏❤
Jvp never done. 1983 incident done by UNP, same party killed 60,000 sinhala youngsters of jvp in 88/89. Jvp is not accept seperate in 1987. Because they believe we can build our country together. Without divides. Now AKD prove it.. unity is power and seperate is weakness. ❤
கள்ளர்களும், கயவர்களும் இல்லாத நாடு தற்போது நமது இலங்கை. வாழ்க மதிப்பிற்குரிய ஜனாதிபதி அனுரகுமார அவர்கள்.
Sinhalese❌️
Tamils❌️
Muslim❌️
Christian❌️
We are Sri Lankans❤✅️
But we muslim we Buddhist we Christian we hindu. we are not one 😂😂😂
athishKumar-b6s5y this is religion.
@@SathishKumar-b6s5ywe are human bro😊 same colour blood ❤
எல்லோரும் திருடர்கள் தான் பொதுநலம் கருதிய சுயநலவாதிகள் எந்த அரசியல்வாதிகளும் மக்களை காப்பாற்ற மாட்டார்கள் பணம் தான் முக்கியம் எல்லா நாட்டிலும் எல்லா அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொண்டு அவர்கள் சுகமாக இருக்கிறார்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பணம் பந்தியிலே குணம் கடமை எல்லாம் குப்பையிலே !
@@quranicworld986 srilanka ruler are not sinhalese they are Telugu naidu caste family origin from madhyapradesh and Andra Pradesh
தென் மாகாணமான மாதராவில்
1. சுனித் ஹடுன்நெத்திய் - (249,438) - சிங்களர்
2. சரோஜா பவுல்ராஜ் - (143,819) - தமிழ்
3. அர்கம் இள்யாஸ் - (53,423) - முஸ்லிம்
மாதரா மக்கள் தொகை பரிசோதனைக்கு
சிங்களர் - 95.87%
முஸ்லிம் - 3.75%
தமிழ் - 0.28%
இந்த முடிவில் முக்கியமானது என்னவென்றால், மாதராவில் உள்ள சிங்களப் பெரும்பான்மையினர், இன அல்லது ஜாதியைப் பொருட்படுத்தாமல் தங்கள் முடிவை எடுத்துள்ளார்கள். பதிலாக, அவர்கள் கொள்கைகளையும், தலைமைத்துவத்தையும் அடிப்படையாக கொண்டு வாக்கு தந்துள்ளனர். இது ஒருங்கிணைப்பு பிரிவுகளை மீறி போக முடியும் என்பதை நிரூபிக்கின்றது.
95% சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டத்தில் ஒரு தமிழ் பெண் வென்றிருக்கிறார். பதுளை மாவட்டத்தில் ஒரு அடித்தட்டு தமிழ் பெண் வென்றிருக்கிறார்.. இது தான் மக்களுக்கான சரியான ஆட்சி..
Npp❤❤❤
@@adimai469 not only Matara even Rathnapura Tamil person become 2 nd from NpP
🎉🎉
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மாத்தரையில் அக்ரம் என்ற தமிழ்மொழிச் சமூகத்தை சேர்ந்தவர் தெரிவு செய்யப்பட்டுள்ளாரே. ஏன் அதை மறைக்கிறீர்கள்.
@@weknowthem அவர் முஸ்லிம் தானே
I am from Sri Lank🇱🇰 வடக்கில் உள்ள 15/30 வருடங்களாக மூடப்பட்டிருந்த பாதை யுத்தத்திற்கு பிறகு திறக்கப்படாத பதைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது இவர் சொல்வதை செய்கின்றார்கள்
இதற்கு முன் வந்த அதிபர் களும் பாதைகளை திறந்தார்கள்.
Bro starting la ellam nallathu panda maari tha irukum...but kadaidula ladula poison vachi kudukara maari senjiraporanga....paathukonga..avanga panda onnu rendu nallatha vachi ivanga aachi nallathunu dolla koodathu...makal munetrathukaaka enna seirangalo atha vachi tha sollamudiyum...so eppaiyum santhega parvaiyila paarunga
Oombunaargal poii solladha daaa @@suntharapaandiyan7681
இருங்க பாய் இப்ப தானே வந்துருக்காரே
🎉🎉
தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது
வச்சு செய்வார்
பாருங்கள், எவ்வளவு அரசியல் பரபரப்பு ஏற்பட்டாலும் வடக்கு கிழக்கு தமிழர்களை மாத்திரம்தான் பேசுகின்றனர் மலையகத் தமிழர்களை கருத்திற் கொள்ளவில்லை
@@sivavadivelan1717 🤣🤣
சிங்களம் தமிழ் முஸ்லிம் அனைவரும் இணைந்து எமது சட்டசபையை சுத்தம் செய்து விட்டோம்❤❤❤❤❤❤ Akd
🩷🫂💐
❤❤❤
சிங்களம் மொழி. தமிழ் மொழி. முஸ்லீம் என்ற மொழி இருக்கா. புரியல
எது எப்படியோ தமிளர் களுக்கு. நல்லது. நடக்க ணும் இது.தான். எங்கிளின். பிராத்தனை. இனி. எல்லாம். இறைவன். செயல். ஓம். நமச்சிவாய. சிவாய. நம @@wazeerzams8655
Yas
நினைவில் இருக்கட்டும்
உங்க
தமிழ்நாட்டுக்கும் ராஜபக்சே குடும்ப நிலைதான்
குடும்ப ஆட்சி ஊழல் ஆட்சிக்கு முடிவு வரும்
True
@@rathaguganathan5474 super
@rajadurairaja9706 அதுவும் ஒருநாள் மாறும்
naam thamilar Seeman
நான் இலங்கை தான் இங்கு எல்லா இனமக்களும் ஒற்றுமை யாகதான்வாழ்கிறோம்
@@Shiyana-kx1ok இப்போ தானே வந்திருக்கான். இருங்க தெரியும்..
வைகோ வயிறு எரிகிறதா? இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் வெற்றி இலங்கை மக்களின் நலனுக்காக மிகவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது . அனுரா தலைமையின் கீழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இலங்கைத் திருநாடே. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
ආදරෙයි jaffna ❤✊🇱🇰
🇱🇰❤️🫂
❤
Batticaloa 😂🎉
Ado bokka mank mattale
thank you aiye
Bro நீங்க சொல்றது எல்லாம் ok தான் .... but யே தமிழ் மக்கள் பற்றி மட்டும் பேசுறீங்க . இங்க நாங்களே எங்கள வெறுப்படுத்தி பாக்கல ஆனா இந்திய மக்கள் மட்டும் நம்மள பிரிச்சி பாக்குறாங்க . அது தான் ஏன்னு புரியல . ஆனா ஒண்டு நாம இப்போ எல்லாரும் ஒற்றுமையா வாழுறோம் . வாழ்ந்து ஜெயிச்சி காட்டுவோம் ❤😍🇱🇰🇱🇰
இலங்கையின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஒரே தலைவன் அனுரகுமார திஸாநாயக்க. Akd வாழ்க...
@@FaisalAhamed-f7n neeyella manusanna bro
True
அவர் செலவதில் என்ன தவறு @@deeparani7991
muthalla avaru enna seikiraar enru paakkalaam piraku pesalaam avasara paddu sillaraya sitharadikka vennaam
@@deeparani7991 மட்டக்களப்பாரை பார்த்து திருந்துங்கள் என யாழ்பாணத்தாரை இகழும் பதிவுகள் பல தென்படுகிறது.
தமிழருக்கு எப்படி யாழோ அதே போல சிங்களவர் பகுதியாக திகழும் மாத்தறையில் ஒரு தமிழ் பெண் அதிகப்படியான அதாவது 148,379 வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்..
யாழில் NPP எந்தவொரு சிங்கள வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை அதே சமயம் தமிழ் வேட்பாளரை மாத்தறையில் தவிர்க்கவும் இல்லை..
களங்கள் மாறும் பொழுது அதற்கேற்ப கொள்கைகளும் மாறவேண்டும். அதுவே சிறந்த தலைமைத்துவம். இதனை கருத்தில்கொண்டு இனவாத கருத்துக்களை தவிர்ப்பது இக் காலத்தில் சிறந்தது.
ஒரு அரசாக அவர்கள் புதியவர்கள். பழைய சம்பவங்களால் இந்த அரசு மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அவர்களுக்கான அவகாசத்தை வழங்கி ஒதுங்கியிருங்கள். அவர்கள் பிழைவிட்டால் கதையுங்கள். அதுவே சிறந்தது....
பத்து வயதில் பட்டாசு கொளுத்தி விளையாடினேன் பதினெட்டு வயதில் எனக்கு பிடித்த கட்சிக்கு வாக்களித்தேன் இப்போது எனக்கு பிடித்த கட்சிக்கு தான் வாக்களித்தேன் NPP க்கு பகிரங்கமாக
வாழ்க மக்கள் அனைவரும்
As a sinhala person im proud of you
நீங்கள் கூறிய இலங்கை பற்றிய விடயம் உண்மை தான் சகோதரர் இருப்பினும் வை.கோ என கூறிய விடயம் முற்றிலும் உண்மை அல்ல அனுர குமார சகோதரரே தொடர்ந்து சிறுபான்மையினர் மக்கள் சார்பில் தொடர்ந்து போசி அவர்களை பாதுகாத்து வந்தவர் ஆகையால் தான் அவருக்கு நாங்கள் வாக்களித்தோம் எமது பிரதேசத்திலும் கூட இதுவரை ஒரு தமிழ் பிரதநிதி இல்லை எனினும் இம் முறை சகோதரர் அனுர குமார அவர்களின் ஆதரவின் மூலம் ஒரு தமிழ் பிரதிநிதியை நாடளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளோம் பழைய அரசியல் வியாதிகளை முற்றிலும் பாராளு மன்றத்தில் துப்பரவு செய்து கொடுத்துள்ளோம் நாட்டில் நன்மைகள் செய்வார்கள் என நம்பியே பார்போம் நம்பிக்கையுடன்.
வைகோ தெரிவித்தது முற்றிலும் தவறு. முன்னைய அரசியல்வியாதிகளால் அவை அவர் மீது சித்தரிக்கப்பட்டவை
vaikoo Tamil Naatta muthal suththa paduththavum...unga naara vaaya anga vainka...naan arinchu Seeman thaan sirantha thalaivaraga iruppaar...
இது ஒன்றும் இந்தியா இல்லை இனவெறி மதவெறி ஆட்சி செய்ய
இலங்கை சிங்களவர்களும் தமிழரும் இங்க அண்ணன் தம்பி இன்டைக்கு அடிபடுபோம் நாளைக்கு சேர்ந்திடுவோம்
உங்க இனவெறியை எங்களுக்கு
தினிக்கதைங்க இந்திய நண்பரே
வரலற்றில் இலங்கை தமிழரை இனிங்களு தான் கொன்று குவிதது இந்திய ராணுவம்
I'm srilankan tamilzhan ADK❤🎉
Yes bor
😮அறிவிப்பாலர்அவர்தமிழ்பற்உள்ளவர்கொலைஅதுஇதுஎன்றுசொல்லவேனாம்நற்செய்திநன்றிகார்த்திக்நான்இலங்கைஇப்பசவுதி
😂😂😂😂 appo singalargal ungala ethuvum pannala.
@@karthik_askas9930singalees panaathu war , but india pannathu thuroogam..
@@karthik_askas9930thappu rendu side ume irunchu
இலங்கை அரசியல் பற்றி நீங்க பேசியது முற்றிலும் சரியானது..
இலங்கை ரசிகன்...
நாம் அநுரவுடன் யாழ்ப்பாணம்
சிறந்த தலைவர் .❤ஏகேடீ❤
Thank for your support 💖
வணக்கம் அண்ணா எங்களுடைய இலங்கையில் நாங்கள் தமிழ் சிங்களம் முஸ்லீம் கிறிஸ்தவர்கள் என்று பாராமல் எல்லாருடைய மதத்தையும் ஆதரித்து ❤❤❤❤❤சந்தோசமாக வாழ்கிறோம் எல்லையற்ற மகிழ்ச்சியாக எங்களுடைய நண்பர்கள்
Ithu thaan namathu palam. ❤❤❤
Im Sinhalese we all live happily in srilanka we all srilankans no indians can divide us we will be the great country ❤
நான் இலங்கையன் இது போன்ற புரட்சி அரசியல் மாறறம் தமிழ் நாட்டில் வரனும் ❤
Akd ஆதரவாளன்.
Akd எல்லா இனத்துக்கும் உகந்த நல்ல மனிதர்.
ஆகையால் மக்கள்மனதில் நாடு பூராகவும் Akd என்ற நாமம்.
வை கோ sir நீங்க மூடிட்டு இருந்தால் காணும் இலங்கை மக்கள் ஒற்றுமை யின் அடையாளம் தான் இந்த election result நான் பிறந்த இலங்கை மக்கள் மனது தங்கம் ❤️❤️singalam ❤️muslim ❤️tamil ❤️❤️❤️
வைகோ போன்றோருக்கு இனி தமிழ் நாட்டில் அரசியல் பண்ண முடியாது தானே, அந்த வயிற்றெரிச்சல் அவருக்கு!😅
As a sri lanakn i am proud of you
வைகோ ஒரு சைகோ
நாடு அநுரவோடு 🇱🇰❤
மட்டக்களப்பு தமிழரசோடு
Batticaloa Tamil odu
@@RajeshSuraaj😅😅😅😅😅😅
@@CIDkaranKaran-un5dq மட்டக்களப்பா கொட்… புடிச்சான்னு சொல்றது உண்மையா 🤔
Mattakalappu inqwathaththodu@@RajeshSuraaj
வணக்கம் வணக்கம் சகோதர உங்களுக்கு கருத்து கேட்க வேற யாரும் கிடைக்கலையா வைக்கோ தான் கிடைத்தாரா தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை பூரா அளிக்கிறது காரணமா இருந்த வைகோவுக்கு இலங்கையை பத்தி பேசுறதுக்கு என்ன தகுதி இருக்கு அன்றைய சூழ்நிலையில் இப்போ உள்ள அதிபர் கருத்து சொல்லி இருக்கலாம் ஆனால் இன்றைய சூழ்நிலையில் அவர் தமிழருக்காக பாடுபடுவேன் என்று உறுதி சொல்லி இருக்கிறார் அப்படி இருக்கும் பட்சத்தில் அவருக்குத்தான் மக்களாகிய ஓட்டு இருக்கும் வைகோ போன்ற தமிழர்களுக்கான விரோதிகளை ஒலித்ததும் மிக்க மகிழ்ச்சி என்னைப் போன்று உள்ள நபர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இது போன்று வைகோவையும் அவர் சார்ந்த கட்சிகளையும் தமிழ்நாட்டில் இருந்து இதுபோன்று மக்கள் முடிவெடுத்தால் இலங்கை போன்று தமிழகமும் முன்னேறும் தமிழர்களின் நம்ப வைத்து ஏமாற்றும் வைகோ போன்ற ஆண்களுக்கு இது ஒரு செ அடி இது முடிவல்ல ஆரம்பமே
கூட்டணி❌ கூட்டணி❌ கூட்டணி❌...
இந்திய ஊடகங்கள் அனைத்துமே தேசிய மக்கள் சக்தி கூட்டணி என்று தான் குறிப்பிட்டு தகவல் சொல்கிறீர்கள்..
அது தவறு...
"தேசிய மக்கள் சக்தி" என்பது ஒரு தனிப்பெரும் கட்சி யாருடனும் கூட்டணி கிடையாது.. கவனத்தில் கொள்ளவும்.
@@AbRaMoSj அவர்களுக்கு அது பழகிய ஒன்று. கூட்டணி இல்லையடா…… தனிப் பெரும்பான்மை.
கூட்டனி இல்லை தனித்துதாம் போட்டி
@@AbRaMoSj yes first sri lankan single party represent all cultures of sri lanka. Thats why NPP win landslide.
@@AbRaMoSj well said brother
kuutu sernthu kollai adikirathu thaan thamil naattu perumai + Kuththadigal kuttam ....Cinima moham Pidichcha tharuthalai kuttam
நாங்கள் இலங்கையர்களாக வாழ்கிறோம் நீங்களும் தமிழ் நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படித்தி மகிழ்ச்சியாக வாழ வளிதேடுங்கள் மானத்தமிழனாக வாழுங்கள் ஊழல் வாதிகளை சிறைக்கு அனுப்பங்கள்
என்றும் நன்றியும் அன்பும் உள்ள பிரஜையாக எப்போதும் NPP - president anura's party உடன் பயணம் செய்வோம். மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு.❤❤❤
21 வயது இளைஞன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு இலங்கை முன்னேறியுள்ளது.
JVP not stood against Tamil People, They stood against the seperation of the country, even the Black July was a script by ruling party at that time (JR era), but unfortunately the people not understood those at the back of time, finally NPP made a history. I am a Sinhala guy and I have lots of Tamil and Muslim friends and also I can Speak Tamil as well so according to me biggest problem between North and South is the Language barrier which was created by North polticians and southern polticians if people could understand this once every poltical problems would be over. By The Way Thank You For your video. We stand by Unity, We are Sri Lankans
God jesus bless you brother . From kandy
@@KumaraKumar-o8i God Bless You Nanba❣
You are absolutely correct brother.
I have written in Tamil .
Read that also.
You may be correct but one thing for sure Politicians from their own benefit are responsible for this ethnic or race differences. or language
language issues. People both sides failed to understand their the politician's motive behind it. As a Result ordinary people had to face undue
suffering over a period of time. I am a Tamil Was born in Kandy.
originally from Jaffna but never lived there. Living in the UK.
Never showed any difference to any nationality to the immigration clients that i dealt with. ( Muslims, Singhalese or Tamils) Treated the same.
We cannot believe the corruption that has been in the country. Hope for the best now. People have put their ENTIRE TRUST on Honourable AKD and his party , the election results
is the evidence for it . He appears to be a honest ,caring , simple ,humble family .
We will come forward to support him to boost the Economy by investing and employing the youths.
Mrs,K.Raja.
❤ from Sri Lanka
நீங்கள் நல்ல விளக்கமாக செய்தியை விபரிக்கின்றீர் இப்படியாக இலங்கையில் யாரும் மக்களுக்கு புரியம் படி செய்தி வாசிப்பாளர்கள் இப்படி சொல்லவில்லை அதுதான் தமிழ் மக்களுக்கான அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கின்றன சமூக?ஊடாகங்கள் கூட இப்படியான தெளிவான கருத்து
களத்தை மக்களுக்கு தெளிவு படுத்த வில்லை நண்பா வாழ்த்துகள் இலங்கையின் வராலறுகளை அரசியல்களை உங்க செய்தியில் மக்களுக்காக விளக்கம் கொடுங்கள்
திரு வைகோ அவர்களைப் பற்றி வார்த்தைகள் சொல்ல வேண்டும் அவர் என்ன தமிழ் இனத்துக்கு உண்மையாகவா இருக்கின்றார் இயக்கம் இருக்கும்போது கருணாநிதி மற்றும் அவரை குடும்பத்திற்கு எப்படி எல்லாம் விமர்சனம் செய்தார்கள் பின்னர் அரசியல் நலனுக்காக சுய நலனுக்காக அவர்களுடைய இணைந்து பயணிக்கின்றார்கள் கொள்கையற்ற ஒரு கூட்டம் இம்முறை இலங்கையில் அனைத்து மக்களும் சிங்கள தமிழ் முஸ்லிம் அனைத்து மக்களும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு இருக்கின்றார்கள் அரசியல் தெளிவுடன் செயல்பட்டிருக்கின்றார்கள் தமிழ்நாட்டு மக்களைப் போல் இல்லாமல்
Tamil❤🇱🇰
Sinhala ❤🇱🇰
Muslim ❤🇱🇰
Christian ❤🇱🇰
We are all One
LOVE YOU SRI LANKA 🇱🇰 ❤️
?
இலங்கை தேர்தல் அரசியல் முறையை சரியாக துல்லியமாக தொகுத்து வழங்கினீர்கள்
வாழ்த்துக்கள்
அண்ணா உங்க விளக்கம் வேற லெவல் நான் ஸ்ரீலங்கா
இலங்கை மக்கள் மிகவும் புத்திசாலிகள் எந்த காசிற்கும், எதற்கும் எதிர்பார்க்காமல் ஊழலற்ற நாட்டை விரும்பி இவரை பெரும்பாலான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள், அது உங்கள் நாட்டில் கனவிலும் நடக்காது இவ்வாறு புது யுகம் செய்ய
எங்கள் தங்கத்தலைவன் அனுர❤❤❤❤❤❤❤❤❤
I am from Sri Lanka and this victory is the most significant for us, it was highly anticipated.💯💯💯❤️❤️❤️
இலங்கை விடயத்தில் இந்தியா தலையிடு இல்லாமல் இருந்தாலே போதும். தமிழர்கள் நிம்மதியாக இருப்பாங்க.
😛👍👍👍🇫🇷
I am srilankan thanks bro 1000 of thanks
In southern province matara
1.Sunil Hadunneththi - (249,438) - Sinhala
2.Saroja Paulraj - (143,819) - Tamil
4.Arkam Ilyas - (53,423) - Muslim
Matara population wise
Sinhala 95.87%
Muslim -3.75%
Tamil-0.28%
This result is remarkable because it shows that the Sinhala majority in Matara didn't let race or ethnicity influence their decision. Instead, they voted based on policies and leadership, proving that unity can transcend divisions.
சரியான புரிதலான விளக்கியமைக்கு. நன்றி
Srilanka 🇱🇰❤️
Tamils ❌ Sinhalese ❌ Muslims ❌
We are Sri Lankans ✅
🇱🇰 Congratulations our honorable president. Anura Kumara Dissanayake 🔥🙏🏻
New Political Culture is beginning 🔥👍🏻
Yes ❤❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
W sri lankan 🇱🇰❤️
@SMGCHAD. yes pa
We are Sri Lankan..❤
நாடு அநுரவோடு நாங்களும் அநுரவோடு
மட்டக்களப்பு தமிழரசோடு
@SivaKirushnapillai அநுர தலைமை வகிக்கும் நாட்டுக்குள்ளதான் மட்டக்களப்பும்😂😂😂
1 Summary AKD in previous election only 3% from total vote and only 3 seats out of 225 members.
2. Now his party without any combined alliance won 158 seats and won 2/3 parliamentary majority with more than 60% votes.
3. Further, in north and south Sinhalese voted to non Sinhalese and Tamils voted to Sinhalese candidates as well. This is real change.
4. 29 female candidates is the highest in the history of SL
5. Many old candidates who were in parliament for decades loss there seats
6. Approx more than 150 members of the candidates who won this times election are youngsters and new comers.
These are just a summary ❤
ஒரு காலம் இருந்தது தமிழ் சிங்கள இனவாதம் இப்போது அப்படி இல்லை...ஜாதி அரசியல் செய்யும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு எம் நாட்டு தலைவரை பற்றி பேச எந்த அதிகாரமும் இல்லை.... வைக்கோ அவர்கள் ஜாதி ஓட்டு இல்லாமல் ஜெய்க்க முடியுமா...இன்று இலங்கையில் இனத்தை தாண்டி ஒற்றுமை ஜெய்த்துள்ளது..... நாங்கள் துவேஷத்தை உடைத்து மீண்டு வந்து விட்டோம் உங்களால் முடிந்தால் ஜாதியை உடைத்து அரியனை ஏறுங்கள்
இந்த மாற்றம் தமிழ்நாட்டில் நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.நிச்சயம் மாற்றம் உண்டு
சீமான் அல்லது தளபதி இரண்டு தமிழன் யாராவது ஒருவர் தமிழ் நாட்டை ஆள வேண்டும்
@ சீமான் ஆள வேண்டும்னா ஆளட்டும்.ஆனா தமிழன்னு சொல்லவேண்டாம்.சீமான் ஒரு மலையாளி.இதை சீமானே ஒரு மேடையில் கூறியுள்ளார்.நான் திராவிடன் அல்ல மலையாளி என்று இப்போ தமிழன் என்கிறார்.அரசியல் கட்சிகளில் தமிழர்கள் eps,Vijay,annamalai தான்
@@TharsananThars சீமான் எங்க ஊருடா அவரு பச்சை தமிழன்.அவர் எப்போ நான் மலையாளி என்று சொன்னார்.நான் பார்தது இல்லையே.seeman pachai tamilan enga ooru.avar malayali ya eppadi yellam thitti irukaru poi ozhunga seeman ha pathi therinjikonga bro avaru enga ooru thaan Nadar cast tamil kudi
@@VasanthVasanth-ll5wcsimon sebastein nu modhalla unmayana pera sollunga.apram pappom
சூப்பர் 👌 நல்லதொரு பதிவு இனி தான் ஆட்டம் ஆரம்பம் ❤❤❤
ලංකාවේ ප්රශ්න Y KO ට වැඩක්. අපේ ප්රශ්න අපි බලා ගන්නම් ඌට උගේ පාඩුවේ ඉන්න කියපන්. මම. සසිකරන්. Sri lankan. Tami 👍
@@SasikaranSasisasikaran ඔයාට සින්හල බැ යාළුවා. ඔබගේ ප්රකාශය තෙරුම් ගැනීමට මටත් නොහැකියි
@@cjshorts8454ade keneyane avan sonna yko mattum thaan onakku puriyala. උබට වෛකෝ දන්නවාද😂😂😂
@@cjshorts8454නෑ මචන් ඔය කියන්නේ තමිල් නාඩු වල ඉන්නේ වයිකෝ කියන ඇමැති බූරුවෙක් ගැන😅😅😂
@@SathishKumar-b6s5y y ko වැඩක් නැ කියලා එන්න ඔනේ යහළුවා
@@SathishKumar-b6s5y Are you can speak sinhala
நான் இலங்கை
நல்ல தலைவன் AKD வாழ்க .
அண்ணா நா உங்கலுக்கு ஒரு விடயத்தை தெரிவிக்க விருப்பிகிறேன்.இலங்கை தமிழர் என்றால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல.மலையகமும் உண்டு.இந்திய வம்சாவலி. இன்று எங்கல் மக்கழும் வெற்றி பெற்றுள்ளனர்.முடிந்தால் அவர்கலையும் கானொலியில் காண்பியுங்கல்.
brother I am a Sri Lankan exactly you're right anura Kumar president he good person I'm Tamil definitely have a good result good luck your Channel
நான் திருகோணமலையில் இருந்து லெமிலன்
🇱🇰
நம்ம ஊர் பேர நீங்கள் உச்சரிக்கும் போது செம்ம feel bro
✊❤️
WE ARE SRILANKAN. ✨❤️
வணக்கம்
நீங்கள சொன்னது முழுவதும் உண்மை, 2004 ல் சுனாமிக்கு வந்த எந்த உதவியும் தமிழர் பகுதிக்கு போக்க்கூடாது என்று parliament ல் போராடியவர் இந்த AKD தான். இவர் தமிழர்களுக்குஎதிரானவர் இல்லை. ஆனால் நாடு பிரிவு படுவதற்கு எதிரானவர். 2004ல் தமிழர் பிரதேசம் முழுவதுமே தலைவர் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது , அந்த நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் இயக்கத்திடம் தான் போகும் , அது அவர்களை இன்னும் பலப்படுத்தும். எனவே தான் அவர்களுக்கு எந்த உதவியும் போக்க்கூடாது என்று எதிர்க்கப்பட்டது, போராட்டம் முடிவுக்கு வந்து இந்த 15 வருடங்களில் எங்கட வெள்ளை வேட்டி தமிழ் அரசியல்வாதிகள் எம் மக்களிடம் தேசியம் பேசுவது. அரசாங்கத்துடன் போய் deal பேசுவது. களைத்து விட்டார்கள் எம் மக்கள் தெற்கிலே ஊழல் நிறைந்த குடும்ப அரசியல் , வடக்கிலே தேசியம் பேசும் துரோக வெள்ளை வேட்டிகள். எந்த ஆரவாரமும் இல்லாத ஒரு தலைமை வந்தது, ஊழல் குடும்பத்தால் களைத்துபோயிருந்த தெற்கு மக்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள், எந்த பிரச்சினையால் தமிழர்கள் தனி நாடு வேண்டும் என்று முடிவு செய்தார்களோ அந்த பிரச்சினையையே தீர்த்து வைப்பதாக ஒரு தலைவன் வாக்களித்தால் பிறகு நமக்கு ஏன் பிரிவினை வேண்டும். வாக்குறுதிகளை நம்பித்தானே வாக்குகள் அளிக்கப்படுகின்றன. 15 வருடம் எங்கட வெள்ளை வேட்டிகளிடம் ஏமாறவில்லையா? 5 வருடம் இந்த சந்தர்ப்பத்தையும் நாடு முழுவதுமே கொடுத்திருக்கிறார்கள், பார்க்கலாம். தமிழ் மக்கள் சிந்தித்து சரியான முடிவுதான் எடுத்திருக்கிறார்கள். வை கோ , சீமான் போன்றவர்களுக்கும் எங்கள் வெள்ளை வேட்டிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
Sarijana pathivu ❤
❤
❤
இது ஒரு கூட்டணி கட்சி இல்லை. தனி கட்சி. நன்றி
அநுரகுமார ஒன்றும் இந்திய அரசியல்வாதியல்ல வைகோவின்கதையைக்கணக்கிலெடுக்கத்தேவையில்லை
Thank u bro
From srilanka ❤
ஒன்றுமட்டும் புரிகிறது மக்கள் இனவாதிகளோ மதவாதிகளோ இல்லை அரசியல்வாதிகளால் அது திணிக்கப்படுகிறது
நல்ல விளக்கம் கொடுத்திருந்தீர்கள் வாழ்த்துக்கள்.🎉
BRO.... AKD நல்ல மனிதர்.... ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்... நல்ல குணம்.... எளிமை, உழல் இல்லாதவர்
AKD தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் HEEO
Im srilankan....
இந்தியாவுக்கு பெரிய அதிர்ச்சி.
😛😛😛👍
😂👍
வைக்கோல் இலங்கை மக்களை நிம்மதியா வளவிடுங்க
எனது நாட்டு தலையெழுத்தை மாற்றும் ஒரே ஐனாதிபதி AKD மட்டும் தான்....💜💜🇱🇰💜💜
தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து நிம்மதியாக வாழ வேண்டும் அதிபர் அவர்களுக்கு தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
AKD is a good heart person he will support tamil peoples we believe him, tamilan than tamilanku ethiry brother, 🇨🇭
We all support you ❤️
வணக்கம் இப்படி ஒரு மாற்றத்தை தான் தமிழ்நாட்டிலும் எதிர்பார்க்கின்றோம் ஊழலற்ற குடும்ப அரசியலற்ற ஒரு அரசியல் தலைவர் தமிழ்நாட்டில் வரவேண்டும்
வணக்கம் சகோ.... அருமையான..... விளக்கம்..... புதிய மாற்றம்....... எங்கள் இலங்கையில்..... எல்லாம் மக்களுக்கும்......நல்லதோ .... நடக்கட்டும்..... இறைவா........ நன்றி.... எதிர் பார்த்த காணொளி உங்களிடம்......
Npp ய நாங்க முழுதாய் நம்புகின்றோம் ❤❤❤❤
தமிழ் நாட்டில் தமிழனே ஆட்சிக்கு வரக்கூடாதென்கிற வைகோ கோ கோ கோ.
பச்சை தமிழன் தளபதி on the way bro
என் தலைவன் எப்பவுமே மாஸ் 🌼🌻🇱🇰 AKD 🇱🇰🇱🇰🇱🇰
நாங்களே ஒன்றாக பயனிக்க தயாராக இருக்கிரோம் ஆனால் இந்தியர்களாகிய நீங்கள் ஏன்,.... இனவாததுடன் இருக்கிறீர்கள் ...
நான் இலங்கை.மக்கள் தேர்வு செய்தது அருமையான தலைவர்
ஊழல் அற்ற நாடாக மாறும் இலங்கை
Bro all srilankan people's like and love(sir. AKD IN SRILANKAN PRESIDENT) that's why will proof again in srilanka ❤❤❤
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்:
இலங்கை புதிய கடவுச்சீட்டில் உள்ள மொழிகளின் வரிசையில்
1- ஆங்கிலம் சமத்துவத்தை குறிக்கிறது, எல்லோருக்கும் சமமான மொழி.
2- சிங்களம் பெரும்பான்மை மக்களின் வரிசையில்
3- தமிழ் சிறுபான்மை மக்களின் மொழி
தயவு செய்து இனியாவது இலங்கை மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். பிறநாடுகள் தங்களின் நலம் கருதி தமது சுயநலத்திற்காக இலங்கையில் இருந்த மக்களின் நிம்மதியை கெடுத்தது காணும், இதனால் இலங்கை மக்கள் இழந்தது அதிகம். இந்தியாவில் பல இனமக்கள் ஒன்றாகத்தானே வாழ்கின்றனர். இலங்கையில், சிங்கப்பூரிலாவது தமிழ் ஒரு ஆட்சி மொழியாக உள்ளது.
NPP கூட்டணி அல்ல
அது தனி கட்சி
மிக தெளிவான பதிவு
Sri lankan...
உண்மையில்,அரசியல் என்பது,எந்த நேரத்திலும் மாறலாம், அந்த மாற்றம்தான் இலங்கைல் வந்து உள்ளது,இது இறைவனல் வந்துள்ளது, எந்த சந்தேகமும் வேண்டாம் நல்லதே நடக்கும், ஏழ்மையான மக்களுக்கு நிவாரணம்தான் தேவை,பழைய சித்தாந்தம் பசியை தீர்க்காது என்ற யதார்த்தம் புரியாதவர்களுக்கு சொல்லி பயன்இல்லை,இலங்கை மக்கள் நின்மதியாக வாழ்கை கிடைத்துள்ளது அதேபோல் எங்கள் தமிழ்நாட்டிலும் 2026,ஆட்சி,புதியவர்களால் அமையும் யார்ரலும் தடுக்க முடியாது, பசிப்பவனுக்கு உணவுதான் தேவை, ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது,எழ்மை மக்களின் வாழ்வு மலரட்டும்❤🙏.
இந்தியாவில் இருக்கும் சில அரசியல் வாதிகள் நாள தான் இலங்கையில் பிரச்சினை இந்த சீமான் அப்படி தான்
வை. கோ சொல்வது முற்றிலும் தவறு.NPP ஒருபோதும் தமிழர்களுக்கு எதிரான கட்சி அல்ல. நிறைய கருத்துகள் தவறாக சித்தட்டிக்கப்பட்டவை.
I am a Sri Lankan also your subscriber... I thought about how you are good in GEO politics and you proved it, cos I can see what you said about Sri Lanka 100% correct. There are some missing parts but its ok, you have the talent brother keep it up, tnx
Love from sri Lanka
Hon. Anura and his team are very simple, honest and committed.
It is a pride for Tamils that Tamils from even very poor families have been elected to the parliament.
If India follows Sri Lankas NPP policy India will be number one Super power all around the world. No race, no religion all Indians are one policy next level.. Modiji and Amithji think well and decide. ENNA VAZHAM ILLAI INTHE THIRUNAATTIL Easy to become India to super power.
நான் இலங்கையின் மலையகப் பிரதேசத்தை சேர்ந்தவன். முழுக்க முழுக்க ஊழலை எதிர்த்து தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இங்கு ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது இந்த நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்களில் ராஜபக்ச குடும்பம் ரணில் இவர்களுடைய கட்சி தான் பெரும்பான்மையாக பங்கு வகிக்கின்றது தமிழர்களாக இருக்கட்டும் சிங்களவர்களாக இருக்கட்டும் முஸ்லிம்களாக இருக்கட்டும் எல்லோரும் ஊழல்வாதிகள். அதன் காரணமாகத்தான் வாக்களிக்கப்பட்ட இருக்கின்றது. அதுமாத்திரமல்ல ஈஸ்டர் குண்டு வெடிப்பு எவன் கார்டன் கள்ளத்தனமாக ஆயுத விற்பனை நடந்திருக்கின்றது. தாஜுதீன் கொலை வழக்கு. பத்திரிக்கையாளர்கள் கொலை. காணாமல் ஆக்கப்பட்டோர். அரசியல்வாதிகள் செய்திருக்கின்ற ஊழல்கள் அனைத்திற்கும் தீர்வு தருவதாக இருக்கின்றார். அது மாத்திரமல்ல கல்வியாக இருக்கட்டும் சுகாதாரமாக இருக்கட்டும் விவசாயமாக இருக்கட்டும் இவைகளை முதன்மையாக கொண்டு நடத்துவேன் இவைகளை அபிவிருத்தி செய்வேன் என்று உறுதிமொழி அளித்திருக்கிறார். புதிய தொழில்களை தொடங்க வேண்டும் வேலையில்லா திண்டாட்டம் இல்லாது போக வேண்டும் வறுமை என்பது இருக்கக்கூடாது இன்னொரு தடவை இலங்கைக்கு பஞ்சம் ஏற்பட்டது போல் இனியும் நடக்கக்கூடாது இவைகளை அனைத்தையும் நிவர்த்தி செய்வதாக வாக்களித்திருக்கிறார். 225 பேருமே உத்தமர்கள் கிடையாது தங்களுடைய சுயநலம் கருதி தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் மக்களுக்கு விரக்தி யாரும் மீதும் நம்பிக்கை கிடையாது. ஆனால் ஜேவிபி என்கின்ற கட்சி யில் நன்கு படித்தவர்கள் நிறைய கல்வி மான்கள் இருக்கின்றார்கள் அனைவரும் புதியவர்கள் நிச்சயமாக இந்த நாட்டை நல்ல ஒரு நிலைமைக்கு இட்டுச் செல்வார் ஜனாதிபதி என்பதில் இலங்கை மக்களுக்கு ஐயமில்லை அதனால் வாக்களித்திருக்கிறார்கள். ஜனாதிபதி உரையில் கூறியிருக்கிறார் நாங்கள் நினைத்து கூட பார்க்காத ஆணையை நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள் அதற்கு நாங்கள் உண்மையாக நடப்போம் ஊழ் லெட்டர் ஆட்சியை உருவாக்குவோம் என்று கூறி இருக்கிறார். எனக்கே பதட்டமாக இருக்கின்றது இந்த மக்களுடைய ஆணைக்கு எதிர் முறையாக நாங்கள் செயல்பட கூடாது என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்று கூறியிருக்கிறார் நிச்சயம் எங்களுக்கு நல்லதே நடக்கும் என்று நினைக்கிற. நடக்கும். இவர்களுடைய நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிற நடக்க வேண்டும் நடந்தே தீர வேண்டும் வருங்காலங்களில் இதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு நன்றி நீங்கள் கூறிய அத்தனை விடயங்களும் சரியானவை வாழ்த்துகள் நண்பா.
What you say is correct. We have got full hope on this new govt to make SL as a well developed and advanced country soon.
Former politicians unfortunately haven't thought on development much.
Our country has got more natural resources, beautiful beeches, scenic spots within short approach and all within a small country. But they have not fully utilised all these years.
If well planned can make a lot improvement within few years and can become self sufficient economically very soon.
11:52 give respect and take respect. He is our president 😡
Sure❤
Yes
வைகோ சொல்லுவது உண்மைதான்... ஆனா இரண்டு வருடங்கள் தமிழக அரசியல்வாதிகள் மௌனம் காக்க வேண்டும் 🙏🙏
All Sri Lankans, regardless of their ethnicity, stood together to end the corrupt and divisive political regime. In India, figures like Vaiko can be compared to the Rajapaksas. To my Tamil friends who trust his words, I urge you to reconsider. As a Sinhalese, I deeply regret and completely condemn the events of 1983, which targeted the Tamil community. It's well-known that this was state-sponsored violence by the government at the time. Anura Kumara was only 15 years old and still a student during Black July, and the JVP had no involvement in it. The government used the incident as a way to suppress the JVP's growing influence. I can confidently assure you that the NPP and the current government have not engaged in any racist actions against the Tamil community in Sri Lanka. Their genuine aim is to build a peaceful and prosperous nation for everyone, regardless of ethnicity.
I’m from srilanka🇱🇰 but I’m living in Canada 🇨🇦 , he’s not a just president of srilanka, he’s our Gem💎 of our nation. 🧭💯🧭💯🧭💯🧭 . We wish from bottom of our heart for Him..AKD
நானும் இலங்கை தான் அண்ணா சரியா சொன்னிங்க 👍👍 ஆனால் வைகோ அவர்கள் சொன்னது கொஞ்சம் இல்லை என்று சொல்லலாம் ஆனால் jvp என்கிற கட்சி தமிழர்களுக்கு கொடுமை செய்தது, ஆனால் அனுர குமார திசாநாயக்க அவர்கள் காரணம் இல்லை அவர் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார் 🙏❤
Jvp never done. 1983 incident done by UNP, same party killed 60,000 sinhala youngsters of jvp in 88/89.
Jvp is not accept seperate in 1987. Because they believe we can build our country together. Without divides. Now AKD prove it.. unity is power and seperate is weakness. ❤
Sinhala muslim tamil ellarum 1st time ah oru government ah set panni irukkanga
Really mass AKD thalaiva 🔥
One man show
நன்றி அண்ணா இலங்கை பிரச்சனைகள் பற்றி எமது உறவுகளான தமிழக மக்களுக்கம் தெரியப்படுத்த முன் வந்தமைக்கு.
Anna I'm srilankan and I'm support Thalaivar Prabhakaran,Anura Kumara Dhisanayaka.And I like your channel
அவர் சொன்னதைச் செய்வார் அவரைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை
புதிய அரசாங்கத்தி
திற்கு வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் பல
இப்படி அழகா விரிவாக அரசியலை எந்த ஒரு ஊடகவியலாளரும் விளக்கியதாக நான் அறியல படிக்காதவர்களுக்கும் விளங்கியிருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
வை.கோ. அமைதியாக இருப்பதே அவர்களுக்கு நல்லது அத்துடன் தன்நிலை மறந்து பேசுவது அபத்தம்
உண்மைத்தான் சொன்னவர் வைக்கோ. நீ யார்? உனக்கு என்ன தெரியும் ?
Thank you for talking about my country🇱🇰 Proud to be a Srilankan🇱🇰🇱🇰🇱🇰🎉🎉
இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்றி கொடுத்த கடனை திருப்பி செலுத்தாத நன்கொடையாக மாற்றியுள்ளது
ப்ரோ இது கூட்டணி கிடையாது தனி ஒரு கட்சி அதுவும் மூன்று பார்லிமென்ட் உறுப்பினர்களை கொண்ட கட்சி.