நான் கட்டில் மேலே | Naan Kattil Mele Kanden Vennila | Kamal Hassan Hit Song

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Movie : Neeya
    Song : Naan Kattil Mele Kanden Vennila
    Singers : S.P.Balasubramaniam, P.Susheela
    Lyric : Kannadasan
    Music : Sankar-Ganesh

КОМЕНТАРІ • 478

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 11 місяців тому +34

    உலக நாயகனின் இந்த அற்புத STYLE எத்தனை ரஜினிகாந்த் வந்தாலும் ஈடாகாது! என்ன ஒரு கம்பீரம்? SPB அன்னா கமலுக்கென்றே பாட பிறந்தவரோ? Excellent!

    • @suseelav7359
      @suseelav7359 8 місяців тому +1

      Kamal is different and rajni is different. No comparison at all

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 5 місяців тому

      🤣🤣🤣🤣🤣 Good joke

  • @ernajfaziljahangeerbasha5310
    @ernajfaziljahangeerbasha5310 5 місяців тому +10

    கமல் ஹாசன் மீசை அழகை பார்த்து சிறுவயதில் மயங்கி பொங்கல் வாழ்த்து அட்டையில் பார்த்து கொண்டு இருப்பேன்... அந்த காலம்... கனா காலம்.❤

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +104

    எஸ்பிபி சார், இந்த பாட்டு எனக்கு உயிர்-உங்கள போல 🌹😍😘

  • @barathkumar1344
    @barathkumar1344 3 роки тому +151

    நீயா‌ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு ஐயா சங்கர் ‌கணேஸ் அவர்களின் இசை என்பதை ‌எக்காலத்திளும் மறுப்பதற்கில்லை.நன்றி.

    • @MahesMahes-zm5mg
      @MahesMahes-zm5mg Рік тому

      ஒஎஒஎஊஒஎஒஎஒஎஒஎஒஎஒஎஒஎஒஎஷொநஞ

    • @bossraaja1267
      @bossraaja1267 11 місяців тому +2

      Not only இதய வீணை ஹிட் யாரால்???? டாக்டர் taan

    • @bossraaja1267
      @bossraaja1267 11 місяців тому

      அருமையன md எவ்வளவு அருமை songa

    • @baluexellentvoiceofspbanna8813
      @baluexellentvoiceofspbanna8813 4 місяці тому +1

      இது நாகினி என்ற இந்தி படத்தின் தழுவல்,அப்படத்தின் இசை தான் இது.என்றாலும் சங்கர் கணேஷ் the great.

    • @pannamparaiumasankar8658
      @pannamparaiumasankar8658 3 місяці тому

      Song kannadasan ❤

  • @sasikumarsasikumar1438
    @sasikumarsasikumar1438 3 роки тому +77

    1979 ஆம் ஆண்டு inreco 33 RPM இசைத்தட்டில் வந்தது இந்த பட பாடல். பழைய நினைவுகள் தாலாட்டுகிறது.

  • @tamilcinemaentertain5229
    @tamilcinemaentertain5229 2 роки тому +23

    ஈலோகத்தில் ஆண்டவர் போல் அழகன் உண்டோ...

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 роки тому +141

    உலக சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் கமல்.

  • @ragupathin4395
    @ragupathin4395 4 роки тому +161

    SPB மற்றும் P.சுசீலா இருவரின் குரலும் மிகப் பிரமாதமாக இசைக்கும் ஒரு இனிய பாடல்

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 роки тому +43

    சூழ்நிலையைத் தெரிந்து கொண்டு உஷாராகப் பாடுவது போல் பாடல் எழுதியவர் பாடியவர்கள் நடித்தவர்கள் இசை 🎤🎼🎹🎶அனைத்தும் அருமை👌.

  • @pulisekar3901
    @pulisekar3901 4 роки тому +93

    எனக்கு பிடித்த கமல்ஹாசன் பாட்டு. சங்கர் கணேஷ் இசை செம்ம, இனிமையான, சுகமான, அருமையான ரொமான்ஸ் song

  • @kajamalaivasanth9594
    @kajamalaivasanth9594 2 роки тому +64

    லதா முத்தம் கொடுக்க வரும்போது கமலின் நடிப்பு அருமை கமலுக்கு நிகர் கமலே

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +105

    பாம்பை பார்க்கும் கமலின் பார்வை 👌👌

  • @jayanthir6935
    @jayanthir6935 Рік тому +14

    நீயா படத்தின் வெற்றிக்கு மூல காரணம் ஐயா திரு.சங்கர் கணேஷ் அவர்களின் அற்புத இசையமைப்பு தான்
    அவரது தீவிர ரசிகை ஜெயந்தி ❤❤❤❤

  • @vsrn3434
    @vsrn3434 4 роки тому +130

    நீயா. ...திரைபடம் சங்கர்-கணேஷ் இசை அமைத்த பாடல்கள் ஆனைத்தும் சூப்பர் ஹிட்ஸ். .

    • @muthushanthi9542
      @muthushanthi9542 3 роки тому

      L

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 3 роки тому

      அழகன் என்றால் ஆணழகன் சரத்குமார் மட்டுமே

  • @anbalaganrengasawamy6656
    @anbalaganrengasawamy6656 3 роки тому +27

    அந்த காலத்திலே தென் இந்தியாநடிகர்கள் மீசை ஒரு கோடுபோலவச்சு இருப்பார்கள் மீசையே முழுவதுமாக வைத்தவர் இவர்தான் மலையாளி இவர் ஸ்டைலில்தான் மீசைவைக்குறார்கள்நானும் அவர் போல மீசை வைக்குறேன்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 роки тому +66

    M. S. V அவர்களின் உண்மை சீடர்கள் என்று சங்கர் கணேஷ் நிரூபித்த அருமையான பாடல்கள் நிறைந்த படம்

  • @ravichandrannachimuthu9684
    @ravichandrannachimuthu9684 3 роки тому +103

    வாவ் லதாவை இவ்வளவு அழகாக எந்த காட்சியிலும் நான் பார்த்ததில்லை

    • @kavitabanu2683
      @kavitabanu2683 3 роки тому +4

      Yes

    • @aishwarya7046
      @aishwarya7046 3 роки тому +2

      Yes

    • @senthilk1148
      @senthilk1148 2 роки тому +5

      அழகே உன்னை ஆராதிக்கிரேன் ..
      ஆயிரம் ஜென்மங்கள்..
      இந்த இரண்டு படத்திலும் செமையா இருப்பாங்க

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому +1

      நாளை நமதே படத்தில் லதா குட்டியின் குண்டி அழகும் இந்தப் பாடலில் அவள் ஜட்டி போட்டிருக்கும் அழகும் சூப்பர். அவளை வேலை எடுத்தால் செம இன்பம் கிடைக்கும்

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 11 місяців тому

      True

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +60

    கமலஹாசன் கண்ணதாசன் இளையராஜா SPB சுசிலா அம்மா இதெல்லாம் வேற லெவல் இது போன்ற பாடல்களை கேட்டு வளர்ந்த எங்கள் இளமை மிக மகிழ்ச்சியானது

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 3 роки тому +7

      Music by Shankar-Ganesh, Greatest M.S.V's sishyargal

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 роки тому +1

      எப்பப்பாத்தாலும் பைத்தியத்தையூ சொல்லுறதே வேலை ! இப்டி நீங்க இனி எப்டிச்சொன்னாலும் அந்தப் -----------பரதேசீப்பன்னாட செத்துஒழிஞ்சுட்டான் அவர் பேரும்போயிட்டுது!

    • @Aathi1120
      @Aathi1120 3 роки тому +1

      Supar

    • @lowerencephilip2627
      @lowerencephilip2627 3 роки тому +5

      Not Illayaraja,,, Shankar Ganesh

    • @barathkumar1344
      @barathkumar1344 2 роки тому +2

      ஸாரி‌ ‌நன்பரே இளையராஜா அல்ல. சங்கர் ‌கணேஸ்.

  • @ananthivalli1377
    @ananthivalli1377 3 роки тому +48

    எஸ் பி பி சாரோட குரல்தான் பாட்டுக்கு அழகு.

  • @Nagarajnagaraj-yi3xb
    @Nagarajnagaraj-yi3xb 3 роки тому +77

    உலகநாயகனே பாடலுக்கு நாங்கள் அடிமை

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 3 роки тому +269

    எங்கள் கமல் உலக நாயகன் மட்டும் அல்ல உலக அழகனும்
    கூட

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 роки тому +36

    சங்கர் கணேஷின் சங்கீத
    மழையில் எஸ்பிபி ‌சுசிலா
    இணைந்து உருகவைக்கும் பாடல்

  • @masanammurugesan8407
    @masanammurugesan8407 3 роки тому +35

    எங்கே உன் தேன் கிண்ணம்
    இன்தா என் பூ முத்தம்
    அருமையான வரி கள்
    நன்றி சார் வணக்கம்

  • @karudevi1526
    @karudevi1526 3 роки тому +57

    சங்கர்கணேஷ் யாருக்கும் சலைத்தவரில்லை

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +35

    அது புரியாததா நான் அறியாததா உன் உள்ளம் என் -னென்று தெரியா ததா -🌹😘😘😍

  • @velchamy6212
    @velchamy6212 3 роки тому +204

    கதையை உள்வாங்கி பெண்ணுக்கும் பாம்புக்கும் பொருந்தும் படி எழுதிய வாலியின் தமிழ் இரட்டுற மொழிதலில் ஜொலிக்கிறது. ஒவ்வொரு வரியிலும் கதையைக் கொண்டுவரும் பல பாடல்கள் தந்தவர் கவியரசர்.

  • @sivasankaran7146
    @sivasankaran7146 3 роки тому +20

    அழகே பொறாமை படும் அழகு எங்கள் கமல்

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 4 роки тому +149

    மயக்கம் பார்வை எங்கள் உலக நாயகனுக்கு

  • @kannammalnagarajan4768
    @kannammalnagarajan4768 3 роки тому +50

    உலக நாயகன்நடிப்பு சூப்பார்

  • @monikandanmalar777
    @monikandanmalar777 3 роки тому +14

    கமல்....அழகே

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому +6

    கிட்டார்🎸🎸🎸 இசை🎤🎼🎹🎶... மனதை வருடி விட்டு.. எஸ்பிபி.. சுசீலா... குரலில்... இசை🎤🎼🎹🎶 மாமேதை... சங்கர் கணேஷ்.. மஹா வித்தகன் தான்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @bossraaja1267
      @bossraaja1267 11 місяців тому

      Rythem மாஸ்டர்ஸ் ஜிலு ஜிலு song யம்மா யம்மா அம்மாடி யோவ் நிரபராதி song அஞ்சு 6 நாட்கள் ஆட்சி தூங்கி

  • @neuman399
    @neuman399 3 роки тому +102

    ப்பா என்ன அழகு எங்கள் கமல். அந்த காலத்து ஸ்டைல் மன்னன்

    • @eswaraneswaran4837
      @eswaraneswaran4837 3 роки тому +6

      Entha kalathulayum avar tha style mannan

    • @madhumanjulajanardhan1314
      @madhumanjulajanardhan1314 3 роки тому +5

      Very True ♥️

    • @vindiv1973
      @vindiv1973 2 роки тому +2

      Ulaganayagan Nayagan Kamal

    • @srinithi6905
      @srinithi6905 2 роки тому +1

      Latha alaga illaiya

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      @@srinithi6905 லதா செம அழகா இருப்பாள். அவரது மாங்கனிகளும் குண்டியும் பார்ப்பவருக்கு ஆசை ஏற்படுத்தும்

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 Рік тому +4

    நன்றி சங்கர்கணேஷ் சார் இசை அருமை. SPB சார் மற்றும் சுசீலா அம்மாக்கும் நன்றிகள் பல. ஜெய்ஸ்ரீராம்

  • @sivaammu1564
    @sivaammu1564 3 роки тому +28

    Kamal sir so handsome 😎😎😎😎

  • @kavyashni256
    @kavyashni256 3 роки тому +65

    Evergreen handsome hero one and only Kamal sir

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 8 місяців тому +4

    தற்போதைய இளைஞர்கள் கமலை ரசிக்க குரு, நினைத்தாலே இனிக்கும், மூன்றாம் பிறை போன்ற 1980முதல் 85 வரை நடித்தவற்றை பார்க்க வேண்டும். விஷ்வரூபக்கலைஞன்!!!!!!??....

  • @roxsandias4425
    @roxsandias4425 3 роки тому +139

    எத்தனை ஜெண்மம் எடுத்தாலும் இவரை போல் கலைஞனை பார்க்க முடியாது

  • @hameedjagubar1589
    @hameedjagubar1589 2 роки тому +34

    Kamal's acting was way ahead of his time. I was 16 when I first saw this movie. I'm 60 now. Can notice the difference.

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 роки тому +21

    எங்கள் உயிரே பாலு அய்யாவே உங்களிடம் எங்களை கூட்டி செல்லவும்

  • @MaryMary-og3qq
    @MaryMary-og3qq 4 роки тому +64

    kamal sir very handsome

  • @ramarun886
    @ramarun886 3 роки тому +61

    என்றும் கண்ணதாசன் வரிகளில் ஓர் போதை ♥️

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 3 роки тому +43

    என்ன ஒரு அழகு லதா....

    • @srinithi6905
      @srinithi6905 2 роки тому

      Srideviya vida romba heroins kamal sirku matcha iruppanga latha sethupathi, jayaprada , rubini supper pair

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 роки тому +42

    தமிழ் நடிகை லதா & கமல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +9

    கட்டில் மேலே வெண்ணிலாவை கண்ட பாலசுப்பிரமணியம்.. தரையில் பாம்பையும் கட்டில் மீது பெண்ணழகு லதாவை கண்ட கமலஹாசன்.. இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையில் இனிமை பொழிந்த இசையரசி சுசீலாவின் இனிமைகளில் இதுவும் ஒன்று.. பாம்பை மனித இச்சைகளுடன் கற்பனையில் கண்ட அற்புதமான கதை.. காதல் போராட்டம் உலகின் உயிர்களுக்கு சொந்தம் என்ற கற்பனைக்கு வரிகள் தந்த கவிஞர் கண்ணதாசன்.. எல்லா உயிர்களும் இந்த போராட்டத்தில் தோற்று போகும் என்பது தான் இயற்கையின் விதி போலும்..

    • @veerasarathy1780
      @veerasarathy1780 9 місяців тому

      வாலிப கவிஞர் வாலி எழுதிய பாடல் இது

  • @ernajfaziljahangeerbasha5310
    @ernajfaziljahangeerbasha5310 5 місяців тому +2

    கமல் ஹாசன் மீசை அழகை பார்த்து சிறுவயதில் மயங்கி பொங்கல் வாழ்த்து அட்டையில் பார்த்து கொண்டு இருப்பேன்... அந்த காலம்... கனா காலம்.

  • @S.A.U.A
    @S.A.U.A 3 роки тому +33

    Beautiful song..kamal spb ps combo evergreen song

  • @pappusuniverse6154
    @pappusuniverse6154 3 роки тому +23

    நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
    எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
    நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
    எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
    ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
    விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
    ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர
    சீறுது சிணுங்குது ஏன்
    நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
    எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
    காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
    கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
    காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
    கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
    அது புரியாததா நான் அறியாததா
    அது புரி....யாததா நான் அறியாததா
    உன்னுள்ளம் என்னென்று தெரியாததா
    எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்
    எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
    நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
    உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா
    ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
    வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
    ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
    வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
    ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
    ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
    ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
    அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
    அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
    நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...
    எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
    Neeya Lyrics
    Naan Kattil Mele (நான் கட்டில் மேலே)
    Ore Jeevan (ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்)
    Unnai Ethanai (உனை எத்தனை முறை)
    Tags: Neeya Songs Lyrics நீயா பாடல் வரிகள் Naan Kattil Mele Songs Lyrics நான் கட்டில் மேலே பாடல் வரிகள்

    Latest Movies
    Ayalaan (அயலான்)
    Kaathu Vaakula Rendu Kadhal (காத்துவாக்குல ரெண்டு காதல்)
    Sulthan (சுல்தான்)
    Master (மாஸ்டர்)
    Eeswaran (ஈஸ்வரன்)
    Kalathil Santhippom (களத்தில் சந்திப்போம்)
    Chakra (சக்ரா)
    Cobra (கோபிறா)
    Jagame Thanthiram (ஜகமே தந்திரம்)
    Bhoomi (பூமி)
    Gypsy (ஜிப்ஸி)
    Doctor (டாக்டர்)
    Bigg Boss 4 Voting
    Tamil Movies List
    Tamil Movies 2019
    A. R. Rahman Movies List
    Back to Top
    HOME
    MOVIES LIST
    LATEST MOVIES
    UPCOMING MOVIES
    POST SONGS LYRICS

  • @ravichandrannachimuthu9684
    @ravichandrannachimuthu9684 3 роки тому +11

    2.2 to 2.16 என்ன ஒரு ஸ்டைலிஸ் கமல்

  • @rightguidance9620
    @rightguidance9620 3 роки тому +10

    அடடா!!.. எத்தனை விதமான வெண்ணிலா!!!!!?❤️ spb ❤️

  • @ravichandrannachimuthu9684
    @ravichandrannachimuthu9684 3 роки тому +74

    அன்றும் இன்றும்என்றுமே ரொமான்டிக் ஹுரோ கமல்தான்

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 4 роки тому +64

    Kamal looks handsome,Latha is glamour,looks pretty.

  • @velanvelan8238
    @velanvelan8238 3 роки тому +95

    அழகுக்கு அழகு கமல்

  • @GKD-uu9ij
    @GKD-uu9ij 4 роки тому +206

    கண்ணுக்கு "மை " அழகு, கலைக்கு " கமல் " அழகு.

  • @kannanvelayutham718
    @kannanvelayutham718 Рік тому +4

    பாட்டு சூப்பர் கமல் நடிக்கும்

  • @rajkumara3309
    @rajkumara3309 3 роки тому +13

    விழிகளில் தாபம் படம் எடுத்து ஆடும் அந்த விழிகளில் பாவம் நம் கண்களில் தெரியும்

  • @chelvan.7609
    @chelvan.7609 4 роки тому +34

    என்றென்றும் இளமையான பாடல். 🇲🇾

  • @prakasanpraku12
    @prakasanpraku12 3 роки тому +16

    കമൽ സർ... സൂപ്പർ...

  • @karudevi1526
    @karudevi1526 3 роки тому +30

    Ayyo spb voice kolluthu

  • @girijothi2206
    @girijothi2206 3 роки тому +21

    மை பெஸ்ட் ஹீரோ 🙏

  • @twinklestarkj2704
    @twinklestarkj2704 2 роки тому +12

    Latha amma wonderful steps as a snake girl.... Charming dress.. Especially I like the red dress... No words to say abt Kamal sir... The dancing tiger... 😆❤... Awsome, mind blowing music.... Foreever we loves to hear & see this..

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 роки тому +13

    Andavar kamal God of Indian cinema 🎥♥

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 2 роки тому +9

    SPB + PS voice excellent. Shankar Ganesh music fine. Give this song in the digital pattern sir. Always super Kamalahasan sir.

  • @arunadevi1609
    @arunadevi1609 4 роки тому +76

    கமல் என்றால் அழகு. அழகு என்றால் கமல்

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 4 роки тому +3

      இந்த பாடலில் இன்னும் ஒரு சிறப்பு, கமல் படுத்திருப்பார் அவர் முதுகில் ஏறி ஆடவேண்டும் லதா முடியாது என்று சொல்லி விட்டாராம் அதன் பின்னர் நீங்களே பாடலை பார்கிறிற்களே

    • @PrabhaKaran-rh6cf
      @PrabhaKaran-rh6cf 3 роки тому +4

      பேரழகன்

    • @karudevi1526
      @karudevi1526 3 роки тому +1

      அழுக்கும்தான்

    • @simplesuniel
      @simplesuniel 3 роки тому +6

      கமல் இறைவனால் படைக்கபட்ட மன்மதன்

  • @gopichandran6038
    @gopichandran6038 4 роки тому +28

    All credits goes to my favourite Shankar Ganesh sir
    He only composed Kamals first song Visil adichan kunjugala and best song Unnai naan paarthathu vennila velaiyil ...
    For Rajini he composed Ranga and Oorkavalan best somg s movie
    Now No one is appreciate Shankar Ganesh sir Talent
    Except T Rajender and Harris Jayaraj
    Still both are having huge respect to legend Sankar Ganesh

  • @muthusamybaskaran7386
    @muthusamybaskaran7386 3 роки тому +4

    Sushila amma....SPB sir....Kamal sir....Latha ji....enna loveliest combination.....kamal enna alagu....

  • @nasarkingnasar1162
    @nasarkingnasar1162 2 роки тому +3

    என் கூட பிறக்கவில்லை என்று வருப்படுகிறேன் சகோதரன் கமலை

  • @selavakumar68
    @selavakumar68 3 роки тому +18

    King only Kamal sir

  • @deepabalu1028
    @deepabalu1028 4 роки тому +37

    Kamal sir so Handsome. Chocolate boy

  • @jayasankar6883
    @jayasankar6883 4 роки тому +66

    என் தலைவன் என்ன ஒரு அழகு

    • @jomani3794
      @jomani3794 4 роки тому +12

      ஆயிரம் பேர் வந்தாலும் அழகன் இவர் மட்டுமே

    • @jayasankar6883
      @jayasankar6883 4 роки тому +3

      @@jomani3794அருமை

  • @harshiniharini7653
    @harshiniharini7653 3 роки тому +18

    My favourite actor kamal

  • @jakathish1879
    @jakathish1879 4 роки тому +20

    Super song kamal sir acting sema

  • @dr.manojg.k3153
    @dr.manojg.k3153 10 місяців тому +2

    @2:56 superb superb change of tempo..wow Shankar Ganeshji wow 🙏🙏

  • @tmanikandan1381
    @tmanikandan1381 2 роки тому +6

    Super song..Kamal sir handsome

  • @SivaKumar-nv3dp
    @SivaKumar-nv3dp 2 роки тому +2

    KAMAL iraivanaal padaikkapatta PERAZHAGAN, ULAGA AZHAGAN MANMADHAN.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +10

    50 year play back good memoris kamal sir fan 1970🙏

  • @rajaraasa492
    @rajaraasa492 Рік тому +3

    வசீகரமான குரல்
    நளினமான வரிகள்
    உயிர்ப்பான காட்சி

  • @SivaKumar-nv3dp
    @SivaKumar-nv3dp 2 роки тому +4

    KAMAL AZHAGU PUDHAIYAL. Devargal kadaindhedutha AZHAGU AMIRDHAM.

  • @girichandra570
    @girichandra570 3 роки тому +14

    One only SPB.heartbeat of music lovers😘

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan5020 3 роки тому +3

    ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் ‌எங்கேயோ நான் பறக்க SPB குரல் கேட்டால் இப்படி தான் ஆகும்

  • @swayarajyamthangam2297
    @swayarajyamthangam2297 2 роки тому +8

    எத்தனை முறை பார்த்தாலும் பாடலை கேட்டாலும் அழுப்பு தட்டாது

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +18

    Dr.kamalhassn..fan

  • @SivaKumar-nv3dp
    @SivaKumar-nv3dp 2 роки тому +3

    KAMAL PERAZHAGIL ALLA ALLA KURAIYAATHA "ATCHAYAPAATHIRAM"

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 3 роки тому +6

    One of the meha hit song to vaali Sir

  • @prabhukumars8208
    @prabhukumars8208 2 роки тому +7

    Song & music
    Amazing dance
    Excellent acting super 💯

  • @SivaKumar-nv3dp
    @SivaKumar-nv3dp 2 роки тому +2

    KAMAL AZHAGU PUTHAIYAL.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +3

    தமிழ் மொழியின் சொற்கள் மிகவும் அழகானது வாழ்க எங்கள் இனிய மொழி உலகெங்கும் 👑👑👑

  • @devadharshini9751
    @devadharshini9751 3 роки тому +6

    கடவுள் கமல்

  • @vjnaveenvjnaveen8435
    @vjnaveenvjnaveen8435 4 роки тому +10

    Intha padam 100 natkkal odi super hit anadhu

  • @kumarsarala4775
    @kumarsarala4775 2 роки тому +2

    Thalaiva super

  • @rajeshgnanam6755
    @rajeshgnanam6755 3 роки тому +6

    அருமையான பாடல்

  • @SivaKumar-nv3dp
    @SivaKumar-nv3dp 2 роки тому +4

    KAMAL AZHAGIL WORLD NO.1

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +7

    இன்னிசை வேந்தரின்
    இசை சாம்ராஜ்யம்

  • @KumarKumar-ik4pc
    @KumarKumar-ik4pc 9 місяців тому +1

    சூழ்நிலைக்கு ஏற்ற வார்த்தை களை பொறுத்திய ஐயா கண்ணதாசன் அவர்களுக்கு நன்றிகள் கோடி கோடி.

  • @selvaraniselvaraj8926
    @selvaraniselvaraj8926 4 роки тому +25

    Miss u SpB sir

  • @SivaKumar-nv3dp
    @SivaKumar-nv3dp 2 роки тому +2

    KAMAL AZHAGIL VAANATHAI VIDA UYARNDHAVAR.

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 3 роки тому +20

    70halil stepcutting hair style bellbottom pant hippyhair style ellaththaiyum arimugam seithavar ulaganayagan kamal sir

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 3 роки тому +3

    இனிமையான பாடல்கள்
    பார்க்கவேண்டிய படம்....நீயா

  • @girichandra570
    @girichandra570 3 роки тому +8

    SPB 😍😍 darling of everyone

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 5 місяців тому

    கண்ணதாசன் அற்புதமான கவிஞன் .அழகான தேன் சிந்தும் பாடல் .இலை மறைவான ஆழமான கவிஞனனின் கால சுவடு எழுத்துக்கள் கமல் நல்ல கலைஞன் ஆனால் நடிகைகள் வாழ்க்கைகள் சீரழித்தார் அதனால் அவர்களும் பெண்கள் தான் கமலுக்கு சாபக்கேடு .இனி ஜொலிக்க மாட்டார் அரசியலிலும் ஜீ ரோ.எம்ஜீஆர் போல் அரசியலிலும் சினிமாவிலும் ஜொலிக்க மாட்டார் .எங்கள் தங்கம் என் அப்பா ..🎉❤😢என் கடவுள் அவர் போல் இன்னொருவர் பிறக்க மூடியாது .ஸ்ரீ.ஸாந்த பெருமாள்.எம்.ஏ.எம்.ஏ.

  • @rajkumardhurai7148
    @rajkumardhurai7148 3 роки тому +4

    Sankar ganesh musical lovely ,kannadassan lyrics, spb.p.susila voice tottaly great song. My all time favorite