நதியோரம் | Nadhiyoram | ANNAI ORU AALAYAM | rajini | sripriya | Illayaraja Hits

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2021
  • The best of music is right here at your fingertips!
    Song : Nadhiyoram
    Movie : ANNAI ORU AALAYAM
    Artist : S.P.Balasubramanium , P.Susheela
    Music : Illayaraja

КОМЕНТАРІ • 437

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 10 місяців тому +190

    8 வயதில் 1979 ல் ஒட்டன்சத்திரம் தியேட்டரில் அம்மா தம்பி யுடன் பார்த்த நினைவு கண்முன்னே வந்து சோகத்தை ஏற்படுத்துகிறது.இது கஷ்ட காலத்திலும் இனிமையான நாட்கள்.இப்பொழுது என் அம்மா உயிருடன் இல்லை.தம்பி தொடர்பில் இல்லை.அந்த நாட்கள் வராதா‌ என‌ ஏங்கும் உங்களின் ஓருவன்‌

    • @SasiKumar-pk7m
      @SasiKumar-pk7m 8 місяців тому +8

      தம்பி உண் ரசிகன் நான்

    • @salmaselva7244
      @salmaselva7244 8 місяців тому +6

      இதுவும் கடந்து போகும் சகோ

    • @kumaranpaulmanic8957
      @kumaranpaulmanic8957 7 місяців тому +7

      ஆம் நானும் இப்படத்தை ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா தியேட்டரில் 1979-ம் ஆண்டு KR மேல்நிலைப்பள்ளி படித்த காலத்தில் பார்த்து ரசித்த நாட்களை உங்களுடன் இணைந்து அசைபோடுகிறேன். நன்றி

    • @karunaanitha5762
      @karunaanitha5762 7 місяців тому +5

      நல்லதே நடக்கும்... சார்...

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 7 місяців тому +3

      Don’t worry ThAmbi. One day ur Thambi will come to u.palani guy but living very far away now. Life takes lot of turns. Be bold . Blessed.

  • @manikandanjp5778
    @manikandanjp5778 Рік тому +118

    இத்தகைய இனிமையான சங்கீதம் கேட்பதற்காகவே
    நீண்ட ஆயுளை கொடு இறைவா

    • @ragavank3532
      @ragavank3532 Рік тому +6

      காதுக்குஇனிமையான இசையைஐகேளுங்கள் நிச்சயம் உங்கள் ஆயுள் நீடிக்கும் வாழ்த்துக்கள்.

  • @jeevaanantham584
    @jeevaanantham584 3 місяці тому +18

    13 வயதில் ரஜினிக்கு ரசிகனாக மாறிய காலகட்டத்தில் வந்த அருமையான பாடல்... அழகு ரஜினி..

  • @braja6399
    @braja6399 Рік тому +173

    ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி ஒரு தத்ரூபமான இசையை இசைஞானி இளையராஜா அவரால் மட்டுமே தர முடியும்

    • @kaderhussain1586
      @kaderhussain1586 Рік тому

      இசை சங்கர் கணேஷ்

    • @braja6399
      @braja6399 Рік тому +6

      @@kaderhussain1586 தெரியாமல் கமெண்ட் பண்ண கூடாது
      இசை இசைஞானி இளையராஜா

    • @user-yi1sq1mu6u
      @user-yi1sq1mu6u Рік тому +1

      சங்கர் கணேஷ்

    • @manisekaranthangavelu9403
      @manisekaranthangavelu9403 9 місяців тому

      @@kaderhussain1586 music ilaiayaraja

    • @PaulRaj-vn1zm
      @PaulRaj-vn1zm 5 місяців тому +1

      இளையராஜா இப்போது பக்தியில் முத்தி... மதத்தை பிடித்து விட்டார்

  • @somusundaram8436
    @somusundaram8436 11 днів тому +6

    இளையராஜா எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஒரு டைம் மிஷின் அதில் ஏறி நம் பள்ளி காலத்துக்கு செல்லலாம் கல்லூரி காலத்துக்கு செல்லலாம் நம்முடைய இனிமையான பொழுதுகள் எல்லாவற்றிற்கும் செல்லலாம் இப்பொழுது எனக்கு வயது 59

  • @vasumathik.p.8719
    @vasumathik.p.8719 Рік тому +78

    வானொலியில் கேட்ட நாட்கள். அன்று வாழ்க்கையில் அமைதி நிலவியது. இன்று சலிப்பு தான் உள்ளது. தந்தையின் பாதுகாப்பில் இருந்த நாட்கள் அவை.

    • @Ms99911
      @Ms99911 7 місяців тому +7

      "தந்தையின் பாதுகாப்பில் இருந்த நாட்கள்" என்ன ஒரு அருமையான சொற்கள்.

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      சூப்பர்🙋🙏🌹

    • @rajan2663
      @rajan2663 4 місяці тому

      ❤​

    • @krishnaswamyradhika6597
      @krishnaswamyradhika6597 29 днів тому

      Yes கரெக்ட்.

  • @sivarajmd
    @sivarajmd 10 місяців тому +59

    இலங்கை வானொலியில் இளமை காலத்தை வளமாக்கிய இசை சாரல் ❤

  • @kanagarajanrajan2672
    @kanagarajanrajan2672 6 місяців тому +63

    என் கல்லூரி காலத்தில் 1980 First year B.A Lit(English) (மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி) தஞ்சாவூர் தியேட்டரில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். காலம் பல கடந்துவிட்டது, மலரும் நினைவுகள்.என் பழைய ஞாபகங்கள் வசந்த காலம் இன்று பார்க்கும்போது அந்த நாட்கள் வராதா‌ என‌ ஏங்கும் உங்களின் ஓருவன்‌. இனிமையான நினைவுகள். கண்களில் கண்ணீர் அந்த நாட்கள் வராதா‌ ?? எதையோ இழந்துவிட்ட உணர்வு தோன்றுகிறது . என் கண்களில் இன்று கண்ணீர்........ அனைத்தையும் தொலைத்துவிட்டு நான்கு சுவர்களுக்குள் காலம் இன்று.... Today எனது வயது 61+ living in Sharjah.

    • @mathialagan5703
      @mathialagan5703 4 місяці тому +5

      இந்த பாடல் கேட்டாலே உடம்புக்குள் ரத்தத்தில் நம்மை அறியாமல் ஒர் உணர்வு சத்தியமா இளையராஜா இந்த உலகிற்கு கிடைத்த வரம்

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 4 місяці тому +2

      My favorite song during unemployment period those days but golden youth period

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 4 місяці тому +2

      Mgr period ,there's no political interference and torture on the cinema industry by ruling party politicians who made midnight call also.

    • @PaulRaj-vn1zm
      @PaulRaj-vn1zm 3 місяці тому +1

      Are you near about 64 year old

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 3 місяці тому +2

      You are 90% correct. But 62. Thanks bro.

  • @Ms99911
    @Ms99911 Рік тому +489

    அதிகாலை கிராமத்து சூழ்நிலையில் MGR ஆட்சியில் இலவசமாக கொடுத்த பல்பொடியில் பல் துலக்கி கண்மாயில் குளித்து காலில் செருப்பு இல்லாமல் கையில் சிலேடுடன் பள்ளிக்கு செல்லும் வழியில் இலங்கை வானொலியில் யார் வீட்டிலாவது ஒலிக்கும் இந்த பாடல். காலம் பல கடந்துவிட்டது, மலரும் நினைவுகள்

    • @venkateswaran447
      @venkateswaran447 Рік тому +33

      மலரும நினைவுகளை ஞாபகப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பை என்னி மகிழ்கிறேன் நன்றி

    • @kannancjb4229
      @kannancjb4229 Рік тому +9

      ALL THAT ANOTHER WORD SIR,,NOSTALGIA FEEL

    • @saravanaflute6494
      @saravanaflute6494 Рік тому +6

    • @rahamathullaj6287
      @rahamathullaj6287 Рік тому +7

      Super my friend

    • @raviduraisami5887
      @raviduraisami5887 Рік тому +4

      Y

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 5 місяців тому +20

    1980 ஆம் ஆண்டில் நான் கீழ் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு படிக்கிற போது கத்தாழம்பட்டு கிராமத்தில் உள்ள டூரிங் கொட்டகையில் பார்த்து ரசித்தபடம்.அதுதான் நான் பார்த்த முதல் திரைப்படமும் அதுதான்.நன்றி . வேலூர் ஏழுமலை.

  • @amuthanamuthan.k5124
    @amuthanamuthan.k5124 5 місяців тому +20

    தேனாய் ஓடும் வெள்ளம் போல இந்த பாடல்...கேட்க கேட்க இதம்....❤❤❤

  • @venkatesan6776
    @venkatesan6776 Рік тому +84

    1982களில் பருவ மங்கைகள் வயல்வெளிகளில் பாடுவார்கள் வேலை கலைப்பே தெரியாது அது வசந்த காலம் இப்போது உலகம் கையிலே இருந்தாலும் நிம்மதி போய்விட்டது

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Рік тому +33

    வாழ்நாளில் இப்படி ஒரு இசையைகேட்போம்என்றுபிறக்கும்போதுநினைத்து.இருக்க.மாட்டோம்என்னதவம்செய்தோம்.தமிழ்நாட்டில்.பிறப்பதற்கு

  • @selvinimmanul9991
    @selvinimmanul9991 9 місяців тому +20

    சிறுவயதில் மனதை இதமாக்கிய பாடல் முதுமையிலும் மகிழ்சியை தரும் என்று........❤❤❤

  • @jeyaramr9952
    @jeyaramr9952 Рік тому +48

    அன்னை ஓர் ஆலயம். என் ஒன்பதாவது வயதில் இத்திரைப்படம் வெளிவந்தது. நான் பூண்டி கல்லூரியில் படிக்கும் காலத்தில் தஞ்சாவூர் ஞானம் தியேட்டரில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் இனிமையாக இருக்கிறது
    இரா.ஜெயராமன்
    மண்டலக்கோட்டை

    • @veerappankasi3715
      @veerappankasi3715 7 місяців тому +1

      இரவில் தாலாட்டும் ஒரு தேனிசைப் பாடல்

  • @selvarajg1671
    @selvarajg1671 Рік тому +44

    மனதை வருடும் இசை🎤🎼🎹🎶 எது என்பது இளையராஜா வுக்கு மட்டுமே தெரியும்

  • @ganesan7946
    @ganesan7946 Рік тому +27

    இந்த படம் வரும் போது எனக்கு 10 வயது.நினைத்து பார்த்தால் பரவசமாக உள்ளது.❤(8.6.23)

  • @maohandass9598
    @maohandass9598 Рік тому +95

    இனம் புரியாத ஓரு ஏக்கம்
    பாடலில் ஒளிந்திருக்கும்❤

  • @nomad2322
    @nomad2322 Рік тому +51

    இந்த படம் வரும் போது எனது வயது 47 இனிமையான நினைவுகள்.

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q Рік тому +7

      ஏ! அப்பா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @Gaminggodpuresoul
      @Gaminggodpuresoul Рік тому +5

      மலரும் நினைவுகள் அருமை ❤

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 10 місяців тому +5

      அய்யா நீங்கள் இன்று 90 வயது இளைஞரே.

    • @selvinimmanul9991
      @selvinimmanul9991 7 місяців тому +4

      90 வயதில் இந்த பாடலை கேட்கும் வாய்பை கொத்த இயர் கக்கைகும் உங்களுக்கும் நன்றி நீன்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்

  • @jaisaran4215
    @jaisaran4215 10 місяців тому +17

    சிரு வயதில் எங்கோஒடும் இந்த பாடல் அப்ப அப்பா நினைத்தாலே வேதனையா இருக்கு எங்கியோ வந்துவிட்டோம் வயதும் 43 ஆகிவிட்டது இருந்தாலும் இதுமாதிரிபாடல் கேட்ககும்போது இலமை தானவருகிறது. செல். கபிலர். சாலியாந்தோப்பு (PO) தென்னார்காடு மாவட்டம்

  • @subramani6292
    @subramani6292 Рік тому +17

    முதன் முதலில் கோடியக்கரை காட்டில் இந்த படத்தின் முதல் காட்சி எடுத்திருப்பார்கள் நான் 9வகுப்பு படித்து கொண்டிருந்தேன் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @kaliyaperumalgovindasamy6279
    @kaliyaperumalgovindasamy6279 11 місяців тому +23

    காலத்தால்அழியாத சாகா வரம் பெற்ற பாடல்

  • @sureshpanchacharam4865
    @sureshpanchacharam4865 Рік тому +24

    ஒரு ஊருக்கு அழைத்துச் செல்ல பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யும் மாதிரி கடந்த கால நினைவுகளுக்கு செல்ல இசை ஞானியின் பாடல்களில் பயனிக்கலாம்..

    • @svrajendran1157
      @svrajendran1157 6 місяців тому

      சூப்பர்

    • @chozhann379
      @chozhann379 5 місяців тому

      உண்மை 100% உண்மை!!

  • @mohan1771
    @mohan1771 10 місяців тому +37

    சென்னை வெலிங்டன் தியேட்டரில் ₹1.80 டிக்கெட் கவுண்டரில் நெசுங்கி முதல் நாள் முதல் ஷோ பார்த்த படம்... தேதி 19/10/1979 😢😢

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому +1

      அந்தக் காலத்தில். அப்படி ஒரு. கூட்டம். இருக்கும்🙏 நன்பரெ

    • @mohan1771
      @mohan1771 7 місяців тому

      ​@@arumugam8109கூட்டம் என்றால் பயங்கர கூட்டம் ! மதியம் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் அங்கேயே நின்று மாலை காட்சிக்கு டிக்கெட்டை வாங்கி இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தேன்

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 5 місяців тому

      1979 deepavali released.(before one day).19.10.1979. THANJAVUR GNANAM THEATRE. THANK YOU,

  • @ragulm6352
    @ragulm6352 Рік тому +33

    78 or 79 தீபாவளி க்கு வந்த படம் நிறைய படம் வந்தும் பயங்கர வெற்றி படம். திரிச்சி மார்க்கெட் அருகில் உள்ள சென்ட்ரல் தியேட்டரில் ரிலீஸ்.

    • @vijay19728
      @vijay19728 Рік тому +5

      ஆமாம் 19/10/1979 தீபாவளி திருநாளன்று ரிலீஸ் ஆனது தாங்கள் பதிவிட்டது 100%உண்மை.

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      காவேரி. தேட்டர்சூப்பர். இப்போஉள்ளதா

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому +1

      ஐயா🙏 காவேரி ஆறு உள்ள தாஐயா

    • @sankaranarayanann1898
      @sankaranarayanann1898 2 місяці тому

      திருச்சி மன்னார் புரம் வெங்கடேஸ்வரா தியேட்டரில் பார்த்தேன்

  • @dineshdineshbabu766
    @dineshdineshbabu766 2 місяці тому +14

    நான் பிறக்கவேஇல்லை ஆனால் என்னைவிட இந்த பாடலை கேட்டவர் இல்லை

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Місяць тому +1

      நான் இருக்கிறேன்

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Місяць тому +1

      26579 முறை கேட்டு இருக்கிறேன்

  • @dhanushkodi4073
    @dhanushkodi4073 Рік тому +28

    சுசீலா அம்மாவின் குரல் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ❤

  • @JasmineManickavasagam
    @JasmineManickavasagam 7 місяців тому +8

    1982. ம் ஆண்டு பாளையங்கோட்டை சாந்தி தியேட்டரில் நான் என் ஏழு வயதில் பார்த்த முதல் படம்.படம் முடிந்ததும் திரைக்குப் பின்னால் சென்று அந்த யானைக் குட்டியைத தேடிய நினைவுஙள். இன்றும் பசுமையாய் என் இதயத்தில்......

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому

      சூப்பர்🙏🌹🙋

  • @harishkumarkumar1912
    @harishkumarkumar1912 Рік тому +32

    இந்த பாடலும், பொன்னாரம், பூவாரம்...பாடலும் ஒரே மாதிரி இருக்கு. ஒரே ராகமா?

  • @mathivanan3038
    @mathivanan3038 10 місяців тому +16

    அருமையான பாடல் தினமும் இரவில் ஒருமுறை கேட்டால் தான் தூக்கமே வருகிறது...

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish Місяць тому +3

    நான் 1995-ல் எங்கள் ஊர் மணிகண்டம் பஞ்சாயத்து TV -யில நான், என் தம்பி, அண்ணன் சேர்ந்து பார்த்தோம் சனிக்கிழமை இரவு 10. மணிக்கு தான் திரைப்படம் வரும் அந்தப்பழைய நினைவுகள் ஒரு இனம் புரியாத சுகம் அருமை❤❤❤

  • @vijay19728
    @vijay19728 Рік тому +43

    இந்த பாடல் காட்சி முதுமலை காடு அருகில் உள்ள மோயார் பகுதியில் படமாக்கப்பட்டது

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky 4 місяці тому +11

    இதற்கு இலங்கை வானொலிக்குத்தான் நன்றி சொல்லனும் எவ்வளவுதான் புதிய யுக்த்திகள் வந்தாலும் இப்போ தும் மனசு தேடுது இலங்கை வானொலியை மறக்க முடியாத நினைவுகள் 10வயதில்கேட்டப்பாட்டுஇப்போதும்புதுசாகேட்கிறமாதிரிஇருக்கு❤❤❤❤🎉🎉🎉

  • @chandranerer1255
    @chandranerer1255 7 місяців тому +6

    Beautiful melodious duet of Gaana Saraswati P Susheelamma and SPB

  • @syedhussain2064
    @syedhussain2064 Рік тому +15

    1979ல் நெல்லை பார்வதி தியேட்டரில் பார்த்த து

    • @syedhussain2064
      @syedhussain2064 Рік тому +1

      ரஜினி தேவர் கூட்டணி தாய் மீது சத்தியம் அன்னை ஓர் ஆலயம் அன்புக்கு நான் அடிமை தாய் வீடு தர்மத்தின் தலைவன்

  • @mohi995
    @mohi995 10 місяців тому +8

    9 வயது..அப்போது எனக்கு..அப்போதே...இசை ஆர்வம் எனக்குள் துளிராக இந்த பாடலும் காரணம்....என் தாய் தந்தை அப்போது இருந்தார்கள்😢😢😢😢😢 இப்போது இல்லை😢😢😢😢

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 8 місяців тому

      இறைவன் அருளால் எல்லாம் கிட்டும்!

  • @Ganeshini
    @Ganeshini Рік тому +16

    Kaalathal Aliya Paadal...Classic...Legendary SPB Sir + P Susheela Madam...

  • @superchannel1751
    @superchannel1751 5 місяців тому +3

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.சிறு வயதில் ஒரு முறை டிவியில் இந்த படத்தை பார்க்க பக்கத்து வீட்டுக்கு போனபோது,அந்த வீட்டுக்காரர் என்னை வெளியே துரத்திவிட்டார்.பிறகு தியேட்டரில் அந்த படத்தை பார்த்துவிட்டேன்.இப்போதும் இந்த பாடலை எங்கு கேட்டாலும்,எனக்கு அந்த பழைய நினைவுதான் வருகிறது.

  • @ibrahimalisamsudeen846
    @ibrahimalisamsudeen846 Рік тому +31

    கேட்க கேட்க திகட்டாத அற்புதமான பாடல்

    • @jeyassankar-fs3ob
      @jeyassankar-fs3ob Рік тому +1

      ❤❤🎉🎉 wow lovely song any time I asked this song

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 8 місяців тому +5

    எனக்கு பிடித்த பாடல்களில் மிகவும் பிடித்தமானது. தனிமையில் இருக்கும் போது அடிக்கடி முணுமுணுக்கும் பாடல். SPB and சைலஜா அவர்களின் சங்கீதமாய் செவிகளில் ரீங்காரம் இடுகிறது. இப்பாடல் போல் இப்போது வருவதில்லையே என்று மனம் ஏங்குவதில் தவறில்லையே.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +30

    தலைவர் இசைஞானி கூட்டணி என்றென்றும் வெற்றி கூட்டணி தான்.

    • @kaderhussain1586
      @kaderhussain1586 Рік тому

      சங்கர் கணேஷ் இசை

    • @paranjothiramesh2996
      @paranjothiramesh2996 Рік тому +1

      ​@@kaderhussain1586no..no..இது ராஜா சார் இசை..

  • @Edrav
    @Edrav 7 місяців тому +4

    One Of Favorite Lovely Rendition...Very Nourishing To Hear...👍🔥❤️

  • @SureshKumar-vv6gy
    @SureshKumar-vv6gy Місяць тому +2

    இன்னா சார்...பாடல கேட்கும்போதே அந்த கால பருவ நினைவு மனதில் நினைக்க தோனுகிறது....வயது அப்போ அப்படி இருக்கும்......அத ஏன் கேட்கிறீங்க.....பட் ஒன்னுங்க நம்ம ஞானி...இசை ஞானி....இசை எப்படி அமைத்து உள்ளார்...பாருங்க....இப்பகூட ஒன்னுமில்ல....வாங்க வந்து கேட்டுப்பாருங்கள்....14.06.2024Time 11.00night

  • @skyourlife9035
    @skyourlife9035 Місяць тому +1

    இது போன்ற பாடல்கள் கேட்கும் போது சில அழகிய நினைவுகள் வந்து செல்கிறது ❤

  • @ganeshb4626
    @ganeshb4626 Рік тому +12

    Rajni sripriya combination always super

  • @Veilfire07
    @Veilfire07 10 місяців тому +7

    Such a lovely song. One of my all time favorites 😍❤️💫

  • @muruganpandi6367
    @muruganpandi6367 4 місяці тому +1

    என்ன படம் யார் பாடுனாங்க யார் நடிச்சாங்க எதுவுமே தெரியாது ஆனாலும் அந்த அந்த பாடலைக் கேட்கணும்னு ஒரு ஆசை அவ்ளோ அருமையான ஒரு இசை அருமையான பாடல்❤🥰👌👍🙏🌹

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому +13

    It is one of my favorite song during my youthful days and still giving the same pleasure while listening.

  • @neelanagan6126
    @neelanagan6126 3 місяці тому +1

    இந்தியாவிற்கு 80ல் ஏர்க்காட் மலைக்கு செல்லும் வழியில் இப்பாடலை பல முறைகள் கேட்டுக்கொண்டே சென்ற நினைவுகள் ஞாபகத்திற்கு வருகின்றன

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 11 місяців тому +8

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... P. சுசீலா அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 11 місяців тому +5

    பாடல் வரிகள் நதியோரம்நீயும்ஒருநானல்என்று.பாடலின்வரிகள்இனிமை....ரஜினியின்ஸ்டைல்இளயராஜாஇசைஅழகானமலைஇயர்க்கைகாட்சிகள்அருமை

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 Рік тому +5

    என் பழைய ஞாபகங்கள் இன்று பார்க்கும்போது

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 11 місяців тому +5

    எனக்கொரு காதலி கிடைத்தால் இதுபோல் வாழ மணம் விரும்புகிறது ஆனால் அது என்றுமே நிறைவேறா ஆசைத்தான் என்பதும் உண்மைதான்

  • @asaithambi5279
    @asaithambi5279 3 місяці тому +2

    Florence nightingale. Sreepriya. nice world number one super star enthiran manithan rajanikanth I like this songs happy all off

  • @manokarangnanaprakasam688
    @manokarangnanaprakasam688 2 роки тому +16

    What a performance beautiful pictures of songs

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez 10 місяців тому

    Wow beautiful,,,❤...pani thoongum pasumpulle...

  • @MsmMansoor-jt9og
    @MsmMansoor-jt9og 9 місяців тому +1

    Super song'..arumaiya.pathivu

  • @BalukalaiJ
    @BalukalaiJ 22 дні тому +1

    கௌரி மனோ கரி ராகத்தில் அமைந்த இந்த பாடலை இப்பொழ்தும் கேட்டேன்.கேட்ட நேரம்10.07.2024புதன் மாலை 06 மணி.by க. மா.பாலசுப்ரமணியன், கோ ழிகுண் டான் தெரு,கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம்

  • @sabarigreeshan7186
    @sabarigreeshan7186 7 місяців тому +2

    Enrum Isai arasan..❤ oru song kuda indha generation la ipadi poda mudiyadhu

  • @kpraja3513
    @kpraja3513 6 місяців тому

    Super song thalaivar style super ❤

  • @kannanvelayutham718
    @kannanvelayutham718 Місяць тому +1

    சாங் சூப்பர்

  • @murugeshsagunthala3181
    @murugeshsagunthala3181 Рік тому +3

    Super Sbp ayya...

  • @subramanianal6592
    @subramanianal6592 5 місяців тому +1

    மறக்க முடியாது...
    நினைவுகள்...subbu

  • @govindarajum8355
    @govindarajum8355 16 днів тому +1

    இசை பிரம்மா ராஜாவின் இசை வெள்ளம்.

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 2 місяці тому

    சென்னையில் வசித்தாலும் இலங்கை வானொலி அனைவரின் இதயத்திலும் இடம்பெற்றுள்ளது 😊😇☺️👍 இன்று பல பண்பலை வரிசை இருந்தாலும் 80'ல் இலங்கை வானொலி தான் HERO.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 місяці тому +1

    மொத்தமே மூன்று சாட்.
    அருமை.

  • @sreesakthi.dsreesakthi.d3337
    @sreesakthi.dsreesakthi.d3337 Рік тому +10

    Super super super 💕💕💕💕💕💕💕

  • @ssap3144
    @ssap3144 10 місяців тому +8

    ராமர் பாடிய பிறகு கேட்டவர்கள் யார்?

  • @SakthivelSubramaniyam-bq6fn
    @SakthivelSubramaniyam-bq6fn Місяць тому

    இனிமையான குரல்
    மனதை மயக்கும் பாடல் வரிகள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @karthikr7014
    @karthikr7014 Рік тому +9

    இனம் புரியாத உணர்ச்சி

  • @parthasarathyvijayaragavan3993
    @parthasarathyvijayaragavan3993 2 роки тому +6

    Superb song we can hear so many times

  • @tryraj15
    @tryraj15 5 місяців тому

    முக்கி பாடினால்தான் முன்னுக்கு வரமுடியும் என்பார் MSV ஐயா அவர்கள. This song is an excellent example. Excellent Gamakam

  • @manokarangnanaprakasam688
    @manokarangnanaprakasam688 2 місяці тому +1

    My most favourate songs for Thallaivar songs.

  • @c.thiyagarajanthiyagu1981
    @c.thiyagarajanthiyagu1981 6 місяців тому

    இனிமையான இசை

  • @saravananj2618
    @saravananj2618 7 місяців тому +1

    அருமையான பாடல்

  • @eswari7473
    @eswari7473 9 місяців тому

    ❤ eanaku romba pidikum

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 місяці тому

    Outstanding composition by the real prince of music Ilayaraja.

  • @GaneshPandian-v6n
    @GaneshPandian-v6n 26 днів тому

    பாடலின் இனிமை மயக்கம் வருகிறது

  • @amudhapalani992
    @amudhapalani992 Рік тому +6

    Very nice Rajini and Sri Priya super pa👍👍👍👍👍

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Рік тому +2

    துவரங்குறிச்சி அழகப்பா தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம்

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Рік тому +3

    SiR, SpB,SiR, can here me SiR,. 🙏 Awesome Congratulations, Gret , i RaJa Sir, Amazing thought joB 🙏👍

  • @aravindhkarthika2919
    @aravindhkarthika2919 Рік тому +4

    Beautiful 👌

  • @KrishnaramKrishnaram-rn5iw
    @KrishnaramKrishnaram-rn5iw 3 місяці тому

    🎉superrr

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +3

    VANAKKAM SIR,ESAI NAANI NALAMUDAN ,VAALA VEENDUM ERAIVANAI VEENDUKEREN

  • @ManokaranS-co3if
    @ManokaranS-co3if Рік тому +1

    ❤❤ilikethissongeverytimes.,..❤❤spb...vanijeyaramvoiceameazing👍👍👍

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl Місяць тому +1

    ரஜினி.ஓல்டு.படம்.சாங்.எல்லாமே.சூப்பர்.

  • @user-xk9qe1vk8r
    @user-xk9qe1vk8r 8 місяців тому

    Very beautiful picture song. I saw the picture with my friend Rajendren at Mayavaram when studiyed +2 in 1980 at my age of 18. I realy last my that days.
    Mullaichelvan.

  • @karthicksathya8847
    @karthicksathya8847 Рік тому +2

    ❤supper song

  • @velmurugansamikannu5985
    @velmurugansamikannu5985 Рік тому +6

    சூப்பர்

    • @samayasanjeevi
      @samayasanjeevi Рік тому

      அருமை👍 🧚‍♀️🧚‍♂️

  • @vnbtamilagaming8014
    @vnbtamilagaming8014 Місяць тому

    Exlent words writing sir so nice

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 7 місяців тому +4

    🌹வெண்ணிற மேகம் ! வா ன் தொட்டிலை விட்டு ! ஓடு வதென்ன ?மலையை மூடு வதென்ன ?முகிழ்தானோ ?துகில்தானோ ?சந்தனகாடி ருக்கு ?தேன் சிந்துற கூடி யிருக்கு ?தேன் வேண்டு மா ? நான் வேண்டுமா ? நீ யென்னை கைகளில் அள் ள ?நானந்த ! ஆனந்தம் எ ன் சொல்ல ?🎤🎸🍧😝😘

    • @velmurugant207
      @velmurugant207 4 місяці тому +1

      அருமையான கவி நயம் படைத்த பாடல்

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +4

    MY FAVORITE SONG BUTIFUL SONG SPB VOICE BUTIFUL RAJINI HITS P .SUSILA VOICE BEAUTIFUL ELAYARAJA MUSIC BUTIFUL SUPER MELODY

  • @svrajendran1157
    @svrajendran1157 6 місяців тому

    ❤ தலைவர் ❤️ மாஸ்

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 19 днів тому

    Lovely 🌹 song

  • @ravichander2533
    @ravichander2533 Рік тому +183

    11 வயது உள்ளவனாக இருந்தேன் இந்த படம் பார்க்கும் போது திரும்பி பார்கிறேன் 56 வயது ஆகி விட்டது எஸ் பி சுசிலா இவர்கள் இருவரும் பாலியத்தின் உணர்வை தூண்டி நெஞ்சை பிசைகிறார்கள் எதையோ இழந்துவிட்ட உணர்வு தோன்றுகிறது

    • @ganeshans9377
      @ganeshans9377 Рік тому +6

      Yes Ravi sir 🌹👌🙏 supar star Rajinikanth sir fans my age 56iam.thanks.

    • @Adavadiautokaran
      @Adavadiautokaran Рік тому +6

      அப்டினா 1978 ல வந்துச்சா

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 Рік тому +2

      Enakkum

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +4

      I studied 6 th ( billa vanda neram kalyana ராமன் vanda neram ( theatre 🎥 5 காசு muruku 15 காசு tea 10 காசு masalvadai ( eating time Bell calling for intervel close

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +2

      Ooooodu ஓடு ( காலம் ooodi pochu ஆனால் நினைத்து நினைத்து parthal ninaivugal loooo ---------------

  • @saminathanr1490
    @saminathanr1490 10 місяців тому +1

    supper hit saing

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 Рік тому +2

    Lovely song

  • @syed_hussain144
    @syed_hussain144 4 місяці тому +1

    நெல்லை பார்வதி தியேட்டரில் நண்பர்கள் கூட்டமாக சென்று பார்த்த அந்த இனிய காலம் இனிஎங்கே

  • @maheshvao3917
    @maheshvao3917 Рік тому +5

    Very very nice song

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому +2

    வசந்த காலம்...