"எங்கள் பழைய வீட்டில் மேல் மாடி கட்டலாமா?" HONEY BUILDERS

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2021
  • "எங்கள் பழைய வீட்டில் மேல் மாடி கட்டலாமா?" HONEY BUILDERS
    3 Minute Video Series - Day 16 of 50
    #நம்மவீடு2021
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    For commercial queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.

КОМЕНТАРІ • 46

  • @rammc007
    @rammc007 3 роки тому +6

    எதிர்பார்த்த தலைப்பு மிக்க நன்றி சார்

  • @lathasujee6983
    @lathasujee6983 3 роки тому +4

    Well guidance sir your service is excellence

  • @priyasanthosh3525
    @priyasanthosh3525 3 роки тому

    Good information sir nangaluim 16 yrs after first floor katirukom payama irundhuchi budget problem nambikai varudhu veedu strong irukum concel pannidhan kattinom

  • @deeksha1469
    @deeksha1469 3 роки тому +1

    Under sink water purifier pathium pesunga sir intha 3 min video seriesla...new construction work panravangaluku pre planning ah athuku ennalam panalam

  • @divakart2093
    @divakart2093 3 роки тому +3

    Thanks for ur Time & Ur ideas sir 👍

  • @AASILAASIL-on1dz
    @AASILAASIL-on1dz 25 днів тому

    மிக்க நன்றி சார்

  • @SuperRamrajesh
    @SuperRamrajesh 3 роки тому +2

    👍🏻👍🏻useful information engineer sir

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 роки тому +1

    Very good explanation sir

  • @thomasivon2091
    @thomasivon2091 3 роки тому +1

    Thankyou sir very important information sir...

  • @indianrvk
    @indianrvk 3 роки тому

    Well said you sir . Fantastic Information . Best Bonding
    Er.Venkatakrishnan Vignesh R

  • @praneesh-homelystories9273
    @praneesh-homelystories9273 3 роки тому +1

    Good sharing 👌

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 роки тому

    Good avernes.... Thankyou sir.....

  • @balanbalan7854
    @balanbalan7854 3 роки тому

    நல்ல தகவல்

  • @salaividhuranchinaiyan4664
    @salaividhuranchinaiyan4664 Рік тому

    Thanks for your video

  • @yuvansuryam2402
    @yuvansuryam2402 3 роки тому

    I am first viewer this video

  • @iqbala100
    @iqbala100 3 роки тому +1

    Sir , pls talk about gypsum plastering

  • @anandv2988
    @anandv2988 3 роки тому +1

    Sir is it adviceable to start construction in a backfilled plot, which is just backfilled and levelled for 5feet from NGL/OGL (without compaction)!?

  • @kamalini9088
    @kamalini9088 3 роки тому +1

    Thanks sir

  • @santham8581
    @santham8581 3 роки тому +2

    சார் வணக்கம்🙏
    எங்க வீடு இரண்டு மாடி கட்டி ஆறு மாதம் ஆகிறது. பட்டி பார்த்து பெயின்ட பண்ணிட்டேன் . வெடிப்பு வருது எதனால் சார்

  • @dineshs8613
    @dineshs8613 3 роки тому +1

    Our ground floor without piller construction. So First floor AAC blocks use panni build pannalama.. partition wall works... weight less Brick 🧱 ...your suggestions please sir

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 3 роки тому

    Super

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 3 роки тому

    Tell me which is the best Steel brand that is cheap and best

  • @sureshv400
    @sureshv400 3 роки тому +1

    Sir
    Who are best in building a house a Engineering or contractor. (Practically who will understand a customer )

  • @momentopedia
    @momentopedia 17 днів тому

    Sir Enga veetla கருங்கல் la dhan Basement potrukom....Sheet Dhan potrukom...ipo mela Katalama?

  • @imkh1315
    @imkh1315 3 роки тому

    400 sqt 49 குழி க்கு ground, first & second floor la oru room micham space la terrace vanthurum idhuku enna selavu aagum nu solla mudiuma en ooru sivagangai

  • @dwarakraghavan3702
    @dwarakraghavan3702 3 роки тому

    Sir ,pls do a eloborate video about this topic

  • @sabarishcivilengineer588
    @sabarishcivilengineer588 Рік тому

    1st floorla rest room potrathu pathi details solunga sir

  • @gujjar0801
    @gujjar0801 3 роки тому

    வணக்கம் சார் 🙏. இந்த வீடியோவை நான் பகிர்ந்து உள்ளேன்.

  • @relaxtimes5015
    @relaxtimes5015 3 роки тому +1

    Sir, septic tank mela toilet kattalama, please suggest me sir

  • @monyvarnanm633
    @monyvarnanm633 Рік тому

    Sir, ground floor with portico and right side terrace with furgola alredy exists on the 8 pillars constructed with bricks 12 years before now I wish to construct 2 rooms, one is on the top of the portico and another one top of the terrace after bteaking the existing concrete only not the pillars. Now Shall I do the concrete on the above 8 pillars with load supported to the existing walls of the rooms.
    Structural Engineer has planned to do this with some chemicals to be pasted on the 16 mm iron for the use of concrete. Please share your opinion sir 🙏

  • @n.arunkumar
    @n.arunkumar 2 роки тому +1

    Sir can you suggest an experienced engineers to check this in Tirunelveli?

  • @drenuga5382
    @drenuga5382 11 місяців тому

    தட்டு ஓடு பதித்த பிறகு முதல் தளம் எடுக்கலாம சார்

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 роки тому +1

    நல்ல தகவல் மேலும் ஒரு சந்தேகம் ரூஃப் ல தட்டோடு போடுவதற்கு பட்ஜெட் போதுமானதாக இல்லை அதனால் சிப்ஸ் கான்கிரீட் போடலாமா இது சிறந்த வழியா விளக்கவும் நன்றி.

    • @sarveshbuildersandpromoter5433
      @sarveshbuildersandpromoter5433 3 роки тому

      செங்கல் ஜல்லி பயன்படுத்தி சுருக்கி அடித்து விட்டு மழை நீர் சட்டென போகும் படி நீர்வாட்டம் அமைத்து தளம் போட்டு நூல் அடித்து விடுங்கள் செய்வதை சரியாக செய்து விட்டால் அதுவே போதும் கண்டிப்பாக ஓடு ஒட்ட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை பின்பு காசு உள்ள போது மொட்டை மாடியில் பெயிண்ட் அடித்து கொள்ளலாம் மார்க்கெட்டில் கிடைக்கிறது!👍

    • @venkadakrishna8586
      @venkadakrishna8586 3 роки тому +1

      @@sarveshbuildersandpromoter5433 தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @money_makers_online
    @money_makers_online 3 роки тому

    சார் இரண்டு 10×10 வரவேற்பறை எங்கள் வீட்டுல் உள்ளது . அதை ஒரு சுவர் பிரிக்கிறது அதை இப்போது இடித்துவிட்டு நாங்கள் இரண்டு வரவேற்பறையை ஒன்றாக விரும்புகிறோம் அந்த சுவரை லிண்டல் மட்டம் எடுக்கலாமா அல்லது முழுமையாக எடுக்கலாமா சொல்லுங்க சார்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 роки тому

      லிண்டல் தேவைப்படலாம். எனவே முழுமையாக எடுக்க வேண்டாம். ஒரு இன்ஜினியரின் ஆலோசனை பெற்று செயல்படுவது சிறப்பு

  • @jaganathansrinivasan8601
    @jaganathansrinivasan8601 2 роки тому +1

    மரசட்டம் போட்ட வீட்டின் கூறைக்கு காரை போட லாமா

  • @christjermanus9424
    @christjermanus9424 2 роки тому

    2009 ல் பழைய வீட்டை இடித்து புதிதாக தரைத்தளம் மட்டும் கட்டினோம்.கட்டும்,போது பழைய அஸ்திவாரத்தின் மேலேயே பெல்ட் போட்டு கட்டினோம் .தற்போது மாடியில் 2ரூம் எடுக்க நினைக்கிறோம்.அஸ்திவாரம் தாங்குமா.

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 роки тому

      பெரும்பாலும் செய்யலாம். ஒரு என்ஜினீயர் நேரில் பார்த்து உங்களுக்கான தீர்வை தருவார்.

  • @SURYA-st2kt
    @SURYA-st2kt 3 роки тому +2

    ஐயா! மேல் தளம் சுருக்கி போட செங்கல் பொடி போடலாமா? சிப்ஸ் போடலாமா ?

    • @venkadakrishna8586
      @venkadakrishna8586 3 роки тому +1

      சிப்ஸ் கான்கிரீட் போடுங்க

    • @SURYA-st2kt
      @SURYA-st2kt 3 роки тому +1

      @@venkadakrishna8586 நன்றி 🙏

  • @claudiapaulina693
    @claudiapaulina693 2 роки тому

    ஓட்டு வீட்டை தளம் போடலாமா
    மாடி கட்டலாமா

  • @ganeshkingganeshking57
    @ganeshkingganeshking57 Рік тому

    சார் நான் புதுக்கோட்டை மாவட்டம்.ப. கணேஷ் நான் எனது வீட்டில் முதல் மாடி கட்டுவதாக இருக்கிறேன் எனது வீடு கீழ் தளம் பேஸ் மட்டம் வரை பில்லர் போட்டு கற்றிஉள்ளேன் முதல் மாடி எடுக்கும் பொழுது நான் என்ன என்ன செய்ய வேண்டும் நன்றி வணக்கம்