முதல் தளத்தில் இருந்து மொட்டை மாடிக்கு படிக்கட்டு போட போகிறோம் ... முதல் தள CONCRET SLOP (5 INCH HEIGHT) 3 அடி வரை வெளியே நீட்டி உள்ளது (10 அடி நீளம்) ..(இரண்டு முனையிலும் பீம் உள்ளது ) இப்போது சந்தேகம் என்ன வென்றால் . முதல் தளம் TO மொட்டை மாடியோட படி CONCRET SLOP BEAM ல் START ஆகாமல் நடுவில் வரும் ... இந்த SLOP அதை (படிக்கட்டை) தாங்குமா .... தயவு செய்து விளக்கம் தேவை
Welcome sir. This is parthiban.I want floor plan and expense.size is 24*36 ,ground floor is 18 columns.south side exit home.appropriate how much money coming fist floor.tell me sir .thank you sir ...
@@SivamBuilders sir antha land konjam highta iruku oru column to another column ku idaye 11ft distance ituku total 14 column total sq ft of house 7.5 sqft

excellent brother. Thankyou verymuch. very use ful informations.
Enga vittuku pillar podala so eppo side la wall odchi pillar pottu first floor podalama
நன்றி சார்
அருமை அண்ணா
Nice explanation sir
Welcome sir. This is parthiban.I want floor plan and expense.size is 24*36 ,ground floor is 18 columns.south side exit home.appropriate how much money coming fist floor.tell me sir .thank you sir ...
WhatsApp me sir
Hai sir ACC black la Mel madi kattalama ?
Framed structure na kattalam sir...
Acc black selavi kuraikuma
@@அடநம்மஊருரெசிபி ua-cam.com/video/HbjU44E6XJw/v-deo.html
Indha link la poi vedio parunga .
Sir ground floor la 33×27 ku 13 colum pottu irukkom 12mm bar oru colum ku 4 bar use panni irukkom nanga mela first floor kattalama please reply sir
WhatsApp me please..
Sir pile foundation potathu plinth beam hight1.25 ft, pile depth 13ft but pile cap podala ithu clay soil sir ipa mela extended panlama sir,
Pile cap yen podala sir....ethana pile irukku oru group la
@@SivamBuilders sir antha land konjam highta iruku oru column to another column ku idaye 11ft distance ituku total 14 column total sq ft of house 7.5 sqft
@@SivamBuilders group pile ila sir elame separate pile sir.
Photo image irundha WhatsApp pannunga sir
Hi bro,
18'×23' intha sizela two rooms poda mudiuma bro
Podalam bro...
Thanks sir i am waiting
sir upload about the irregular area site marking video
Ready aitruku bro I'll upload it soon...
Super bro
Thx sir
Hii
காலம் போடாத, கட்டடத்தின்மேல் ஒரு புளோர் காட்டலாமே...
கம்பி பற்றி ரொம்ப கவலை படறீங்க...
நான் காலம் போட்டு கட்டிய வீடு பத்திதா சொல்லிருக்கேன் (framed structure)
காலம் போடாத வீட்டின், முதல் மாடி கட்டுவதை பற்றி சொல்லுங்க... தெரிந்து கொள்ளதான்...
மெட்டீரியல் காண்ட்ராக்ட் விடுவது.... சரியா...
சரி சார் கண்டிப்பாக சொல்றேன்....
மெட்டீரியல் காண்ட்ராக்ட் விடுவது சரிதான்... காண்ட்ராக்ட் எடுக்கும் ஆளை சரியாக தேர்ந்தெடுக்கவும்....