முதல் மாடி கட்டுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை
Вставка
- Опубліковано 11 лют 2025
- இந்த பதிவில் முதல் மாடி கட்டுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி கூறியுள்ளேன்..
இந்த மாதிரி Video தொடர்ந்து பாக்கணுமா?? அப்போ நம்ம Channel அ Subscribe பண்ணிக்கோங்க.. கூடவே இருக்கிற Bell பட்டனையும் Click பண்ணிக்கோங்க.....
நண்பரே சிறு சந்தேகம்
கீழ் தளத்தில் நான்கு வீடுகள் சிறியதாகக் கட்டி விட்டோம் இப்போது முதல் மாடியில் இரண்டு வீடு மட்டும் கட்டலாம் என்று நினைத்திருக்கிறோம் அறைகளின் அளவுகள் மாறுவதால் இரண்டு தாய் சுவருக்கு நடுவே உள்ள மூன்று தொடர்ச்சியான பில்லர்களை எடுக்கலாமா?
Hi bro i stopped my construction till rcc molding stage of first floor already 4years passed. What is your advice to reinitiate rcc molding of first floor. 31x 54.
2 yrs before Ground floor la veedu kattirken bro...ippo 1st floor veedu Kattanum...but side la piller Calum kambi vitturken...but center la vidala...ipoo ground floor la irukura room lam chinnatha iruku mela perusa katta mudiyuma bro
சூப்பர் ப்ரோ
nice explanation sir
நன்றி
நமக்கு பிடித்த மாதிரி முதல் தளம் அறைகளின் அளவு இருக்கனும்மனா எந்த மாதிரி Structure ல வீட்டின் கீழ்தளம் இருக்கனும்
முதல் தளத்தில் 600 சதுர அடி கட்ட எவ்வளவு செலவாகும் (framed structure)
13 lakhs