6 Pachaikili Muthucharam Indfrag Idea Theatre 2020

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Honour of the Maestros of Tamil Cinema & Music @ Feb 2020, Residency Tower, Chennai - by Indfrag Idea Theatre, Bangalore.

КОМЕНТАРІ • 165

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +42

    என்றுமே தனித்து நிற்கும்,
    புரட்சி தலைவரின் பொன்னான பாடல்கள்...!

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 роки тому +24

    இசைக்குழு அரங்கேற்றம் அருமையிலும் அருமை👍 பாடகர்கள் நன்றாக பாடினார்கள்!👍

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +26

    சந்திரசேகரன், ஜானகி இருவரும் மிக அழகாக பாடியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +34

    மெல்லிசை மாமன்னரின்,
    அதி அற்புதமான இசையில் உருவான, மக்கள் திலகத்தின்
    அபூர்வப்பாடல்களில் ஒன்று,
    இன்றளவும் கேட்கும் அனைவர்களின்
    மனங்களையும் இனிக்க வைக்கிறது,
    இந்த "பச்சைக்கிளி" அருமையிலும்
    அருமை...!

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 3 роки тому +9

    Excellent performance by both singer and the band.
    Congratulations...
    With love from Malaysia...

  • @mselvaraj3966
    @mselvaraj3966 11 місяців тому +2

    Super super super

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 6 місяців тому +2

    திரு.சந்திரசேகரன் அவர்களின் குரலுக்காக நூறுதடவைக்கு மேல் கேட்டிருப்பேன் இப்பாடலை❤️

  • @licdurai5211
    @licdurai5211 3 роки тому +61

    எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற பாடல்களை யாராலும் மறக்க முடியாது நல்ல மெட்டுக்கள் போட்ட எம் எஸ் வீ புகழ் வாழ்க

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 роки тому +6

    சந்திரசேகரன் ஜானகி ஜோடி குரல் இனிமை இசை சிறப்பு🙏🙏🙏🙏🙏

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 роки тому +2

    ஆண்டுகள் பல கடந்தாலும் வள்ளல் எம். ஜீ. ஆ ர் பட பாடல் அத்தனையும் தேன் பாடல் பாடிய விதம் அருமையிலும் அருமை 🌹🌹🌹🌹🌹🌹🌹
    MGR பக்தன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @sivahashini9714
    @sivahashini9714 3 роки тому +4

    அனந்து போய் ஓரமா உட்காருபா

  • @marimanikam3999
    @marimanikam3999 3 роки тому +3

    தேனின் எந்த பாகத்தை சுவையாக உணர்வது?
    தலைவர் நடிப்போடு கலந்த
    பாடல் தேவ அமிர்தம்.

  • @ganesanr736
    @ganesanr736 3 роки тому +7

    மேடையில் இருக்கும் அனைவரும் ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். அனந்து சந்தோஷத்தில் ஆட்டம் போடுகிறார். இதுவல்லவோ இசை.
    *மெல்லிசை மாமன்னர் MSV*

  • @ajithkumarkg9650
    @ajithkumarkg9650 3 роки тому +6

    BOTH MALE AND FEMALE VOICE IS GOOD. ORCHESTRA IS ALSO GOOD.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +5

    ஒன்ஸ் மோர்

  • @licdurai5211
    @licdurai5211 3 роки тому +2

    MSV போட்ட மெட்டுக்கள் அத்தனையும் தேன் சொட்டு வாழ்க MSV புகழ்

  • @ramasamymv9079
    @ramasamymv9079 3 роки тому +7

    MSV music was main reason for success of Ulagam Sutrum Valiban.

    • @ramakrisna3507
      @ramakrisna3507 3 роки тому

      Also mgr's determation and involvement

    • @ramakrisna3507
      @ramakrisna3507 3 роки тому

      Determination

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 роки тому

      The movie was released without poster and there are no song release functions in those days. Ceylon Radio was the main source of advertisement for the songs

    • @ganesanr736
      @ganesanr736 3 роки тому

      *மெல்லிசை மாமன்னர் MSV*

    • @pattupugazhenthi8463
      @pattupugazhenthi8463 2 роки тому +1

      Absolutely 🙏

  • @anantharamakrishnaniyer9164
    @anantharamakrishnaniyer9164 3 роки тому +4

    Need practise

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 роки тому +3

    Chandra Sekaran & Janaki Iruvar Voice Superrr 😍 Vazhlthukkal

  • @bgkuppurajbhavanigopalsamy9997
    @bgkuppurajbhavanigopalsamy9997 3 роки тому +2

    Male voice & Orchestra O.K. Female voice high notes needs improvements.

  • @mookooranv7428
    @mookooranv7428 3 роки тому +10

    காலத்தால் அழியாத காவியம் உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இருக்கும்

  • @murugansv3162
    @murugansv3162 2 роки тому +1

    பாட்டுல ஆரம்ப மியூசிக்தான் இப்பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. MGR MSV TMS PS கண்ணதாசன் போன்ற பலரும் காரணம்.

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 2 роки тому

      இப்பாடலை எழுதியது கண்ணதாசன்.அல்ல கவிஞர்.வாலி என்கிறார்கள் ஒருதடைவை ஆராய்ந்து பார்த்துக்கொள்ளவும்.

  • @rilwanmohamed8499
    @rilwanmohamed8499 2 роки тому +1

    Ulagam strum walifan endrendum marakka mudiyadu rilwan

  • @kasthurisathiyamoorthi4050
    @kasthurisathiyamoorthi4050 3 роки тому +3

    Nice

  • @perumalsamy.g8788
    @perumalsamy.g8788 3 роки тому +4

    Very fantastic janaki mam

  • @V.SekarAnu
    @V.SekarAnu 3 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் புரட்சி தலைவர்

  • @SabithaBegum-kn4yo
    @SabithaBegum-kn4yo 11 місяців тому +1

    Hi everyone

  • @thangavel04
    @thangavel04 Рік тому +1

    Musicians, both singers , composer.. entire team just as the actual. Appreciate all.

  • @kannanrajraj1979
    @kannanrajraj1979 3 роки тому +3

    Nice

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 3 роки тому +4

    one of சூப்பர் ஹிட் பாடல்

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi 3 роки тому +1

    இசைக்குழு நன்றாக இருந்தாலும் ஆண் பாடும்போது ஒவ்வொரு வரி முடிவிலும் இராகம் சற்று விலகுகிறது...

  • @rimdeen5416
    @rimdeen5416 2 місяці тому +1

    OLD IS GOLD

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf Місяць тому

    Singing 🎶🎤 and Tones
    Excellent
    Dr Francis and Dr Vimalla

  • @marudhupandilogesh9193
    @marudhupandilogesh9193 3 роки тому +3

    Supper

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe 3 роки тому +2

    அருமையான இசைக்குழு..அருமையான குரல்கள்💐💐🎂🎂

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 Рік тому

    MGR MGR MGR MGR
    I KNOW THE FIRST A B C
    MGR MGR MGR MGR MGR.

  • @pirudayaraj7717
    @pirudayaraj7717 Місяць тому

    😮Orchestra super 🎉 Gents voice Anna super🎉🎉

  • @SivaKumar-xk9ox
    @SivaKumar-xk9ox 3 роки тому +3

    Amazing

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 3 роки тому +2

    Janaki waste singer couldnt reach high notes n couldn't sing gamakas n sing some notes... Male is ok. Orchestra is v good

    • @premkumarr4121
      @premkumarr4121 3 роки тому

      In my humble view, you are harsh on a talented singer.

    • @murugansv3162
      @murugansv3162 3 роки тому

      என்றும் எப்போதும் எங்கே யும்
      எப்படி கேட்டாலும் சுவை

    • @Gold_island
      @Gold_island 3 роки тому

      ,janaki super singer

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 2 роки тому +1

    Excellent orchestration and lovely rendition by Janakiamma 👌 The male singer is also good but as we know no one can sling closer to original Paadagar Thilagam … unlike other great singers songs which are re-created by singers much closer to the original

  • @shankarielangovan1321
    @shankarielangovan1321 5 місяців тому

    Chandrasekar almost resemblance to tms voice

  • @RajaMani-h7b
    @RajaMani-h7b 3 місяці тому

    ஆர்க்கெஸ்ட்ரா சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmananmani886
    @lakshmananmani886 2 роки тому +1

    What a rich archestra ...and arrangements..great msv..beautifully presented by the team..

  • @jeevendranpadmaraj9860
    @jeevendranpadmaraj9860 2 роки тому

    டிம்ஸ்பிசுசிலபடல்காள்ம்ஸ்விஸ்வணணன்இதைகேம்பேது60+20அகிவிடுகிரது

  • @umatamil9764
    @umatamil9764 Рік тому

    all feeding .no manual orchestra

  • @vaidyanathansridar1969
    @vaidyanathansridar1969 2 роки тому

    Tabla fingersoutstandiing

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Рік тому

    அர்ப்பணிப்புடன் தபேலா - வெல்டன்

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 4 місяці тому

    Vazhthukkal anbu v chennaiyil

  • @jafarsadik6358
    @jafarsadik6358 3 роки тому +1

    Unmayai vayasaithu padubavarhalai muzhumaiyaha kattamal poiyyai vayasaithavargala idaiidaiyei kaatuvathu very bore...

    • @ramakrisna3507
      @ramakrisna3507 3 роки тому

      It's a teamwork not only singers but artists involvement in the scenes who bring life and technicians

  • @ShivaKumar-ue6ez
    @ShivaKumar-ue6ez 2 роки тому +1

    தமிழின் வளமை.......துள்ளல் இசை......

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Рік тому

    Janaki maa super super maaaa

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +1

    Msv love all💕🎺🎻

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah Місяць тому

    அருமையான குரல் கள் 🎉❤❤

  • @mathesvaran985
    @mathesvaran985 3 роки тому +5

    Double super

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому

    அருமையான குரல் வளம்.👌👌👌👌அருமையான இசை குழுவிற்கு நன்றி நன்றி. 💅💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +1

    A1 GREAT TMS SIR - NO ONE ARE CAN REPLACE THE GREAT TMS VOICE - JUST NEARLY CEYLON N. RAKUNATHAN CAN ONE AND ONLY TMS SIR VOICE

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 10 місяців тому

    Ananth sir 's reaction super

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 3 роки тому +6

    Really great performance congratulations

  • @dhandapanidhandapani4233
    @dhandapanidhandapani4233 Рік тому +1

    Both voice super 💘💘💘💘💘

  • @neelamegamp1425
    @neelamegamp1425 2 роки тому

    அவன் வாலிப கவிஞனடா

  • @narayanaswamys7559
    @narayanaswamys7559 2 роки тому

    S.narayanaswamy..m..g..r..paan.shoolcuikingcinemamygoing...banglore..560018..

  • @NewGraduate
    @NewGraduate Рік тому

    ❤️❤️❤️

  • @balahm386
    @balahm386 2 місяці тому

    Super very nice song

  • @namasivayamm9234
    @namasivayamm9234 3 роки тому +2

    wonderful

  • @dvenkateshabhi7356
    @dvenkateshabhi7356 Місяць тому

    Tabala annan sooper playing i like

  • @arunachalamv2256
    @arunachalamv2256 Місяць тому

    Congratulations

  • @nazeerahamed7794
    @nazeerahamed7794 3 роки тому +1

    Hi. Nice songs I Like very nice

  • @suresh3-n5d
    @suresh3-n5d 7 місяців тому

    Music group super

  • @anandakumar9834
    @anandakumar9834 3 роки тому +1

    காலத்தால் மறக்காத பொன் மன செம்மல் பாடல்.

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 2 роки тому

    Seema song

  • @M.Murugan-ly3wj
    @M.Murugan-ly3wj 4 місяці тому

    Song super❤❤❤❤

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +1

    Very nice congratulations 👌

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +1

    Mr. Anandhu, who manages the both male and female singers.

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Місяць тому

    இசை சூப்பர்.

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar9772 3 роки тому +1

    Super brother 😆😆👌👌🙏🙏🙏

  • @MuruganMurugan-nd7yj
    @MuruganMurugan-nd7yj 7 місяців тому

    Super 💞

  • @tourbarfoodclubtamil3685
    @tourbarfoodclubtamil3685 6 місяців тому

    Superb

  • @johnkennadyshanthi7729
    @johnkennadyshanthi7729 Рік тому

    Ok

  • @காதல்மன்னன்-ற7ப

    Super ❤

  • @rajendran5042
    @rajendran5042 Рік тому

    அருமை

  • @raveendransuppuraj
    @raveendransuppuraj 2 місяці тому

    Super

  • @thangarajlatha8107
    @thangarajlatha8107 3 роки тому +1

    THANGARAJLATHA

  • @ramarvijayalakshmis8861
    @ramarvijayalakshmis8861 3 роки тому +1

    Kalathal aliyathavai🤗

  • @t.kamalakkannankamal4457
    @t.kamalakkannankamal4457 3 роки тому +1

    Good

  • @SivaKumar-ig9nr
    @SivaKumar-ig9nr 3 роки тому +1

    Nice

  • @thomsonlawrence681
    @thomsonlawrence681 3 роки тому +1

    Rompa istam

  • @rameshpai7467
    @rameshpai7467 2 роки тому

    Tabala superb

  • @mdorairaj6437
    @mdorairaj6437 3 роки тому +1

    Amazing And Super Song.

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 2 роки тому

    இதயம் குளிர்ந்தன
    இதமாக உள்ளன
    இன்பம் நிறைந்தன
    மனம் மகிழ்ச்சி அடைந்தன..

  • @thanara
    @thanara 2 роки тому

    நம்மையும் ரசிக்கவைத்திருக்கிறார்கள்

  • @johnkennadyshanthi7729
    @johnkennadyshanthi7729 Рік тому

    Nis

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 2 роки тому

    "Golden Period"... you can't expect...in future... take my words...!!

  • @meiganamoorthy958
    @meiganamoorthy958 3 роки тому

    லேடீஸ் குரல் அங்கு இங்கு கணக்கெடுப்பின்படி இல்லை

  • @chandrasekarsrinivasiah2914
    @chandrasekarsrinivasiah2914 5 місяців тому

    It is very very difficult to reproduce the original. Anyway good trying.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    Thank you very much you have a great day 🌺🌺🌺 Good luck 🌷🌷🌷

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 роки тому

    Excellent song
    The music is awesome 👍
    Good voice for both singers
    All the best wishes

  • @sriramsriram4560
    @sriramsriram4560 3 роки тому

    Super singer's CONGRATULATION

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 роки тому

    Thank you very much you have a great day ❤️❤️❤️

  • @vishnur7852
    @vishnur7852 Рік тому

    முகேஷ் சார் உங்கல் குழு எல்லாறுமே சூப்பற்

  • @edisonfdo3615
    @edisonfdo3615 3 роки тому

    Semmaya ethana thadava kettalum salikkathu asathittangaya