குலதெய்வம் பேசும் 10 அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 29

  • @MuruganMurugan-cg1jh
    @MuruganMurugan-cg1jh 3 місяці тому +15

    எங்கள் ஐயா குலதெய்வம் அய்யனார் அழைத்த மறு கணத்தில் வந்து நிற்பார் ரத்தமும் சதையுமாக இருக்கிறார்

  • @rammani2953
    @rammani2953 3 місяці тому +3

    என் உயிரே பதினெட்டாம்படியானே சரணம் சரணம் ஐயப்பா நல்லதே நடக்கிறது 🙏💚🙏🙏🙏🙏🙏

  • @M.ராமர்
    @M.ராமர் 3 місяці тому +4

    ஓம் ஸ்ரீ மாசான சுவாமியே சரணம்
    ஓம் ஸ்ரீ 18 படி கருப்பணசாமியே சரணம்

  • @karthika7296
    @karthika7296 3 місяці тому +2

    என்னுடன் இருக்கும் என் அப்பன் என் குல சாமி ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ❤❤

  • @priyaramesh7563
    @priyaramesh7563 2 місяці тому

    ஐயா என் மீது எங்கள் சாமி நல்லாலம்மன் வருகிறது.

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp 3 місяці тому +1

    Unmai ayya na first time kovilku poitu vantha second time kovilla function nu pono apotha kovilla keturathuku enoda husband amount kuduthapro ivlo years utharavu ila ana intha thadava suthi matu keta utharavu kedachathunu sonanga 😊

  • @TitanTVman_yt_6676
    @TitanTVman_yt_6676 3 місяці тому +2

    iya en kanavil en iru ullang kallkalilum mudi valarthu ullathu polavum athai Nan cut pannuvathu polavum kanvu vanththu iya iharkku enna artham iyaa plz sollunga

  • @ramyas1991
    @ramyas1991 3 місяці тому +2

    உண்மை நன்றி அய்யா

  • @BalaBala-qr1ie
    @BalaBala-qr1ie 2 місяці тому

    Good

  • @praveenkumars9800
    @praveenkumars9800 3 місяці тому

    அண்ணா எங்கலுக்கு சுடலைமாடனசாமி குலதெய்வம் அது பெண்கள் தனியாபோய் கும்பிடபோக முடியாத படி வேறு ஒருவர் தோட்டத்துல அது காடும் கூட இருக்கு அண்ணா என்னுடைய ஆசை குலதெய்வத்தை அங்கிருந்து எடுத்துட்டு வந்து ஊருக்குள்ள ரோட்டோரமா 30 சென்டுல நிறைய மரசெடிகலுக்கு நடுவுல வச்சி கும்பிடனும் என்று ஆசை படுறேன் சிலபேர் நான் நினைப்பது சரி என்றும் சிலபேர் தவறு என்றும் சொல்லுறாங்க அண்ணா அந்த் இடத்தில் வருடத்தில் ஓருமுறை மட்டுமே ஆடு வெட்டுவாங்க சாமிக்கு சரியின பூஜை கிடையாது ஊருக்குள் வந்தால் அதற்கின பூசாரியை போட்டு பூஜை வைக்கலாம் பெண்கள் தனியாய் போப் கும்பிடுவாங்க அவரும் சந்தோசமாக இருப்பார் நாங்கலும் யார் தூணையும் இல்லாமல் எப்பவேண்டுமானாலும் அப்பாவை போய் பார்க்கலாம் ஆசைதிர கும்பிடலாம் என்று நினைக்கிறேன் அண்ணா கோயிலில் சாமிகிட்ட உத்தரவு கேட்டுட்டு முடிவு எடுக்கலாம் என்று சொல்லி இருக்காங்க உத்தரவு எனக்கு சாதகமாக வரவாய்ப்பு இருக்காணா? தயவு செய்து பதில் சொல்லுங்க? அப்படி எதாவது மாத்தி வைக்கிற மாதிரிணா உங்க உதவி கிடைக்குமா? எங்க ஊர் செம்மறிகுளம்

  • @manirajraj5263
    @manirajraj5263 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @bharathirajap540
    @bharathirajap540 3 місяці тому

    முனியப்பன்

  • @Daughter-r8u
    @Daughter-r8u 3 місяці тому

    Naan koduthu vaikanum anna neenga sonathil oru kuraium enaku illai en kuladeivam ennudan irukirar ,anna ungaluku type seyum pothe eesanya mooli kavuli sathamitathu .....pramma muhurtham nerathil kavuli satham varum poojai avail therium ,nilaivasalil manjal kaanikai mudichu arukil kavuli vaasam seygiradhu , pramma muhurtha pooja 4.30 ku pattam poochi butterfly 🦋 vandhu sendradhu vidium munne poojain pothu kaagam karaium , situkuruvigal unaveduka athigaalai 5.30 ku vanthuvidum en kuladeivam munishwarar arul eppavum en udan irundhu en kudumbam vamsam sezhikanum vivasayam peruganum ,thotadhu vetri varanum ,en bakthi kuraiyamal maaramal irukkanum ,muthaiyavidam korikai vaikiren thunai theyvamaga nandri anna ,ARCHANA Venkatesan Arakkonam

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 3 місяці тому +4

    வணக்கம் சகோதரர் உண்மை தகவல் சொன்னிங்க இன்னும் என் மேல் வர அம்மா இன்னும் துடியாக வர வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் சகோதரர் இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை

    • @karthistella8360
      @karthistella8360 3 місяці тому

      Niga Sami aduvigala akka enna sami aduriga

  • @sathyagopal
    @sathyagopal 3 місяці тому +1

    நன்றி ஐயா

  • @kannana3212
    @kannana3212 3 місяці тому +1

    நன்றி ஜயா

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 3 місяці тому +1

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @sandhakgaming2353
    @sandhakgaming2353 3 місяці тому +1

    அருமை

  • @Stylish-tamizhachchi
    @Stylish-tamizhachchi 3 місяці тому +1

    எனக்கு ஆத்தா காளி அம்மன்❤❤❤❤

  • @sheela836
    @sheela836 3 місяці тому +1

    நல்ல தகவல் நன்றி அண்ணா

  • @Anithakrishna-ys4oh
    @Anithakrishna-ys4oh 3 місяці тому +1

    நன்றி அண்ணா 🙏

  • @hemalatha1570
    @hemalatha1570 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-gw4rq
    @VijayaLakshmi-gw4rq 3 місяці тому

    🙏🙏🙏🙏😔😔😔🌹🌼🌹🌼🌹🌼

  • @vasahg2081
    @vasahg2081 3 місяці тому

    ஆம்உண்மைதான்அப்பா 🙏🙏