குலதெய்வம் உங்களுடன் பேசனுமா

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 49

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 9 місяців тому +1

    நன்றி அண்ணா.
    புதன் கிழமை என் கனவில் குலதெய்வ கோவில் மூன்று பொங்கல் வைக்கிறேன். நான் விரதம் இருந்து முழுமையாக வைக்கிறேன். ஒரு பானையில் நிரம்ப இருக்கு
    இரண்டாவது பானையில் கொஞ்சம் குறைவாக இருக்கு. மூன்றாவது பானையி அதை விட குறைவாக இருக்கு.
    ஒரு வேண்டுதல்காக நான்
    எல்லா வேலைகளையும் என் கையால் செய்து முடிக்கிறேன்.யாரையும் எந்த‌பொருளையும் தொடவிடவில்லை
    படையல் போடும் பொழுது
    என் மாமியாரை அழைக்கிறேன்.
    என் மாமியார் யாரோ ஒரு பெண்ணை அழைத்து கற்பூரம் ஏற்றுவதற்க்கு முன்னாடி அந்த‌பெண்ணை
    சாப்பிட சொல்றாங்க.ஆனால் அந்த பெண் சிறு மூன்று குழந்தைகள் வாயில் ஊட்டி விட்டு அந்த பெண் வாயில் போட்டு கொள்கிறார்கள்.
    என் மனது விரதம் இருந்து பொங்கல் வைத்தால் இப்படி எச்சில் செய்து விட்டார்கள்என்று மனது சங்கடப்படுகிறது உடனே என்மனது முதல் மூன்று பெண் குழந்தைகள் சாப்பிட்ட பிறகு தான் அந்த
    பெண் சாப்பிட்டார்கள் என்று மனம் மாறி பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் என் மாமியார் எச்சில் பட வைத்து விட்டேன் என்று நினைத்து‌மகிழ்ச்சியாக ஆரத்தி தெய்வத்திற்க்கு
    காட்டுகிறார்கள்.நான் உடனே விழிப்பு வந்துவிட்டது.
    இந்த கனவு முன் எச்சரிக்கையாக எனக்கு காட்டி கொடுக்கிறது.
    நான்‌வேண்டுதல் வைத்து இருக்கிறேன் அண்ணா.
    இதை நான் எப்படி புரிந்து
    கொள்வது என்று தெரியவில்லை அண்ணா.

  • @pragaeswarr9948
    @pragaeswarr9948 8 місяців тому

    Ayya kuladeivam vikragam veetil vaithu valipadu pannalamanga?

  • @b.kavitha.trends6351
    @b.kavitha.trends6351 9 місяців тому +9

    அய்யா வணக்கம். என் மாமனாரின் தாத்தா (தன் குல தெய்வத்தை வீட்டு) திருத்தணி முருகனைக் குல தெய்வமாக வழிபட்டு வந்தார். இன்று வரை நாங்களும் முருகனை வழிபட்டு வருகின்றோம். திருமண ஆகி 4 வருடம் ஆகிறது எங்களுக்கு குழந்தை இல்லை . என்ன பரிகாரம் செய்யலாம்

    • @ushakavi9032
      @ushakavi9032 9 місяців тому +3

      Sasti viratham irunka sis kantippa antha murugan nalla valikattuvaru
      Nambikkaiya irunka❤❤

    • @archanavenkat120
      @archanavenkat120 9 місяців тому +1

      good viratham

    • @archanavenkat120
      @archanavenkat120 9 місяців тому +2

      Sister 1.murugan mela baaratha podunga ungaluku kuzhanthai pirantha Murugan velavan peyaraiye vaiyunga vendthal bakthiyaga vaiyunga naanum Tiruttani en muruganai vitu kodukamaten
      2. Chitoor near bustand 12 kilomeetre distance Kaanipakkam Varasakthi vinayagar poitu venduthal vechutu vaanga keta varam kidaikumam naan kelvi patiruken
      3. Kuladeivam arul first ungaluku kidaicha than neenga poga vendiya ,seya vendiya vazhipadu seya mudium Kuladeivam vazhipadu seiunga

    • @rakshithasofi415
      @rakshithasofi415 9 місяців тому +3

      எந்த தெய்வத்தை கும்பிட்டாலும் முதலில் குலதெய்வத்தை கும்பிட்டால் மட்டுமே எல்லா பலனும் கிடைக்கும்.. நம்ம குலத்தை காக்கும் தெய்வம் தான் குல தெய்வம்.. முதலில் அதை கை எடுக்கவும்... சீக்கிரம் முருகனே குழந்தையாய் பிறப்பார்.... ஆனால் கண்டிப்பா குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்

    • @b.kavitha.trends6351
      @b.kavitha.trends6351 9 місяців тому

      @@ushakavi9032 🙏

  • @muneeswari9843
    @muneeswari9843 9 місяців тому +3

    ஐயா என் பேரு முனீஸ்வரி எங்க ஊர்ல பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது எப்பவுமே எங்க ஆச்சி தான் சாமி ஆடுவாங்க எங்க ஆச்சி இறந்துட்டாங்க 16 வருஷம் ஆகுது ஆனா 13 வருஷமா அம்மா வரவே இல்லை இப்போ மூணு வருஷமா என் மேல வருது ஆனா சொன்ன யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க எல்லாருக்கும் நிறைய அறிகுறியும் காமிக்கிறா ஆனால் நம்ப மாட்டேங்கிறாங்க அதனால என்னய்யா நான் பண்றது நீங்க சொல்லுங்க

    • @muneeswari9843
      @muneeswari9843 9 місяців тому +2

      🙏

    • @muneeswari9843
      @muneeswari9843 9 місяців тому +2

      எனது அம்மா தான் வராங்கறதுக்கு நான் என்ன செய்யணும்

    • @sakthikumar8963
      @sakthikumar8963 8 місяців тому

      @@muneeswari9843 வணக்கம் மா, எனக்கு கருப்பசாமி அருள் வரும், உங்க மேல வர சாமிய நீங்க முழுசா நிக்க வைங்க, உங்க மேல இன்னும் அதிகமா வரல, அதிகாரமா உங்க மேல வந்த அப்புறம் உங்க சுத்தி இருக்க எல்லாரு உணருவாங்க.

    • @sakthikumar8963
      @sakthikumar8963 8 місяців тому

      @@muneeswari9843 நான் என் கருப்பையா கிட்ட வாக்கு வாங்கி உங்களுக்கு நான் நிக்கன்வச்சு கொடுக்குறன் மா, உங்க தெய்வத்த அதிகாரமா உங்க மேல🙏🔥

  • @rakshithasofi415
    @rakshithasofi415 9 місяців тому +4

    அய்யா எனக்கு ஒரு கேள்வி... என் மீது என் தாய் முத்து பேச்சி வருவாள்... எனக்கு என் தெய்வம் என் மேல் வந்த பிறகு தான் என் குடும்பம் நல்ல இருப்பதாக தெரிகிறது. ஆனால் என் அம்மா சாமி ஆடினால் குடும்பம் விருத்தி ஆகாது என்று என் கணவரிடம் சொன்னார்கள்.. ஆனால் அவர் அதை பற்றி என்னிடம் ஏதும் கேட்க வில்லை.. ஆனால் எனக்கு என் தாய் வேண்டும்.. என் தாய் முத்து பேச்சி க்கு நான் வாகனமாக வேண்டும்...

    • @rakshithasofi415
      @rakshithasofi415 8 місяців тому

      @@அருள்வாக்கு-ல9ர நன்றி அய்யா.. என் கணவர் ஊரில் இல்லை. அடுத்த வாரம் என் தாயின் கொடை க்கு நாங்கள் காப்பு கட்டலாமா

    • @madheshmadheshp4214
      @madheshmadheshp4214 8 місяців тому

      கணவன் மனைவி உறவு வைத்துக் கொள்ளலாம் இதனால் அம்மன் அருள் வருவது தடை ஏற்பட்டு படது

  • @alaguraja9787
    @alaguraja9787 8 місяців тому +1

    அய்யா வணக்கம் எங்கள் எங்கள் குல தெய்வம் ஏழு தலைமுறைக்கு அப்பரை பார்த்தாயா கண்டுபிடித்தோம் ஆனால் அதை ஒரு கிராமம் இப்பொழுது சாமி கும்பிட்டு வருகிறது நாங்க அந்த கிராமத்தில் கேட்டு 21 தெய்வத்தை இறக்கிவிடோம் ஆனால் இப்பொழுது இந்த சிவராத்திரிக்கு சாமி கும்பிட விடமற்றக அதை அவங்க கிராமத்தையும் தெய்வமுனு சொல்லுரக சாமி எங்கள் கனவில் வந்த பிறகுதான் நான் போய் பிடித்தோம் அதற்கு இப்ப நாங்க என்ன சாமி உங்க நம்பரை சென்ட் பண்ணுங்க சாமி

    • @kaleeswarantennikot6410
      @kaleeswarantennikot6410 7 місяців тому

      ஏழு தலைமுறை கழித்து எப்படி கண்டு பிடிச்சீங்க, அதை தெளிவாக சொல்லுங்க நான் என் தெய்வத்தை கண்டு பிடிக்க வேண்டும்

  • @thurai1066
    @thurai1066 8 місяців тому

    அய்யா என் பெயர் துரை என் மேல சாமி வருது வாய் திரக்கவில்லை ஏன்

  • @ganapathi6813
    @ganapathi6813 8 місяців тому

    Anna enaku karuppa samy vararu so na alaichu kupiduren varamatinguthu anna yen mela samy varathuku enna seiya vendum sollunga anna plz anna

  • @EPICGAMEING.
    @EPICGAMEING. 9 місяців тому +2

    பங்காளிகள். தனி தனி யாக குலதெய்வம் கோயிலுக்கு போகலாமா 8:58

  • @manirajraj5263
    @manirajraj5263 9 місяців тому +1

    ஐயா எனக்கு கனவுகள் வருகின்றன ஆனால் அதை நினைவில் கொள்ள மறுநாள் முடியவில்லை. தெய்வம் சார்ந்த கனவுகளின் அந்தக் பொருளை அறிய முடியவில்லை ஐயா

  • @seethalakshmi8459
    @seethalakshmi8459 9 місяців тому +3

    Ayya address pls

    • @rakshithasofi415
      @rakshithasofi415 9 місяців тому

      21 பூடம் இருக்கும் இடத்தில் நம் மேல் வருவது எந்த தெய்வம் என்று எப்படி அறிவது

  • @archanavenkat120
    @archanavenkat120 9 місяців тому +1

    Anna neengal sonathu pola. en Kanavil yaanai mugam konda silai paarthu poga manamilamal ange nirgiren antha uyaramaga yaanai mugam
    oru Aan uruvameduthathu avar oru Kal meethu amarnthu 2 kaalkalaium neeti amargirar naan avarin 2 kaalkalaium thotu vanangugiren
    Avar en thalaiyil Kai vaithu Akbar Alla Vinudaiya sila manthirangal sila nimidangalil solitar apothu
    ennudaiya thalai mattum silirthathu
    en kuladeivam endru naan ninaikiren Anna. En kuladeivam koiluku poitu avarin valathu kaal matum neeti amarnthirupar avarin paatham thotu vanangi vitu than varuven
    Kanavil yaanai mugam silai ,
    oru Indhu pola white veti white sirt aninthirunthar but avar Islamiyam jabam seithar
    en kuladeivam munishwarar vanthar nu sathyama nenakiren
    oru veetile irukum Sonthangal ennai ethiriyaga paarthalum
    naan Sonthamaga ninaipathu kadavulai mattume

  • @mariappankumar581
    @mariappankumar581 8 місяців тому +1

    ஆண் மேல் பெண்குல தெய்வம் வருமா

  • @fisher_aquarium
    @fisher_aquarium 9 місяців тому +5

    அண்ணா நேற்று இரவு என் கனவில் நா என் அம்மாவிடம் பூவும் வளையலும் பட்டுப்புடவையும் வாங்கி கேட்டுக்கிறேன் இதற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை கொஞ்சம் விளக்கவும்

  • @ushakavi9032
    @ushakavi9032 9 місяців тому +1

    Ok anna

  • @vinothas8375
    @vinothas8375 9 місяців тому +1

    Thank you 🙏 sami

  • @hemalatha816
    @hemalatha816 9 місяців тому +2

    Ayya Address solluga

  • @hemalatha816
    @hemalatha816 9 місяців тому +5

    Ayya முனீஸ்வரர் பற்றி சொல்லுங்க

  • @sundarraj8750
    @sundarraj8750 8 місяців тому

    ஐயா உங்கள் contact நம்பர் தரீங்களா 🙏🙏🙏

  • @twofingers4719
    @twofingers4719 9 місяців тому +1

    Samiya epudi santhosappadhuthalam?

  • @PandiPandi-ry1mm
    @PandiPandi-ry1mm 9 місяців тому +1

    Ayya. R. Pandi S I Karaikudi sivagangai dt. Please Address