#ராகு

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 432

  • @vijayakumarkumar5532
    @vijayakumarkumar5532 3 роки тому +23

    Sir உங்கள் friendly ஆன பேச்சு மற்றும் உங்கள் அனுபவம் great sir தொடரட்டும் உங்கள் அருமையான சேவை🙏🙏🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 роки тому +7

    👍👍👌👌👌😀😀 சூப்பர் சூப்பர் . நிச்சயமாக இந்தக் கருத்துக்கள் மக்களுக்கு தேவையான ஒன்று. மிகச் சிறப்பு குருவே. நிச்சயமாக பெரிய போர்ட் வைத்து விளக்கும் நிலை வந்தே தீரும் குருவே. இதோ சேர் செஞ்சிட்டேன்👍🙏🙏

  • @rdillikumar2707
    @rdillikumar2707 Рік тому +4

    மிக அருமையாக விளக்கம் கூறுகிறீர்கள் நன்றி இதற்கு ஆதரவாக யூடியூப் மூலமாக தாங்களே பல நண்பர்களை ஒன்று திரட்டி உங்களது ஜோதிட நண்பர்களையும் அழைத்து ஒரு தமிழ்நாட்டின் ஒரு முக்கிய பகுதியில் திருமண மண்டபத்தில் வைத்து ஒரு மாநாடு இதனுடைய விளக்கங்களை கூறி அனைத்து மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு செய்து வருங்கால சந்ததிக்கு தங்கள் வாயிலாக ஒரு நல்ல எதிர்காலம் அமைக்கலாமே நீங்கள் கூறுவது அனைத்தும் வரவேற்கத்தக்கது யாரும் சொல்லாததை தெளிவாக கூறுகிறீர்கள் யூடியூப் மூலமாக நண்பர்களை அழையுங்கள் நாங்களும் உங்களுக்கு துணையாக இருக்கின்றோம் ⚘🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому +1

      வாழ்த்துக்கள் 💐வாருங்கள் வழிநடத்துகிறேன் 🤝வாழ்க வளமுடன்👍

    • @kanchanaR-w1n
      @kanchanaR-w1n Місяць тому +1

      Arumaiyana pathivu makkal vilipunarvai erpaduthum pathivu

  • @gsp2157
    @gsp2157 3 роки тому +11

    ௨ங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை 🙏🙏🙏
    நீங்களும் உங்கள் குடும்பமும் உடல் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 3 роки тому +4

    தெளிவான விளக்கம் சார் மற்றும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நன்றி!நன்றி!!

  • @whatismynamehere
    @whatismynamehere 3 роки тому +11

    உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை சார்🙏 தொடர்ந்து அறிவு ஒளி வீசவும்🙏மிக்க நன்றி குருவே🙏

  • @saranyahdayanandan2178
    @saranyahdayanandan2178 3 роки тому +12

    Excellent Sir 👍 You are such an amazing person. You direct people more than expecting money... Keep up ur good work 👏

  • @rangadurairajaram9533
    @rangadurairajaram9533 Рік тому +1

    Ayya vanakkam, hats of to you sir . I got married in 1993. During this period Dhosam means , it is "Sevvai dhosam" only. In my wife's horoscope Ragu in Lugnam and Kethu in 7th place. But in my horoscope Ragu in 3rd bhavam and Kethu in 9th bavam. We both didn't face any worse problem in life. So the findings of your research on matching the clean horoscope with horoscope in which Ragu & Kethu in 1st and 7th house, is not harmful, is true. Thank U sir. Excellent.

  • @padmaganesan5736
    @padmaganesan5736 3 роки тому +2

    Sir ராகு கேது தோஷம் பற்றி அரிய தகவல் கள் மக்களுக்கு, சிறப்புகள் தாங்கள் தெளிவான தகவல்கள் Sir Many Thanks 👍🙏🏼

  • @SakthiVel-qi3zf
    @SakthiVel-qi3zf 3 роки тому +3

    மிக அருமையான தெளிவான விளக்கம்🙏இதில் ஒரு உண்மை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்🙏தற்போது வரும் விவாகரத்து வழக்குகளில் 94% 10 பொருத்தம் 8 செவ்வாய் 2 செவ்வாய் என பொருத்தம் பார்த்து (தேடி தேடி)திருமணம் செய்துவைத்ததுதான் என்பதை நேரில் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது🙏🙏🙏🙏

  • @sivaranjani3397
    @sivaranjani3397 2 роки тому

    Spr sir one week ah romba kastama erundhuchi enaku raagu kethu andha maplya than kattanumnu sonanga but nenga soldrathu romba manasuku nimmathiya eruku

  • @tamilanbiker
    @tamilanbiker Рік тому +1

    உண்மையை உள்ளபடியாக சொன்ன அய்யாவுக்கு மிக்க நன்றி✨🙏✨

  • @kannansrini81
    @kannansrini81 2 місяці тому

    Arumayana vilakkam ayya.... enakku kadaka laknathula raghu... makaram rasi la kethu erukku

  • @srivarshinee4027
    @srivarshinee4027 3 роки тому +7

    Beautiful explanation very very useful for every one in the world hatts of you sir crystal clear explanation about Raghu Ketu brilliant knowledge sir keep rocking sir expecting more knowledge from you sir 😊👍👍👍👍👍OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithagangadhar6604
    @anithagangadhar6604 3 роки тому +7

    You’re very good man with values, thanks sir

  • @mageswarir5267
    @mageswarir5267 3 роки тому +5

    பயணுள்ள தகவளுக்கு மிக்க நன்றி ஐயா

  • @v.arulmaniv.arulmani7416
    @v.arulmaniv.arulmani7416 3 роки тому +10

    காலசர்ப்ப தோஷம்/யோகம் பற்றிய பதிவு போடுங்கள் sir

  • @ayyappanchidambaram9555
    @ayyappanchidambaram9555 Рік тому +1

    Many Thanks for the clear explanation. My niece has Raghu on the lagnam and we had problems finding the groom. Your words are giving the confidence to find someone soon

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому

      You are most welcome check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 3 роки тому

    மிகவும் அற்புதமான விளக்கம், பயனுள்ள அறிவுரை, உங்கள் எளிய பேச்சு நடை , எப்படி நன்றி சொல்வது சார், என் போன்று சுத்த ஜாதகம் பெண் வைத்து கொண்டு, வரும்எண்ணற்ற நல்ல வரன்கள் எல்லாம் ராகு, கேது என்று வேண்டாம் என்று சொல்லி மறுத்து விட்டேன், எனக்கும், கொடுத்தவர்களுக்கும் மனக்கஷ்டம்,, என் பிள்ளைக்கும் கடக லக்கினத்தில் ராகு, வயிற்றில் பாலை வார்த்தீர்கள், உங்களை போன்று நல்ல விழிப்புணர்வு கொடுப்பவர்கள் மிகவும் அரிது, நன்றிகள் பல கோடி சார், உங்கள் பணி மகத்தானது, மேலும் செவ்வாய் தோஷம் பற்றியும் வீடியோ போடுங்க சார், வாழ்த்துக்கள் 👌👍🙏

  • @rehmanmujahid.a.y5102
    @rehmanmujahid.a.y5102 3 роки тому +4

    Some are saying minus into minus plus. So to join both minus. What is your opinion on this sir. To join rahu kethu dosam and chevvai dosam.

  • @sivarajkrishna4277
    @sivarajkrishna4277 3 роки тому +1

    Sir I concur with your views. You are not commercial. Please continue your great work.. sivaraj kumbakonam

  • @sridevis6551
    @sridevis6551 3 роки тому +2

    Yes sir,you are right I have Raghu Kethu my husband horoscope is good,so whenever I go out of my mind he is patient enough to handle that, so please don’t join people who has the same issue.

  • @Rajkumar-xu6dg
    @Rajkumar-xu6dg 2 роки тому +1

    I am from Coimbatore sir.. latest ah suththa jathagam irunthalum marg late agum nu oru rumour ah kelappi vitrukanuka.. you are doing great job..

  • @elanselianperiasamy2683
    @elanselianperiasamy2683 3 роки тому +1

    Arumaiyana oru vilakkam inimel bayam illai ragu kethu thosham yendru bayamuruthiya oru silarukku nethiyadi yendrum vaalgha valamudan ayya thiru g.swaminathan avargal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NagaLakshmi-ut1iv
    @NagaLakshmi-ut1iv 3 роки тому +1

    Super sir உங்களின் யதார்த்தமான பேச்சு அருமை sir ஏழில் சனி இருந்தால் தோஷமா விளக்கம் தாருங்கள் sir நன்றி sir

  • @mynavathisomasundaram517
    @mynavathisomasundaram517 Рік тому

    Sir enaku lakanam thulam lakanathil raku ulathu avaruku mithuna lakanam lakanathutan entha kiragamum ilai irunthalum Athey thulathil kethu kethuvutan sevai ena palan pathivu potunkal otrumai ilai tensanthan

  • @anuraaga2204
    @anuraaga2204 3 роки тому +3

    Great sir....Good explanation... This should reach everyone..

  • @shrimani5860
    @shrimani5860 2 роки тому +3

    என் மனதிற்கு பிடித்த திருமணம் தடைபட்டது இதனால் தான்👑... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😥😥😢😢😢😢😥😥😢😢😢😢😢😢😥😢😢😥😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😥😥😥😥😥😥😥😥😥😥😥

  • @harshavardhan4626
    @harshavardhan4626 3 роки тому +1

    very good video i am also a victim of rahu ketu still no marriage

  • @elanselianperiasamy2683
    @elanselianperiasamy2683 3 роки тому

    Naan oru Malaysian tamilan unggal video pathivugal anaithun arputham thikku thadumari thesai teriyamal thirintha anaivarukkum yetra unggal vaarthaigal...unggalai phool oru guru kidaikha naan punniyam seithurikkiren....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 yendrum unggal jothidam nilaithirukka vaalthukkal ayya

  • @kowsalyabaskaran1594
    @kowsalyabaskaran1594 10 місяців тому

    Sir nala soldringa sir , yenakum ragu kethu dosham eruku yen thu first marriage divorcee agiduchu , 2nd alliance pathutu erukum bothum yenakum oruthar vanthaga yenakum avangalukum romba pudichi erunthu manasalavula pudichi erunthuchu ,bt avanga vetula horoscope pathu tu avanga sutha jathagam yenaku dhosham eruku so set agathu solitanga nu solitanga romba kashtama eruku sir

  • @rajeswaris5579
    @rajeswaris5579 3 роки тому +3

    Genuine explanation sir more informative and awareness video thank you sir

  • @mahafavoritestatus
    @mahafavoritestatus 3 роки тому +1

    வணக்கம் அண்ணா.
    இந்த ராகு கேது தோஷம் கான்செப்ட் பற்றி அருமையாக விளக்கம் தந்தீர்கள்.
    இன்று எனக்கு ஒரு தெளிவு பிறந்தது.
    லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ளவர்கள் எந்த ராசி மற்றும் லக்கினம் உள்ளவர்களை திருமணம் செய்யலாம் என்றும்,
    ராகு அல்லது கேது ஆகியவை ஒவ்வொரு லக்கினத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் என்பதையும்,
    விளக்கமாக வீடியோ தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 🙏
    விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்.
    ம.மஹாவிஷ்ணு - பெரம்பலூர்.

    • @kumarangowri1162
      @kumarangowri1162 3 роки тому

      அய்யா வணக்கம்
      மேச லக்னத்தில் கேது மற்றும் செவ்வாய் உள்ளது ஏழாம் இடத்தில் ராகு மற்றும் வியாழன் உள்ளது ரிசபத்தில்
      சூரியன், சந்திரன் மிதுனத்தில் புதன் மற்றும் சுக்கிரன் உள்ளது இவை தோசம் உள்ளதா ?

  • @bharathtailor6002
    @bharathtailor6002 2 роки тому

    dhayavu seidhu indha padhivinai anaivarukum theriya paduthungal sagodhara sagodhirigale...

  • @savithrichandrasekar7899
    @savithrichandrasekar7899 2 роки тому

    Sir. . Good explanation. Sevvai in eight house. In viruchiga sevvai. Athil sukkiran buthan koota irukku. Ithu sevvai dhosama.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому

      Check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @harishkts3883
    @harishkts3883 3 роки тому +1

    Super sir 7il sevai sukran combination viruchigam lagnam

  • @vimaladithyan6675
    @vimaladithyan6675 Рік тому

    Ayya nalla pathivu...oru santhegam masam ,kanni illana solluriga anna mesam iruntha thullam kethu irukum appa ethukume thosam vara they..

  • @kingmaker1285
    @kingmaker1285 3 роки тому +3

    Sir, Please put separate video for Naga Dosham, Kala Sarpa Dosham - 12 Types & Punarpoo Dosham. Your videos are excellent.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 роки тому +1

      thank you

    • @meenakalai1157
      @meenakalai1157 3 роки тому +3

      Sir raghu in Simms and kethu in kumbam how to seek alliance for my daughter

    • @SK-ml6fm
      @SK-ml6fm 3 роки тому

      @@meenakalai1157 Ellam summa pithalatam

    • @SK-ml6fm
      @SK-ml6fm 3 роки тому

      @@meenakalai1157 Nalla josiyar patha prblm ila

  • @vaanirajangam5876
    @vaanirajangam5876 2 роки тому

    Thanks sir.. Very good explanation... Enaku 32 age aagudhu.. Enoda jadhagadhula 2la kedhu 8la ragu.. Niraiya paiya v2karavanga enoda jadhagadhula ragu kedhu thosam irukunu avoid panni irukaga... Ungaloda indha kaanoli enaku mananimmathi and mananiraiva tharudhu.. Sir... Tq

  • @krithikakrithi2975
    @krithikakrithi2975 2 роки тому

    nenga sorathu romba sari nga sir ungal jothidam romba super

  • @lohitaksha2474
    @lohitaksha2474 3 роки тому +1

    Thank u sir, please clarify my doubt for meena lagnam chandhiran in scorpio with ketu moon ketu combination as you said ketu in scorpio will not affect.. Is it so please take this point tell me how is the chandra dhasa....many thanks in advance

  • @bhuvanat1823
    @bhuvanat1823 3 місяці тому

    Unmai sonna sir ku nanri😊

  • @dhivyadharshini6700
    @dhivyadharshini6700 9 місяців тому

    Super superrrrr sir I like you concepts thanks

  • @p.sekarsarathy3426
    @p.sekarsarathy3426 2 роки тому

    Excellent speech. I want to speak to you

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 роки тому

    தெளிவான பதிவு ஐயா...

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 3 роки тому +2

    Kala sarpa yogam and Kala sarpa dhosam pathi solunga

  • @spknspkn4570
    @spknspkn4570 Рік тому

    ❤❤❤❤life 13 year sadai eni 2child vantha pinnpu ....veruppu mattume methi ....life poi vittathu eppa than porikirathu...❤❤❤❤

  • @rp8025
    @rp8025 3 роки тому +2

    Sir,thanks for your detailed information...
    Sani + ragu conjuction patri sollunga sir

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 роки тому

      okay very shortly

    • @sengaijay4177
      @sengaijay4177 3 роки тому

      சனி ராகு த பகவான் சேர்க்கை உள்ளவர்கள் எனக்குத்தெரிந்து வெளிநாட்டில் அதிகம் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு போராட்டமும் அதிகம் உள்ளது ஏன்... ஆராய்ந்து பதில் அளிக்கவும்

  • @PremKumar-wv9iu
    @PremKumar-wv9iu 3 роки тому +3

    ஒரு ஜோதிட வகுப்பு மாதிரி எடுத்தீர்கள் என்றால் நன்றாக புரியும் சார்.

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 3 роки тому +1

    Nice explanation sir
    எனக்கு லக்கினத்தில் ராகு 7ம் வீட்டில் கேது. ஆனால் என் கணவருக்கு ராகு கேது இல்லை. ஆனால் என் கணவரின் ஜாதகத்தில் லக்கினாதிபதி 6ம் வீட்டு அதிபதியுடன் இனணவு
    மணப்போராட்டமாகவே உள்ளது

  • @jayanathan1346
    @jayanathan1346 3 роки тому +1

    Sir me also rahu in makaram, ketu in kadagam. Rahu disai life change.

  • @neelavenianandan296
    @neelavenianandan296 3 роки тому

    Sir for my son raghu in thulam n kethu in mesham is it dosham

  • @poomanirpoomanir7093
    @poomanirpoomanir7093 5 місяців тому

    Sir enaku oru doubt naaga dhosam irukavuga sutha jathagam kalayam pana death' aaiduvaganu sollraga athu true va nu solluga sir

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  4 місяці тому

      விரைவில் பதில் வரும் பாருங்கள் 🤝👍

  • @babynaickar
    @babynaickar 3 роки тому +4

    Deivame... Please share this to all. My brother is 33 years old. Due to this Raghu kethu issue he is not yet married.

  • @celebrities9513
    @celebrities9513 3 роки тому +2

    Good explanation sir😍

  • @shinedeepak2481
    @shinedeepak2481 3 роки тому +1

    Sevvai dhosam irruka paiyan ragu kethu dosam irruka ponna mrg pannulama sollunga sir

  • @karthikeyanr3561
    @karthikeyanr3561 Рік тому

    Excellent 100/100 True

  • @splarans6193
    @splarans6193 3 роки тому +1

    Nice sir...
    Great job

  • @ramachandranramachandran2669

    Iyya nan virumbum avarakum rahi kethu irukku enakku meenam rasi avarukku meena rasi nanga seruvama iyya pathuttu sollunga iyaa🙏😞😟🙏🙏🙏🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому

      check your horoscope match call this number 0421 4238655 for an appointment

  • @dhineshkasi1915
    @dhineshkasi1915 3 роки тому

    Sema super sir .. Enaku viruchi&am 8il ragu

  • @surendramavuri9162
    @surendramavuri9162 3 роки тому +2

    Great sir. Much appreciated.

  • @compassion7243
    @compassion7243 3 роки тому +1

    Sir good explanation...agreed...but 8th hse is mangalyam strength...if rahu and ketu there and during their dasa...the husband...health or life issue...thanks sir...

  • @மோடிரசிகன்கரன்

    நான் தனுசு ராசி 33 வயது ஆகிறது. எனக்கும் ராகு கேது தோஷம் உள்ளதாக இரண்டு ஜோதிடர்கள் கூறியுள்ளார்கள். உங்களின் வீடியோ மனதிர்க்கு ஆருதலாக உள்ளது. இதுபற்றி மேலும் ராசிவாரியாக லக்னம் வாரியாக விளக்கம் அளியுங்கள் ஐயா....

    • @raja.kraja.k9786
      @raja.kraja.k9786 Рік тому

      தம்பி ராகு கேது தோஷம் உண்மை தான்.இந்த ஆளு பொய் பிரச்சாரம் செய்றான்...

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 2 роки тому

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா. மேலும் தகவல்களை செல்கிறேன் ஐயா யார் இந்த ராகு கேது சொல்கலோன் இந்த ராக்கெட் ஒன்றுதான் ஈஸ்வரன் இரண்டாக வெட்டி தலை வேறு முண்டம் வேறு ஆக்கிவிட்டாராம் இதில் எப்படி ஐயா ஆண் என்றும் பெண் என்றும் சொல்கிறார்கள்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 роки тому

      இதெல்லாம் இடையில் வந்தது இடை சொறுகல்தான் 🤝

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 Рік тому

    நன்றிகள் பல கோடி

  • @rajaramadass6467
    @rajaramadass6467 Рік тому

    My son methilesh Dob 25-05-1996 @ 11:58 am Bhopal ( MP ) when he will get marriage pl.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому

      விரைவில் பதில் வரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝👍

  • @mangairkarasiarasi
    @mangairkarasiarasi 2 роки тому

    Cannot match ragu +ragu bcoz ragu head Ketu tail that y ,want match must female ragu sarpa +male Ketu then match

  • @susiladevi9908
    @susiladevi9908 3 роки тому +1

    Good explaination. Thank you

  • @vanmathivanmathi301
    @vanmathivanmathi301 Рік тому

    Sir yenku sutham Jathagam ana na love panra payan naga dosam irku marriage pannalma sir sollu ga

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Рік тому

      திருமணம் செய்யலாம் கவலைவேண்டாம் 👆👍

  • @ஜெகன்செல்வராஜ்

    அருமையான பதிவு 👌👍🙏

  • @p.sekarsarathy3426
    @p.sekarsarathy3426 2 роки тому

    Good sir. I want to talk you. Excellent

  • @shanthivijii5404
    @shanthivijii5404 2 роки тому

    Sonnganga. Ragu kethu ilathavangala marge panikita. Iranthuduvamga nu

  • @bhuvanaatchaya4306
    @bhuvanaatchaya4306 Рік тому

    Kodaana kodi nandri ayya🙏

  • @mayilonshortz4302
    @mayilonshortz4302 Рік тому

    muni nu solrainga pambunu solrainga sila neram nalla manusanu solrainga.yen puriya pls help Pannuinga sabam yethuvum irukumo.nalla manusana vala virubugiren.

  • @rajeshmurugan8309
    @rajeshmurugan8309 4 місяці тому

    Ayya enaku partha ponnuku nagathosham iruku enaku sutha jathagam nu soldranga idhu sari varathu intha jathagatha vitudunga nu soldranga aana andha ponna enaku pudichiruku ippa na ena panrathu therla niraya ponnu pathachu oru theervu solunga 🙏🏼

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 місяці тому

      Check both horescope full analysis send me both birth details 9842208655

  • @sakthiischannelhistoryonly7594
    @sakthiischannelhistoryonly7594 3 роки тому

    Sar Lucknow play rag suriyan santhiran

  • @meenakshik861
    @meenakshik861 Рік тому

    Sir, what you said is my character. I have Rahu and the moon in the mesha lagnam, then kethu in thulam. My husband had two brain surgeries, now he is bedridden. Because of my behaviour, he was a very soft and most adjustable husband. My star is Ashwini, my husband's star is Swathi. My date of birth is 18.10.1967, Wednesday, born in Madurai. K.meenakshi is my name. Still I am suffering.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 роки тому +4

    அண்ணா மனதளவில் பாதிப்பை
    ஏற்படுத்துகிறார்கள் . ஆன்மிகம் வளர்ச்சி வேண்டும் ஆனால் தவறான புரிதலை ஜோதிடர்கள்
    ஏற்படுத்துகிறார்கள் .
    வேதனையாக உள்ளது
    நன்றி அய்யா 🙏🎉🎉

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 роки тому

      காலத்தின் கோலம் என்ன செய்வது !!! வாழ்த்துக்கள் 🤝

  • @sureshs191
    @sureshs191 3 роки тому

    Thank you. Good information. Suresh from Kerala

  • @PremKumar-wv9iu
    @PremKumar-wv9iu 3 роки тому +16

    மேசம் முதல் மீனம் வரை கேது ராகு முதலில் பலன்கள் சொல்லி முடித்து பின்னர் மேசம் முதல் மீனம் வரை ராகு கேது உடன் மற்ற கிரக சேர்க்கை பலன்களை சொல்லுங்கள் சார்.ஏனென்றால் இது மாதிரி நிறைய வீடியோ பார்த்து நிறைய பேர் அடுத்த நிலைக்கு சென்று இருக்கிறோம். நான் ஜோதிடர் இல்லை. ஆனாலும் நிறையபேர் அடிப்படை ஜோதிடம் கற்று அடுத்த நிலைக்கு செல்பவர்களும் சேனலை பின்தொடர்வார்கள்.நன்றி சார்.

  • @arjunsamy7637
    @arjunsamy7637 3 роки тому

    உங்கள் தொடர்புக்கு சார் 🙏

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Рік тому

    Excellantsir

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 3 роки тому

    Ayya enaku ragu kethu dosam sevvai dosham iruku dhansu rasi kanni laknam enna padipu varum

  • @rajalakhsmilakhsmi422
    @rajalakhsmilakhsmi422 Рік тому

    Nantri sir🙏🙏🙏

  • @singaravel2911
    @singaravel2911 2 роки тому

    Thanks for informing sir 🙏🙏🙏🙏🙏

  • @spgnew
    @spgnew 3 роки тому

    Correct sir, but our astrologers will not change their minds

  • @rdillikumar2707
    @rdillikumar2707 Рік тому

    எனது மகளுக்கு கடக லக்கனம் ராகு உள்ளது தோசமா இல்லையா தெரிவிக்கவும் மிக்க நன்றி

  • @muthuselviswamippan4908
    @muthuselviswamippan4908 3 роки тому

    வணக்கம் நீங்கள் எடுக்கும் வகுப்பு யாவும் அறிவுக்கு புரியும்படியாகவும் மனதுக்கு ஏற்றுகொள்ளும்படியாகவும் உள்ளது வள்ளலாரே கடைவிரித்தோம் கொள்வாரில்லை சொல்லிவிட்டார நீங்கள் போடும் கானெலி TRENDING ஆனால் மகிழ்ச்சி ஆகவில்லை என்றால் மிக்க மகிழ்ச்சி யாருக்கு எப்ப எது சேரனுமோ அது சேர்ந்துவிடும். உங்களுக்கு இறையருள்கிட்டும் பதிவுகளை எப்போதும் போடுங்கள் பெரியகரும்பலகையில் காலம் கடந்தாலும் புரியாத வர்களும் புரிந்துகொள்வாரா மிக்க நன்றி

  • @tharuneswar4001
    @tharuneswar4001 3 роки тому

    Sir epo time seri illana sir vastu um nalla illana enum veetula kastama irukuma sir

  • @AVSUK
    @AVSUK 3 роки тому +2

    ராகு கேது தோஷம் மற்றும் கால சர்ப்பதோஷம் பற்றி விளக்கவும்,
    கால சர்ப்பதோஷத்தில் லக்கினம் உள்பட
    ராகுக்கும் கேதுக்கும் இடையே மற்ற கிரகங்கள் மற்றும்
    கேதுக்கும் ராகுக்கும் இடையே மற்ற கிரகங்கள் உள்ளவற்றை பற்றி விளக்கவும்
    முடியுமானால் 6வகையான கால சர்ப்பதோஷம் பற்றி விளக்கவும் .நன்றி

  • @RaviShankar-zh3bx
    @RaviShankar-zh3bx Рік тому

    Good news

  • @Kkk-ek3mv
    @Kkk-ek3mv 3 роки тому

    Sevvaiku Raghu kedhu porundhuma sir

  • @satheeshkumar2911
    @satheeshkumar2911 3 роки тому

    Thulam rasi thulam laganam visagam nachithiram 1 am pakam iya thiruman pannalama sir

  • @purushothamanpurushoth6251
    @purushothamanpurushoth6251 3 роки тому

    சார் உண்மை சார் எனக்கு கும்பத்தில் லக்னத்தில் ராகு 2ல் செவ்வாய் இருக்கு நீங்க சொல்ற மாதிரிதான் சொல்றாங்க இதில் ஒரு ஜோதிடர் எனக்கு கலப்பு திருமணம் அல்லது விதவையை மணம் முடிப்பு திருமணம் தாமதமாகும் என்கிறார் இதில் தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா

  • @savithrichandrasekar7899
    @savithrichandrasekar7899 2 роки тому

    SirLagna porutham parkka venduma

  • @perumalgovindhan2207
    @perumalgovindhan2207 Рік тому

    Sir சிரியா சொல்லிட்டாங்க👍

  • @sowmiyaganesh7824
    @sowmiyaganesh7824 2 роки тому

    Sir, kumbam lagnam la kethu and 7th la ragu ipo ragu desai nadakuthu 2024 varaikum
    Suththa jathagam, guru desai nadakura ponu ah avar love marriage panalama? Or prechana varuma future la

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 роки тому

      check your horoscope call this number 04214238655 for an appointment

  • @sanjeevidurairaj2079
    @sanjeevidurairaj2079 3 роки тому +2

    🙏வணக்கம்

  • @aarthiak5240
    @aarthiak5240 2 роки тому

    Ragu kedhu dhosam ula oru ponnu. Sutha jathagam ulla paiyana marriage pannalama sir. Apdi panna ethum prblm varuma

  • @srinivasangovindasamy8034
    @srinivasangovindasamy8034 2 роки тому

    very very useful message to all Tamilan