Rahu,Kethu(Role of serpants in Birth chart)A detailed report specially during marriage

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 840

  • @sanjevirajaswamigal
    @sanjevirajaswamigal  4 роки тому +16

    Guruvae saranam
    Pariharam video link
    ua-cam.com/video/q3Z-ghvzpTE/v-deo.html

  • @vijipavi9281
    @vijipavi9281 4 роки тому +26

    ஜயா வணக்கம்
    எனக்கு வயது 34, இன்னும் திருமணம் ஆகவில்லை 2ராகு 8 கேது

  • @kavinrs9003
    @kavinrs9003 4 роки тому +1

    🙏
    🙏
    குருவே....
    நீங்கள் ஜாதகம் சொல்லும் விதம் முற்றிலும் மாறுபட்ட தனித்துவம் நிறைந்தது என்ற உண்மை ரகசியம் உங்களை கண்ட முதல் சந்திப்பிலே அறிந்தேன்
    ஆனால் !
    சில ஆண்டுகளுக்கு பிறகு ஜாதகம் என்ற கலையை உங்களிடம் கற்றுகொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டுள்ளது
    என் ஆசையை ஏற்றுகொள்ளுங்கள்
    குருவே சரணம் 🙏
    இளய குருவே சரணம் 🙏

  • @durkadevi164
    @durkadevi164 4 роки тому +3

    மனமார்ந்த நன்றி ஐயா....
    தெளிவடைந்தோம் ஐயா

  • @shreeshanmu8203
    @shreeshanmu8203 4 роки тому +12

    Vanakkam swamiji, magara lakkanam 4 la kethu 10 la kuru ragu sernthu irukku swamiji. Ennaku marriage agi divorce agiduchu swamiji . Jathakathula 7 la suriyan iruntha kalasthara thosam nu sollaranga swamiji ithukum villakam kudunga swamiji neraya perthuku palana irukkum.

  • @dineshhasan1260
    @dineshhasan1260 4 роки тому +5

    என் குரு நாதரே துணை 🙏🙏🙏

  • @bragadeasan3643
    @bragadeasan3643 4 роки тому +5

    குருவே சரணாகதி குருவே சர்வானாம் குருவே சர்வாலோகானாம் சர்வம் குருவார்ப்பனம்

  • @vengateshanvdp9159
    @vengateshanvdp9159 3 роки тому +2

    Vanakkam mighavum villakkamagha raghu kethu patri chonneergal. Nanri. Nan ungalai chanthikkalam enru virubhukinren. Appointment kothuthal nallathu.

  • @saminathanr2827
    @saminathanr2827 2 роки тому +41

    20 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ராகு- கேது தோஷம் யாருக்கும் இல்லை ஏன்?

  • @thanigaiveluvelu5773
    @thanigaiveluvelu5773 4 роки тому +6

    Sir,super well explained about Ragu, Kedu, 🙏🏻

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 4 роки тому

    தங்களின் அருமையான
    பதிவிற்கு மிக மிக நன்றி
    குருநாதரே. பல
    சந்தேகங்களை இப்பதிவின் மூலம் தீர்த்து
    வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி வாழ்க குருநாதர்
    வளர்க குருநாதர் சேவை.

  • @jeyamanividhya7755
    @jeyamanividhya7755 Рік тому

    ஐயா.எனக்கு உங்களின் ஆலோசனை திருப்தி அளிக்கிறது.நன்றி!

  • @gokulr6916
    @gokulr6916 4 роки тому +6

    ஐயா, எனக்கு 30 வயது,திருமனம் ஆகவில்லை,பெற்றோர் இல்லை,தாய் வழி அம்மாவிடம் வளர்ந்தேன்.நான் மகர லக்னம் சந்திரன் ராகு 2ல் , சுக்கிரன் கேது 8 ல்,சனி(வ) 12ல்,கு 6ல் ,சூ பு செ 7ல்,மா 5ல்.நடப்பு சனி திசை புதன் புத்தி.கிரகன மோதிரம் நீங்கள் கூரியபடி செய்து அனிந்துள்ளேன்.சரியான வேளையும் வருமானமும் இல்லை.

  • @deivanayagishanmugam5320
    @deivanayagishanmugam5320 7 місяців тому

    மிக தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு சொன்னீர் நன்றி ஐயா

  • @niroshasunilkumar170
    @niroshasunilkumar170 4 роки тому +3

    வணக்கம் சுவாமிஜி🙏 குருவே சரணம் 🙏🙏🙏

  • @sistersuniverse6859
    @sistersuniverse6859 3 роки тому +6

    Vanakkam Ayya
    Balaji - 33 yrs, Thiruvonam, Makaram Padam 3, Simma Lagnam
    2 - Kethu
    4 - Sani
    6 - Chanthiran
    8 - Rahu, Guru
    10 - Suriyan, Sukran
    11 - Budhan, Chevvai

  • @revathir2420
    @revathir2420 3 роки тому +4

    ஐயா, குருவே சரணம்.2-ல் ராகு,8-ல் கேது,6-ல் சனி, குரு,7-ல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், தனுசு -லக்கனம். இன்னும் திருமணம் ஆகவில்லை, பதில் கூறுங்கள் ஐயா.

  • @keer4826
    @keer4826 4 роки тому +2

    P Hemapriya
    Dob: 17-01-1995
    Time: 08:00 pm
    Birth place: walaja pet
    Kadagam rasi
    Poosam
    Ragu - 3rd place
    Kethu - 9th place
    Marriage innum agalai ayya

  • @psavithri2123
    @psavithri2123 Рік тому

    ஐயா எனது மகளின் ஜாதக விவரம்
    Uththirattaathi- மீன ராசி
    சிம்ம லக்னம்
    5ஆம் கட்டத்தில் லக்னம்
    ல - செவ்வாய்
    2- ராகு
    6- குரு
    8- கேது,சந்திரன்,சனி
    9- புதன்
    10- சூரியன்
    11- சுக்கிரன்
    தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @muthulakshmis2225
    @muthulakshmis2225 4 роки тому +7

    Swaji thanks for this video.its helpful.
    Now am get aware. I have dosam. In my jathakam *Kethu present with Laganam, in *7th house Rahu with chevvai and sukiran present, my age is 29.unmarried.
    Swamiji pls tel me parikaram to do marriage and good life.
    Expecting ur answer swamiji

  • @மருதஹாசன்மருதஹாசன்

    குருவே சரணம் குருவே போற்றி ‌🦚

  • @veluamsa1586
    @veluamsa1586 4 роки тому +1

    குருவே சரணம் குருவே துணை நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🌺 சுவாமிஜி

  • @dhanasridharan3779
    @dhanasridharan3779 4 роки тому +1

    குருவே சரணம். லக்னத்திலிருந்து 4ல் ராகுவும்,10ல் கேதுவும் உள்ளது.

  • @VallalRamaraj
    @VallalRamaraj 7 місяців тому

    Raghu placed in 2nd place, kedhu placed in 8th place. Rasi : simmam Nakshathara : pooram, Laknam : kanni

  • @durairaju1688
    @durairaju1688 3 роки тому +1

    Super.மகர ல ரஷபம் ராசி (ல-2 புதன் ராகு)(8கேது) மகன் ஜதகம் மிதுனம் ல மகர ராசி (ல_3 குரு ராகு)(9கேது) இது தோஷமா

  • @nalinidass7560
    @nalinidass7560 2 роки тому +1

    2ராகு.8கேது இப்போது பெண் பார்த்து கொண்டு இருக்கிறோம்என்
    மகன் கும்பம்ராசி
    சத்யாநட்சத்திரம் பாா்த்துசொல்லு
    குருஜி🙏🙏🙏🌹🌹

  • @arulmozhi8700
    @arulmozhi8700 2 роки тому +1

    Vanakkam iyya
    Simma rasi simma laknam
    Raghu in 2
    Kedu in 8
    Pls tell about my health

  • @ramyasubramaniyam1958
    @ramyasubramaniyam1958 4 роки тому +1

    1ல் ராகு 7 ல் கேது. கேது உடன் சனி,சந்திரன் உள்ளது. வயது 24

  • @gopaalsenthil9151
    @gopaalsenthil9151 4 роки тому +1

    குருவே வணக்கம். ..என்னுடைய வயது 35 திருமணம் ஆகவில்லை. ... 4 ல் கேது உள்ளது..10 ல் ராகு உள்ளது ( செவ்வாய் உடன் )

  • @manmade390
    @manmade390 4 роки тому +3

    Guruvey Saranam. 🙏🙏

  • @kalarani2371
    @kalarani2371 4 роки тому +1

    ராகு கேது பதில் இத்தனை இருக்கிறதா நல்ல ஒரு தெளிவான விளக்கம் ராகு கேதுவைப் பற்றி நன்றி ஐயா 🙏 சூப்பர்

  • @soundarya23mca
    @soundarya23mca 4 роки тому +1

    Vannakam samiji. Am soundarya. Age 29, rasi- Simmam , lagnam - verichigam, star- magam. Enaku rasi kattathil ragu laganathil Irruthu 2 veetil and 8 il kethu + angaaragan irrukirathu and ammsa kattathil 3 il raku and 9 il kethu + suriyan + sukkiran

  • @ramiyasankaran5156
    @ramiyasankaran5156 4 роки тому

    ungal aasigalukaage anaivarum Kathu irukirom swamiji.guruve Saranam

  • @VIYASH-999
    @VIYASH-999 4 роки тому

    வணக்கம். குருவே. அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். நன்றி. எனது சகோதரன் குமரன். வயது 33. கும்ப ராசி. 4ல் ராகுவும் , குருவும் 10ல் கேதுவும் உள்ளது. வரன் அமையவில்லை. வழி கூறுங்கள் . குருவே.

  • @ramyans2210
    @ramyans2210 4 роки тому

    குருவே ,ராசி கட்டத்தில் பார்க்க வேண்டுமா? நவாம்ச கட்டத்தில் பார்க்க வேண்டுமா? நாவாம்ச கட்டத்தில் 1 இல் ராகு மற்றும் சனி, 7 இல் கேது. ராசி கட்டத்தில் 1 இல் வியாழன்,. 8 இல் ராகு

  • @maatssaami770
    @maatssaami770 3 роки тому +1

    Kathu :2
    Ragu : 8
    Vayathu :27 male

  • @margabandubalamurugan9962
    @margabandubalamurugan9962 2 роки тому +1

    ஐயா மகளுக்கு 2ல் கேது 8ல் ராகுவும் உள்ளனர். 2 வருடங்கள் வரன் பார்க்கிறேன், அமையவில்லை. கிருத்திகை நட்சத்திரம் ரிஷபம் ராசி. தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி.

  • @kpmani1
    @kpmani1 4 роки тому +3

    Vanakkam iyya.magara rasi,shimma lakinam. 6 keethu canthiran, 12 sevaai+raghu

  • @RajendraKumar-xn3tc
    @RajendraKumar-xn3tc Рік тому

    34 வயது. திருமணமாகவில்லை. லக்னம் - மீனம்
    1-குரு, ராகு
    7-கேது
    8-சந்திரன், செவ்வாய்
    9-புதன்
    10-சூரியன், சுக்கிரன், சனி
    மேற்கூறிய அனைத்தும் திருகணீத முறைப்படி கணக்கிடப்பட்டது.

  • @mekalakrishnarajmekalakris6232
    @mekalakrishnarajmekalakris6232 4 роки тому

    வணக்கம் சுவாமிஜி 🙏. பெயர்: சரண்யா 6ல் கேது, 12ல் ராகு

  • @ஸ்ரீகொங்குகுமரன்வணிகம்

    சுவாமிஜி இதேபோல் செவ்வாய் தோஷம் விளக்கம் தரவும்

  • @myilosanp9322
    @myilosanp9322 4 роки тому

    ப மைலோசன் (சிம்ம லக்கனம். கடக ராசி)
    2ல் சூரியன் கேது. 8ல் ராகு.
    30-09-1986 3.15 AM. Ambur
    குருவே சரணம்

  • @nalininalini2020
    @nalininalini2020 4 роки тому +3

    For marriage swamiji pls help
    Age 27 girl
    lakanam la kethu
    7 la ragu, chandiran, Pudan, suriyan eruku ena Panalam swamiji
    Rishaba laknam kettai natchathiram

  • @manic9893
    @manic9893 9 місяців тому

    சுவாமி 5 ல் ராகு 11ல் கேது கும்ப லக்கனம் 6ல் சுக்கிரன் 7ல் சூரி சந் புதன் 8 ல் சனி 9ல் செவ் குரு தயவுசெய்து கூறவும்

  • @AnithaMoorthy-v7m
    @AnithaMoorthy-v7m 5 місяців тому

    ராசி : மேஷம்
    லக்னத்தில் ராகு
    7ல் கேது

  • @thangeswari6384
    @thangeswari6384 13 днів тому

    ம.கிருஷ்ணகுமார்
    06.06.1997 எனது மகன் ஜாதகம்
    மீன லக்கினம்
    லக்கினத்தில் சனி ,கேது
    7-ல் செவ்வாயுடன் ராகு
    கல்யாண யோகம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @manojmanoj-pf7kl
    @manojmanoj-pf7kl 3 роки тому +1

    எனது மகன் ஜாதகத்தில் லக்னத்தில் கேதுவும் 7-ல் ராகுவும் உள்ளது இது குறித்து எனக்கு ஜாதக குறிப்புகள் வருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @sasikumarmugamsasi2350
    @sasikumarmugamsasi2350 3 роки тому

    சுவாமி என்னுடைய ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் கேதுவும் சுக்கிரனும் இரண்டாம் வீட்டில் குரு சந்திரன் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் மற்றும் ஏழாம் வீட்டில் ராகு எட்டில் சனி பதினொன்றில் புதன் பனிரெண்டில் சூரியனும் உள்ளனர் அனைத்து ஜோதிடர்களும் பெரிய தொடரும் என்கிறார்கள் இதற்கான விடை கூறுங்கள் பரிகாரம் கூறுங்கள்

  • @crickettoday1574
    @crickettoday1574 3 роки тому +1

    Lagnathula kethu swami .thanusu lagnam swami no married propety problem

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 4 роки тому

    குருவே சரணம் ஊங்கள் பாதம் குருவே

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 Рік тому

    குருவே சரணம். அப்பா பெண் ஐாதகத்தில் லக்கினத்திற்குள் கேது
    ஏழாமிடத்தில் ராகு இருக்கிறது.
    மாப்பிள்ளை ஐாதகத்தில் இரண்டாமிடத்தில் கேது எட்டாமிடத்தில் ராகு சனி சந்திரன் மூன்று கிரகங்கள் இருக்கின்றன. இதன் பலன் பற்றி சொல்லுங்கள்.
    நன்றிகள் அப்பா.

  • @velsharmak2860
    @velsharmak2860 2 роки тому

    Kethu 2 place, ragu 8 place, star:Scorpio, laknam:mesam, married delay Aagithu swami

  • @sugunasuguna2392
    @sugunasuguna2392 4 роки тому

    நன்றி குருவே

  • @sekark654
    @sekark654 7 місяців тому

    குருஜி நமஸ்காரம்
    என்மகன் ஜாதகத்தில்லக்னத்திற்கு2ல் ராகு உள்ளது 8ல் கேது உள்ளது இதற்கு தக்கவிளக்கமளித்து அருளுங்கள் நன்றி குருவே.

  • @d.gunalan1770
    @d.gunalan1770 Рік тому

    சூரியன் உச்சம் உடன் கேது, 2வது வீடு லக்னத்துக்கு..... ரகு 8வது வீட்டில் உச்ச சனி மட்டும் சந்தரானுடன் .....பாலன் கூறுங்கள் ஐயா

  • @elangovangovindswamy4009
    @elangovangovindswamy4009 7 місяців тому

    You are deivakadatchaya personality

  • @saravananlakshmi5407
    @saravananlakshmi5407 2 роки тому

    கன்னி லக்னம் மேஷ ராசி லக்னத்தில் சூரியன் புதன் சுக்கிரன் முன்றில் குரு ஐந்தில் ராகு செவ்வாய் எட்டுல் சந்திரன் ஒம்பதில் சனி பதினென்றுரில் கேது

  • @tamilarasansubramanian7768
    @tamilarasansubramanian7768 3 роки тому

    2 ல் கேது, 8ல் ராகு உள்ளது. அய்யா இரண்டுவருடமாக பெண் பார்க்கிறோம் அமையவில்லை. துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம்.உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

  • @punithawathyrajamohan2082
    @punithawathyrajamohan2082 4 роки тому +1

    Vanakkam appa🙏🙏🙏🙏🙏

  • @santhinilatha9008
    @santhinilatha9008 2 роки тому

    பெண் - லக்கினம் இராகு, 4குரு, 7சந்திரன் சனி கேது, 9 சூரிய செவ்வாய் புதன், 10 சுக்கிரன்......... ஆண் -2 சனி, 4கேது, 6சந்திரன், 8சுக்கிரன் சூரிய புதன், 9 செவ்வாய், 10ராகு, 11குரு....இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?????

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 роки тому

    ஐயா வணக்கம் 🙏 என் மகன் ஜாதகத்தில் விரசிகத்தில் ராகுஉன்ளது சூரியன் சுக்கிரன் மீனத்தில் ஒரேபாத்த்தில்உள்ளது கும்பத்தில் சனி புதன் மிதுனத்தில் செவ்வாய் கன்னி ராசியில் குரு வக்கிரம் சந்திரன் சேர்ந்த நிலையில் உள்ள ஜாதகம் லக்கினம் விருச்சிகம் முதல் திருமணம் ரத்து ஆகிய நிலை அடுத்த வாழ்க்கை உங்கள் ஆலோசனை தேவை ஐயா நன்றி வணக்கம் 🙏

  • @nikithasworld7217
    @nikithasworld7217 10 місяців тому

    அய்யா சனி தசை ராகு புத்தி என்ன செய்யும் எப்படி மீண்டு வருவது அறிவுரை கூறுங்கள் நன்றி

  • @selvarajselva1155
    @selvarajselva1155 Рік тому

    Swami
    My son s.suryaprakash
    13.2.1997 9.58 AM
    1 place kethu, sani
    2nd place chandran, mandhu
    7th place chevvai, Raghu
    11th place bhuthan, sukran, vyalan
    12th place sun

  • @sparameswari2768
    @sparameswari2768 4 роки тому +2

    Swamiji en name brindha dob 6-7-1994 enoda age 27 Raasi- rhisbam, star- mirugashridam, lakkanam- meenam. Swamiji enku thirumanam agala Swamiji 1 solum edathil lakkanm irukuthu Swamiji 2 sol edathil kethu irukum Swamiji 8 solu edathil viyaalan serunthu ragu irukuga Swamiji slunga Swamiji unga pathilku kathu iruken Swamiji intha pathivuku romba nandri appa

  • @suganyarajagopal3782
    @suganyarajagopal3782 3 роки тому +1

    2nd house la chandhiran ketu. 8th house la guru ragu iruku iyaa, idhu dosamma??

  • @indradevi925
    @indradevi925 2 роки тому

    வணக்கம் ஐயா.தங்களது தெளிவுரை மிக நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.பெண்ணின் லக்னம் மீனத்தில் சனியோடு கேதுவும் ஏழாம் வீட்டில் சந்திரனோடு இராணுவமும் உள்ளது.பையன் ஜாதகத்தில் மகர லக்னம் , ஆறாம் வீட்டில் கேதுவும் பன்னிரெண்டாம் வீட்டில் இராகுவும் உள்ளது.பையனுக்கு சனி திசையும் பெண்ணுக்கு ராகு திசையும் நடக்கிறது.இவர்களுக்கு திருமணம் பண்ணலாமா.வெவ்வேறான கருத்து சொல்றாங்க.தாங்கள் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 9 місяців тому

    நன்றி ஐயா

  • @bharathisambasivan7537
    @bharathisambasivan7537 Рік тому

    Thanks a lot for clearing about Rahu and Ketu
    Iam looking for my son's second marriage in his horoscope he has Rahu in Lagnam,many astrologers rconfusing me,we went to Kalahasthriand did pariharam for Rahu Ketu but some r saying u have to do again.Please clear me.Thanks a lot.

  • @abithasrithar2869
    @abithasrithar2869 3 роки тому +1

    1 kethu 7 ragu love marriagepannalama summa rasi poora nakshathiram thanusu laknam ayya

  • @padmavathysamirao2626
    @padmavathysamirao2626 3 роки тому

    வணக்கம் ஐயா. 🙏
    உங்கள் பதிவை பார்த்து சற்று மன தெளிவு பெற்றேன் ஐயா.
    என் மகள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு. செவ்வாய். சந்தின்
    7ஆம் இடத்தில் கேது .சனி
    கன்னி லக்னம்.கன்னிராசி.
    எப்பொழுது திருமணம் செய்ய வேண்டும். 25/2/1997 வருடம் பிறந்துள்ளால். தங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.நன்றி 🙏

  • @johnfrancisca6429
    @johnfrancisca6429 3 роки тому

    ராகு கேது தோஷம் இருப்பவர்களின் 20 வயதுக்கு முதல் எப்படி இருக்கும் என்று கூற முடியுமா

  • @dhanapalmagalingam4293
    @dhanapalmagalingam4293 3 роки тому

    Iyavirkku panivana vanakkam eanmalukku varan paarkirom 10/02/93 date vidynthal buthan kizamay 00/20/00(night) taim/channai dhulam laknam /kannirasi /2.til Ra Ku /8.til kedhu /thosam eanru solkirarkal thrumanam seiya ranna parikaram /pannivutan porpatham panium mahan Dhanapal@susila channai nantri vanakkam

  • @everythingiseasy9910
    @everythingiseasy9910 3 роки тому

    குருவே சரணம்.

  • @vijayarakshagan9383
    @vijayarakshagan9383 4 роки тому

    அப்பா வணக்கம் குருவே சரணம் நான் விஜய ரக்சன் ரிஷப ராசி கடக லக்கனம் ரோகிணி நட்சத்திரம் 5 கேது குரு இணைவு 11 ராகு சந்திரன் இணைவு உள்ளது எனக்கு இரண்டில் சுக்கிரன் செவ்வாய் இணைவு உள்ளது வயது 36 முடிந்தது இன்னும் திருமணம் நடைபெறவில்லை நல்லதொரு வழிகாட்டவேண்டும் குருவே சரணம்

  • @aiyappanravi5840
    @aiyappanravi5840 Рік тому

    ஐயா, வணக்கம் 🙏..
    எனக்கு திருமணம் தடையாகவே வருகிறது...
    நான் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம்....
    எனக்கு லக்கினத்தில் இருந்து,
    ராகு - 6ம் வீட்டில் உள்ளது..
    கேது - 12ம் வீட்டில் உள்ளது..
    இதில் 6ம் வீட்டில் ராகுவுடன், சூரியன் மற்றும் புதன் அமைந்துள்ளது...

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 4 роки тому +1

    Sanjevi Raja swamigal like you super

  • @priyarajendran6704
    @priyarajendran6704 4 роки тому +3

    Ayya vanakam
    Kanni laknam lakinathil Raku elil kethu parikaram seiyavenduma sollungal

  • @rajaastrology9244
    @rajaastrology9244 6 місяців тому

    சாமி தஜ புஜ காளி வழிபாடு செய்கிறேன் நல் உபதேசம் சொல்லுங்கள்

  • @bhuvi2426
    @bhuvi2426 3 роки тому

    Vanakkam swamiji kanni rasi thulam lagnam kedu : 1 rahu : 7 Age: 35 star : chithirai

  • @vasanthar5495
    @vasanthar5495 4 роки тому

    நன்றி சாமி

  • @narayananpl9809
    @narayananpl9809 2 роки тому

    லக்கினத்தில் ராகு, சூரியன், சந்திரன் மற்றும் புதன் இருந்தால் எப்படி இருக்கும் (கடக ராசி கடக லக்கினம் )2ஆம் இடம் சுக்கிரன் 3இம் இடம் குரு+சனி இணைவு.7ம் இடம் கேது 12இம் இடம் செவ்வாய் எப்படி இருக்கும் pls tel மேடம் (date of birth:31-07-1981, time:6:40ஆம், place of birth=விழுப்புரம் )-திருமண நடக்குமா ஐயா

  • @sumithas5902
    @sumithas5902 4 роки тому +1

    Nanrigal Swamiji 🙏🙏🙏
    Thelivaaga sonneergal

  • @malathyprabhu8086
    @malathyprabhu8086 4 роки тому

    Thank for the video sir

  • @vjhema1480
    @vjhema1480 3 роки тому

    ல கேது 7 ல் ராகு சூரியன் செவ்வாய் சனி ரிஷபத்தில் கடக ராசி ஆயில்யம் பரிகாரம் செய்து கூறுங்கள் ஐய்யா

  • @chandranagarajan1700
    @chandranagarajan1700 Рік тому

    Guru ve saranam

  • @jayalakshmi5748
    @jayalakshmi5748 4 роки тому

    வணக்கம் சுவாமிஜி என் மகன் 28 வயது கன்னி லக்கனம் 4ல் ராகு 10ல் கேது மேலும் 2வது மகனு க்கும் மேஷ லக்கனம் லக்கனத்தில் கேது 7ல் ராகுஇந்த பதிவிற்கு மிக்க நன்றி ஐயா

  • @somasekarn6030
    @somasekarn6030 2 роки тому

    DOB 18/3/1991
    S.Dinesh
    Mithuna lagnam
    Kethu in Kadagam

  • @kamalanathanvimaal6865
    @kamalanathanvimaal6865 Рік тому

    அய்யா எனக்கு கடக லக ரிஷ்பரசி 2இல் சுக்ரன் மற்றும் 5இல் ராகு 10இல் செவ்வாய் 9இல் குரு 11இல் சந்திரன் புதன் கேது 12இல் சூரியன் சனி குலதேவை அருள் உள்ளதா இல்லை தொழில் நிம்மதி இல்லை இந்த ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளதா மற்றும் சொல்லவும் அய்யா உங்கள் பதில்கு காதிற்கும் அடியேன் அய்யா.

  • @kandeepan.k8688
    @kandeepan.k8688 Рік тому

    ஐயா எனது பேத்தியின் ஜாதகம் லக்கினத்திற்கு
    3 ல் கேது 8 ல் சந்திரன்
    9 ல் சூரியன் புதனுடன்
    ராகு மற்றும் ஆயில்யம்
    நட்சத்திரம் ஞாயிற்றுகிழமை
    சதுர்த்தசிதிதி ஜனனம்
    31.8.1997 மதியம் 1.48 மணி
    திருமணம் தடை படுகிறது
    தயவு செய்து விளக்குங்கள்

  • @yugaharishyuga2265
    @yugaharishyuga2265 Рік тому

    TQ so much aayya

  • @paramesh1990
    @paramesh1990 3 роки тому +2

    Ayya vanakkam neenga solvathupola rahu2 ,kethu8 la irukku enna parikaram seiyalam

  • @gunavathim8675
    @gunavathim8675 4 роки тому

    வணக்கம் அப்பா 🙏🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🙏💐💐💐💐

  • @karthikeyanb4699
    @karthikeyanb4699 Рік тому

    ஐயா வணக்கம் தங்களது அலைபேசி எண் கொடுங்கள் தங்களை நேரில் வந்து சந்திக்கவேண்டும் ஐயா

  • @vasanthaavenkateshkumar8422
    @vasanthaavenkateshkumar8422 3 роки тому

    Namaskaram 7 ல் சனி 3ல் ராகூ 9ல் கேது லக்னத்தில் சூரியன் சுக்ரன்

  • @harivenu3851
    @harivenu3851 4 роки тому +1

    ரிஷப லக்னத்துல கேது 7th place விருச்சிகத்துல ராகு இருக்கு இதற்கு என்ன பலன்னு சொல்லுங்க ஐயா....

  • @vijayalakshmis6152
    @vijayalakshmis6152 3 роки тому +1

    Swami ennoda dob 26/4/2000, Wednesday morning 5.40Am Salem la pirandhen enaku edhavathu thosam irrukka Swami paadhu sollunka please swami

  • @dharmalingamp8460
    @dharmalingamp8460 Рік тому

    ஐயா, ராகுவும் சூரியனும் சிம்மத்தில் மற்றும் லக்னத்திற்கு இரண்டில் உள்ள பெண் ஜாதகம் எங்கள் மகனுக்கு சேர்க்கலாமா என்று கூறிங்கள்.

  • @anandhiseenuvasan5432
    @anandhiseenuvasan5432 11 місяців тому

    லக்னத்தில் கேது, ராகுவுடன் சூரியன், புதன் சுக்கிரன் இருக்கிறார்கள் வரன் பார்க்கும் போது தோஷம் என்று கூறி விடுகிறார்கள், என்ன செய்ய வேண்டும் . நன்றி

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 4 роки тому

    வணக்கம் குருவே ஐயா என் மகள் வயது 24 அவள் சிம்ம லக்னம் கன்னியில் செவ்வாய் ராகு மகரத்தில் குரு கும்பத்தில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் மீனத்தில் சனி கேது இது தோஷமா யோகமா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் இதற்கு தீர்வும் பரிகாரமும் தாருங்கள் ஐயா வாய்ப்பு கொடுத்தருக்கு நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 2 місяці тому

    அய்யா என்னோட பொண்ணுக்கு லக்கினத்தில் ரகு சுக்கிரன் புதன் கடக லக்கினம் விருச்சிகம் ராசி 26/6/1999 இல் 7:57 AM பிறந்தால் அடுத்து கேது திசை, புதன் படிப்பு போயி ரொம்ப அவமானம் ஏற்பட்டது, கல்யாணம் கேது திஸஃயில் செய்யலாமா? மிகவும் வருத்தமாக இருக்கு அவள் வாழ்க்கை நினைக்கும் போது