பல வருஷமாச்சு பக்கீர் பாபா பாட்டை கேட்டு / Kayal Vision /

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 247

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Рік тому +25

    கேள்வி செல்வம் தான் சிறந்த கலை சிறந்த செல்வம் என்பதை நிரூபித்துக் காட்டும் ஒரு கூட்டம் இந்த தமிழ் இஸ்லாமிய போனார்கூடம் இவர்களுக்கு என்ற பயிற்சி கூடங்கள் இல்லை பள்ளிக்கூடங்கள் இல்லை கல்லூரிகள் இல்லை பெரும் பெரும் இசை கருவிகள் இல்லை அவருடைய குரல் முன்னோர்கள் கற்றுக் கொடுத்த குருமார்கள் கற்றுக் கொடுத்த சகோதரர்கள் கற்றுக் கொடுத்த தோழர்கள் கற்றுக் கொடுத்த அந்த குரல் அந்த இசை அந்த செய்தி அந்த கவிதை அந்த பாடல்கள் அதை மனனம் செய்து அதை உள்வாங்கி அதே தோணியில் அதைவிட மெருகேற்றி பாடக்கூடிய இந்த திறமை கலை இந்த கூட்ட மக்களுக்கு இருக்கிறது இந்த பாடல்களை அங்கீகரியுங்கள் அவருடைய வாழ்வுக்கு உதவி செய்யுங்கள் அவருடைய இந்த கலை அடுத்து தலைமுறைக்கும் எடுத்துச் செல்வதற்கு உதவி செய்யுங்கள்

    • @kayalvision
      @kayalvision  Рік тому +4

      மிகச் சரியான புரிதலோடு அழுத்தமான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். சிலர் மார்க்கத்தையும், பண்பாடு சார்ந்த கலையையும் போட்டுக் குழப்பிக்கொள்கின்றனர். இசை முற்றிலுமாக கூடாது என மார்க்கம் சொல்லவில்லை மாறாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் உச்ச வரம்பு எது என்பதில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. இந்நிகழ்வை வசைபாடும் கருத்தாளர்களுக்கு தங்களின் தெளிவான இந்த கருத்து ஒன்றே போதும். தெளிவார்களா? மிக்க நன்றி

    • @ubayadullah1819
      @ubayadullah1819 Рік тому +1

      @@kayalvision .

  • @rahamadullan8411
    @rahamadullan8411 Рік тому +7

    இவர்களுக்கென்று ஒரு சங்கம் அமைத்து ஒவ்வொரு.மாவட்டமாக கணக்கெடுத்து உதவி செய்ய வேண்டும்.
    நோன்பு நாட்களில் இவர்களின் சேவை மகத்தானது.

  • @amnagoorganiebrahim4179
    @amnagoorganiebrahim4179 Рік тому +4

    மயிலாடுதுறை மாவட்டம் மேலச்சாலை நாகூர்கனி இந்த பக்கீர்மார்களே நாம் அளித்து விடக்கூடாது காயல்பட்டினத்தில் சொன்னது போல் நம் சமுதாயம் இவர்களை ஊக்குவித்து பெரிய பெரிய வக்பு போர்டு தர்காக்களில் ஆதரவு கொடுத்து வாழ வைக்க வேண்டும் அல்ஹம்துலில்லாஹ்

  • @ayyappangurukkal1616
    @ayyappangurukkal1616 Рік тому +2

    நன்றி அண்ணா வணக்கம். நான் டெல்டா மாவட்டம் அண்ணா. முன்பெல்லாம். இந்த இசை நிகழ்ச்சியை.கண்டு.ரசித்திருக்கிறேன். நன்றி அருமை அண்ணா 🙏🙏🙏

  • @dilshanmohammed1997
    @dilshanmohammed1997 2 роки тому +25

    மாஷா அல்லாஹ்
    நபிகலாரின் நட்பன்புகளையும் அவரகலது மகிமையும் அழகான ஒரு பாடலில் சொல்லி தந்த பாவாக்களுக்கு jasakumullah

  • @shaikshaik241
    @shaikshaik241 2 роки тому +22

    பல பாரம்பறிய விசயங்கள் மற்றும் நமதூர் அனைத்து நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் youtube மூலமாக என் போன்ற வெளி நாட்டில் வசிக்கும் நமதூர் மக்கள் அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடையவைக்கும் ரபீக் காக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 роки тому +29

    அஸ்ஸலாமு அலைக்கும். சிறு வயதில் நாகூர் போகும் போது இது போல பாடல்கள் கேட்டுஇருக்கிறேன். அல்லாஹ் போதுமான வன்.

  • @viswanathanviswanathan3364
    @viswanathanviswanathan3364 2 роки тому +34

    நெஞ்சை அள்ளும் இனிய தமிழ் ஆன்மிக கீதங்கள். கேட்க கேட்க நெகிழ வைத்தது.

  • @silwinfernando3483
    @silwinfernando3483 Рік тому +9

    என்ன ஒரு அருமையான பாடல். என்ன ஒரு அழகான Tune. இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு என்ன ஒரு ஆனந்தம்.

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 Рік тому

      ஆமாம். எவ்வளவு மன நிம்மதி தரும் ஆன்மிக கீதம்.

  • @Ravi_ravi_685
    @Ravi_ravi_685 Рік тому +7

    இந்தியா சுதந்திரம் வாங்கியதற்கு இவர்களுக்கும் பங்கு உண்டு.

  • @chitharamariyambeevia1100
    @chitharamariyambeevia1100 2 роки тому +28

    எனக்கு ரொம்ப பிடிக்கும். இதனை பதி விட்டதில் மிக்க மகிழ்ச்சி

  • @siva5947
    @siva5947 Рік тому +21

    பாய் எங்க ஊர்லயும் வந்து பாடுங்கள், பணத்தில் புரளும் கூத்தாடிபளை தவிர்த்து, இந்த மாறி கலைஞர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

  • @kasinathans934
    @kasinathans934 Рік тому +9

    🙏நீங்கள் இன்றி நாங்கள் ஏது alla அருமையான பாடல் வரிகள், உண்மை அவனன்றி ஒரு அணுவும் அசையாது 🙏

    • @kayalvision
      @kayalvision  Рік тому +1

      மிக்க நன்றி ஐயா

    • @user-tt8vr7uv1s
      @user-tt8vr7uv1s Рік тому +2

      நீங்கள் இன்றி நாங்கள் ஏது யா ரசூருல்லா .
      ரசூருல்லா என்றால் அல்லாஹ்வின் தூதர்
      நபி அவர்களை குறிக்கும்.

  • @skgamer4648
    @skgamer4648 Рік тому +5

    அருமையான பாடல் அருமையான கலை காயல்பட்டினம் மட்டுமல்லாது அணைத்து கிராமங்களிலும் அணைத்து கலைநிகழ்ச்சிகள் நடத்தபட வேண்டும் அப்போது தான் நமது பாரம்பரிய கலைகள் என்றும் நிலைத்து நிற்கும் இழைய தலைமுறைக்கும் தெரியவரும்

  • @xyz7261-
    @xyz7261- 2 роки тому +30

    தோழரே... மிகவும் நன்றி ...மறக்க முடியாத மனிதர்களை மீண்டும் வெளி உலகத்திற்கு அடையாளப்படுத்தியமைக்கு .... உண்மை... நமது சிறு வயது காலத்தில்.... மறக்க முடியாத மனிதர்கள், இறைவன் வழங்கிய பெரும் திறமை subhanallah...என்ன செய்வது... இவர்களின் தேவைகள் ஓரளவாவது பூர்த்தி செய்யபட வேண்டும்... இவர்களின் கண்ணியமும் காப்பாற்ற பட வேண்டும்... இறைவா நீயே அருள் புரிவாயாக.....

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +3

      மிக அருமையாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி

    • @mohamedmaraicar6257
      @mohamedmaraicar6257 Рік тому

      பக்கிர் என பாரம்பரிய கலை என்று பாட்டு பாடி கை ஏந்துகிரார்கல் இனி இவர்கள் பிள்ளைகள் டாக்டராகவும்,எஞ்சினியரிங் படிப்பு.இப்படி என்று ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளது அதர்க்கு முயற்சிக்கு செய்யுங்கள்

  • @jamalmohideen6958
    @jamalmohideen6958 Рік тому +4

    அல்ஹம்துலில்லாஹ் சிறப்பான பாடல்
    நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் கேட்ட ஃபக்கீர் அப்பாக்கள் பாட்டு
    நன்றி ஜஸாக்கல்லாஹ

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 Рік тому +5

    இனிய நற்பண்புகளை எடுத்துகூறும் பாடல்கள்சுமார்50வருடங்களுக்கு முன்புநான் இதுபோன்ற பாடல்களை கேட்டு இருக்கிறேன் எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைசொல்லி நல்லோர்கள் வாழ்வைஎண்ணி எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாஹூஅக்பர்

  • @user-ri9cl1vr2v
    @user-ri9cl1vr2v 2 роки тому +11

    எனக்கு இவுங்க பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்

  • @RajRaj-uc8qd
    @RajRaj-uc8qd Рік тому +4

    அருமையான வரிகள் எளிமையான சொற்களில் இறைவனின் புகழை தேனாக தொகுத்து தந்ததற்கு மிக்க நன்றி. வாழ்க இவர்களுடைய புகழ் வளர்க இவர்களுடைய பணி

    • @kayalvision
      @kayalvision  Рік тому +1

      இது நபிகள் பெருமானாரைப் புகழ்ந்து பாடிய பாடல்... மிக்க நன்றி

  • @syedmasood2207
    @syedmasood2207 Рік тому +2

    நன்றி நன்றி அருமையான ஒரு பாடல் இது போல கலைஞர்களை தூக்கி வைக்க நன்றி

  • @kasinathans934
    @kasinathans934 Рік тому +12

    இதயத்தை அள்ளும் இனிய பாடல் வாழ்க வளர்க

  • @chandranraman9519
    @chandranraman9519 Рік тому +4

    அருமை. ஒரு திறமை பாதுகாக்க வேண்டும்.💐

    • @kayalvision
      @kayalvision  Рік тому +1

      மிக்க நன்றி

    • @matheshwariv7982
      @matheshwariv7982 Рік тому +1

      சந்தோசமா இருக்கு இளவயதில் முகமதியர்கள் தெருவில் கேட்ட நினைவு மீண்டுள்ளது

    • @chandranraman9519
      @chandranraman9519 Рік тому +1

      @@matheshwariv7982 GOOD

  • @kasinathans934
    @kasinathans934 Рік тому +15

    🙏பக்கீர் பாவா ****பாடல் அல்லாஹ் பாடல் என்றாலும் அருமை, அருமை கடவுள் ஒருவனே, 👍🏽

    • @kayalvision
      @kayalvision  Рік тому +2

      இதுவும் ஒரு நாட்டுப்புற கலைதான்.. ஊர் ஊராக சுற்றித் திரிந்து பாடி வருகின்றனர். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது.

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Рік тому +3

    பாடல் அருமையாக உள்ளது

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Рік тому +4

    இது போன்ற வரலாற்று பதிவு மிக்க பொறுப்பு மிக்க வீடியோ பதிவு செய்த இந்த தொகுப்பாளரை வீடியோ பதிவாளரை அந்த நல்ல நெஞ்சங்களை ஏக இறைவனின் சன்னிதானத்தில் வேண்டி விரும்பி பிரார்த்தனை செய்கிறேன் உங்களைப் போன்றவர்களால் தான் இந்த மார்க்கம் தமிழ் மரபோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது தோழர்களே இறைவன் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானத்தை உண்டாகட்டும் நம்முடைய தமிழ் மரபோடுவம் கொண்ட கலை இன்னும் பெருமையோடு மீட்டில் எட்டும் இந்தப் பாடல்கள் என்ற வார்த்தை கூட இந்த தலைமுறை மக்களுக்கு தெரியாமல் அழித்துவிட்ட மார்க்க இயக்கங்களையே உங்கள் முன்னோர்கள் இந்த விஷயத்தின் அடிப்படையில் தான் அவர்கள் இஸ்லாத்தை கடைபிடித்து வந்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் இல்லை என்றால் அன்று தடம் புரண்டு போய் இருப்பார்கள் இன்று இது உங்களுக்கு பித்தத்துகளாக தெரியலாம் இன்னும் பல வித்தியாசமான ராத்திரிகள் ஆனால் நீங்கள் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அரபி மரபு நாமல்ல நாம் தமிழ் வரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் மதம் வேறு மொழி மரபு வேறு

    • @kayalvision
      @kayalvision  Рік тому

      இதை உணராமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் குறுகிப்போனதால்தான் பிற மத சகோதரர்களின் அன்பையும் ,நட்பையும் பெற இயலாமல் தனிமை பட்டுக் முடங்கிக் கிடக்கின்றோம். அன்று தமிழுக்கு தொண்டாற்றிய இஸ்லாமிய புலவர்கள் என்ன இறை மறுப்பாளர்களா? இல்லையே! செம்மொழியாம் எம்மொழியை எம் தாய்க்கு நிகராக போற்றுவர்கள் நாம். இதில் மதமோ மார்க்கமோ குறுக்கிடாது என்பதுதான் நான் அறிந்த இஸ்லாம்.

  • @kara1324
    @kara1324 Рік тому +2

    Aruma Arumai romba naalaikkappuram baawaagalin paattu keattean kangalil kanneer kottuzu

  • @nakeebnakeeb4723
    @nakeebnakeeb4723 Рік тому +2

    Masa Allah arumayana paadal

  • @nalangillinalangilli8947
    @nalangillinalangilli8947 Рік тому +5

    ஓம் நமசிவாய அல்லாஹ்வின் கலை வளரட்டும்

  • @kumareshas7951
    @kumareshas7951 2 роки тому +12

    Happy to see the ancient culture and to listen to this song

  • @kumarguru1848
    @kumarguru1848 Рік тому +3

    Masha allah spr lines

  • @pandianvk2953
    @pandianvk2953 Рік тому +3

    எம் மதமும் சம்மதம் வாழ்த்துக்கள் 🙏🏿❤️.

  • @nalangillinalangilli8947
    @nalangillinalangilli8947 Рік тому +4

    ஓம் நமசிவாய உங்கள் கலை வளரட்டும்

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Рік тому +2

    Allah avargalaipartiya karuthaazhamikka arumaiyaana bakthi paadal.

  • @Mr_nadx
    @Mr_nadx 2 роки тому +5

    எங்க ஊர் லயும் இப்படி ஒரு அப்பா Friday s la வந்து தட்டு அடித்து நாகூர் hanifa பாடல் பாடி yasakam keaparkal

  • @AssaultArun
    @AssaultArun 2 роки тому +5

    Kayalpatinathula irunthu enga Vaippar dhargaku niraya people varuvaga♥️🤗

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +3

      ஓ.. அப்படியா?

  • @ameermuhyiddheen1899
    @ameermuhyiddheen1899 Рік тому +2

    Masha Allah Masha Allah 👍 very good song, it's Soofi song. Allah will bless the Pakkirmarkal to continue their Service by the way of songs.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Рік тому +6

    வாழ்த்துகள் இனிய
    பாடல்🎵🎵 வளர்க🙏👏
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் இருபத்தி நாலு வருஷம் ஆச்சு பக்கிரி பாபா கொட்டு கேட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல பதிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @zeema7332
    @zeema7332 2 роки тому +4

    MashaAllah ketkave romba happy iruku palaiya yapagam varuthu

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      உண்மை.. எனக்கும்அப்படித்தான் இருந்தது... மிக்க நன்றி!

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +2

    Super super yinimai
    Yinimai arumai arumai
    Athiham pahirunggal
    Yiththa senalai saskkiribe
    Seithukkollunggal ___________
    Surai kodi valarppom

  • @k.arumugam9863
    @k.arumugam9863 Рік тому +2

    முஸ்லிம்கள் பக்கீர்கள் பாடல்கள் எனறு கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் கேட்கிறேன். நன்றாக இருக்கிறது. சூஃபி பாடல்களா இவை?

    • @kayalvision
      @kayalvision  Рік тому

      சூஃபிகள் வேறு.. பக்கீர் பாபாக்கள் வேறு ஆயினும் இத்தகைய பாணர்கள் இருக்கின்றனர். வட நாட்டில் வேறு சில குழுவினரும் உண்டு.. இஸ்லாத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா? அனுமதி உண்டா என்பது தெரியவில்லை!

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 Місяць тому

      ​@@kayalvision
      உண்டு. இவர்கள் மாபெரும் சூஃபி ஞானிகளான ரிஃபாயீ ஆண்டகை, சிந்தா ஷா மதார் வலியுல்லாஹ் போன்றோரின் வழியை பின்பற்றுவோர்கள்.

  • @sheiksheik6158
    @sheiksheik6158 Рік тому +3

    அல்லாஹ் ஒருவனே

  • @junaith4147
    @junaith4147 2 роки тому +6

    Yes. Certainly, Once upon a time in early 1970s, Paqqirshas used to come at doorstep of every house with singing on every Friday in an expectation of getting money aid. As You said, They used to sing during holy Ramadan in order to awaken us for Sahr. Good Posting. Nowadays no such Paqqirshaws could be seen. You have posted a traditional information. Thank You.

  • @user-gf6ti5bb5o
    @user-gf6ti5bb5o Рік тому +1

    Arumayana padak varigal🙏🙏🙏🙏🙏

  • @ashwinishankarpandyan9519
    @ashwinishankarpandyan9519 Рік тому +2

    Arumai ayyaa

  • @seyedalik9250
    @seyedalik9250 Рік тому +2

    Masha Allah super Bhai

  • @samuelbalachandranbalachan6173

    Super bhai and bhaiya.
    You Are Really Great.

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 Рік тому +3

    Wat a heart melting lyrics n voice❤️

  • @syedmohamedali971
    @syedmohamedali971 2 роки тому +4

    எப்போதெல்லாம் எனக்கு மன அமைதி குறைவு வருமோ அப்போதெல்லாம் இந்த மாதிரி பாடல்களை கேட்பேன்.
    பல்லவி பாடுபவர் -- கடையநல்லூர் பாவா
    சரணம் --- பொட்டல்புதூர் கனி பாவா

  • @abdulhameed1735
    @abdulhameed1735 Рік тому +2

    அருமை
    அவசியமான பதிவு

  • @mgowdhaman5040
    @mgowdhaman5040 Рік тому +2

    arumai sagidharunukku nandrigal

  • @ahamedsaadh9561
    @ahamedsaadh9561 2 роки тому +5

    Mashallah..allah ivargalin aayulai needippanagae..aameen

  • @islandviews5399
    @islandviews5399 Рік тому +2

    Super...🌹

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 Рік тому +2

    Mikka nandru,masha Allah muhmeengal valara dua endrum undu

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 Рік тому +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி.

  • @fjosephfelixraj7303
    @fjosephfelixraj7303 Рік тому +8

    Huge respects to my muslim brothers

  • @sajainaasan5642
    @sajainaasan5642 2 роки тому +4

    Maasha Allah 🌹 Romba Romba Santhoshama feel panrean Kaakka.. Palaya kaalathu songs kekkum pothu santhoshama feel panrean.. Arumaiyaana pathivu pannirkinga.. Alhamdhulilla 🌹

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      மிக்க நன்றி! இது போகிற போக்கில் எடுத்த பதிவு! வாய்ப்பு கிடைத்தால் இவர்களை அழைத்து முறையாக பதிவு செய்து வெளியிடுவேன். இன்ஷா அல்லாஹ்! மிக்க நன்றி!

  • @tnktm5683
    @tnktm5683 Рік тому +2

    Masha allah

  • @mohammedthambi9036
    @mohammedthambi9036 2 роки тому +3

    திருவோடு இவர்களை சந்தேகிக்க வைக்கிறது

    • @mohamadulla5395
      @mohamadulla5395 2 роки тому +1

      (MOHAMED THAMBI) THIRU VODU ENBATHAI VAITHU AVERGALAI SANTHAYGEM KOLAATHER IRAVAININ THIRU ARULOODU THODARFULLAVAERGEL

    • @shajithshaliha8438
      @shajithshaliha8438 Рік тому

      உங்கள் சந்தேகம் என்ன என்று கூருங்கள்.

    • @abdullahmohamedkassim2487
      @abdullahmohamedkassim2487 Рік тому

      @@shajithshaliha8438 Best song Muslim all must support them Allah bless them

  • @venkatanarayan8900
    @venkatanarayan8900 Рік тому +2

    Masha Allah

  • @seyedalifathima7908
    @seyedalifathima7908 2 роки тому +4

    அப்பாvoice.super.maashaallah

  • @husnihussaihimad2764
    @husnihussaihimad2764 Рік тому +1

    ❤❤❤❤❤
    From Srilanka

  • @jamilataj3554
    @jamilataj3554 Рік тому +2

    Jazakkallah khair

  • @samsunisha8161
    @samsunisha8161 Рік тому +2

    சிறப்புசிறப்புவிழ்த்துகள்

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 Рік тому +3

    மாஷா அல்லாஹ்.

  • @shaminahamed6681
    @shaminahamed6681 2 роки тому +3

    Masha allah. Nallaiku video podunga anna. I'm waiting.

  • @hmgouse5778
    @hmgouse5778 Рік тому +1

    Masha Allah very nice

  • @mukunthanm3930
    @mukunthanm3930 Рік тому +3

    அருமையான பதிவு நண்பரே பக்கீர்பாபாக்களின் பாடல் மிகமிக இனிமை நன்றி தங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @mariyamadam6303
    @mariyamadam6303 2 роки тому +3

    Masha Allah arumaiya irunthadu

  • @AssaultArun
    @AssaultArun 2 роки тому +2

    Naan Arun Naa Hindu Enaku Vaippar, Naan Seyed Samsuddin Dhargala Iruken Varuthiku, I Love ♥️ Islamic Peoples

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைத்தால் அதை வாசித்துப் பாருங்கள்.. இஸ்லாம் குறித்த தெளிவு கிடைக்கும்!

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l Рік тому +2

    அஸ்ஸலாமுஅலைக்கும்சூப்பர்

  • @mohaideenmohaideen1783
    @mohaideenmohaideen1783 Рік тому +1

    MashallahMashallah

  • @abdulgaffarsamad475abdulga4
    @abdulgaffarsamad475abdulga4 Рік тому +3

    பாடல்ماشااءلله .கழத்தில் இரிக்கும் மாலை பிழை😭😭

  • @mariyambuhari906
    @mariyambuhari906 2 роки тому +5

    Thanks for this vdo😍its remembering my childhood days...

  • @narendran1082
    @narendran1082 Рік тому +2

    Neenga than pannanum bhai Unga madham Unga nambikai kappatha vendiyathu Unga kadamai

  • @peakyblinders4887
    @peakyblinders4887 Рік тому +3

    Assalamualaikum varahmathulahi va barakathahu Bhai

    • @kayalvision
      @kayalvision  Рік тому +1

      வ அலைக்கு முஸ்ஸலாம்

  • @kallidaimydeen6475
    @kallidaimydeen6475 Рік тому +2

    நல்ல விழிப்புணர்வு வேண்டும்...

  • @logunathan301
    @logunathan301 Рік тому +2

    Anna .intha padal pakhir appa tharkavil nadantha.nan kandippaga pakkir appa samathikku vanthu Aasirvatham vanguvean

    • @kayalvision
      @kayalvision  Рік тому

      அவர்களின் பிழைப்பு பாட்டுப்பாடி பசியைப் போக்குவது. ஆசீர்வாதம் வாங்கும் அளவுக்கு அவர்கள் மகான்களில்லை!

  • @AbdulRaheem-is3kj
    @AbdulRaheem-is3kj Рік тому +2

    Super

  • @babjahan
    @babjahan Рік тому +3

    ஒரு காலத்தில் இந்த பாடல் கிராமங்களில் ஒலிக்கும் நேரத்தை சூரிய உதயத்தின் அறிகுறியாக எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த பாடலைப்பாடிவரும் பெரியோர்கள் குழந்தையுள்ளத்தைக் கொண்ட அற்புதமான மனிதர்களாய் உலகை வலம் வந்தனர். பொழுது விடிந்தவுடன் கிராமத்திலுள்ள முஸ்லீம் பெண்கள் இவர்களை தாயுள்ளத்தோடு அனுகிச்செய்யும் உதவிகள் அந்த அற்புதமான மனிதர்களை நெஞ்சம் நெகிழ வைக்கின்ற நிகழ்ச்சியாக இருக்கும்.வாழ்வில் திரும்பக்காண இயலாத தருணங்கள் அவை.

    • @kayalvision
      @kayalvision  Рік тому +1

      உண்மை! அவர்களின் வாழ்வாதாரமே பாட்டுதான்! இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. அவர்களைப் பார்த்த உடன் அதை பதிவாக்க எண்ணினேன்.

    • @abdulraheemkovaima8119
      @abdulraheemkovaima8119 Рік тому +2

      கோவையிலும் இப்பக்கீர்கள்
      ரமலான் மாதம் ஆரம்பிக்கும் முன்
      மஹல்லாவுக்குவருவார்கள்
      ரமலான் முதல் சஹர் தொடங்கி
      ரமலான் முடிய தப் அடித்து
      பாடல்பாடிவருவார்கள்
      ஊரின் எல்லை வரை சென்று வருவார்கள்
      கண்விழித்து பாடல் பாடுவார்கள்
      இறுதியில் சத்யா வாங்கி
      செல்வார்கள்
      இவர்களின் தப் சத்தம்
      கேட்டதும் சஹர் உணவு
      தயாரிக்க ஆயத்தமாவார்கள்
      இவர்கள் போல் இளைஞர்களின்
      பைத்துசாபா வும் சஹருக்கு
      நினைவூட்டும்
      பிஜே கூட்டம் தலை தூக்கியது ம்
      பக்கீர் களை அடித்து விரட்டிய
      அவல நிலையை காண முடிந்தது
      தற்போது பக்கீர் களின்
      சுவடு மறைந்து குழப்ப வாதிகளின்
      கூடாரமாக ஊர்கள் மாறிப்போனது

    • @kayalvision
      @kayalvision  Рік тому

      @@abdulraheemkovaima8119 நன்றி

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому +2

    நல்ல பாடல்

  • @asifikk2502
    @asifikk2502 Рік тому +2

    Mashallah

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 Рік тому +2

    Super 🙏🙏🙏

  • @majeedsaf
    @majeedsaf 2 роки тому +4

    Mashallah ' super Nc remember

  • @fathimaparveen4129
    @fathimaparveen4129 Рік тому +2

    Masha allahu allahu udhavi seyvanaga

  • @manigandanm6420
    @manigandanm6420 Рік тому +3

    ஆமென்

  • @chitramahesh8342
    @chitramahesh8342 Рік тому +2

    Superbro

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem8680 Рік тому +2

    அஸ்தஹ்பிருல்லாஹ் அல்லாஹ் பாதுகாக்கனும் அமீன் யாரப்பலாலமீன்

  • @blavanyathiagarajan9474
    @blavanyathiagarajan9474 Рік тому +2

    Allah akbar

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 Рік тому +2

    Assalamu alakum brother very well very very nice super rrrrrrr video your vid👌👌👌👌👌❤️❤️❤️💐💐💐💐💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏eo s very divert amazing no words

  • @Tulip912
    @Tulip912 2 роки тому +3

    மிகவும் அருமை. மிக்க நன்றி. திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் அழைக்கலாம். அவர்களை மக்கள் எவ்வாறு தொடர்பு கொள்வது?

    • @kayalvision
      @kayalvision  2 роки тому +1

      அவர்களிடம் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்டு சொல்கிறேன். நன்றி...

    • @silambukannan2381
      @silambukannan2381 Рік тому

      THANKS

  • @mohamadulla5395
    @mohamadulla5395 2 роки тому +4

    (KAYAL VISON) NALLUR SAYED MAGTHOOM AVERGALUDEN ENAINTHU PAADUM ANAIVERKKUM EN MANAMAARTHA NANTRI ( & KAYAL VISON ALSO) IRAVAINUKKU MEHAPPERIYA NANTRI

    • @kayalvision
      @kayalvision  2 роки тому

      அவர்கள் பெயர் நல்லூர் மக்தூமா?

  • @venkatanarayan8900
    @venkatanarayan8900 Рік тому +2

    Nice song

  • @sahanakbk
    @sahanakbk Рік тому +2

    (நபியே!) அவனே இவ்வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் தெளிவான கருத்துகளைக் கொண்ட வசனங்கள் உள்ளன. அவையே இவ்வேதத்தின் அடிப்படை. வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட மற்ற வசனங்களும் உள்ளன. தமது உள்ளங்களில் வழிகேடு உள்ளவர்கள், குழப்பத்தை நாடியும் அதற்கு(த் தவறான) விளக்கத்தைத் தேடியும் அதிலுள்ள வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட வசனங்களைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர வேறெவரும் அதன் (உண்மை) விளக்கத்தை அறிய மாட்டார்கள். “இதை நாங்கள் நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை!” என(க் கல்வியில் தேர்ந்த) அவர்கள் கூறுகின்றனர். அறிவுடையவர்களைத் தவிர வேறெவரும் படிப்பினை பெற மாட்டார்கள்.

  • @ismail2171989
    @ismail2171989 2 роки тому +2

    Masha Allah update super

  • @saharsabeeb4284
    @saharsabeeb4284 2 роки тому +2

    Good presentation thanks

  • @-kaniyan5153
    @-kaniyan5153 Рік тому +3

    மாஷா அல்லாஹ்... !

  • @kmohan4252
    @kmohan4252 Рік тому +1

    Saraamma bless them all l love them l your loving children lllll

  • @gulamhussain3041
    @gulamhussain3041 Рік тому +2

    Maasha Allah

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 Рік тому +2

    Masha Allah .