Ilamai Idho Idho | SPB | Sakalakala Vallavan | Swetha Seshadri | Drums

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @rameshsivathanu3299
    @rameshsivathanu3299 2 роки тому +15

    மிக லாகவமான இசை விளையாட்டு. இன்றும் இந்த பாடல் ஆதே இளமையுடன் இந்த இளம் தலைமுறையினரையும் கவர்ந்து உள்ளது

  • @p.palraj3930
    @p.palraj3930 20 днів тому +1

    அருமை மகளே, தொடரட்டும் உன் முயற்சி, கொஞ்சம் உடை விஷயத்தில் கவனம் கொள் என் மகளே 🙌🙌🙌🙌🙌👍👍👍

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 роки тому +207

    அருமையான முயற்சி ! பெண் ஒருவர் டிரம்ஸ் வாசிப்பதை நான் அதிகம் பார்த்தது இல்லை! வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் 🙏🙏

  • @palaniappan63
    @palaniappan63 2 роки тому +33

    இசை உலகில் கோடி கட்டி பறக்க வாழ்த்துக்கள்

  • @rajendranarool1135
    @rajendranarool1135 2 роки тому +34

    அருமை. மட்டுமா? சிரித்த முகமாய் மகள் வாசிப்பது மிகவும் அருமை. தொடரட்டும்

  • @judysamira2168
    @judysamira2168 Рік тому +3

    அருமை மகளே உன்னுடைய இசை உன்னுடைய துடிப்பு அருமையாக உள்ளது நீ மென்மேலும் வளர என்னுடைய ஆசீர்வாதங்கள் வாழ்க நீ

  • @sivanandadas4761
    @sivanandadas4761 2 роки тому +26

    வாழ்த்துக்கள்.
    அருமை.
    பதிவிற்கு நன்றி சகோதரி.
    வாழ்க வளமுடன்.

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 Місяць тому +5

    வாசிக்கும்போது உன் கவனம் வாசிப்பில் மட்டுமே இருக்கட்டும். மிக அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்

  • @krishnamnm1341
    @krishnamnm1341 2 роки тому +13

    சிறப்பு மகளே...இளயராஜாவையே மிரட்டும் உன் இசை வாழ்த்துக்கள்

  • @KaviKavi-kn9gh
    @KaviKavi-kn9gh 2 роки тому +16

    சகோதரியே,.. உன் திறமையை சந்தேகிப்பதாக நினைக்க கூடாது... டிரம்ஸ் இசையுடன் எங்களுக்கு ஆடியோவும் கேட்கிறது... அது எங்கிருந்து வருகிறது.?.. நீ ஹெட் செட்டில் பாடலை கேட்டு டிரம்ஸ் வாசிப்பதாக இருந்தால் எங்களுக்கு ட்ரம்ஸ் இசை மட்டும்தான் கேட்கும்.. பாடலில் வரும் மற்ற இசைக்கலைஞர்கள் எங்கே?.. இருப்பினும் உன் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... டிரம்ஸ் இசை மட்டும் வைத்து ஒரு வீடியோ போடலாமே...

  • @susaigopals4127
    @susaigopals4127 2 роки тому +211

    அருமை! டிரம் வாசிக்கும் மகளுக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! !

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому +2

    Good mind--hand coordination.
    ரசித்தேன் அழகு இனிமை இசையை.

    • @RAJUMANI1
      @RAJUMANI1 2 роки тому

      இளமை இனிமை

    • @RAJUMANI1
      @RAJUMANI1 2 роки тому

      இரவில் கேட்க உன் இசை இனிக்குது

  • @krishnakumar-uz8bf
    @krishnakumar-uz8bf 2 роки тому +26

    Swetha sister, Excellent ma. God Bless you. Keep growing.

  • @murugesan805
    @murugesan805 2 роки тому +1

    இசையையும், பாடலையும்
    தேவையில்லாமல் கொச்சைப்
    படுத்துவது வேதனை.
    நல்ல முறையில் ஆடைகள்
    அணிவது தாயான, பெண்களுக்கு
    சிறப்பு. மாற்றத்தை வேண்டுகிறேன்.
    இந்த நிகழ்ச்சியின்
    ஒளி பரப்பையும், ரத்து செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்.
    *இனிய வாழ்த்துக்கள்.*
    *வாழ்க வளமுடன்.*

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +31

    சகோதரி கலக்குகிறார் வாழ்த்துக்கள் 👍👍

  • @venkatasubbaraochinta1610
    @venkatasubbaraochinta1610 2 роки тому +6

    Wonderful Chitti thalli you enjoyed a lot while performing God bless you amma

  • @sridharr4251
    @sridharr4251 2 роки тому +30

    அருமை. அருமை.
    இத பாக்கும் போது ராஜா சார் அந்த காலத்துல ட்ரம்ஸ் வச்சு என்ன விளையாட்டு காட்டியிருகாருன்னு தெரியுது🤔🙏

    • @AbdulRasheed-ov1kp
      @AbdulRasheed-ov1kp 2 роки тому +3

      நான் நினைத்தேன், நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

    • @kasthurikarthik2198
      @kasthurikarthik2198 2 роки тому +1

      Really super yu too 💐👌

    • @gorillagiri7327
      @gorillagiri7327 2 роки тому

      Ofcourse..

  • @rajeshholkar6747
    @rajeshholkar6747 2 роки тому +2

    really well done we proud this type of girl

  • @vijayakumart6908
    @vijayakumart6908 2 роки тому +21

    அருமை தங்கமே...
    வளர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்...
    வாழ்த்துக்கள்.

  • @jayanthimuvalla662
    @jayanthimuvalla662 2 роки тому +6

    People who are extremely talented like you have the real blessing of the God. The way u play shows that u r so passionate. People who are passionate of what they r doing will excel in that field. May God bless you more and more my child

  • @dhinakaran4084
    @dhinakaran4084 2 роки тому +9

    அருமை....தோழியே... மிகச் சிறப்பு... வாழ்த்துகள்..வாழ்க வளத்துடன் மற்றும் நலத்துடன்... 🚻

    • @baskareb
      @baskareb 2 роки тому

      Yelamai porumai yetho yetho yeeeeeeeee

  • @annaduraiannadurai1990
    @annaduraiannadurai1990 2 роки тому +2

    வாவ் ரொம்ப அருமையாக இசையமைக்கிறீங்க நான் ரொம்ப நல்லா ரசிச்சேன் நன்றிகள் தோழி!

  • @ramulugouri5768
    @ramulugouri5768 2 роки тому +49

    I'm from Telangana. I love the way my cute daughter played the drums. I love the way she is enjoying while playing. Excellent job my daughter. I appreciate her parents who are really a source of inspiration to her to apace in the fine arts.
    God bless you abundantly my daughter. God bless your parents. Keep rocking.

    • @charantej4069
      @charantej4069 2 роки тому

      God bless u ma. All the best for ur future👏👏🙌🙌👏👏

  • @muhammadrasheed8015
    @muhammadrasheed8015 2 роки тому +8

    Wonderfully played, I was Drummer in my teenage, I am 70 now but still I love to play with

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews 2 роки тому +40

    அருமையாக இருக்கிறது கண்ணா👍

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому +3

    இரவில் உன்னிசை கேட்க இனிமைதான்.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому +9

    அருமை! அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை!!!கலை உண் முகத்திலே தெரிகின்றது.

  • @trsathiyan
    @trsathiyan 2 роки тому

    Super Swetha chellam...அருமை... டா

  • @shanmugamganapathy9093
    @shanmugamganapathy9093 2 роки тому +7

    அருமையான இசை வாழ்த்துகள் மகளே 🙌🙏👌

  • @lakshminarayananvvenkatara6968
    @lakshminarayananvvenkatara6968 2 роки тому +1

    Super and awesome work.god bless you little prince

  • @MaheshGupta-ru5kj
    @MaheshGupta-ru5kj 2 роки тому +18

    Wonderful super may god bless you. No dought their is lot of hard work behind this wonderful show. Study well and make your parents feel proud of you. Want to hear more from you.

  • @sekerthalapathy2801
    @sekerthalapathy2801 2 роки тому +1

    அருமை சூப்பர் அதிகம் ரஜினி கமல் பாடல்கள் இருக்கட்டும் இசை பயணம் தோடராட்டும் கோ.சேகர் வாழ்க்கை வளமாக

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 2 роки тому +55

    அற்புதம் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙌

  • @vetriezhilank4922
    @vetriezhilank4922 2 роки тому

    Congrats. Sky is your
    Limit. Reach thro
    Hard work

  • @bharathi1525
    @bharathi1525 2 роки тому +34

    I really cannot understand what is there to dislike in this video. How come some people give thumps down to this ? Atleast appreciate this girl’s effort - even though you may dislike drums 😠 great going girl 👍 very proud of you indeed.

    • @chandrashekharbagade8379
      @chandrashekharbagade8379 2 роки тому +4

      Actually though she is playing nicely but the sound of thoes drums not so good even ai didnt like it. Those who listen other drum players can listen. But definitely all equipments beat differently.And one should respect there choice too.

  • @praveens5926
    @praveens5926 2 роки тому +1

    Thanks for making us laugh like crazzzyy....this video is very funny🤣🤣🤣🤣🤣

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 роки тому +11

    இதே ஒரு பையனா இருந்தா எவனுமே பாத்திருக்கவே மாட்டானுக...

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 2 роки тому +1

      The whole world is born by attraction.. What are about it???

  • @vaduvurkanagasabai3540
    @vaduvurkanagasabai3540 2 роки тому

    அருமை.. இனிமை
    முயற்சியும் பயிற்சி யும் ஒருவரை மேன்மைப்படுத்தும்
    என்பதற்கு இதோ சாட்சி. ட்ரம்ஸ் வாசிப்பதற்கு வளைகரம் ஒரு தடையல்ல.. வாழ்த்துக்கள்.. ம்மா

  • @பாலா-ச6ச
    @பாலா-ச6ச 2 роки тому +11

    அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.
    பூமகள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னை போடாதே என்றடித்தானே சிவனே அய்யா..
    என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடுத்த குடம் ஏன்டி இறக்கு
    என்று அடித்தானே சிவனே அய்யா-அருள் நூல்.
    நம் முன்னோர்கள் நமக்கு அரும்பாடுபட்டு, தியாகங்கள் பல செய்து பெற்றுத்தந்த தோள்சீலை(ஷால்) அணிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @sethuramanv4375
    @sethuramanv4375 Рік тому +1

    மிகவும் அருமை சுவேதா ஷேஸாத்திரி
    வாழ்த்துக்கள் 🎉

  • @mkprakash7326
    @mkprakash7326 2 роки тому +7

    Young age, very very interesting in yr line, well done, come up and grow more. God bless you.

  • @raghuramireddy2059
    @raghuramireddy2059 2 роки тому +3

    అమ్మాయి చాల బాగుంది సూపర్

  • @natarajsetty851
    @natarajsetty851 2 роки тому +39

    I am from karnataka this song is my child age memories..
    Cool you played the drums enjoying it.....
    Thank you for rewinding my old memories...

    • @pichumanip4189
      @pichumanip4189 2 роки тому

      Supper

    • @pushparajanbabu6652
      @pushparajanbabu6652 2 роки тому

      இசையை கேட்பாயாக 😠 ஆசையை தூக்கிப்போட்டு

    • @natarajsetty851
      @natarajsetty851 2 роки тому

      @@pushparajanbabu6652 I am kannadiga plz text in English

    • @claralouis2937
      @claralouis2937 2 роки тому +1

      I love this song too....teenage memory too... during ooty trip my senior sang and n danced to this song..

  • @veeramanin8828
    @veeramanin8828 2 роки тому +1

    Dear Swetha Sheshadri Chellam.,
    Very very fine performance. Keep it up and become more than Mr. Drums Mani. Your parents are very lucky to get you as a daughter.
    God bless you always.
    N. V. Mani Iyer.,
    Tirunelveli.

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp 2 роки тому +20

    வாழ்த்துக்கள். இன்னும் முன்னேறி புகழ் பெற வேண்டும். God bless you.

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 2 роки тому +3

    Woow....What a Performance. Congrats 👏👏👏👏👏👌👌👌👍👍👍

  • @malikmohamed5456
    @malikmohamed5456 2 роки тому +7

    அற்புதமாக இருந்தது.
    வாழ்த்துகள் மகளே

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech 2 роки тому

    Super super...
    Amazing you..
    Excellent 👍👍👍👍

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 2 роки тому +7

    The most enjoyable music during the 80's there is non so high. Any thing attached to this is enjoyable 👌👍✌All the best to the young drummer

  • @ajmalroshan9995
    @ajmalroshan9995 2 роки тому

    Super mollu,nannaayittund tto,God Bless You😀

  • @HariVayuGurus
    @HariVayuGurus 2 роки тому +23

    well done Swetha!!! played like an experienced drummer

  • @h.mohammednazar6201
    @h.mohammednazar6201 Рік тому

    Super Rompa inimaiyaayirukku..
    Congratulatons... Sis...

  • @rajeshkrishnan6824
    @rajeshkrishnan6824 2 роки тому +9

    Super, May you reach n see big heights in this musical journey. God bless...keep rocking...👍

  • @georgevarghese1184
    @georgevarghese1184 2 роки тому +8

    Wonderful talent keep going, God bless you.

  • @gscreens5521
    @gscreens5521 2 роки тому +11

    பயிற்சி தேவை.... வாழ்த்துக்கள்

  • @usharajavelu9935
    @usharajavelu9935 2 роки тому +6

    All the very best to Swetha Seshadri for all your future endeavors

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 роки тому +15

    Sweta Shesadri:::: OMG. What a beautiful drums player you are. I really enjoyed your drums playing speed and your performance for this song. Amazing.

    • @Prakashnamboothiri
      @Prakashnamboothiri 2 роки тому

      Enjoying with play drums👍She really tallented!! Outstanding performance 🙏

    • @tamilvakil
      @tamilvakil 2 роки тому

      ua-cam.com/video/A8Ak3LCw5cY/v-deo.html

    • @tamilvakil
      @tamilvakil 2 роки тому

      ua-cam.com/video/A8Ak3LCw5cY/v-deo.html

  • @tamilanexpress8982
    @tamilanexpress8982 Місяць тому

    மிக மிக அருமை இதயபூர்வமான வாழ்த்துகள் !

  • @supervenkat5536
    @supervenkat5536 2 роки тому +14

    Semma super ma...வாழ்த்துக்கள்

  • @dineshnambiar7267
    @dineshnambiar7267 2 роки тому +1

    Kid I enjoyed the music,I can see you to enjoyed playing the music god bless you and have a successful and prosperous life.

  • @Guruthevan
    @Guruthevan 2 роки тому +13

    இசையை விட உனது பாதுகாப்பே உனக்கு முக்கியம்....
    இப்படிக்கு
    உன்னை உண்மையாக நேசிப்பவன்.........

  • @chinnathambi2931
    @chinnathambi2931 Рік тому

    அன்பு மகளே சிறப்பு மிகமிக சிறப்புடா செல்லம்.நீஒரு இசையரசி உன் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள் மகளே.

  • @prabhakaran8090
    @prabhakaran8090 2 роки тому +7

    அற்புதமான இசை,கலக்கிட்டிங்க,சூப்பர் ஹிட்👌👌👌👏👏👏👍👍👍

  • @dangemaratha
    @dangemaratha 2 роки тому +1

    Super beta...enjoy your music journey...

  • @bhupathireddy575
    @bhupathireddy575 2 роки тому +3

    Excellent , god bless you , rare performance , what a passion for music?

  • @vetriezhilank4922
    @vetriezhilank4922 2 роки тому +1

    Excellent
    My sister.
    Keep it up. Develop
    The skills

  • @prabhakarank6177
    @prabhakarank6177 2 роки тому +34

    What a performance! God bless you daughter.

  • @ramanaak8579
    @ramanaak8579 2 роки тому +1

    Unbelievable.........!
    Keep it up beta.
    God bless 🙌 you beta

  • @jothisaravanan135
    @jothisaravanan135 2 роки тому +7

    அருமை சகோதரி உன் திறமைகள் வெளி வர இறைவனை‌பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன் வாய் பு கிடைத்தால் வாழ்வேமாயம் பாடல்கள் வாசிக்கவும்🙏

  • @zeusgaming22
    @zeusgaming22 2 роки тому +1

    Excellent performance superb quality God bless you keep it up wonderful

  • @Brand_Power
    @Brand_Power 2 роки тому +3

    My ears are blessed today with those drums music.
    And my eyes have nice feast with beautiful Swetha.

  • @DhanasekaranS.
    @DhanasekaranS. 21 день тому +2

    Super excellent nice butetful congratulations 👍👍👍👍👍

  • @balajikrishnan8901
    @balajikrishnan8901 2 роки тому +5

    Now that cool!!!
    Din’t expect her go on the rolls and filler effortlessly….God Bless this child for a bright future🙏🙏🙏
    Btw who ever is helping her recording the video needs to do a bit of fine tuning and avoid echo…pls check a lot of vids available on sound proofing and making quality videos which will help this kids get more views
    Me being a percussionist enjoyed watching this video 👍👍👍

  • @hopeministries5716
    @hopeministries5716 2 роки тому

    Wow...This is a super girl ..Very cool and just enjoying....Wish you all the best.

  • @tulasiy2278
    @tulasiy2278 2 роки тому +9

    Great talent ...God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @sunilambika322
    @sunilambika322 Місяць тому +1

    Very very fine performance. Great talent ...God bless you💎💎💎💎💎💎💎💎💎💎

  • @ShivaShankar-zn5zp
    @ShivaShankar-zn5zp 2 роки тому +4

    ஆஹா...!
    அற்புதம்...❤

  • @SUBHAN_BIBI
    @SUBHAN_BIBI 2 роки тому

    Superb performance, keepitup, godblees you my child

  • @hidayhiday3952
    @hidayhiday3952 2 роки тому +19

    Totally excellent and specially the music at 2.50 absolutely fabulous

  • @versatp2538
    @versatp2538 2 роки тому

    அருமை மகளே. அருமை. இசையுலகைக் கலக்க வா!

  • @nrk2892
    @nrk2892 2 роки тому +3

    👏😮 excellent performance👌
    Legend Sivamani will be surprised for sure

  • @sathianv3872
    @sathianv3872 Рік тому +1

    Very beautiful playing Pappa.Fantastic. Though you are a girl, I have NO words to appreciate you on your performance. Your hair also beautiful. Keep it up.

  • @astrosssm5267
    @astrosssm5267 2 роки тому +21

    அருமை பாப்பா வாழ்த்துக்கள் 👍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 роки тому +2

    துணிவுடன் மேன் மேலும் திறமைகள் வளர்த்துக்கொள்ள வாழ்த்துக்கள்

  • @kumarsiva815
    @kumarsiva815 2 роки тому +6

    வாழ்த்துக்கள் ஸ்வேதா 💐🌹👌👌

  • @masinasudhakar2591
    @masinasudhakar2591 2 роки тому +1

    Super Swetha , music chala bagundhi

  • @ravichandrans4844
    @ravichandrans4844 2 роки тому +7

    BEST ATTEMPT SWETHA. CONGRATULATIONS.

    • @abdulrazack1
      @abdulrazack1 2 роки тому +1

      பெண்னே உன்னுடைய திறமை இறைவன் கொடுத்த பரிசு வாழ்த்துக்கள் ஆனால் ஒரு சபைக்கு செல்லும் போதும் உடையில் கவனம் தேவை நிங்கள் நடிகை இல்லை 🙏🙏🙏🙏

  • @sekarsekaran4174
    @sekarsekaran4174 2 роки тому

    சிறப்பு !மிகசிறப்பு!!உனக்குள்ள இவ்வளவு திறமையா! வாழ்த்துக்கள் குட்டி!!!

  • @gunasekaran83
    @gunasekaran83 2 роки тому +17

    Really outstanding

  • @JaikrishnaAdithya
    @JaikrishnaAdithya 2 роки тому

    Arumai kanne valga valamudan 👍🏻❤️🙏🏻keep rocking 🔥🎉

  • @rajeevanmv4600
    @rajeevanmv4600 2 роки тому +3

    Sister seethe, amazing perfomence!!! Keep it up. Best wishes....

    • @tamilvakil
      @tamilvakil 2 роки тому

      ua-cam.com/video/4Yw8aaqnnrg/v-deo.html

  • @spd1656
    @spd1656 22 дні тому

    Awesome! You will rock the music world one day soon. God bless you!! 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajusekar3898
    @rajusekar3898 2 роки тому +18

    Swetha has got extraordinary talent , what a performance by her. She has got a bright future

    • @tamilvakil
      @tamilvakil 2 роки тому

      ua-cam.com/video/1KKZ-SaVZhA/v-deo.html

    • @tamilvakil
      @tamilvakil 2 роки тому

      ua-cam.com/video/CTsZ0Xj4upw/v-deo.html What do you say for the the talent of this girl. Swetha is nowhere to her.

    • @ngtvalivalamps2911
      @ngtvalivalamps2911 2 роки тому

      வாழ்த்துக்கள்.கணபதி TVR

  • @veeramanin8828
    @veeramanin8828 2 роки тому

    Dear Swetha Chellam,,
    Very very good performance. Definitely you may succeed Mr. Drums Mani. Your parents are very much lucky to get yourself (Sweet Swetha) as a daughter whereas you concentrate in your studies also because that is the real remuneration you can give to your parents. In my next "Genma" You may be my daughter is prayed.
    God bless you good child.
    N. V. Mani/Tirunelvely - 7/T.Nadu

  • @frgasparraja5835
    @frgasparraja5835 2 роки тому +3

    What a wonderful performance. Raja Sir music is exactly played well

  • @nagarajr7114
    @nagarajr7114 2 роки тому +1

    Super. God bless you. You are proud to your parents. Congratulations. Outstanding

  • @vijivivek853
    @vijivivek853 2 роки тому +3

    Very good and the legendary spb voice in mind hearing with your drums

  • @pravinchavan5915
    @pravinchavan5915 2 роки тому +1

    Great.Mind blowing.
    Hats off to Sakalkala Vallavan

  • @manimudi8617
    @manimudi8617 2 роки тому +23

    Appreciate your talent by reflecting the original beats

  • @gowrishankara45
    @gowrishankara45 20 днів тому

    , அருமை தொடரட்டும் உன் இசை பயணம் வாழ்க வளமுடன்