காலம் மாறிப்போச்சு. தூய தமிழில் வணிக நிலையங்களுக்கு பெயர்ப் பலகைகள் இருந்த தமிழ் மண் கிளிநொச்சி. இன்று Barathi Star Hotel என ஆங்கிலத்தில் வந்து விட்டது. "பாரதி நட்சத்திர உணவகம்" என வைத்திருக்கலாம் அல்லவா? மேலும் கொழுப்பு நிறைந்த கறிகள். நிச்சயமாக உடல் நலத்திற்கு....... வட இந்தியர்கள் மட்டுமே சமைப்பார்கள் என்பது தவறு. தமிழரும் இதனை சமைக்க முடியும். எல்லாம் இக்காலத்தில் UA-cam ல் பாரத்து பயின்று விடலாம். அவ்வளவுதான்.
You all comment to put nameboard in English....They are running business tor profits...traveller's will not know if its in tamil.Suggestion is they can keep nameboard in Tamil and English...I don't know, if the people who comment to keep nameboard will put their children in tamil medium school only. Reality is nowadays knowing English is necessity everywhere in the world..
@@julietjoe3210 In China, Japan and Russia their name board is in their mother language first and sometimes English is added. People in these countries are studying in their mother language and doing better than many English speaking countries.
தவகரன் சங்கவிக்கு வணக்கம்.. நீங்கள் கடை உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது.. நீங்கள் உங்கள் வீட்டு சாப்பாட்டுக்கு அதிக முக்கியதுவம் தாருங்கள்.. யாழ்ப்பாண உணவை கானொளி போடுஙகள்...
Bro ....if you want healthy food ...you need to cook and eat it at home. Resturant chefs add more oil , cream , color, and other taste enhancers for tasty food,.
@@aan2960 Did I talk about OUR rights ? 🤔🤔. I wrote Sri Lankan is not India . Sri Lanka is not a state of India to compare with Kerala. Why should we need to follow Indian rules or restriction in Sri Lanka ? Is it India? In Sri Lanka people eat beef ALWAYS same like in all other countries except some states of India in the world. You posted nonsense, then when some one reminded you that Sri Lanka is not India, you got angry . Get treatment for your EGO.
ஈழத் தமிழ் அழகோ அழகு. நான் தமிழ் நாட்டு தமிழன் ஆனால் நான் கட்டிக்கப்போற பொண்ணு இலங்கை தமிழ் பெண்
Tell your wife she needs to learn table discipline
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@@ananthigajendran9203 நீ உன்னோட வேலைய பாரு.😡
🧐🧐🧐🧐
ஆச்சரியமாக உள்ளது.. உங்கள் அனைத்து காணொளிகளும் சிறபபாக இருக்கும் 💥💥
நல்ல ஒரு பதிவு இருவரும் சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்க்கும்போது நன்றாக இருக்கிறது! வாழ்த்துக்கள்👌🙏
இந்தியா உணவு உண்மையில் சுவை
தமிழில் பெயர்பலகை ஈழத்தில் நீங்களாவது வையுங்கள்.
அருமை.நன்றி.
காலம் மாறிப்போச்சு. தூய தமிழில் வணிக நிலையங்களுக்கு பெயர்ப் பலகைகள் இருந்த தமிழ் மண் கிளிநொச்சி. இன்று Barathi Star Hotel என ஆங்கிலத்தில் வந்து விட்டது. "பாரதி நட்சத்திர உணவகம்" என வைத்திருக்கலாம் அல்லவா? மேலும் கொழுப்பு நிறைந்த கறிகள். நிச்சயமாக உடல் நலத்திற்கு....... வட இந்தியர்கள் மட்டுமே சமைப்பார்கள் என்பது தவறு. தமிழரும் இதனை சமைக்க முடியும். எல்லாம் இக்காலத்தில் UA-cam ல் பாரத்து பயின்று விடலாம். அவ்வளவுதான்.
சரியாக. சொன்னிர்கள்
பாரதி உணவகம் நடத்துனர் ஒரு இந்தியந்தான்.
இவர்கள் 1978 கலவரத்தில் மலைநாட்டிலிருந்து வந்து கிளிநொச்சியில் குடியேறியவர்கள்.
You all comment to put nameboard in English....They are running business tor profits...traveller's will not know if its in tamil.Suggestion is they can keep nameboard in Tamil and English...I don't know, if the people who comment to keep nameboard will put their children in tamil medium school only. Reality is nowadays knowing English is necessity everywhere in the world..
@@julietjoe3210
In China, Japan and Russia their name board is in their mother language first and sometimes English is added. People in these countries are studying in their mother language and doing better than many English speaking countries.
அங்கு ஓர் ஹோட்டல் உண்டு அதில் மிக அருமை மீண் குலம்பு ,சாப்பாடு விலை 15 மட்டும் மீண் வறுவல் அருமை,மீண் குர்மா அருமை மீண் தொக்கு அருமை
தவகரன் சங்கவிக்கு வணக்கம்.. நீங்கள் கடை உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது.. நீங்கள் உங்கள் வீட்டு சாப்பாட்டுக்கு அதிக முக்கியதுவம் தாருங்கள்.. யாழ்ப்பாண உணவை கானொளி போடுஙகள்...
Bro ....if you want healthy food ...you need to cook and eat it at home.
Resturant chefs add more oil , cream , color, and other taste enhancers for tasty food,.
Congratulations thava and sangavi 🎉
அடுத்த முறை கன்னியாகுமரி வாங்க, இலங்கை தமிழும், கன்னியாகுமரி தமிழும் ஒரே மாதிரி தான் இருக்கும்... சேர்ந்து சுத்தி பார்க்கலாம்
arumai,Sri lankavil Indian food vera level.
Super sapadu endal kanumo sankaviku
உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐❤❤❤❤
நான் அங்கு சாப்பிட்டு உள்ளேன்.ஆனால் உணவு நன்றாக இருக்கவில்லை😢
அருமை 👌👌👌👌
Bro ungalla today Battila pathan
வாயூறுகிறது .. வந்து சுவைத்து பார்க்க ஆசையாக இருக்கிறது
Ufff that Merc 🥵🛐
இப்படியான தரமான ஹோட்டல் எடுத்துக்காட்டினீர்கள்.வெளிநாடுகளில் இருந்துவரும் உறவுகளுக்கு உதவும்.
Sanghavi toomuch like food 😊😊
In summer season please avoid those foods and review bro and review on some natural organic foods
Madurai is famous city in the world 🌎
Bro kattankudy vlog eppa pode poringa......
Waiting.... bro
Anna,Akka naan unga batticaloa town la paathan neengalum Enna pathaninga intha video la neenga podirukira same tshirt than naan podirunthan....
Vilykal eppadi
Good
Thanks
Really Delicious food... Also bharathy restaurant best 👍
பாரதி உணவகம் நடத்துனர் ஒரு இந்தியந்தான்.
இவர்கள் 1978 கலவரத்தில் மலைநாட்டிலிருந்து வந்து கிளிநொச்சியில் குடியேறியவர்கள்.
மலைநாடு என்றால் எந்த நாடு
அருமையான உணவுகள்
ඔයාලා දෙන්නා කිලිනොච්චියේද අද
Welcome to Betti
Bro Thavakaran....did you n Sanghavy got married or no. I saw all your videos of your TN and kerala visit last week.
கேரளா போல சர்வசாதரணமான மாட்டுக்கறி விக்குறாங்கள்!
Sri Lanka is not India . Why they cannot sell beef ?
@@malar1455 Did I question their right?
@@aan2960 Did I talk about OUR rights ? 🤔🤔. I wrote Sri Lankan is not India . Sri Lanka is not a state of India to compare with Kerala. Why should we need to follow Indian rules or restriction in Sri Lanka ? Is it India? In Sri Lanka people eat beef ALWAYS same like in all other countries except some states of India in the world. You posted nonsense, then when some one reminded you that Sri Lanka is not India, you got angry . Get treatment for your EGO.
Super super
Happy moments sago vazhthukkal 👍
My favorite Naan
Not clean 😢I when last month sorry to say this pl give the healthy and clean food 😊
மாடு இறச்சியை தவிர்கலாம்
உண்மை.
👍
Super bro
👌👌👌👌
புதிய காணொளி க்கு நன்றி
It's not mayonnaise, it's cream.
Enakku santhaiyadi...Barathi thaan best❤...
தங்கச்சி சூண்டாக வரப் போறீங்க
Good
அடுத்த பதிவு மட்டக்களப்பில் இருந்து தானே...
❤❤❤❤❤
அது ப்ரஸ் கிரீம்
Do you have veggie?
அருமை.விலைகளை சொல்லவில்லை
ஆகா நல்ல சாப்பாடு தான் போல
I like your language thiva
மன்னிக்கவும் உங்கள் காணொளியை நான்கு நாட்களாக தவற விட்டு விட்டேன்
தம்பிராசா உன்ன இப்ப இரண்டு நாள் முதல்தானே காத்தான்குடியில் கண்டேன்
ஓம் அண்ணா 🙏😍
@@ThavakaranView வாழ்த்துக்கள் தம்பி
நீங்கள் கடை உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது
Hi thavakaran you always show the video about food it is boring
சங்கவியை பாக்க தெரியுது ஒரு பிளான் ஓடு தான் இருக்கிறா முடிடியும் வரை பாக்கவும் தம்சம் பண்ணுவா 😳🤣🤣
நாண் ரொட்டி
Sangave ye partha nalla sappadu preyar mathire velanguthu
Pichakari sangavi.
அவர்களுக்கு நன்றாக சமைக்கத் தெரியாது
No mayo it’s fresh cream
Nice
Hi thavakaran don’t put tha video about eating food Try to put new things there’s lot of other interesting themma
'Nasi gira" is a recipe of Indonesian Malay people.
Dei ankaum hindi karana kondu poidenkala da