ஒரு சாப்பாடு 15000 ரூபா ஆ ? 😮 சாப்பிட்ட பிறகு அதிர்ந்து போனோம் 🗼😥🇱🇰 | 360° Rotating Restaurant 👨‍🍳

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 74

  • @jaffnaking3971
    @jaffnaking3971 7 місяців тому +21

    யாரும் உண்ண முடியாது.. ஆனால் உங்கள் காணொளி மூலம் பார்க்க கிடைத்தது நன்றிகள்

    • @easandila
      @easandila 7 місяців тому

      Live name sonnathukku romps thanks ❤videos super

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 7 місяців тому +14

    புதுமையாக உள்ளது... கொழும்பு வர வேண்டும் தான்.. காணொளிக்கு நன்றிகள் 👍

  • @dohaqatar636
    @dohaqatar636 7 місяців тому +7

    எமது நாட்டின் பெருமையை உள்ளதை உள்ளபடி தெரிவிக்கும் உங்கலுக்கு எமது நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +9

    உலகின் உயரமான கோபுரத்தில் இருந்து உணவு சிறப்பு thavakkaran மற்றும் சங்கவி

  • @teyak1472
    @teyak1472 7 місяців тому +2

    மிக அருமையாள காணொளி! கண்டிப்பாக ஊருக்கு வரும்போது பார்க்கலாம். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 20 euro பரவாயில்லை. இலங்கையில் இருப்பவர்களுக்கு கஸ்டம்தான். உங்கள் காணொளிகள் எல்லாமே 👌
    எவருக்கும் பிடிக்கும். வாழ்த்துக்கள்!❤️❤️❤️ October ல் வந்தபோது மூடப்பட்டிருந்தது.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +5

    தாமரைக் கோபுரத்தை சுற்றி பார்க்க வருபவர்களுக்கு விதவிதமான உணவுகள் சிறப்பு

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 7 місяців тому +3

    அழகாக உள்ளது ❤❤❤💐💐

  • @johnappasamy3603
    @johnappasamy3603 7 місяців тому +3

    உயரமான இடத்தில் இருந்து சாப்பிடுவதற்கு உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்!

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +4

    எங்களுக்கு பிடித்த யாழ்ப்பாணம் புட்டு

  • @canadaselvan1464
    @canadaselvan1464 7 місяців тому +3

    உண்மையில் இங்க போகதான் வேண்டும்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 7 місяців тому +2

    வித்தியாசமான அனுபவம்

  • @ara3388
    @ara3388 7 місяців тому +1

    ❤Soupper ❤

  • @alexrobin6586
    @alexrobin6586 7 місяців тому +1

    புதிய ஒரு கானொளி

  • @swissthamilfox
    @swissthamilfox 7 місяців тому +7

    வெளிநாட்டில் 20 டாலருக்கு இப்படி சாப்பிட முடியாது. அவர்களுக்கு இது சொர்க்கம் தான்.

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 7 місяців тому +4

    என்னது ஒரு சாப்பாட்டுக்கு 7900 ஆ 🤔

  • @georgehorton3293
    @georgehorton3293 7 місяців тому +4

    நாட்டிலே பஞ்சமென்று எல்லோரும் அழுகிறார்கள் உங்களுக்கு மட்டும் எப்படிடா இப்படிப் பணம் கொட்டுது??!

    • @thavamt1776
      @thavamt1776 7 місяців тому +4

      GDP per capita of Srilanka is higher than south Asia countries. This means Srilankans earn higher salaries and have better lifestyle
      My request don't blindly believe news channels

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 7 місяців тому +2

      யாரு சொன்னது நாட்டில் பஞ்சமென்று.. நாம இங்க சந்தோசமா தான் வாழுறோம்😊

    • @georgehorton3293
      @georgehorton3293 7 місяців тому

      @@jonson-oy4wn அப்போ இந்தியாவிடம் பிச்சை எடுத்தது, பங்களாதேஷிடம் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்க வக்கில்லாமல் ஒளித்துத் திரிந்தது எல்லாம் விளையாட்டுக்கா?!🤣

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 7 місяців тому

    Super! Thank you brother and sister. Very great 🙏👏👏👍💯

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 7 місяців тому

    SUPER VIDEO THAMPI THAVAHARAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.

  • @sksivakaran313
    @sksivakaran313 7 місяців тому +2

    Wow❤ Super ❤❤

  • @rassieg7876
    @rassieg7876 7 місяців тому +1

    Yummy food and beautiful place enjoy 👍

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 7 місяців тому +1

    Hi 😁 enjoy the jaffna pittu nice from Australia 💖😅😅

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 7 місяців тому +1

    Wow super video😊

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 7 місяців тому +1

    Yes, as UA-camrs you can afford to have dine there unless your are Business magnet or come from overseas with enough funds.

  • @keyshiro2132
    @keyshiro2132 7 місяців тому

    Bro need to take the ticket for the lotus tower in addition to the restaurant reservation?
    Or is it included in the restaurant price?

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 7 місяців тому +2

    அருமை

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m 7 місяців тому

    Wow super

  • @thakshak6519
    @thakshak6519 7 місяців тому +2

    Since you are doing lots of food related videos, please educate yourself about these food items. You can look online and find information about food, its ingredients and stuff. That way its a wholesome video. If you give wrong food information its not good. You have 200K+ subscribers, by now your food knowledge should have greatly improved. Work on it. Whatever work you do you have to invest time and energy into it to make yourself better content creator.

    • @rebeccarohan2942
      @rebeccarohan2942 7 місяців тому

      Agree 💯 They don’t have much knowledge about anything. Both say things as they please just to promote their videos. People who have travelled and have knowledge about cuisines find this quite frustrating.

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 7 місяців тому +1

    You guys eat duck?

  • @MihlarYosra-gv5uv
    @MihlarYosra-gv5uv 7 місяців тому

    God bless you thavarakaren

  • @MullaiCanada
    @MullaiCanada 7 місяців тому

    Indian Ocean is soooo lucky... it's gonna swallow 🤪 the tasty Srilanka 😋 sooooooon

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 7 місяців тому +1

    சங்கவி சுழலும் தாமரை கோபுர உணவகத்தின் அனுபவத்தை ரசித்த தன்மையை சொன்ன விதம் நன்றாக இருந்தது (பஸ் சில் ), பாக்கைகாணேல்ல

  • @user-gs1do6ri5g
    @user-gs1do6ri5g 7 місяців тому +1

    is it an foreign investments hotel ! please tell all those things....nice experiment video.....bai... thava&sangavi.....

    • @Desertfox18
      @Desertfox18 7 місяців тому

      No, the restaurant isn't a foreign investmentment, it is operated by the Sri Lankan hotel group, Citrus.

  • @KNRajan
    @KNRajan 7 місяців тому +1

    Sorry 'Blue Orbit', South Asia's tallest revolving restaurant at Colombo Lotus Tower I think not Asia.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 місяців тому

    TRY TO LASAGNA . THEY PUT CHEESE,MEAT.TOMATO PASTE .ONE TIME ENJOY THAVAKARAN & SHANKAVI. LASAGNA PASTA DOUGH ONLY EGG AND FLOUR.NO ADD WATER. FROM CANADA

  • @user-hk5io2pv5s
    @user-hk5io2pv5s 3 місяці тому

    VIDÉO PATHIVU ARUMAI VALTHUKAL

  • @VisiblelifewithNK
    @VisiblelifewithNK 7 місяців тому

    Veraya bill varuma

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 7 місяців тому

    Super, beautiful ❤

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 7 місяців тому

    நன்றி. 7900 , உணவிற்கு மட்டுமா? நுழைவாயில் ரிக்கற் வேறாக எடுக்கவேண்டுமா?

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 7 місяців тому

    வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஆனால் விலை தான் அதிகம்

  • @user-gs1do6ri5g
    @user-gs1do6ri5g 7 місяців тому

    does this want to sri lanka.....many people don't have single meal .....no manures to farmers....price so high.....nice video....if you don't show.....we don't know.....nice news...

  • @Tamilellam
    @Tamilellam 7 місяців тому

    ❤❤

  • @vanimahen-gh8ob
    @vanimahen-gh8ob 7 місяців тому

    Very nice 👌

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 7 місяців тому

    Very nice 👌🏻 👍

  • @rebeccarohan2942
    @rebeccarohan2942 7 місяців тому

    Lotus Tower இல் சாப்பிட்டுவிட்டு ஒரு நாள் ‘ பணக்கார வாழ்கை’ வாழ்ந்த தாதக சொல்லாமல் விடுவிடீர்களே??? 🤔

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 7 місяців тому

    Super❤

  • @jabarali3187
    @jabarali3187 Місяць тому

    💥😘

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 7 місяців тому

    Good

  • @thavamt1776
    @thavamt1776 7 місяців тому +3

    1)GDP per capita of Tamilnadu 2500, Srilanka 4000. Srilanka is better. This means Srilanka people earn more than TN people
    2) Literacy rate of Tamilnadu 81, Srilanka 92. Srilanka is better
    3) Unemployment rate of TN 4%, Srilanka 6%. TN is better
    4) Hunger index of TN is moderate, Srilanka moderate. Both equal
    5) Srilanka is more clean and less pollution than TN
    6) Safety is better in Srilanka than TN
    **Above Statistics provided by Chatgpt. This proves Srilanka has better lifestyle **

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 місяців тому

    👍👍👍👍👍👍👍👍👍

  • @AhathMohamed
    @AhathMohamed 7 місяців тому

    5000 iruntha ithe vita nalla saapatu saaputalum😂😂

  • @thirurajah1
    @thirurajah1 7 місяців тому

    It's really expensive. It's 35A$ in Australian currency. Can't afford

    • @rebeccarohan2942
      @rebeccarohan2942 7 місяців тому +1

      This place is running @ a loss. The customers are being ripped off at the restaurant. Since Thavakaran does not know the real situation or may be pretending he doesn’t, he posts these videos just to boost their image saying things like ‘ A lot of foreigners are eating at this restaurant’. They are a very immature pair.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 7 місяців тому

    Supar ❤❤❤❤❤❤

  • @puvanalogini9866
    @puvanalogini9866 7 місяців тому +1

    Nice food 😋🇱🇰

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 7 місяців тому

    விலையுயர்ந்த பஃபே: விலை ரூ. 7900/-

  • @Primerose172
    @Primerose172 7 місяців тому +2

    விலை அதிகமென்று சொல்ல முடியாது.

  • @sivathava8327
    @sivathava8327 7 місяців тому

    Ice 😊

  • @user-nw7er4ts8n
    @user-nw7er4ts8n 7 місяців тому

    Oui eating your problem not money no honey but grown up

  • @Kesafamily
    @Kesafamily 7 місяців тому

    Hi❤❤❤❤❤🎉

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 7 місяців тому +1

    கலப்பு சாலட் இல்லை. மோசமான பஃபே

  • @user-nw7er4ts8n
    @user-nw7er4ts8n 7 місяців тому

    Oui please you need English go to kindergarten

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 5 місяців тому

    Ukan lkassuellithan

  • @h.m.mnajeemmustakeem7279
    @h.m.mnajeemmustakeem7279 7 місяців тому

    😂😂😂😂😂😂😂😂

  • @mufavlogs1240
    @mufavlogs1240 7 місяців тому

    வெறும் 15000தான? இதுக்கு ஏன் இப்டி வாய பிழக்குறீங்கள்

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 7 місяців тому

    ஐரோப்பாவை பொறுத்தவரையில் ரொம்ப ரொம்ப மலிவு... எங்கள் யேர்மனி பெர்லின் தலைநகர் டிவி கோபுரத்தில் ஏறினாள் ஒரு காபி : 7,50, சாப்பிடணும் என்றால் வேறு கதை.. இது 50 ஐரோ நல்ல மலிவு.. யாலி என்ஜோய்..

  • @tamilworld666
    @tamilworld666 7 місяців тому

    சூப்பர்