உங்க பாப்பா பெரிய புள்ள ஆயிட்டாளா ?

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 60

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 2 роки тому +1

    Excellent mam, God bless you mam, your old videos anaithum super mam,, aarokkiyammaga irukkanuman mam, new video bodunga mam, I miss you mam,

  • @dasarathy5644
    @dasarathy5644 2 роки тому +3

    Super advice !
    Your langage, thoughts, communication, delivery all VERY LEVEL Madame !
    BEYOND THE BEST !

  • @2013Shan
    @2013Shan Рік тому

    Good and Great Advise Madam, by the way of giving lot of advises in all the subjects you are great Teacher and Mother Madam, you Achieved more and wish you to achieve more, seeing you in my life as 4th Mother, Congrats, Thanks

  • @Ezhilvarthanigopinath
    @Ezhilvarthanigopinath Рік тому

    Wonderful speech and advice to all elders we will follow you mam❤

  • @enderdragon8684
    @enderdragon8684 2 роки тому +2

    அம்மா உங்கள் பேச்சு கேட்க எனக்கு பூஸ்ட் மாதிரி அடிக்கடி கேட்பேன் நன்றி

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 2 роки тому

    True Wisdom🙏..
    Dear ma’am, you are looking gorgeous and worthy listening which is a positive feed to mind 😇.. Thanking you ma’am 🙏.. Long live ma’am and Love from Karnataka 💚💐..

  • @deepavasu9857
    @deepavasu9857 2 роки тому

    Last vaazthuthal arumai,. Mam

  • @kalpanalanglois159
    @kalpanalanglois159 2 роки тому

    Excellent speech amma very useful message to society. Tku so much.

  • @nagarajnagaraj1993
    @nagarajnagaraj1993 2 роки тому +2

    MASS SPEECH MADAM.

  • @dhanamvelu6160
    @dhanamvelu6160 2 роки тому +1

    madam i have two daughter so thank you for your valuable information and simple tips really super super thank you so much thank you thank you

  • @savithiriravikumar4697
    @savithiriravikumar4697 2 роки тому +1

    வணக்கம் மேடம்..உங்கள் உடல் நலன் எப்படி இருக்கிறது. அற்புதமான பதிவு அம்மா. இப்போது போல பத்து வருடங்கள் முன்பு இது போல தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படவில்லை. நாங்கள் இன்னும் கொஞ்சம் எங்கள் குழந்தைகளிடம் புரிதலோடு நடந்து கொண்டிருக்கலாமோ என்ற அங்கலாய்ப்பு வருகிறதம்மா..

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 роки тому

    அருமையான பேச்சு !

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 2 роки тому

    Enaku romba pidichudhu ungaloda pechu

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 2 роки тому +1

    It's true sister verynice sister howareyou maa ♥

  • @deviravikumar6029
    @deviravikumar6029 2 роки тому +1

    மிக மிக அருமை👏👏👏👏👏👏

  • @kamaladharshini555
    @kamaladharshini555 2 роки тому

    Super sister. Arumai...

  • @magaraniselvaraj
    @magaraniselvaraj 2 роки тому

    Thank you so much madam.🙏
    Very true.👍🏼
    I can very well relate with my situation.
    No words to express my feelings. 💞
    It's been so long time to hear your voice.💗
    Thanks again

  • @ramnathkrishnamurthi2689
    @ramnathkrishnamurthi2689 2 роки тому

    welcome back madam. Looking forward to your videos

  • @anucathy1
    @anucathy1 2 роки тому

    Very happy to see yur video again ma'am. It has been so long and i was wondering what happened.. Sorry to know the demise of your father in law ma'am. May his soul rest in peace and may God gv all strength to the family to overcome this🙏. Tkcr ma'am.

  • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
    @ThanuvarshiniThanuvarshi-wc3mr 21 день тому

    🙏

  • @sugunaanand1554
    @sugunaanand1554 2 роки тому +2

    Mam, waiting eagerly for your next episode of Sagambari

  • @suganyak.b5751
    @suganyak.b5751 2 роки тому

    Soooooooper ma amazing Thank God 💐💐💐💐

  • @kalakrishnan1477
    @kalakrishnan1477 2 роки тому

    Super mam. Nalla message mam 👌👌💯💯💯

  • @Rgv125
    @Rgv125 2 роки тому

    Excellent 👌 mam

  • @adhithyaaarya4142
    @adhithyaaarya4142 2 роки тому

    Amma enna achu many days I waitdaily for your speach

  • @sangupandian8128
    @sangupandian8128 2 роки тому +1

    இது என்னப்பா
    நீண்ட மௌனம்
    பாலைவனத்து ஒயாஸிஸ் போல்
    பருவம் தப்பிய மழை போல்
    ......தினம் தேடி
    ...மனம் வாடி....
    இன்று கிடைத்தது பா உன் பேச்சு
    அயராத வேலையா
    அல்லது உடல் நிலை பாதிப்பா
    .........நலமுடன் பணி தொடர
    அன்னை மீனாட்சி அருள் புரியட்டும் பா

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  2 роки тому

      Father in law was bedridden since4months and we lost him last week ma

    • @sangupandian8128
      @sangupandian8128 2 роки тому

      நிஜத்தில் மறைந்தாலும்
      நினைவில் வாழ்வார் பா
      கடமைகளுடன் கரையும்போது
      உங்கள் கவலையும் கரைய
      அன்னை மீனாட்சி அருள் புரிவாள் வா

    • @akilasridhar2144
      @akilasridhar2144 2 роки тому

      @@shyamalarameshbabu-chis4235 heart felt condolences for the demise of ur father in law

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 2 роки тому

    How are you mam, I wait daily for sagambari

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 2 роки тому

    Amma ladiesukana motivational podunga amma.🙏🙏

  • @saikuttychannel475
    @saikuttychannel475 2 роки тому +1

    அம்மா எப்படி இருக்கீங்க உங்க சாகம்பரி என்னாச்சு சீக்கிரம் பதிவு போடுங்க

  • @jayanthisundararajan8478
    @jayanthisundararajan8478 2 роки тому +1

    Hello mom

  • @kalgarudan2902
    @kalgarudan2902 2 роки тому

    how r u Mam? your speech is really humble me

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 2 роки тому +1

    Mam nalla erukingala

  • @krishnavenivs6378
    @krishnavenivs6378 2 роки тому

    ponmolezkal enpathu neegkal sonnamolezkalthan ellarum kandeppagaunaraveendeyavay

  • @kiruthikaanbarasu3096
    @kiruthikaanbarasu3096 2 роки тому

    Mam, soo good message ... pls post videos abt how to handle teenage children

  • @vijayar5479
    @vijayar5479 2 роки тому +1

    Really superb

  • @vkideas16Vijimurali
    @vkideas16Vijimurali 2 роки тому

    👌👌👌❤️❤️❤️

  • @sivavlogs3536
    @sivavlogs3536 2 роки тому +1

    Mam epdi irukkinga

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 роки тому

    Vanakkam mam
    Good evening
    Mammmmmmmmmmmmmmmmm, so happy to see you and hear you.
    Mam, epdi irukel ippa? completely all righta mam?
    Take care.
    Pranaams
    Meenakshi

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  2 роки тому

      Father in law was bedridden since4months and we lost him last week ma

    • @manoharamexpert9513
      @manoharamexpert9513 2 роки тому

      @@shyamalarameshbabu-chis4235 ennadhu Aarthi mam appavaaa???????????????????
      Oh my God, sooooooooo shocking.
      Romba kashtama iruku mam. I am feeling so emotional,
      A great father of gems of children!!!!!!!!!!!!!!!!!!!
      Avar nalla Aathma Shanthi Adaiya en prarthanai mam.
      Unga very tight schedulayum, reply senjadhuku romba nandri mam.

  • @shivalibrary2546
    @shivalibrary2546 2 роки тому

    👌👌👌👌

  • @hasinimugil7809
    @hasinimugil7809 2 роки тому

    Thank you madam.

  • @shivashankari1813
    @shivashankari1813 2 роки тому

    Sorry to know about the demise of your father in law, but his blessings will adore a beautiful future for the whole family.

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @suseela.p9602
    @suseela.p9602 2 роки тому

    Mam,how r u ???

  • @sylviamaury2836
    @sylviamaury2836 2 роки тому

    👏🙏

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 2 роки тому

    mam enga mam poiteenga - eppadi irukeenga are u fine? sagambari enna aana - hello gud morning enna achu - every saturday & sunday i miss u lot mam - en magalukku 12 vayathu innum periyaval agavillai - entha neramum athu nigazhalam avalukku anaithayum solli kuduthirukiren - athu nigazhnthal enna seiya vendum , avalai netru mudal cycle thaniyaga schoolukku anupiyullen intha samugaithai thaniyaga ethirkolla sollu kudukka arambithirukiren avalukku oru thozhiyaga

  • @jayanthisundararajan8478
    @jayanthisundararajan8478 2 роки тому +1

    How r u

  • @mohammedisahak9735
    @mohammedisahak9735 2 роки тому

    Amma how r u

  • @manomano403
    @manomano403 2 роки тому

    செயல்களால் இலக்கு எட்டவில்லை என்றால்....!
    இலக்கை மாற்றாதீர்கள்....!
    செயலை மாற்றுங்கள்.....!
    இனிய காலை வணக்கம்..
    🙏🙏🙏

    • @manomano403
      @manomano403 2 роки тому

      அரசியல் என்பது உனக்காக யாரோ எவரோ செய்வதல்ல!
      இந்த உலகிற்கும் உனக்கும் உள்ள பிணைப்பு அனாதியானது என்பதை முதலில் நீ உணர்ந்து கொள்க,
      நிகழ்காலத்தில், உன்போன்ற மனிதர்கள் உன்னோடு எவ்விதம் நாகரீகமாகவும் கௌரவமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று
      நீ எதிர்பார்க்கிறாயோ அவ்விதம் நீ முதலில் நடந்து கொள்,
      இப்போது நீ எந்த நிலையில் இருந்தாலும் அதில் அடுத்தவர்கள் கருத்துரைக்க ஒன்றுமில்லை,
      யாரையும் யாரும் ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியமும் ஒன்றும் இல்லை,
      அனாவசியமாக மூக்கை நுளைத்து
      உனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் கலகம் விளைவிப்பது அரசியல்!!
      அதற்கு தகுந்த பதில் வழங்க நீ கடமைப்பட்டுள்ளாய்,
      கால அவகாசம் எடுத்தாலும், கவனமாக, நிதானமாக, அவதானமாக, மிக அவதானமாகப்பதில் சொல்!!!
      உன் தனித்துவத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய செயல் எதிலும் ஈடுபட எவனுக்கும் எவளுக்கும் எந்த உரிமையும் கிடையாது,
      தங்கள் தங்கள் அரசியலுக்கு அடுத்தவர் தலைகளை அடமானம் வைப்பவர்களா தேசத்தை ஆளப் போகிறார்கள்?
      இது நல்ல வேடிக்கை!!!!
      ..
      பார்க்கலாமா..
      ..
      16.33
      27.08.2022

  • @saikuttychannel475
    @saikuttychannel475 2 роки тому +9

    அம்மா எப்படி இருக்கீங்க உங்க சாகம்பரி என்னாச்சு சீக்கிரம் பதிவு போடுங்க