என்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணி தவித்தபோது உம் அதிசய கரம் நடத்திற்று -2 தாசன் எலியா காலத்தில் காகம் மூலம் போஷித்தீர் தாசன் மோசே காலத்தில் மன்னா மூலம் போஷித்தீர் -2 செருப்பும் தேயவில்லை துணியும் கிழியவில்லை உம் அதிசய கரம் நடத்திற்று -2 என்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணி தவித்தபோது உம் அதிசய கரம் நடத்திற்று -2 இரவில் கிடந்து புலம்பினேன் நடக்கும்போதும் புலம்பினேன் வறுமை நினைத்து கலங்கினேன் நிஜத்தை நினைத்து கதறினேன் -2 உண்ண உணவும் தந்தீர் உறங்க இடமும் தந்தீர் உம் அதிசய கரம் நடத்திற்று -2 என்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணி தவித்தபோது உம் அதிசய கரம் நடத்திற்று -2 நண்பர்களும் மரித்தனர் உறவினரும் மரித்தனர் மரண ஓலம் ஒலித்தன கல்லறைகள் நிரம்பின -2 உயிருடன் நான் இருக்கிறேன் சொல்ல சொல்ல துடிக்கிறேன் உம் அதிசய கரம் நடத்திற்று உயிருடன் நான் இருக்கிறேன் சாட்சி சொல்ல துடிக்கிறேன் உம் அதிசய கரம் நடத்திற்று என்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணி தவித்தபோது உம் அதிசய கரம் நடத்திற்று -2
Tamil Audio Bible Playlist ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html Do listen,share and subscribe
எண்ணிடத்தில் ஒன்றுமில்லை என்று ஏங்கி தவித்த ஒவ்வொருவருக்கும் இப்பாடல் பரலோக பரிசு..அதிலே நானும் ஒருவன்.. இப்பாடலின் வரிகள் அநேகரின் வாழ்வின் வலிகள். அதிலும் தேவன் திறந்தார் பல வழிகள். அவருக்கே நன்றியின் பல துளிகள்.. நிச்சயமாக பல லட்சக்கணக்கான மக்களுக்கு இப்பாடல் இயேசு செய்த நன்மைகளை நினைக்க கடந்த காலத்திற்கு அழைத்து செல்லும். அப்பொழுது தங்கள் குரலாலே இந்த பாடலை யாவரும் பாடுவர். எண்ணிடத்தில் ஒன்றுமில்லை என்று.... பாடல் எழுதிய போதகர் ஜான் கிஷ் அவருக்கு வாழ்த்துக்கள்..
உண்மையிலேயே அடக்க முடியாத அழுகைக்குள் நான் ஆளாகிறேன்.இந்த பாடலின் வரிகள் என்னை பெரிதும் தேற்றுகிறது.என்னிடம் ஒன்றுமில்லை ஆயினும் ஆண்டவரின் கரம் என்னை நடத்திற்று..😭😭😭🙏🙏🙏..
இந்த ஆவிக்குரிய பயணத்தில் நாம் ஒருபோதும் தனிமை அல்லவே .. அவருடைய அதிசய கரம் எப்பொழுதும் நம்முடனே கூட இருந்து அதிசயமாய் நடத்தும் .... 🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிக அதிகமாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்

கண்களை மூடி பாடலின் வரிகளை கவனித்து கேட்கும்பொழுது தேவன் நம் மீது வைத்திருக்கும் அன்பையும் அவர் நமக்காக செய்த எல்லா நன்மைகளையும் முழுமையாக நம் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதை உணரமுடிகிறது.. என்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணி தவித்தபோது உம்(தேவனின்) அதிசய கரம் நடத்திற்று.🙏🙏
நம்முடைய வெறுமைகளை சாட்சியாக மாற்றிய அவருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் அதிசய கரம் நம்மை வழிநடத்தியது வழிநடத்துகிறது இன்னமும் நடத்தும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Tamil Audio Bible Playlist ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html Do listen,share and subscribe
Tamil Audio Bible Playlist ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html Do listen,share and subscribe
Tamil Audio Bible Playlist ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html Do listen,share and subscribe
*LYRICS (in Tamil)* என்னிடம் ஒன்றுமில்லை என்று, எண்ணி தவித்த போது, உம் அதிசய கரம் நடத்திற்று -(2) ஆ.... ஆ.... ஆ.... (4) 1) தாசன் எலியா காலத்தில், காகம் மூலம் போஷித்தீர், தாசன் மோசே காலத்தில், மன்னா மூலம் போஷித்தீர் -(2) செருப்பும் தேயவில்லை, துணியும் கிழியவில்லை உம் அதிசய கரம் நடத்திற்று -(2) ........(என்னிடம்) 2) இரவில் கிடந்தது புலம்பினேன், நடக்கும் போதும் புலம்பினேன், வறுமை நினைத்து கலங்கினேன், நினைத்து நினைத்து கதறினேன் -(2) உண்ண உணவும் தந்தீர், உறங்க இடமும் தந்தீர், உம் அதிசய கரம் நடத்திற்று (2) ........(என்னிடம்) 3) நண்பர்களும் மரித்தனர், உறவினரும் மரித்தனர் மரண ஓலம் ஒலித்தன, கல்லறைகள் நிரம்பின -(2) உயிருடன் நான் இருக்கிறேன், சொல்ல சொல்ல துடிக்கிறேன், உம் அதிசய கரம் நடத்திற்று உயிருடன் நான் இருக்கிறேன், சாட்சி சொல்ல துடிக்கிறேன் உம் அதிசய கரம் நடத்திற்றே ........(என்னிடம்)
Literally Pastor john kish has gone through the darkness and knows the depth of it I felt here the reflection and the mighty hand of Jesus leading his life and he wrote exactly what Jesus done He is good all the time to everyone.... Jesus is living and loving God
தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக தேவனுடைய அதிசய கரம் நம்மை வழி நடத்துவதற்காக .. அவருக்கு ஸ்தோத்திரம். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
என்னிடம் ஒன்றும் இல்லை என்று எத்தனையோ நாட்கள் கலங்கி தவித்தேன் ஆனால் என் தேவன் என்னை நடத்தி வருகின்றார்,,, இந்த பாடலை இயக்கிய அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பார்,,
19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19 Praise the lord brother 🙏
Tamil Audio Bible Playlist ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html Do listen,share and subscribe
அருமையான பாடல் இது சோர்ந்துப்போய் இருந்தவேலையில் தற்செயலாய் கேட்டு ஆறுதல்பெற்றுக்காண்டேன் என்னிடம் ஒன்றுமில்லை என்று நான் தவித்தபோது உம்முடைய அதிசயகரம் என்னை நடத்தினது
நம்முடைய வெறுமைகளை சாட்சியாக மாற்றிய அவருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் அதிசய கரம் நம்மை வழிநடத்தியது வழிநடத்துகிறது இன்னமும் நடத்தும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Tamil Audio Bible Playlist ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html Do listen,share and subscribe
🥺OH LORD JESUS🥺 👍🏻YOU ARE HERE WE HAVE NO FEAR 😊😊 😀BECAUSE YOUR MIRACULAS HAND WILL GO FORWARD😁 😃😃UNCLE YOU ARE BLESSED 😃😃 WHENEVER I'M SAD 😔 😟 AND WHENEVER I FEEL ALONE 😔 🙁 😃THIS SONG WILL COMFORT ME 😄 WHEN I HEAR THIS SONG😢 I WILL CRY 😢 😢😥 🙂UNCLE SING MORE SONG FOR GOD 🙂 🙌MAY THE MIRACULOUS HAND WITH YOU 🙌 🙏🏻THANK YOU SO MUCH 🙏
Tamil Audio Bible Playlist ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html Do listen,share and subscribe
✝️ ஆமா ஆண்டவரே இப்போ கூட என்னிடம் ஒன்றும் இல்லை 😭 உம்முடைய வார்த்தை ❤️ கரம் என்னை நடத்துது ❤️✝️🔥🕎 அன்பான சகோதர சகோதரிகளே அருமையான பாடல் 🔥 இசை 🔥 கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பறாக ✝️👌🕎
தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக தேவனுடைய அதிசய கரம் நம்மை வழி நடத்துவதற்காக .. அவருக்கு ஸ்தோத்திரம். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக தேவனுடைய அதிசய கரம் நம்மை வழி நடத்துவதற்காக .. அவருக்கு ஸ்தோத்திரம். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக தேவனுடைய அதிசய கரம் நம்மை வழி நடத்துவதற்காக .. அவருக்கு ஸ்தோத்திரம். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
மிகவும் அருமையான பாடல் இருதயத்தை ❤️கர்த்தர் பக்கம் திருப்பும் வரிகள். மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது. பாடலை கேட்கும் போது கண்ணீரை அடக்க முடியவில்லை. Singer Das Benjamin Brother அருமையான குரல் கமகம்... பாடல் வரிகள் அருமை, இசையும் அருமை, videoவும் அருமை கர்த்தர் உங்கள் அனைவரையும் இன்னும் உபயோகப் படுத்தி ஆசீர்வதிப்பாராக.🙏🙏🙏
யெகோவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக.... 1.நல்லதொரு குரல் வலம். 2.பண்ணனியில் இசை கலைஞர்களின் திறமை நிறைவு தருகிறது. 3.காட்சிப்படுத்தப்பட்ட அமைப்புகள் மிக அருமை... தங்களின் இப்பதிவிற்காக மனமார்ந்த நன்றி......
Tamil Audio Bible Playlist ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html Do listen,share and subscribe
எங்களை அதிசயமாக நடத்தி வருகிற அப்பாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்பாவின் எல்லை அற்ற அன்பை உணர செய்யும் இப் பாட்டின் குழுவினர்களுக்கு நன்றிகள். கர்த்தர் மேலும் உங்களை ஆசிர்வதித்து அதிசயமாக நடத்துவார். 🙏
அழகான பாடல் மனதை கசக்கி பிழிந்து விட்டது அற்புதமான இசை என் அன்பு நண்பர் சகோதரர் தாஸ் பெஞ்சமின் வாழ்க்கையை பாடலாக பிரதிபலித்துள்ளார் சிறந்த பாடல் 2022 வரிகள் காட்சிகள் அனேக உள்ளங்களையும் தொடும் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடு ஆண்டவரின் பாடல்களை பாடி ஆண்டவரின் நாமத்தை அகிலமெங்கும் பரவசப்படுத்துங்கள்
நம்முடைய வெறுமைகளை சாட்சியாக மாற்றிய அவருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் அதிசய கரம் நம்மை வழிநடத்தியது வழிநடத்துகிறது இன்னமும் நடத்தும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
எனக்கு பாட்டு கற்றுக் கொடுத்த பாட்டு ஆசிரியருக்கு இரண்டு கண்களும் தெரியாது ஆனால் நான் அவரிடம் பாடல் வரிகளை சொல்ல சொல்ல பிரெய்லி எழுத்து மூலம் அவர் தனது நோட்டில் ஊசியால் குத்தி குத்தி முழுவதும் எழுதி பதிவு செய்து விடுவார் பிறகு தனது ஆர்மோனியம் மூலம் இசையமைத்து அற்புதமாக பாடிக் காட்டுவார் நான் அவரை தொடர்ந்து பாடுவேன் எனக்கு அப்போது ஒன்பது வயது ஐந்தாவது வகுப்பு படித்தேன் நிறைய விளையாட்டு புத்தி சங்கீதம் ஒழுங்காக கற்றுக் கொள்ள வில்லை
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று -2
தாசன் எலியா காலத்தில்
காகம் மூலம் போஷித்தீர்
தாசன் மோசே காலத்தில்
மன்னா மூலம் போஷித்தீர் -2
செருப்பும் தேயவில்லை
துணியும் கிழியவில்லை
உம் அதிசய கரம் நடத்திற்று -2
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று -2
இரவில் கிடந்து புலம்பினேன்
நடக்கும்போதும் புலம்பினேன்
வறுமை நினைத்து கலங்கினேன்
நிஜத்தை நினைத்து கதறினேன் -2
உண்ண உணவும் தந்தீர்
உறங்க இடமும் தந்தீர்
உம் அதிசய கரம் நடத்திற்று -2
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று -2
நண்பர்களும் மரித்தனர்
உறவினரும் மரித்தனர்
மரண ஓலம் ஒலித்தன
கல்லறைகள் நிரம்பின -2
உயிருடன் நான் இருக்கிறேன்
சொல்ல சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று
உயிருடன் நான் இருக்கிறேன்
சாட்சி சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று -2
அற்புதமான பாடல்.. i like it... உம் அதிசயகரம் என்ன நடத்தியது..
நன்றி🙏🙏🙏🙏
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics. அவருடைய அதிசய கரம் நம்மை நடத்தும்.
ஆமென் அல்லேலூயா
Super Uncle
Arpudhamana paadal ayya. Ketkumbodhu kangal kalangugiradhu🥺🥺🥺
உயிருடன் நான் இருக்கிறேன் சாட்சி சொல்ல துடிக்கிறேன் உம்முடைய அதிசய கரம் என்னை நடத்தியது
இயேசுவின் அதிசய கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் அந்த அதிசய கரம் உங்களை ஒருபோதும் கைவிடாது
கண்களில் கண்ணீர் வருகிறது.. அடக்க முடிய வில்லை 😭😭😭🙌🙌🙌 2022 ஆண்டின் சிறந்த பாடல் இது. கர்த்தரை பாட்டினால் பாடி நன்றிசெலுத்த உண்மையில் நல்ல பாடல்.
Amen
Really good song 2022 best song
Amen
You're right.
Tamil Audio Bible Playlist
ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html
ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
Do listen,share and subscribe
எண்ணிடத்தில் ஒன்றுமில்லை என்று ஏங்கி தவித்த ஒவ்வொருவருக்கும் இப்பாடல் பரலோக பரிசு..அதிலே நானும் ஒருவன்..
இப்பாடலின் வரிகள்
அநேகரின் வாழ்வின் வலிகள்.
அதிலும் தேவன் திறந்தார் பல வழிகள்.
அவருக்கே நன்றியின் பல துளிகள்..
நிச்சயமாக பல லட்சக்கணக்கான மக்களுக்கு இப்பாடல் இயேசு செய்த நன்மைகளை நினைக்க கடந்த காலத்திற்கு அழைத்து செல்லும்.
அப்பொழுது தங்கள் குரலாலே இந்த பாடலை யாவரும் பாடுவர்.
எண்ணிடத்தில் ஒன்றுமில்லை என்று....
பாடல் எழுதிய போதகர் ஜான் கிஷ் அவருக்கு வாழ்த்துக்கள்..
Ayya today enga meetinga la MSG mattum indha song padineenga neenga Nala erukanum inum ungala anekey edathuku azaithu kondu povar Amen 👍👌
எளியவன் என்றைக்கும் மறக்க படுவதில்லை: திக்கற்ற வன் உம்மிடத்தில் ( கர்த்தரிடத்தில் ) இரக்கம் பெறுகிறான்! ஏழைகளின் கூட்டத்தை மறவாதேயும்:
உண்மையிலேயே அடக்க முடியாத அழுகைக்குள் நான் ஆளாகிறேன்.இந்த பாடலின் வரிகள் என்னை பெரிதும் தேற்றுகிறது.என்னிடம் ஒன்றுமில்லை ஆயினும் ஆண்டவரின் கரம் என்னை நடத்திற்று..😭😭😭🙏🙏🙏..
இந்த ஆவிக்குரிய பயணத்தில் நாம் ஒருபோதும் தனிமை அல்லவே .. அவருடைய அதிசய கரம் எப்பொழுதும் நம்முடனே கூட இருந்து அதிசயமாய் நடத்தும் .... 🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிக அதிகமாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்
உன்னுடைய அதிசயம் கரம் என்னை நடத்தியது உள்ளத்தை உடைக்கும் இனிமையான பாடல் ஆமென் ஆமென் அல்லேலூயா
உயிருடன் நான் இருக்கிறேன்
சாட்சி சொல்ல துடிக்கிறேன்...
இந்த ஆவிக்குரிய பயணத்தில் நாம் ஒருபோதும் தனிமை அல்லவே .. அவருடைய அதிசய கரம் எப்பொழுதும் நம்முடனே கூட இருந்து அதிசயமாய் நடத்தும் .... 🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிக அதிகமாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Ayaa......en...kudumbatha......nalla
Vazilaya...kondu..poganu......enn...panniva....nan....en....purushan....nalla.vazhiya katuga
கர்த்தருடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் நீதிமான் பிழைப்பான்
வேதத்தின் அடிப்படையில் ஒரு பாடல். பரிசுத்த ஆவியானவர் மட்டும்தான் இப்படி அருமையான பாடலை கொடுக்க முடியும். இயேசு அப்பா உமக்கு மகிமை உண்டாகட்டும்
Nandrijesus
இந்த பாடல் கொடுத்த ஆண்டவனுக்கே மகிமை
Glory to God brother.
God bless u and ur family brother.
Amen
Super song intha padal padumbothu kanner neer thuliyaaikaraithodugirathu
கண்களை மூடி பாடலின் வரிகளை கவனித்து கேட்கும்பொழுது தேவன் நம் மீது வைத்திருக்கும் அன்பையும் அவர் நமக்காக செய்த எல்லா நன்மைகளையும் முழுமையாக நம் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதை உணரமுடிகிறது.. என்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணி தவித்தபோது உம்(தேவனின்) அதிசய கரம் நடத்திற்று.🙏🙏
Glory to God brother🙌🙌 love you Jesus❤🙏 wonderful message😊👍👌
நம்முடைய வெறுமைகளை சாட்சியாக மாற்றிய அவருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்
அதிசய கரம் நம்மை வழிநடத்தியது வழிநடத்துகிறது
இன்னமும் நடத்தும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
உண்மையாகவே நான் இந்த பாடலை கேட்ட போது அழுதுவிட்டேன்...
All Prise and Glory to God, my heart full congratulations to entire team
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் இருதயம் கரைந்து போயிற்று
உங்கள் சாட்சி மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்
@@PrJohnkishOfficial thank you Pastor
என்னிடத்திலும் ஒன்றும் இல்லை.
ஆனாலும் என் ஆண்டவர் இன்னும் எனக்கு இன்னும் ஜீவன் தந்து காத்து வருவதற்காய் தேவனுக்கு ஸ்தோத்திரம்.💪💪💪
Amen
2013 ம் ஆண்டு நானும் இரவில் கிடந்து புலம்பினேன்.😭😭கர்த்தர் நல்லவர். என்னை நடத்துகிறவர் ஆமென்.
தொடர்ந்து எனக்காக இந்த ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
இந்த பாடல் என்னை மிகவும் தேற்றினது இந்த பாடலின் வரிகள் தான் அப்படியே என் வாழ்கையில் நடந்தது
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக... கிறிஸ்துவே எப்பொழுதும் என் பெலன்...
தொடர்ந்து எனக்காக இந்த ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
என்னிடம் ஒன்றும் இல்லை என்று எண்ணி தவித்த போது உம் அதிசய கரம் என்னை நடத்தியது Thank you Jesus Amen🙏
Tamil Audio Bible Playlist
ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html
ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
Do listen,share and subscribe
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகமாய் ஆசீர்வதித்து வழிநடத்துவார் ஆமென்
Ennidam Ondrum Illai Endru
Enni Thavithapodhu
Um Adhisaya Karam Nadathitru
1. Dhasan Eliya Kaalathil
Kaagam Moolam Poshitheer
Dhasan Mosae Kaalathil
Manna Moolam Poshitheer
Seruppum Theyavillai
Thuniyum Kizhiyavillai
Um Adhisaya Karam Nadathitru
2. Iravil Kidandhu Pulambinaen
Nadakkum Podhum Pulambinaen
Varumai Ninaithu Kalanginaen
Nijathai Ninaithu Kadharinaen
Unna Unavum Thandheer
Uranga Idamum Thandheer
Um Adhisaya Karam Nadathitru
3. Nanbargalum Marithanar
Uravinarum Marithanar
Marana Olam Olithana
Kallaraigal Nirambina
Uyirudan Naan Irukiraen
Solla Solla Thudikiraen
Um Adhisaya Karam Nadathitru
Uyirudan Naan Irukiraen
Satchi Solla Thudikiraen
Um Adhisaya Karam Nadathitru
நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையும் புது பலனையும் தரும் என்ற நம்பிக்கையுடன் இந்த பாடலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்🤗🤗🤗
Amen
Tamil Audio Bible Playlist
ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html
ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
Do listen,share and subscribe
God bless you. Amen
உங்கள் சாட்சி மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்
Amen amen amen hallelujah hallelujah hallelujah y ❤️
Glory to God and God bless u .
06:02 நிச்சயமாகவே அந்த நேரத்தில் நாம் அனைவருமே சேர்ந்து பாடி இருப்போம்🙂🤗😊
Yes brother absolutely correct
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகமாய் ஆசீர்வதித்து வழிநடத்துவார் ஆமென்
En DEVANIN adhisaiyam ennai nadathiyadhu
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமேன் அப்பா அல்லேலூயா நன்றி ஆண்டவரே
Prisethelord Amen 🙏
துதி கனம் மகிமை என் தேவனாகிய இயேசு கிறிஸ்து ஒருவருக்கே செலுத்துகிறேன் ஆமென் அல்லேலூயா 💟💟💟
Amen
Tamil Audio Bible Playlist
ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html
ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
Do listen,share and subscribe
கர்த்தர் கொடுத்த தாலந்தை கர்த்தருக்கென்று பயன்படுத்தும் உம்மை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ...
*LYRICS (in Tamil)*
என்னிடம் ஒன்றுமில்லை என்று,
எண்ணி தவித்த போது,
உம் அதிசய கரம் நடத்திற்று -(2)
ஆ.... ஆ.... ஆ.... (4)
1) தாசன் எலியா காலத்தில், காகம் மூலம் போஷித்தீர்,
தாசன் மோசே காலத்தில், மன்னா மூலம் போஷித்தீர் -(2)
செருப்பும் தேயவில்லை, துணியும் கிழியவில்லை
உம் அதிசய கரம் நடத்திற்று -(2) ........(என்னிடம்)
2) இரவில் கிடந்தது புலம்பினேன், நடக்கும் போதும் புலம்பினேன்,
வறுமை நினைத்து கலங்கினேன், நினைத்து நினைத்து கதறினேன் -(2)
உண்ண உணவும் தந்தீர், உறங்க இடமும் தந்தீர்,
உம் அதிசய கரம் நடத்திற்று (2) ........(என்னிடம்)
3) நண்பர்களும் மரித்தனர், உறவினரும் மரித்தனர்
மரண ஓலம் ஒலித்தன, கல்லறைகள் நிரம்பின -(2)
உயிருடன் நான் இருக்கிறேன், சொல்ல சொல்ல துடிக்கிறேன்,
உம் அதிசய கரம் நடத்திற்று
உயிருடன் நான் இருக்கிறேன், சாட்சி சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்றே ........(என்னிடம்)
தொடர்ந்து எனக்காக இந்த ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
@@PrJohnkishOfficial Sure brother, God Bless!!!
உங்கள் ஜெபம் தியாகம் என்னால் உணர முடிகிறது கர்த்தர் உங்கள் நடுவில் கிரியை செய்வார் அவருக்கே மகிமை உண்டாவதாக
இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்கவே முடியாது
ua-cam.com/video/ObDsB9lJF7s/v-deo.html
நான் உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
மனிதனால் எனக்கு ஒன்றுமில்லை
எல்லாம் உம் கிருவையே....🙏
இதுவரை நடத்தின அதிசய கரம் இனிமேலும் நம்மை நடத்தும்
நன்றி அப்பா நான் பாவி இருந்தேன் கர்த்தர் அதிசிய கரம் என்னை நடத்தியாது
Glory to God.
God bless u brother .
Amen
Literally Pastor john kish has gone through the darkness and knows the depth of it I felt here the reflection and the mighty hand of Jesus leading his life and he wrote exactly what Jesus done
He is good all the time to everyone....
Jesus is living and loving God
தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக
தேவனுடைய அதிசய கரம் நம்மை வழி நடத்துவதற்காக ..
அவருக்கு ஸ்தோத்திரம்.
அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
என்னிடம் ஒன்றும் இல்லை என்று எத்தனையோ நாட்கள் கலங்கி தவித்தேன் ஆனால் என் தேவன் என்னை நடத்தி வருகின்றார்,,, இந்த பாடலை இயக்கிய அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பார்,,
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்,தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா🙇🙏🙏🙏💥🔥🔥💥🔥💥
I love this song. உண்மையாகவே மனிதனின் புலம்பல் இந்த பாடலில் கேட்கமுடிகிறது. நான் வாழ்வது அதிசயமானது.அது தேவ கிருபை.
உங்கள் சாட்சி மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்
19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
பிலிப்பியர் 4:19
Praise the lord brother 🙏
Tamil Audio Bible Playlist
ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html
ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
Do listen,share and subscribe
அருமையான பாடல் இது சோர்ந்துப்போய் இருந்தவேலையில் தற்செயலாய் கேட்டு ஆறுதல்பெற்றுக்காண்டேன்
என்னிடம் ஒன்றுமில்லை என்று நான் தவித்தபோது உம்முடைய அதிசயகரம் என்னை நடத்தினது
நம்முடைய வெறுமைகளை சாட்சியாக மாற்றிய அவருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்
அதிசய கரம் நம்மை வழிநடத்தியது வழிநடத்துகிறது
இன்னமும் நடத்தும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
உண்ண உணவும் தந்தீர் உறங்க இடமும் தந்தீர் உம்முடைய அதிசய கரம் என்னை நடத்திற்று🙇🙏
Tamil Audio Bible Playlist
ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html
ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
Do listen,share and subscribe
என்னிடம் ஒன்றும் இல்லை என்று ஏங்கி தவித்த போது அதிசய கரம் என்னை நடத்திட்டு ...amen.. இந்த பாடலை பின்னர் ஆவியானவர் என்னை நடத்தியதை உணர்ந்தேன்...
Glory to God brother.
God bless u brother.
என்னில் ஒன்றுமில்லை என்று எண்ணி தவீத்தபோது........,,,, என்னுடையவகளைஆசீர்வதித்தார். ஆமென்❤🎉❤
🥺OH LORD JESUS🥺
👍🏻YOU ARE HERE WE HAVE NO FEAR 😊😊
😀BECAUSE YOUR MIRACULAS HAND WILL GO FORWARD😁
😃😃UNCLE YOU ARE BLESSED 😃😃
WHENEVER I'M SAD 😔 😟 AND WHENEVER I FEEL ALONE 😔 🙁
😃THIS SONG WILL COMFORT ME 😄
WHEN I HEAR THIS SONG😢
I WILL CRY 😢 😢😥
🙂UNCLE SING MORE SONG FOR GOD 🙂
🙌MAY THE MIRACULOUS HAND WITH YOU 🙌
🙏🏻THANK YOU SO MUCH 🙏
This song full and full my family situation live.
ஆம் ஆண்டவரே... என்னிடம் ஒன்றுமே.. இல்லை இயேசுவே. நீர் என் கரம் பிடித்து, ✊உம் கரத்தை கொண்டு என்னை வழி நடத்தும் இயேசுவே....👣❤🙏
Tamil Audio Bible Playlist
ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html
ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
Do listen,share and subscribe
இயேசுவின் அதிசய கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் அந்த அதிசய கரம் உங்களை ஒருபோதும் கைவிடாது
கண்களில் கண்ணீர் வருகிறது. Praise God! Hearing again and again this song.
Amen unga karam nathitru appa inneyum nadathunga pa....ondrum illatha ennai uruvagunga appa visuvasathula nilaithukka.....unga karam adiyenoda Koda irukkatum....appa.....
Yarum illay endralum ondrum illa endralum avarudaiya adhisaya karam enna nadathiyadhu.
All praise and love only for jesus who forsaken me❤❤❤❤❤❤❤❤❤
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகமாய் ஆசீர்வதித்து வழிநடத்துவார் ஆமென்
ஆண்டவர்க்குமகிமை
✝️ ஆமா ஆண்டவரே இப்போ கூட என்னிடம் ஒன்றும் இல்லை 😭 உம்முடைய வார்த்தை ❤️ கரம் என்னை நடத்துது ❤️✝️🔥🕎 அன்பான சகோதர சகோதரிகளே அருமையான பாடல் 🔥 இசை 🔥 கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பறாக ✝️👌🕎
தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக
தேவனுடைய அதிசய கரம் நம்மை வழி நடத்துவதற்காக ..
அவருக்கு ஸ்தோத்திரம்.
அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
Amen yennidam ondrum illa yendru yenni thavitha bothu um athisaya karam nadathitru. Amen appa allelujah ✝️🙏✝️
என்ன ஒரு அருமையான பாடல்...
கிறிஸ்தவ பாடல்கள் visualisation... Ipdithan irukanum.....
தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக
தேவனுடைய அதிசய கரம் நம்மை வழி நடத்துவதற்காக ..
அவருக்கு ஸ்தோத்திரம்.
அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
@@PrJohnkishOfficial amen... Amen...
😭😭😭😭✝️🛐unmaiyana varikal yen dhevane yenna nadathikondu varukirar yella ubhathiravathilum yela poratathilum ✝️🙏🏻🙇🏻♂️halleluyha amen Jesus 🥺😇🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
இந்தப் பாடலைக் கேட்கும்போது ஆண்டவர் எனக்குச் செய்த அதிசயம் நினைவுக்கு வருகிறது 🙏🙏🙏🙏
thank you
ஒன்றுமில்ல நேரத்தில் உம் அதிசய கரம் என்னை நடத்தியது...தேவனே உமக்கு நன்றி...
செருப்பும் தேயவில்லை! துணியும் கிழியவில்லை!
ஆமென்.
இதுவரை நடத்தின அதிசய கரம் இனிமேலும் நம்மை நடத்தும்
Jesus enaku velai venum. Sondha veedu venum.
எல்லா துதியும் கனமும் மகிமையும் தேவனுககே உங்கள் இந்த பனி மேலும் சிறக்க இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹✝️🛐💒 🌹🌹
தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக
தேவனுடைய அதிசய கரம் நம்மை வழி நடத்துவதற்காக ..
அவருக்கு ஸ்தோத்திரம்.
அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
Amen ❤
கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றுமுள்ளது..ஆமென் அல்லேலூயா
Amen, hallelujah... Adhisayamanavare.... Nandri, nandri...
Glory to God brother.
May God bless u and ur family brother.
Amen
THIS SONG MUST BE BEST SONG FOR THE YEAR 2022,THE SMALL KID SNGING LOVELY.LYRICS ARE AWESOME....EVERGREEN SONG ,THANK GOD
தொடர்ந்து எனக்காக இந்த ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
என்னிடம் ஒன்றும் இல்லை என்று எண்ணி தவித்த போது உம் அதிசய கரம் நடத்திட்டு ❤️𝗷𝗲𝘀𝘂𝘀 𝗹𝗼𝘃𝗲 𝘆𝗼𝘂🦋✨❤🩹✝️🫴🏻
மிகவும் அருமையான பாடல் இருதயத்தை ❤️கர்த்தர் பக்கம் திருப்பும் வரிகள். மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது. பாடலை கேட்கும் போது கண்ணீரை அடக்க முடியவில்லை. Singer Das Benjamin Brother அருமையான குரல் கமகம்... பாடல் வரிகள் அருமை, இசையும் அருமை, videoவும் அருமை கர்த்தர் உங்கள் அனைவரையும் இன்னும் உபயோகப் படுத்தி ஆசீர்வதிப்பாராக.🙏🙏🙏
Avarudaiya athisaya karam eangalaiyum nadathum eandru visuvasikiren.amen
Appa unga kirubai unga adhisaya karam idhuvaraikum nadathi varugiradhu love u appa😭😭😭😭😭😭😭😭😭😭
Enakum arpudham seigravaruku nandri
Praise the Lord brother.
God bless u and ur family brother.
Solla varthai illa brother, super
ஆம் நாம் ஆராதிக்கிற தேவன் நம்மிடம் ஒன்றும் இல்லாமையிலும் நம்மை நடத்த வல்லவர்.
Glory to God.
God bless u and ur family sister.
Amen
வேற என்ன வேண்டும் ஆமென். பரிசுத்த ஓய்வு நாள் நல் வாழ்த்துக்கள்
ஆ... ஆ.... ஆ... ஆ... -4
என்னிடம் ஒன்றுமில்லை என்று - 2
எண்ணி தவித்தபோது - 2
உம் அதிசய கரம் நடத்திற்று -2
ஆ... ஆ.... ஆ... ஆ... - 4
1) தாசன் எலியா காலத்தில் - 2
காகம் மூலம் போஷித்தீர் - 2
தாசன் மோசே காலத்தில் - 2
மன்னா மூலம் போஷித்தீர் -2
செருப்பும் தேயவில்லை - 2
துணியும் கிழியவில்லை - 2
உம் அதிசய கரம் நடத்திற்று -2
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று
2) இரவில் கிடந்து புலம்பினேன் - 2
நடக்கும்போதும் புலம்பினேன் - 2
வறுமை நினைத்து கலங்கினேன் - 2
நிஜத்தை நினைத்து கதறினேன் -2
உண்ண உணவும் தந்தீர் - 2
உறங்க இடமும் தந்தீர் - 2
உம் அதிசய கரம் நடத்திற்று -2
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று
3) நண்பர்களும் மரித்தனர் - 2
உறவினரும் மரித்தனர் - 2
மரண ஓலம் ஒலித்தன - 2
கல்லறைகள் நிரம்பின -2
உயிருடன் நான் இருக்கிறேன்
சொல்ல சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று
உயிருடன் நான் இருக்கிறேன்
சாட்சி சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று
என்னிடம் ஒன்றுமில்லை என்று - 4
எண்ணி தவித்தபோது - 4
உம் அதிசய கரம் நடத்திற்று - 4
ஆ... ஆ.... ஆ... ஆ... -4
உண்மை.கர்த்தர் கரம் தான் என்னை அன்புடன் கரிசனையுடன் விசாரித்து பராமரித்து கண்டிப்புடன் நடத்தி வருகிறது.ஆமென்
Glory to God brother.
God bless u and ur family brother.
யெகோவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக....
1.நல்லதொரு குரல் வலம்.
2.பண்ணனியில் இசை கலைஞர்களின் திறமை நிறைவு தருகிறது.
3.காட்சிப்படுத்தப்பட்ட அமைப்புகள் மிக அருமை...
தங்களின் இப்பதிவிற்காக மனமார்ந்த நன்றி......
Hallelujah ♥ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏நன்றி இயேசப்பா 🙏உம்முடைய உருக்கமான இரக்கங்களுக்காக நன்றி இயேசப்பா 🙏
May God bless u brother.
Amen
Ketkum pothellam alugai nanri andavare
Super song super heart touching song
சூப்பரா இருக்கு தாஸ் பெரியப்பா❤✝️🛐
அருமையான பாடல் பல நாட்கள் காத்திருந்ததற்கு கர்த்தர் கொடுத்த வரிகள்.
Tamil Audio Bible Playlist
ua-cam.com/play/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo.html
ua-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
Do listen,share and subscribe
Arumaiyana paadal
Glory to God brother.
God bless u and ur family brother.
Amen
எப்ப கேட்டாலும் தேவனுடைய பிரசன்னம் தெரிகிறது.
Glory to God brother.
God bless u and ur family brother.
Amen.
எங்களை அதிசயமாக நடத்தி வருகிற அப்பாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்பாவின் எல்லை அற்ற அன்பை உணர செய்யும் இப் பாட்டின் குழுவினர்களுக்கு நன்றிகள். கர்த்தர் மேலும் உங்களை ஆசிர்வதித்து அதிசயமாக நடத்துவார். 🙏
தாஸ் அண்ணன் உங்கள் குரலில் பாடுகிற பாடல்கள் எல்லாம் மிகவும் அருமை கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக
தொடர்ந்து எனக்காக இந்த ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
Only Tears ..
May God bless u and ur family sister.
Amen
wow wonderful song❤️இரவு முழுவதும் ஒரே பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது
நம்முடைய தேவனையும் அவருடைய வாக்குத்தத்தங்கள் சார்ந்திருப்போம் அவரது அதிசய காரம் நம்மை நடத்தும் ..
தேவனுக்கே துதி கன மகிமை உண்டாவதாக ஆமென்
Padalai ketkum pothey azhathodangivitten....
Mindum mindum kettu aandavarai thuthuliren...
Migavum arumaiyan varthaigal, even I have this kind of problems, first line says about my life but my dad Jesus hand help me 😘😘
அழகான பாடல் மனதை கசக்கி பிழிந்து விட்டது அற்புதமான இசை என் அன்பு நண்பர் சகோதரர் தாஸ் பெஞ்சமின் வாழ்க்கையை பாடலாக பிரதிபலித்துள்ளார் சிறந்த பாடல் 2022 வரிகள் காட்சிகள் அனேக உள்ளங்களையும் தொடும் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடு ஆண்டவரின் பாடல்களை பாடி ஆண்டவரின் நாமத்தை அகிலமெங்கும் பரவசப்படுத்துங்கள்
More than 100 times am hearing this songs...oh God I love u...
நம்முடைய வெறுமைகளை சாட்சியாக மாற்றிய அவருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்
அதிசய கரம் நம்மை வழிநடத்தியது வழிநடத்துகிறது
இன்னமும் நடத்தும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Amen ஐய்யா சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Heard a wonderful heart touching song after a long days.... Praying for you ministries Pr John kish
உயருடன் இருக்கிறேன் சாட்சி சொல்ல துடிக்கிறேன் இயேசு வின் அதிசய கரம் நடத்திற்று ஆமேன் தேவனுக்கே மகிமை
Amen
என்னிடம் ஒன்றும் இல்லை என்று அறிந்த போது உம் அதிசய கரம் நடத்திற்று... நடத்தும்...❤️❤️❤️
எனக்கு பாட்டு கற்றுக் கொடுத்த பாட்டு ஆசிரியருக்கு இரண்டு கண்களும் தெரியாது ஆனால் நான் அவரிடம் பாடல் வரிகளை சொல்ல சொல்ல பிரெய்லி எழுத்து மூலம் அவர் தனது நோட்டில் ஊசியால் குத்தி குத்தி முழுவதும் எழுதி பதிவு செய்து விடுவார் பிறகு தனது ஆர்மோனியம் மூலம் இசையமைத்து அற்புதமாக பாடிக் காட்டுவார் நான் அவரை தொடர்ந்து பாடுவேன் எனக்கு அப்போது ஒன்பது வயது ஐந்தாவது வகுப்பு படித்தேன் நிறைய விளையாட்டு புத்தி சங்கீதம் ஒழுங்காக கற்றுக் கொள்ள வில்லை
Lot of tears ....while listening this song.... nothing to say....only true God is Jesus....
God bless u sister and family.
Glory to God sister.
Amen🙏 yesappa🙏 ummudiya...athisaya...karam mattumthaan ennai idhuvaraikkum nadathinadhu....inymealum nadatha podhu Umakku Kodi nandri yesappa🙏🙏🙏
Glory to God .
May God bless u and ur family.
Amen