குருபெயர்ச்சி பலன் 2024 | கடும் சிக்கலில் இருந்து மீண்டு அமோக பலன்களை அடைபவர்கள் |Guru Peyarchi 2024

Поділитися
Вставка
  • Опубліковано 5 кві 2024
  • 2024 குருபெயர்ச்சி பலன்கள் | ஜாதக ரீதியாக அமோக யோக பலன்களை பெறுபவர்கள் | Guru Peyarchi Palan 2024
    • 2024 குருபெயர்ச்சி பலன...
    2024 குரு பெயர்ச்சியில் அமோக யோக பலன்களை பெறும் 12 ராசியினர் | Guru Peyarchi Palangal 2024 to 2025
    • 2024 குரு பெயர்ச்சியில...
    குருபெயர்ச்சி பலன் 2024 | கடும் சிக்கலில் இருந்து மீண்டு அமோக பலன்களை அடைபவர்கள் | கவனமாகஇருக்க வேண்டியவர்கள் Guru Peyarchi 2024
    என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    #kondrankidhanasekar astro
    #kondrankidhanasekar
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய.
    12 ராசி-லக்கினத்தினர் தங்கள் வாழ் நாளில் செல்லவேண்டிய முக்கியமான 3கோவில்கள்-12 Rasis and Lagna people-3 important temples to visit in their lifetime:
    • 12 ராசி-லக்கினத்தினர் ...
    Love Astrology | காதல் வெற்றியும்-தோல்வியும் யாருக்கு? காதல் திருமணத்தை நிறுத்தும் ராகு கேது தோஷம்
    • Love Astrology | காதல்...
    Mahendra porutham | மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமண செய்யலாமா | புத்திர பாக்கியம் தடை படுமா ?
    • Mahendra porutham | மக...
    உங்களுக்கு இந்த நட்சத்திரக்காரர்கள் தொடர்பு இருந்தால் பகையே ! வேதனையே!வேதை பொருத்தம்-Vethai Porutham
    • உங்களுக்கு இந்த நட்சத்...
    களத்திர தோஷம் | ராகு கேது தோஷம் | தார தோஷம் | திருமண தாமதம் | Kalathra Dosham | Rahu Kethu Dosham
    • களத்திர தோஷம் | ராகு க...
    ரஜ்ஜு பொருத்தம் | மனித உருவமைப்பை வைத்து சொன்ன ரகசியங்கள் | Rajju Porutham in Tamil | Astrology
    • ரஜ்ஜு பொருத்தம் | மனித...
    திருமணத்தை நிறுத்தும் ராகு-கேது தோஷம் | தலைவிரித்தாடும் பரிகார புரளிகள்| Marriage | Rahu Ketu Dosham
    • திருமணத்தை நிறுத்தும் ...
    திருமண வாழ்க்கையில் கசப்பு-பிரிவு-விவாகரத்து | Marriage Life Separation-Divorce Astrology in Tamil
    • திருமண வாழ்க்கையில் கச...
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    ஜாதகத்தில் கேது ராகுவோடு மோதும் கிரஹங்கள்- rahu conjunction with other planets
    • ஜாதகத்தில் ராகுவோடு மோ...
    சூரியன் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Sun effects 12 Houses-Vedic Astrology in Tamil
    • சூரியன் ஜாதகத்தில் அமர...
    ஜாதகத்தில் புதன் அமர்ந்த ஸ்தானம்/ Vedic Astrology-12 Houses Mercury effects in Tamil
    செவ்வாய் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/Vedic Astrology-Mars effects in 12 Houses in Tamil
    ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த ஸ்தானம்/ Moon effects in 12 Houses in Tamil- Vedic Astrology
    • ஜாதகத்தில் சந்திரன் அம...
    ஜாதகத்தில் கேது அமர்ந்த ஸ்தானம்/Effects of Ketu in 12 Houses in Tamil
    • ஜாதகத்தில் கேது அமர்ந்...
    சனி ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/Effects of Saturn in 12 Houses
    • சனி ஜாதகத்தில் அமர்ந்த...
    ஜாதகத்தில் ராகு அமர்ந்த ஸ்தானம்/Effects of Rahu in 12 Houses
    • ஜாதகத்தில் ராகு அமர்ந்...
    குரு ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Jupiter in 12 house vedic astrology in Tamil
    • குரு ஜாதகத்தில் அமர்ந்...
    கேது திசை 7 ஆண்டுகள் யோகம் பெறும் நட்சத்திரத்தினர்/ லக்கினத்தினர்-Ketu Dasha Effects (Ladybug)
    • கேது திசை 7 ஆண்டுகள் ய...
    18 ஆண்டுகால ராகுதிசை எந்த லக்கினத்தினர்/ ராசியினருக்கு யோகம்- Rahu Mahadasha Effects சனி
    • 18 ஆண்டுகால ராகுதிசை எ...
    புதன் திசை 17ஆண்டுகளில் யோகம் பெறும் லக்கினத்தினர்-ராசியினர்/
    Mercury mahadasha effects (Rainy_Sundays)
    • புதன் திசை 17ஆண்டுகளில...
    16 ஆண்டு குருதிசையில் யோகம் பெறும் லக்கினத்தினர் ராசியினர் யார்?Jupiter Dasha Benefits (No Music)
    • 16 ஆண்டு குருதிசையில் ...
    20ஆண்டு சுக்கிரதிசையில் யோகம் பெறும் லக்கினத்தினர் ராசியினர் யார்? Venus Dasha (No Music added)
    • 20ஆண்டு சுக்கிரதிசையில...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...

КОМЕНТАРІ • 102

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 2 місяці тому +1

    மதிப்பிற்குரிய ஐயாவிற்கு வணக்கம் வழக்கம்போலவே தனித்துவமான பதிவு தங்களின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் நாங்கள் தொடருங்கள் தங்கள் சேவையை நன்றி நமசிவாய

  • @g.palani6155
    @g.palani6155 2 місяці тому +2

    நன்றி குருஜி 🎉🎉🎉🎉🎉.

  • @murali12121
    @murali12121 2 місяці тому

    மிகவும் மதிப்புமிக்க அருமையான பதிவு நன்றி ஆசான் அவர்களே நமசிவாய 🙏🏻

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 2 місяці тому +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏 ஜனன கால ஜாதக அமைப்பு படி மேஷத்தில் ராகு இருக்கும் நிலையில் கடும் சிக்கலை இதுவரை சந்திக்க நேர்ந்தது உண்மை.

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc 2 місяці тому +1

    நன்றி குருவே

  • @kpgarments20
    @kpgarments20 2 місяці тому +2

    🎉நன்றி ,வனக்கம்

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 2 місяці тому +1

    Very nice explanation. God bless you Anna

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 2 місяці тому

    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 2 місяці тому

    நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி.

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 2 місяці тому

    அருமை.. அருமை...

  • @user-hk9ry6ym7s
    @user-hk9ry6ym7s 2 місяці тому

    நன்றி அண்ணா பதிவு அருமை

  • @kalpanajaishankar6811
    @kalpanajaishankar6811 2 місяці тому +1

    Thank you sir

  • @rajasekarana6680
    @rajasekarana6680 2 місяці тому

    மிகவும் அருமையான விளக்கம்
    நன்றி சார்

  • @gurunathdr1892
    @gurunathdr1892 2 місяці тому +1

    Very nice sir super, very informative

  • @12345Naankadavul-
    @12345Naankadavul- 2 місяці тому

    உங்கள் சேவைக்கி நன்றி அய்யா

  • @kasivisvanathanpalani1033
    @kasivisvanathanpalani1033 2 місяці тому +1

    Respected sir ❤Arumai yaana pathiyu

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 2 місяці тому +1

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @venivelu4547
    @venivelu4547 2 місяці тому +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @simplechemistryworld4596
    @simplechemistryworld4596 2 місяці тому +3

    Super sir always you are great

  • @kannata6363
    @kannata6363 2 місяці тому

    Thanks'''''Ayya

  • @bindhumadhavanbindhu7060
    @bindhumadhavanbindhu7060 2 місяці тому

    ரொம்ப நன்றி சார்

  • @sangan410
    @sangan410 2 місяці тому +1

    Thanks

  • @sankarkrishna3080
    @sankarkrishna3080 2 місяці тому +1

    உண்மை.ஐயா

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 місяці тому +1

    அனைத்தும்அருமைகுருஜி

  • @pearlk80
    @pearlk80 2 місяці тому

    அருமை ஒம் நமசிவாய

  • @gomathikarthikeyan9447
    @gomathikarthikeyan9447 2 місяці тому +1

    Perfect sir

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 2 місяці тому

    Super sir ❤.....big releif ....sir 😊.....neenga sonnadhu ellame true than.... mesha raagu creats lot of pbm....now i am satisfied abt ur video ....tq u so much sir .....

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 2 місяці тому

    Correct ji

  • @astergarden968
    @astergarden968 2 місяці тому +5

    செவ்வாய், சனி இணைவு காரணமாக தற்போது உலகப் போர் வருமா ஐயா

  • @KishoreKumar-zp4dl
    @KishoreKumar-zp4dl 2 місяці тому +1

    Thank you sir ❤.. first comment

  • @rathapushpa5675
    @rathapushpa5675 2 місяці тому +1

    வந்துட்டேன்.

  • @velumanisakthivel221
    @velumanisakthivel221 2 місяці тому

    Super👌

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @KodhaiI
    @KodhaiI 2 місяці тому +1

    Anna Namaskaram 🎉

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 місяці тому

    I have kethu in rishabam currently in kethu dasai

  • @guruprasadn84
    @guruprasadn84 2 місяці тому

    Thank you for the info Sir

  • @g.palani6155
    @g.palani6155 2 місяці тому +3

    தமிழகத்தில் பாரளுமன்றம் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் குருவே.யாருக்கு எத்தனை இடம் கிடைக்கும்.பதில் தரவும் குருவே.

  • @sankarsankar9559
    @sankarsankar9559 2 місяці тому +1

    மாத ராசி பலன்கள் கூறினால் நலம்

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 2 місяці тому +1

    Sepperate sani in mesham ... please suggest sir

  • @HBK528
    @HBK528 2 місяці тому

    Exactly correct mesham la kethu irunthathu enaku job losss aiduchu😢

  • @meenakannan9197
    @meenakannan9197 2 місяці тому

    Super Thank you sir 🎉🎉

  • @lakshmiravindranatha5047
    @lakshmiravindranatha5047 2 місяці тому +1

    How is our countri's economic growth in the newyear

  • @sing12226
    @sing12226 2 місяці тому

    Gurunadha I knew however, manasu ketkamatingudhu.

  • @prethivi9563
    @prethivi9563 2 місяці тому +1

    ரிஷப லக்னம் 12-ம் இடம் மேஷம், மேஷத்தில் கேது பகவான். தற்போது கோச்சார ரீதியாக குரு பகவான் கேது பகவானுடன் 12-ம் இடம் இடத்தில் சஞ்சரிக்கிறார், மிகவும் மன வருத்தங்கள் மற்றும் இவ்வுலகில் எல்லாம் மாயை என்று ஆன்மீக வழியில் பயணத்தை மேற்கொள்ளலாம் என பல்வேறு சிந்தனைகள் மனதளவில் வந்து செல்கின்றன.

    • @user-se1pp1vj4u
      @user-se1pp1vj4u 2 місяці тому

      மாறி விட்டால் மே 1 கு பிறகு நல்லா இருக்குமா??

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 2 місяці тому +1

    ரிசபதில் குரு செவ்வாய் உள்ளது sir yepadi இருக்கும்

  • @buvaneswaranbhuvi3911
    @buvaneswaranbhuvi3911 2 місяці тому

    சந்திரன் கேது மேஷத்திலிருந்த ரோம்ப கஷ்டம் இருந்து இன்னும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்

  • @funupfunup412
    @funupfunup412 2 місяці тому

    ராகு புதன் இனைவு

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 2 місяці тому +1

    குருவே வணக்கம்🙏 சிம்மராசி மிதுனா லக்கினம் என் ராசி கட்டத்தில் ரிசபத்தில் சுக்கிரன் மட்டும்தான் இருக்கு ...

  • @geethanatarajan6221
    @geethanatarajan6221 2 місяці тому +2

    தங்கம் விலை எப்படி இருக்கும்

  • @user-vp4uh5ch9p
    @user-vp4uh5ch9p 2 місяці тому

    Mesham guru

  • @perumalsamy9938
    @perumalsamy9938 2 місяці тому +4

    சந்திரன் மட்டும் ரிஷபத்தில் இருந்தால்?

  • @sudharshanmur
    @sudharshanmur 2 місяці тому +2

    Hi Sir. How are you ? We are eagerly waiting for the "Naadu Sellum Nilai" video. I think the last "Naadu Sellum Nilai" video came in February. Now so many things are happening Middle East. Israel has bombed Iran Embassy in Syria and Iran has said that it will take revenge against Israel. If possible, in one of the future videos, please explain to us about these happenings and it's consequences. Thank You Sir.

  • @cricketheadz
    @cricketheadz 2 місяці тому +1

    Excellent

  • @ramajeyamnarayanan3939
    @ramajeyamnarayanan3939 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kulandaivelaruna1234
    @kulandaivelaruna1234 2 місяці тому +1

    Tq sir...am following u only sir....en son birth chartla rishaba. Place la chandran, sevvai,sujran, kethu iruku...he s now a student of 8 th std....en son birth chart ala en husband ku edhavathu problem varuma sir? But avaroda chart rishaba place empty a dan iruku sir...pls tell

  • @josepharulraj4949
    @josepharulraj4949 2 місяці тому +1

    Wait untill 4-6-24 evening.

  • @pazhanyraja9949
    @pazhanyraja9949 2 місяці тому +2

    ஈரான் அமெரிக்கா எந்த ராசி தயவு கூர்ந்து பலன் சொல்ல வும்

  • @ragavipriya5664
    @ragavipriya5664 2 місяці тому +1

    first comment sir❤❤❤

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharunms6170
    @tharunms6170 2 місяці тому +1

    First comment ❤

  • @kcsudhakar2907
    @kcsudhakar2907 2 місяці тому +1

    வணக்கம் அய்யா ரிஷபம் ராசி.ரிஷபம் தில் சந்த்ரன்+ மாந்தி இருந்தால் எப்படி இருக்கும் அய்யா

  • @Prince_Prince007
    @Prince_Prince007 2 місяці тому +1

    நான் ரிஷப லக்னம், லக்னத்தில் கேது இருக்கிறது.. மிதுன‌ராசி..😢😢😢

  • @tamiluma
    @tamiluma 2 місяці тому

    Sir, i have moon, sukran and mars in rishabam it the twelfth house. I am mithuna lagnam, sun, mercury in lagnam and i have guru in 2nd and Saturn and rahu in 3rd house. Kethu in 9th house and I am running guru dasa and sukran bhukti. Could u pleaee what will be the effect. Born 1979 22 june at 6:05 am. Thanks sir. I am a regular follower of your channel. I like watching your videos too.

  • @udhay1977
    @udhay1977 2 місяці тому

    Thanks!🙏.

  • @sivakumar-tt4ck
    @sivakumar-tt4ck 2 місяці тому

    In rishabam I have pudhan and sukran what I need to do

  • @dhanasekaran9726
    @dhanasekaran9726 2 місяці тому +1

    என்னுடைய ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு 6 ரிஷபம் ராசி. அதில் கேது நீசமடைந்துள்ளது..... குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்...
    திருமணத்தடை நீங்குமா?....

  • @MrCManoj
    @MrCManoj 2 місяці тому +1

    Simma Rasi last 1 year or 10 years nalla than irunthanga.....

  • @vanathyr7298
    @vanathyr7298 2 місяці тому

    Mesha lakhnam la suriyan and buthan eruntha government job kadaikuma soluga

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b 2 місяці тому +2

    எனக்கு மேஷத்தில் ராகு
    ரிஷபத்தில் சூரியன் சந்திரன் புதன் செவ்வாய்
    நான் உயிர் பிழைப்பேனா

  • @balamurugans.m.5533
    @balamurugans.m.5533 2 місяці тому +1

    மேஷத்தில் ராகுவும் துலாம் ராசியில் கேது இருந்து நன்றாக வாழ்க்கை என்ன என்று காண்பித்துவிட்டார்கள்.. நன்றி .🎉🎉

  • @sangavir3758
    @sangavir3758 2 місяці тому

    ஐயா, பார்வை, ஸ்தானம் வைத்து பலன் கூறுவதை அடுத்து இக்காணொளியின் கருத்து வித்தியாசமாக உள்ளது.

  • @karthikarthi.n5098
    @karthikarthi.n5098 2 місяці тому

    01/11/1993 மதியம் 2.05 பழநி பிறந்து எனக்கு இப்ப நடக்க கூடிய குரு பெயர்ச்சி எப்படி பட்ட பலன் இருக்கும்

  • @SenthilKumar-yr2bf
    @SenthilKumar-yr2bf 2 місяці тому

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் குருவே பதில் கூறவும்

  • @karthin690
    @karthin690 2 місяці тому

    குரோதிவருடம்மழைஎப்படிஇருக்கும். ஐயா🙏🙏🙏

  • @purusothpurusoth8662
    @purusothpurusoth8662 2 місяці тому

    Iyya enakku rishaba laknam . Enakku rishabathula sani irukkaru . Enna agum konjam solluga sir . Konjam kastama irukku😢

  • @ayyasamykarppusamy3475
    @ayyasamykarppusamy3475 2 місяці тому

    அய்யா எனக்கு சுக்கிறன் கேது இருக்கு கேது தெசா நடக்குது எனக்கு எதாவது சொல்லுங்க

  • @manikandanv6300
    @manikandanv6300 2 місяці тому

    சூரிய கேது இருந்தால்

  • @meenakshi6664
    @meenakshi6664 2 місяці тому +1

    மிருகசீரிடம் ரிசப ராசி.....ரிசபத்துல சனி மட்டும் இருக்கு சார்....பலன்?

  • @samudivya
    @samudivya 2 місяці тому

    What are the consequences of series of nakshatra in a family = wife Libra Vishaka, son - Jesta and husband- Anuradha

  • @dharmaraju4261
    @dharmaraju4261 2 місяці тому +1

    😅🎉

  • @snaveen8856
    @snaveen8856 2 місяці тому

    20-4-1992 time 9.56 m.p chittoor andhra pradesh marriage eppudu year or no

  • @muggz73
    @muggz73 2 місяці тому

    Sani irukku 😢 insurance varuma? I’m from Singapore

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b 2 місяці тому +2

    தனுசு ல
    2ல் குரு நீச்சம்
    4ல் சுக்ரன் உச்சம்
    5ல் ராகு
    6ல் புதன் சூரியன் சந்திரன் செவ்வாய்
    11ல் சனி கேது
    எப்படி இருக்கும்
    தற்போது குரு திசை ராகு புத்தி

  • @SalemSelvamani204
    @SalemSelvamani204 2 місяці тому +2

    22/04/2024, ராகு, செவ்வாய் சேர்க்கை மூன்றாம் உலகப்போர் வருமா ?

    • @sivasankari8445
      @sivasankari8445 2 місяці тому

      ஏன்😢

    • @haran3700
      @haran3700 2 місяці тому

      சுனாமி வருமோ?😅

  • @murugavel7740
    @murugavel7740 2 місяці тому +2

    ரிஷபம் சனி மட்டும் இருந்தால் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கம்

    • @velvas20059
      @velvas20059 2 місяці тому

      Ya
      Sani alone in Rishabham
      Enna result bro

  • @gre138
    @gre138 2 місяці тому

    Gurunadha when will war finished

  • @velvas20059
    @velvas20059 2 місяці тому +1

    Sani alone in Rishabham kattam ji
    What can I do look

  • @kumaraguru6860
    @kumaraguru6860 2 місяці тому

    அய்யா ரிசபத்தில் தனித்த சந்திரன். படித்து வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்.நன்றி

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 місяці тому

    Thanks sir🎉