ஐயா , செம்மரம் நிலத்தில் வைப்பதோ வளர்பதோ பெரிய விஷயம் இல்லை, வளர்த்து விடலாம், யாராவது ஒரு யூடிபர் செம்மரம் வளர்த்து அரசாங்கம் அனுமதி பெற்று வரி செலுத்தி விற்ற விவசாயியை சந்தித்து காணொளி பதிவிடுங்கள். இவர் இவ்வளவு ரூபாய்க்கு விற்றிருகிறார் என்று காணொளி பதிவிடுங்கள்.
I directly contacted Villupuram forest department to confirm plantation of Teak wood, Sandalwood & Rosewood. There is no restriction by forest department.
ரவிச்சந்திரன் எனது அக்கா மகன். அதைவிட அவரின் நாலு பேருக்கு நல்லது சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்க வளர்க. இவருக்கும் இன்னும் பல விவசாயிகளுக்கும் இந்த யோசனை யை சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நானே எனது வீட்டுத்தோட்டத்தில் ஒரு செம்மரம் 20 வருடங்கள் வயது வைத்திருக்கிறேன். பாலப்பட்டு நர்சரி ஓனர் ராம்குமாருக்கு நன்றிகள்.
மரம் வளர்ப்பு எளிமை..விற்கும் போது வியாபாரிகள் பல குறைகள் சொல்லி விலை குறைத்து வாங்குவார்கள் ..அதில் நாம் கவனிக்க வேண்டும்... நானும் விற்க ரொம்ப சிரம்மபட்டேன் அருமையான video
Visarikamal ivlo varusam maram valarka matanga... also license vanganum apo solirupanga rules and regulations lam... Government Oder (GO) pass pani konjam yrs tha aaguthu. So virpanai seithathu kuraivaga than irukum.
Yes some issues in selling the wood is reported by certain farmers in my place. While selling they insist lot of documentation for which the farmer has to give commision to the officials and finally the income is taxable at source. The farmer can get 10 crore if sale is done illegally through legal channel the farmer will have to lose 70 percent in pulfirages. But still this is a better option than keeping the land empty.
நானும் வைத்து உள்ளேன் ஒரு ஏக்கர் 400மரம் இந்த மரம் வளர்ப்பு சரி இல்லை தகுந்த ஆலோசனை கிடைக்க வில்லை என்று நினைக்கிறேன் கிளைகளை சிறு செடியாக இருக்கும்போதே வெட்டி விட வேண்டும் தேக்கு மரம் போல் வளர்க்க வேண்டும்
மலையில் வளரும் செம்மரங்களுக்கே வியாபார வாய்ப்பிருக்கிறது சம நிலத்தில் வளரும் மரங்கள் விற்பனையாகமல் அல்லது அடிமாட்டு விலைக்கு கேட்பதாக ஒரு காணொளி இருக்கிறது. உண்மை நிலை என்ன ?
Same Fun fact 40% = 4cr Now According to this Video, This is Not Too Tragedy, then 10-15 Years The Demand and Price May Increase in Future so Profit is Profit..
செம்மரத்தில் எத்தனை விரட்டி இருக்கு இரண்டாவது செம்மரத்தை வளர்ப்பது கஷ்டத்தை கவர்மெண்ட் கவர்ன்மெண்டில் வெட்டுவதற்கு கட்டிங் ஆடு வாங்குவதற்கு கஷ்டமாக உள்ளது இதை எவ்வாறு வாங்கலாம் அணுகலாம்
செம்மரம் வெட்ட எப்படி அனுமதி வாங்குவது? லிங்க்கை தொடவும் 👉ua-cam.com/video/VAtmBMDVZjc/v-deo.html
தொடர்ச்சி..
செம்மரம் வளர்க்க வழி காட்டும் செம்மனம் கொண்ட
அவரின் குடும்பம் நலமும் வளமும் பெற்று திகழ்க.
பேட்டி கண்டவரின் உயரிய
மனம் பொலிக 🙏
Avaroda contact number
எனது அருகாமை கிராமம்தான் இவர் பெரிய விவசாயி கிராமத்தில் செல்வாக்கான மனிதர் மிகவும் அருமை
எந்த ஊரு காரர்
மெய்யாலுமா சொல்றீங்க
மிக்க மகிழ்ச்சி ஐயா, இந்த செம்மரத்தினை வாங்கும் வியபாரிகள் விபரங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
புஷ்பா டா இந்த விவசாயி real hero...❤❤❤❤
😆
நாம் அறிவைத்தான் வளர்ப்பது இல்லை ஒரே ஒரு மரத்தையாவுது வளர்ப்போம் 🤗
ஐயா , செம்மரம் நிலத்தில் வைப்பதோ வளர்பதோ பெரிய விஷயம் இல்லை, வளர்த்து விடலாம், யாராவது ஒரு யூடிபர் செம்மரம் வளர்த்து அரசாங்கம் அனுமதி பெற்று வரி செலுத்தி விற்ற விவசாயியை சந்தித்து காணொளி பதிவிடுங்கள். இவர் இவ்வளவு ரூபாய்க்கு விற்றிருகிறார் என்று காணொளி பதிவிடுங்கள்.
a
No farmer sold any tree so far.
Super gud question
Forest department kelunga
Its correct Sir
யதார்த்தமான பேச்சு
எல்லாரும் வளக்க்கறாங்கோ எல்லாரும் சொல்றாங்கோ,ஆனால் இதுவரை யாரும் சரியான தளத்தில் விற்பனை செய்ததாக கேள்விப்படவில்லை
மிகவும் மகிழ்ச்சி ஐயா
நல்ல மனம் படைத்த ஐயா நன்றி 🙏
மரத்தடி உட்கார்ந்து பேட்டி அளித்தார்...sofa set la உட்கார்ந்து குடுக்கும் பேட்டியை மிஞ்சியது...
இந்த மரம் வைத்து விற்பதென்பது எவ்வளவு கடினமென்பது தெரியாமல் பேசுகிறார்.உண்மை இதுதான்.
என்ன பிரச்சினை இருக்கிறது
I directly contacted Villupuram forest department to confirm plantation of Teak wood, Sandalwood & Rosewood. There is no restriction by forest department.
ரவிச்சந்திரன் எனது அக்கா மகன். அதைவிட அவரின் நாலு பேருக்கு நல்லது சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்க வளர்க. இவருக்கும் இன்னும் பல விவசாயிகளுக்கும் இந்த யோசனை யை சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நானே எனது வீட்டுத்தோட்டத்தில் ஒரு செம்மரம் 20 வருடங்கள் வயது வைத்திருக்கிறேன். பாலப்பட்டு நர்சரி ஓனர் ராம்குமாருக்கு நன்றிகள்.
Can We get Ramkumar Sir no
நல்ல மனிதர்....
செஞ்சந்தனம் என்பதும் செம்மரம் என்பதும் ஒன்றா. விற்பனையின்
போது விற்பனைவரி(அ) உற்பத்திவரி 40 சதம் என்பது
சரியா? விபரம் அறிந்தவர்கள்
பதிவிடவும்.நன்றி.
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
அண்ணன் வந்து எங்க ஊரு தான் நானும் நடுக்குப்பம் தான் நானும் அந்த தோட்டத்தை போய் பார்த்து இருக்கேன்
anna unga correct ana address soluringala...
Contact number solluga bro please.?
Enna uru anna address sollunga naanga thindivan thaan anna
Unga phone number kudungka bro
U number pls
இவர் தான் உண்மையான விவசாயி
மெய்யாலுமா சொல்றீங்க
மரம் வளர்ப்பு எளிமை..விற்கும் போது வியாபாரிகள் பல குறைகள் சொல்லி விலை குறைத்து வாங்குவார்கள் ..அதில் நாம் கவனிக்க வேண்டும்... நானும் விற்க ரொம்ப சிரம்மபட்டேன் அருமையான video
நீங்க என்ன மரம் வளர்த்தீர்கள்? எப்படி விற்றீர்கள்.
மலை வேம்பு நண்பா
அருமை உண்மையில் யதார்த்த ம் ❤❤❤❤
அருமை ஐயா
Edharthamavu interested pesuraru vivasiye supper speech
அருமையான விவசாயி
வணக்கம் நல்ல ஒரு தகவல் இயல்பான மனிதர்
வளர்த்து என்ன பன்றது. யாருவது ஒரு ஆள் விற்றதாக சொல்லுங்கள் பார்ப்போம்
மரத்தை மணிதர்களிடம் இருந்து பாதுகாப்பு எப்படின்னு
கேள்வி கேட்டு இருக்கலாம்.
தெளிவான விளக்கம் ஐயா நன்றி 👌👌👌
அருமையான பதிவு நன்றி அண்ணா
நன்றி
Visarikamal ivlo varusam maram valarka matanga... also license vanganum apo solirupanga rules and regulations lam... Government Oder (GO) pass pani konjam yrs tha aaguthu. So virpanai seithathu kuraivaga than irukum.
Yennaku oru aasa bro yennala mudincha alavuku oru kaada uruvaakanum 💯❤️
எதார்த்தமான மனிதர் எதார்த்தமான பேச்சு 🙏
How to grow and where all details required
அய்யா என்னக்கு தெரிச்சவங்க 21 வருஷம் ஆச்சு மரம் வச்சி இப்போ விற்பனைக்கு உள்ளது வியாபாரி இருந்தால் சொல்லுங்க
Yes some issues in selling the wood is reported by certain farmers in my place. While selling they insist lot of documentation for which the farmer has to give commision to the officials and finally the income is taxable at source. The farmer can get 10 crore if sale is done illegally through legal channel the farmer will have to lose 70 percent in pulfirages. But still this is a better option than keeping the land empty.
20yrs muna than government allow panni erukanga.... So 20 to 25 yrs Atha cut pni sales pana mudiyum....so sales panavanga yarum erukamataga
யதார்த்தமான மனிதர்
Yes bro
எதார்த்தமான பேச்சு ❤from henry farm knv youtube channel
அருமை
Murugan.a
அந்த 25 வருடமும் எப்படி வாழ்வாதாரம்? சாதாரண விவசாயிகளால் முடியாத காரியம்
Semman irrudhal semmaram nalla valarchi perum
நானும் வைத்து உள்ளேன் ஒரு ஏக்கர் 400மரம் இந்த மரம் வளர்ப்பு சரி இல்லை தகுந்த ஆலோசனை கிடைக்க வில்லை என்று நினைக்கிறேன் கிளைகளை சிறு செடியாக இருக்கும்போதே வெட்டி விட வேண்டும் தேக்கு மரம் போல் வளர்க்க வேண்டும்
Ungal thotathai parvai ida mudiyuma
அண்ணா எனக்கு கொஞ்சம் கன்றுகள் தேவைப்படுது கிடைக்குமா
Anna nanun maram vallarka pokiran yappati vanguvathu
Ithu vetti velaiku kondupona anubavam vullavargal yenaku virivaga shollavum
@@Crezypakkasinglebay enga kitta plant irukku
Nalla oru thagaval thank you sir
மரம் வித்தவங்க பதிவு போடவும்
ஐயா நீங்கள் தெய்வம்.
சுப்பர்👍🤝
Super
நான் செம்மரம் contract வைத்துள்ளேன் விற்க நினைப்பவர்கள் எங்களை அணுகவும் சிறந்த விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
Hi
Unka contact bro
Bro contact number
உங்கள் தொடர்பு எண்ணை கொடுக்க முடியுமா
Please share your number brother
Super Man Bro
இந்த மரத்தை விற்க முடியாது என்று சொல்லுறாங்க விலை போக து என்று சொல்லுறாங்க எனக்கு ஒறு ஏக்கர் இடத்தில் வைக்கலாம் என்று இறுக்கேன் என்ன செய்யலாம்
எ கிரேடு மரத்தை ஏர் லேயறிங் பதியம் போட்டு எடுக்கலமே முயர்சித்து பாறுங்கல்👌
கிரேடு எல்லாம் நிலம் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தது. சரளைக் காடு பெட்டர், மழையளவு குறைவாயிருக்கனும்
Save natural Save water 💧
மலையில் வளரும் செம்மரங்களுக்கே வியாபார வாய்ப்பிருக்கிறது சம நிலத்தில் வளரும் மரங்கள் விற்பனையாகமல் அல்லது அடிமாட்டு விலைக்கு கேட்பதாக ஒரு காணொளி இருக்கிறது. உண்மை நிலை என்ன ?
அந்த காணொளி லிங் அனுப்புங்க சகோ!
@@arivuselvam5914 sir unga no. Vendum, maram patri vesaripatharku
00:33 to 02:37
m.ua-cam.com/video/5_dufR0Bky8/v-deo.html
நெறைய பேரு செம்மரம் வச்சுட்டு sells பண்ண முடியாம இருக்காங்க.
1 கோடி 2 கோடி நு சொள்ளுவனுக sells ஆகாத மரத்தை வச்சு என்ன பண்ணுறது
கடத்தல்காரர்களிடமிருந்து எப்படி காக்கிறார் ?
Forest officer and Agri officer discussion video podradhu better bro
நானும் விரைவில் செம்மரம் நடவு செய்ய உள்ளேன் 🎉
நட்டு விட்டீர்களா சார் from henry farm knv youtube channel 🙏
Sirappu seithi Aiya Nandri
Arhukulla uyiroda erukhanumey
Arumai iyya
Congratulations
பனைமரம் தான் சிறந்தது
Anna superrr👍
Maram valartha mazhai peyathu.Nel villainthalthan mazhai pozhium.Thiru ganaprakasam
The funfact is 40% Amount goes to government....60% only for former with Tax 20% so totally 40% amount is for former 😀😀
Yes bro
I have did my base research too as of now there is no proper buyer
Same Fun fact 40% = 4cr Now According to this Video, This is Not Too Tragedy, then 10-15 Years The Demand and Price May Increase in Future so Profit is Profit..
Only 30% for that hole amount. Not more than that
No demand ...totally a tension based business
என் நண்பன் இடத்தில் 25வருட மரம் உள்ளது
Super bro...
வளர்த்து விற்பனை செய்தபின் கூறுங்கள்
Veetil valarkalamma sir sollunga
அண்ணா விவசாயம் தோலை பேசி எண் வேண்டும்
Ring vilum value kuraiyum...
anna super
Please check google full details about trees for sale with govt permission
we have only 50% profit after 20 years its very bad
super bro
Enga oorey semman than
I'm nadukkuppam
25 வருஷத்துக்கு சோத்துக்கு என்ன பண்றது?
கட்டிங் ஆர்டர் வாங்கி தருவது எப்படி
Nanum oru 100 mara kanru vachiruken, 2 months aagudhu
Hii bro
But this farmer.... Kilaigala Vettama Vitutaatu ella Tree 2ndaa Piriuthu.... Nalla Value ku Pogathu ipdi 2ndaa Pirinchaa
ஐயா ஒன்று இரண்டு மரங்கள் வளர்க்கலாமா
தாரளமாக வளர்க்கலாம் நீங்களும் வளர எங்களின் வாழ்த்துக்கள் from henry farm knv youtube channel 🙏 ❤
Im an redwood sales agent , virupam eruku ravaga contact panuga 20 yrs 2 crores vara vangikalam
இவருடைய தொடர்பு எண் கிடைக்குமா
Edai valardtu verphanAi saitavar yar nareel phardtu vediyo podunka
Hi evaroda address gidaikuma enkalukku sila information
Super 🎄🎄🎄🎄
Andhra la enga kedaikuthu ayya marakandru🙏
Correct semman irrudhal nalladhu
Enga oorin perumai
Sir virpanai vaipu enga erruku ellam semmaram vachittu vikka mudiyama irukaranaga. Ethapathi video podunga please
Kandippa atha pathi research panni ungaluku video podran sir.
,
Ama naanum vd search pannen kedaikkala
M the same as,
செம்மரத்தில் எத்தனை விரட்டி இருக்கு இரண்டாவது செம்மரத்தை வளர்ப்பது கஷ்டத்தை கவர்மெண்ட் கவர்ன்மெண்டில் வெட்டுவதற்கு கட்டிங் ஆடு வாங்குவதற்கு கஷ்டமாக உள்ளது இதை எவ்வாறு வாங்கலாம் அணுகலாம்
எதார்த்தவாதி அய்யா
Sari bro vettu order vanthurucha semmaram valarthu vitta mutiyamal alugurangelae atha sollunga bro.
Yaar antha maari vetta mudiyama irrukanganu konjam sollunga bro.
செம்மரம் விற்பனை செய்தவரை பேட்டி எடுக்கவும் தமிழ்நாட்டுல ஆள் இருக்க மாட்டார்கள் மாஸ்டர் பிரபு பேட்டி எடுத்துட்டு அதுக்கப்புறம் இந்த மாதிரி போடுங்க
Red Sanders grown on sivasailam forest only got this price.
Sir redsandal valarkalam but vanaga yarum munvarala. Yaru enga vangranga sollunga?
உங்க மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தெரிவித்தால் அவர்கள் வெட்டுவதற்கான தகவல்களை கொடுப்பார்கள்
Aiya if this can't be sold what is the point ! Even if you have 1 kg or 1000 kg there is no use
Semaram 6 varusam akiyum thuvarai chedi alavu than valanthiku
Bro, கன்று வாங்க வேண்டும் ஆந்திர மாநிலத்தில். சொல்லுங்களேன் எப்படி வாங்க வேண்டும்
இஷா விவசாய இயக்கத்தை தொடர்பு கொள்ளவும். அவர்கள் வழி காட்டுவார்கள்
Ok bro
Ongalukku evvalavu plant venum bro
Thannai marathuku udu paira semmaram podalama
Mudiyathu brother
என்ன புஷ்பா படமா...🔥🔥
Ha ha
👌