செம்மரம் வளர்ப்பு - முழுமையான பதிவு| Red Sandal Tree | Mr.X. Brittoraj 9944450552

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 118

  • @rajkumarraj7243
    @rajkumarraj7243 2 місяці тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @shanvision9740
    @shanvision9740 2 роки тому +3

    நான் மதுரையில் செம்மரம் வைத்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி திடீரென புயல் அடித்து ஒரு 19 மரங்கள் வேறோடு விழுந்தும் முறிந்தும் விட்டது இதற்காக இதை அகற்றவே படாதபாடுபட்டு வருகிறேன் எங்கும் லஞ்சமஂ ஒவ்வொன்றுக்கும் அப்படியும் இதுவரை கட்டிங் ஆடர் வாங்க இன்னும் அழைந்துகொண்டே இருக்கிறேன். தயவுசெய்து யாரும் செம்மரம் வைத்து உங்கள் வாழ்க்கையை வீனடித்துக்கொள்ளாதீர்கள் .இந்த மரத்தை வாங்க யாரும் இல்லை.

  • @vigneshravichandran4732
    @vigneshravichandran4732 Рік тому

    Thank you so much sir very useful for youngsters

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 2 роки тому

    My age 63 Now I plant teak redwood and sandel plant planted in my land last week. Between tree's I do small type machinary do small business.

  • @sabarivasanv4253
    @sabarivasanv4253 5 років тому +1

    Thank you so much for your eye opening speech. I always hear your experienced speech with interested focus.

  • @saravanansumangali
    @saravanansumangali 4 роки тому

    Thank U... Sir... This is very use full for us....

  • @shenbagavalli726
    @shenbagavalli726 4 роки тому

    அருமையான பதிவு சார்.நாங்க பத்து செம்மரம் வைத்துள்ளோம்

  • @s.sowmiya6511
    @s.sowmiya6511 4 місяці тому

    Good Video Sir💐

  • @rvhari
    @rvhari 13 днів тому

    Cedi grouth illa ,vach 6 month aaich Apadi thaan Iruku ,grouthu ku enna uram podanum

  • @ariyalurananth5756
    @ariyalurananth5756 4 роки тому +6

    ஐயா வணக்கம், 1 வருட கன்று, கிளைகளை கழிக்கலாமா?

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 4 роки тому

    Very good speech urs tq

  • @kivenisssgmailcomS
    @kivenisssgmailcomS 4 роки тому

    விவசாயின் கடவுள் 💐💐💐💐

  • @rajesha6439
    @rajesha6439 4 роки тому

    நன்றி..... சார்

  • @tigerkumazar9501
    @tigerkumazar9501 4 роки тому +2

    ஐயா வணக்கம் எனக்கு கும்பகோணம் டவுன் பட்டா வீடு இருக்கு நான் எனது கொல்லையில் தேக்கு மரம் வளர்க நினைக்குறேன் இதற்கு வழி முறை என்ன இந்த மரம் வீட்டு கொல்லையில் வளருமா எப்பாடி பாராமரிப்பது வீட்டு கொல்லையில் மழை வந்தால் கொல்லையில் நீர் தொக்கி நிற்க்கும் சிறிது காலம்

  • @jayalakshmiupvc2432
    @jayalakshmiupvc2432 4 роки тому

    Sandal tree valarga permission allow iruga sir video very nice guidelines

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur 4 роки тому

    Sir soil 2 feet redsoil iruku ....Below 2 feet Norambu manu iruku ...Red Sanders vekkalama...

  • @parthibanparthiban3446
    @parthibanparthiban3446 3 роки тому

    My 2yours plant dry from top what is the remedy for this please give me idea

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Рік тому

    மீன் அமிலம் ஜீவாமிர்தம் பஞ்சகவ்யம் பயன்படுத்தலாமா. செம்மரத்திற்கு பயன்படுத்தலாமா.

  • @thangapandian2983
    @thangapandian2983 4 роки тому +1

    Home la nadalamah...ver nala pblm varatha....pls rply

  • @ayyappanmuthu8794
    @ayyappanmuthu8794 3 роки тому

    Ithu vara yarchum santhanamaram semaram vithu kasu aki irukangala illa process is to high

  • @sureshl5516
    @sureshl5516 3 роки тому

    வேங்கை வளர்ப்பு முறை பராமரிப்பு பற்றி கூறவும்அய்யா

  • @thiwaharbaskar674
    @thiwaharbaskar674 2 роки тому

    sir i have planted gooseberry just now with 15 feet distance, i wish to plant red sanders and sandal. can i plant it in between the gooseberry after two years

  • @s.subashchandrabose8178
    @s.subashchandrabose8178 3 роки тому

    What's the price of red sandalwood per kgs. and Teakwood . 😋

  • @janarthanampd7610
    @janarthanampd7610 2 роки тому

    Tools where it available

  • @techworldwithanna1218
    @techworldwithanna1218 2 роки тому

    ஐயா, கரிசல் மண்ணில் செம்மரம் வளரும் வாய்ப்புகள் இருக்கிறதா

  • @ravichandrank4511
    @ravichandrank4511 5 років тому

    Thank you sir

  • @miltry
    @miltry 4 роки тому

    Itha tree yaa border crops ra use pana mudiyuma sir

  • @rajarajan2206
    @rajarajan2206 4 роки тому

    Super sir

  • @sstv892
    @sstv892 4 роки тому +2

    நான்கு வருட மரப்பயிர் எது சிறந்தது please

  • @sakthikumarorganicfarm
    @sakthikumarorganicfarm 4 роки тому +1

    Bro I'm from sathyamangalam. I'm ready to plant a trees 3.50 acres.Which are trees better summer season have a water problem laterite solid land bro.Plz be give a reference.

  • @soundarrajv7291
    @soundarrajv7291 4 роки тому +1

    ஜயா. செம்மரம் கன்று எங்கு வாங்க வேண்டும்.

  • @ashokr7110
    @ashokr7110 4 роки тому +1

    களிமண்ணில் வளரும் மா செம்மரம்........

  • @basshivan2183
    @basshivan2183 5 років тому +1

    மரக்கன்றுகளுக்கு Delivery Charges எவ்வளவு

  • @ayilaibalah
    @ayilaibalah 4 роки тому +2

    சார் இந்த சந்தனமரம், செம்மரம் பட்டா நிலம் இல்லாமல், கோவில் மானுவ நிலத்தில்(பட்டா இல்லாத) போடலாமா?? கட்பண்னும் போது பிரச்சனை வருமா?

  • @mathanpalanisamy434
    @mathanpalanisamy434 3 роки тому +1

    சார் செம்மரம் ஒரு மரம் வளர்த்தால் 20 வருடத்திற்கு ஒருமுறை வெட்டினால் என்ன லாபம் கிடைக்கும்

  • @visukumar3222
    @visukumar3222 5 років тому

    Sir,hlp me with bamboo cultivation... could u make video on that...

  • @devakolangal562
    @devakolangal562 2 роки тому

    👍👍👍👍

  • @venkatesan246
    @venkatesan246 5 років тому +2

    1 ஏக்கருக்கு எத்தனை கன்றுகள் (10க்கு10) நட வேண்டும்.

  • @arwtwtwurwrwwywus9626
    @arwtwtwurwrwwywus9626 2 роки тому

    இந்த மரத்தின் இலை என்ன சுவை

  • @MAHAMANJU1
    @MAHAMANJU1 5 років тому +1

    A - grade one tone how much rate sir
    B - grade one tone how much rate sir
    C - grade one tone how much rate sir

  • @Goldenmusic6467
    @Goldenmusic6467 4 роки тому

    கன்னியாகுமரி மாவட்டம் லா செம்மரம் வச்ச வருமா permission kadikuma valakurathuku

  • @anbukumaran9032
    @anbukumaran9032 4 роки тому

    Hill station la vaikalama

  • @sabarivasanv4253
    @sabarivasanv4253 5 років тому

    Thank you so much sir. Please keep posting.

  • @பரத்விஷ்ணு
    @பரத்விஷ்ணு 4 роки тому +3

    இதற்கு லோன் கொடுப்பாங்களா.

  • @MAHAMANJU1
    @MAHAMANJU1 5 років тому +4

    Sir one tone how much rate sir

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    அய்யா நாற்று எங்கும் கிடைக்கும்

  • @workoutmentality9480
    @workoutmentality9480 4 роки тому

    Correcta sonniga Sir nadri

  • @subramanisubramani1039
    @subramanisubramani1039 4 роки тому

    Sandhana kannu enga vagalam sir

  • @sathyakalingarani6936
    @sathyakalingarani6936 4 роки тому +2

    1000 squre feet இடத்தில் செம்மரம் வளர்கலாமா? இதற்கு கூட government permission வாங்கனுமா?

  • @ranikanagavel7436
    @ranikanagavel7436 4 роки тому

    Thank you so much sir

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 5 років тому

    Sir paampu adigama varuma intha maram valartha...

    • @neermelanmai
      @neermelanmai  5 років тому

      அப்படியெல்லாம் இல்லை சார்

  • @umamageshav
    @umamageshav 5 років тому

    Vanakkam sir, Semmaram , santhana maram miyawaki muraiyil valarakalama ?

    • @neermelanmai
      @neermelanmai  5 років тому +4

      மியாவாகி முறை என்பது அடர்ந்த காடு போன்ற அடர்த்தியாக செயற்கையான முறையில் வளர்ப்பதாகும். அடர்த்தியாக மரங்கள் நடப்படுவதால், சூரிய ஒளியினை ப் பெற வேண்டி வேகமாக தண்டுகள் வளர்ச்சியடையும். இதனால் மரங்களின் பொதுவான வளர்ச்சியையும் விட வேகமானதாக இருக்கும். மரங்களின் உடல் பகுதி பருமனாக இருக்காது. இந்த முறையில் செம்மரம் மற்றும் சந்தன மரம் வளர்க்கும் போது தடிமனின் அளவு குறையும். நல்ல விலை எதிர்பார்க்க முடியாது. கூடுதல் விளக்கங்களுக்கு செம்மரம் வளர்ப்பு குறித்த காணொளியை பார்க்கவும். நன்றி ஐயா.

    • @umamageshav
      @umamageshav 5 років тому

      சரிங்க மிக்க நன்றி ஐயா

    • @yogeshram9764
      @yogeshram9764 4 роки тому

      வணக்கம் அய்யா, செம்மரம், சந்தன மரம், தென்னந்தோப்பபில் வளர்க்கலாமா, ( தென்னை மரங்கள் மத்தியில்), அப்படி வளர்க்கலாமா?, வளர்பதல் நிலத்தடி நீ்மட்டத்தை இந்த மரங்கள் பாதிக்குமா?, தென்னை மரத்தின் வளர்ச்சியோ,வருவயோ, அல்லது. கிணறு, ஆழ்துளைகிநற்றில் உள்ள நீர் அதிகப்படியாக உறிஞ்சபடுமா? மற்ற விவசாயம் பாதிக்கப்படுமா? விளக்கம் தேவை அய்யா,

    • @neermelanmai
      @neermelanmai  4 роки тому +2

      @@yogeshram9764 முதலில் இந்த மரங்கள் முறையான வெயில் உள்ள இடைவெளியில் தான் வளரும். அதற்கும் நீருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

  • @natarajankrishnasamy9846
    @natarajankrishnasamy9846 2 роки тому

    அய்யா வணக்கம் விவசாய ம் நன்றாக வரக்கூடிய இடத்தில் செம்மரம் வளர்க்க ஏற்பாடு செய்கிறார் இதனால் விவசாயம் பாதிக்கும் என்பதால் இதன் பாதிப்புகளை பதிவிடவும்

  • @vijayg3375
    @vijayg3375 5 років тому

    Semmaram and santhanamaram rendaium onna vaikalama sir

    • @neermelanmai
      @neermelanmai  5 років тому +3

      வளர்க்கலாம் சார்

    • @vijayg3375
      @vijayg3375 5 років тому

      @@neermelanmaisemmaram and santhana maram harvest pannumbothu varakudeya problems pathi konjam sollunga sir

    • @கீழடிஆதன்
      @கீழடிஆதன் 3 роки тому

      @@vijayg3375
      ua-cam.com/video/VL5hCoZaL9w/v-deo.html

  • @panneerselvamayyakonar4768
    @panneerselvamayyakonar4768 4 роки тому

    Kandrugal engu kedaikum

  • @paariraaju9688
    @paariraaju9688 5 років тому +1

    Sir Ua review regarding the farming of red sander is wonderful. But harvesting as mentioned is not easy ,it's a task, lobbying job. Especially with the Forest department,the most corrupted!!! I can site the proof of the happening recently in the department, the concerned person was granted permission by the collector with the regular lobbying formalities, but that person was not able to transport the timber. The concerned ranger had demanded huge sum to issue the permit for transport. The contractor was tortured and finally he had to complain with the vigilance and the Ranger was caught red handed. This happened few month back and published in the papers too. To sum up Ua explanation is biased don't put farmers in trouble. Also you know how the revenue department will react in the harvesting too!!!😱😱😱😴😴😴

    • @RAVIKIRANG-ir1hz
      @RAVIKIRANG-ir1hz 5 років тому

      Sir Growing Red sandal Cultivation farm lands in mother is good and we are growing with a public limited company and the rest of the things will take care by the if you want any clarification pls call to my number 7780475485
      But It is a good Investment

    • @paariraaju9688
      @paariraaju9688 5 років тому

      @@RAVIKIRANG-ir1hz Ua reply is absurd why should I sell it to you or your company. I don't think Ua from South, the reply shows that it's a syndicate. Ravi be transparent, don't think u would get the details of the person in this farming. What are you upto!!!an agent for!!!!🤬🤬🤬

    • @RAVIKIRANG-ir1hz
      @RAVIKIRANG-ir1hz 5 років тому

      @@paariraaju9688 Garu
      I dont want any agent or customer from your end just I am giving clarification that we are cultivating Red sandal trees in the mother land.
      if you want any more what's app me or you can mail me redsandalravikiran@gmail.com

  • @rasikaray9930
    @rasikaray9930 3 роки тому

    இந்த விதை கிடைக்குமா

  • @gopalakrishnan1667
    @gopalakrishnan1667 4 роки тому +1

    உரம் என்ன கொடுக்கிறது

    • @neermelanmai
      @neermelanmai  4 роки тому +4

      அக்டோபர், நவம்பர் மாதங்களில் மரத்தை சுற்றிலும் குழி எடுத்து ஊட்டமேற்றிய தொழு உரத்தை போட்டு மண்ணை மூடி விட வேண்டும். இதனால் இக்காலத்தில் பெய்யும் மழை நீரானது இவ்வூட்டமேற்றிய தொழுவுரத்தை வேருக்கு மிக அருகில் கொண்டு செல்லும். வாய்ப்பு இருந்தால் ஜீவாமிர்தம் 5லிட்டர் வீதம் கொடுக்கலாம். எருக்கு கரைசல் கொடுக்கலாம்.

  • @ganapathi6988
    @ganapathi6988 5 років тому

    இதில் மொத்த வருமானம் எவ்வளவு சார்.........

  • @thaslimashaji9566
    @thaslimashaji9566 5 років тому +1

    சந்தனமரம் ஊடுபயிர் வளர்கனும் அது போல் செம்மரத்திற்கு துணைபயிர் வைக்கனுமா ஜயா

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 3 роки тому

    மலை பகுதியில் வளருமா சார்

  • @smartguy5974
    @smartguy5974 4 роки тому

    Dear sir can we buy and sell those tree in open market sir kindly reply my queries?

  • @sridharan2895
    @sridharan2895 4 роки тому +1

    சார் இதன் கன்று என்ன விலை

  • @kanagunbr
    @kanagunbr 3 роки тому

    🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
    மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 - சந்தன மரம், செம்மரம் வளர்க்க சிறப்புத்திட்டம்(Page 23)
    🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
    கீழ்கண்ட மாவட்டங்களில் சமூக நல காடுகள், வீடுகளில் நட்டு வளர்த்து, பின் அரசின் அனுமதியோடு விற்க பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
    ========================================================================
    சந்தனமரம் | செம்மரம்
    ========================================================================
    கோவை, ஈரோடு, சேலம், | செங்கல்பட்டு, வேலூர்,
    தர்மபுரி | திருவள்ளூர், சேலம், கோயம்பத்தூர்
    ========================================================================

    தேர்தல் அறிக்கை இங்கே --> drive.google.com/file/d/10yTYxdJCISVGFV68Xzp9AWE640CsWWih/view?usp=sharing

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 2 роки тому

      முதல்ல ஒரு வேப்பஞ்செடியை ஒரு தெருவிலயாவது வைக்க சொல்லு கமலை....அப்புறமா சந்தனமரம் வைக்கலாம்....

  • @sakthivelP-bv4kv
    @sakthivelP-bv4kv 4 роки тому +1

    Sir, களிமண் பகுதியில் வளர்த்தால் மரம் வளரும் ஆனால் சிவப்பு சேவு பகுதி உருவாகாது என்றும் மதிப்பு இருக்காது என்று கூறுகிறார்கள்

  • @mithunashokpashokp9641
    @mithunashokpashokp9641 3 роки тому

    Please😫🙏🙏💓

  • @skmburhandeen4283
    @skmburhandeen4283 4 роки тому

    வணக்கம் சார். நான் திருவாரூர் மாவட்டம். ஒரு ஏக்கர் நிலத்தில் செம்மரம் நட வேண்டும். அதற்கு தரமான செம்மரக் கன்றுகள் எங்கு வாங்கலாம் ? ? ?

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 4 роки тому

    Memiysna thanmaiyana pachhou

  • @vinod8054
    @vinod8054 5 років тому +1

    Plz upload in Hindi audio

    • @DeepakRaj-jv1pd
      @DeepakRaj-jv1pd 4 роки тому +1

      Vinod Patil learn tamil

    • @arunsaibk
      @arunsaibk 4 роки тому +1

      The video is about growing red sandalwood tree cultivation. we need to register with the village admin office about this tree, it will grow in clay soil. you can harvest in 10 or 15 or 20 years. you can plant in 10 feet distance,

    • @phoenixassociatez1298
      @phoenixassociatez1298 4 роки тому

      @@arunsaibk nice

  • @bala8740
    @bala8740 5 років тому +1

    He is giving false news.plant this tree only in red soil with stones.then only we get grains and good quality trees.

  • @exovabuildersdeveloperspvt3460
    @exovabuildersdeveloperspvt3460 8 місяців тому

    Verry thank you sir

  • @sankaralingam8966
    @sankaralingam8966 2 роки тому +1

    Super sir

  • @indiyatamilanganesan6031
    @indiyatamilanganesan6031 5 років тому

    Thank you Sir