பன்னிரண்டு வருட சந்தன மரம் வளர்ப்பில் கோடிகணக்கில் வருமானம் || sandal wood tree cultivation

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 227

  • @eswaranbose1095
    @eswaranbose1095 3 роки тому +40

    தேனி மாவட்டம் மேகமலை ரோட்டில் உள்ளது , தென் பழனி கிராமம். இங்கு தான் சந்தன மரம் உள்ளது. இது உண்மையான செய்தி

  • @joelvishwa8302
    @joelvishwa8302 3 роки тому +197

    சந்தனமரம் னு சொன்னாலே வீரப்பன் ஐயா தான் ஞாபகம் வராரு 🙏🙏

    • @sasikala5017
      @sasikala5017 3 роки тому

      சூப்பர் புரோ

    • @mirrorlife9121
      @mirrorlife9121 3 роки тому +6

      Avan kadathal kaaran bro

    • @venkatsviewchannel5417
      @venkatsviewchannel5417 3 роки тому +5

      @@mirrorlife9121 Tambi avaru kattukula iruntha vara kadu kadathan irunthuthu ana epo forest officer nu sollitu antha natharingale kada kurupottu vikkuranga. Athu mattum illa nakchalite nu sollapadum siriya theviravatha kumbal tamil nadu forest pakka varave bayapaduvanuga Karanam thalaivar than

    • @palanigounder5533
      @palanigounder5533 3 роки тому

      Great

    • @akalkuddy7018
      @akalkuddy7018 3 роки тому

      ஏன்?????

  • @jayasreeankumar2425
    @jayasreeankumar2425 2 роки тому +2

    எங்கள் ஊர் பக்கத்தில் வளர்கிறார்கள் மிகவும் மெதுவாக வளர்கிறது.

  • @dineshkumardinu8220
    @dineshkumardinu8220 3 роки тому +19

    Safe and security is important, don't ask their privacy policy.

  • @justlaugh5804
    @justlaugh5804 3 роки тому +60

    மரம் விற்று லாபம் பார்த்தவர்களிடம் இருந்து ஒரு காணொளி போடுங்கள்

    • @karthikarthikeyan1852
      @karthikarthikeyan1852 2 роки тому +3

      உண்மை ப்ரோ இந்த மாதிரி ஆசைய காமிச்சு நிறைய பேர் மோசமான முடிவு எடுக்றாங்க

    • @sathyas9581
      @sathyas9581 2 роки тому +2

      Correct... Innum oruthanum video podala

    • @nakshatrar1502
      @nakshatrar1502 2 роки тому +1

      ஆமாம்

  • @balal5715
    @balal5715 3 роки тому +9

    அருமையான செம்மண் சரலை, எந்த பயிரும் வளரும்.

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 роки тому +32

    இது தான்...அரசாங்கம்..... கஷ்டப்பட்டு வளர்ப்பவருக்கு இல்லாத வருமானம்....... 20சதவீதம் அரசாங்கம் பிடுங்குகிறது.....

    • @sarcgang
      @sarcgang Рік тому

      20% கமிசன்... 30 Income Tax%
      மற்றும் கையூட்டு, vao, forest... 😂😂😂

    • @dasaradharamanathipatla5402
      @dasaradharamanathipatla5402 Рік тому

      பொய் எந்த செலவும் இல்லை. வருமான வரி வருமானத்தைப் பொருத்ததே தவிர 30%அல்ல.

    • @Ranimarimuthu66
      @Ranimarimuthu66 Рік тому

      Government plans for tax running 💨💨💨 State

  • @tvltamilpasanga
    @tvltamilpasanga 3 роки тому +23

    இவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் ஜாக்கிரதை யாரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்க ஆசை படாதீர்கள்.
    உயிர் முக்கியம்

    • @lowbudgetfarmlandsaleinkan6867
      @lowbudgetfarmlandsaleinkan6867 3 роки тому +10

      சாதாரணமான ஆட்கள் யாரும் மரம் வளர்க்கலாம் தவறான செய்திகள் பரபதிர்கள்

  • @murugeshwarithiraviyam6747
    @murugeshwarithiraviyam6747 3 роки тому +118

    ஒரு மரம் இருந்தாலே இரவோடு இரவாக ஆட்டய போட்டு விடுவார்கள் .

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому +6

      ஆம் . காப்பாற்றுவது கடினம்

    • @deepikas330
      @deepikas330 3 роки тому +2

      Yes

    • @drsathishkumar4993
      @drsathishkumar4993 3 роки тому +1

      Ya very true

    • @logarajayyapan3395
      @logarajayyapan3395 3 роки тому

      Correct

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 3 роки тому +8

      ஒரு மரம் வளர்த்தாலே நில அடங்கலில் பதிவேற்ற வேண்டும். மரத்தை யாராவது வெட்டிக்கடத்திவிட்டால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியும். மின்வேலி அமைக்கவும் அனுமதி உண்டு
      இரண்டாவது, சந்தனமரத்தை இதுதான் சந்தனமரம் என்று சொன்னால்கூட பெரும்பாலானோர் நம்பமாட்டார்கள். அதன் தோற்றம் அப்படித்தான் இருக்கும்

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 3 роки тому +5

    இப்போ தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் சந்தன மரம் நடவு பன்னிருகாங்க ஆணா யாருமே வெட்டி விற்ற வீடியோ பதிவு டோட்டதில்லை

  • @thisisamuthan
    @thisisamuthan 3 роки тому +4

    Usefull information Brother.... 👍😁

  • @karthikeyanakash3643
    @karthikeyanakash3643 3 роки тому +8

    அருமையான பதிவு. சூப்பர். தம்பி

  • @ravichandranguddur
    @ravichandranguddur 3 роки тому +45

    வளர்ப்பது எளிது.
    விற்பனை எப்படி?
    யாராவது விற்பனை செய்திருந்தால் அந்த அனுபவத்தை வெளியிடவும்.

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому +5

      காப்பாற்றுவது கடினம். திருடர்கள் இரவில் வந்து சைலன்ட் ஆக்ஸா போட்டு வெட்டி எடுத்து சென்று விடுவர்

  • @HARI-RAM
    @HARI-RAM 3 роки тому +6

    Good topic and depth background work done by you bro 👍

  • @anand_56
    @anand_56 3 роки тому

    Nanum vaikanumnu pathutrukan bro but manu testku kudukanum success ana nalarkum..

  • @MultiEB1991
    @MultiEB1991 3 роки тому +3

    We all hav to think with futuristic minds here. Agriculture needs to be delabourised in order to feed our growing population.. yes it looks paradoxical. To feed all, manufacturing sector needs to grow and absorb excess agri dependents. Agrciulture is a good prospective sector. But wht ll happen if the capactiy to be prospective is exceeded by the supply of labourers? My statements ll some day be accepted by the entire society..i hope so.

  • @dranjith3377
    @dranjith3377 3 роки тому

    Super good video thank you sir

  • @rudhrakumaran9999
    @rudhrakumaran9999 3 роки тому +3

    Congratulations

  • @bavichandran6969
    @bavichandran6969 2 роки тому

    Seema karuveli marathukku pakathula santhana maram supera valarum, ana intha video la irukura Red sandalwood ku entha oru side plantume theva illa

  • @RajeshRajesh-ph9yx
    @RajeshRajesh-ph9yx 3 роки тому +2

    Super

  • @rameshkumarthiyagarajan3854
    @rameshkumarthiyagarajan3854 3 роки тому +10

    Mind voice Ithuvaraikum thiruttu bayam illa ippo nee vanthutila😂😂😂😂

  • @cnckeerthanawoods5993
    @cnckeerthanawoods5993 3 роки тому +4

    நன்றி

  • @sankarapandian7330
    @sankarapandian7330 Рік тому +1

    கேக்க நல்ல இருக்கு நடைமுறைல சரியாகுமா

  • @nithyavenkatesan9664
    @nithyavenkatesan9664 3 роки тому +1

    Super jii ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kabaleeeswar2173
    @kabaleeeswar2173 Рік тому +2

    ஏற்கனவே வெட்டப்பட்ட மரத்தை விற்க முடியவில்லை என்று கூறுகிறார்கள் சரியான விளக்கம் கூறுங்கள்

  • @நண்பா
    @நண்பா 3 роки тому +1

    While cutting the trees to get ..yield you may have pay huge bribe. So cut 20 percentage from your profit

  • @tenimuthu2287
    @tenimuthu2287 3 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 3 роки тому +2

    அருமை நன் றி

  • @mohanashok2093
    @mohanashok2093 3 роки тому +7

    Yen veetla oru tree valakuren...na own use panipan...

  • @fhjffjkfd
    @fhjffjkfd 3 роки тому +1

    Useful

  • @deebanddr
    @deebanddr 2 роки тому +1

    சந்தனம் சிறு துண்டு கிடைக்குமா அண்ணா..

  • @kumar-nz5ji
    @kumar-nz5ji 3 роки тому +3

    Bro oru Cheti varkalama vittula seeds kedaikkumaa

    • @praburamasamy2269
      @praburamasamy2269 3 роки тому +1

      ஈஷா நர்சரியில் கிடைக்கும்

  • @mathanMECH
    @mathanMECH 2 роки тому

    Night la lights on la iruntha thana camera la nala therium ....so lights night ful la on la orukanum

  • @nambirajannambirajan9894
    @nambirajannambirajan9894 3 роки тому +3

    நண்பரே உங்க சேனல் இருக்கும் கவலை வேண்டாம்

  • @tn_villager
    @tn_villager 3 роки тому +19

    உண்மை 20% சதவீதம் பொய் 80% சதவீதம் 🤣😂

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw 2 роки тому

    எத்தனை வருடங்கள் கழித்து வெட்டி எடுக்கமுடியும்??எப்படி மரம் வளர்ந்து விட்டது என்று கண்டு பிடிப்பது??

  • @balakumar581
    @balakumar581 3 роки тому +5

    Na forest department la irruka enoda beetla 160 sandal 🌲 irrundhuchu ipo 1 maram kuda ella

  • @tamizhakisho6878
    @tamizhakisho6878 3 роки тому

    Anna santhana maram vera semmaram verayaaa.. any difference irukka anna.. sollunga pls

  • @prabhubond2209
    @prabhubond2209 3 роки тому +1

    Super interview

  • @karuppan3906
    @karuppan3906 3 роки тому +4

    Bro enga vayalla thanni kammiyatha erukku monthly one or two times vitta pothuma nanba

    • @gunasekar2590
      @gunasekar2590 3 роки тому +1

      போதும்

    • @kathireeswaran5394
      @kathireeswaran5394 3 роки тому +1

      bro santhana maram thaniye illathe idathele kooda nalla valarum bro

    • @karuppan3906
      @karuppan3906 3 роки тому +1

      @@kathireeswaran5394 thank you nanba 🙏

    • @karuppan3906
      @karuppan3906 3 роки тому +1

      @@gunasekar2590 thank you 🙏

    • @saravananayyasamy3704
      @saravananayyasamy3704 3 роки тому

      @@kathireeswaran5394 ethana adiku oru chedi nadalam bro

  • @starmedia5902
    @starmedia5902 3 роки тому +7

    Risk kasakkum but 20 la enikkum naan vachu 4 years aachu santhanamara veriyan naan

    • @starmedia5902
      @starmedia5902 3 роки тому

      @pradhya paramarippu 5 years mukkiyam goat uram vainga

    • @starmedia5902
      @starmedia5902 3 роки тому

      Olliya erunthaalum varusamthaan mukkiyam

  • @gnanavelkumar8739
    @gnanavelkumar8739 3 роки тому +3

    Entha taulk bro near vera land sollunga bro.

  • @democracysleepingmodeon2084
    @democracysleepingmodeon2084 3 роки тому +6

    Epdium evanaachu video ah paathuit thooka poranga..ea pa..nalla irukara v2la kummi adikara

  • @ramamoorthy7901
    @ramamoorthy7901 3 роки тому +7

    மரம் வளர்க் உரிமை உண்டு வெட்டு வதற்க்கு உரிமை இல்லை

  • @matheswaran7
    @matheswaran7 3 роки тому +4

    Have to insurance yr trees also important sir

    • @matheswaran7
      @matheswaran7 3 роки тому +1

      Nice video .. pls inform to insurance his trees

  • @kadalk4167
    @kadalk4167 2 роки тому

    விதை கிடைக்குமா சார்

  • @arunk5065
    @arunk5065 Рік тому

    செடி எப்படி வாங்கறது......

  • @prakashrao8077
    @prakashrao8077 3 роки тому +1

    People should know and be aware that government officials should be informed about your sandalwood tree and one cannot fell the tree or sell without informing the concerned officials. This may attract anti social elements lot of security risk. Sandalwood tree grows well in wild conditions and not so well in cultivation. It is hardly but once sandal spike disease infects the plant or tree it will be a financial disaster. It’s mycoplasma plant pathogen. In India this tree grows naturally in Karnataka and Tamilnadu borders only. Most of the illegal sandalwood oil extraction or distilleries are in Kerala! This tree doesn’t grow there. If I am correct India is the only country which has this tree. It’s oil is the basic ingredient for the most expensive perfumes of the world. No wonder it’s smuggled to major perfume manufacturing countries !

  • @udhayakumar470
    @udhayakumar470 3 роки тому +1

    Nan theni ku pogaporene..

  • @aravinthraj8816
    @aravinthraj8816 2 роки тому +1

    Hi Bro I am Aravind from Isha foundation Deputy District Coordinator in theni District
    I want to talk to you....

  • @paulsamyganesan9256
    @paulsamyganesan9256 Рік тому

    Insurance பண்ண முடியுமா ?

  • @hemanathan3034
    @hemanathan3034 3 роки тому +1

    சிகப்பு சந்தனம் நல்லவிலை
    கிடைக்கும்

  • @R.மோகன்ராஜ்
    @R.மோகன்ராஜ் 3 роки тому +8

    கவாத்து எத்தனை வருடங்களுக்கு செய்ய வேண்டும்

    • @rajamani7977
      @rajamani7977 3 роки тому +2

      கவர் மண்ட்நம்லா புடிக்கதா

  • @dharmanvettri6186
    @dharmanvettri6186 3 роки тому +10

    செடி கிடைக்கும் இடம் செல்லுங்க நெம்பர் குடுங்கள்

    • @praburamasamy2269
      @praburamasamy2269 3 роки тому +3

      ஈஷா நர்சரியில் கிடைக்கும்

    • @sss-co7ev
      @sss-co7ev 3 роки тому +2

      Gandharvakkottai kitaikum

    • @palpandi9852
      @palpandi9852 3 роки тому +1

      Trichy rockfort அக்ரி compani

    • @newwells
      @newwells 3 роки тому

      Orignal Sandlewood plant available at Amazon
      www.amazon.in/gp/product/B09FY59DPZ/ref=cx_skuctr_share?smid=A37TBW0KJTK0C3

  • @nmrealestate123
    @nmrealestate123 3 роки тому +6

    Itha valathi virpathu kastam.

  • @kathireshkathir9211
    @kathireshkathir9211 3 роки тому +1

    Super🔥❤

  • @majith5148
    @majith5148 3 роки тому +1

    Superrr

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 3 роки тому

    Villupuram District la Kannu yenga kedikkum sollunga yarachum

  • @rockmani7969
    @rockmani7969 3 роки тому +11

    தம்பி அப்படித்தான் எதையோ ஒன்னு குறை சொல்லரவன் சொல்லிக்கிட்டே இருப்பார்கள் .யான்னா அவர்கள் உலக பேச்சாளர்கள்.மகா ஞானிகள். இதை பெரிதும் பொருட்படுத்திக்கொள்ளாதே .தம்பி Startting ல எல்லாம் அப்படித்தான் இருக்கும்..

  • @veeramanir6178
    @veeramanir6178 3 роки тому +1

    ஓ..... தென்பழனி சந்தனமே என பாட்டு வந்ததோ...

  • @nagendrababu1748
    @nagendrababu1748 3 роки тому

    Ipo pa4u evloperu varainganu unaya thedi...

  • @ramyashanthi5073
    @ramyashanthi5073 3 роки тому +1

    Yenna paa neenga summa summa so so nu solllikittu erginga vdo super but entha so veeenna seringala

  • @str5995
    @str5995 3 роки тому

    Eththana so ...

  • @saravanan1786
    @saravanan1786 3 роки тому +1

    Ithu legal thana ?

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 2 роки тому

    Enna bro poga poga gundaite poringa

  • @Azhar_Youtube
    @Azhar_Youtube 2 роки тому

    Govt 20% commission - tax :)

  • @genesistechserv3937
    @genesistechserv3937 3 роки тому +1

    SO you think your video is good, SO I like your video, SO Pls don't say, SO every time, SO you loose your quality of your presentation, SO if your presentation is worst, SO if it is worst you will not get viewer strength, SO my request to you is pls don't use SO too much SO that you will loose your quality of presentation. Are paid by the word SO.

  • @vishnubalakumar6541
    @vishnubalakumar6541 3 роки тому +1

    epo bro sandal smell varumm avanga contact num kodunga

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 3 роки тому +1

    சிவப்பு சந்தனம்னா அது செம்மரம் இது மஞ்சளா வெள்ளையானு கேள்வி கேளு

  • @mageshgothandaram8618
    @mageshgothandaram8618 3 роки тому +1

    👌👌👌👌👌👌

  • @slestatesgoldwoods6813
    @slestatesgoldwoods6813 2 місяці тому

    This is White sandal not Red sandal

  • @razeikparappa
    @razeikparappa 3 роки тому +1

    1kg 2500 eillegal market rate

  • @dasaradharamanathipatla5402

    குரைந்தது 50 வருடம் ஆகும்.

  • @zarthick2732
    @zarthick2732 3 роки тому

    Address sollathinga night kana poirum

  • @suttavadai7370
    @suttavadai7370 3 роки тому

    20years maram iruku if want details kelunga

  • @sukoo24061961
    @sukoo24061961 3 роки тому

    Please give me some seed

  • @Kikiiiiiiii46
    @Kikiiiiiiii46 3 роки тому +6

    விதையோ கன்றோ எங்கே கிடைக்கும்

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 роки тому

      Vellodu

    • @praburamasamy2269
      @praburamasamy2269 3 роки тому +1

      உங்கள் அருகாமையில் உள்ள ஈஷா நர்சரியில் கிடைக்கும்

  • @kanivb0512
    @kanivb0512 3 роки тому

    Idhu yennada namma veetu nammaloda idaththula namma raaththiri pagal mulichu kasta pattu valaththa ivanunga edhumey pannama 20 percentage vangitu povanungalaaaa..🙄🙄🙄

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 роки тому

    👍🏻

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 3 роки тому +13

    அந்த 20%மனசு வலிக்குது
    😭

    • @MaheshKumar-ep3re
      @MaheshKumar-ep3re 3 роки тому +4

      Maanam keta government... Eating all of money of farmers.. when they make profit they take commission. Do they give anything when they loose or struggle to live day to day life

    • @tamizhan9686
      @tamizhan9686 3 роки тому +2

      Athan vilai theriyuma 😂😂😂😂😂...ithu business itha vivasayam ah yeathuka mudiyathu

    • @MaheshKumar-ep3re
      @MaheshKumar-ep3re 3 роки тому +1

      @@tamizhan9686 kaasu vandha business, illana vivassayam... 20 varusama endha thirty tamilan itha thiruduvan, thirutu vada naatu kaaran thiruduvanu wait pannanum.... ne oru madam Valaru bro. Just coconut tree app therium kastam

    • @aneeva3555
      @aneeva3555 3 роки тому

      Same bro..

    • @srinivasang1972
      @srinivasang1972 3 роки тому +1

      @@MaheshKumar-ep3re do you think farmer only paying tax not others??,
      Government charges tax only for the some commercial crops not for all,
      Have you not heard of crop insurance for the loss of crops?? don't talk like a shit for each and everything,
      As industrialist do you know how much we struggle?? Are we not human beings???

  • @yuvarajamanickam
    @yuvarajamanickam 3 роки тому

    தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகில் உள்ள தென்பழனி கிராம்மம் அவர் பெயர் ராஜன்

  • @krajeshkumarkumarrajeshkum6881
    @krajeshkumarkumarrajeshkum6881 3 роки тому

    Anna, two plant venom sandal wood tree

  • @vikramp8179
    @vikramp8179 3 роки тому

    2 acre ku ethana maram nadalam

  • @cctamilentertainmentlovestu
    @cctamilentertainmentlovestu 3 роки тому +43

    ஒழுங்கா பேசுடா,so so ன்னு அடிக்கடி அடிக்கடி சொல்லாத

  • @harinihashini1119
    @harinihashini1119 2 роки тому +1

    தம்பி நீங்கள் கோழிமேய்க்க போலமே சோ சோ சோ

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  2 роки тому

      கோழி பண்ணை வச்சுருக்கேன் நண்பா 🤗

  • @hasanthunnoon8530
    @hasanthunnoon8530 10 місяців тому

    இது பொய்யானது யாரும் இதுவரை வெட்டவும் இல்லை விற்றதும் இல்லை

  • @lakshmia6399
    @lakshmia6399 3 роки тому

    Get Police Help

  • @govindansubramaniyam3256
    @govindansubramaniyam3256 3 роки тому +7

    பாதுகாப்பதுகடினம்பெரிதுஆகட்டும்அப்புறம்தான்கஷ்டம்

  • @ramalingamkannan7452
    @ramalingamkannan7452 3 роки тому +1

    🙏 so so so so so so so 🤣🤣🤣

  • @mr.villagemen2235
    @mr.villagemen2235 3 роки тому

    Evan kekkura kelvi ya paartha.evaney aataiya poduruvan pola

  • @nizamalidgl
    @nizamalidgl 3 роки тому +3

    Brother this is the perfect false news

    • @eswaranbose1095
      @eswaranbose1095 3 роки тому +1

      Brother இது உண்மையான செய்தி தான். இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளேன்.

  • @tamilarasang4303
    @tamilarasang4303 3 роки тому

    Sontha kasula...bro... Unga uyri romba mokkitam

  • @varshankumar3472
    @varshankumar3472 3 роки тому +1

    தம்பி, இந்த so.. So... ன்னு சொல்றதை இனி நிப்பாட்டுங்க.. நல்லாவேயில்ல

  • @nizamalidgl
    @nizamalidgl 3 роки тому +6

    தம்பி இது சரியான பொய் செய்தி

    • @rmanikam7437
      @rmanikam7437 3 роки тому

      7

    • @eswaranbose1095
      @eswaranbose1095 3 роки тому

      இது உண்மையான செய்தி தான். நான் இந்த ஊருக்கு அருகில்தான் உள்ளேன்

  • @rameshg3607
    @rameshg3607 3 роки тому +17

    So so so so so so அப்புறம் so so.. முடியல டா டேய்

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 роки тому +12

      மன்னிக்கவும் எனக்கு சரளமாக வீடியோவில் பேச வராது எனவே பயமில்லாமல் தொடர்ச்சியாக பேசும் போது என்னை அறியாமல் so என்று சொல்லி விடுகிறேன்

    • @rameshg3607
      @rameshg3607 3 роки тому +1

      @@-uzhavanmagan5255 இனி சரி பண்ணிக்கொள்ளவும்

    • @sellayakumar8546
      @sellayakumar8546 3 роки тому +4

      @@-uzhavanmagan5255 paravailla thambi poga poga change pannikka pa valthukkal

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 роки тому

    I think he doesn't know knowledge about that

  • @francisca.j2514
    @francisca.j2514 Рік тому

    Please don’t go for it

  • @BM-ib4op
    @BM-ib4op 3 роки тому

    Nurchary number plz anna

  • @itwing9902
    @itwing9902 3 роки тому

    என்னடா ஒரே பொய் செய்தி வருது....

  • @veeramanir6178
    @veeramanir6178 3 роки тому

    என்னடா so so.....
    முழுமையான தமிழ் ல பேசுடா......

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 роки тому

      மன்னிக்கவும் 🙏🙏🙏

    • @veeramanir6178
      @veeramanir6178 3 роки тому

      @@-uzhavanmagan5255 என்னையும் மன்னிச்சிடுங்க.