Part 2|கொங்கு தமிழ் Slang| Coimbatore SLANG|கொஞ்சும் கொங்கு தமிழ், கேட்கலாம் வாங்க❤️

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 83

  • @pradeepa8858
    @pradeepa8858 3 роки тому +10

    நம்ம ஊருல பேச்சு வழக்கு என்னைக்குமே சூப்பர் அக்கா

  • @vasanthcivil0076
    @vasanthcivil0076 2 роки тому +4

    ஆமாங்க அக்கா நானும் இப்டி தா பேசுவேன், இன்னும் என்னனா எல்லாரும் குளிக்கிறது னு சொல்லுவாங்க, ஆன நம்ம பேச்சு வழக்குல, தண்ணி வாத்துட்டு வரேன்னு சொல்லுவோம்

  • @sathish0747
    @sathish0747 2 роки тому +3

    அக்கா நம்ம கொங்கு பேச்சு அருமை

  • @varshinivarsha907
    @varshinivarsha907 3 роки тому +2

    Nalla erukuga akkao. Nanum kongu tamil than pesuven enoda frds ippati than kiddling pannuvaga.

  • @arjunsenthilraj6896
    @arjunsenthilraj6896 2 роки тому +4

    nice i love kongu tamil

  • @princea5107
    @princea5107 3 роки тому +2

    So true 💯

  • @srikanthvijayan2826
    @srikanthvijayan2826 3 роки тому +1

    அருமை அம்முணி.... நல்லா பேசுறீங்க...

  • @dineshbasker780
    @dineshbasker780 3 роки тому +2

    Jii naanum Coimbatore dhaa sulur , indha rendu words vitupotinga ama adhey dhaa vitupotuvaaren . Paarthupotuvaaren

  • @ArunKumar-um6pb
    @ArunKumar-um6pb 8 місяців тому +1

    Thanna pola = automatic ah❤

  • @kalpanachawala2123
    @kalpanachawala2123 2 роки тому

    Akka neega entha ooruga... Coimbatore la enga ga.. Na mettupalayam

  • @manoharana6441
    @manoharana6441 11 місяців тому

    Ammanga Neenga solarathu yellam sarrithanga Ammani

  • @dhanushkumars912
    @dhanushkumars912 2 роки тому +1

    But coimbatore city le standard ah dha pesuvom akka

  • @ssvn6440
    @ssvn6440 Рік тому

    Kongu naattu thangangalae ellarodaa veettukkum nalla sonthangalae. Kongu thangangalin ennangkal ungaladhu angankgal poendravai. Enavae adhai kannungkaruthumaaga poatrip paadhugakka vaendum kannungalae.

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 роки тому +3

    சூப்பருங்க அம்மணி அருமையான நம்மூர் கொங்கு பாஷய பேசுறீங்க

  • @whyme5024
    @whyme5024 2 роки тому

    From a friend long ago "therappu kolai thoora potutten. Tholavi paathen, kedaikkale."

  • @gggamer5518
    @gggamer5518 2 роки тому

    Enunga akka enaikume namu nooru baasha ya marandhuradhinga 🥰❤️

  • @sspsathiyaprakash5122
    @sspsathiyaprakash5122 Рік тому

    This video also good again akka😊😊😊

  • @நல்லபசங்க-ட4ல
    @நல்லபசங்க-ட4ல 3 роки тому +2

    நம்மஊர்காரர்.

  • @தமிழன்டா-ப5ன
    @தமிழன்டா-ப5ன 3 роки тому +1

    Very nice anusuki

  • @MMuthuMala26Mm
    @MMuthuMala26Mm 6 місяців тому

    Frod ku mining pls

  • @kumaravel2693
    @kumaravel2693 Рік тому

    எனக்கும் தொனுச்சு..

  • @nirmala3150
    @nirmala3150 7 місяців тому

    Make a dictionary of those words with the meaning to it, will be useful. Each tamil slang users too follow this.

  • @priyam1076
    @priyam1076 3 роки тому

    Akka innum sollunga ka..🥰

  • @kutty_paiyan_dhamo
    @kutty_paiyan_dhamo Рік тому

    Amanga akka intha serupu thottu porathu enoda frds kita sonna enna kalaipanga😅😅

  • @நான்கோகுல்

    Sis I'm salem.(Sankagiri) .. Ingayum athey words than use pannuvom mostly. But slang than konjam neenga iluthu soluvinga.. Words common than. Serupu thotutu va, Seemaru, seemennai, tholaavitu, thannapala pesitu iruka, pazhatha tholichi sapdu, etc,,,
    Oru sila words engalukum puthusu than

  • @vijayakumarr3759
    @vijayakumarr3759 2 роки тому

    அக்கா அருமைங்க

  • @prakashnandhu7313
    @prakashnandhu7313 2 роки тому +1

    👌👌

  • @popcorntime6654
    @popcorntime6654 2 роки тому +1

    Gv prakash bachelor movie la nammooru slang supra pesuvanga... Athennamo kongu madala slang ketta kekka nalla irukum.... Pannu nu solrathuku pandu nu Oru word use pannuvom.. thanna pola na automatically nu meaning... Thn... Thottathila nu solla thodathila nu solvom...
    Innum nomba videos podugo... Pakonu.. Smiley's vera varamandenguthu

  • @dineshraj6120
    @dineshraj6120 2 роки тому

    Super sister

  • @bhuvanksb
    @bhuvanksb 3 роки тому

    ரொம்ப நல்லா இருக்குங்க அக்கோ 🍫🍫🍫

  • @pradeepa8858
    @pradeepa8858 3 роки тому

    அக்கா நான் subscribe பண்ணீட்டேன்

  • @sowmikadhuvaraka3650
    @sowmikadhuvaraka3650 3 роки тому

    superunga ka . na unga new subscriberunga ka .

  • @karunyakokila5381
    @karunyakokila5381 2 роки тому

    Friend

  • @konguadhitya5207
    @konguadhitya5207 2 роки тому +1

    Inum neraya words irukunga Sister podunga...

  • @priyam1076
    @priyam1076 3 роки тому

    Akka innum neraiya pesunga...ka

  • @pravin6153
    @pravin6153 3 роки тому

    Nice one 👍🏻

  • @dharshiniedits7388
    @dharshiniedits7388 2 роки тому

    Ipadi tha elaru ketkuranga

  • @subramani4325
    @subramani4325 10 місяців тому

    கொங்குதமிழ் சொக்கும்தமிழ் ❤

  • @sabarirajvlogs4726
    @sabarirajvlogs4726 3 роки тому +1

    Vlog என்பது அணைத்து ஊர் மக்களையும் சென்று சேரும்வன்னம் இருக்க வேண்டும். இப்படி தற்பெருமை பேசிக்கொண்டு இருந்தால் சேனல் இ அடிக்க ஆரம்பித்து விடும்.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +2

      Sir உங்கள் அனுசரணைக்கு மிக்க நன்றி🙏 தற்பெருமை என்பதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா என்று தெரியவில்லை, நான் என்னை பற்றி எதுவுமே கூறவில்லை. எங்கள் ஊரில் எப்படி பேசுவோம் என்பது பற்றி மட்டுமே நான் கூறி உள்ளேன், எங்க ஊருதா பெருசுனு நா எங்கேயுமே சொல்லவில்லை. தற்பெருமை என்பதற்கு அர்த்தம் தெரிந்து கொண்டு பதிவு இடுங்கள் 🙏

    • @sabarirajvlogs4726
      @sabarirajvlogs4726 3 роки тому

      @@AnusugiRKarthikeyan மேடம், 'நான் கோவை பொண்ணு', 'கோவை na கெத்து ' இதற்கு பெயர் தான் தற்பெருமை. அம்மா சாமி முடியல 🙏 7.05 கு பெயர் தான் தற்பெருமை.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +2

      முடியலையா மருத்துவமனைக்கு செல்லவும் 🙏😅 அதை விடுத்து என் வீடியோ தேடி கண்டு பிடித்து comments செய்றீங்க😂😂😂அது hip-hop Tamizha அவர்களின் பாட்டு வரிகள் 🙏
      Innonu simple ah soldren, pudikalana paakatheenga ennoda video nu ila, etha irinthalum soldren... Aduthavangaluku thedi poi hatered ah kodupathu vitutu, spread peace 🕊️

    • @sabarirajvlogs4726
      @sabarirajvlogs4726 3 роки тому

      @@AnusugiRKarthikeyan இந்த மாதிரி சுவாரசியம் இல்லாத விடியோவை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை 🤣. ஒரு விமர்சனத்தை கூட ஏற்றுக்கொள்ள முடியல, இதுல தற்பெருமை வேற. அந்த ஹிப்ஹாப் பையன் கோவை விட்டு பஞ்சம் பிழைக்க வேறு நகரத்திற்கு சென்று விட்டான். இதுல கோவை நா கெத்தா 🤣🤣

    • @sabarirajvlogs4726
      @sabarirajvlogs4726 3 роки тому

      @@AnusugiRKarthikeyan ஒரு விடியோவை பார்த்தாதான் அது நல்லா இருக்கா இல்லையா என்று தெரியவரும். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவம் இல்லாதவர்கள் ஏன் வீடியோ போட வேண்டும். 🤣🤣🤣. வேண்டும் என்றால் உங்கள் விடியோவை டப்பிங் செய்து வெளியிடவும்.

  • @sugundarajsugundaraj9865
    @sugundarajsugundaraj9865 3 роки тому

    Super

  • @nirmalanirmala5889
    @nirmalanirmala5889 Рік тому

    Nanga தன்னசயல னு சொல்லுவோம்

  • @NaveenNaveen-tb4hl
    @NaveenNaveen-tb4hl 2 роки тому

    😄😄😄😄😄😄 🙈🙈🙈🙈

  • @gayathriponnusamy3099
    @gayathriponnusamy3099 2 роки тому

    😍😍😍💟💟

  • @sabarirajvlogs4726
    @sabarirajvlogs4726 3 роки тому

    கோவை மக்களுக்கு சுட்டு போட்டாலும் ழ ள ல உச்சரிப்பு வராது. 🤣🤣🤣🤣முதலில் தமிழை ஒழுங்கா படிச்சிட்டு வாம்மா, பிறகு மரியாதையா பேசலாம். இதுல தற்பெருமை வேற 👊🏽👊🏽. பேச்சை கேட்கவே கொடூரமா இருக்கு. 🤣🤣

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +7

      Sir apduiye vechukonga, avalo sirama paatu, kasta patu ethuku video pakanum.. Skip panitu polame.. kodruama kekarathuku ungaluku ena venduthala... Pudikalana skip panitu poidunga boss, ethuku ivalo hatered.. athum ore comment ah ela pakamum potutu irikeeenga 😅😂😂😂

    • @sabarirajvlogs4726
      @sabarirajvlogs4726 3 роки тому

      @@AnusugiRKarthikeyan ஏன்னா , எல்லா வீடியோவிலும் ழ உச்சரிப்பு கொடூரமா இருக்கு. ஆதலால் அதே கமெண்ட் போட்டுருக்கேன்.நீங்க பப்ளிக் க வீடியோ போட்டீங்கனா, நாலு பேரு விமர்சனம் பண்ண தான் செய்வாங்க மேடம்.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +1

      Sir ungala vimarsanam pana vendam nu yaarume solala,, ekathalamum nakalum panatheenga nu tha soldren, saka manushiya mariyathai koduthu pesunga nu soldren... Mariyathai ngarathu vaanga ponaga nu pesarathula ila nga, aduthavanga manasa kaiya paduthama pesarathu ... Ama ல ucharipu correct ah ila, na mathika try pandren 🙏

    • @sabarirajvlogs4726
      @sabarirajvlogs4726 3 роки тому

      @@AnusugiRKarthikeyan மேடம், விமர்சனம் பண்ணா மரியாதை குறைவா பேசுறதா? விமர்சனம் என்பது ஆண் பெண் பாலினத்திற்கு அப்பாற்பட்டது.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому

      Apdingala, seringa Sir 🙏 nala mariyathai theurnjurku ungaluku, nalathu 🙏

  • @k.sampathkumarsampathkumar2487
    @k.sampathkumarsampathkumar2487 2 роки тому

    Super