தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட்டாரமொழிகள் பல இருந்தாலும், கொங்குவட்டார தமிழ் கேட்க, கேட்க இனிது, எத்துணை முறை கேட்டாலும் இனிதினும் இனிது. " தமிழக கலாச்சாரம் உலகம் முழுதும் சிறப்பாக பரவட்டும்!
ஆனால் அவர்கள் உங்களை என்ன சாதி என்று கேட்ட பிறகே டீ வரும். ஆனால் அவர்களிடம் சாதி வெறி இருக்காது. அவர்கள் சாதி என்றால் அருகிலும் வேறு சாதி என்றால் அங்கே போய் உக்கார்ந்து சாப்பிடு என்று தனி இடம் உண்டு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும்.
@@intelligentforcedivision😅😅😅😅 ahu munbu irundhitukkalam ippodhu illai... Business run panna yellarum venum... Eps win panna yellarum tevai... Hindu ah irukkuratha than like pannuvanga muslim oppose pannuvanha coimbatore region la NTK DMK no chance... Because too much of soft on muslims
மண் மணம் வீசும் கொங்கு தமிழ் அழகோ அழகு சகோதரிகளுக்கு வாழ்த்துகள், இவர்கள் பேசும் விவசாயம் கேட்கும் போதே விவசாயி ஆகிடலாம் என்றும் தோன்றுகிறது, அந்த சூழல் அமையுமா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் கொங்கு தமிழ் கேட்டு ஒரு மன நிறைவு தருகிறது நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
வெங்காயத்தால் மிகவும் நொந்து போய் உள்ளார்கள் பெரிய அம்மணி.... சின்ன சின்ன மண் Dam கட்டுவது கூட வருங்காலத்தில் உங்க சின்ன அம்மணி பெரிய கட்டிட வல்லுனராக வருவார்...
கவுண்டச்சி அவர்கள் வணக்கம் நான் ஈரோடு நவநீத கிருஷ்ணன் எனக்கு கொங்கு தமிழ் நிறைய பிடிக்கும் நான் ஈரோடு. பேங்க் கேஷ்யர் ஆ பல கிராம ஊர் வேலை செய்தேன் தாங்கள் ஈரோடு வந்தால் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் குடும்பத்துடன் ஓம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் நமக
உயிர்வாழ உணவு உற்பத்தி செய்யும் விவசாயம் பார்க்கும் பெரிய அம்மணி சின்ன அம்மணி உங்கள் குடும்பத்தார்களுக்கும் வாழ்த்துக்கள். கஷ்டபடுகிற விவசாயிகள் உற்பத்தி பண்ணுகிற பொருட்களுக்கு விவசாயி விலை நிர்ணயம் பண்ணமுடியாத சூழ்நிலை நினைத்தால் வேதனை. காரணம் புரோக்கர்கள் வியாபாரிகள் வைக்கிற விலையால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகமல் வருமானம் கிடைப்பது வேதனை.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விவசாயி உற்பத்தி பண்ணுகிற பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யவேண்டும். நம் விவசாயிகளிடம் ஒற்றுமையிருந்தால் புரோக்கர்களை ஒழிக்கலாம். நாம்தான் கட்சி சாதி மதம் என்று பிரித்து வைத்து விட்டார்களே பார்பனியம் சனாதன கும்பல்.
மிகவும் அருமை.. இந்த கொங்கு தமிழை கேட்க கேட்க இன்னும் கேட்டுகொண்டே இருக்கலாம் என தோன்றுகிறது... நீங்கள் பேசும்போது உங்கள் இடது கண்ணின் புருவத்தை மேலே அடிக்கடி உயர்த்தி பேசுவது , மிகவும் அருமை.நீங்கள் பேசும்போது யதார்த்தம் தெரிகிறது ... வாழ்த்துக்கள் .....!
சரியாகச் சொன்னீர்கள் நானும் கவனித்தேன் புருவத்தை மேலே தூக்கி பேசும்போதே ஒரு அழகுதான் உங்கள் பதிவுக்கும் நன்றி அந்த அன்பு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் ஒற்றுமை என்றென்றும் தொடர்ந்து இருக்க வேண்டும் மனதார வேண்டுகிறேன்😊🙌
சின்ன அம்முனியேட சின்சின்பேச்சின் நையாண்டி பேச்சு கலந்து சின்சின் சிரிப்ப வரவைக்குதுங்கோ...மறுக்கா மறுக்கா இந்த பேச்சை கேட்கணும்னு இந்த பதிவை நானுங்கோ.... மறுக்கா மறுக்கா பார்த்துப்போட்டுங்கே.... அப்புரம் பாருங்கோ... நமக்கும் இந்த பாஷை தொத்திகிச்சுங்கோ... அம்புட்டுதானுங்கோ சொல்லிபுட்டேனுங்கோ. ஏனுங்கோ சரியா கேட்டுச்சிங்களா.
அம்முனி நாம் இனி விவசாயம் செய்யும் போது ஒரே பயிரை அதிக ம் வைக்காமல் காலசூல்நிலைகளுக்கு ஏற்றாற்ப்போல் பலதானிய விதைப்பு விதைத்தால் ஒன்றில் நட்டம் வந்தாலும் மற்றதில் லாபம் வரும்
சகோதரிகளே உங்களுடைய அடுத்த வீடியோ கவுண்டர் வீட்டு பசங்களுக்கு கவுண்டர் பெண்ணை தர வேண்டும் என்று வீடியோ போடுங்கள் இப்பொழுது 15 ஏக்கர் இருந்தால்தான் பொண்ணு தரங்கள்
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட்டாரமொழிகள் பல இருந்தாலும், கொங்குவட்டார தமிழ் கேட்க, கேட்க இனிது, எத்துணை முறை கேட்டாலும் இனிதினும் இனிது. " தமிழக கலாச்சாரம் உலகம் முழுதும் சிறப்பாக பரவட்டும்!
T.m
S.
உண்மை உண்மை.🤝
கேட்பதற்கு மிகவும் இனிமை. அனைவருக்கும் மரியாதை செலுத்தும் மக்கள் சாதி பார்ப்பது கேட்பது இன்றும் உள்ளது.
I LOVE THIS TAMIL
ஏந்தா ஏரியா
சின்ன சகோதரி பேசிய காணொளிகள், கொங்கு தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது.
மிகவும் மகிழ்ச்சி 💚 🤝🤝🤝🤝
கொங்கு தமிழ் பேசினால் சண்டை வராது . காரணம் கொங்கு தமிழ இனிமை மற்றும் மரியாதை இருக்கும் .
ஆனால் அவர்கள் உங்களை என்ன சாதி என்று கேட்ட பிறகே டீ வரும்.
ஆனால் அவர்களிடம் சாதி வெறி இருக்காது.
அவர்கள் சாதி என்றால் அருகிலும் வேறு சாதி என்றால் அங்கே போய் உக்கார்ந்து சாப்பிடு என்று தனி இடம் உண்டு.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும்.
உண்மை
@@intelligentforcedivision0,
@@intelligentforcedivision hi nalla comecdy
@@intelligentforcedivision😅😅😅😅 ahu munbu irundhitukkalam ippodhu illai... Business run panna yellarum venum... Eps win panna yellarum tevai... Hindu ah irukkuratha than like pannuvanga muslim oppose pannuvanha coimbatore region la NTK DMK no chance... Because too much of soft on muslims
எங்கள் கொங்கு தமிழ் அழகோ அழகு
இருவருக்கும் நல் வாழ்த்துகள். கொங்கு அம்மணிகள் என்ன அருமையான பேச்சு சூப்பர்.
இன்றளவும்.விவசாயத்தை..விடாமல்..செய்துவரும்..கொங்குமக்கள்..
பழகுவதற்கும்..பாசத்திற்கும்..உரித்தானவர்கள்.....
மிகவும் அருமை நமது கொங்கு தமிழுக்கு எங்கும் சிறப்பு அதிகம்
சின்ன அம்மிணி என் அன்பு மகளே....உன் குரல் கேட்டபிறகு சினிமா பாட்டு இப்போ நான் கேக்குறது இல்ல....உன் கொங்கு தமிழுக்கு ஈடே இல்ல...
மண் மணம் வீசும் கொங்கு தமிழ் அழகோ அழகு சகோதரிகளுக்கு வாழ்த்துகள், இவர்கள் பேசும் விவசாயம் கேட்கும் போதே விவசாயி ஆகிடலாம் என்றும் தோன்றுகிறது, அந்த சூழல் அமையுமா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் கொங்கு தமிழ் கேட்டு ஒரு மன நிறைவு தருகிறது நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
சகோதரிகள் இருவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்
🤝🤝🤝🤝
பேசுவது அழகா இருக்கு
சின்னபுள்ளையா இருந்தாலும் பேச்சு சுவாரஸ்யம்
கொங்கு தமிழ்...❤ சிறப்பான பதிவுங் .....❤
அருமை அற்புதம் அட்டகாசம்
வெங்காயத்தால் மிகவும் நொந்து போய் உள்ளார்கள்
பெரிய அம்மணி....
சின்ன சின்ன மண் Dam கட்டுவது கூட வருங்காலத்தில் உங்க சின்ன அம்மணி பெரிய கட்டிட வல்லுனராக வருவார்...
கொங்குதமிழ் எமது உயிர்❤
Yess
கொங்கு தமிழ் இனிது,தேனினும்,,, அமுதினும்,,, மிக இனிது,, கேட்க,, கேட்க,, இனிது.....!
இனிய வாழ்த்துக்கள் கொங்கு தமிழ் வாழ்க 👌👌
I l o u
🤝🤝🤝🤝
கவுண்டச்சி அவர்கள் வணக்கம் நான் ஈரோடு நவநீத கிருஷ்ணன் எனக்கு கொங்கு தமிழ் நிறைய பிடிக்கும் நான் ஈரோடு. பேங்க் கேஷ்யர் ஆ பல கிராம ஊர் வேலை செய்தேன் தாங்கள் ஈரோடு வந்தால் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் குடும்பத்துடன் ஓம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் நமக
கொங்குதமிழ் பேசும் சின்னஅம்மணி பெரியம்மணி இருவருக்கும் வாழ்த்துக்கள்...... தீரன் கண்ணையன் நாமக்கல் ....
❤
உயிர்வாழ உணவு உற்பத்தி செய்யும் விவசாயம் பார்க்கும் பெரிய அம்மணி சின்ன அம்மணி உங்கள் குடும்பத்தார்களுக்கும் வாழ்த்துக்கள். கஷ்டபடுகிற விவசாயிகள் உற்பத்தி பண்ணுகிற பொருட்களுக்கு விவசாயி விலை நிர்ணயம் பண்ணமுடியாத சூழ்நிலை நினைத்தால் வேதனை. காரணம் புரோக்கர்கள் வியாபாரிகள் வைக்கிற விலையால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகமல் வருமானம் கிடைப்பது வேதனை.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விவசாயி உற்பத்தி பண்ணுகிற பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யவேண்டும். நம் விவசாயிகளிடம் ஒற்றுமையிருந்தால் புரோக்கர்களை ஒழிக்கலாம். நாம்தான் கட்சி சாதி மதம் என்று பிரித்து வைத்து விட்டார்களே பார்பனியம் சனாதன கும்பல்.
தமிழ் தேசியம் வாழ்க
இனிய தமிழ்
இனிய தமிழ்குடி
இனிதாகுக இன்றும், என்றும்
அருமையான பதிவு அமுணி
வாழ்த்துக்கள் சகோதரி...வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்...
இனிய பயணம் தொடரட்டும்!
மனதில் பதிந்த அம்மணி!
சங்கீத தமிழ். இயற்கையான அழகு!
சிறப்பு!
🤝🤝🤝🤝
கொங்கு நாடு சொந்தங்கள் எங்கே இருந்தாலும் பாசக்காரங்க தான்..... வெள்ளந்தியான சின்னம்மணிக்கும், பெரியம்மணிக்கும் பாசமான வாழ்த்துகள்..ரம்யா கல்யாணத்துக்கு சொல்லிருங்கோ ,மறந்தராதீங்கோ
.
💚💚💚💚🤝🤝🤝🤝
கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது. தமிழின் இனிமை அருமை
🤝🤝🤝🤝
Super message subscribed new தமிழ் சூப்பர்
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
மிகவும் அருமை.. இந்த கொங்கு தமிழை கேட்க கேட்க இன்னும் கேட்டுகொண்டே இருக்கலாம் என தோன்றுகிறது...
நீங்கள் பேசும்போது உங்கள் இடது கண்ணின் புருவத்தை மேலே அடிக்கடி உயர்த்தி பேசுவது , மிகவும் அருமை.நீங்கள் பேசும்போது யதார்த்தம் தெரிகிறது ...
வாழ்த்துக்கள் .....!
சரியாகச் சொன்னீர்கள் நானும் கவனித்தேன் புருவத்தை மேலே தூக்கி பேசும்போதே ஒரு அழகுதான் உங்கள் பதிவுக்கும் நன்றி அந்த அன்பு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் ஒற்றுமை என்றென்றும் தொடர்ந்து இருக்க வேண்டும் மனதார வேண்டுகிறேன்😊🙌
சூப்பர் சகோதரி
கவுண்டச்சி கதைகோட்டா காது கொடுத்து கேட்க்கமுடியாது...
நீங்க என்ன சொல்ரீங்கனு புரியலை
அவரவர் இனத்திற்கு என்று சில பழக்கங்கள் உண்டு.
என்னது உங்கோப்பன் யாருன்னு உனக்கு தெரியலையா
@@thangamvell698 கொங்கு பறையனுக்கு பிறந்தவனுங்கடா...
நீங்கள்...
Good. Good. Good. Job. Beautiful. Place. Eatharthamana. Konku. Thamil. Supper.
மனித கடவுள் விவசாயி வாழ்க
கொங்குனா கொங்கு தான் 💚❤💚❤ 💚❤💚❤
வாழ்த்துக்கள் ❣️❤️👍
என் இனிய நல்வாழ்த்துகள்!
நீங்க எந்த ஊர் சகோதரிகளே
கொங்கு தமிழ் கொஞ்சும் தமிழ் வாழ்க வளர்க 🙏
🙏😊
சின்ன அம்முனியேட சின்சின்பேச்சின் நையாண்டி பேச்சு கலந்து சின்சின் சிரிப்ப வரவைக்குதுங்கோ...மறுக்கா மறுக்கா இந்த பேச்சை கேட்கணும்னு இந்த பதிவை நானுங்கோ.... மறுக்கா மறுக்கா பார்த்துப்போட்டுங்கே.... அப்புரம் பாருங்கோ... நமக்கும் இந்த பாஷை தொத்திகிச்சுங்கோ... அம்புட்டுதானுங்கோ சொல்லிபுட்டேனுங்கோ. ஏனுங்கோ சரியா கேட்டுச்சிங்களா.
Kongu tamil keka keka semmaya erukum I was worked almost 4 years in covai
🌻🌸🌺
எந்த ஊர்அம்முனிக்குசெல்லுக்கோபளிஸ்வெங்கயம்கதைசெல்லவேண்டம்நான்2வருடம்நஷடம்தான்ஊர்மதுக்கரை..வழக்கு பாறை.கோவைமாவட்டாம்
கட்டியவன் சின்ன அம்முனியின் அடிமை அம்முனி என் அன்பு. தங்கை
100/100 correct.Very soon chinna ammini will get a " Realiable SLAVE"
Excellent speech and sister friends 🥰🥰🥰🥰🥰🥰
கொங்கு நாட்டில் கொங்கு தமிழ் பேசும் பெண்கள் சூப்பர்
அம்முனி நாம் இனி விவசாயம் செய்யும் போது ஒரே பயிரை அதிக ம் வைக்காமல் காலசூல்நிலைகளுக்கு ஏற்றாற்ப்போல் பலதானிய விதைப்பு விதைத்தால் ஒன்றில் நட்டம் வந்தாலும் மற்றதில் லாபம் வரும்
Super excited message kongugondachi
வாழ்த்துக்கள்
அக்கா எந்த ஊருங்க
இருவரும் வாழ்க வளமுடன்
தாராபுரம்பக்கம்என்னகிராம்ங்கோ
கொங்குதமிழைசெல்லத்தமிழ்என்பார்கள்மதுரைதாதமிழைவீரத்தமிழ்என்பார்க ள். இருதமிழும்வாழ்கவளர்க. நன்றி
🍂🍁🌴🌺🌸🌻
ஏனுங்க அம்முனி , நான் உங்க தமிழுக்கு அடிமைங்கோ ❤..... நான் இலங்கை தமிழன்ங்கோ.....
அம்மனி அடுத்த video போடுங்க
சின்ன அம்மணி ❤️
Naan udumalpet. Naankalum ippadi thaan paesuvanka..
சின்ன அம்முனி நல்லா சிரிக்கிறாங்க
எந்த ஊருக்கு ரம்யா...அமராவதி பாசனம்ன்னு சொன்னா உடுமலை பேட்டையா,தாராபுரமா ,மடத்துகுளமா, உடுமலை மாதிரிதான் தெரியுது
..வாழ்த்துகள் பாசமலர்களே.
Pollchi
அம்முனி..இல்லீங்க....அம்மிணி...
என்ன அம்மிணி...எங்கீமு போகிலியா...அப்படீனு தானுங்கோ பேசுவோமுங்க
எந்த ஊர்
கொங்கும் செழிக்கும் எங்கும்
செழிக்கும் கண்ணன் கொங்கு
அருமை 🤝🤝🤝🤝
எந்த ஊரு நீங்க அம்மணி
Endha oorung ka
Super, Engineer ammani .
My kovai Tirupur erode ❤
Ji
Chinna amne
Voice supar ji
அழகிய தமிழ்
💐🌷🌹
Namma Kovai paasaiya Adichukke . Veera paasaiyellama. Nanum . Coimbatore . Thaanugo . .............
சரியா எந்த ஊருங்க
நெல் நடவு செய்யவது கோயம்புத்தூர் பக்கம் ஆச்சாரியமாக இருக்கு சகோ சின்ன அம்மனி அழகுதான்
🌾🌾🌾
அமராவதி தாராபுரம் பக்கம் ஓடுகிறது.
Super akka
இந்த சின்ன அம்முனி பெரிய அம்முனி எந்த ஊருங்கோ
😂😂😂😂😂😂
coimbatore koo. Yenuko neeka yentha urukoo
Udumalpet side. Cuz Amaravati water mu she mentioned and lots of windmills.
@@CibhinBharathi dharapuram side also windmill iruku nd amaravathi river poguthu may be anthaside irukalam
தாராபுரம் பொள்ளாச்சி ரோடு பொன்னாபுரம்
இந்த அம்முனிகள் சேனல் சொல்லுங்கள்🎉
பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம்.. ஸ்ட்ரெஸ் பூஸ்ட்ங்க.. அந்த டேம் எங்கையேங்க கட்டுனிங்க..😅
மகாலெக்ஷ்மி🥰🥰🥰
Next time interview nala Anker vachu panuga questions ketkavea therila
சகோதரிகளே உங்களுடைய அடுத்த வீடியோ கவுண்டர் வீட்டு பசங்களுக்கு கவுண்டர் பெண்ணை தர வேண்டும் என்று வீடியோ போடுங்கள் இப்பொழுது 15 ஏக்கர் இருந்தால்தான் பொண்ணு தரங்கள்
Chinna ammenee name yanna
Ithu enna language...?comment pothum. Duppy full.
Entha oorunga
உடுமலை
@@konguadhitya5207 udumalai entha area
Enga ooru thangandaaa
God bless maaa
அம்முணீ ஹோ.....தேவுலெ ....
தேவுலெ ....நீங்க அமராவதி பாசனத்துல இருக்கீங்க.....
எங்க பக்கம்தான் இருக்கறீங்க....சின்னம்மணி
நல்ல படிப்பு படிச்சிருக்கும்னு
நினைக்கிறேன். எதார்த்தனமான பேச்சுக்கள்
கேட்கக்கேட்க ஆனந்தம்தான்
Nice ga👌👌👌👌👌👌
மிக அழகான பேச்சு சின்ன மணி பேச்சை இன்னும் சிறிது நேரம் கேட்கலாம் என்று தான் ஆர்வமாக உள்ளது
Wow super
Thank you so much
Very Nice
Thanks
Super
Love your voice
சிறப்புங்க👍👌🙌🙌🙌
அட சின்ன அம்முனி ஏப்புப்புக்களியாட்ட இருக்கியே
👌👌🌾🌾
💐🌷🌹🎄🌴
அருமையா சொல்லிபுட்டீங்கோ
Chinnamuni kaiyaala maggie saappidanum polirukku
அதெப்படி அம்மணி சிரிக்காம பேசுறீங்க! சினிமால நடிக்குறதுக்கு அயிடியா பன்னுறங்க போல..
❤
Good 👍🥰
😊👍
Ooru name ketta en solla maatrinka bro
Any more types of tamil
இதுக்கு ஒண்ணுமே தெரியாது..! அப்புறம் என்ன...?
Kongunadu kongutamizhan