கொங்கு தமிழ் Slang| Coimbatore SLANG| கோயம்புத்தூருல நாங்க எப்படி பேசறோம், என்ன வார்த்த Use பன்றோம்|

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025
  • Video is completely on Coimbatore slang usage in Coimbatore makal, it's created in cool and funny way.
    Disclaimer : not to hurt anyone in any terms
    For more updates,
    Subscribe to my Channel
    / @anusugirkarthikeyan
    Follow me on
    Facebook : / anusugikarthikeyan
    Instagram:
    ...
    #coimbatoreSlang #KovaiSpecial #Coimbatore

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @ganeshkumar-lv6yd
    @ganeshkumar-lv6yd 3 роки тому +140

    காத்தால,பொழுதோட,மத்தியானோ,அந்திக்கு,கோழிகூப்டோ,அங்கராக்கு,வதுலு,ரொம்ப இருக்குது,கம்மியா இருக்குது,நேத்து,இன்னைக்கு,நாளைக்கு,நாளானிக்கு,முந்தாநேத்து,பண்ணாடி(கணவர்),என்ற பொரந்தவோ,என்ற பொரந்தவ,மசுறு,ஊட்டுல,எல்லா நல்லாக்கராங்லா,பகுடு,செகுனி,பொடணி,மொலங்காலு,கண்ணாலோ,தண்ணி வாத்துட்டு, இப்படி பல பேச்சுக்கள் இருக்கு உங்களுக்கு தெரிந்தவற்றை பதிவிடுங்கள்... வக்கலோலி என்ற வார்த்தை கோவையில் highlight...இது கெட்ட வார்த்தை இல்லை..ஆனால் அதிகம் பேசுவோம்...

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +9

      Super nga ❤️

    • @AravinthanRamasamy99
      @AravinthanRamasamy99 3 роки тому

      Super 👍👍

    • @AravinthanRamasamy99
      @AravinthanRamasamy99 3 роки тому +17

      வெசனம் (வருத்தம்)

    • @savithas5952
      @savithas5952 3 роки тому +10

      Not only covai erode laium ipdi tha pesuvom

    • @ganeshkumar-lv6yd
      @ganeshkumar-lv6yd 3 роки тому +2

      @@AravinthanRamasamy99
      விஷேச வீட்டிற்கு சென்று திரும்பும் போது அதிகம் இப்படி பேசுவார்கள்
      "அய்யோ கெளம்புளாங்கோ பண்டங்கள்ளா (ஆடு மாடுகளை) என்ன பண்ணுதுகோணு தெரில"

  • @bharathkumarb2350
    @bharathkumarb2350 3 роки тому +23

    I’ll eat and come - Sooru undutu vaare
    On the Noth(all 4 directions) - Vadavaram... Thembaram... (for nearer objects)
    Slow and Steady - Suthanama...
    Be careful - Veikanama irukoonu...
    Go aside - Akkatala poo...
    In that corner - Andha allaila irukuthu...
    Morning - Vediyalaa...
    Evening - Poluthodaa...
    Home - Oodu...
    Mine - endrathunga.../ namuluthuthanunga...
    doing things with interest - musuvuu...
    Come fast - Vessaiya vaa...
    Eat with curd/rasam/ anything - Thayirooda, rasathooda..
    Broom - Seemaruu...
    A thing happened - Oru samacharam aaipoochungo..
    On the edge - konaila
    Maternal Grandma - Ammuchi/ Ammatha
    Parental Grandma - Appatha
    Maternal Grandpa - Appuchi
    Parental Grandpa - Appaaru
    At a sudden - Visukkunu
    cupboard - Alamaari...
    Full of - Nerkkaa... Nape - Podane...
    Fruit is not ripen - Vek-kaai ah irukuthungo...
    Wearing the slipper - seruppu thotutu...
    Again - Marukka
    get water in a vessal - thanni mondhuu...
    He is a fool - avan engayo thiruvaathan aatraku...
    Counter-top - Aduppu Thinnai
    Watermelon - Kosakaai...
    Tight - Ginnunu...
    He is black/fair - karaiyenu/sevaiyennu irukaran paaru...
    My bad - kerakathaa...
    What for the night - Ravaiku ena...
    Ammuni
    Ada Gokka Makka
    Dhinusu Dhinusaa...
    Endra Thango mayilu
    Endra Raasathi Petha rosa poovu
    Sandhagai
    Thakkaali bajji
    Arsiparuppu sappadu
    @Anusugi R Karthikeyan
    innum egapattathu irukuthung akkoo!!

  • @madebyelan
    @madebyelan 3 роки тому +13

    Evening - poluthoda
    Night - Anthi
    Bath- thanni vaarkurathu
    Move aside - akkataala po, onthiko
    Storage loft - Attalli
    Utensils - vaanachatti , posi
    Crying - Alugachu
    Feeling unpleasant - Angalaapu
    Konjam - ithini
    Opposite - edhukaala
    Small fights - oariyattam podatha
    Wait for sometime - sithe iru
    Coins - siluvaanam
    Cheeks - seguni
    Search - tholavu
    Anni - nangai
    Perfect - nerthi
    Interest - musuvu
    Thideernu - visukunu

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 4 роки тому +52

    உண்மை தானுங்க சகோதரி நான் எந்த ஊருக்குப் போனாலும் ஈசியா கண்டுபிடிச்சிருவாங்க...
    என்னோட அடையாளம் இந்த கொங்குத் தமிழ் தான்..
    கோயம்புத்தூர் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +2

      என்னோடது அதே அடையாளம் தானுங்க ❤️ keep supporting 🤩

  • @gayathrisview
    @gayathrisview 3 роки тому +276

    ஈரோடு காரங்க யாரவது இருக்கீங்களா? நானு கோபிசெட்டிபாளையம்...

    • @jagadeesmca6752
      @jagadeesmca6752 3 роки тому +4

      நான் சித்தோடு ங்க

    • @gayathrisview
      @gayathrisview 3 роки тому

      @@jagadeesmca6752 👍👍

    • @jagadeesmca6752
      @jagadeesmca6752 3 роки тому +12

      கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈரோடு மேற்கு மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் D.ஜெகதீஸ்வரன்

    • @kongu9599
      @kongu9599 3 роки тому +6

      @@gayathrisview na nambiyur tha nga

    • @gayathrisview
      @gayathrisview 3 роки тому

      @@kongu9599 👍👍👍

  • @Propertiesking
    @Propertiesking 3 роки тому +62

    கொங்கு தமிழ்,,, எங்க போனாலும் கெத்து தான்,, 👍👍👍👍👍👌நானும் கொங்கு மண்ணில் பிறந்தவள் என்பதில் எப்பவும் பெருமை தானுங்க தங்கச்சி

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +4

      நானும் ❤️

    • @rkprasad64
      @rkprasad64 6 місяців тому

      Oru ethum illa..saathi veri boomers..mooditu kelambu..

  • @pradeep-lh9xb
    @pradeep-lh9xb 4 роки тому +383

    நா மதுரைகாரன் கொங்கு தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் மரியாதை தெரிஞ்ச ஊரு நம்ம கோவன்புத்துர் ...

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +24

      Romba santhosam nga❤️❤️
      Keep supporting 🙏

    • @ksmkongu8794
      @ksmkongu8794 4 роки тому +14

      proud to be kongu tamilan

    • @geethaanjali7485
      @geethaanjali7485 4 роки тому +6

      Am from cbe.....

    • @karthikavillagelifestyle8797
      @karthikavillagelifestyle8797 4 роки тому +1

      ua-cam.com/video/tp8HpkeMo2I/v-deo.html

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +6

      Brother, naanga olarala brother kongu slang na veh neenga sona ela oorum ul aadangum. Ithula olarom nu soldrathukum onume ila brother... Unga kartha pathivu panuvnga.. ana ipudi pesatheenga

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 4 роки тому +270

    Parupu satham is a word...aruseemparuppu is an emotion #coimbatoreFavo 😀😀 way to go Anusugi. Best wishes.

  • @aravindraj5844
    @aravindraj5844 4 роки тому +93

    Veetuku Pinnadi : Podakali,
    Palaiya veetula irukum self (storage area) : Attali..
    Veetula : Ootula..
    Grandma : Ammuchi ..
    Grandpa : Appuchi..
    ( Ammuni)..
    ~Kongum selikum~
    ~ Engum selikum~

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +3

      Sema 🤩🤩
      Keep supporting 🙏

    • @yuvarajthangavel9201
      @yuvarajthangavel9201 4 роки тому +7

      குளிக்கும் தண்ணீர் - பச்ச தண்ணி (குளு தண்ணி)
      தண்ணீர் செம்பு- தண்ணி சொம்பு
      அரை நான் கயிறு - அண்ணா கவுரு
      உடலுக்கு - மேலுக்கு

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому

      @@yuvarajthangavel9201 amangoo❤️ patcha thani ❤️❤️❤️
      Keep supporting 🙏❤️

    • @Remyakl
      @Remyakl 4 роки тому +2

      Akkatala - That Side , .... ikkatala - This Side

    • @kulandaivelselvaraj7631
      @kulandaivelselvaraj7631 4 роки тому +3

      Innorru vishka or vaatti

  • @nesana2407
    @nesana2407 4 роки тому +76

    நம்மளோட வட்டார மொழில பேசும்போது அவ்ளோ சந்தோஷம் கிடைக்கும்❤❤❤

  • @ukwalestamizhan
    @ukwalestamizhan 4 роки тому +20

    கோவை பட்டணத்தில் வசிக்கிறவர்கள் இவ்வளவு வட்டார வழக்கை உபயோகிப்பதில்லை. கோவை கிராமப்புற மக்கள் தான் கொங்கு தமிழுக்கு சொந்தக்காரர்கள். என்னைப் போன்ற கோவை பட்டணத்திலேயே பிறந்து அங்கேயே படித்தவர்களுக்கு அவ்வளவாக அந்த slang வருவதில்லை. நாங்கள் சாதாரணமான, குறைந்த அளவு slang தாக்கம் உள்ள தமிழிலேயே பேசுகிறோம். இருந்தாலும் உங்கள் பேச்சு அழகாக இருக்கிறது. வாழ்க கோவை, வளர்க கொங்குத் தமிழ்.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +8

      நன்றி, நானும் நகரத்தில் வளர்ந்த பெண் தான். என் வீட்டில இப்படி தான் பேசுவாங்க. நம்ம கொங்கு தமிழ் எந்த ஜாதியையும் சார்ந்தது இல்லை, நம் கோவையில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் சார்ந்தது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்🙏😇.
      உங்கள் பதிவிற்கு நன்றி.
      Keep supporting 🙏

    • @ukwalestamizhan
      @ukwalestamizhan 4 роки тому +5

      @@AnusugiRKarthikeyan நீங்கள் சொன்ன கருத்தை வரவேற்கிறேன். என்னுடைய கருத்தில் அந்த வரிகளை நீக்குகிறேன்.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +3

      நன்றி ❤️🙏🙏🙏😇😇 தோழரே

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 7 місяців тому +1

      ஆமாம் நாங்க சேலம் அடிக்கடி KMCக்கு வருவோம் அங்கு சாதாரணமாகவே பேசுகிறார்கள்

  • @aruljegan7839
    @aruljegan7839 4 роки тому +5

    எனக்கு பிடித்த கோயம்புத்தூர் தமிழ் வட்டார வழக்கு . நான் கோவையில் கல்வி பயின்றேன் . கல்வியோடு சேர்த்து அன்பும் நல் அரவணைப்பும் ஒழுக்கமும் உயர்மரியாதை கற்றுகொண்டேன் . என் வாழ்க்கை துணையை கோயம்புத்தூரில் அமையவேண்டும் என்பதே என் விருப்பம் . வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஒற்றுமை
    செழிக்க தமிழர் வாழ்வு ஓங்குகதமிழர் அரசியல் அதிகாரம் தமிழர்கள் பொருளாதார வளம் பெறவேண்டும்
    உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் சகோதரி

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +3

      Ungaluku Nala valkai thunavi amaiya en valthukal sagotharare 🤩 Thank u ☺️ keep supporting 🙏❤️

  • @prasanthramesh9009
    @prasanthramesh9009 3 роки тому +51

    இன்றைய கொங்கு தமிழின் பெருமை....... கொங்கு தமிழனின் வணக்கம்......

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 3 роки тому +3

    நானும் கோவை ஒரு டைம் சென்னை போய்ருந்தேன் என்னை அரியாம கோவை பேச்சு train ticket etukkum pothu vanthutuchu appo ellarum ennaiyea paathuttu Niga Coimbatore ah nu kettanka...rompa respect ah enkitta pesnaga... Kongu Tamil pechukkuஅம்புட்டு மரியாதை

  • @kamalakannandurai9153
    @kamalakannandurai9153 4 роки тому +88

    Every person from coimbatore encountered the "ottuka" word doubt from other district people.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +4

      Hahaha ya 😂

    • @sriswethaselvaraj3089
      @sriswethaselvaraj3089 3 роки тому +2

      😅

    • @ragu11605
      @ragu11605 3 роки тому +1

      அனைத்தும் னு பொருள்ங்க..அல்லது எல்லாம் சேர்த்து...அட ஒட்டுக்கா போல இரு இப்டிங்க

    • @nithiganapathi4958
      @nithiganapathi4958 2 роки тому

      Otti iruku or sernthu iruku or onraka

    • @ஞானசேகரன்வீபிள்ளை
      @ஞானசேகரன்வீபிள்ளை 2 роки тому

      Ottuka .. polam = onna pogalam..
      வந்துக்கோரு = come and sit
      Devathurkaran, ஒட்டன்சத்திரம்.... ,Dindigul

  • @VijayKathirYT
    @VijayKathirYT 3 роки тому +43

    ஏனுங்க அம்னி ......😘😉 Kongu Nadu Kongu Slang 🇨🇬

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +3

      Kandipanga ❤️

    • @ponnusamy4712
      @ponnusamy4712 2 роки тому +1

      அம்மணி காப்பித் தண்ணி குடிங்க சாயங்காலம் தானே பஸ் அதுவரை அப்பனே

  • @sakthi_praveen
    @sakthi_praveen 4 роки тому +31

    I completed my graduation in Pollachi it's so excited to hear the slang of two people's conversation I too use the slang sometimes..now a days

  • @chandrika608
    @chandrika608 3 роки тому +155

    Coimnatore மட்டும் இல்லைங்க..... கொங்குநாடு முழுவதும் இந்த தமிழ் தான்

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +5

      Ama nga ❤️

    • @kishorevb8331
      @kishorevb8331 3 роки тому

      @Digital Gpmuthu official 🌝🌝

    • @bipash_9720
      @bipash_9720 3 роки тому +1

      @@AnusugiRKarthikeyan unga comment la oruthan edho kekkuraan paarunga paathu soodhaanama badhil sollunga

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому

      @@bipash_9720 hahahhaa😂😂 ignore seithu viten 😂😂

    • @bipash_9720
      @bipash_9720 3 роки тому

      @@AnusugiRKarthikeyan 😂👍

  • @viswanathanpv7655
    @viswanathanpv7655 3 роки тому +19

    I am from Kerala, As medical representative I was in Coimbatore from 1972 to 1981, I love the place & people

  • @dhanasekar2784
    @dhanasekar2784 3 роки тому +8

    அந்த வடக்கு பக்கமா பாரு.. Is the word அட வடக்கோட்டுல இருக்கும் பாரு.. Is the emotion..proud to be an Kongu tamilan...

  • @தமிழன்-ல5ன
    @தமிழன்-ல5ன 3 роки тому +10

    நான் ஈரோடு ngooi🤗
    கொங்கு தமிழ் 💚🔥

  • @sinnuvengkat3432
    @sinnuvengkat3432 4 роки тому +232

    கொங்கு தமிழ் ரத்தத்தில் கலந்தது

  • @pollachislang
    @pollachislang 3 роки тому +4

    👏👏👏👏👏👏ரொம்ப நல்லா இருக்குதுங் அம்மணி.... நம்மூரு பேச்ச கேட்டாலே ரொம்ப சந்தோஷமா இருக்குமுங்..... 👌👌👌👌👌😊😊

  • @shinymiracline13
    @shinymiracline13 3 роки тому +16

    Coimbatore aalu nu therincha namma oor slang urimaya varathu vera oru feel!❤️ #Coimbatorethangatamil

  • @vinupreetharathinasamy6850
    @vinupreetharathinasamy6850 3 роки тому +12

    That kutti paapa slang semma.. typical kongu language at this age sone thing very happy to hear..
    Some other words tholavarathu(searching),
    Andhalaa indhalla (that side this side)
    Orambara (relatives)
    ..and the most funny experience is for the word serupu thottutu varen😄(wearing slippers wat we call n our slang) but thottutu means touching ..

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +3

      Sepal thotttu poren ngrathu epavume nama ooru karangaluku matum tha puriyumnga❤️

  • @Charlie.143
    @Charlie.143 4 роки тому +3

    கோயம்புத்தூர் பேச்சு வழக்கு என்பது தமிழகத்தின் தென் மண்டலங்களை இன்றளவும் ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. நான் மணப்பாறை காரன் ஆனாலும் கொங்கு தேசத்தின் பேச்சு வழக்கு இன்றளவும் எங்கள் சுற்றுப்புற மக்களிடம் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது . கொங்கு என்பது ஒரு மொழியில் மட்டும் சிறந்தது அல்ல அது ஒரு வரலாறு ,காவியம் மற்றும் பல சரித்திரங்களின் பொக்கிஷ பூமி 🔥

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +2

      Kandipanga ❤️ நம்ம ஊரு சொத்து ❤️ keep supporting 🤩

    • @Charlie.143
      @Charlie.143 4 роки тому

      Always ♥

  • @pranesh.anand.
    @pranesh.anand. 4 роки тому +3

    Ungala unmaya paraturaga amuni.... Kongu tamil oda slanga ea Naga sollirukinga.... Keep on rocking amuni😍.... I really proud of you goundachiya

  • @anthonraj6168
    @anthonraj6168 3 роки тому +3

    Interesting info, thank you to you. Nandri nga. Hi from Malaysia

  • @KuttyFamilyVlog
    @KuttyFamilyVlog 4 роки тому +11

    Proud to talk our kongu nattu slang,most special word endrathu undrathu😊

  • @satheeshkumarp9897
    @satheeshkumarp9897 4 роки тому +8

    இன்னும் எத்தனை நாளுக்கு தான் கோயம்புத்தூர் ஸ்லாங் னு சொல்லூங்க 1979 முன் வரை ஈரோடு கோவை திருப்பூர் ஒரே மாவட்டமாக இருந்தது.ஆனால் தற்போது மூன்றும் பிரிக்கப்பட்டுள்ளது.இப்போது கொங்கு தமிழ் மரியாதையான தமிழ் என்றால் ஈரோடு ல் தான் பேசப்படுகிறது.கோவை திருப்பூர் ல் வெளிமாவட்ட மக்கள் தான் அதிகமாக உள்ளனர் அவர்களிடம் மரியாதையான கொங்கு தமிழை காண முடியாது.மரியாதையான கொங்கு தமிழ் என்றால் ஈரோடு தான்.முன்பு ஈரோடு மாவட்டம் கோவை மாவட்டத்தில் இருக்கும் போது அப்போது தலைநகர் கோவை அதனால் கொங்கு ஸ்லாஜ் கோவை என்று உருவாகிவிட்டது.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +3

      Sir, உங்கள் பதிவை வரவேற்கிறேன். நான் கோவை சார்ந்த பெண் அதனால் கோவை slang என்று கூறிவிட்டேன். கொங்கு தமிழ் நீங்கள் கூறியதை போல சுற்றி உள்ள கொங்கு நாட்டில் பேச படுகின்றது, ஆனால் மரியாதை என்பது ஒரு மனிதரை சார்ந்தது. நீங்கள் அந்த ஊர் நான் இந்த ஊர் என்று பிரிவினை பார்க்காமல், நாம் எந்த ஊரை சார்ந்தவர்களாக இருந்தாலும் மரியாதை ஓட பேச வேண்டும், பேசுவோம் என்பதே என் கருத்து.

    • @satheeshkumarp9897
      @satheeshkumarp9897 4 роки тому

      @@AnusugiRKarthikeyan நன்றி

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +1

      உங்கள் கருத்தினை ஏற்று வீடியோவின் தலைப்பில் கொங்கு தமிழ் Slang endru மாற்றி விட்டேன்.

    • @satheeshkumarp9897
      @satheeshkumarp9897 4 роки тому

      @@AnusugiRKarthikeyan 💐💐💐வாழ்த்துக்கள்💐💐💐 நன்றி

  • @ragufromgermany
    @ragufromgermany 3 роки тому +13

    Coimbatore means kongu capital and its unique and its culture, dialect, castes, panbaadu are all well preserved and continued. Love from Pondicherry, Tondai nadu of chola mandalam

  • @vnrnagarthondamuthur9822
    @vnrnagarthondamuthur9822 3 роки тому +4

    நம்மளோட ஒரு வார்த்தை போதும் டா தங்கோ..... எல்லாரும் நம்மல கண்டுபுடுச்சுருவாங்கோ☺

  • @kvgdeepika9030
    @kvgdeepika9030 3 роки тому +4

    கொங்கு தமிழுக்குனு ஒரு தனி மரியாதை இக்குது...🤩எது பேசுனாலு “ங்கோ" போட்டு பேசீருவோ❤️🤩

  • @SK.The-Machine-Designer
    @SK.The-Machine-Designer 2 роки тому +5

    கோபப்படும்போது கோவை தமிழ் பிரமாதம வரும்! 🤣🤣🤣🤣

  • @janu5077
    @janu5077 3 роки тому +7

    சகோ எங்கள் இலங்கை தமிழுக்கும் உங்கள் தமிழுக்கும் பேச்சு வழக்கில் வித்தியாசம் உண்டு, சில வார்த்தை கள் மாறு படுகின்றது எ‌ல்லா‌ம் தமிழ் தான், 👍 from switzerland, 🇱🇰

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому

      ஐயா ரொம்ப நன்றி ❤️ உங்கள் பேச்சு வழக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்.. துய தமிழ் அழகு ❤️ keep supporting 🤩

  • @durgavettri1734
    @durgavettri1734 4 роки тому +33

    சாமி தங்கச்சி இப்பதான் உம்முட சேனல் நம்பட கண்ணுல பட்டுச்சுங்க.பாத்தவுடனே அம்புட்டு சந்தோசமாகிபோச்சு.உடனே Subscribe பண்ணிபோட்டேன் கண்ணு.இதேவாட்டாம் நிறய வீடியோ போடுகண்ணு.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +6

      கண்டிபான்கோ, ரொம்ப சந்தோஷமங்க...
      Iniku nama coimbatore video onu poda poranungoo, paarunga ❤️❤️❤️

    • @nixonsamuela3781
      @nixonsamuela3781 3 роки тому

      👍👍👍👍

  • @sunils2283
    @sunils2283 4 роки тому +13

    Me born and raised in Bangalore, Mom too was born in Bangalore but my Ammachi & Thatha were from Coimbatore. They settled in Bangalore in the late 50's.
    Had been to TN(not Coimbatore) to attend my colleague's wedding, his Dad and a whole lotta people enquired if I'm from Coimbatore... I was actually taken aback coz I never realized the amount of 'Vanga' 'Ponga' and the way I communicate still has a strong Coimbatore influence.
    "I understood that there's no way you can take away this respectful way of addressing anyone if you or your ancestors were/ are from Coimbatore." - As told to me.

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +1

      Wow sema ❤️❤️❤️

    • @sunils2283
      @sunils2283 4 роки тому

      @@AnusugiRKarthikeyan "Upasama Irku" is the best... No one understands.
      Also, Sattuvam instead of Dosa thirpi or karandi. :)

    • @AnnaduraiKpt
      @AnnaduraiKpt 4 роки тому

      @@AnusugiRKarthikeyan நீங்க கவுண்டச்சியா?

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +1

      Hahahah ya , satuvathula evalo adi vangirken naanu 😂

    • @AnnaduraiKpt
      @AnnaduraiKpt 4 роки тому

      @@AnusugiRKarthikeyan புரியவில்லை'ங்கோ.

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +1

    அந்த ஏனுங்க பலவித ஸ்வரங்களில் வெவ்வேறு நபர்களில் வெவ்வேறு இடங்களில் ரசிக்கும் படி இருக்கும். இன்னும் ஏனுங்.. ஷார்ட் அழகு 🙏🏾

  • @arumugamcivil04
    @arumugamcivil04 3 роки тому +4

    கொஞ்சும் கொங்கு தமிழுக்கு....என்றுமே தனி அழகு தான் தனி சிறப்பு தான்🙏🙏

  • @kongusuresh1138
    @kongusuresh1138 4 роки тому +33

    Super ngo
    Namma Kongu Tamil Nava oru thanni alagu thannungo akka
    🔥🔥🔥🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🔥🔥🔥

  • @giridharanganesh782
    @giridharanganesh782 4 роки тому +12

    1. You are so relaxed in this video and that shows u improvised a lot in ur narration
    2. Slang என்பது அந்த அந்த ஊர்களின் அடையாளம். நாம் பேசுவதை வைத்தே நாம் எந்த ஊர் என்பதை கண்டு பிடித்து விடுவார்கள். வெளி ஊர்களில் தங்கி இருக்கும் போது இந்த மொழிதான் நம்மை நாம் சொந்த ஊரு மக்களிடம் ஒன்றிணைக்கும்.
    I have seen அம்மாவோட பேச்சில் கோயம்பத்தூர் வாசம் இன்னும் அதிகமா இருக்கும்.
    3. Keep Rocking!!!!

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +2

      Anna u r continuous support is boosting me more na 🤩🤩🤩

  • @darshands3278
    @darshands3278 2 роки тому +5

    Kongu makkal, kongu mandalam 😍
    Kalacharam.olukam. panivu.nalla manasu karaga 😍🙏

  • @Charlie.143
    @Charlie.143 4 роки тому +53

    Konngu is Our Epic 🔥

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Рік тому

    நான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்!
    அருமைடா மயிலு....!
    இன்னும் நிறைய வார்த்தைகள்
    அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது
    இங்கே பதிய நேரமில்லை
    உன் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @updatetamizha429
    @updatetamizha429 4 роки тому +15

    ஆமாங்க அருமைங்க நானு
    🔥திருப்பூருங்கே...🔥

    • @introvert6489
      @introvert6489 4 роки тому +1

      na erode ngo

    • @updatetamizha429
      @updatetamizha429 4 роки тому +1

      @@introvert6489 ஈரோடும் கொங்கு மண்டலந்தாங்க 😊

    • @introvert6489
      @introvert6489 4 роки тому +1

      @@updatetamizha429 amango

    • @jeevananthamjeeva1001
      @jeevananthamjeeva1001 3 роки тому +2

      நானும் திருப்பூர் கோ

    • @introvert6489
      @introvert6489 3 роки тому

      @@jeevananthamjeeva1001 kongu mandalam

  • @raagicolours7862
    @raagicolours7862 4 роки тому +78

    ஓரத்துல ( கொனைல )
    என்ன பன்றைங்க (yennuvanraigo)
    இப்படி இன்னும் நிறைய இருக்கு சகோ
    நானும் Coimbatore ponnu

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +3

      ama nga neriya varthaigal irukuthunga :) thank you, keep supporting coimbatore poneh :)

    • @arunarjul125
      @arunarjul125 3 роки тому +3

      Yenuga ammani.... Me also Cbe...🔥

  • @S.P.D-7NAVARANGAMGROUPS
    @S.P.D-7NAVARANGAMGROUPS 3 роки тому +10

    ஏலேய் நா திருநெல்வேலிகாரன் ல இருந்தாலும் கொங்கு Slag I like it very much 👍👍👍🔥🔥🔥

  • @rithvikstar1567
    @rithvikstar1567 2 роки тому +1

    Na cuddalore nga...kongu thamizh pesanumnu romba asainga

  • @Pappu_Velu_Vlogs
    @Pappu_Velu_Vlogs 3 роки тому +6

    Salem, kovai, erode, thirupur, karur kongu slang, im from salem

  • @pradeeppradeepan431
    @pradeeppradeepan431 3 роки тому +1

    Sister sprrr vdo naan Chennai la 15 years irunthutu marubadium Coimbatore vanthutenunga Madras sulla irunthpottu enga vantha endra nelamaya yoschin nparung... 😁😁😁👍👍👍🙏🙏

  • @mohanmani7183
    @mohanmani7183 3 роки тому +3

    The way you've said is very admiring ... Useful to get knowledge about the language.. Nala explain paniga Mam👍.

  • @Thalarasigan
    @Thalarasigan 3 роки тому +1

    2018 la AIRFORCE job work kku Chennai pona...neraiya people's na kovai language pesuratha kettu avlo respect pannanga.... Nenga KOVAI a kettu avlo respect kuduthanga.. life la marakka mudiyatha memories... ❤❤

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +1

      மரியாதை நம்ம அடையாளம் nga ❤️

    • @Thalarasigan
      @Thalarasigan 3 роки тому

      @@AnusugiRKarthikeyan s s...

  • @jagadeesmca6752
    @jagadeesmca6752 3 роки тому +6

    கொங்கு தமிழ் என்றால் தனி மரியாதை ங்க Sister. கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி கரூர் நாமக்கல் கொங்கு தமிழ் அதிகம் பயன்படுத்துகிறோம் ங்க Sis.
    உங்கள் இந்த வீடியோ மிக அருமை ங்க. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-யின் ஈரோடு மேற்கு மாநகர் மாவட்ட மாணவரணி சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் ங்க

  • @senthilkumarc5160
    @senthilkumarc5160 2 роки тому

    Nan Maduraikaran working in Bangalore worked Singapore, coimbatore la 4 years work panni irukken .enakku manasu santhosamo varuthamo First enakku poganum nu nikaikkira ooru coimbatore than..ulagathullaye enakku Remba pidicha ooru Lovely COIMBATORE

  • @rathish2823
    @rathish2823 3 роки тому +4

    I am from salem .In salem also few areas speak Kongu tamil

  • @senathipathiperiyasamy1915
    @senathipathiperiyasamy1915 4 роки тому

    Ippotha unga video ah paatha... ungalukku theriyamalayae "thanna pola " nu word niraya use pannirukkinga..happy to hear and watch these..keep rocking anusugi... proud to be from kongu mandalam

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 4 роки тому +7

    Anu, Really I am happy to hear and see our actual Practical Life, from you and the KID's Words along Action

  • @whyme5024
    @whyme5024 3 роки тому +1

    thorappu kola koodapottutte. tholavi pathen kedaikkale

  • @aburazee1861
    @aburazee1861 3 роки тому +13

    I have lot of experience in Chennai (job) when I speak to others my Coimbatore tamil

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +1

      Enakum thaanga, neriya kindel panirkanga 😂 but na vitu kodutahthe ila 😅😁

    • @aburazee1861
      @aburazee1861 3 роки тому +1

      @@AnusugiRKarthikeyan lovely Tamil , our Cbe tamil. Just one sentence podum we find the cbe people 😊😊. Thank you sister

  • @Macrosiva
    @Macrosiva 3 роки тому +1

    கொங்கு தமிழ் மிகவும் அழகானது,மரியாதையானதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம், ஆனால் ஆங்கிலக்கலவையால் அதன் ஆரோக்கியம் ?
    நன்றி சகோதரி

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому

      ஆமங்க, ஆங்கிலம் இல்லாமல் பேச முயற்சி செய்கிறேன் ❤️

  • @SureshKumar-wh4wf
    @SureshKumar-wh4wf 4 роки тому +5

    Wow.... great...I really enjoyed this video because my native place is coimbatore but I have been living in Singapore for six years...here I have some friends who's comes from other states of Tamil Nadu.. they are often asking to speak in coimbatore slang... however, these days I am feeling deteriorated our language.

  • @anantrajt7483
    @anantrajt7483 3 роки тому

    சிந்து நதி செம்மீனே கொங்கு தமிழ் செந்தேனே சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா தமிழ் வாழ்க வளர்க

  • @noorukuttyfoodie6919
    @noorukuttyfoodie6919 3 роки тому +3

    நானும் கோயம்புத்தூர்தாங்க பேரூர்க்கு பக்கத்தால உங்க சேனல் இன்னிக்கு தா பாத்தனுங்க ரொம்ப சந்தோஷம் தங்கச்சி.

  • @greenfocus7552
    @greenfocus7552 3 роки тому +1

    Kongu, madurai, chettinadu, nager kovil, chennai, thanjavur Ellam slang- m sernthu oru cinema paattu vanthaal semaya irukkum...

  • @krishnaraja4569
    @krishnaraja4569 3 роки тому +3

    Coimbatore slang nu solrathuku bathila Kongu slang nu sollanum, athu than Sari, bcs Erode, Salem, Tirupur, coimbatore, Karur ellarume oralavuku apdi than pesuvom, Kongu Tamil nu solluvom 😊

  • @athiyamanpon1165
    @athiyamanpon1165 3 роки тому +2

    தடம்,தண்ணீ வாக்கிறது,கரைச்சிகிறது,பண்ணாடி,நங்கையா,மொட்டு,சந்தகம்,கச்சாயம் ,சீமஎண்ணெய்,சாலை,இட்டேரி,நோம்பி,வெள்ளாமை,பொறந்தவன் இந்த வார்த்தைகளை வைத்து இன்னொரு வீடியோ போடு அம்மணி

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому

      கண்டிப்பாக போடரனுங்க ❤️

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +5

    i like so...much Kongu tamizh,especially Avinasi🌹💓.What a nice,soothing tamizh slang.Thank all of Kongu tamizh relations.thank God.

  • @royalenfieldraja8413
    @royalenfieldraja8413 3 роки тому +1

    ரொம்ப சந்தோஷம்ங்கா நானும் ஈரோடு தானுங்க . எங்க பேச்சு வழக்க ரொம்ப பெருமை படுத்தி போட்டீங்க போங்க

  • @subalathaprabhu9372
    @subalathaprabhu9372 4 роки тому +42

    Coimbatore slanga Sem sema

  • @rajeshk2890
    @rajeshk2890 3 роки тому

    True. Ella varthaiyum naan use pannittu irunthean. Naan ottukkuka ndra varthaiya use pandreathiyea vittutean. Romba kaichutaanga... Appuram poottu ndra word naanga use pannuvom.. Poi pottu vanthanga.. Like that 😀. Appatha ndra theriyala niraiya perukku.. Amuni nu sonna konnupoduvang pola..

  • @baskar5166
    @baskar5166 4 роки тому +35

    Athu CBE slang illa...ithu kongu Nadu full ah pesuvam...

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +8

      Ama ama nga , kongu Tamil thaanunga ❤️🙏

    • @kchandrasekarsekar886
      @kchandrasekarsekar886 3 роки тому

      @saravanan sarath romba siripu siripa varutha intha chinna vayasula unaku ippadi oru vyaathiya ada paavame

    • @kchandrasekarsekar886
      @kchandrasekarsekar886 3 роки тому

      @saravanan sarathada pavame unga ooru schoola appuditha solli kudathanungala kannu pavangkannu nee unna eppudi ella emathirukanunga inimel antha school pakkam pogatha kannu ootulaya suthanama irunthuko kannu

    • @kchandrasekarsekar886
      @kchandrasekarsekar886 3 роки тому

      @saravanan sarath unaku mariyathaiyatha reply panna irunthalum manasu kekkalada varalara nee padi da muttal kongu mandalamna athu coimbatore thaanda unga oor karankittaye ketu therinjuko naanavathu comedy panra Nee athuku kuda laiki illathavanda

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому

      @Saravanan sarath anaike sonen ungaluku pudikalana poite iirunga boss.. Inga ovrathanga comment kum poi ethuku sanda podareenga.. be cool and chill boss, ithu just video intha video entha naataium ooraium thiratha porathu ila.. just entertainment bro.. morning eh ethuki ivalo hatered

  • @ramyanaveen1472
    @ramyanaveen1472 2 роки тому

    Enungkka namma ooru vartheegila sollonumuna ethanai irukuthungka athula vittu ponathethunu ketta easy sollira mudiyathallangka .athaiyella mulusa sollonumuna oru nale venumallangka. Ana nalla solli irukuringka namma ooru pecha pathi.super ngka.....😍😘

  • @TNPSCAspirants
    @TNPSCAspirants 4 роки тому +4

    Wow akka❤️...but erode karanga nanga irukumbodhu neenga epdi cbe slangu podalam😂

  • @sspsathiyaprakash5122
    @sspsathiyaprakash5122 Рік тому

    I'm also Coimbatore (Annur) nga Akka...😊😊😊
    You've missed some words to say...
    ஒடக்காய் (ஓனான்)
    தெவக்காய் (தவளை)
    துள்ளுக்கிடாய் (வெட்டுக்கிளி)
    When I was studying UG in SRKMV I told that தெவக்காய் வந்துருச்சுன்னு and then my friend asked me "தெவக்காய் means what....? and can you say that's meaning"😂😂😂
    I'm proud to be a Coimbatore person...✨✨✨

  • @natarajans8153
    @natarajans8153 3 роки тому +5

    பழனி. ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் வரை கொங்கு தமிழ்தான்

  • @nishiaingkaran5084
    @nishiaingkaran5084 3 роки тому +1

    Wow super kuddies😍
    அழகாக கதைக்கிறீங்க😘😘😘

  • @prasannas8367
    @prasannas8367 3 роки тому +3

    Vanakaga yappadi irukuiga nanu coimbatore tha proud to be Kovai gethu 👍👍👍👍

  • @VijayKumar-ru9nt
    @VijayKumar-ru9nt 3 роки тому +1

    அய்யோ சிஸ்டர் இது உங்க சொந்தக்கார பொண்ணா,ஒரு time la intha பொண்ணு talk வீடியோ ரொம்ப famous ஆச்சே ❤️

  • @priyamani8591
    @priyamani8591 4 роки тому +32

    Super Akka I'm proud of you kongu gounderchli

  • @karthikeyankaliannan2282
    @karthikeyankaliannan2282 3 роки тому +2

    நம்ம கொங்கு தமிழுக்கு ஒவ்வொன்றுக்கும் மீனிங் சொல்றப்ப கேட்க நல்லா இருக்கீங்க சிரிப்பா வருதுங்க என்னா காலம் போற வேகத்துல நம்ம கொங்கு தமிழோட அழகான தமிழ் மீனிங் ரசிக்க மறந்துட்டோம் ஆனா இன்னைக்கு நீங்க சொல்லும் போது கேட்பதற்கு நல்லா இருக்கு ங்க

  • @snehagokul1848
    @snehagokul1848 4 роки тому +29

    மரியாதை கலந்த தமிழ் என்றாலே அது நம்ம கொங்கு தமிழ் தானுங்கோ❤️❤️
    Appalaiya (erkkanave)
    Vesaya nada (seekram nada)
    I remember these words now,, so thought to share😉🤩

  • @balaboopalan2000
    @balaboopalan2000 3 роки тому +1

    நான் சென்னை காரன் .....பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை ல தான் ...but கொங்கு தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️

  • @ajith1931
    @ajith1931 4 роки тому +8

    Coimbatore la Mattum ila ka Karur erode Tirupur Salem namakkal ingayum Kong pechu kekklam Coimbatore slang nu sollantinga Ka Kong slang nu sollunga

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +2

      Seringo ❤️ apudiye solikaalamngooo

    • @sivasankar6438
      @sivasankar6438 3 роки тому

      @@AnusugiRKarthikeyan எனக்கு விழுப்புரம்கோ
      எனக்கு தமிழ் நாட்ல உள்ள அனைத்து மாவட்டம் தமிழ் பிடிக்கும் கோ
      கொங்குத் தமிழ் கொஞ்சும் தமிழ்

    • @kongupkaleesh
      @kongupkaleesh 3 роки тому

      @@sivasankar6438 tq

    • @esanmagalnandhukongu3689
      @esanmagalnandhukongu3689 3 роки тому

      அதுலையும் கொஞ்சம் வித்தியாசம் வருதுங்கோ.......

  • @NaveenNaveen-tb4hl
    @NaveenNaveen-tb4hl 3 роки тому +1

    😄😄 நீங்க எந்த ஊருங்க ❤️ நான் கள்ளக்குறிச்சி எல்லா வார்த்தையும் correct ta சொல்லி இருக்கீங்க எந்த வார்த்தையும் miss panala ❤️❤️❤️❤️ nega

  • @sasithamizhl372
    @sasithamizhl372 4 роки тому +9

    Engayachu pona.. nmma pesaratha pathe nenga cbe nglanu kepnga😍😍🔥🔥🔥

  • @suryaamirthalingam6512
    @suryaamirthalingam6512 4 роки тому +1

    Super nga semma ya pesrinnga Nanum thirupur la tha irunthen . Nalla irukkum . Enakkum pudikkum ...

  • @santhakumar1979
    @santhakumar1979 4 роки тому +45

    I love Coimbatore so much ♥️♥️

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  4 роки тому +1

      🤩🤩🤩
      Keep supporting 🤩

    • @santhakumar1979
      @santhakumar1979 4 роки тому +1

      @@AnusugiRKarthikeyan defentily namma Coimbatore karavaga nega na kandipa support panuvan nu ga

  • @tharani777
    @tharani777 3 роки тому +2

    Black - கரையேணு
    Red - செவையேணு
    More nd more drs... ethalam pakarapo namala mari neraiya per irukingnga... office la kongu slang kekarakagave neraiya per pesuvanga enkita..

  • @krishnamahithra.mix-a7444
    @krishnamahithra.mix-a7444 3 роки тому +4

    Proud to be kongu vellelar koundar

    • @AnusugiRKarthikeyan
      @AnusugiRKarthikeyan  3 роки тому +1

      Proud to be kongu makal ❤️ more than caste ❤️ but I respect your comment Thangam ❤️

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 Рік тому

    Yeah, it's true ma. Our coimbatore speaking skang always Great

  • @phebam3964
    @phebam3964 4 роки тому +9

    I like Coimbatore Tamil wards but you didn't speak much. I love to hear more.

  • @Palmman69
    @Palmman69 11 місяців тому

    நான் ஈழத்தமிழன், கொங்கு தமிழ் மிகவும் ஒரு வடிவான ஒரு வட்டார வழக்கு ❤❤

  • @Am_Monster
    @Am_Monster 3 роки тому +3

    I love Coimbatore Tamil ❣
    From Srilanka 😀🇱🇰

  • @shekarraju1315
    @shekarraju1315 5 місяців тому

    Its a great slang in tamil even in angry or fight this Tamil respects other person , great tamil
    I m a Telugu man love coimbatore tamil

  • @charanraj1771
    @charanraj1771 4 роки тому +27

    I too faced those funny moments 😂..🤣

  • @karthiks5270
    @karthiks5270 3 роки тому +1

    Ada amani naanu singanallurngoo… cheers nice to see this ..

  • @gamingpower2845
    @gamingpower2845 3 роки тому +6

    Kongu vellala gounder 🇧🇴🇧🇴🇧🇫🇧🇫💪💪💪💪🔥🔥🔥

  • @shri_ceo_official4228
    @shri_ceo_official4228 3 роки тому +1

    Vera levelngha akka...keep rocking ngha🥳🥳🥳...enakku kongutamil romba pudikumngha❤️❤️

  • @r15_v1_tamilnadu
    @r15_v1_tamilnadu 3 роки тому +5

    Kongu veera tamilachi ga mass 🔥 speech

  • @haaritht1392
    @haaritht1392 3 роки тому +2

    Coimbatore , tirupur, erode also this slang only akka