100 வயது இளைஞரின் இட்லி சித்தர் கடை - Karthiks View

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
    Vanakam Nanba I loved making this video about Idly Kadai
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    Idly Kadai
    Phone : 9363376615
    Location: goo.gl/maps/Zz...
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    To Contact Channel Creators :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    🛑 This is not Shop number 🛑
    Karthiks view : 74490 36197 ( ONLY Whatsapp )
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

КОМЕНТАРІ • 396

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 2 роки тому +55

    இன்னும் பல ஆண்டு காலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் இட்லி சித்தர் அவர்களே.

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 2 роки тому +108

    "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை"
    வாழ்க இட்டிலி சித்தர்!!

  • @UnnalMudiyumMotivation2020
    @UnnalMudiyumMotivation2020 2 роки тому +73

    அருமை சகோ. இன்னும் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாழ்க வளமுடன்.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 роки тому +20

    அவரது சேவை தொடர வேண்டும்.இத்தனை ஆண்டு காலம் இட்லியும் காபி மட்டுமே கொடுத்து வருகிறார் என்றால் ஆச்சரியமாக உள்ளது. கள்ளம் கபடமற்ற நல்ல உள்ளம் கொண்ட பணத்துக்கு ஆசைபடாத அவரை வீரவநல்லூர் மக்கள் கொண்டாட வேண்டும்.

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 2 роки тому +34

    சென்னை தமிழும் நெல்லை தமிழும் ஒன்றாக கேட்கும் போது சூப்பர். ஐயா நீங்கள் நீடுழி வாழனும். கடைசி யாக பணமில்லையேல் மதிப்புயில்லை உண்மை

  • @Yarowne
    @Yarowne 2 роки тому +19

    சித்தர் 🙏🙏🙏🙏🙏🙏 நல்ல மனம் ஆரோக்கியமான வாழ்வு...ஆசை இல்லை என்றால் நோயும் வருமையும் இருப்பதில்லை.... நல்ல பதிவு 🙏🙏❤️❤️❤️❤️ சூப்பர் சேனல் வாழ்த்துக்கள் 🙏

  • @vancedyoutube4087
    @vancedyoutube4087 2 роки тому +145

    உழைப்பே உயர்வு.... உழைப்பிலேயே உயர்வு இல்லை .‌ இவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் இந்த இளைய சமுதாயம்.. தாத்தாவிற்கு எந்த நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்.. ஓம் நமோ நாராயணா.. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சேவை செய்ய வேண்டும்

    • @Balamurugan-jl9pd
      @Balamurugan-jl9pd 2 роки тому +5

      உழைப்புடன் மனிதாபிமானம் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 2 роки тому +2

      Om namo narayana nama om

    • @gopals.p9384
      @gopals.p9384 2 роки тому

      Tyt

    • @gopals.p9384
      @gopals.p9384 2 роки тому

      8 ij

    • @govjobsfinder
      @govjobsfinder 2 роки тому

      @@vasanthakokila4440 Siva Siva ..

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +28

    நல்ல உள்ளம் உள்ள இட்லி சித்தர் தாத்தா 😍🙏 இட்லி சித்தர் தாத்தா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்🙏

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 2 роки тому +45

    அருமையான வீடியோ என் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த இடத்தில் சாப்பிட வேண்டும்

  • @Tnpc4773
    @Tnpc4773 2 роки тому +33

    எங்க ஊர் இத்தன நாள் இது தெரியாது எனக்கு கண்டிப்பா அடுத்த முறை போய் சாப்டு பார்பேன்

  • @priyakumar3642
    @priyakumar3642 2 роки тому +52

    அண்ணா இது போன்ற கானொலி கான்பதற்க்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி.... வாழ்க வளமுடன் என்றும் எப்போதும்.

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 роки тому +4

    இந்த ஐயாவுடைய கண் கள் இரண்டு ம் இந்த வயதிலும் எவ்வளவு பெரியதாக உள்ளது.
    ஞானிகளின் கண்கள் வயதானாலும், சிறுவர்களின் கண்கள் போல் தான் இருக்கும்.
    இவரும் ஒருவகையில் ஞானிதான்.
    மிகவும் நன்றி ஐயா.

  • @pannaisenthilkumar6387
    @pannaisenthilkumar6387 2 роки тому +2

    அருமையான பதிவு தேடி தேடி நம் இட்லி சித்தர் ஐயா போன்ற வணக்கத்துக்குரிய பெரியோரை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவி கார்த்திக் வியூவ்ஸ Youtupe குழுவினருக்கு நன்றி

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 роки тому +11

    வாய்ப்பு இருந்தும்.. கிடைக்கின்ற சுகத்தை.விட்ட..ஞானி.. 🔥...🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்

    • @thangamp4495
      @thangamp4495 2 роки тому

      Sugam appadi endral. Nityanandha Pol irupadha or ippodhu irukum naveena samiyargal polava. Avar kidaitha vaipai payan paduthiyadhal thaan indha vayadhilum sugamaga irukirar. Neengal 100 vayadhu varai irupeera.

  • @sivasources6624
    @sivasources6624 2 роки тому +60

    இவர்களின் நிலை உணர்ந்து தமிழக முதல்வர் இவர்களுக்கு சொந்த கடையை தி.மு.க நிதியில் இருந்து கட்டி தர வேண்டும் மேலும் கடை கட்டிய பின்பு முதல் நாள் அன்று முதல்வர் இந்த கடையில் சாப்பிட வேண்டும்.

    • @arasua542
      @arasua542 2 роки тому +1

      Avanka nalla iruppathu pitikkavillaiya?
      DMK kaaran kadaiyai pidunkikolvan

    • @renisaha1348
      @renisaha1348 Рік тому +5

      Hukummm DMK pona kadai ennaiku uooruputuruku🤭
      Help pannalainalum avar kadaiya nadathavathu vdu

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Рік тому +2

      😀😀😀😀😀😅😅😅😅😅😅 nadakara vishayatha pesunga .

  • @cat_voice
    @cat_voice 2 роки тому +13

    உங்கள் வீடியோவில் bestன்னா இதுதான் கார்த்திக் ஜீ ♥️🥀💞 வாழ்த்துக்கள் 🥀

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 роки тому +16

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து அதற்க்கு உதாரணம் இந்த கடை உரிமையாளரின் எண்ணம்

  • @junaith4147
    @junaith4147 2 роки тому +11

    பெரியவரின் அற்புத சேவை. போதும் என்பதே பொன்செய்யும் மருந்து.

  • @ranganathanrangaraj3828
    @ranganathanrangaraj3828 2 роки тому +7

    11:46 Served food for 4 generations …. 4generations ate your food… no where we could hear these words … it might be a blessing to even be in your place … god bless

  • @mmanikandan4312
    @mmanikandan4312 2 роки тому +34

    தாத்தா நல்லாயிருக்கணும் 🙏

  • @umamaheswari7165
    @umamaheswari7165 2 роки тому +11

    வாழ்துகள் தாத்தாவை பார்த்த ரொம்ப பெருமையாக இருக்கு 👍👍👍👍👍👌👌🧡🧡🧡

  • @shahidmans
    @shahidmans 2 роки тому +18

    11.46 ... The way the uncle smiles 😍😍

  • @vas347
    @vas347 2 роки тому +6

    மிக அறுமையான பதிவு. இவர்களின் பேச்சிலும் சிரிப்பிலும் இறைவனை காண்கிறேன். நன்றி

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l 2 роки тому +9

    ஐயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 2 роки тому +17

    திராவிட கழக செயலாளரின் கடை....கடை முழுதும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️ ஐயாவின் உழைப்பு💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug Рік тому

      எல்லோரும் நாத்திகத்தை விட்டு ஆத்திகத்தின்பால் வரத் தான் வேண்டும்.

  • @venujayavenujaya7844
    @venujayavenujaya7844 2 роки тому +2

    இந்தப் பெரியவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் போல தோன்றுகிறது

  • @cshan75
    @cshan75 2 роки тому +31

    Hats off to the man ,god gifted him life more than 100 yrs.

  • @karthikgovindaraj1472
    @karthikgovindaraj1472 5 місяців тому +1

    நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை.

  • @ELANGO.
    @ELANGO. 2 роки тому +20

    வாழும் தெய்வமய்யா நீங்கள்....வணங்குகிறேன்....

  • @subram2011
    @subram2011 2 роки тому +18

    State government should make such establishments as 'Heritage sites' and give some support in taxes and local facilities.

  • @Laba_tamilblogcreator
    @Laba_tamilblogcreator 2 роки тому +6

    மிகவும்😍 மகிழ்ச்சி அடைகிறேன் நேர்மையான உணவு வழங்குவது பார்த்து நன்றி ஐயா🙏

  • @ddwomensworld2161
    @ddwomensworld2161 2 роки тому +4

    அருமையான பதிவு உங்களின் மூலமாக நல்ல மனிதர்களை சந்தித்தோம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 Рік тому +6

    மிக்க மகிழ்ச்சி இட்லி சித்தர் ஐயா வம்சாவளிகள் இந்த பெயரை கடைசிவரை கௌரவமாக கட்டி காப்பாற்றுங்கள்

  • @balupalani9437
    @balupalani9437 2 роки тому +1

    இட்லி சித்தர் அவர்கள் இன்னும் நீண்ட காலம் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் அருள் புரியட்டும், அரசு இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்

  • @pugazhr5515
    @pugazhr5515 2 роки тому +2

    இதுபோன்ற நல்ல உள்ளங்களை உலகறிய செய்யுங்கள் நாட்டில் தற்பொழுது மனிதம் மடிந்து கொண்டிருக்கின்றது🙏

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Рік тому

    எல்லோரும் கடைசியில் நாத்திகத்தை விட்டு ஆத்திகத்தின்பால் வரத் தான் வேண்டும்.
    ஐயாவுக்கு என் நமஸ்காரம்.

  • @packeermohideen5310
    @packeermohideen5310 2 роки тому +5

    Thanks for visiting my native for taking this video & make proud of our idly sithar iyya.

  • @sudarsant6655
    @sudarsant6655 2 роки тому +5

    கம்பீரமான குரலோன் இட்லி சித்தர் இசக்கியாபிள்ளை ஐயா அவர்கள்...

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 роки тому +9

    Such service to humanity must be honoured and rewarded as government service, at least this present DMK esteemed rule..

  • @vinoth5193
    @vinoth5193 2 роки тому

    ஐய்யா உங்களை போன்ற மிகுந்த சுத்தமான தண்ணீர் உணவுகளை தர சித்தர் பெருமக்கள் மட்டுமே முடியும் ஆக தமிழக த்தில் மேலும் நல்ல முறையில் உணவுகளை சாப்பிட அனைத்து தரப்பு உணவுகங்களின் உரிமையாளர்களை மிகுந்த பணிவுடன் ஐய்யா இட்லி சித்தர் அவர்கள் பாதையில் செல்ல வேண்டி இருகரம் கூப்பி நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @SenthilSenthil-rj1it
    @SenthilSenthil-rj1it 2 роки тому +10

    Really a good good video from karthik's view channel I am so impressed and I am so glad to see the very hard working and God gifted man i will definitely visit the hotel and take food and I will get blessings from the God's blessing man .

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому

    இறைவன் அருளால் இன்று போல் என்றும் மனநிறைவுடன் வாழ்க. ஓம் நமசிவாய ஓம்

  • @gvgvr296
    @gvgvr296 2 роки тому +2

    🙏🙏🙏வணங்க மட்டும் தான் தோன்றுகிருது. வாழ்த்துக்கள்.

  • @sakthim1127
    @sakthim1127 2 роки тому +6

    Congratulations 100 age thatha very old famous mess celebrities visited this mess . Karthik sir great to review video on idly sidhar mess🤝

  • @podapodi6653
    @podapodi6653 Рік тому +1

    Kadavulae illa....oru veedu kuda illa... Romba pavam..

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 роки тому +1

    ஆஹா அருமை அருமை . குவைத்ல இருந்து வாந்தவுடன் முதலில் இவாரை சந்தித்து அங்கு சாப்பிட வேண்டும்

  • @athisiva7687
    @athisiva7687 2 роки тому +1

    எங்க ஊரு தான் நான் இந்த கடையில் சின்ன வயசுல இருந்து சாப்பிட்டு இருக்கேன் 🙏🙏🙏🙏🙏

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 роки тому +6

    வாழ்க பகுத்தறிவு னு எழுதியிருக்கு இதுவே போதும்.
    இட்லி சித்தர் ஐயா வாழ்க.

  • @kingbaggi2436
    @kingbaggi2436 2 роки тому +12

    God bless u greatgrandpa🙏 100 + years Long Live 🙏

  • @venkadesh5574
    @venkadesh5574 2 роки тому +1

    தெய்வத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது ஜயா

  • @KrishnanB.A
    @KrishnanB.A 2 роки тому +2

    அந்த மனசு தான் கடவுள். Great

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +1

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வாழ்க வளமுடன் மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @antonypevin3189
    @antonypevin3189 Рік тому +1

    திராவிட முன்னேற்றக் கழக ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இதை நீங்கள் கேட்க வேண்டும் ஏனென்றால் உங்களுக்காக ஏதோ ஒருநாள் எங்கோ ஒருவர் உழைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் கட்சிக்காக உங்க அப்பாவுக்காக நீங்கள் கூறும் உங்கள் அண்ணாவுக்காக உழைத்து இன்று இவர்கள் என்னும் ஏறுமே நிலைமையில் இருக்கிறார்கள் நீங்கள் இன்று விமானத்தில் தனியாக பறக்கும் நிலைமைக்கு உருவாகி இருக்கிறீர்கள் முதலில் இப்படிப்பட்ட மனிதர்களை வணங்குங்கள் இவர்களுக்கு ஏதேனும் உதவிகள் நலத்திட்டங்கள் செய்யுங்கள் முதல் முதலில் கட்சி ஆரம்பிக்கும் பொழுது இருந்த மனிதர் இப்பொழுது பணம் இருந்தால் தான் கட்சியில் இருக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்பதைச் சொல்கிறார் இதை கேட்கும்போது நெஞ்சம் வலிக்கிறது உங்களை நினைக்கும் போது கேவலமாக இருக்கிறது கட்சிகள் கடமைகள் எல்லாம் மண்ணோடும் காற்றோடு போய்விட்டது

  • @MuthuKumar-mg9mw
    @MuthuKumar-mg9mw 2 роки тому +1

    நான் வணங்கும் ஐயப்பன் இவரை இன்னும் பல வருடம் நன்றாக வழவைக்கணும் 🙏🏻

  • @SANKARJI
    @SANKARJI Рік тому

    உழைப்பு உண்மை ஆன்மீகம் இதுதான் தமிழ்நாடு... Super

  • @harshawardhini611
    @harshawardhini611 Рік тому

    So sweet antha innocence theriyuthu apo makkal evlo alaga irukanga❤️❤️manasu ,pechu cha semaa

  • @arumugam2850
    @arumugam2850 2 роки тому +2

    திருநீர் அணிந்த பகுத்தறிவழியானவர்கள்..வாழ்க.

  • @sekarpi7508
    @sekarpi7508 2 роки тому +2

    வெள்ளந்தியா இருந்த மனிதனுக்கு சொர்க்கம் நிச்சயம்..

    • @seeralanp6510
      @seeralanp6510 2 роки тому +1

      வீடியோ போட்ட பாவத்துக்கு அந்தப் பெரியவரை சொர்க்கம் நரகம் என்று சொல்லி பாடை ஏத்தி விடுவீர்கள் போல🤦🏾‍♂️

  • @mrtamil-vd4ic
    @mrtamil-vd4ic 2 роки тому +1

    அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Рік тому

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே கணக்கன்பட்டி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.பேரானந்தம் பேரானந்தம் பேரானந்தம்.ஐயன் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @sheelasamuels7587
    @sheelasamuels7587 2 роки тому +4

    Government should help for this family to develop more income

  • @sarithasaritha9912
    @sarithasaritha9912 2 роки тому +1

    நீங்க போட்ட வீடியோ
    அனைத்தும் சூப்பர். இந்த வீடியோ நம்பர் ஒன்...

  • @bhagimedia
    @bhagimedia 2 роки тому

    இட்லி சித்தர் ஐயா அவர்களுக்கு எனது வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாயம்.

  • @pattu7483
    @pattu7483 2 роки тому +6

    எங்க ஊர். 😘 மகிழ்ச்சி

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks 2 роки тому +21

    That's a great discovery. Hats off to you for covering hidden gems.

  • @BalaBala-wb5ru
    @BalaBala-wb5ru 2 роки тому +1

    நானும் என் மாப்பிள்ளை இந்த கடைல போய் சாப்பிட்டு இருக்கோம் இடம் வீரவநல்லூர்

  • @redramesh9844
    @redramesh9844 2 роки тому

    பேரு வச்சது... திருவண்ணாமலை யில இருக்கிற... ஒரு ஆள் தான்... ஆனா என்ன... மலை மாதிரி... 🔥🙏

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 Рік тому

    முதலாளி ஓனரின் சொல்லும்போது என்றால் என்ன ஒரு கம்பீரம் அதானையும் அம்பானியும் பிச்சை பார்க்க வேண்டும் நியாயமான விலையில் நியாயமான விலையில் தரமான உணவை இத்தனை வருடங்களாக எத்தனை உயிர்களுக்கு உணவிட்ட ஒரு முதலாளி வணங்குகின்றோம்

  • @Sundar6956
    @Sundar6956 2 роки тому

    திமுக வுக்கு உழைத்த இவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் , உதவ வேண்டும் .

  • @muthusamy973
    @muthusamy973 2 роки тому +2

    எங்கள் ஊரில் உள்ளது

  • @sai9489
    @sai9489 2 роки тому +3

    Real Hero of veeravanallur and tamil nadu, super human

  • @vajravele9060
    @vajravele9060 2 роки тому +1

    ஐயா உங்களை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @geetharaj4993
    @geetharaj4993 Рік тому

    ATHEIST TO YOGI NICE TRANSFORMATION......IDLI SIDHAR CONGRATS FROM KERALA. INDIA SPIRITUAL GURU OF THE WORLD

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    நூறு வயது இளைஞர் இட்லி தாத்தா அவர்கள்.

  • @priyamrugeshwari3213
    @priyamrugeshwari3213 2 роки тому

    சூப்பர் தாத்தா உங்கள் சேவை தொடரட்டும் நானும் என் பிள்ளைமார் தாத்தா

  • @SivaSiva-nm9do
    @SivaSiva-nm9do 2 роки тому +1

    இவரைபெறியாரைநேரில்பார்த்ததுபோல இருக்கிறது

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 2 роки тому

    Idhudhan aanmeegam. Yellaraiyum paarthuvittu, soru padaithu, thembu ullavarai kadavalai maruthu vittu, saaga poga vayathil yem Annamalaiyaanin padam kadai muzhtum vaithu, netri poora thiru neeranthu, ippozhu Idly sitthar.
    Idhil yaar Dravidan, yaar tamizhan matrum yaar aariyan?
    Vizhithikkollattum tamizh samudhayam. Purinthukoĺlungal nallavar, nanbar, uravor matrum edirigal.
    Ellam sivamayam. Nandri makkale.
    ANNAMALAIYE UYVIPPAAN.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 роки тому +1

    God is always THERE...like this Grandfather..👌🌹🌹🙏🙏🙏💯💯

  • @pitchammalravi2803
    @pitchammalravi2803 2 роки тому +1

    எந்த இடம் கடை இருப்பது எங்களுக்கும் வீரை தான் தாத்தாவின் சேவை தொடரும்

  • @georgekershon6651
    @georgekershon6651 2 роки тому

    ஐயா சித்தர் அவர்களே உங்களை வாழ்த்த காரணம் வயிறார அளிக்கும் இட்லி சட்னி நீங்கள் நீடூழி வாழ்க🙏🙏🙏🙏

  • @murugansana
    @murugansana 2 роки тому

    இவருக்கு மக்கள் உதவ வேண்டும்.

  • @TheKumarc
    @TheKumarc 2 роки тому +9

    Great service thatha 🙏🙏

  • @lifeisbeautiful8932
    @lifeisbeautiful8932 2 роки тому +2

    I remember my thatha ...when I see this thatha....vanangugiren.

  • @prabhunepal5952
    @prabhunepal5952 2 роки тому +2

    God blessing you grandfa life long happyae irukanum neenga 🙏🙏

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 2 роки тому

    எவ்வலவு அழகான உனவகம் கண்டிப்பா போய் சாப்பிடனும் நான் தஞ்சை கும்பகோணம் ஜயா உழைப்பே உழைப்பு

  • @arunjala1928
    @arunjala1928 2 роки тому

    Veeravanallur enga ooru
    ithana naala ithu teriyathu
    oorukku pona kandipa na poi sapduven......

  • @lovelyvignesh4042
    @lovelyvignesh4042 2 роки тому +1

    எனக்கும் திருநெல்வேலி தான்..

  • @raj02april
    @raj02april Рік тому

    இந்த பெரியவரை பார்த்தது நாம் செய்த புண்ணியம் . அவர் பார்வையே நாம் ஆசிர்வாதம் வாங்கியதை போல உணர்த்துகிறது

  • @ocm2255
    @ocm2255 2 роки тому

    கள்ளம் கபடு இல்லாத வெள்ளை மனம் கொண்டவர்கள். இவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @gmahendran9017
    @gmahendran9017 2 роки тому

    இதுபோன்ற தெய்வம் இருக்கும் வரை மழை பெய்யும்

  • @rithikrithik4993
    @rithikrithik4993 2 роки тому

    உண்மை உழைப்பு உயர்வு சூப்பர் தாத்தா

  • @Mysongs1748
    @Mysongs1748 2 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா இன்னும் பல்லாண்டு தாங்கள் பணிகள் தொடர வேண்டும் நன்றி

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 роки тому +1

    திராவிட திருடர்கள் பார்த்து படிக்க பல்களை கழகம். வணங்குகின்றேன்.

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 Рік тому

      தப்பா சொல்றீங்கம்மா!! பிராமணாள் கஃபே என்று அழுக்கு ஓட்டல் நடத்திய அயோக்கியர்கள் காலத்தில் (1940 களில் ) அனைவருக்குமான நல்ல உணவகம் நடத்துஈ இந்த பகுத்தறிவு அறிஞரை பார்ட்டுவோம்.

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 2 роки тому +2

    கடவுளாய் காட்சி அளிக்கிறர்.

  • @karuppukaka6287
    @karuppukaka6287 Рік тому

    அருமையான பதிவு நன்பரே
    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @velayuthams7183
    @velayuthams7183 2 роки тому

    No spectacles .Vision clear Ear clear
    Best Wishes.Really amused to see.
    My mother's Chithappa place. We used to go to Viravanallur during summer holidays

  • @veluvelu2074
    @veluvelu2074 2 роки тому +5

    வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏🙏👌👌👌

  • @thuvakman
    @thuvakman Рік тому

    I have started offering an Ahuti for Sri Idli Siddhar during my Yaagams…

  • @muralirajagopalan9439
    @muralirajagopalan9439 Рік тому

    வாழ்க இட்லி சித்தர்...... வணங்குகிறேன் 👃👃👃

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +1

    The best video ever~♥~~♥~~♥~