இந்த மாதிரி கடைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் அந்த கடைக்காரருக்கும் இதை வெளியே கொண்டு வந்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நானும் முடிஞ்சா உதவி பன்னுகிறேன் 👏
தமிழகத்தில் பிரபல உணவகங்களில் விலை உச்சத்தில் இருக்கும் ஆனால் இதுபோன்ற சிறிய உணவகங்களில் தரமும் பரிமாறும் அணுகுமுறையும் உச்சத்தில் இருப்பதால் தான் நீங்களும் தேடி போய் சமூகத்திற்கு அடையாளப்படுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள்!
நாம் பாராட்டும் போது கூட அதிலும் அவருக்கு உதவியவர்களை சேர்த்துக்கொள்கிறார் ,மேலும் இந்த காணொளி மூலம் அவர்களுக்கு நன்றியும் சொல்லிவிடுகிறார் . தன்னை இச்செயலில் ஒரு கருவியாக மட்டும் எண்ணிக்கொள்கிறார். இப்படி பட்ட மனிதரை வாழ்த்த வயதில்லை சீரம் தாழ்ந்து என் நன்றியை செலுத்துகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை. உங்களுக்கு தேவையான அனைத்தையும் இறைவன் அளிப்பான் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐
மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது _____உங்கள் காணொளி பயணம் கள் என்றும் உழைப்பாளிகள் அய் தேடி பயணிக்கும் ஊடக வியலாளர்வ்களில் தாங்கள் முதன்மையானவர் என !! 🤔🙏👍🔥
Humanity still exists in remote corners of world. Best wishes to chinna Thambi shop and helping hand behind Chinna Thambi. Appreciate the effort of MSF for a great positive encouraging video. God bless you too. 👏👏👏👏👏👍🌺🙋♂️🙏
70தலைமுறைக்கு சொத்து சேர்த்தும் பத்தலை பத்தலை என இன்னும் இன்னும் கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு பாசக்கார தோச அண்ணா, அக்கா. நன்றி மிக்க நன்றி பசியாக தூங்கக்கூடாது எப்படி ஒரு மனசு வாழ்க வளர்க்க
Truly without exaggeration 🙏🙏🙏 such good hearted persons are human beings of highest standards. Wish such people should rule our Tamil Nadu state. MSF has shown selectively Great True Mahathmas 👍 👏 👌 Let poor people choose such wonderful persons to rule the state. The poor people who form nearly 60% of Tamil Nadu should know God is showing such trustworthy people for us to be ruled. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No words Great Man. Good family business Rs.2,4,5 nu endha year yaru kuduppa. Periya nandri aiyaa ungalukku nengal perusa varanum aiyaa🙏🙏🙏 Periya hotel owners paathu Kathu koonga..one Dosa hey gst pottu rs.50 to rs.80 sale pannuranga outside La edhukku evaru pannarudhu evaloo Periya vezhayam.. MSF👍👍👍💜
உபயோகயில்லாத விலையில்லா இலவச பொருட்களை காட்டிலும் விலை குறைவாக இருந்தாலும் நல்ல மனசுவுடன் கொடுப்பவரிடத்தில் வாங்கி பசியாற்றும் மக்களுக்கும் அவர்களின் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற மனசு நிச்சயமாக வரும்.
உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் பெரும்பாலும் பணம் மட்டும் பிரதானம் என்று செயல்படுவதில்லை பிறர் பசியார வெண்டும் அதில் அவர்களுக்கு ஒரு சிறு தொகை கிடைத்தால் போதும் என்று இருக்கிறார்கள்.
May God bless them for the service they do. God is no where, these are in front of us, like these people. What they give may not be important but the conceiving the thought of giving to others, is more important. On behalf if everybody big Salute for them. 🙏🙏🙏🤝
வசதி உள்ளவர்கள் இங்கு சாப்பிட்டு ஒரு தோசைக்கு 10 ரூபாய் அல்லது அதற்கு தகுந்த (கூடுதல்) விலையை கொடுக்கலாமே... இது இவர்களது மேலான பணிக்கு ஊக்கம் தரும்...
Two Rupee Dosa Shop
contact : Chinna Thambi 98655 04819
Address: 72, Mettu street,
RMGC+39F, Pandamangalam Main Rd,
Ramlinga Nagar, Woraiyur,
Tiruchirappalli, Tamil Nadu 620003
Timing 6.40pm to 11pm
----
S.CHINNA THAMBI STATE BANK OF INDIA RAMALINGA NAGAR WORAIYUR TRICHY 17 A.C NUMBER 32592127593 IFSC : SBIN0007487
Plain Dosai - 2 rs
onion podi dosai - 5 rs
Egg Podi dosai - 5 rs
Podi dosai - 4 rs
நல்ல துனைவி அமைந்தால் எல்லாம் சாத்தியம், தோசை விலை கம்மி ஆனா அவங்க மணசு ரொம்ப பெருசு, சிறப்பு, வாழ்த்துக்கள், MSF will always Rock
இந்த மாதிரி கடைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் அந்த கடைக்காரருக்கும் இதை வெளியே கொண்டு வந்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நானும் முடிஞ்சா உதவி பன்னுகிறேன் 👏
Government agencies can provide provision items at concessional price which helps poor people to satisfy their needs
Iruttulaya irunthuchu,😂🤣😂
தமிழகத்தில் பிரபல உணவகங்களில் விலை உச்சத்தில் இருக்கும் ஆனால் இதுபோன்ற சிறிய உணவகங்களில் தரமும் பரிமாறும் அணுகுமுறையும் உச்சத்தில் இருப்பதால் தான் நீங்களும் தேடி போய் சமூகத்திற்கு அடையாளப்படுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள்!
தொலைக்காட்சியை பார்ப்பதை விட உங்கள் வலையொலி
வரும் காணொளிகளை பார்ப்பதற்கு எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி MSF
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவர் களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான்
நாம் பாராட்டும் போது கூட அதிலும் அவருக்கு உதவியவர்களை சேர்த்துக்கொள்கிறார் ,மேலும் இந்த காணொளி மூலம் அவர்களுக்கு நன்றியும் சொல்லிவிடுகிறார் .
தன்னை இச்செயலில் ஒரு கருவியாக மட்டும் எண்ணிக்கொள்கிறார்.
இப்படி பட்ட மனிதரை வாழ்த்த வயதில்லை
சீரம் தாழ்ந்து என் நன்றியை செலுத்துகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை.
உங்களுக்கு தேவையான அனைத்தையும் இறைவன் அளிப்பான் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐
Yes.
இதுபோன்ற நல்ல உள்ளங்களால் தான் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. என்றும் பல்லாண்டு வாழ்க வளமுடன் சிவாய நம
பெரிய மனது மட்டும் இல்லை, தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றித் தெரிவித்தமை தான் இவர்களுடைய Highlight, சிறப்புக் குணம். வளர்க அவர்கள் தொண்டு.
ஏழ்மையிலும் அன்புடன் பரிமாறும்அழகான தம்பதியர்கள்
மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது _____உங்கள் காணொளி பயணம் கள் என்றும் உழைப்பாளிகள் அய் தேடி பயணிக்கும் ஊடக வியலாளர்வ்களில் தாங்கள் முதன்மையானவர் என !! 🤔🙏👍🔥
எவ்வளவு நல்ல மனிதர்கள்....எப்பயும் போல Msf 😍😍
இவர்களின் சேவையை இறைவன் ஆசிர்வதித்துள்ளார்.
உங்க நல்ல மனசுக்கு நீங்க உங்க குடும்பம் நல்லா இருப்பிங்க
இந்த காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களா இப்படி பட்ட மனிதர்கள் இருப்பதால்தான் மூம்மாரி பொழிகிறது
Humanity still exists in remote corners of world. Best wishes to chinna Thambi shop and helping hand behind Chinna Thambi. Appreciate the effort of MSF for a great positive encouraging video. God bless you too. 👏👏👏👏👏👍🌺🙋♂️🙏
இது தான் தமிழ் நாடு....தமிழ் மக்கள் 🙏
Always MSF is different from others,Good Heart People, Live long with healthy and wealthy, Thums Up to MSF Team
நல்ல மனசு இது போன்ற செயலில் ஈடுபடும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்
மிக மிக்க மகிழ்ச்சி அய்யா
நல்ல உள்ளம் வாழ்த்துக்கள் பசி போக்கும் நெஞ்சம் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் ஐயா, உங்கள் மனம் போல உங்கள் வாழ்க்கை உயர் வேண்டும் 🙏🙏🙏🙏
வெள்ளை மனம் படைத்த நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் நூறாண்டு வாழ வேண்டும்
70தலைமுறைக்கு சொத்து சேர்த்தும் பத்தலை பத்தலை என இன்னும் இன்னும் கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு பாசக்கார தோச அண்ணா, அக்கா.
நன்றி மிக்க நன்றி
பசியாக தூங்கக்கூடாது எப்படி ஒரு மனசு வாழ்க வளர்க்க
பகிர்ந்து உண்ணுதல் என்பது தலையாய தர்மம்... வாழ்க வளமுடன்.
Antha manasu thaan kadavul🙏🏻🙏🏻 Intha maathri video edukara neengalum avanga aasirvaathathula needoozhi santhoshama vaazhalam💪🏻💪🏻🙏🏻🙏🏻
Truly without exaggeration 🙏🙏🙏 such good hearted persons are human beings of highest standards.
Wish such people should rule our Tamil Nadu state.
MSF has shown selectively Great True Mahathmas 👍 👏 👌
Let poor people choose such wonderful persons to rule the state.
The poor people who form nearly 60% of Tamil Nadu should know God is showing such trustworthy people for us to be ruled.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No words
Great Man.
Good family business
Rs.2,4,5 nu endha year yaru kuduppa.
Periya nandri aiyaa ungalukku nengal perusa varanum aiyaa🙏🙏🙏
Periya hotel owners paathu Kathu koonga..one Dosa hey gst pottu rs.50 to rs.80 sale pannuranga outside La edhukku evaru pannarudhu evaloo Periya vezhayam..
MSF👍👍👍💜
Vellai Amma Akkaa GOD BLESS to you and your husband..both of you doing super job ...Tq MSF for Highlights this Couple in your Review
உபயோகயில்லாத விலையில்லா இலவச பொருட்களை காட்டிலும் விலை குறைவாக இருந்தாலும் நல்ல மனசுவுடன் கொடுப்பவரிடத்தில் வாங்கி பசியாற்றும் மக்களுக்கும் அவர்களின் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற மனசு நிச்சயமாக வரும்.
உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் பெரும்பாலும் பணம் மட்டும் பிரதானம் என்று செயல்படுவதில்லை பிறர் பசியார வெண்டும் அதில் அவர்களுக்கு ஒரு சிறு தொகை கிடைத்தால் போதும் என்று இருக்கிறார்கள்.
அருமை பதிவுகளை வெளியிடும் msf 🙏👍
ஒன்றும் புரியவில்லை. 2ரூபாய் என்பதை 5/ரூபாயாக மாற்றலாம்.
மனித தெய்வம் 🙏
Superb...very proud of the person running this...
MST .. thanks for showing these type of gratitude people.
Salute to them..
Universe is surviving because of few good minded persons. Respect🙏🙏🙏
Love husband and wife.alugai thanagave varuthu.ipdi oru thampathiya pakurathuku magilchi 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
😂😂😂
GREAT FAMILY DOING A VERY GREAT SERVICE WITH THE BLESSINGS OF THE GREAT ALMIGHTY ........ ❤💐👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🙏😍
வாழ்க 🙏வளமுடன்
வாழ்த்துக்கள் அண்ணா எண்ணம் போல் வாழ்த்துக்கள் 👏👏🙏
Oru periya salute ayyavukkum ammavukkum
Anbana ullam kondavargal. Allweys msf mass bro👏👏👏👏👏👏
MSF always great thank you
No words anna keep rocking
i am very proud of you uncle... 😍😍
வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள்
May God bless them for the service they do. God is no where, these are in front of us, like these people. What they give may not be important but the conceiving
the thought of giving to others, is more important. On behalf if everybody big Salute for them. 🙏🙏🙏🤝
God Bless these humble people.
Very great
All the best for the dosa family .. 👍👍
Very happy to know how cheap the food is!!
God is there 👏👏👏
Super Anna very low price dosa valga valamudan keep it up
Thanks Msf channel for excellent video
Valga valamudan Msf
The god is here … ❤
Very super sir
God bless you people with wealth and happiness live more than 100 years
Kalakkureenga MSF
Wow what a great dosai kadai
Thanks Amma and ayya 🙏🙏🙏🙏
A.kind.of.great.humanity.god.will.bless.them
வசதி உள்ளவர்கள் இங்கு சாப்பிட்டு ஒரு தோசைக்கு 10 ரூபாய் அல்லது அதற்கு தகுந்த (கூடுதல்) விலையை கொடுக்கலாமே... இது இவர்களது மேலான பணிக்கு ஊக்கம் தரும்...
Correct
இம்மண்ணில் கடவுள் இருக்கிறார் என்பதற்கு இது சான்று. இவரும் இவருக்கு உதவியவர்கள்.
S.CHINNA THAMBI STATE BANK OF INDIA RAMALINGA NAGAR WORAIYUR TRICHY 17 A.C NUMBER 32592127593 IFSC : SBIN0007487
எங்க ஏரியா உறையூர்🔥
Anna excellent video 👌👌👌
Valthukal sako
Super bro 🤜💐
Vera level vlogs
U the best Prabhu na in finding like this ❤️
வாழ்க வளமுடன்
Nice brother 😍
Virudhunagar distric Vainthuu intha mari place sonna useful ahh irukum.
இது ஹோட்டல் இல்லை அச்சயபாத்திரம் ஆப்புத்திரன் இடம் இருந்து மணிமேகலை இடம் வந்தது மணிமேகலை இடம் இருந்து இவங்களிடம் வந்து இருக்கிறது
Kekavay pakavay azhaga asaya iruku
Super sir recent videos watched please next time you have to eat & review for us
God bless you father ❤
Hii அக்கா வாழ்த்துக்கள்•••ஆத்தங்குடி யில் இருந்து JAIRAM•••
நல்ல குடும்பம் வாழ்க பல்லாண்டு
இவர்போன்ற மனிதர்கள் தான் பூமியை சுற்றவைக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை
இது சாத்தியமா
செலவழித்த பணம் கிடைக்கிறதா
கடை அல்ல அண்ணதானம்
Arumai..
Good..
Very very nice 👍
Superb...
அட நம்ம ஊரு
Super
i love the voice urs.... 😍😍
Really don't know how it is possible 🔥🙏🙏🙏
Excellent 👌
Super super superb
Impressive
I saw them in Neeya naana
இவர்களின்முயற்சிகல்தொடரவாழ்த்துக்கள்நண்ப🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
deivam
MSF❤
Super anna
Romba Acharyama irrukku
Sandosama irrukku 🫰
How can we help donate to support noble cause?
We will update their bank details soon , Thank you❤
S.CHINNA THAMBI STATE BANK OF INDIA RAMALINGA NAGAR WORAIYUR TRICHY 17 A.C NUMBER 32592127593 IFSC : SBIN0007487