இறைவன் எனும் பிரபஞ்ச சக்தி ஒவ்வொரு அணுவிலும் செயல்பட! Getting Mystic Powers of Meditation!

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 649

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 роки тому +77

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 2 роки тому +325

    மகனே மூன்று நாட்களுக்கு முன்பு எனது கை சோபா வின் மேற்பகுதியில் உள்ள கட்டையின் நடுவில் கீழே தரையில் விழுந்த செல்போன் எடுக்க முயன்ற போது மாட்டிகொண்டது. எடுக்க முயன்றேன் முடியவில்லை. வீட்டில் உள்ளவர்களை சத்தம் போட்டு அழைத்து பார்த்தேன். காலை சுமார் 7 மணி என்பதால் யாரும் எழவில்லை. கை வலிக்க ஆரம்பித்து விட்டது. கடைசியில் என்ன நினைத்தோனே அப்பா ஈஸ்வரா என அழைத்தேன். அடுத்த நொடியே அசாதாரமாக கையை வெளியே எடுத்தேன். கடவுளை நம்பினேன். காப்பாற்ற பட்டேன். நன்றி மகனே 🙏🏾

  • @nithyakavin5893
    @nithyakavin5893 3 місяці тому +23

    மகாவிஷ்ணு உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். 😢பார்த்த வீடியோக்களை பழைய வீடியோக்களை போட்டு போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறோம். உங்கள் குரலை மீண்டும் கேட்க உங்கள் முகத்தை மீண்டும் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @deepan3191
    @deepan3191 Рік тому +23

    நம்மில் இருக்கும் இறைசக்தியே உண்மையான, நிறைவான, நிலையான சொத்து ...

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 11 місяців тому +34

    இந்த பதிவை பார்க்க ப்ராப்தம் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி....தம்பி தங்களுக்கும் நன்றி...

  • @jonespapista3023
    @jonespapista3023 2 роки тому +164

    மஹாவிஷ்ணு என்னும் உடல் கொண்ட ஆன்மாவுக்கு கோடி கோடி நன்றிகள்!!! ❤❤❤

    • @mpv1516
      @mpv1516 Рік тому

      ua-cam.com/users/shorts7ASHOKnC15w?feature=share

    • @vijayalakshmi9075
      @vijayalakshmi9075 Рік тому +1

      அன்பு மகனே எனக்கு கோபம் வரும் போது உன்னை நினைத்து அமைதியாய் இருந்து விடுகிறேன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +107

    இறைவன் தந்த அற்புதமான படைப்பு மகாவிஷ்ணு பொக்கிஷம் 🦚🦚🦚🌲🌳🌴🎄🌱🌳🌲🌱🌴🌹🌷💐🦋🐦

  • @VimalVimal-h8i
    @VimalVimal-h8i 7 місяців тому +4

    உங்கள் காணொளியை காண வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி❤❤❤🎉

  • @saranyaselvam3212
    @saranyaselvam3212 5 місяців тому +9

    யாரு சாமி நீ நிங்க சொல்றது எல்லாம் நான் எந்த ஜென்மதுள்ள பண்ண புண்ணியம் செஞ்செனு தெரியல்ல எல்லாம் என் சிவனின் அருள் இருந்ததால் தான் உங்களது வீடியோ பார்க்கமுடிந்தது

  • @sasirajeducation8993
    @sasirajeducation8993 2 роки тому +81

    என்னை இந்த வீடியோ பதிவை பார்க்க வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் மகாவிஷ்ுவிற்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏👏👏

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 Рік тому +8

    இறைவனின் திருவடியில் சரணடைகிறேன்

  • @manir8375
    @manir8375 3 місяці тому +5

    Sir, excellent speech. God Almighty is great❤

  • @maniraju2031
    @maniraju2031 3 місяці тому +5

    மஹாவிஷ்ணு... எனும் நாமம் தாங்கிய.. ஓர் பரமாத்மாவே.. தங்களது தற்போதைய நிலை கண்ணுற்று
    வேதனைபடுகின்றேன்... எமக்கு ஒரு பாடல்... கே பி எஸ் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.. சென்று வா
    .... மகனே.. சென்று வா.. அறிவை .. வென்று வா. .. பாவம்.. தமிழகம்... சிந்தனை.. வளர்ச்சி அடைய வேண்டும்...
    .

  • @haritagger3603
    @haritagger3603 2 роки тому +33

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த மாபெரும் ஞான வழிகாட்டி

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 роки тому +23

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    மஹாவிஷ்ணு தம்பி, நீங்கள் கூறும் அனைத்து பதிவுகளும் இறைவனின் உண்மை கால்தடமே!!!!.
    மனதின் எண்ணங்களே செயல்பாடு , உண்மை தழுவிய
    உண்மையே . மனிதர்கள் எல்லா உயிர்களும் தம் உயிர் போல் நினைத்தாலே விழிப்புணர்வு நிலைக்கு வந்து விட்டார்கள் என்றே அர்த்தம் .சற்று ஆசையை கட்டு படுத்தினால் அனைத்தும் சாத்தியமே .
    காற்றை போன்று இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து
    இருக்கிறார் .நான் என்ற தன் மைய
    விடுத்து , அனைத்தையும் இறைவன் தான் என்ற நிலை
    மிகவும் மகத்தானது
    அனைத்து மனித குலமும் இறை ஆற்றலை பெற்று வெற்றி பெற வேண்டும் .எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ .🙏🙏🙏

  • @leokajee6480
    @leokajee6480 11 місяців тому +5

    நன்றி குருவே இந்த இறை சிந்தனையை தந்த இறைவனுக்கு நன்றி❤

  • @gnanasounderi9656
    @gnanasounderi9656 4 місяці тому +3

    மகனே உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நற்பவி

  • @hammedpapa324
    @hammedpapa324 Рік тому +3

    குருவே சரணம் இவ்வளவு விடயத்தை சொல்லி கொடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 Рік тому +2

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால்நல்லதே நடக்கும்நன்றி!!!

  • @radhakannan7873
    @radhakannan7873 2 роки тому +9

    குருவேசரணம் தம்பி அற்புதமான பேச்சு ஞானத்தை எவ்வளவு எளிமையாக கூறுகிறிர்கள் தொடரட்டும் உங்கள் பணி அருடபெருஞ்ஜோதி அருடபெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருடபெருஞ்ஜோதி. யாரும் சொல்லாத பல பிரபஞ்ச ரகசியங்களை கூறுகிறிர்கள்

  • @PalaniVel-u5s
    @PalaniVel-u5s 4 місяці тому +3

    சிறந்த ஆன்மீக புத்தகம் மஹாவிஷ்ணு மாஸ்டர்

  • @kovarthani
    @kovarthani 10 місяців тому +3

    இறைவனை பற்றியும் ஆன்மீகம் பற்றியும் மிக எளிமையாக புரியும்படி உங்களின் பேச்சு அருமையாக உள்ளது.

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 2 роки тому +53

    ஆஹா..தெளிவு! தெளிவு!! தெளிவு!!!
    🔱அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே🥺❤️
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க✨
    நன்றி😭❤️

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Рік тому +7

    குருவே சரணம் 🙏❤️தெளிவான பேச்சு👏👏👏👏👏👏👏👏👏👏 வாழ்க வையகம் ❤

  • @velmuruganvela755
    @velmuruganvela755 3 місяці тому +3

    நன்றி...குரு திருவடி சரணம்...

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 6 місяців тому +4

    அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 2 роки тому +24

    குருவே சரணம் இறைவா உன்னுள் இறைவனை கண்டு கொண்டேன் மிக்க மகிழ்ச்சி நீண்ட ஆயுளோடு வாழ்க வளமுடன் இறைவா சகோதரா

  • @rkumar4323
    @rkumar4323 3 місяці тому +4

    அற்புதமான பதிவு 🎉 வாழ்த்துக்கள் பல 🙏🎉🎉🙏

  • @muthiahm216
    @muthiahm216 2 роки тому +45

    குருவே சரணம்🙏🙏🙏 இறைவனுக்கு மிக்க நன்றி இந்த பதிவை பார்க்க வாய்ப்பு தந்ததற்கு 🙏🙏🙏

  • @srideviramasamy6202
    @srideviramasamy6202 2 роки тому +38

    இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் பிரதர் என்னையும் இதை பார்க்க கேட்க வைத்த இறைவனுக்கும் என்னை புரிய வைத்த இறைவனுக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் இறைவா

  • @UmaDevi-kx7gq
    @UmaDevi-kx7gq 2 роки тому +9

    மிக்க நன்றி சகோதரா 🙏🏻
    நன்றி நற்பவி 😍🙏🏻

  • @kalai8018
    @kalai8018 2 місяці тому +3

    Something happened to me... When I listened to ur speech....anna...❤🎉

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 2 роки тому +17

    Thank u so much mahavishnu brother lengthy video we don't have money to pay but really thank u. Guruv saranam nandri

  • @SuruthiRagul
    @SuruthiRagul 5 місяців тому +3

    குருவே சரணம்
    என் குருவின் குருவே துணை
    குருவே துணை
    அன்பே சிவம்
    இறைவன் திருவடிகளே சரணம்
    சித்தர்களின் திருவடியே சரணம்
    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    இறைவன் திருவடிகளே சரணம்
    இறைவன் திருவடிகளே சரணம்
    இறைவன் திருவடிகளே சரணம்
    இறைவன் திருவடிகளே சரணம்
    இறைவா உன்னிடத்தில் நான் சரணாகதி அடைகிறேன்
    வாழ்க வளமுடன் குருவே துணை

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 роки тому +36

    இறைவனே முதல்வன்🔥🙏😇💐

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +18

    ஏதோ உணர்ந்த உண்மையை பேரானந்த நன்மையை பெரு நம்பிக்கையாக மனதில் பதிய வைத்த பேருண்மையை ஆழமாக தங்கள் மூலம் உணரசெய்த இறைவனுக்கு நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! எல்லாம் இறைவன் செயல் ! இறைவனை இறுக்கமாக பற்றிக்கொள்வோம் .எல்லாமே இறைவன்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvi-mn9tg
    @kalaiselvi-mn9tg 2 роки тому +23

    உங்கள் க்ளாஸ் அட்டண்பண்ணிய முதல்நாளில் இருந்து இறைவனே எல்லா செயலுக்கும் கரணம் என்று நம்புகிறேன் குருவே சரணம்

  • @sankarigovindan4537
    @sankarigovindan4537 4 місяці тому +3

    புத்தகங்கள் தருவது மிக சிறப்பு

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 роки тому +24

    குருவே சரணம் 🙏
    இந்த சிறப்பான பதிவை தந்து பார்க்க வைத்த பிரபஞ்ச சக்தி இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் 🥰❤️🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithaani8759
    @anithaani8759 2 роки тому +25

    கருணை உள்ளம் கொண்டவர்.தன்னுடைய சோதனையிலும் கூட அடுத்தவர்கு உதவிய கருணை உள்ளம். இறைவன் என்றும் உங்களுக்கு துணையிருப்பார். குருவே சரணம்

  • @kuttikolams3613
    @kuttikolams3613 2 роки тому +15

    எங்கள் கண்முன்னே குட்டி வள்ளல் பெருமான். நன்றி ஐயா.

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +12

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m2372 2 роки тому +11

    குருவே சரணம்🙏🙏🙏
    மிக அருமையான பதிவு..🙏
    எல்லாம் இறை செயல் மிக்க நன்றி தம்பி🙏🙏

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +14

    . உங்கள் இந்த ஒரு பதிவு போதும் புரியாதது புரிய தெரியாதது தெளிய நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Рік тому +4

    இனிமேல் நானும் இறைவனை நினைப்பில் இருப்பேன் நன்றி நன்றி

  • @duraianusiya2722
    @duraianusiya2722 2 роки тому +9

    மிக்க நன்றிங்க சகோ இந்த பதிவை தந்ததுக்கு 🙏🙏🙏

  • @aabijana7851
    @aabijana7851 2 роки тому +11

    பிரபஞ்சத்துக்கு நன்றிகள் கோடி

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +11

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏 நான் இறை சக்தி🙏வுள் கட 🌟 கடவுள் 🦚🦚

  • @manjulabalachandran
    @manjulabalachandran 2 роки тому +11

    சத்தியம்...பகிர்ந்தமைக்கு....உளமார்ந்த நன்றிகள் ...🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @rmkuniquekitchen5235
    @rmkuniquekitchen5235 10 місяців тому +5

    இறைவன் 2 முறை என்னை கப்பற்றினார் என் தலையில் தேங்காய் விழுந்திருக்கும் நான் நடந்து வந்த பிறகு தேங்காய்❤❤

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 5 місяців тому +1

    கலியுக விஷ்ணு மனிதரு பத்தில் விஷ்ணு கடவுள் நேரில் வந்து பேசுவது போல் இருகிகிறது கேட்க கேட்டு கொண்டு இருக்க தோன்றுகிறது வாழக வளமுடன்

  • @thirumoorthy7208
    @thirumoorthy7208 2 роки тому +10

    சிறப்பான பதிவு ஐயா

  • @Santhosh-dn9he
    @Santhosh-dn9he 2 роки тому +5

    அருட்பெருஞ்ஜோதி 💛🤍அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @clearcloud4340
    @clearcloud4340 2 роки тому +12

    இறைவனுக்கு நன்றி 😊

  • @narpavinarpavi3783
    @narpavinarpavi3783 Рік тому +2

    *மகாவிஷ்ணு அருமையான பேச்சு ஒரு நிமிஷம் கூட செல்ல கீழே வைக்கல கேட்டுக்கிட்டே இருந்த இன் தெளிவான பேச்சு நல்ல புரிந்த மாதிரி இருந்தது மிக்க நன்றி இந்த காணொளியை காண வாய்ப்பளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றி எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய*

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 2 роки тому +19

    குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏🙏

  • @Mona-gk4yg
    @Mona-gk4yg 3 місяці тому +1

    very very true...when we surrender evrything to God...lot of miracles will happen....very very beautiful journey....God is really really great....

    • @Mona-gk4yg
      @Mona-gk4yg 3 місяці тому

      ur heart will talk to u in every moment...Let all to God's hand...every moment...

  • @cmani1760
    @cmani1760 2 роки тому +8

    வாழ்க வளமுடன் 🙏 நன்றி

  • @esanesan6690
    @esanesan6690 2 роки тому +14

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @TheGauthim
    @TheGauthim 2 роки тому +11

    Thanks brother...we blessed by speech...Many people without money cannot get this speech..you have done for free thank you...

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 5 місяців тому +2

    இந்த பதிவை பார்க்க வைத்த இறைவனுக்கு nandri🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Thevarani-d2p
    @Thevarani-d2p 11 місяців тому +2

    அண்ணா இந்த இறைக்கு நன்றி

  • @senthilkumarannatarajan8246
    @senthilkumarannatarajan8246 2 роки тому +5

    அருமையான விளக்கங்கள் சகோதரரே நன்றிகள் கோடி

  • @saravananm7942
    @saravananm7942 2 роки тому +9

    குருவே சரணம் ❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 роки тому +28

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @kohilavani.m3245
    @kohilavani.m3245 5 місяців тому +1

    மிக்க நன்றி என் அன்பு மகனே.
    குருவே சரணம் 🙏பரம்பொருளே சரணம் 🙏

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 2 роки тому +4

    Super தம்பி கோடான கோடி நன்றிகள் கண்டிப்பாக நான் practice செய்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @devikarm3418
    @devikarm3418 2 роки тому +5

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க மிக்க நன்றி Thank you so much

  • @Sweety-j6e
    @Sweety-j6e 2 роки тому +10

    Really really osm brother....I got goosebumps each and every words guruve sharanam...🙏🙏🙏🙏

  • @RadhaKrishnan-wf1kf
    @RadhaKrishnan-wf1kf 2 роки тому +9

    💫💫Guruve saranam ovoru nalum ungalala truth ethunu purinjukitu update aagura anna😊😊😊😊nandriiiiiiii😍😍 evlooo sonalum pothathu🙇🙇🙇🙇🙇🙇💫

  • @deepakesavan7879
    @deepakesavan7879 2 роки тому +6

    Guruve saranam.. Anna thanks for this great video.... Millions of thanks... So much thanks Anna....

  • @dhanusaicreations
    @dhanusaicreations 2 роки тому +10

    உண்மை அண்ணா .
    கீதை உபதேசம். Super
    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏💐💐💐💐நன்றி சகோதரே.
    Thank you Universe🙏

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 2 роки тому +13

    குருவே சரணம்✨🙏🏻🙏🏻🙏🏻

  • @PRANICLIFE
    @PRANICLIFE 2 роки тому +12

    We are really so lucky to have u. Your cause is very big. It's effect is also big on so many people. Words cannot define ur work. Thank u.

  • @ainikumar691
    @ainikumar691 2 роки тому +7

    Paranjothi...sir..Mikka nanri🙏👌👏🧘

  • @sanmuharasa8575
    @sanmuharasa8575 2 роки тому +2

    யாரும் யாரிடமும் எதுவும் கொடுக்க முடியாது பிடுங்கவுங் முடியாது எல்லாம் எழுதப்பட்டது இதுவே 100க்கு 100 உண்மை

  • @sivanesan1475
    @sivanesan1475 2 роки тому +10

    This is the content exactly I needed now.... 🙏🏻🙏🏻🙏🏻 Goddess Gayatri 🙏🏻🙏🏻🙏🏻

  • @loganathan215
    @loganathan215 2 роки тому +11

    🙏 குருவே சரணம் அருமையான பதிவு அண்ணா என் வாழ்வில் முதல் முதலாக நான் மிகவும் தெளிவான பதிவு மிக மிக நன்றி நன்றி இறைவா உன்னை சீக்கிரம் நான் சரணாகதி அடைய வேண்டும் இறைவனுக்கு நன்றி என் பிரபஞ்சத்துக்கு நன்றி குருவே சரணம் குருவே துணை 🙏

  • @geetharani953
    @geetharani953 Рік тому +2

    இறைவன் தான் எல்லாமே நம்மை வழிநடத்துவது Guruji

  • @brindham7649
    @brindham7649 Рік тому +1

    அருமை அருமை அருமை அருமை ஐயா வேறோன்றும் இல்லை இறைவா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @mr.status7315
    @mr.status7315 11 місяців тому +1

    இப்படி ஒரு மாபெறும் உண்மை உலகிர்க்கு மானி டாக்கு உடை தது கூறிய குருவே கோடன கோடி நன்றி நன்றி நன்றி

  • @selvimani9994
    @selvimani9994 2 роки тому +10

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @karthikasaipositivevibes3410
    @karthikasaipositivevibes3410 2 роки тому +7

    Anna u are awesome.
    Guruve saranam🙏🙏

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 2 роки тому +1

    குருவே சரணம், எனக்கு தொண்டை பகுதியில் ஒரு ஆப்பிரேஷன் செய்ய வேண்டி உள்ளது நாண் மிக பெரிய குழப்பதில் இருந்தேன்,உங்களின் இந்த பதிவு எனக்கு பதிலாக இருக்கிறது குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Рік тому +1

    Mikka Nandri unggal sorpozhivukku sir.neengalum needodi vazhanum!

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Рік тому +4

    குருவே சரணம் 🙏 நன்றிகள் கோடி குருவே 🙏

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 2 роки тому +3

    Thirumuraigalaiyum indraiya vaalakai muraiyaiym inaikkthirukirar aiyya 🙏🙏🙏🙏🙏🙏

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 2 роки тому +4

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @NRShows
    @NRShows 2 роки тому +9

    Thank you universe 🙏

  • @Mohanraj-xd8mx
    @Mohanraj-xd8mx 2 роки тому +9

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @meenasellathurai8151
    @meenasellathurai8151 2 роки тому +8

    Guruve saranam 🙏🏻 Thank you so much 👍🏻

  • @bnsbns3714
    @bnsbns3714 2 роки тому +5

    Thank you thank you so much. Your every word is very powerful words. Sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 10 місяців тому +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா.

  • @punitharani7585
    @punitharani7585 9 місяців тому +1

    ‌மிக மிக மிக அற்புதமான பதிவு ஐயா

  • @srisabari7905
    @srisabari7905 2 роки тому +13

    🙏🙏🙏🌠💫🌺குருவே சரணம்🙏🙏🙏🌠💫🌺

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 2 роки тому +3

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam guruve saranam

  • @aadhiyumneeyeanthamumneeye7348
    @aadhiyumneeyeanthamumneeye7348 2 роки тому +7

    Anne நேற்று இரவு இன்னும் ஒரு வீடியோ கூட போடலயே என்று நினைத்து கொண்டு ஒரு கேள்விக்கான பதிலையும் எதிர் பார்த்தேன் iam satisfied..... திரும்ப திரும்ப திரும்ப பார்க்கவேண்டிய வீடியோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 guruvea saranam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️love you so much brooooo

  • @VaniMuthu-rw1eq
    @VaniMuthu-rw1eq 7 місяців тому +1

    Intha video va kaana vaitha iraivanugu nandri appa.... nandri appa.... nandri appa.....valka valamudan...

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 2 роки тому +5

    குருவே சரணம்

  • @lathachandru1611
    @lathachandru1611 2 роки тому +1

    நிறைய உணர்ந்தேன் கணடிப்பாக செயல்படுத்துவேன்
    குருவே சரணம்