எவ்ளோ பண்ணியும் மாறாத உங்க வாழ்க்கை மாற! Life-Changing Miraculous Tamil Motivation Spiritual Speech!

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 259

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Рік тому +24

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

  • @kausiganapathy5923
    @kausiganapathy5923 Рік тому +29

    உங்களை தவிர வேறு எவராலும் இந்த அளவிற்கு புரியும்படி தெளிவாக எடுத்துரைக்க முடியாது குருஜி .உங்கள் உரையை கேட்கும் போதெல்லாம் என் மனம் அமைதி நிலை அடைகிறது. குருவே சரணம் ❤

  • @chitrav1593
    @chitrav1593 7 місяців тому +9

    தம்பி உண்மையில் பெரும் பாக்கியம் பிறவி பயன் அடைந்து இருக்கிறேன் ரொம்ப நன்றி🙏

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Рік тому +24

    நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஞானத்தேன் துளிகள் ☀🌟..மெய்யுணர்வு பெற்றேன் ⭐🌟🌟🌟💚💙🙏நன்றிகள் பல 🌟🌟🌟......

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 Рік тому +6

    தங்களின் சொற்பொழிவு கேட்க ப்ராதம் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.... தம்பி நீங்கள் நீடுடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.... நன்றி... நன்றி.... நன்றி.... ஓம் நமசிவாய....நற்பவி...

  • @Sathishrokith
    @Sathishrokith Рік тому +13

    இறைவன் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் ஜீவன்களும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Рік тому +26

    அன்பரே நீங்க சொன்னது எதுவும் எனக்கு குத்தவும் இல்ல கொடையவும் இல்ல .. ஏன்னா நான் இயல்பாகவே நான் நல்லா இருக்கற மாதிரி என்னை சுற்றிூல்ல என் மக்களும் நல்லா இருக்கனும்ன்னு நெனைக்கிறேன் ... போன விடியோவும் பாத்தேன் ego உடைக்கிறன்னேன் குத்தும்ன்னு .. நீங்க சொன்னது தான் சரி .. ஆனால் எனக்கு இங்க குவைத்ல வந்து இந்த ராஜாக்கள் மக்களை பாக்கும் விதம் என்னை மேலும் மெருகேற்றியது .. அதே மாதிரி என் மக்களும் பசியின்றி நிம்மதியா வாழனுன்னு நெனைக்கிறேன் .. இழப்புகள் வாழ்க்கையில் எனக்கு ஏராலம் .. ஆனால் என் மனமோ தராலாம் ... என்ன ஒரு விடயம் என் மனம் இன்னும் அமைதி அடைய கொஞ்சம் கத்துக்கணும் அமைதிக்கு கொண்டு வரணும் ..... மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அன்பரே .... ❤❤❤❤❤❤🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @muthiahm216
    @muthiahm216 Рік тому +22

    இப்பொழுது Audio & video வருகிறது மிக்க நன்றி குருவே சரணம் 🙏🙏🙏

  • @priyaganesh2602
    @priyaganesh2602 Рік тому +6

    Class la neenga sonna vishayangal marakamal irukka, intha video periya pokisham. Nandri nandri Thambi

  • @uday751
    @uday751 Рік тому +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருண அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Рік тому +10

    குருவே சரணம் 🙏
    சிறப்பான மெய்ஞான உபதேசம்👍❤️💅ஒவ்வொன்றும் அற்புதமான வார்த்தைகள் கருத்துக்கள்❤உனக்குள் இறைவன்💥அன்பு கருணை தவம் நாம் வந்ததற்கான அர்த்தம் புரிதல் எல்லாம் வந்து அந்த அருட்பெரும்ஜோதியைக் காணலாம்💅💥💅பங்கு பெற்ற அனைத்து உயிர்களுக்கும் வாழ்த்துக்கள் பிறர் மனதை குளிர வையுங்கள்❤❤❤
    அன்பு ஞானகுருவே சரணம் நன்றி🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙌🤗🙌💅💅💅எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க 🙏🔥🙏

  • @selvisri6226
    @selvisri6226 Рік тому +9

    ரொம்ப ரொம்ப நன்றி மகாவிஷ்ணு அண்ணா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤

  • @gayathrirasan4803
    @gayathrirasan4803 Рік тому +3

    தெளிவு யா நீ , இறைவனுக்கு நன்றி

  • @blue-media363
    @blue-media363 Рік тому +7

    Hello Anna ivalo open ah secret yarum sollamattanga you are such a great legend ..you are indeed for our society..

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Рік тому +4

    நன்றிங்க Sir அருமையான சொற் பொழிவு Sir நன்றி Sir நன்றிங்க

  • @ArutperumjothiArutperumjothi
    @ArutperumjothiArutperumjothi Рік тому +4

    மிக மிக மிக எளிமையான அற்புதமான ஞானமான ஆத்மார்த்தமான விளக்கங்கள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே சரணம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @lingamprabawathy6167
    @lingamprabawathy6167 7 місяців тому +4

    My suggestion: can your team provide a zoom meeting for parents who have special needs children at home. Extra guidance for us to lead our life on earth. How to get rid of the fear ?

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Рік тому +5

    ஓம் ஸ்ரீ மகாவிஷ்ணு குருவே சரணம்🦚🦚🦚 துனை❤❤போற்றி🦚🦚🦚🦚🦚🦚

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +7

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏

  • @ARUL97-ok
    @ARUL97-ok Рік тому +4

    Anna I love you rombe nandri yesterday message pannen oru nambikai anna poduvar❤❤️❤️🙏. Guruve thunai

  • @jos2838
    @jos2838 Рік тому +14

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ 💕 வாழ்க்கைக்கு தேவையான பல உபதேசங்கள் தந்து எங்களை சீர்படுத்துகீர் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @rajoobhai4512
    @rajoobhai4512 Рік тому +8

    உண்மை குருவே.குருவே சரணம்.ஓம் நமசிவாயா.

  • @PRANICLIFE
    @PRANICLIFE Рік тому +3

    I m very happy that I have entered into giving donations. I never did this before. After your speech, I have donated food to orphanage and old age homes. I dint get any deeksha from u or doing meditation daily but my first step is to donate. Thank u for this wisdom.

  • @Dinesh20124
    @Dinesh20124 Рік тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭உண்மை ஐயா ஒரு பிரச்சினைக்கு இந்த விடியோவில் பதில் கிடைத்தது.

  • @KavithaKavitha-n6x
    @KavithaKavitha-n6x Рік тому +6

    கண்டிப்பாக இது உண்மை இனியும் செய்வேன். என்னால். முடிந்த அளவு. மட்டுமே தெருவில். கைவிடப்பட்ட நம். பின் சுற்றும். விலங்குகளுக்கு மனிதனை விட. அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். இது ஈசன் சத்தியம்🎉🎉🎉🎉🎉 ஆம் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நானும். சோம்பேறிதான் ❤❤❤❤❤

  • @malabala2527
    @malabala2527 Рік тому +4

    நம் அறிவுக்கு எட்டியது என்ன மனதுக்கு வேண்டியது என்பதை புரிய வைத்த குருவுக்கு நன்றி .🎉
    React or Respond makes much of difference in Every one's Life Guru. Thank You Soooooo Much Guru.🎉 நம் வாழ்க்கைக்கான பதிலை நம் மனதிடம் கேட்க வேண்டும், மனதை அமைதி படுத்தி Respond செய்ய வேண்டும் என்று புரிய வைத்ததற்கு மிக்க நன்றி 🎉 Everything is inside You 🎉🎉 ThankYou ji🎉🎉 whatever You Give is What you are going to receive ❤ So Happy Ji🎉🎉 எதை நேசிக்க வேண்டும் என்று தெளிய வைத்ததற்கு நன்றி குருவே. குருவே சரணம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chariprem
    @chariprem Рік тому +6

    பேரமைதியை கொடுக்கும் குணம் கொண்டவர் நீங்கள் உங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்து கொண்டு அதை போலவே கற்றுக் கொண்டு என்னையும் மாற்றி கொண்டு அனைவருக்கும் பேரமைதியை கொடுக்கும் ஆற்றலையும் சக்தியையும் கருணையும் அருள்வீராக. குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 Рік тому +3

    Koodaana Kodi nandrigal guruvey.panivaana vanakkangàludan🙏🙏

  • @Saravanakumar06499
    @Saravanakumar06499 9 місяців тому +1

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம் ❤❤❤

  • @ElumalaiUnnamalai-y9s
    @ElumalaiUnnamalai-y9s Рік тому +6

    ❤ வாழ்க வளமுடன் குருவே சரணம்

  • @honeybeescollections
    @honeybeescollections Рік тому +2

    Vazga valamudan

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Рік тому +3

    குருவே குருவே சரணம் நன்றி நன்றி நற்பவி நன்றி

  • @bharathitechnologies7124
    @bharathitechnologies7124 4 місяці тому +1

    43.34 இது உண்மை.
    நான் அன்று இரவு உங்கள் வீடியோ பார்த்து விட்டு உறங்கும் போது, ஒரு குழப்பம்.
    நான் நினைத்தேன், என்னுடைய கால் வலி காலையில் சரியாகி விட வேண்டும், என்று எண்ணினேன். காலையில் கால் வலி சரி ஆகி விட்டது.
    நன்றி மாஸ்டர்🎉🎉🎉🎉

  • @priyaganesh2602
    @priyaganesh2602 Рік тому +4

    Nandri guru ji.
    Intha class la enaku vaipu kidaithathu en baakiyam. Payirchi seikiren. Neenga sonnathu pol iyandra alavu dhanam seigiren.Vazhkai maara thuvangiyathu. Nandri guru ji.

  • @devimanimarandevimanimaran856
    @devimanimarandevimanimaran856 10 місяців тому +1

    Ellorukkum puriyum vidhathil eallorum virumbum padiyaga, nugalin speech irukkiradhu, Nandrigal pala🙏🙏🙏🙏 Guruve saranam.

  • @nandhininandhu8464
    @nandhininandhu8464 9 місяців тому +1

    I loved your speech Anna stay blessed❤

  • @krishnanmanikam6489
    @krishnanmanikam6489 Рік тому +1

    Arumai nyana video samy valga valamudan guruva saranam Mikka nandri samy ❤

  • @hemalathavenkatachalapathy9909

    என்னை வழிநடத்தும் தங்களுக்கு கோடானுகோடி நன்றி. உங்களின் ஆசீர்வாதம் அனைவருக்கும் அருளட்டும் மகனே 🙏🌹

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Рік тому +6

    Guruve Saranam ❤🙏🏻🔥

  • @venkateshmoorthy4573
    @venkateshmoorthy4573 Рік тому

    ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றிதிருநின்றவூர்TN

  • @lingamprabawathy6167
    @lingamprabawathy6167 7 місяців тому

    Thanks Mahavishnu sir, your explanations, elaborations and talks have been a great guidance and answer to most of my questions. Your talks have been an excellent teaching on my specific life path. I'm able to understand your explanations to the max.
    Thanks again for all the wonderful UA-cam videos. Your blunt, straight forward speech is true, facts and logic. I'm blessed to hear all your speeches. Thanks to the mother universe.

  • @aniaftonvid9039
    @aniaftonvid9039 Рік тому +3

    I heard 10 times more than super heart touch videos ❤thank u mahavishnu ji

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +6

    அருட்பெருஞ்ஜோதியே மஹாவிஷ்ணு அண்ணாவிற்கு தீட்சை பெற வாய்ப்பு தாருங்கள் ❤❤❤🥺🥺

  • @sreevarshiniv3574
    @sreevarshiniv3574 Рік тому +2

    Super anna.nandri

  • @mrkarthikxyz
    @mrkarthikxyz Рік тому +2

    Yaaru samy nee.... Thankyou ji...

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Рік тому +4

    ஓம் நமசிவாய சிவ சிவ 🙏

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc Рік тому +6

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇🙇❤️💛🍋🌸

  • @MalarMoorthi
    @MalarMoorthi 3 місяці тому +1

    Naan,vithaithathu,,50% ,enakku
    Kidaithathu,100%❤❤❤❤❤❤
    Omnashivaya 🙏🙏🙏🙏🙏🤱🌹🌹🌹trou

  • @devikarm3418
    @devikarm3418 Рік тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏 மிக்க நன்றி

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 Рік тому +6

    Guruve saranam Best speech 🙏

  • @S.Subashini
    @S.Subashini Рік тому +1

    Romba nandri Vishnu ji 🙏🙏🙏

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Рік тому +2

    Guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏 guruvasaranam 🙏🌷🌺🌹🌺🌺🌺🌺🌺 omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya 🌷🌺🌺🌺🌹🌺🌺🌺

  • @sarunkumar1493
    @sarunkumar1493 Рік тому +2

    Guruvea saranam 💗 iraivanukku 🔥🙏thanks 🌸🙏🔥

  • @thaiselviselvi8074
    @thaiselviselvi8074 9 місяців тому

    Thanks

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Рік тому +2

    Nandri ayya🙏🙏🙏🙏

  • @sombheeesh
    @sombheeesh Рік тому +1

    நன்றி நாயகனே❤❤❤

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 4 місяці тому

    Nandri Nandri vanakam maha visnu

  • @pandi865
    @pandi865 Рік тому +1

    Nantri.

  • @karthikfineartkarthikfinea1111

    வாழ்க வளமுடன் குருவே சரணம்!

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 Рік тому +2

    குருவேசரணம்

  • @sujathasrihari6130
    @sujathasrihari6130 Рік тому +1

    Very very super speech

  • @ainikumar691
    @ainikumar691 Рік тому +2

    Nanri♥️🧘

  • @karpagamkalyanaraman5386
    @karpagamkalyanaraman5386 Рік тому +1

    அருமை

  • @parameswariMani90
    @parameswariMani90 28 днів тому

    ஈஸ்வறபறிவாறமாக ஈஸ்வறபூமியாக மாற்றி விடுங்கள் நன்றிகள் .❤🎉😊

  • @SuganthaLakshmi-d1q
    @SuganthaLakshmi-d1q Рік тому +3

    நல்ல குரு நல்ல ஞான வழி காட்டி

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Рік тому

      👍🔥🔥🧘🔥🔥✝️☪️🕉️🚶🚶🚶

  • @chariprem
    @chariprem Рік тому +2

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @sivakami5chandran
    @sivakami5chandran 6 місяців тому

    Arumai arumai arbhutham amoham Pathavanakkam thanu vanaggunnu🙏🙏🙏🙏🌺🌺🤝🤝🤝😍😍😍😍

  • @sumisumithra922
    @sumisumithra922 Рік тому +2

    Kuruve saranam ❤

  • @rvimalsrivimaan4194
    @rvimalsrivimaan4194 Рік тому

    Iyya unga pechi kaadukku iniya thenaaga irukkirathu. Thiruvaasagathiekku urugaathar oru vaasagathirkum urugaar enbar aanal naan thiru vaasagathai kettu parthen appadi ondrum theriyavillai. Aanal ungalin vaarthaigal anaithum iniya thenaaga irukkirathu. Ithai kerpatharku iraivan en meethu vaithulla karunaiye kaaranam. Ungal intha sevaikku alavatra nandrigal.

  • @jothivjothiselvan2318
    @jothivjothiselvan2318 Рік тому +2

    Love u Jii...

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 Рік тому

    10000000000000 kodi Nandri nandri nanga senja puniyam nenga engaluku kidachuthu......100 years nenga nala valanum guruji....daily engala uyir vala veikrenga unga pechala.....nandri nandri

  • @subathrakuttan8673
    @subathrakuttan8673 11 місяців тому

    Ubhathesathirkku Mhigha Nandri Guruji

  • @Kamali3k
    @Kamali3k Рік тому +3

    🪷வாழும் இறை ❤🙏🧎‍♀️📿💫

  • @Vshu_hope
    @Vshu_hope Рік тому +1

    மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய.

  • @subramaniyankailasam9875
    @subramaniyankailasam9875 11 місяців тому

    Guruve saranam.super news,lots of thanks to you

  • @deepan3191
    @deepan3191 5 місяців тому

    குருவே சரணம் 🎉 குரு கடாட்சம் ❤ சித்தர்கள் அருள்❤ அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை ❤

  • @rangharajr6968
    @rangharajr6968 Рік тому

    Yellam unmai unmai, nandri nandri guruve saranam vaalga valamudan

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo Рік тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @EZHILRANI-f8r
    @EZHILRANI-f8r 9 місяців тому

    கண்டிப்பாக கிடைக்க வேண்டியது எனக்கு கிடைக்கும் நம்பிக்கையோடு பயணம் செய்கிறேன்.. கிடைக்க வேண்டியது கிடைக்கும்🙏🙏🙏🙏 இறைவன் குடுத்தது ஏற்றுக்கொள்கிறேன் thank you for God🙏 thank you univers 🙏 thank you univers 🙏

  • @hammedpapa324
    @hammedpapa324 Рік тому +1

    குருவே சரணம்❤❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +2

    Guru e saranam💙💙💙💙💙

  • @tamilpakkam5902
    @tamilpakkam5902 Рік тому +1

    நன்றிகள் கோடி.....🙏🙏🙏 ...சகோ....

  • @blue-media363
    @blue-media363 Рік тому +3

    Hello mahavishnu Anna amathiya irukurathuku enna pandrathu

  • @AkshayaSE
    @AkshayaSE Рік тому +1

    Thank u .

  • @dineshbabu7802
    @dineshbabu7802 Рік тому +1

    Guru Saranam.🎉

  • @kalaimathi8082
    @kalaimathi8082 6 місяців тому

    Guruve saranam 🙏🙏🙏🙏 super video

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே 🥺🥺🥺🥺

  • @dhivagardhivya5149
    @dhivagardhivya5149 Рік тому

    நீங்க சொன்ன மாதிரி தியானம் தினமும் செய்கிறேன் நன்றி சிவம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 Рік тому +1

    குருவே சரணம்

  • @anburasi9332
    @anburasi9332 Рік тому +1

    மிக்க நன்றி அண்ணா ❤❤❤

  • @sathiyaparvathi
    @sathiyaparvathi Рік тому +1

    Super❤❤❤❤ guruvee❤

  • @manisankar3602
    @manisankar3602 Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Рік тому +2

    🙏🙏🙏🕉️🕉️🕉️ Guru veeeeeeeeeee saranam 🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarinadhan-wk6co
    @sabarinadhan-wk6co Рік тому +1

    Nandri mahavishnu brother ❤🎉

  • @LakshmiM-d1m
    @LakshmiM-d1m 5 місяців тому

    🙏💯 உன்மை ஐயா

  • @kingofodc7259
    @kingofodc7259 Рік тому

    guruve saranam mikka nandri

  • @VanithaJudenimal
    @VanithaJudenimal 10 місяців тому

    Nanum mara aasaipaduran eppo aavathu purinsukiddan❤❤

  • @sivadevasivadeva3766
    @sivadevasivadeva3766 Рік тому

    Thank you very much your words tq

  • @KalkiThangavel
    @KalkiThangavel Рік тому +1

    Ayyaa...Shiva Shiva Shiva Shiva Araharaa Araharaa... ❤

  • @DurgaDevi-gy4cj
    @DurgaDevi-gy4cj Рік тому +2

    Amazing speech, 👏