திடீரென கத்திய தளபதி விஜய் ! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ | Thalapathy Education award 2024

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Jayas1998
    @Jayas1998 2 місяці тому +207

    எவ்ளோ ஆழகா எங்கள் அண்ணன் பொறுமையா நடந்திருக்கிறார்.நானா இருந்தா ஓங்கி அரஞ்சிருப்பேன்.

  • @Adhisinda_Vlog
    @Adhisinda_Vlog 6 місяців тому +4307

    தப்பு தாங்க ஒரு ஸ்டார் அப்படின்னு நான் சொல்ல வரல இதுவே ஒரு பொண்ணு இந்த இடத்தில் இருந்து ஒரு ஆண் இதே போல் நடந்து கொண்டால் தவறு என்று எல்லாரும் சொல்லி இருப்பீங்க எப்பவுமே செல் ரெஸ்பெக்ட் இருக்கனும் ஆணா இருக்கட்டும் பொன்னா இருக்கட்டும் அவனோட அனுமதி இல்லாம நம்ம அவங்களை தொட்டு பேச கூடாது தொட்டு பேசுறதுக்கு என்ன இருக்கு என்னை பொறுத்த வரைக்கும் அவர் சொன்னது தவரா தெரியல தப்பா கருத்து தெரிவித்திருந்தேன் என்றால் எல்லாரும் மன்னிச்சிடுங்க

    • @aishwaryaaishwarya8040
      @aishwaryaaishwarya8040 6 місяців тому +41

      Well daid

    • @RabiyaRabiya-oi2sw
      @RabiyaRabiya-oi2sw 6 місяців тому +78

      Correct 💯

    • @anandhishanmugamdhanasekar3619
      @anandhishanmugamdhanasekar3619 6 місяців тому +33

      Fact nothing is there to put this video

    • @viratrahul9730
      @viratrahul9730 6 місяців тому +44

      தெரிஞ்சு தானே நிகழ்ச்சி நடத்தறாங்க.......செல்ப் ரெஸ்பெக்ட் என்கிறது அவருக்கு மட்டுமில்லை நமக்கும் இருக்கு பா..... போனா நிகழ்ச்சி பார்க்கல போலா பாருப்பா.... தோளில் கை போட்டதுக்கு கையை எடுக்க சொல்லிருச்சு..... என்னதான் இருந்தாலும் புத்தியை காட்டதான் செய்வாங்க..... நடிப்பை பயன் படுத்தி அரசியல் பண்ண முடியாது.....😊

    • @Muruganrenganathan323
      @Muruganrenganathan323 6 місяців тому +16

      neega sonathu correct100 % @adhisinda

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 5 місяців тому +131

    பெண்என்றாலும் ஆண் என்றாலும் வெறிதனமான அன்பு இருக்கக்கூடாது😮

    • @manjulaprakash1506
      @manjulaprakash1506 Місяць тому +2

      This is not t love this is something very cheap . Hell with her love

  • @SuganyaKavi-m9x
    @SuganyaKavi-m9x 6 місяців тому +268

    விஜய் நம்மள போல அவரும் ஒரு மனிதர் தான்.... ஏன் ipdilaam நாம நடந்துக்கணும்.யோசிச்சு பாருங்க மக்களே.

  • @sakthiganesh5006
    @sakthiganesh5006 2 місяці тому +7

    நான் ஒரு விஜய் ரசிகர். எனக்கு விஜய் அண்ணா அவர்களை ரொம்ப பிடிக்கும்.அவர் வருங்காலத்தில் ஏழை மாணவர்களுக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்..,

  • @mahimahiman5164
    @mahimahiman5164 6 місяців тому +1668

    டேய் எங்கடா கத்தனாரு.. ஒரு வழியா இந்த வீடியோவை பார்க்க வெச்சிட்டீங்க... இதுக்குத்தானே இந்த கன்டென்ட்...

    • @aarumugamAaru-xg2ct
      @aarumugamAaru-xg2ct 6 місяців тому +24

      😂😂😂😂😂

    • @பேருவெக்கல
      @பேருவெக்கல 6 місяців тому +14

      இனிமே திடீரென வாந்தி எடுத்த பெண் காரணம் கணவர் 😂😂 எப்பிடி எல்லாம் வீடியோ பாக்க வைக்குரானுங்க

    • @menofjem7055
      @menofjem7055 6 місяців тому +3

      Apo Ajith mama

    • @jayashreedeenadayalan4905
      @jayashreedeenadayalan4905 6 місяців тому

      😄

    • @fazilrockerzz469
      @fazilrockerzz469 6 місяців тому +4

      அவர்.கத்தவில்லை.என்னா.
      கட்டு.கத

  • @SelvampugazhSelvampugazh
    @SelvampugazhSelvampugazh 5 місяців тому +20

    இது எந்த ஒரு தப்பில்லை ஒரு அன்பு பாசம் அவ்வளவுதான்

  • @sekaranep2005
    @sekaranep2005 6 місяців тому +387

    நேரடியாக பார்க்கும் போது, உணர்ச்சி வசம் வேறொன்றும் இல்லை.

  • @sweetponnuilovemyfamily436
    @sweetponnuilovemyfamily436 6 місяців тому +68

    அம்மா போல இருக்காங்க ... விஜய் சார் பாத்த ஆசையில் அவங்க கைய பிடிச்சாங்க....
    வீடியோ போடுற நீ எந்த Music um இல்லாம போடு... அப்போதான் விஜய் என்ன சொன்னாருன்னு பாக்குற எங்களுக்கு புரியும்.... அத விட்டு கேக்கமாக யாரும் விஜய் சார் and அந்த அம்மா பற்றி யாரும் தப்பா புரிஞ்சிக்க வேண்டாம் தயவு செய்து....
    Content என்ன போட்டா மக்களுக்கு நம்ப வீடியோ பாக்குவாங்கன்னு ரூம் போட்டு நல்லா யோசிச்சி போட்டுருக்க .... வாழ்த்துக்கள்.....

  • @mekalas4649
    @mekalas4649 8 днів тому +1

    அது அவங்களுக்கு ஒரு சந்தோசம் , அவங்களும் ஒரு பொண்ணு எப்படி தொட்டு பேசுவாங்க 😢, avangala pathitom nu oru happy avolthan

  • @Thalapathy-g1t
    @Thalapathy-g1t 17 днів тому +3

    Vijay ya " thannota brother Aaga yenni kaiya pudikkuraanga" Antha ponnu" ithu thavaru illai.

  • @karagaming355
    @karagaming355 6 місяців тому +3

    தாயை பேச சுரண்டும் குழந்தையை தாய் கண்டிப்பது போல் தான் நான் இதை பார்கிறேன். இது நம் குழந்தைகள் செய்யும் சேட்டை போல்தான் எனக்கு தெரிகிறது.

  • @RanjithKumar-on7no
    @RanjithKumar-on7no 6 місяців тому +33

    என்ன இருந்தாலும் விஜய தொட்டு பேசி இருக்க கூடாது 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @VedhachalamA-ct3nl
      @VedhachalamA-ct3nl 6 місяців тому +1

      அது ஓகே தான் அதைப்பற்றி அவரே ஒன்றும் சொல்லவில்லை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்

    • @RanjithKumar-on7no
      @RanjithKumar-on7no 6 місяців тому +1

      ​@@VedhachalamA-ct3nl ஐயா சின்னசாமி நான் ஒன்னும் கவளபடல யார் யார் கைய பிடிச்சி இழுத்தா நமக்கு என்ன 💯💯💯

  • @Ayesha_Thoufeeq
    @Ayesha_Thoufeeq 6 місяців тому +255

    நடிகர் விஜய் அவர்களை பார்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல அதுவும் மிக அருகில் பேசும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியில் அந்த பெண் தொட்டு பேசியுள்ளார் தவறான நோக்கத்தில் தொட்டு பேசவில்லை அவ்வளவு மக்கள் கூட்டம் இருக்குமிடத்தில் தவறாக எண்ணி யாராவது தொடுவார்களா மேலும் விஜய் அண்ணா அவர்கள் மக்களிடம் பந்தா இல்லாமல மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக பழகுகிறார் அதனாலதான் மக்கள் விஜய் அண்ணாவை மக்களில் ஒருவராக பார்க்கிறார்கள் அதாவது அண்ணனாகவோ, தம்பியாகவோ, மகனாகவோ, பேரனாகவோ பார்க்கிறார்கள் அதன் வெளிபாடுதான் இது. பார்க்கும் கண்ணில் தான் தவறு உள்ளது. விஜய் அண்ணா அவர்கள் திட்டவில்லை ஆனால் அந்த பெண் மைக்கில் பேச அதிக நேரம் எடுத்துக் கொண்டார் ஆசிரியர்கள் என்று பொதுவாக சொல்லாமல் பெயர்களை வாசிக்க ஆரம்பித்து விட்டார் பள்ளி ஆண்டு விழாவில் ஆசிரியர்களின் பெயர்களை கூறி இருந்தால் அந்த பள்ளியில் உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்கும் நமக்கு ஆசிரியர்கள் என்று சொன்னாலே போதுமானது.

    • @menofjem7055
      @menofjem7055 6 місяців тому +1

      @@Ayesha_Thoufeeq correct Vijay better than 9 Ajith mama

    • @saranyadevipachiyappan4210
      @saranyadevipachiyappan4210 6 місяців тому +2

      First andha lady oru time dhan touch pannirukanga Vijay sir ah.... Adhuvum avunga avulo anboda dhan thottu peasirukanga.... Endha video va paarkanunea head line ah romba mosama podaranga....

    • @ShaCars-b6u
      @ShaCars-b6u 6 місяців тому +13

      என்ன மாய உலகத்தில் இருகிங்க ஒரு மனிதனுக்கு நடிப்பு மட்டும் தான் சிறந்ததா ??? விஜய் விஜய் விஜய் நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக என்ன தியாகம் செய்தார் ?? எவளவோ பேரிடர் காலம் வந்தது மக்களை சந்தித்தாரா மக்களுக்கு பொருளாதார உதவியோ அல்லாது பொருள் உதவியோ செய்தாரா ?? பல இளைஞர்களையும் பல கோடி பணமும் சம்பாரிக்க சினிமாவில் காதல் படம் நடித்து பின் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளார் பேசிக்கொண்டே போகலாம் முட்டால் தனம்மாக இல்லாமல் இருங்கள் அவரிடம் பல லட்சம் கோடி பணம் இருக்கு பரம்ப பரம்பரையா உக்கந்து தின்னலாம் நல்லா சந்தோசமா வாழலாம் அவர் பின்னால் அலைபவனுக்கு பல லட்சம் கடன் இருக்கும் புரிந்து கொள்ளுங்கள்

    • @ezhilb1562
      @ezhilb1562 6 місяців тому

      Super haa soingenga

    • @lathakrishna5250
      @lathakrishna5250 6 місяців тому

      போமாபோ

  • @s.krishnanadvocatenotary7146
    @s.krishnanadvocatenotary7146 4 місяці тому +19

    நண்பர்களே. முதலில் நாம் அனைவரும் அந்த பெண்ணை புரிந்து கொள்ள வேண்டும். விஜய் என்ற நடிகரை பார்க்கவோ அல்லது அருகில் நின்று பேசவோ முடியாது என்று அந்த பெண்ணுக்கு தெரியும். குறிப்பாக அவர் விஜய் என்ற நடிகர் மீது ரொம்ப அதிக அன்பு வைத்துள்ளார். விஜய் என்ற நடிகர் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைப்பது தெரிந்தால் அந்த பெண்ணுக்கு சாமி பார்ப்பது போல் கையும் காலும் ஓடிருக்காது. விஜயை தொட்டு பார்த்து பேசுவது அன்பின் பாசத்தின் உச்சம்.அதை தெரியாமல் பேசாதீர்கள்.

  • @kalaikshanashana1221
    @kalaikshanashana1221 4 місяці тому +174

    அவர் அவர்பாட்டுக்கு அமைதியாக தான் இருக்காரு இதுல எங்கப்பா அவரு கத்தினார் 😢 கடவுளே கடவுளே

    • @YEET-u5v
      @YEET-u5v 4 місяці тому +5

      Ama😔😔

    • @samariaanthony6855
      @samariaanthony6855 4 місяці тому +10

      இப்படி போட்டால்தான் ஆவலா பாப்பாங்கண்ணு😂

    • @DhamodaraSmt-tu8bz
      @DhamodaraSmt-tu8bz 4 місяці тому +2

      😊

    • @Malarvizhijenifer778
      @Malarvizhijenifer778 3 місяці тому +4

      சும்மா real விட்டு media காரனுங்க,,, காசு பாக்க try பண்றானுங்க,, மேலும்,, விஜய் பேரை டேமேஜ் பண்ண try பண்றான்,,,, mediakaaran😡😡😡😡😡😡

    • @abidhanya999
      @abidhanya999 2 місяці тому

      Athana pa......

  • @Athlet112
    @Athlet112 6 місяців тому +871

    அந்த அம்மா தன்னோட சகோதரர்கிட்டை பேசுறமாதிரி உரிமையா பேசுராங்க இதில் தவறு ஒன்றுமில்லை🥰

    • @2KWrestlingCentral
      @2KWrestlingCentral 6 місяців тому +60

      சகோதரிக்கிட்ட பேசுவதைப் போல பேசுகிறேன் என இது போல் நடிகையின் மீது ஒரு ஆண் கைவைத்தால் ???

    • @satheessatheess7275
      @satheessatheess7275 6 місяців тому

      Thatthuvam​@@2KWrestlingCentral

    • @Priya....-gg8lc
      @Priya....-gg8lc 6 місяців тому +7

      ​@2KWrestlingCentral நடிக்கைகள் படம் நடிக்கும் போது ஆன் நடிகர்கள் கையால் தொடவில்லையா விஜய்யும் படம் நடிக்கும்போது நடிக்கைகள்மேல் கையால் தொட்டதில்லயா??

    • @2KWrestlingCentral
      @2KWrestlingCentral 6 місяців тому +5

      @@Priya....-gg8lc ஆமா நடிகர்களும் நடிகைகளும் சகோதரர் சகோதரிகள் மாதிரி உரிமையாக தொட்டுக் கொள்கிறார்கள் அப்படித்தானே?

    • @Priya....-gg8lc
      @Priya....-gg8lc 6 місяців тому

      @@2KWrestlingCentral அது அவங்ககிட்டதான் நீங்க கேட்கனும்😐

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 6 місяців тому +405

    தளபதிய பார்க்க சகோதரி எத்தனை வருஷம் காத்திருந்தாங்களோ...அதான் அவர் கையை பிடித்து மகிழ்றாங்க. ❤❤❤❤🎉🎉🎉

    • @priyariya4823
      @priyariya4823 6 місяців тому +5

      True❤

    • @Class11Onlineclasses-fu7in
      @Class11Onlineclasses-fu7in 6 місяців тому +10

      Mike வேண்டும் என்று கையை பிடித்து கெஞ்சி 😅 இருக்கிறார்

    • @HUNGRYLEARNER-dy3ds
      @HUNGRYLEARNER-dy3ds 6 місяців тому +6

      😅 ஆமாம்

    • @Misteranalyzer
      @Misteranalyzer 6 місяців тому +11

      Amma:Mike தாங்க sir
      Thalapathy : இன்னும் பல மாணவர்கள் காத்து கொண்டு இருக்கின்றன
      Amma:😅😅please please Mike தாங்க sir (கெஞ்சி)
      Thalapathy Vijay:இந்தாங்க அம்மா😅

    • @ThilagamGanesan-k1e
      @ThilagamGanesan-k1e 6 місяців тому

      @@sathasivamsamayakaruppan8253 தளபதி என்ன கடவுளா? நடிகை களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டவர் தானே

  • @narendranarendra4060
    @narendranarendra4060 4 місяці тому +5

    தமிழ் மக்கள் மனசுக்களின் திரை மயக்க வெறித்தனம். வெறியால் கடைசியில் தன்னையே சொரிய போகிறார்கள்.

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 6 місяців тому +347

    இதே ஒரு பெண் நடிகையை ஒரு ஆண் ரசிகர் இபடி செய்திருந்தால்

  • @hussainmohamed4711
    @hussainmohamed4711 3 дні тому +3

    Last varaikum kathave illa intha video va fulla pakanum de intha mari la content poduringa❤

  • @kanimozhi8827
    @kanimozhi8827 4 місяці тому +3

    ஒருதங்களின் அனுமதி இல்லாம அவர்களை தொட கூடாது தொட்டால் இப்படித்தான் பேச்சு வரும் இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் .

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu 6 місяців тому +3

    இந்த சமூதாய மக்களுக்கு ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு தனி நீதி.

  • @deepa8191
    @deepa8191 6 місяців тому +13

    Vijay மேல உள்ள அன்பு அவ்வளவுதான்

  • @pupsperiyapatty280
    @pupsperiyapatty280 6 місяців тому +35

    விஜய் சார் பொது இடத்தில் பெண்களிடம் கண்ணியம் காப்பது பெருமையாக உள்ளது தமிழன்என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா பொருந்தும்

  • @JosephJoseph-wp9qy
    @JosephJoseph-wp9qy 6 місяців тому +7

    இப்பிடி பண்ணா யாருக்கா இருந்தாலும் கோவம் வரும் பா

  • @Birlaant
    @Birlaant 6 місяців тому +110

    இந்த பெண் செய்வது எல்லாமே ரொம்ப ஓவரா இருக்கு. விஜய் அவர்கள் மாதிரி இப்படி சகஜமாக எந்த நடிகரும் கிடையாது. அதற்காக அவரிடம் ரொம்ப தொட்டு பேசுவது தவிர்க்கவும் மக்களே. அவர் வருங்கால முதல்வர். ❤

    • @User56666
      @User56666 6 місяців тому

      Onkotha ellam vote kaga poruthu poi nikuran

    • @s57691
      @s57691 6 місяців тому +1

      Oho appadiya?😅😅😅😅😅kanavu kanbathu ellorkkum pothuvanathu

    • @NATRAJANDHATCHANAMOORTHY
      @NATRAJANDHATCHANAMOORTHY 6 місяців тому

      ஒரு காலத்திலும் ஜோசப் கிறிஸ்டின் விசய் Cm ஆகவே முடியாது

    • @NirmalRaja-ki5rm
      @NirmalRaja-ki5rm 6 місяців тому +1

      First captain thaan elimai.. appram thaan ellam

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw 6 місяців тому

      😂😂😂😂😂 எந்த. மாநிலத்துக்கு முதல்வர் இவன் 😂😂😂😂😂😂😂

  • @venkattesh299
    @venkattesh299 4 місяці тому +2

    இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை ஏனென்றால் அவருக்கு இதுதான் பிடிக்கும்

  • @nellaiambika9387
    @nellaiambika9387 6 місяців тому +395

    அவர் மீது உள்ள அதிக அன்புதான் காரணம் லவ்யூ விஜய்❤

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 6 місяців тому +1

      correct

    • @cptnjkprrow6675
      @cptnjkprrow6675 6 місяців тому +3

      Athe oru heroin ah iruntha avanga mela nan pasathula ipdi kaiya pudichi pesuna yethukuvingala

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 6 місяців тому +3

      அந்த பெண் மேல கேஸ் போடனும் ..உன்னை மாதிரி எவ இருந்தாலும் அவளை ஜெயில்ல போடனும்..

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 6 місяців тому +1

      @@Arjun-two-k-channel ali ajith shalini fan ah

    • @selvamselvam3802
      @selvamselvam3802 5 місяців тому +1

      Bro 9yanthara kaiya poi pudenga ungala angiya polappanga adhumattum illa comendla kaluvioitheruppanha ungala

  • @rajyalakshumiv2045
    @rajyalakshumiv2045 4 місяці тому +19

    Mr.Vijay is really very patient. Very great.It is really very difficult for such a rich,popular person to control and maintain calm.This patience is first.step to become a great leader in future.God bless him.looking very kind.His.parents are lucky.❤❤

  • @pambika3801
    @pambika3801 6 місяців тому +4

    அந்த பையன் விஜய் மொகத்த திரும்பி கூட பாக்கல

  • @muneer1515
    @muneer1515 3 дні тому

    Vijay Enkira neelavai parthadum indha penmani nenaikkuraru greats🎉

  • @Tysonmano
    @Tysonmano 6 місяців тому +191

    அந்த அம்மா ஒரு முறை தான் கையை பிடித்து பேசுகிறார் ஆனால் நீங்க எடிட்டிங் பண்ணி தலைப்பு இந்த மாதிரி போட்டு பிரச்சினை பண்ணாதீங்க,,☹️ எதற்கு எடுத்தாலும் குற்றம் சொல்லி கொண்டு இருக்காதீர்கள்

    • @sundart2392
      @sundart2392 6 місяців тому +12

      இவனுங்க...செய்திங்கிற பேர்ல ..ஒரு நல்ல மனிதனோட ஒரு பக்க வீடியோவ மட்டும் போட்டு ஆளையே காலி பண்ணிட்டாங்க...இப்ப மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க.

    • @daisypaul6896
      @daisypaul6896 6 місяців тому +2

      Yes

    • @kamalakannan3146
      @kamalakannan3146 6 місяців тому

      L​@@sundart2392

    • @HD_FF_007
      @HD_FF_007 6 місяців тому +1

      naainga panam sambathikka venama. konjam perusu paduthi thaan video poduvanunga

    • @sattiavany4788
      @sattiavany4788 4 місяці тому +1

      Poi solli nalla asinga padunga appuram yarum Unga chanel parkamattanga

  • @NakulNakulesh
    @NakulNakulesh 13 днів тому +1

    ❤❤❤❤vijay ❤❤❤❤❤

  • @gandhimathi1998
    @gandhimathi1998 6 місяців тому +152

    இந்த சகோதரி மீது எந்த தவறு இல்லை பேச்சு கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம் ஏன்னா அவர் பெரிய ஸ்டார் அவருகளுக்கு டைம் இல்லாமல் இருக்கும் அதனால் தான்

    • @ponnusamy4178
      @ponnusamy4178 6 місяців тому +4

      💯athan unmai.makkal puriyanum

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 6 місяців тому +1

      mm

    • @daisypaul6896
      @daisypaul6896 6 місяців тому +2

      Yes

    • @saran4510
      @saran4510 6 місяців тому +1

      பெரிய்ய ஸ்டார்

    • @jeshtarajan7566
      @jeshtarajan7566 6 місяців тому +1

      டைம் இல்லாத மனுசன் இங்க எப்படி வந்தாரு?ஸ்டாருக்கு லைட் பத்தலயா?

  • @kavimalar1995
    @kavimalar1995 6 місяців тому +2

    சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களை பார்ப்பது என்பது அபூர்வம், அன்பால் பக்கத்தில் நின்று பேசலாம் கை கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம் அந்த அம்மா பண்றது ரொம்ப ஓவர்

  • @manikalai8924
    @manikalai8924 6 місяців тому +22

    அந்த அம்மா வின் வார்த்தை களில் விஜய் மேல் ஒரு மரியாதையும் ஒரு ஆவலும் இருக்கிறது தெரிகிறது இதில் என்ன தவறு ❤ இதையெல்லாம் தவறாக எடுத்தால் ஏன் அரசியலுக்கு வரணும் 😮

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 6 місяців тому +9

    விஜய் நம்மை போல ஒரு மனிதர். தேவை இல்லாமல அவனை

  • @PunithaPunitha-ec2ix
    @PunithaPunitha-ec2ix 4 місяці тому +5

    ஐஸ் வக்கிறாங்க. இப்படி பேசலனாலும் அவர் செய்யற உதவி செய்வார்

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 29 днів тому +1

    Eithuve therisave iruntha thalaiku santhosama irukum😅😅

  • @anthony.m4614
    @anthony.m4614 6 місяців тому +12

    இதெல்லாம் கொஞ்சம் ஒவர்😅

  • @muthumahes3604
    @muthumahes3604 4 місяці тому +1

    பொது நிகழ்ச்சி என்றால் எல்லாமே நடக்க தான் செய்யும் அவர்கள் எவ்வளவு பாசமா இருந்தாங்கன்றது நினைத்துப் பார்த்து ஒரு தங்கச்சி மாதிரி அக்கா மாதிரியோ கோபப்படாமல் ஏத்திருக்கலாம்... என்னமோ அவரு நிலைமை எப்படி நினைத்தார் என்று தெரியவில்லை இருந்தாலும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் மனசு ஒன்னு தான பாசம் காற்றவன்கிட்ட பாசம் காட்டியே ஆகணும் 🙏

  • @muruganraviprakash4630
    @muruganraviprakash4630 6 місяців тому +5

    She is approach just like brother.

  • @bhuvanas8791
    @bhuvanas8791 6 місяців тому +1

    ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப அற்புதமா வளர்த்து இருக்கீங்க மா. 🤦🤦🤦🤦🤦🤦

  • @devakislifestyle
    @devakislifestyle 6 місяців тому +4

    Title wrong. அந்த அம்மா இந்த மாதிரி ஒரு popular figure ஆக இருந்திருந்தால் எப்படி behave பண்ணும். விஜய்யை சந்திக்க மேடையில் வாய்ப்பு கிடைத்தால் இப்படி பேசுவார்களா. சொந்த பிரதாபம் over. இதனால் தான் popular aga இருக்கிறவங்க கிட்ட மக்களை நெருங்க விட மாட்டேங்கறங்க. சாதாரண மனிதனாக இருந்தால் கூட இப்படி தொட்டு தொட்டு பேசினால் யாருக்கும் பிடிக்காது. நாகரீகம் தெரியாத மக்கள். அவர் ரொம்ப பொறுமையாக நடந்து கொண்டுள்ளார். என்ன கத்தினர் னு டைட்டில். அந்த பெண் தான் over. இந்த எப்படி படிக்க வைத்தது னு சொந்த பெருமை வேறு. Public மேடையில் இப்படியா பேசுறது. உன் அண்ணன் தம்பி கிட்ட வீட்டில் இப்படி தொட்டு தொட்டு பேசுவியா? என்ன உணர்ச்சி அவரை பார்த்தவுடன். உணர்ச்சி அடக்கி நாகரீகம் மாக நடந்து கொள்ள முடியாத வர்களை மேடை ஏற்ற கூடாது னு சொல்கிறேன். சும்மா சும்மா கைபிடித்து பேசுறது சரியில்லை.

  • @nagarajm5202
    @nagarajm5202 6 днів тому

    விஜய் பாட்டு கேட்ட படிப்பு வரும்😢😢

  • @rmanavalan4560
    @rmanavalan4560 6 місяців тому +9

    ஒரு தாயாக இப்படி நடிகரை கையை பிடித்து கொள்வது நல்லா இல்ல தாயி

  • @kms6659
    @kms6659 4 місяці тому +2

    சில சோசியல் மீடியா🤗கூறுகையில் விஜய் சாரை கட்டி அனைத்தார் அந்த பெண் 👏👏👏🤭

  • @chittustudio6658
    @chittustudio6658 6 місяців тому +204

    அந்த அம்மா ஒரு அன்பால அவர் கையை தொட்டு பேசுறாங்க அதுல ஒன்னும் தப்பில்லையே

  • @jeganjega-r4n
    @jeganjega-r4n 28 днів тому +1

    தளபதி கரெக்ட் டா தான் இருக்காரு

  • @SivarznjaniSivaranjani
    @SivarznjaniSivaranjani 4 місяці тому +1

    விஜய் சார் கர்த்தரால் சொன்ன உடனே நான் அந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம பார்த்தேன் ஆனா அவர் கத்தவே இல்லை

  • @Guruvikram721
    @Guruvikram721 6 місяців тому +4

    எல்லோரும் கேப்டன் ஆகிட முடியாது 😂❤

  • @malathinivetha6609
    @malathinivetha6609 Місяць тому +1

    She is so exited,thata the reason😂😂

  • @madamjay3573
    @madamjay3573 6 місяців тому +10

    Unnecessary affection towards cinema stars. Please maarungga tamil makkale😅. From Malaysia.

  • @rishicreatives7585
    @rishicreatives7585 Місяць тому

    அரசியலுக்காக இதெல்லாம் சகித்து தான் ஆக வேண்டும்.

  • @kanchana1982
    @kanchana1982 6 місяців тому +9

    என் மாணவ மாணவி படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி விஜய் அவர்கள் மீது இப்போது பெரிய மரியாதையும் அவர் காமராஜர் போல் பார்க்க முடிகிறது அவர் இந்த நல்ல காரியத்தை தொடர்ந்து நடத்தி மாணவ மாணவிகளை நல்ல வழியில் நடத்தி செல்வதை பார்க்க பெரிமையாக இருக்கிறது விஜய் veralevel

  • @ARbasith-g5f
    @ARbasith-g5f 4 місяці тому +1

    இந்த ஊடகத்தில் இருப்பவர்களுக்கு அம்மா மனைவி மக்கள் இருக்காக இல்லையா ஏன் தான் இப்படி கடவுளுக்கு பயந்து கொள்ளுங்கள்

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 6 місяців тому +3

    Music podu😂 vijay தப்பான ஆளு சொல்லனும் அதனா?
    யாரடா நீங்களா?
    விஜய்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonyjohn4596
    @antonyjohn4596 4 місяці тому +1

    அந்தம்மாவுக்கு அவ்வளவு சந்தோசம் அதுதான்,

  • @AnushuyaSundarapandi
    @AnushuyaSundarapandi 4 місяці тому +17

    அந்த பெண் மீதுதான் தவறு

  • @sabee1991
    @sabee1991 3 місяці тому +1

    அந்த அக்கா மைக்ல பேசமாட்டேன்னு சொல்றாங்க ,சார் அவங்கள பேச சொல்றாங்க ,அவ்லோ தான்,

  • @JeevaniAkshaya
    @JeevaniAkshaya 6 місяців тому +6

    இந்த மனுசி ஏன் இவ்ளோ கதைக்குது😢

  • @NasimaRehan
    @NasimaRehan 23 дні тому

    நடிப்போ நிஜமோ கமெண்ட் பண்ண வந்தா பேசுங்க நடுவுல அரசியல் பேசாதீங்க 😎😎

  • @thennaimatta1
    @thennaimatta1 6 місяців тому +22

    ஆளாளுக்கு தப்பில்லை என்று கூறுகின்றனர்.
    அவங்களுக்கு ஒரு கேள்வி அவா தான் நாகரீகம் கெட்டு இருக்கா, நீங்களுமா.
    எனக்கு இது வரை விஜயை பிடிக்காது இந்த வீடியோ பார்த்த பிறகு அவர் நல்ல மனிதராக தெரிகிறது.
    அந்த பெண்ணை மட்டும் கூறுகிறீர்கள். ஆனால் அந்த பெண்ணின் மகளும் அவா புத்தியிலேதான் இருக்கிறாள். விஜய் தாயிடமும் மகளிடமும் தப்பிக்கிறார். சூப்பர்.
    எத்தணை வீடியோவில் ஆண் பிரபலங்களை மோசமாக காட்டுகிறார்கள்.
    ஆண்கள் செய்தால் தவறு பெண்கள் செய்தால் தவறில்லையா

    • @benafath4222
      @benafath4222 6 місяців тому +1

      Avaa va nee appo pesuva, kelambu nee pesinalam onnum ketka mudiyathu😂😂, kelambu thambi kaathu varatum, time waste ivlo type vera, avaaaa... . 😂😂😂😂

  • @sudhamakeupartist6864
    @sudhamakeupartist6864 Місяць тому

    Porumaiyea barrungaiyea enga vikayku❤

  • @umaparameshwari9745
    @umaparameshwari9745 6 місяців тому +361

    அன்பால் தொடுவது தப்பு இல்ல உடன்பிறந்த சகோதரை போல் உரிமையுடன் பழகுகிறார்

    • @estherrajathi5629
      @estherrajathi5629 6 місяців тому +27

      அவங்களை அன்பால் வேறு ஒருவர் தொட்டால் ஏற்றுக் கொள்ளுவார்களா

    • @thennaimatta1
      @thennaimatta1 6 місяців тому +10

      @@estherrajathi5629 சரியான பதில்

    • @Anonymous-hl3qt
      @Anonymous-hl3qt 6 місяців тому +10

      Anbana Annan solitu oruthan antha ponna thotta othupingala

    • @menofjem7055
      @menofjem7055 6 місяців тому +3

      Oh apo Ajith mama

    • @nakshatrafinearts1466
      @nakshatrafinearts1466 6 місяців тому +2

      Medai nagarigam

  • @EEMethodology_Tips
    @EEMethodology_Tips 2 місяці тому +1

    Nice person ❤❤

  • @speakonlythetruth4150
    @speakonlythetruth4150 6 місяців тому +7

    அரசியல் உலகில் அவரை நடிகனாக பார்க்காதீர்கள்.

  • @Ttv_hajirabanu_ammk
    @Ttv_hajirabanu_ammk 5 місяців тому +2

    என்ன மா இப்படி பண்றீங்களே மா ஒரு அளவுக்கு உருட்டுங்க இப்படியா ...பையன் சோகமா ஆகிட்டான்

  • @MuruganathamMuruganatham-ll5hc
    @MuruganathamMuruganatham-ll5hc 6 місяців тому +3

    Mgr Vijay always correct❤

  • @XineMusicchannel
    @XineMusicchannel 5 місяців тому +1

    Vijay fans ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MuruganathamMuruganatham-ll5hc
    @MuruganathamMuruganatham-ll5hc 6 місяців тому +3

    Mgr Vijay is always correct.

  • @azosiva
    @azosiva 6 місяців тому +2

    ஆசிரியரை வாழ்த்துங்கள். உலகம் உருப்படும்.

    • @winnerguy08
      @winnerguy08 6 місяців тому

      Yaru athu asiriyarada

    • @HelenMary-m5r
      @HelenMary-m5r 6 місяців тому

      அந்த அம்மா பையனை படிக்க வைத்த ஆசிரியரை பாராட்டினாங்க . ஆசிரியரை பாராட்டி பாரு உன் பிள்ளை உருப்புடும்.

  • @ramoom-wm1lv
    @ramoom-wm1lv 5 місяців тому +5

    இது கொஞ்சம் ஓவர் ஆ இல்லை....😂😂😂😂

  • @murugeshmurugesh0909
    @murugeshmurugesh0909 6 місяців тому +2

    ஊடகவியலாளர்கள் வரம்புக்கு மீறி நடந்து கொண்டிருக்கிறார்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

  • @selviprakash1372
    @selviprakash1372 4 місяці тому +5

    எனக்கும் விஜய் அவர்களை பிடிக்கும் இருந்தாலும் அவருடைய அப்பா அம்மா உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 6 місяців тому +1

    Tqsir❤❤

  • @YEET-u5v
    @YEET-u5v 4 місяці тому +3

    தளபதி அண்ணா ஐ லவ் யூ 😘😘😘❤️❤️❤️

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 місяці тому +2

    இந்த தாயார் -- நடிகரை இத்தனை முறை தொட்டுப பேசுவது தேவையா??😮😮😮😮??!

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 6 місяців тому +36

    மக்களிடம் வாங்கிய காசை திருப்பிக்கொடுக்கும் சந்தர்ப்பம் இப்போ விஜய்க்கு வந்திருக்கு..வாழ்த்துக்கள் விஜய்

    • @stdstd7427
      @stdstd7427 6 місяців тому +5

      Vijay eppo makkal kita panam vangunaru 😏🙄

    • @BalakrishnanM-il8be
      @BalakrishnanM-il8be 6 місяців тому +2

      Nee ommbiruva kassu kuduthu pichaikara naye

    • @umamohan4948
      @umamohan4948 6 місяців тому

      Get money for hard work.

    • @ushaskkichenhomemade
      @ushaskkichenhomemade 6 місяців тому

      🎉🎉🎉 hahaa

    • @soundaryasoundarya6686
      @soundaryasoundarya6686 6 місяців тому

      Ohh ne avar summa unkitta vangunara avar nadippa ne rasikkala dance a parkkala avar uyira panaya vaithu sandai kaatchi podala nalla karuthu solli arasangathidam eulo ethirppu prb face pannierukkar makkal ennavo enama kodutha mathiri peasara

  • @Gana_garani21
    @Gana_garani21 6 місяців тому

    சினிமா படத்தில் வருகின்ற ஊக்குவிப்பு வார்த்தைகள் எல்லாம் விஜய்யிடம் வந்தது இல்லை. திரைக்கு பின்னால் பல கலைஞர்கள் இருக்கிறார்கள்.

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya3768 6 місяців тому +295

    அவர் எங்கடா மேடையில கத்தினாரு ?

    • @SmartLearningAariArtsAcademy
      @SmartLearningAariArtsAcademy 6 місяців тому +15

      S bro ennathaiyavadhu urutranga apo dha Chanel ulla vandhu papanganu

    • @padmavathim9580
      @padmavathim9580 6 місяців тому

      அவர் பே சுவ தே அவ ருக் கு கே ட் கா து. அமைதி யானவர். இதில் அவர் கத் தி னார் என்று பொய் வே று. த லை ப் புக் கும் வீ டி யோ விற் கும் சம்பந்தம் இல்லை. மீ டி யா தி ருத்த வே மு டி யா து.

    • @thalapathysuriya3768
      @thalapathysuriya3768 6 місяців тому +3

      @@SmartLearningAariArtsAcademy correct bro

    • @மலர்-ர4ண
      @மலர்-ர4ண 6 місяців тому +7

      தலைப்பு எல்லாம் நம்மை ஏமாற்ற தான்

    • @VaitheeswariVaitheeswari-wl2pb
      @VaitheeswariVaitheeswari-wl2pb 6 місяців тому

      😂😂😂

  • @jasika..6068
    @jasika..6068 2 місяці тому +2

    உங்க பையன் ஏன் தலைய தொங்கபோட்டுடு இருக்கான்😅😅

  • @FathimaShamee-sy2xr
    @FathimaShamee-sy2xr 6 місяців тому +34

    Headlines wrong

  • @MohanSajeena-r9s
    @MohanSajeena-r9s 2 місяці тому

    Entha amma enna ma story solluthu😂amma rocked:paiyan shocked

  • @Mutharaallinall
    @Mutharaallinall 6 місяців тому +7

    கஷ்டப்பட்டு படித்த மகன் .... நல்ல மகன். விஜய் நிலா இல்ல... மக்களில் சிறந்தவர். சிறந்த நடிகர். நம்மை போல் ஒருவர். அந்த சகோதரி பாவம். வெள்ளாந்தி மனம்.

  • @peermoideenk590
    @peermoideenk590 6 місяців тому +1

    அவங்களுக்கு சந்தோஷத்துல தலைகால் புரியல அதனால் தான் அப்படி செய்றாங்க அது தப்பு இல்ல ஆனால் அவர் என்ன நினைப்பாருனு கொஞ்ச யோசிச்சு இருக்கலாம்

  • @vijaiisoft8523
    @vijaiisoft8523 6 місяців тому +9

    இதுல தப்பு தவறு எங்கேயும் இல்ல... எல்லோருக்கும் விஜய ரொம்ப பிடிக்கும். அதுவும் தாய்மார்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் பிடித்தவர். அதுவும் அந்த அம்மா over excitement ல அப்படி அதுவும் விஜய பக்கத்துல பாத்த வுடன் வெளிப்படுத்திட்டாங்க

  • @manikandanmani3567
    @manikandanmani3567 5 місяців тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉vijay anna

  • @SuperHichman
    @SuperHichman 6 місяців тому +17

    Its like a mother meeting her son after long time ❤

  • @crazymon0611
    @crazymon0611 3 місяці тому +1

    👌💯💘🤗💙💙💙💐👍

  • @chittustudio6658
    @chittustudio6658 6 місяців тому +93

    அந்த அம்மா பேசுறது ரொம்பவும் சரி இதில் ஏதும் தப்பு இல்ல

  • @vedavallir4288
    @vedavallir4288 2 місяці тому +1

    ஒரு செலபரிட்டியிடம் நடந்து கொள்ள சபை நாகரீகம் வேண்டும்.

  • @LaxmananKalaivani
    @LaxmananKalaivani 6 місяців тому +1

    விஜய்.sir.ஒரு.பெரிய.ஸ்டார்.ஒருவர்.தொட்டு.பேச.ஆரம்பித்தால்.அனைவரும்.அந்த.உரிமையை.எடுப்பார்கள்.அது.பெரிய.தவறு

  • @MalaVijayan-fe8ko
    @MalaVijayan-fe8ko 6 місяців тому +9

    விஜய் அண்ணா.. அவங்க ஒன்னும் சொல்லுல.. அவங்க பொய் ஆ பேசுவும் யில.. அவங்க சந்தோசம் மா பேசுறங்க
    .. ஆன வீடியோ எடிட் நல்லா பண்ணுறீங்க.... அவங்களா 🗡️🗡️🗡️

  • @prakashprakash3808
    @prakashprakash3808 5 місяців тому

    1st மார்க் எடுக்க எல்லா புகழும் ஒருவனுக்கே song கேளுங்க 🤣🤣😅😅

  • @KUTTYKUNJANS-xc7qv
    @KUTTYKUNJANS-xc7qv 6 місяців тому

    ஒரு அக்கா தம்பி கிட்ட பேசுற மாதிரி தான் பேசுறாங்க❤

  • @Suryareshma
    @Suryareshma 6 місяців тому +3

    Avanga adi pannunath thapp illa aana apdi panna koodathu. Ellorukum vijay pudikum avaru acting, siripu, fight, dance, ipdi ellame pudikum. Aana nama nenakurathu mathiri than avangannu nammalala sollamudiyathu. Nejathula avanga character ennannu avangaluku sutthi irukuravangalukum than theriyum ipdi pannum podhu somtime avaruku aruvarupa kooda irukalam ana atha veliya katta mudiyathu face konjam marunalum ath mideia moolam paravumunnu therinju avanga atha ellame control pannitu nippanga athanala makkal konjam purinju nadanthukanum. Pettha ammava kanmoodithanama nambalam olagathula vera yareyum kanmoodithanama nambatheenga. Konjamavathu ariva use pannunga.

  • @vedashreeMythra
    @vedashreeMythra 4 місяці тому

    Vijai sir 👌super sir students ku innum neriya help pannunga sir. Thanks sir.

  • @SarathKumara-hv8fx
    @SarathKumara-hv8fx 6 місяців тому +3

    தப்பு தான் 😮