America நெடுஞ்சாலை பயணம் & மதுரை மெஸ் கறி விருந்து | San Antonio to Austin Drive | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 481

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 10 місяців тому +30

    கறிவிருந்து முடிந்த பின்னர் விருந்துக்கு முன்னரும் உள்ள வீடியோ முழுவதும் பார்த்தோம் சூப்பர். தங்களுக்கும், திரு மதுரைமெஸ் சரவணனுக்கும் வாழ்த்துகள்

  • @irsathahamed646
    @irsathahamed646 10 місяців тому +30

    Saravanan most humblest and kind hearted person ever seen on videos ❤❤❤❤Bestuhhhhh...the way he called madavan as a sir..Is lyk a wow !! ❤️May God bless both of you !!

  • @manoharanrajan824
    @manoharanrajan824 10 місяців тому +32

    புது சைக்கிள், புது வீடு, கனவு கண்ட புது கார் -
    இப்படி ஒவ்வொன்னுமே புதுசு! வரிசையா
    இதையெல்லாம் கண்டு களித்த எங்களுக்கு
    அருமையான மதுரை மெஸ் மதிய அசைவ
    சாப்பாட்டு விருந்து, திகட்டும் அளவுக்கு படைத்த
    உங்களுக்கும் சரவணன் அவர்களுக்கும்
    மனமவந்த பாராட்டு. தொடரும் பயணத்துக்கு
    நன்றி கலந்த வாழ்த்தை உடன் பயணிக்கும்
    அனைவரது சார்பாக பரிந்துரைப்பதில் மகிழ்ச்சி!💐

  • @StennyS
    @StennyS 10 місяців тому +27

    I dont remember when was the last time i ever commented on a video in the last 10yrs. But i feel an urge to comment now...Very few videos on UA-cam can give a "feel good" "relaxing" feel naturally. This video was one of those and i really love the fact that you (Madhavan) are back in Texas doing long drives, eating banana puddings & meeting some of the kindest people like Saravanan. The world need more such Saravanans, and like that chef who whole heartedly wished you the best. If this restaurant was in TN, i would have planned a trip soon.. not just for the food but also for the people like Saravanan who lead by example. Austin varra alavukku dhuttu illa.. but thanks to Madhavan for making this. You're clearly my favourite UA-camr Madhavan. Your humility and the way you carry yourself naturally, will surely take you a long way bro. Way 2 go!!! God bless!

    • @Way2gotamil
      @Way2gotamil  10 місяців тому +3

      Thank you so much 🙏🏻 it means a lot

  • @Thsfthsf3510
    @Thsfthsf3510 10 місяців тому +35

    யூ டியூப் மூலமாக அமெரிக்விகாற்க்கு இலவச சுற்றுலா வீசா தந்த மாதவனுக்கு வாழ்த்துக்கள் ❤😂

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 10 місяців тому +10

    நீங்கள் எங்கெல்லாம் செல்கிறிர்களோ அங்கெல்லாம் நாங்களும் உடன் இருக்கும் உணர்வை தருகிறது உங்கள் வீடியோ மாதவன் புரோ உலகில் எந்த நாட்டிற்கு நீங்கள் சென்றாலும் ஒருவரை தெரிந்து வைத்துள்ளிர்கள் உங்கள் சேனல் way 2 go என்பதை way 2 wibe என்று வைத்து கொள்ளலாம் அந்தளவுக்கு உங்கள் வீடியோவின் wibe இருக்கிறது கார் டிரைவிங்கில் பல நல்ல இடங்களை பார்த்தோம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @subashbose1011
    @subashbose1011 10 місяців тому +23

    ரொம்ப பிரமாதம் Maddy பாய் and Mr சரவணன் ரொம்ப இயல்பாக இருக்கிறார் சிறப்பு....28:50😂😂 ultimate 😂.....

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 10 місяців тому +13

    44:18 Saravanan sir nalla manushan sir neenga epoovum happy ah healthy ah family oda happy ah irukanum ❤❤❤ see you soon sir and take care

  • @KalidossAnand
    @KalidossAnand 10 місяців тому +11

    மிகவும் அருமையாக உள்ளது இந்த காணொளி இதில் மதுரை மிஸ் அண்ணன் சரவணன் ஹோட்டல் சூப்பர் மாதவன் அண்ணன் next video waiting❤

  • @nithin5318
    @nithin5318 10 місяців тому +9

    சிறப்பான செய்திகளை சிறப்பான முறையில் அதன் சிறப்போடு விவரிக்கும் மாதவன் அண்ணன் அணைத்து சிறப்போடு வாழ வாழ்த்தும் அன்பு சகோதரி நித்யாமாதவபிரகாஷ் மஸ்கட்டில் இருந்து.....

  • @amalraj9151
    @amalraj9151 10 місяців тому +11

    சூப்பர் மாதவன்...இது போன்ற இடங்களை நாங்கள் உங்கள் மூலம் தான் பார்க்க முடியும்...அ௫மை..நன்றி..
    அமல்ராஜ் சேலம்

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 10 місяців тому +11

    10:40 3 yrs back Saravanan bro neat ah inn panni plain lite blue shirt and pant la irunthanga... Ipoo chequed shirt la young ah irukaru❤❤

  • @HARIHARAN-zf9cy
    @HARIHARAN-zf9cy 10 місяців тому +19

    48:20 - that's Roam with shyam's truck.....he is a tamil youtube too....!!

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 10 місяців тому +10

    10:40 Saravanan bro ku waytogotamil family la fan ah naan iruken brooooo❤❤❤

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 10 місяців тому +6

    மாதவன் தம்பிexcellent வீடியோ மிக மிக அருமை. மதுரை மெஸ் அருமை அருமை சாப்பாடு பார்க்கவே அருமையாக இருந்தது. மதுரை மெஸ் கிச்சன் முழுவதும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. சரவணன் தம்பி❤

  • @Prasanthmadaswamy
    @Prasanthmadaswamy 10 місяців тому +12

    This video is a coincidence for me😅
    During Covid time la Naan way2go la first paatha video San Antonio Madurai Mess adhula Saravanan Bro, happy to see him again with you Anna ❤😊

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 10 місяців тому +8

    44:58 definitely bro such a smiling face and humble person good example actually a hotel manager's should be like him.... Veetula enna problem irunthalum hotel la customers handling la he's good as is see through... Palani Murugan paathupan ❤

  • @dharanim5162
    @dharanim5162 10 місяців тому +6

    உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை மதுரை உணவகம் காணொளியும் அருமை.

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 10 місяців тому +2

    நன்பர் மாதவனுக்கு வணக்கம். மொத்த கானொளியும் மிக சிறப்பாக இருந்தது. குறையோன்றுமில்லை. தொடர்ந்து பயணித்து பல இனிய தகவல்களையும் நினைவுகளையும் பகிர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இளங்கோவன்
    நியுசிலாந்து.

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 9 місяців тому +2

    அருமையான கறி விருந்து.அப்புறம் நடை பயணம் சிறப்பு மாதவா❤

  • @chrisantony2922
    @chrisantony2922 9 місяців тому +4

    Saravanan sir most humble hearted person, I like

  • @remingtonmarcis
    @remingtonmarcis 10 місяців тому +2

    “ மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்;
    இங்கு மழலைகள் தமிழ் பேசச் செய்து வைப்பீர்;
    தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை;
    பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க் கையில்லை "
    கண்ணதாசன் அமெரிக்காவில் அன்று சொன்னது இன்று நினைவில் வருகிறது.

  • @swethakarmugilan6351
    @swethakarmugilan6351 10 місяців тому +2

    Madurai mess saravanan..... How humble he is..... Wow. I don't judge people character by mere seen in videos, but I am sure he just own such an extraordinary character

  • @rsmanian4494
    @rsmanian4494 10 місяців тому +1

    Thanks

  • @sivakumarr2593
    @sivakumarr2593 10 місяців тому +68

    அருமை மாதவா எங்களையும் உங்களுடன் அழைத்துச் சென்றதற்கு.நீங்கள் அங்கு குடும்பத்துடன் இருக்கிங்களா?அல்லது தனியாகவா?வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.

    • @kannanpalaiya2185
      @kannanpalaiya2185 10 місяців тому +2

      வாழ்த்துக்கள்

    • @jamunarani9204
      @jamunarani9204 10 місяців тому +2

      Nice car,nice video 📹, my best wishes Mathavan 👍 😊God bless 🙌 you and your family

    • @Way2gotamil
      @Way2gotamil  10 місяців тому +7

      Thank you bros and siss 😊

    • @pragadeeshwaranc7387
      @pragadeeshwaranc7387 10 місяців тому +3

      மனதும், கண்களுக்கும் விருந்து வாழ்த்துக்கள் bro 👍💐

    • @premanathanv8568
      @premanathanv8568 10 місяців тому +2

      சிறப்பான தரமான அருமையான எபிசோட் மிகவும் அருமைங்க மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤ தொடரட்டும் நமது சொந்தம் ❤

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 6 місяців тому +2

    Hii..மாதவன்..அருமையான..விடியா..செம்ம..மாஸ்..வாழ்க..வளமுடன்...🌾🌴🌿💯💯💯💯💯👍🏾👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🌹..OK.. Good..evening..⚘️⚘️

  • @lathasivakumar1499
    @lathasivakumar1499 10 місяців тому +1

    காணொளி மிகவும் அருமையாக இருந்தது சகோதரருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இது போன்ற நல்ல காணொளிகளை தொடர்ந்து பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @aarthyanandan7272
    @aarthyanandan7272 10 місяців тому +2

    Brother I started liking your videos so much recently.. u have become like a family... God bless 😊😊😊😊

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 10 місяців тому +21

    28:10 background la shenbagamey song athuvum America la super Maddy bro😊

    • @mahendrareddy2171
      @mahendrareddy2171 10 місяців тому +2

      12:50 la ennulle ennulle song varuthu bro

  • @sakthiveltamilselvan4196
    @sakthiveltamilselvan4196 10 місяців тому +2

    Excellent video bro. I really like your video presentation bro. Congrats for your dream car. 🎉🎉🎉🎉🎉🎉

  • @purusothamanm755
    @purusothamanm755 10 місяців тому +1

    இது போல் கடினமாக உழைத்து உயர்ந்த மனிதர்களின் கடைகளை காட்டவும் நன்றி நண்பா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 10 місяців тому +1

    Superb, quality is awesome. Video skip panna vaippe illai. Always addiction ur videos.

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 10 місяців тому

    Super Anna USA videos and Roads are Top Class. அண்ணா உங்கள் வீடியோ வந்தால் எதிர் ஹோட்டல்காரனுக்கு கொண்டாட்டம். அப்புறம் என்ன அண்ணா, எல்லா காணொளியும் சாப்பிடுற வீடியோவாகவே காட்டுறீங்களே.... 🙂🙂🙂🌹❤️

  • @welcometotamila8863
    @welcometotamila8863 10 місяців тому +2

    சிறப்பு மாதவன் அண்ணா ❤😊

  • @sathishkumar-vg7vh
    @sathishkumar-vg7vh 10 місяців тому +6

    48:21 madras dhaba food truck owner name sham avarum youtube channel vaithullar channel name roam with sham. ivarudaya food truck review venkys endra youtube channalil paarthen.

  • @tamilandroid
    @tamilandroid 10 місяців тому +6

    48:20 roam with sham food truck..

  • @aji10796
    @aji10796 10 місяців тому +11

    Amish Village episode mathiri innoru Village episode podunga ❤ #way2goதமிழ்

  • @VNP679
    @VNP679 10 місяців тому +1

    எல்லாம் கூட்டமா சாப்பிடுவது samma vibe moment ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 10 місяців тому

    உங்கள் வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் மனசு நிறைஞ்சது...

  • @eminem2000in
    @eminem2000in 9 місяців тому +2

    Happy to see Mr Saravanan after so many days! We miss him here in San Antonio.

  • @k7babu555999
    @k7babu555999 10 місяців тому

    Do more videos on vloging in your car,The pink lights in your car looks aesthetic…present it more in upcoming videos…Best Wishes Maddy❤

  • @neelakandan7576
    @neelakandan7576 10 місяців тому +4

    Legend vanthutaru❤

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 10 місяців тому +1

    America Hiway Journey Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪

  • @saravananbabu7239
    @saravananbabu7239 10 місяців тому

    கொல்லன் பட்டறையில் ஊசி விற்கும் நண்பர்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன்,இப்பொழுதுதான் ஹோட்டல் சமையல் காரருக்கு உணவு அளிக்கும் மாதவனையும் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி,,,,

  • @snsn420
    @snsn420 10 місяців тому +12

    "தீதும் நன்றும் பிறர் தர வாரா"❤❤

  • @smohanofficial
    @smohanofficial 6 місяців тому

    Madurai mess Saravanan always has smile on face. He is a very sweet person.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 місяців тому

    Way2go, அருமையான காணொளி, fast bowler Bumrah மாதிரியே இருக்கின்றார் Madurai Mess staff😮, சரவணன் மிகவும் அன்பான பண்பானவர், நீங்கள் staff கூட இருந்து உணவருந்தியது மிகவும் உங்கள் பண்பு அன்பு humbleness குறிக்கின்றது . நீங்கள் mutton வாங்குவதைசொன்னீங்கள் , halal mutton என்று Muslim கடைகளில் கேட்டு வாங்கினால் மொச்சை மணம் வராது. The state capital building சுப்பர் . Night life இங்கு லண்டனில் Soho என்ற இடம் இரவு விடியும்வரை கூட்டம் , லண்டனில் இரவு 6.30 ல் இருந்து இலவசம் 7 நாட்களும் பார்க்கிங். நன்றி 🙏👍😇Usha London

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 10 місяців тому

    Hi vanakkam 🙏 Madhuri mees chicken virinthuku thank you so much 🙏🌹🌹 No words im speechless 😶

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 10 місяців тому +1

    அருமையா பதிவு நன்றி

  • @karthikarthi2841
    @karthikarthi2841 10 місяців тому

    நைஸ் வீடியோ காண கண் கோடி வேண்டும் ❤️👌நைஸ் கார் மாதவன் அண்ணா 🎉

  • @franksthatham4259
    @franksthatham4259 10 місяців тому +1

    romba kusumbu jaasthi anna ungalukku... 💖💙💓💚💛💜

  • @jayanthjas1572
    @jayanthjas1572 10 місяців тому

    We go is quite useful, Iam using it for last 3 months from your suggestion, I book flight ticket from Mumbai to Chennai and vice versa I saved nearly 15 to 20 % of travel cost

    • @Way2gotamil
      @Way2gotamil  10 місяців тому

      Thanks for sharing your feedback bro

  • @kumaresan.4302
    @kumaresan.4302 10 місяців тому

    சரவணன் சார் அனைவரையும் கவரும் முகத்தோற்றம் கொண்டவர்⚘️👈மிக அருமையான சிரிப்பு 🤝

  • @comedys000
    @comedys000 10 місяців тому +2

    anna 6th streetla madras dhabanu oru food truck pathengalla avanga rom with samnu youtubers anna sam and siva tamil people na avanga ungalapathi neraiya video potrukanha nengalum avangalum senthu oru video podunga anna❤❤❤❤

  • @RamKumar-ex9kc
    @RamKumar-ex9kc 10 місяців тому +1

    The background music which you used suitable to the locations inbetween the clips, that's nice and feels refreshing. Appreciate that, Nice work brother

  • @sahayamsahayam4213
    @sahayamsahayam4213 10 місяців тому +1

    Shell petrol bunk anga iruikka iruintha Atha Pathi video podunga

  • @dsegaran1964
    @dsegaran1964 10 місяців тому +1

    I felt like travelling along with you, very superb, waiting for another travel. Quality of video is excellent, the way you showed the dome is unbelivable. its like a movie

  • @ganeshn5520
    @ganeshn5520 9 місяців тому +1

    மாதவன் தம்பி எங்களுக்கு உடம்பில் மச்சம் உங்களுக்கு மச்சமே உடம்பு

  • @sureshem79
    @sureshem79 10 місяців тому

    Yov Madhava, super video ya. Yaennamo naangalae directa mess pona maadhiri irukku. 🎉

  • @deva96417
    @deva96417 10 місяців тому +1

    48:20 athu @Roamwithshyam bro kadai chennai karanga. Madras dhaba. (Mudinja avanga shop poi video podunga bro)

  • @vasanthmudiyappan8436
    @vasanthmudiyappan8436 6 місяців тому +1

    Siri...ya kettadha sollunga bro..

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 10 місяців тому

    Hi way2go madhavan. Unga episode kaga wait pannitrunthen. Unga BMW car oda madurai Kari virunthu romba supera irunthuchu. Adutha episode ku I am waiting 😊...

  • @shanthakumar78
    @shanthakumar78 10 місяців тому

    Love Madurai mess saravan❤such a down to earth person😍😍😍
    God bless him

  • @myreaction2489
    @myreaction2489 10 місяців тому +1

    Ur video waiting Maddy bro finally video vanthuchu way to go family vera level bro epoma

  • @CountSwagula24
    @CountSwagula24 10 місяців тому

    Brother. உங்க குடும்பம் பற்றி சொல்லுங்க. மனைவி குழந்தைகள் பற்றி. ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.

  • @AbdulRahim-q7r9q
    @AbdulRahim-q7r9q 10 місяців тому +1

    super bro i Really Enjoyed This Video Nice 👍

  • @naveengunasekaran9091
    @naveengunasekaran9091 10 місяців тому

    Oo my god the video went almost 1 hr. ❤Never got distracted 💖😌. Way to Go Family 💥

  • @punithawati8498
    @punithawati8498 10 місяців тому +1

    Very nice my dear son and good looking in this video ❤❤❤

  • @prasaths6776
    @prasaths6776 10 місяців тому

    Madhavan Ji, wat a pleasant surprise you visited Austin, we stay just 2 miles away from Madurai mess and we missed to see you….i am big fan of Madurai mess and Saravanan sir his best and we got introduced through your initial video….We always prefer Madurai mess for all our catering needs…..

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 10 місяців тому

    There is a separate Murugan Temple in California, Bay Area....Shiva-Murugan Temple in Concord. Now a structure is coming up. Most likely to consecrated by June-July 2024.

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 10 місяців тому

    After a long time one second kooda skip pannama paatha video in UA-cam.... thanks madhavan bro ❤❤🥰🥰 always love from Bangalore ❤️

  • @christinasophia5874
    @christinasophia5874 10 місяців тому

    Awesome and smooth drive....😊
    Had a pleasant journey wit u Maddy.😇
    Especially tat wrd "Polangala" recently addicted to tis wrd...😍

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 10 місяців тому

    After a long time na superb anna 🙏🏻💟❤️ thanks for the video anna ❤ nice na👍🏻

  • @shanthakumari9693
    @shanthakumari9693 10 місяців тому +2

    God bless you son. ❤

  • @kalirajraj9029
    @kalirajraj9029 9 місяців тому

    Hi anna one of the my favourite video . Use full information anna. Thank you ❤

  • @mohanvasan2629
    @mohanvasan2629 10 місяців тому

    before even watching the video, was so happy to see it is 53:44 😀

  • @nkarthik17
    @nkarthik17 10 місяців тому +7

    Awesome as always ❤
    Sent the channel link to almost 10 of my friends and asked them to follow 🤩
    Guys,
    Make way to go your weekly habit 👍🙌

  • @shamu1321
    @shamu1321 10 місяців тому +1

    Video quality is not great while watching in Sony full hd tv may be check the camera settings so bright

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 10 місяців тому

    Saravanan sir romba happy ah irukaru happy to see this sir Madhavan anna nenga yepo work panuvinga na romba nal doubt

  • @manimegalair2435
    @manimegalair2435 10 місяців тому +1

    Very superb and your way of thinking is good

  • @sakthisivaprakash
    @sakthisivaprakash 10 місяців тому

    Ada Namma Ooru paiyan. 11:14 watching this from Gobichettipalaym. Nice to see American Travel Vlog after long time, Madhavan Bro.

  • @Smarth363
    @Smarth363 10 місяців тому +1

    The effort you put in video making is insane madhavan. Its rich and beautiful ❤️ keep doing

  • @dharsh2220
    @dharsh2220 7 місяців тому

    Saravanan bro really nice kind hearted 💯💜

  • @srideviravi6324
    @srideviravi6324 10 місяців тому

    Saw ur all videos with in one hr after u r upload on UA-cam...very nice....we always waiting .u keep rocks....🎉

  • @kalairaj2649
    @kalairaj2649 10 місяців тому

    சார் அமெரிக்காவில் பேக்ரவுண்டில் நம்ம ஊர் சாங்ஸ் எங்க ஊரு பாட்டுக்காரன் செண்பகமே செண்பகமே அருமை அண்ணா

  • @ravichandranniranjan7126
    @ravichandranniranjan7126 10 місяців тому +1

    Hi anna ❤
    Really amazing 👏
    Beautiful place 😍
    I enjoyed 💯
    👍👍👍👍👍👍👍

  • @sruthiana
    @sruthiana 10 місяців тому

    38:19 Cute pair❤❤❤

    • @sowbikaram4546
      @sowbikaram4546 10 місяців тому

      I know that couple they are famous in Chennai ❤

  • @kasturik6811
    @kasturik6811 10 місяців тому +1

    Thank you bro nangalum ungludan kudava vandha madhri irudhandu

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 10 місяців тому +1

    மிகவும் அருமை ங்க மாதவன் ❤

  • @anbalageemuniandy4000
    @anbalageemuniandy4000 10 місяців тому

    CongratulationsTo Madurai Mess nice to see our Indians so successful All the best from Malaysia

  • @chithraks620
    @chithraks620 10 місяців тому +1

    VERY BEAUTIFUL VIDEOS CONGRATULATIONS BEST WISHES 👍🙏🙏🌹🌹

  • @bkbk1810.
    @bkbk1810. 10 місяців тому +1

    21:37 boom boom bumrah 😂 🔥

  • @WD.tamilselvan
    @WD.tamilselvan 10 місяців тому +1

    After long time a travel vlog with you its so much satisfying maddy annatha😅❤

  • @narmatham9732
    @narmatham9732 10 місяців тому +1

    Bro car super ah iruku....this is one of my favourite and dream car also😀😍

  • @azaa4617
    @azaa4617 10 місяців тому

    i can see from his face
    the effect he put for us is magnificent
    get good sleep brother
    keep going brother we/i love your content no matter what idk if u saw my cmt but we 💖💖💖💖💖 u

  • @HBK14989
    @HBK14989 10 місяців тому +1

    Super bro, waiting for your video only

  • @SrimathiArun-wh9jk
    @SrimathiArun-wh9jk 10 місяців тому

    Superb bro. Apdiyae Dallas Puram ku vandiya vitu suthi kaminga. Surprised to see the trees haven’t shed leaves in winter. Happy travels. Way 2go!

  • @raaja369
    @raaja369 10 місяців тому +1

    Way to go 5⭐️ youtuber 👌

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 10 місяців тому +1

    அருமை மாதவா ❤

  • @thiruneelu8326
    @thiruneelu8326 9 місяців тому

    சார் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்