தூத்துக்குடி யை கலக்கும் பூரி கடை ! | Thoothukudi Famous Poori Shop

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2021
  • Inside Tamilnadu team recently Explored Poori Shop Located in Tuticorin.
    Stay Tuned For more Videos.
    #Thoothukudi #insidetamilnadu #thoothukudifamousshop #thoothukudishop #thoothukudi #tuticorin #Thoothukudifamousfood #food #insidetamilnadu​ #Thoothukudi
    #Thoothukudiidlyshop #thoothukudifamouskadai #idlyshopthoothukudi​ #பூரிகடை
    Address:
    Sri Durga Hotel,
    sivan kovil Theradi,
    Thoothukudi.
    Contact: 7708483822.
    Powered By-
    Hyperlo
    Mail - hyperloinc@gmail.com

КОМЕНТАРІ • 161

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 2 роки тому +125

    வாழ்த்துக்கள் நானும் தூத்துக்குடி காரன்தான் நாளை வருகிறேன் சாப்பிட

  • @karthickrajap2519
    @karthickrajap2519 2 роки тому +18

    அருமை... நானும் தூத்துக்குடி தான் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jesiahratharaj9313
    @jesiahratharaj9313 2 роки тому +4

    அருமையாக தனித்தமிழில் பேசுகிறார். வாடிக்கையாளர் ஆகி கொள்கிறேன்.

  • @rajakumari2232
    @rajakumari2232 2 роки тому +4

    உண்மை நம்ம ஊரு சாப்பாடு மாதிரி இதுவரை எங்கேயும் இல்ல நம்ம ஊரு நம்ம ஊரு தான்

  • @sankaranbu7490
    @sankaranbu7490 2 роки тому +18

    2019-2020 தூத்துக்குடியில் அண்ணன் கடையில் சாப்பிட்டு இருக்கிறேன் நண்பர்கள் உடன் அனைத்து உணவும் அருமையாக இருக்கும் அன்பு. சங்கர் திருவாரூர்

  • @ammurajee3550
    @ammurajee3550 2 роки тому +1

    Nanum thoothukudi tha.. But marg agi trichy la iruken uruku vara neram kandipa sapda varom☺☺☺

  • @palmtree8596
    @palmtree8596 2 роки тому +2

    Nalla erukum sapituerukean...

  • @anthonyraj667
    @anthonyraj667 2 роки тому +4

    நானும் தூத்துக்குடி காரன் தான் அண்ணன் கடை சிவன் கோவில் தேரடி அருகில் இருக்கிறது இங்குதான் இரவு பசி அழுவேன்

  • @mariappan3366
    @mariappan3366 2 роки тому +5

    நானும் தூத்துக்குடி தான் நல்லாருக்கும் இதுல பூரி செம 👍👍👌👌👌

  • @michaelviyanvini
    @michaelviyanvini 2 роки тому +13

    நாணும் இந்த கடையில் சாப்ட்ருக்கேன் ... எல்லாமே அருமையா இருக்கும் ....

  • @pradhaprockz5329
    @pradhaprockz5329 2 роки тому +2

    Best shop podi dosa vera level

  • @sindsindhu6717
    @sindsindhu6717 2 роки тому +12

    நானும் தூத்துக்குடி தான் 😀

  • @gnrajas974
    @gnrajas974 2 роки тому +4

    வணக்கம் பா நானும் தூத்துக்குடி காரன் தான் பா மீனா கானா தெரு நாளை இரவு வருகிறேன்

  • @prkmusic9072
    @prkmusic9072 2 роки тому +7

    அண்ணே அந்த ஸ்லாங்கு, மறக்க முடியாது அண்ணே!

  • @raraja2224
    @raraja2224 2 роки тому +10

    வாழ்த்துக்கள் ...சாப்பிட வருகிறோம்

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 2 роки тому +8

    உழைப்பே உயர்வு தரும் வாழ்த்துக்கள்

  • @santhanakumar5583
    @santhanakumar5583 2 роки тому +4

    முரளி நைட்லி கடனா சும்மாவா செம டேஸ்ட்டா இருக்கும் இங்கு பூரி ஸ்பெஷல் அனைவரும் வந்து வாங்குங்கள் ஆதரவு கொடுங்கள்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому +1

    அருமை

  • @aravinths5344
    @aravinths5344 2 роки тому +2

    Super annean nichayama namma kadaiku varvean

  • @sudhakarsujith9663
    @sudhakarsujith9663 2 роки тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா... 💐💐💐