மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்னவென்றால் விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு போய்விட்டார் என்று இல்லாமல் அதையும் செய்து கொண்டு அதே பொருட்களை வைத்து நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உணவாக மக்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தம். அற்புதம். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்
இதே வரும் காலத்தில் உங்கள் குழந்தைகளும் கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக ஆனந்தமாக வாழ வேண்டும். வாழ்த்துக்கள் 💐💐💐 வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று என்றென்றும் வாழ்க வளமுடன் 💐💐💐 கூட்டு குடும்பம் னு சொன்னீங்க பாருங்க சத்தியமா கேக்கவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன் 💐💐💐💐
Aha, arumayana attitude brother.... You all are winners.... providing employment to the middle-class women in a decent environment is commendable.... Keep up the great work. Great model for anyone who is trying to make a difference... Also admire your sensible wisdom 'If only concentrate on quality, money will automatically follow' ... congratulations.
வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் ஒரு கூட்டு குடும்பமாக இருந்து விவசாயியாகவும் இருந்து இந்த உணவகத்தை நடத்துவதில் விவசாய எங்களுக்கு இதை காணும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம்
Look at this person's marketing skills. He is very clear on what he is trying to sell. He started by promoting organic farming and sellling them through the outlet, he linked it to his parents and added sympathy saying they are no more (well that it true and I am really sorry for your loss sir!). Then he goes on to say how he revived his business and how he involved the family to get the business going. Further, he involved the middle class ladies as his potential employees (his customers are middle class as well). By now, the entrepreneur has covered a major part of his potential customers! True and ligitimate marketing. (Let's learn lessons). Then he covers all those middle class women who love eating the food and how they relish those dishes that are otherwise not done at home. Men, please take your wives there and make them happy. !!! Amazing marketing. But, definitely great food and amazing business handling skills. Kudos to the people who run this business as well as to the channel that made the video!
இச்சிறு வயதில் பெற்றோருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்பது மிக மிக பெரியது....அந்த செல்லக்குட்டியைப்பார்க்குபெழுது தூக்கி கொஞ்சலாம் போல் இருக்கிறது..... 😊😊 வணங்குகிறேன்... 🙏🏻🙏🏻 இந்தக்குழந்தையிடம் இருந்து ஒரு நல்ல விஷயத்தைக்கற்றுக்கொண்டேன்.. மகிழ்ச்சியாக இருக்கிறது....இந்த உணவகத்தை நடத்தும் அனைத்து நல்உள்ளங்கலுக்கு அன்பான வாழ்த்துக்கள்.. 🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் அண்ணா உமது இந்த செயல் மேன்மேலும் சிறப்பு பெறவும் இறைவனின் அருள் நிறைந்த சுகாதாரத்துடனும் உமது குடும்பத்தார்கள் மற்றும் தாங்கள் நிர்வாகத்தில் பணி புரியும் அனைவருக்கும் எனது மணம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் தமிழ் தமிழகம் வாழ்க வளர்க . . .
மிக மிக அருமை எனக்கும் ஆசைதான்இப்படியெல்லாம் செய்யனும்னு ஆனா உடல் ஒத்துழைப்பு எனக்கு இல்லை உங்கள் பார்த்து சந்தோச பட்டுக்க வேண்டயது தான் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் திருச்சி வந்தா கட்டாயம் உங்க கடைக்கு வருவேன்
Very good feeling to watch this video...neat and clean environment..with kind face to do service and making all varieties of food...all the best for your future achievements....will visit soon 👍
Excellent taste, homely prepared food, very good hospitality, had several times during our srirangam trip, don't miss, Best wishes for the whole team 👏👏🤝🙏
👌👍👏🙏வாழ்க வளமுடன் நலமுடன் .. உங்களை நாடி தேடி வரும் ..மக்களுக்கு சுகமான உணவுகள் குடுத்தால் ..வளமோடு எல்லோருமே வாழலாம் என்பதற்க்கு உங்களின் அன்பான வார்த்தைகள் ஆழமான நல்ல எண்ணங்கள் என்னென்றும் வாழ்க வளமுடன் ...(மாஷாஅல்லாஹ் )
Kandipa srirangam varum pothu intha hotelku familyoda varuvom. Nice to see ths nd good concept . Great work all the best . Pakum pothey sapidanum pola iruku .sure wil come madam 👍
Best wishes. I am a huge fan of good food and cook myself. We r also doing a small level Veg food catering in USA in weekends as we work in IT Monday to Friday. The Vegetables taste ls so different in Trichy. Our focus is only on quality as our main income is not dependent on this. So reasonable price and people do repeatedly come. Love from USA 🇺🇸
Very nice of you Sir ❤ you are doing noble Job . God bless you ❤ Really by hearing this video it's Amazing .very useful to elders and children . My best wishes to Everyone .keep Rocking Sir ❤
Very happy to see u all working together &cooking with ur own produce from garden.feel like coming to ur place& have food. Wish u a successful life with satisfying work.happy to see ur mouth watering dishes.God bless u all.
Excellent varity of tiffen amazing .Today we really enjoyed the foods with our kids . One suggestion if u provide sambar in separate cup it will be superb to enjoy the crispy roast.Due to adding sambar directly with roast we are losing the crispy roast.Hope this will be a valuable suggestion
Members of one family...shows unity and prosperity. It's a good example to show oneness. Variety of items, clean and healthy homemade food. Wow awesome hat off cheers. 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹 Super wonderful fantastic
Ungal sevai alavidamudyadadhu sir...enadhu aasayum ungalai pol oru tharamaana unavagam nadatha vendum enbathe...ungal pani thodara ellam valla eraivanai vendugindren 🙏🙏🙏🙏 Om namashivaya 🙏🙏🙏
I am from Hyderabad and visited this restaurant recently, very different, mudakathaan keerai dosai, sweet coconut dosai, thakali adai, kolimalai milagu dosai was delicious.
Visited this place twice- 3 star rating- costwise ok. Better hygene- working staff approach- 3 star Room for improvement - Food stuff. Esp Dosa batter- The basic and main stuff-
நீங்க வரலாம் நம்பி வரலாம் எனக்கூறி ஒருவிதமான அன்பான சிரிப்பை சிந்தும் சகோதரி வாழ்க.
நானும் வருவேன் வாழ்த்துகள் சகோதரி.
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்னவென்றால் விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு போய்விட்டார் என்று இல்லாமல் அதையும் செய்து கொண்டு அதே பொருட்களை வைத்து நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உணவாக மக்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தம். அற்புதம். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்
899
Mm
.
M
Kootu kudumbathin magimai
ஒற்றுமை உயர்வு தரும் என்பதர்க்கு எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள்.மேலும் வளர வாழ்த்துகள்.
Super
Owner is amazing character and the whole family and relatives supporting him is really good. God bless them. All the best for their growth
பார்கும் போதே சாப்பிட தோன்றுகிறது விரைவில் வந்து சுவைக்கின்றோம்
அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து சந்தோசமா சாப்ட்டு போங்கனு சொல்றதில்லையே உங்க நல்ல நோக்கம் தெரியுது சார்... மேன்மேலும் வாழ்க வளமுடன்...
இதே வரும் காலத்தில் உங்கள் குழந்தைகளும் கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக ஆனந்தமாக வாழ வேண்டும். வாழ்த்துக்கள் 💐💐💐 வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெற்று என்றென்றும் வாழ்க வளமுடன் 💐💐💐
கூட்டு குடும்பம் னு சொன்னீங்க பாருங்க சத்தியமா கேக்கவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன் 💐💐💐💐
உங்கள் மனசு கேட்ப உங்கள் வியாபாரம் சிறக்க நல்வாழ்த்துக்கள் உங்கள் மனசுக்கு ஏற்ப நல்லதே நடக்கும்
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது sir உறவுகள் ஒன்று சோர்ந்து கை கொடுப்பது கூட இந்த காலத்தில் ரொம்ப பெரிய விஷயம்
ஒரு விவசாயி வயிர் குளிர்ந்து சொல்றாங்க. கேட்க சந்தோஷமாக இருக்குது. 🙏🙏🙏🙏🙏
Very happy to hear, congratulation
ஆத்மார்த்தமான உணவகம் நன்றி Rolling Sirrr 😊 🙏💐
அருமை.. அவரின் ஒவ்வோரு வார்த்தையும் அவர்களுடைய நல்ல குணத்தை காட்டுகிறது இறைவன் அருள் புரியட்டும்
வாழ்த்துக்கள் ஸ்ரீ ரங்கம் வரும் போது கண்டிப்பாக உங்கள் உணவகத்திற்கு வருவேன் ♥️♥️♥️👍👍👍
⁸9
@@guhapriyanguhapriyan3363 திருவரங்கம் வரும்போது கண்டிப்பாக வந்து டிபன் செய்கிறோம் நன்றி
@@gunasekaranr9147 ko
Soup
Soups and sauces
Nice nice enjoy enjoy பாக்கவே அவ்ளோ சந்தோசமா இருக்கு. Thank God 🙏 God You bles them always
வித்யாசமாக சிறப்பாக உள்ளது. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
Aha, arumayana attitude brother.... You all are winners.... providing employment to the middle-class women in a decent environment is commendable.... Keep up the great work. Great model for anyone who is trying to make a difference... Also admire your sensible wisdom 'If only concentrate on quality, money will automatically follow' ... congratulations.
வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் ஒரு கூட்டு குடும்பமாக இருந்து விவசாயியாகவும் இருந்து இந்த உணவகத்தை நடத்துவதில் விவசாய எங்களுக்கு இதை காணும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது . உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம்
Look at this person's marketing skills. He is very clear on what he is trying to sell. He started by promoting organic farming and sellling them through the outlet, he linked it to his parents and added sympathy saying they are no more (well that it true and I am really sorry for your loss sir!). Then he goes on to say how he revived his business and how he involved the family to get the business going. Further, he involved the middle class ladies as his potential employees (his customers are middle class as well). By now, the entrepreneur has covered a major part of his potential customers! True and ligitimate marketing. (Let's learn lessons). Then he covers all those middle class women who love eating the food and how they relish those dishes that are otherwise not done at home. Men, please take your wives there and make them happy. !!! Amazing marketing. But, definitely great food and amazing business handling skills. Kudos to the people who run this business as well as to the channel that made the video!
ரொம்ப clean ஆ இருக்கு உணவு தயாரிக்கும் இடம் super👍 from Malaysia
வணக்கம் சார்.வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிகர்க்கெல்லாம்! மிகவும் அருமையான பணி மேலும் மனநிறைவு.வாழ்க
Never seen such an eatery in Tamilnadu. Clean, instant, variety, hygienic and what not. Great! Srirangam people are so blessed.
I am seriously considering moving to Srirangam. Additional motivation is that Divya Desam I is located there. Arangan palli kondu irukkum oor.
Very very very good 'god bless you
மிகவும் அருமை! திருச்சி திருவெறும்பூர் பெல்பூர் நினைவில் நிற்கும் இட்லி கடையும் இதே போல் ஹோம்லி யாக உள்ளது.
வாழ்த்துக்கள் மக்களே😍😍😍. Balaji Bro Excellent Work😍😍😍
திருச்சிக்காரன் என்று சொல்வதில் மிகப் பெருமையாக இருக்கிறது
Super All family welcome kamla sugumaran
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அல்லவா... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.....
இச்சிறு வயதில் பெற்றோருக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்பது மிக மிக பெரியது....அந்த செல்லக்குட்டியைப்பார்க்குபெழுது தூக்கி கொஞ்சலாம் போல் இருக்கிறது..... 😊😊 வணங்குகிறேன்... 🙏🏻🙏🏻 இந்தக்குழந்தையிடம் இருந்து ஒரு நல்ல விஷயத்தைக்கற்றுக்கொண்டேன்.. மகிழ்ச்சியாக இருக்கிறது....இந்த உணவகத்தை நடத்தும் அனைத்து நல்உள்ளங்கலுக்கு அன்பான வாழ்த்துக்கள்.. 🙏🏻🙏🏻
Gives immense pleasure when I see all family members cooking together in one place, GOD BLESS you all
God Sriranganathaswamy blessings on them
ரொம்ப சந்தோசம்..அண்ணா.... நீங்க இன்னும்பலகிளைகள். திறந்து...வளறவாழ்த்துக்கள். அண்ணா.....நித்யா..கலக்குறீங்க...
Good to hear doing for elders,children and other .may your service continue and God give you strength and courage.
உங்கள் பணி மிகவும் மேன்மையானது நன்கு தொடர்ந்து செய்யுங்க வாழ்த்துகள்
இன்ஷாஅல்லாஹ் . ஒரு நாள் உங்கள் வீட்டு ஓட்டலுக்கு வந்து சாப்பிட மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன். 👍🥰🥰
வாழ்த்துக்கள் அண்ணா
உமது இந்த செயல் மேன்மேலும்
சிறப்பு பெறவும் இறைவனின்
அருள் நிறைந்த
சுகாதாரத்துடனும் உமது குடும்பத்தார்கள் மற்றும் தாங்கள்
நிர்வாகத்தில் பணி புரியும்
அனைவருக்கும் எனது மணம்
நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் தமிழ் தமிழகம் வாழ்க வளர்க . . .
எனக்கு இங்கே அடை ,குழிபணியாரம், இட்லி ரொம்ப பிடிக்கும்
விவசாயிகள் விவசாயம் என்றும் எப்போதும் நம்மை கைவிடாது ஒற்றுமை இருந்தால் வாழ்வு வளமபெறும்
This is unbelievable and a nightmare to see such kind of joint family at this present world 🌍 and hats off to them 👌👍.
Bros, sister I really happy to hear organic farming excellent, pl continue.
இயற்கை விவசாயம் to இயற்கை உணவகம் to இயற்கை ஆரோக்கியம் to இயற்கை மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்க...
மிகச்சிறப்பு. உங்கள் பணி.சிறக்கட்டும்.
வாழ்க வளத்துடன்
மிக மிக அருமை எனக்கும் ஆசைதான்இப்படியெல்லாம் செய்யனும்னு ஆனா உடல் ஒத்துழைப்பு எனக்கு இல்லை உங்கள் பார்த்து சந்தோச பட்டுக்க வேண்டயது தான் உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் திருச்சி வந்தா கட்டாயம் உங்க கடைக்கு வருவேன்
Indha video la edha pugazhuradhu nu therila? Tharamana unavu, nalla taste, live counter, fresh food, home style food, chutney varieties, nominal pricing, veetu periyavanga, kuzhandaigaluku arumaiyana unavu, healthy food like natu sakarai thengapal, avangale thayarikara sekku nallennai, kadalennai, thotathu thenga, vazhaipazham, organic vivasayam, organic nu adiga vilaku vikkala, vivasaya porula vika mudiyama end product ah mathi adula vetri kandadhu. Middle men & business mind illama seiradhu. Pengaluku niraivana velai. Elathukum mela nalla nokkathodha arambicha unavagam. Vazhga Valamudan. Rolling Sir, Hats off!!
This is thus far running successfully only because of the positivity the owner has...❣️❣️
Hats off to such farmers...
Who r the backbone to our nation...GREAT WRK... THANKS FOR SUC A VID
"நல்லார் ஒருவர் உளரேல் எல்லோருக்கும் பெய்யும் மழை". உங்கள் பேச்சும் செயலும் அத்தகையது. வாழ்வாங்கு வாழ்க. சமுதாயம் நலம்பெறட்டும். வாய்ப்பு கிடைத்தால் வருகிறேன். .. விழுப்புரம் குப்பு.சங்கர்.
Really amazing romba santhosama iruku oru family ya ivanga panratha pakkum pothu.
ரொம்பவே சந்தோஷமாக உள்ளது.நல்வாழ்த்துகள்.வாழ்க வளமுடன் 🙏👍
Ennakkum hotel start pananum intrest but support illai . I know veraity recipies. God bless you . Keep it up.
சூப்பர் ஐயா இதேமாதிரி அனைத்து உணவகத்திலும் சுத்தமா செய்தா நல்லது கோவைல இதேமாதிரி செய்னும்.
Very good feeling to watch this video...neat and clean environment..with kind face to do service and making all varieties of food...all the best for your future achievements....will visit soon 👍
Hw joyfull having such a loving beautiful family, thats why the foods are tasty, healthy and fantabulus.
அற்புதம் சார் வேற என்ன சொல்ல தொடரட்டும் பணி வாழ்த்துக்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 💐
Madam ungal speech very super thiruchi vandal ungal homeuku kandipa varuven l am in Mysore
ஓன்று பட்டால்உண்டுவாழ்வுபலருடையவயிற்றுபசியைபோகுவதும்வீட்டுஉணவுபோலசாப்பிடுவதும்வாழ்த்துவதும்நமக்குபெருமை.
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்
நான் சாப்பிட்டேன்.
சூப்பர்.
Excellent.God bless you people Drishti suththi podunga I wish to come there when I come to India.
Taste , neatness, hygienic, super 👌👌👌but cost is too much, paniyaram size is very small like koli kundu , all dishes very low quantity sizewise
Excellent taste, homely prepared food, very good hospitality, had several times during our srirangam trip, don't miss, Best wishes for the whole team 👏👏🤝🙏
👌👍👏🙏வாழ்க வளமுடன் நலமுடன் .. உங்களை நாடி தேடி வரும் ..மக்களுக்கு சுகமான உணவுகள் குடுத்தால் ..வளமோடு எல்லோருமே வாழலாம் என்பதற்க்கு உங்களின் அன்பான வார்த்தைகள் ஆழமான நல்ல எண்ணங்கள் என்னென்றும் வாழ்க வளமுடன் ...(மாஷாஅல்லாஹ் )
Kandipa srirangam varum pothu intha hotelku familyoda varuvom. Nice to see ths nd good concept . Great work all the best . Pakum pothey sapidanum pola iruku .sure wil come madam 👍
This is unbelievable. I will be visiting your amazing hotel soon . Congratulations 🙏👍
அருமை! நல்வாழ்த்துகள்!
பார்த்தாலே பசி தீரும். well and good. be happy.
Super Great work home feeling Valga valamuden
Beautiful. Heart is full listening to their heartfelt words. Keep growing and shining brighter ❤️
Very nice 👌 Vazgha Vallamudan you and your family also 🙏🏼
Best wishes. I am a huge fan of good food and cook myself. We r also doing a small level Veg food catering in USA in weekends as we work in IT Monday to Friday. The Vegetables taste ls so different in Trichy. Our focus is only on quality as our main income is not dependent on this. So reasonable price and people do repeatedly come. Love from USA 🇺🇸
May I ask where in Usa? I am near chicago. Thanks
Very happy sir...Parkka romba nalla irruku.... chennai la ippadi panna koodatha...Romba feeling
Super Akka thanku kandippa pakumpothe suthama supera eruku semma valthukal
Superga... Kadipa must try very nice and sweet joint family 🎉🎊❤️
ஒவ்"Super பார்க்கும்போதே சாப்பிடுனும் போல் இருக்கிறது.
Very nice of you Sir ❤ you are doing noble Job . God bless you ❤ Really by hearing this video it's Amazing .very useful to elders and children . My best wishes to Everyone .keep Rocking Sir ❤
L
P
Supera irrukuthu naanga srirangam vandha unga hotel ku varanum nu asaiya iruku keep it up 👏👌
அருமை நண்பரே!! உங்களுடைய பேச்சு 👌 அருமை,... உணவும் ருசியாக இருக்கும் என்பது நிச்சயம்
பார்க்கும் போதே சாப்பிட்ட மாதிரி இருக்கு 👍🏾👍🏾👍🏾
வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே.
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்
Excellent. My native Trichy super sister👍🙏🙏🏽👍👌🏽👌🏽👌🏽👌🏽
Very happy to see u all working together &cooking with ur own produce from garden.feel like coming to ur place& have food. Wish u a successful life with satisfying work.happy to see ur mouth watering dishes.God bless u all.
S me too in Bangalore no places like this 😭😭😭 .
Very nice service to the young and senior people.Mouth watering dishes .Here v don't have this kind of homely food.
வாழ்த்துக்கள் சகோதரி சிரீரங்கம் வரும் போது குடும்பத்துடன் தங்கள் கடைக்கு வந்து சாப்பிடுவோம்
🙏🙏🙏🙏🙏 very good humanities health conscept salute ur family mems
Excellent varity of tiffen amazing .Today we really enjoyed the foods with our kids .
One suggestion if u provide sambar in separate cup it will be superb to enjoy the crispy roast.Due to adding sambar directly with roast we are losing the crispy roast.Hope this will be a valuable suggestion
All the best sir.. Good service & quality..
God bless you all🙏🙏🙏
Good Example for joint family.
God bless.
I am a regular customer , really good food with affordable price
Vera level super congrat join family la kuda ippadi oru buisness inthe callathula very good all best
வாழ்க வளமுடன் மேன்மேலும் வளர்க.பத்மா மாமி செய்யாறு. 🙌🙌💐👍
Awesome sir u r doing great with u r whole family ondru pattal undu vazhvu. Vazgha valamudan memelum vallarga 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 from kerala
வாவ் அருமையான பதிவு 🙏 அவங்க எல்லாரும் நல்லா இருக்கணும் .நாங்க திருச்சிதான்
Great ! ... Glad to hear the farmers happiness.
Super sappadu valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Your smile is pure.nambi varalam nnu solli sirikkum sirippu
Members of one family...shows unity and prosperity. It's a good example to show oneness.
Variety of items, clean and healthy homemade food. Wow awesome hat off cheers. 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹
Super wonderful fantastic
Ungal sevai alavidamudyadadhu sir...enadhu aasayum ungalai pol oru tharamaana unavagam nadatha vendum enbathe...ungal pani thodara ellam valla eraivanai vendugindren 🙏🙏🙏🙏 Om namashivaya 🙏🙏🙏
May god bless them all and they may progress by leaps and bounds. A great video uploaded.👍👍💪💪
I will come to srirangam..
I come to Amuthu restaurant.. 😊👏👍🙏.........
One of the best content creator
I am from Hyderabad and visited this restaurant recently, very different, mudakathaan keerai dosai, sweet coconut dosai, thakali adai, kolimalai milagu dosai was delicious.
Arumai nangalum vandhu sapidanum valga valamudan
Visited this place twice-
3 star rating- costwise ok.
Better hygene-
working staff approach- 3 star
Room for improvement - Food stuff.
Esp Dosa batter- The basic and main stuff-
Sir...really family hotel sir...your words are sooo good sir...you won sir. such you people really great
ஆஹா, பார்க்கும் போதே பசியெடுக்கும் போல் இருக்கே