2023 வருடம் ஆடி மாதம் மறைந்து இறைவனடி சேர்ந்தவர்களின் திதிநாள் 2024 வருடத்தில் எந்த தேதியில் வரும்

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2024
  • திருமண பொருத்தம் பார்க்கும் போது கண்டத்தை தரக்கூடிய நட்சத்திரங்களான
    ஆயில்யம் - மாமியாருக்கு தோஷம்
    மூலம் - மாமனாருக்கு தோஷம்
    விசாகம் - இளைய மைத்துனருக்கு தோஷம்
    கேட்டை - மூத்த மைத்துனருக்கு தோஷம்
    என்பது பெண் நட்சத்திரத்திற்கு மட்டுமே பார்க்க வேண்டும் தவிர ஆண் நட்சத்திரம் என்றால் மேற்கூறிய உறவுமுறையினருக்கு தோஷம் தராது

КОМЕНТАРІ •