மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி 🙏🙏 . இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் தான் பணத்தை கொடுத்து ஏமாந்து போகிறார்கள் .
I request you to post a video about schedule,schedule remarks,property extent,survey No,survey No extent,receipt,survey No 2/part etc Atoz as in encumbrance certificate
Sir,I couldn't view dtcp approved layout online for the past one month.First server error occured.Now unable to connect.The site could be temporarily unavailable or too busy.Try again in a few moments.If you are unable to load any pages,check your device's data or Wi-Fi connection.(It occurs).How can I check dtcp approved layout online.
எங்கள் சென்னை வீட்டு பத்திரத்துக்கு ஈசி பார்த்தபோது அதில் ரிமார்க் என்பதில் தமிழ்நாடு அரசுக்கு முதன்மை கடனாக ரூபாய் 2152 என்று வந்திருக்கிறது. இதற்கான சரியான விளக்கம் என்ன? ரிப்ளை மீ ப்ளீஸ்.
ஓா் இடத்திற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது சார்? 1) பட்டா ஆவணம். 2)சிட்டா அடங்கள், 3) FMB வரைபடம், 4) EC.வில்லங்கச்சான்றிதழ், 5)தாய்,பத்திரம், இதில் எது சார் மிக மிக முக்கிய ஆவணம் ஒன்றை மட்டும் சொல்லுங்கள் please
நான் கோவை வடக்கு மண்டலத்தில் கணபதி ( வார்டு எண் 46 - SF number 348) இல் வசித்து வருகிறேன். நான் Ward Number 46 உடைய TSLR (Town Survey Land Register)யை eservices websiteல் எடுக்க முயற்சி செய்த போது அதில் ward number 46 காண்பிக்கவில்லை. please help me
Bank la admanam vacherundanga otsettlement mudichu bank enga name la eludhi kudutherukanga but document type la ரசீது ஆவணம் nu pottruku sir enna meaning sollunga
அய்யா எங்க அப்பா அவர் தம்பிக்கு நாங்க ஸ்வாதினம் செய்து வந்த இடத்தை 2005 லா பேங்க் லோனுக்காக எழுதி கொடுத்துட்டாரு பிறகு நாங்க 2009 லா எழுதி வாங்கிட்டோம் சித்தப்பா அவர் மைனோர் பொண்ணு கையெழுத்து போட்டாரு,பத்திவாளர் அலுவலகத்தில் எழுதி வாங்கிக்கிட்டோம், ஆனால் அவர்கள் 2013 தான் பாங்கில் பணத்தை கட்டி பத்திரத்தை மிட்டார்கள் ஆனால் Ec யில் 2013 ன் படி விற்றவர் sate வங்கி என்றும் வாங்கினவர் எங்க சித்தப்பா என்றும் இருக்கிறது ஆனால் 2009 ல் அம்மா பெயரில் இசியில் உள்ளது இப்போதுஎதுக்கு oe6u👌👍🙏
Sir, DTCP Approval eppadi pakurathunu sollunga. My land owner said it is DTCP approved but I am not able find record using survey number. My land is in village Panchayat.
Sir கோவையில் ஒரு பத்திர எழுத்தாளர் ஒரு EC பார்ப்பதற்கு Rs 1500-/- கேட்கிறார் . எதற்கு அவ்வளவு கேட்கிறார் . எனது முன்னால் அதிக படிப்பறிில்லாத நபர் கேட்கும்போது documents written சொன்னது ....இது முறையா? எங்கு புகர் சொல்லலாம்
அரசு அதற்கு என்று தனியார் கணிணி மையத்தில் பார்ப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வில்லை இதற்கு எப்படி புகார் அளிக்க முடியும் .எல்லா பத்திர அலுவலகத்தில் அருகில் உள்ள பத்திர எழுத்தர்கள் அவ்வாறு தான் வாங்குகிறார்கள் நாம் தான் விழிப்புணர்வுவோடு இருக்க வேண்டும்
My mother passed away and i am the nominee for her bank account. in the bank form there is one option...to get signature from the magistrate or judical officer... please guide me how to get signature from the magistrate.... i am residing in coimbatore
Why you want signature from magistrate . If u want to proof u are the legal heir of the mother then u can submit the legal heir certificate with your mother death certificate it's enough .
@@sattasevagan but in the bank form there is three option 1.signature from government officer 2,signature from 2 person along with bank details with their Aadhaar proof (1.one person must have SBI account ) and 3.signature from magistrate or judical officer .... i dont know any govt officer and second nobody is willing to give their bank and aadhaar detail so please tell me the procedure to get the signature from the magistrate or judical officer.
கணவர் மனைவிக்கு தான செட்டில்மெண்ட் கொடுத்துள்ளார்.பின்பு மனைவி அச்சொத்தை தனது மகனுக்கு (மைனர்)தானசெட்டில்மெண்ட் (தன்னை கார்டியனாக போட்டு)கொடுத்துள்ளார்.பின்பு கணவர் மனைவி இருவரும் சேர்ந்து தான செட்டில்மெண்டை ரத்து செய்கின்றனர்.இந்த சொத்தை வாங்கலாமா.மகன் இன்னும் மைனராகவே உள்ளார்
Sir 1984 பட்டா அப்பா பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஆனால் வில்லங்க சான்றிதழ் வரல ஆனால் சிட்டா மற்றும் வரைபடம் வருது வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி சொல்லுங்க சார்
தாத்தா பெயரில் இருந்து 1984 ஆண்டு ரி சர்வே மூலம் அப்பா பெயரில் பத்திரம் மாற்ற பட்டது அதற்கு வில்லங்க சான்றிதழ் வரல சார் அதற்கு என்ன செய்வது சொல்லுங்க நன்றி சார் ur reply
@@sattasevagan தென்காசி மாவட்டம் மேலநீதிநல்லூர் ஒன்றியம் நடுவக்குறிச்சி மைனர் - வல்லராமபுரம் கிராமம் இந்த ஊரு தான் ஐயா எனது பூர்வீக கிராமம் 1)சர்வே எண் : 362/23 2)சர்வே எண் : 104/13 தயவு செய்து உதவுங்கள் ஐயா
உங்கள் வல்லராமபுரம் தனி ஊராட்சி கிடையாது உங்கள் கிராம் சம்மந்தமான அனைத்து ஆவணங்களும் நடுவக்குறிச்சி மைனர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தான் பராமரிக்கப்படும் அதனால் உங்கள் கிராமம் சம்பந்தமான அனைத்து ஆவணங்கள் நீங்கள் நடுவக்குறிச்சி மைனர் கிராமத்தில் தான் தேட வேண்டும்
உட்பிரிவுனா ஒரு பட்டா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்கள் அதாவது நிலத்தின் உரிமையாளர் பெயர் இருக்கும் அதில் ஒருவர் தன்னுடைய பங்கு மட்டும் பிரித்து தனி பட்டா வாங்க வேண்டும் என்றால் அந்த பட்டாவை பிரிக்க வேண்டும் உதாரணமாக 215 என்று பட்டா எண்ணில் இரண்டு நபர்கள் பெயர் இருந்தால் அதை 251a, 251b என்று உட்பிரிவு செய்து தனி பட்டா வாங்கலாம்
மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி 🙏🙏 . இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் தான் பணத்தை கொடுத்து ஏமாந்து போகிறார்கள் .
நன்றி
I request you to post a video about schedule,schedule remarks,property extent,survey No,survey No extent,receipt,survey No 2/part etc Atoz as in encumbrance certificate
Thanks for sharing your knowledge and experience sir ❤
MOST USEFUL INFORMATION SIR. THANKS..........
One more request... Power eluthi kodukurathunu enna terms and conditions irukum nu explain pannunga sir
good information....very useful
Exallant very nice
Thank you so much
Sir,I couldn't view dtcp approved layout online for the past one month.First server error occured.Now unable to connect.The site could be temporarily unavailable or too busy.Try again in a few moments.If you are unable to load any pages,check your device's data or Wi-Fi connection.(It occurs).How can I check dtcp approved layout online.
வில்லங்க சான்றில் விற்பனை ஆவணம்/கிரைய ஆவணம், உரிமை மாற்றம் - பெருநகர் என்றால் என்ன?
Nice.
Naan Advacte office la join panni iruken sir enaku ec pakka solli thanthu irukanga 10 years ku podunga 2 years ku podunganu soldranga Intha method ah epdi podurarathunu theriyala puriyala indha kozhapaththirku vilakkam sollunga sir plz
Watch full video sister
tnreg net இல் பயனர் பதிவு செய்தும்.EC open ஆக வில்லை என்பதை விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
ஏற்கனவே, வழக்கறிஞரிடம் வரும்போது தான் பீஸ் தர பணக்காரர்களுக்கு மனசு வராது. இதில் உங்கள் கருத்தை கூறும் தலைப்பில் வழக்கறிஞர் உதவியில்லாமல்.... என்று
Pls 70years check panna mudiuma .method correct kidaikuma
Sir, can we get patta for trust land. It is in case against Madras High court trust land
எங்கள் சென்னை வீட்டு பத்திரத்துக்கு ஈசி பார்த்தபோது அதில் ரிமார்க் என்பதில் தமிழ்நாடு அரசுக்கு முதன்மை கடனாக ரூபாய் 2152 என்று வந்திருக்கிறது.
இதற்கான சரியான விளக்கம் என்ன?
ரிப்ளை மீ ப்ளீஸ்.
ஓா் இடத்திற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது சார்? 1) பட்டா ஆவணம். 2)சிட்டா அடங்கள், 3) FMB வரைபடம், 4) EC.வில்லங்கச்சான்றிதழ், 5)தாய்,பத்திரம், இதில் எது சார் மிக மிக முக்கிய ஆவணம் ஒன்றை மட்டும் சொல்லுங்கள் please
ஏற்கனவே வீடியோ இது சம்பந்தமாக உள்ளது பார்க்கவும்
@@sattasevagan PR எண் இல்லையென்றால் என்ன அர்த்தம் ?
Ec போட்டு பார்த்தோம் 0 sqft இருக்கு என்ன reason
Sir, next video podunga ...we r waiting to learn.
i already post second video also part 2
Sir ஒரு நிலத்தின் விலையை எப்படி தெரிஞ்சிக்கறது pls reply sir
Property valuers nu irupanga they are authorised to value property either bank or private
Any payment to be made.
நான் கோவை வடக்கு மண்டலத்தில் கணபதி ( வார்டு எண் 46 - SF number 348) இல் வசித்து வருகிறேன். நான் Ward Number 46 உடைய TSLR (Town Survey Land Register)யை eservices websiteல் எடுக்க முயற்சி செய்த போது அதில் ward number 46 காண்பிக்கவில்லை. please help me
வராது ஆன்லைனில் நேரடியாக மாநகராட்சி அலுவலகம் சென்று வாங்க வேண்டும் அல்லது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மனு தாக்கல் செய்து வாங்கலாம்
@@sattasevagan but I can view Others TSLR and FMP map ... But it is not available for ward 46
Still the government doing uploading process may be once completed then it will be visible
@@sattasevagan Thank you Sir
Bank la admanam vacherundanga otsettlement mudichu bank enga name la eludhi kudutherukanga but document type la ரசீது ஆவணம் nu pottruku sir enna meaning sollunga
சூப்பர்
1 doubt sir. EC la nilam vagaipadu nu oru column iruku. Antha column yentha document ah base panni eluthuranga?
அய்யா எங்க அப்பா அவர் தம்பிக்கு நாங்க ஸ்வாதினம் செய்து வந்த இடத்தை 2005 லா பேங்க் லோனுக்காக எழுதி கொடுத்துட்டாரு பிறகு நாங்க 2009 லா எழுதி வாங்கிட்டோம் சித்தப்பா அவர் மைனோர் பொண்ணு கையெழுத்து போட்டாரு,பத்திவாளர் அலுவலகத்தில் எழுதி வாங்கிக்கிட்டோம், ஆனால் அவர்கள் 2013 தான் பாங்கில் பணத்தை கட்டி பத்திரத்தை மிட்டார்கள் ஆனால்
Ec யில் 2013 ன் படி விற்றவர் sate வங்கி என்றும் வாங்கினவர் எங்க சித்தப்பா என்றும் இருக்கிறது ஆனால் 2009 ல் அம்மா பெயரில் இசியில் உள்ளது இப்போதுஎதுக்கு oe6u👌👍🙏
Sir, DTCP Approval eppadi pakurathunu sollunga. My land owner said it is DTCP approved but I am not able find record using survey number. My land is in village Panchayat.
village entraal president kitta kettu therunchukalam nagaram entraal neengal maavatta dtcp aluvalam sentru thaan neengal visarikka vendum ,illai entral avar plan aproval vangi iruppar athan nagal kettu parkavum
Sir கோவையில் ஒரு பத்திர எழுத்தாளர் ஒரு EC பார்ப்பதற்கு Rs 1500-/- கேட்கிறார் . எதற்கு அவ்வளவு கேட்கிறார் . எனது முன்னால் அதிக படிப்பறிில்லாத நபர் கேட்கும்போது documents written சொன்னது ....இது முறையா? எங்கு புகர் சொல்லலாம்
அரசு அதற்கு என்று தனியார் கணிணி மையத்தில் பார்ப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வில்லை இதற்கு எப்படி புகார் அளிக்க முடியும் .எல்லா பத்திர அலுவலகத்தில் அருகில் உள்ள பத்திர எழுத்தர்கள் அவ்வாறு தான் வாங்குகிறார்கள் நாம் தான் விழிப்புணர்வுவோடு இருக்க வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜகுல ராமன் 1,600 ஒரு சர்வே நம்பர் மட்டும்
Sir.. urimai matram perunagar aalatha .. apadi endral enna
My doubt also same sir
Idhula case pooturuvanga name mention aaguma sir
Super anna
Super sir
1975kku before ulla ec online moolam paakka ethavathu valivaga senchurukkaangala
No
Super
Thanks
நன்றி
Sir oru doubt final ah 5 th la ரசீது ஆவணம் na meaning enna sir
அடமான ரசீதாக இருக்கும்
👌
As PER EXT 1 ethu yanna sir
Sir recently bought land
.ec le Pr number is not available
hi sir neenga msg potadhu paathen iduku enna theervu kidaichidhu ennathan panninga peyar vandhurcha
Sir vanakkam document number and survey number and uttpirivu number eppudi therinjukirathu.plz ubdate me
Sale deed illaama therinjika mudiuma
Ethuvume theriyama epdi therunchukka mudiyum ? Enna documents unga kitta iruku at least patta iruka ?
@@sattasevagan Naan vaanghithu tamilnadu kudisai maatru vaariyathil oru flat. Only aleartment paper dhan sir iruku
Ohhh athil flat number mattum thaan irukum athu nammanthamaga Ella aavanangalum veettu vasathi variyam idam irukum neengal RTI moolam thagaval kelungal
Sir 13.03.1982 ec varamatinkuthu
Sir survey no Q14/67 ithai eppadi check pannanum
Ec ethana year ku pakanum sir
சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்றீங்க அதனால்தான் வீடியோ லாங்கா போகுது
Anna புல எண் la 360,360/1,360/2,360/3 nu iruku idha epdi ec la paknum...
Video pottu iruken epdi select pannuratha parunga thampi ...ungaloda district and sub registrar office select pannittu aprm survey number podunga
@@sattasevagan ok bro
@@KaviDeepak. bro neenga ec eduthutingala Unga number ahh epapdi type pani eduthinga
உயில் எழுதியிருந்தால் வில்லங்கத்தில் காட்டுமா சார்
பதிவு செய்து இருந்தால் மட்டுமே காட்டும்
@@sattasevagan Thanks for replay
Uil number Manual EC illa Parka mudiuma? , Online EC Ila parka mudiuma?
Urimam mattram perunagar allatha. apdi mention aana enna meaning bro pls reply me
Pls yaravuthu therinja reply pannunga 🙏🙏🙏
Conveyance deed... Go through details of conveyance deed
@@mallikap1539 tamil meaning pls mentioned mam
My mother passed away and i am the nominee for her bank account. in the bank form there is one option...to get signature from the magistrate or judical officer... please guide me how to get signature from the magistrate.... i am residing in coimbatore
Why you want signature from magistrate . If u want to proof u are the legal heir of the mother then u can submit the legal heir certificate with your mother death certificate it's enough .
@@sattasevagan but in the bank form there is three option 1.signature from government officer 2,signature from 2 person along with bank details with their Aadhaar proof (1.one person must have SBI account ) and 3.signature from magistrate or judical officer .... i dont know any govt officer and second nobody is willing to give their bank and aadhaar detail so please tell me the procedure to get the signature from the magistrate or judical officer.
Why did u need signature from magistrate ?what purpose u want ?
@@sattasevagan to transfer money from savings account and deposit to nominee account
Sir முந்தய ஆவண என் குறிப்பிடவில்லை எங்க வாங்குவது
Sub registrar office manual ec kelunga
Katchipadutha edhuvum illainu varuthu sir.pls help me sir
Apdina antha survey number la entha registration nadaka villai entru artham
கணவர் மனைவிக்கு தான செட்டில்மெண்ட் கொடுத்துள்ளார்.பின்பு மனைவி அச்சொத்தை தனது மகனுக்கு (மைனர்)தானசெட்டில்மெண்ட் (தன்னை கார்டியனாக போட்டு)கொடுத்துள்ளார்.பின்பு கணவர் மனைவி இருவரும் சேர்ந்து தான செட்டில்மெண்டை ரத்து செய்கின்றனர்.இந்த சொத்தை வாங்கலாமா.மகன் இன்னும் மைனராகவே உள்ளார்
எதிர்காலத்தில் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது
Sir 1984 பட்டா அப்பா பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஆனால் வில்லங்க சான்றிதழ் வரல ஆனால் சிட்டா மற்றும் வரைபடம் வருது வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி சொல்லுங்க சார்
உங்கள் இடத்தின் மீது பத்திரப்பதிவு நடைபெற்றால் மட்டுமே வில்லங்க சான்றிதழ் கிடைக்கும்
நன்றி சார் ஆனால் ரி சர்வே மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டது கிடைக்குமா sir
கேள்வி புரியவில்லை
தாத்தா பெயரில் இருந்து 1984 ஆண்டு ரி சர்வே மூலம் அப்பா பெயரில் பத்திரம் மாற்ற பட்டது அதற்கு வில்லங்க சான்றிதழ் வரல சார் அதற்கு என்ன செய்வது சொல்லுங்க நன்றி சார் ur reply
Manual EC apply panni vanga vendum
Sir patta koottu pattava illa thani pattavanu epti pakkuradhu
பட்டாவில. ஒரு பெயர் இருந்தால் தனி பட்டா பல உரிமையாளர் பெயர் இருந்தால் கூட்டு பட்டா
Sir please ur number
t.me/joinchat/C4W-ZorvSg9jYmU1
PR number illa eppadi PR document edukkurathu
survey number vaithu ec pottu athan moolam sub register office la apply panni vangalam
My advocate asking 2,000 rs for applying paid Ec in chennai .is this correct sir?
ஐயா, எனது பூர்வீக கிராமத்தின் பெயர் காண்பிக்க மாட்டுக்கு அதனால் EC காண முடியாமல் குழப்பத்தில் உள்ளேன் உங்களால் எனக்கு உதவ முடியுமா ஐயா
Send me details
@@sattasevagan தென்காசி மாவட்டம் மேலநீதிநல்லூர் ஒன்றியம்
நடுவக்குறிச்சி மைனர் - வல்லராமபுரம் கிராமம் இந்த ஊரு தான் ஐயா எனது பூர்வீக கிராமம்
1)சர்வே எண் : 362/23
2)சர்வே எண் : 104/13
தயவு செய்து உதவுங்கள் ஐயா
உங்கள் கிராம் வருவாய் கிராமம் அடிப்படையில் நடுவக்குறிச்சி மைனர் அதனால் நீங்கள் அதை தேர்வு செய்து பார்க்க வேண்டும்
@@sattasevagan புரியவில்லை ஐயா
உங்கள் வல்லராமபுரம் தனி ஊராட்சி கிடையாது உங்கள் கிராம் சம்மந்தமான அனைத்து ஆவணங்களும் நடுவக்குறிச்சி மைனர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தான் பராமரிக்கப்படும் அதனால் உங்கள் கிராமம் சம்பந்தமான அனைத்து ஆவணங்கள் நீங்கள் நடுவக்குறிச்சி மைனர் கிராமத்தில் தான் தேட வேண்டும்
Sir neenga thirumba thirumba ore visayaththai solringe
EC pakurathu avvalvu elithu alla apdi than solla mudiyum
@@sattasevagan தன்மை : உரிமை மாற்றம் -
பெருநகர் அல்லாத
இதற்கு அர்த்தம் என்ன
Bro patta transfer pana ena ena document venum
வீடியோ உள்ளது பார்க்கவும்
(த&கா) என்றால் என்ன ?
புரியவில்லை தெளிவாக சொல்லவும்
உங்களுடைய போன் நம்பர்வேணடும் சந்தேகம் கேட்கலாம் சகோதர நன்றி
என்ன சந்தேகம் சகோ கூறுங்கள்
உட்பிரிவுனா என்ன பிரதர்....அத சொல்லாம 6னு டைப் பண்ணிட்டிங்க
உட்பிரிவுனா ஒரு பட்டா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்கள் அதாவது நிலத்தின் உரிமையாளர் பெயர் இருக்கும் அதில் ஒருவர் தன்னுடைய பங்கு மட்டும் பிரித்து தனி பட்டா வாங்க வேண்டும் என்றால் அந்த பட்டாவை பிரிக்க வேண்டும் உதாரணமாக 215 என்று பட்டா எண்ணில் இரண்டு நபர்கள் பெயர் இருந்தால் அதை 251a, 251b என்று உட்பிரிவு செய்து தனி பட்டா வாங்கலாம்
Sir oru help thevai
தொடர்பு கொள்ள sattasevagan@gmail.com
Sir online la EC illatha land vangalama
Manual ec pottu parka vendum
@@sattasevagan ok thank you
S
Ur talks has not been cleared.....confused....
வில்லங்கம் பார்ப்பது அவ்வளவு எளிதில் புரியாது . வழக்கறிஞரே பலமுறை வில்லங்கம் பார்த்தல் தான் புரியும் பொறுமையாக பார்க்கவும்