மிக மிக சிறப்பு ஐய்யா இறைவன் அருளால் ஒரு சிறிய சிவன் கோவில் கட்டயுள்ளோம் அதில் உங்களை ஒரு முறை எனும் அழைத்து சிவா பெருமானின் கருணை யை ஊர் மக்களை கேட்க வேண்டும் என்பது என் கனவு ஐயா
@sivagurunathan1154 விவாதத்திற்க்கு பதில் சொல்லு இப்படி பேசிபேசிதான் இந்து ஃப்தர்மத்தைகெடுத்துவைத்திருக்கிறீங்க ஒன்று தெரியாதவருக்கு முக்தின்னா எல்லாரும் இங்கே இல்லாமல் முக்த்தியாகியிருப்போம் இங்கே யாருமே இருக்கவாய்ப்பில்லை
@@r.m.muruganr.m.murugan3470 அது அருச்சுனனாக தோன்றிய போது மட்டும் சிவபூசை புரியவில்லை. அதற்கு முந்தைய பல பிறவிகளிலும் கண்ணனும் அருச்சனனும் சிவபூசை புரிந்தனர். அக்காரணத்தாலேயே கண்ணப்பர் விரைவில் முத்தி பெற்றார்
சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா.... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
மிக மிக சிறப்பு ஐய்யா இறைவன் அருளால் ஒரு சிறிய சிவன் கோவில் கட்டயுள்ளோம் அதில் உங்களை ஒரு முறை எனும் அழைத்து சிவா பெருமானின் கருணை யை ஊர் மக்களை கேட்க வேண்டும் என்பது என் கனவு ஐயா
சிறப்பான உரை ஐயா...உங்களது சொற்பொழிவு எப்போதும் சிறப்பு... வாழ்த்துக்கள்... தொடரவேண்டும் உங்கள் தொண்டு...🙏
உங்களது சொற்பொழிவு எப்போதும் சிறப்பு..
எனக்கு என்ன பிடிக்கும் என்று மறந்து இருந்தேன்.தேன் மதுர தமிழோசை என்று இன்று மீண்டும் அறிந்தேன்.. உன் அடி பணிந்தேன் 🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி 🙏🏼 ஐயா 🎉 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏼
🙏🙇🙏 போற்றி ஓம் நமச்சிவாய 🙏 ஐயாவின் திருவடிகள் போற்றி 🙏 போற்றி 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
வாழ்க வளமுடன்.🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤
குருவே சரணம்
Arumai iyya Thanks a lot for the special video iyya nandrigal pala iyya 🎉
🙏 நமசிவாய 🙏
ஓம் நமச்சிவாயம்
அருமை ஐய்யா
கல்வியும் அறிவும் ஆன்மீகமும் இது தான் தலைப்பு
Arumai arumai ayya 🎉 Nagalum neengal walum kalaththil wala Peru petru ullom eandru annuhirom ❤❤❤
Arumaiyo arumai en 😢😢appa🎉🎉🎉🎉
🙏🙏🙏💐💐💐💐IYA
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Superb sir 🎉
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா
🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ வணக்கம் ஐயா ❤😂
🙏💐👍
உண்மையாக உரை
karthik Subburaj mathiri irukenga paaka
சொற்பொழிவை முழுமையாக பதிவிடுங்கள்
இலங்கை ஜெயராஜ் அய்யா போ நம்பர் யாருக்கேனும் தெரிந்தால் அனுப்பவும்
ஐயா கண்ணப்பநாயானார் ஒன்றும் அறியாதவரல்ல முற்ப்பிறவியிலே எல்லாம் அறிந்தவர் ஒன்றும்அறியாதவனுக்கு கடவுள் பிறவாநிலைகொடடுக்கமாட்டார்
Orothar. Perasangam panna. Nalla. Solgalai keal. Avarukku vellaklam. Kodukka. Veandam.
Avargal solvathu. Sariya. Ellaiyannu. Sollanum thavera. Ellam thernja mathiry. Villaklam veandam
@sivagurunathan1154 விவாதத்திற்க்கு பதில் சொல்லு இப்படி பேசிபேசிதான் இந்து ஃப்தர்மத்தைகெடுத்துவைத்திருக்கிறீங்க ஒன்று தெரியாதவருக்கு முக்தின்னா எல்லாரும் இங்கே இல்லாமல் முக்த்தியாகியிருப்போம் இங்கே யாருமே இருக்கவாய்ப்பில்லை
முற்பிறவியில் அருச்சுனன் சிவபூசை புரிந்த காரணத்தால் இப்பிறவியில் கண்ணப்பராக தோன்றி முத்தி பெற்றார்
@marisankarm58 சரியாக சொன்னீர்கள்
@@r.m.muruganr.m.murugan3470 அது அருச்சுனனாக தோன்றிய போது மட்டும் சிவபூசை புரியவில்லை.
அதற்கு முந்தைய பல பிறவிகளிலும் கண்ணனும் அருச்சனனும் சிவபூசை புரிந்தனர். அக்காரணத்தாலேயே கண்ணப்பர் விரைவில் முத்தி பெற்றார்