மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் செந்திலுக்கு அந்த வரம் சிறப்பாக அமைந்துவிட்டது அவர் மனைவியின் திறமையினால் தான் செந்தில் இந்த அளவுக்கு கோடீஸ்வரனாக இருக்கிறார் இல்லாவிட்டால் இவரை விட சீனியர் நடிகர்கள் கூட இன்னும் வாடகை வீட்டில் இருந்து கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பணத்தை பெருக்குவதில் சொத்துக்களை பெருக்குவதில் புத்திசாலித்தனம் இல்லாததுதான் காரணம்🤔😢
செந்தில் சார் நடிப்பு சூப்பர் ஆனா கவுண்டமணி உருவத்தையும், நிறத்தையும், வயதையும் கேலிசெய்து பேசும் ஒரு மனநோயாளி வேறு வழியில்லாமல் மக்களின் ஆழ்மனதில் அதையெல்லாம் காமெடி என்று அன்று புகுத்தப்பட்டது. குழந்தைகள் முதல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர் வடிவேலு. வடிவேலுவின் வரவிற்குப்பிறகு கவுண்டமணி அட்ரஸ் இல்லாமல் போனார். வடிவேலுவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்களின் சூழ்ச்சிக்கு வடிவேலு இரையானாலும் வடிவேலுவின் மீம்ஸ் களை தவிர்த்துவிட்டு ஒரு நாள் நம்மை கடந்து செல்லாது. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்..
சார் உங்க குடும்பமும் நீங்களும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்னு கடவுள் வேண்டுகிறேன் உங்களுடைய நகைச்சுவை பார்த்து வளர்ந்த நாங்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
സാർ.... താങ്കൾ എന്തുകൊണ്ടാണ് മലയാള സിനിമയിൽ അഭിനയിക്കാതിരുന്നത് ? അങ്ങയേ പോലൊരു നടന്റെ കഴിവ് രാജ്യം മുഴുവൻ കാണേണ്ടതാണ്. മറ്റു ഭാഷകളിലും അഭിനയിക്കണമായിരുന്നു. മലയാളത്തിൽ ഒരു സിനിമയിലെങ്കിലും അഭിനയിക്കണമായിരുന്നു
Senthil sir is good personality but his wife is over..she is speaking very nicely on screen but she's not that type of person in her real life I know her personally.. IT'S FACT
குடும்பத்தோடு பார்க்க சந்தோஷமாக இருக்கு சார்.இதே சந்தோஷத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் சார்.
அண்ணியார் அவர்களுடைய கள்ளங்கபடமில்லாத சிரிப்பு பார்ப்பதற்கு மிகவும் மகிச்சியாக இருக்கிறது.வாழ்க செந்தில் அண்ணன் குடும்பம்.
செந்தில் மனைவி சூப்பராக இருக்கிறார்
Sila azhagana aangallukku,azhagana wife amaivadhillai__idhu reality!!!!!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் செந்திலுக்கு அந்த வரம் சிறப்பாக அமைந்துவிட்டது அவர் மனைவியின் திறமையினால் தான் செந்தில் இந்த அளவுக்கு கோடீஸ்வரனாக இருக்கிறார் இல்லாவிட்டால் இவரை விட சீனியர் நடிகர்கள் கூட இன்னும் வாடகை வீட்டில் இருந்து கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பணத்தை பெருக்குவதில் சொத்துக்களை பெருக்குவதில் புத்திசாலித்தனம் இல்லாததுதான் காரணம்🤔😢
யாருக்கெல்லாம் கவுண்டமணி சார் - செந்தில் சார் உடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும்❤😂😊
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Avara pidikadhavanga epadi irupanga
❤❤❤💯💯💯😊😊
செந்தில் சார் நடிப்பு சூப்பர் ஆனா கவுண்டமணி உருவத்தையும், நிறத்தையும், வயதையும் கேலிசெய்து பேசும் ஒரு மனநோயாளி வேறு வழியில்லாமல் மக்களின் ஆழ்மனதில் அதையெல்லாம் காமெடி என்று அன்று புகுத்தப்பட்டது. குழந்தைகள் முதல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர் வடிவேலு. வடிவேலுவின் வரவிற்குப்பிறகு கவுண்டமணி அட்ரஸ் இல்லாமல் போனார். வடிவேலுவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்களின் சூழ்ச்சிக்கு வடிவேலு இரையானாலும் வடிவேலுவின் மீம்ஸ் களை தவிர்த்துவிட்டு ஒரு நாள் நம்மை கடந்து செல்லாது. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்..
இது ஒரு கேள்வி
சார் உங்கள பாத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு ♥️♥️♥️
❤
All time favourite senthil sir❤
உண்மையில் செந்தில் சார் இவ்வளவு உதவி செய்து உள்ளார் என்பதை கேட்க, சந்தோசமா இருக்கு, சம்பாதித்து பலர் உள்ளார்கள் வெளிய தெரியாமல் உதவி vargintrargal
ரொம்ப நாளைக்கு அப்புறம் செந்தில் அய்யாவும் உங்க குடும்பத்தையே பாக்குறது இல்ல ரொம்ப சந்தோஷமா இருக்கு 🌹🌹🌹🌹🌹
உங்க பேத்திய ஹிரோயின் ஆக்கி விடுங்க🙏🏻தமிழ் ஹிரோயின் நடிக்கணும்🎉❤💯
ரொம்ப sweet. ஆ இருக்கு பார்க்க . வாழ்க வளமுடன் .
செந்தில் சார் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அவர் பேத்தி நடிகை கயல் ஆனந்தி போல் இருக்கிறார் அழகாக❤
நானும் இதை தான் சொல்ல வந்தேன்,நீங்க சொல்லிட்டீங்க.
அந்த 🐕 ஒப்பிட வேண்டாம் pleas இது tamil அழகு🎉🎉
@@madhupal4620 ok madhu
She is beautiful
டேய் ஆமாடா
திருமணமான 2,3, வருடங்களில் விவாகரத்து செய்பவர்கள் இதை பார்த்து தயவு செய்து திருந்துங்கள்....
Super senthil sir👌👌👌👌👌avaroda wife super 👌 super family 🥰💐💐💐
அண்ணா உங்கள இடத்தை யாராலும் நிரப்பமுடியாது
Marumahaluku nu andha amma sonnadhu romba cute ah irundhadhu
சார் உங்க குடும்பமும் நீங்களும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்னு கடவுள் வேண்டுகிறேன் உங்களுடைய நகைச்சுவை பார்த்து வளர்ந்த நாங்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Senthil sir wife super and true speak.
നിഷ്കളങ്കമായ മനസ് പച്ചയായ മനുഷ്യൻ.അവരുടെ സ്നേഹവും പെരുമാറ്റവും കണ്ടപ്പോൾ വളരെ സന്തോഷം തോന്നി.❤❤❤❤❤❤
My 3 legend sir... illaiyaraja sir goundemani sir and very cute boy only senthil sir❤💪🤣👌.....
சோ சோ க்கிட்யூட் கப்ல்ஸ் குழந்தைகள் பேத்திகள் எல்லாமே சிறப்பு குடும்பத்துக்கு சுத்தி போடுங்க ப்பா 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
செந்தில் உங்க காமெடி இப்ப கூட பாக்குரவங்க நிறைய பெயர் ❤❤❤❤❤ டென்ஷன் வந்த இப்பவும் தண்ணிக்குள்ள போரங்களா 😂😂😂😂😂
S..grand daughter look like kayal Ananthi❤❤
செந்தில் ஆண்டவரின் துணை உண்டு
பார்க்க சந்தோசமா இருக்கு 🙏😂😂😂😂 குட் பேமிலி
அம்மா ரொம்ப யதார்த்தமா பேசரிங்க மா
சூப்பர் சூப்பர் சூப்பர்.நல்ல நடிகர் சூப்பர் ❤❤❤❤1000
Both grandchildrens are so beautiful god bless you children❤
Thank you ❤
Omg his granddaughters are so pretty 🤩
Semma மம் ❤❤❤ சூப்பர் அழகான family
He look.so innocent nice family god bless
கவுண்டமணி சார் குடும்ப பேட்டி போடுங்க
அவர் பேட்டி கொடுக்க மாட்டார்
Senthil.sir.manitha.neyam.ullavar.kadavul.koduttha.nadippu...manavi.kuzhantaikal..birarukku.uthavi.seyyum.kunam.irukke.athan.ungalaip.kadavul.kipt.suppar.vazga.vazhamudan.❤❤
Real n reel life Innocent man our favorite Senthil sir❤
Senthil Sir ku Nyc wife..nyc family.
🎉🎉😂super senthil sir god bless your family members
Senthil nalla manithar
Vellonthiyaana aal❤❤
Manaivi visam😂😂😂
Paavam senthil nallaaaa maattikkittaaru😂
Enna da loosu Mari pesara
நீங்கள் மீண்டும் நடிக்க வந்தால் அனைத்து மக்களுக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும்🎉🎉
செந்தில் சார் நான் ரசித்த தமிழ் சினிமாவின் தலைசிறந்த கலை நாயகன்
Great comedian senrhil sir olukkam nam tamilar panpaadu greato great ippa irukkara actors ellam follow pannunga nadikkargaley❤❤❤❤❤
Senthil anna comedy rompa super
எங்கள் மண்ணின் மைந்தன் வாழ்த்துக்கள்
My favorite comedy man senthil sir❤
Senthil is a legend.but he is totally different in real life.looks mature and good.
All time favourite senthil anna😀😀❤❤🙏🙏👍👍
❤❤
காமெடி சென்சே இல்லாமல் கவுண்டமணி தயவில் காமெடியனாக காலம் தள்ளுன ஒரே ஆள் இந்த செந்தில்.
Good wife good family vazhthukkal senthil sir
Goundamani sir kasta pattu adikura counter ku senthil sir avaroda expression le counter haa mudichi vitruvaaru
I like very much so senthil sir❤❤❤❤
Very good Annan senthil genuine man
Wife respect koduppathu happy aga irukku
அருமையான குடும்பம் வாழ்த்துக்கள்
Legend comedians of Tamil cinema Gowndamani and sendhil l am born 80 s my favourite comedians 🎉🎉
Goudamani and senthil enaku romba pudikum
கவுண்டமணி செந்தில் சார் நடிச்ச வைதேகி காத்திருந்தாள் அப்பத்தில் இருந்து பிடிக்கும் அந்த படம் செம காமெடி
Super family 🎉🎉❤❤❤
சூப்பர் 💕💕💕💕💕
Senthil sir wife so young
Senthil sir unga udan piranthavargalaiyum gavaniyungal😮😮
Best comedian!!!!!, serious admk politician!!!!!.
Super, Valga Valamudan❤
Nallathoru kudumbam palkalai kazhagam iniya santhosha vaazhththukkal 🎉🎉
Good family
God bless you and your family
Senthil sir...
Unga grand daughter supera erukanga...
No bandha....
Kayal aanandhi madhri erukkanga...
அவங்க அப்பா டாக்டர் பா
God.blessss.you.செநாதில்.பா
Soooo happy, God bless you ❤
Happy, GOD Bless You Family Ayya.
சூப்பர் 👌👌👌👌💞💞💞💞
Senthil sir my favourite
Super kudumam ❤🎉
ஒரு வீடியோவில் பார்த்தேன் இவருடைய சகோதரிகள் இன்னும் வாடகை வீட்டுல இருந்து கஸ்ட படராங்க.
வளமுடன் வாழ்க...
Super family
Senthil sir my fav 😍
செந்தில் சார் தங்கை எங்க வீட்டு பக்கத்தில் கரைகுடில் இருக்காங்க பாவம் கஷ்டபட்டு தான் இருப்பங்கங்க
❤❤❤❤❤❤❤Thank you so much 🎉🎉🎉🎉🎉🎉🎉
സാർ.... താങ്കൾ എന്തുകൊണ്ടാണ് മലയാള സിനിമയിൽ അഭിനയിക്കാതിരുന്നത് ? അങ്ങയേ പോലൊരു നടന്റെ കഴിവ് രാജ്യം മുഴുവൻ കാണേണ്ടതാണ്. മറ്റു ഭാഷകളിലും അഭിനയിക്കണമായിരുന്നു. മലയാളത്തിൽ ഒരു സിനിമയിലെങ്കിലും അഭിനയിക്കണമായിരുന്നു
Like this Smiley 💕
Semma ❤
Unga pethinga rompa azhaga eruka
Thank you ❤
Senthil sir is good personality but his wife is over..she is speaking very nicely on screen but she's not that type of person in her real life I know her personally.. IT'S FACT
👌👌❤❤❤
Good actors
Super❤❤❤❤
Legend comedian of Indian cinema
Sweet family 🎉
தமிழ் சினிமாவில் பல கெட்டப் போட்ட நடிகர் ஐயா செந்தில்
Super🎉🎉🎉🎉
Super super 👍
God bless your happy family 😊
Muthukulathur pakkathula tha Senthil Sir village
Vazhga pallandu
Senthil always best
வாழ்த்துக்கள்
Good
❤❤🎉🎉🎉
We love you ❤️❤️❤️❤️❤️
Great person
Darling 💖
Because of you and goundamani so many of us have increased our life span at least for days or months even years. Sirika veikarathu avlo easy ila.
Ennada ethu new couple mathri erukanga😂
Helping nature super